இராசிக் கட்டத்தைப் பார்த்து, இங்கிருந்தா நல்லாயிருக்கும் அவர் அங்கிருந்தா நல்லாயிருக்கும் என்று 2, 5, 9, 11-இல் பொருத்திப் பார்த்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது. குருவே! உங்கள் பாணியில் சொல்வதென்றால் அதுதான் நிதர்சன உண்மை! அருப்புக்கோட்டையிலிருந்து ஆட்டோ கணேசன்
Sir 🙏 நீங்க சொன்ன அந்த கும்ப லக்ன ஜாதகர். பெரிய ஜவுளி வியாபரம் நிறைய கிளைகள் மற்றும் export... சொந்த முயற்சியில் Ramraj நிறுவன திற்கு பொருந்தும்...வெண்மை நிறம் சுக்ர பகவான் குறிக்கும்..
😮 வணக்கம் குருஜி....நீங்கள் சொல்வது எனக்கு அப்படியே இருக்கின்றன.... கடக லக்ன மகர ராசி. திருவோணம். 5ல் சுக்கிரன் சூரியன் இணைவு . குரு 6ல் ஆட்சி. வர்கோத்தம். வீடு கொடுத்த செவ்வாய் சூரியன் பரிவர்த்தனை 😅 குருவின் பார்வையில் செவ்வாய் 😅 நா கோடீஸ்வரன் ஆக வழி பிறந்த விட்டடது....😊.90% முயற்சி செய்து வெற்றி பெற்றேன் 10 % லேட் ஆகிறது😢
Sir nan ungha fan really very nice talking information, mattum theva illatha paesa matigha yarunalum purichikura talk,sir kocharam pathu eppudi palan solrathu neegha athu pathi oru video podugha sir
வணக்கம் ஐயா எனக்கு தனுசு லக்னம் 2 மற்றும் 11 ஆம் அதிபதியாகிய சனியும் சுக்கிரனும் சிம்மத்தில் ஆட்சி பெற்ற சூரியனுடன் இருக்கிறார்கள் சிம்ம வீட்டிலேயே சந்திரனும் ராகுவும் எனக்கு இருக்கிறது இந்த யோகம் வேலை செய்யுமா🙏🙏 சொல்லுங்கள்
வணக்கம் குருஜி ஒரு சந்தேகம் கன்னி லக்னம் குரு 11ல் உச்ச வர்க்க உத்தமம் 3.4.டிகிரி உடன் சூரியன் 2.40டிகி புதன் 0.20டிகிரி செவ்வாய் 9.40டிகிரி குரு எவ்வளவு சதவீதம் வழு குருஜி பதில் தாருங்கள் 🙏🥳🙏
Kanni lagnam, 9th housela budhan,guru and sukran. 10th housla vazharpirai chandran and sevvai. Rahu 6th house and vakra sani 4th house,Guru and budhan irukathu chandran saaram sir and chandran in budhan house.. neenga Sona amaipu ipadi iruntha varuma?
சிம்மம் லக்னம் 2/11ஆம் அதிபதி புதன் 8ல் இணைவு சந்திரன், 5ல் ராகு 5அதிபதி குரு 12ல் உச்சம். 9ல் சூரியன் உச்சம் 9ஆம் 11ல் செவ்வாய் சுக்கிரன் கேது உள்ளது என்ன பலன் குருஜி 🙏
ஐயா ! கும்ப லக்னம் , லக்னத்தில்__குரு தனித்து, 9-ல்___சுக்கிரன் & சூரியன், 10-ல்__ சனி & புதன் நவாம்சத்தில் குரு + சுக்கிரன் மீனத்தில், சூரியன் மேசத்தில், நீங்கள் கூறுவது போல் வாய்ப்பு இருக்குங்களா ஐயா ?
Mesha laknam.. Sani in sukaran saram Puram 3 am Patham in 5 th house simmam. Bakiyathipathy guru ucham vakram in Kadam place. Is it possible sir atleast . Kindly clarify
உங்கள் கருத்து அருமை சார். வணக்கம். எனக்கு தனுசு லக்கினம். மகரம் ராசி. லக்கினம் இருந்து இரண்டாம் அதிபதி சனி துலாம் ராசியில் உச்சம். அது போல, பதினொறாம்அதிபதி. சுக்கிரன் மீனத்தில், உச்சம் இப்ப யோகம் சரியாக இருக்கா,சொல்லுங்க, சார் நன்றி.
ஐயா, என்னுடைய ஜாதகத்தில் புதன் கிரகம் 00°24'38". (லக்னத்திற்கு 7ம் வீட்டில் கேட்டை நட்சத்திரம் 4ம் பாதத்தில் இருந்து லக்னத்திற்கு 8ம் வீட்டினுள் மூலம் நட்சத்திரம் முதல் பாதத்தில் அப்போது தான் நுழைந்து கொண்டு இருக்கிறது.).. இனி இந்த புதன் எனக்கு எந்த பலனை செய்வார். 1. சொந்த சாரத்தில்(கேட்டை) நின்ற 7ம் வீட்டின் பலன் 2. கேது சாரத்தில் (மூலம்) நுழையும் 8ம் வீட்டின் பலன் 3. சந்தி காலம் என்பதால் இரண்டும். ** குறிப்பு: தற்போது அவருடைய தசை தான் ( இராசி நாதனும் அவரே) நடப்பில் உள்ளது..
15.07.2005 துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் கடக லக்னம் .எனக்கு லக்னத்தில் புதன் சுக்கிரன் சனி மூவரும் 3ஆம்வீட்டில் குருவுடன்கேதுவும் 4 வீட்டில்சந்திரனும் 9இல் செவ்வாயுடன்ராகு 12இல் சூரியன் உள்ளனர்.எனக்கு ராகு தசை சந்திர புக்தி முடிந்து நாளை ராகு தசை செவ்வாய் புக்தி நடைபெறவுள்ளது.நான் பரிட்சை மே மாதம் எழுத உள்ளேன். எனக்கு எப்படி இருக்கும்.என் தந்தை தாய்க்கு எப்படி இருக்கும்.தாங்கள் உள்ளதே கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏
ஐயா 2ம் அதிபதி 11 அதிபதி 7ல் சேர்ந்து இருக்காங்க வீடு கொடுத்த குரு திக்பலம் லக்னத்தில் அப்போ இந்த விதி பொருந்துமா குரு 5ம் இடம் 9ம் இடத்தை பார்க்கிறார் அப்போ இதுவும் சரிதானே
வணக்கம் குருஜி சிம்ம லக்னம் 2ல் குரு 5ல் புதன் பரிவர்தனை இங்கு பரிவர்தனை முலம் ஆட்சி என எடுத்துக் கொள்ளலாம் ? இந்த அமைப்பு வேலை செய்யுமா ? நன்றி குருஜி 🙏🙏🙏
Hi ji...i am meena lagnam ...sevvai in 9th house aatchi vargothamam in anusham nakshatram...and sani in 10 th house aspected by guru grom 4th house...how much percentbthis yoga works for me..pls reply ji
@@AstroSriramJI குருஜி அவர்களுக்கு வணக்கம்... தங்களது இடைவிடாத பணிகளுக்கு இடையில் அடியேனின் கேள்விக்கு பதில் அளித்ததற்கு மனமார்ந்த நன்றிகள் குருஜி..🙏🙏😊
Sir me kumbha lagnam guru vakram((2, 11th house planet) in mithunam(5th house) and 5thhouse planet Mercury in dhanusu. I will be millionaire are not. Please tell yes or no sir.
ஐயா, 2 மற்றும் 11ம் அதிபதிகள் இணைந்து 9ம் இடத்தில் இருந்து, அந்த 9ம் அதிபதி வக்ரமடைந்து ஆட்சி அல்லது உச்சமடைந்தால் இந்த கோடீஸ்வர யோகம் வேலை செய்யுமா? மட்டுப்படுமா? அல்லது எதிர்மறை பலனளிக்குமா? தயவு செய்து விளக்கவும்.
காலை வணக்கம் குருஜி🙏 சிம்ம லக்னம் சூரியன் விருச்சிகத்தில் 2.11 அதிபதி புதன் தனுசில் குருபகவான் கன்னி யில் குருபகவான் மற்றும் புதன் பரிவர்த்தனை இந்த அமைப்பு கோடீஸ்வரன் ஆக்குமா குருஜி🙏
ஐயா எனக்கு கும்ப லக்கினம் 2&11 ஆம் அதிபதி குரு 3&10க்குரிய செவ்வாயுடன் சேர்ந்து 5ல் மிதுனத்தில் 5ஆம் அதிபதி புதன் 8ல் உச்சம் புதனுடன் சூரியன் மற்றும் ராகு பகவான் எனக்கு கோடீஸ்வர யோகம் உண்டா ?
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
படிப்பில் சிறந்த பிள்ளைகள் அமைப்பு பற்றி கூறுங்கள் சார்
வணக்கம் குருஜி.நீங்கள் கூறும் ஜாதகம் விளக்கம் அற்புதம் சார். வாழ்க வளமுடன் சார்.
வீட்டோடு மாப்பிள்ளை ஜாதகம் பற்றி கூறுங்கள் ஐயா
Na yarna ni😂😂😂😂😂
❤😂😂😂
Avlo veri mappilaiku
உனக்குன்னு ஒரு தன்மானம் இருக்கு.. காப்பாடிகோ
தன்மானம் இல்லாத ஜாதகம், போதுமா
சிறப்பு: வசிய ராசி- லக்னம் வசிய நட்சத்திரம் பற்றி வீடியோ போடவும்.....
வாழ்க வளமுடன்
சுய சாரம்.பற்றி.ஒருவீடியே.
எல்லகிரகத்துக்கும்
இராசிக் கட்டத்தைப் பார்த்து, இங்கிருந்தா நல்லாயிருக்கும் அவர் அங்கிருந்தா நல்லாயிருக்கும் என்று 2, 5, 9, 11-இல் பொருத்திப் பார்த்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது. குருவே! உங்கள் பாணியில் சொல்வதென்றால் அதுதான் நிதர்சன உண்மை! அருப்புக்கோட்டையிலிருந்து ஆட்டோ கணேசன்
Sir 🙏 நீங்க சொன்ன அந்த கும்ப லக்ன ஜாதகர். பெரிய ஜவுளி வியாபரம் நிறைய கிளைகள் மற்றும் export... சொந்த முயற்சியில் Ramraj நிறுவன திற்கு பொருந்தும்...வெண்மை நிறம் சுக்ர பகவான் குறிக்கும்..
ஐயா குருஜி அவர்களே இன்று எங்கள் ஊர் கோணியம்மன் தேர் திருவிழா அந்த அம்மனை வேண்டிக்கொள்கின்றேன் தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க
Thanks
Kumba laknam kumba rasi 2 matrum 11 athipathi guru 6 la Ucham. 9 athipathi 7, 5 athipathi 6 la irukuranga Aiyya 10 athipathiyum 6la irukaru, laknathipathi sani 5la powerfull ah irukaru tholil seithu kodiswararaga vaippu irukungala allathu government teacher aga vaippu irukungalanu sollunga sir
அருமையான விளக்கம் சார்
😮 வணக்கம் குருஜி....நீங்கள் சொல்வது எனக்கு அப்படியே இருக்கின்றன.... கடக லக்ன மகர ராசி. திருவோணம். 5ல் சுக்கிரன் சூரியன் இணைவு . குரு 6ல் ஆட்சி. வர்கோத்தம். வீடு கொடுத்த செவ்வாய் சூரியன் பரிவர்த்தனை 😅 குருவின் பார்வையில் செவ்வாய் 😅
நா கோடீஸ்வரன் ஆக வழி பிறந்த விட்டடது....😊.90% முயற்சி செய்து வெற்றி பெற்றேன் 10 % லேட் ஆகிறது😢
Sir nan ungha fan really very nice talking information, mattum theva illatha paesa matigha yarunalum purichikura talk,sir kocharam pathu eppudi palan solrathu neegha athu pathi oru video podugha sir
ஶ்ரீ லஷ்மிகுபேரா் துணை🙏
வணக்கம் ஐயா எனக்கு தனுசு லக்னம் 2 மற்றும் 11 ஆம் அதிபதியாகிய சனியும் சுக்கிரனும் சிம்மத்தில் ஆட்சி பெற்ற சூரியனுடன் இருக்கிறார்கள் சிம்ம வீட்டிலேயே சந்திரனும் ராகுவும் எனக்கு இருக்கிறது இந்த யோகம் வேலை செய்யுமா🙏🙏 சொல்லுங்கள்
Tq a lot guruji 🙏I Really loved the topic 👍precious explanation and valuable video 👏👏👍experience egs 👍👏👏😊😊🙏
Thank you Guruji, put Video about Education, & sports related ( which planets are related & placements 🙏
17.1.1991 - 10.13 Am - birth place - Karur
குரு வக்ரம் + கேது சேர்க்கை
கோடீஸ்வர யோகம் உண்டா சார்
வணக்கம் குருஜி ஒரு சந்தேகம் கன்னி லக்னம் குரு 11ல் உச்ச வர்க்க உத்தமம் 3.4.டிகிரி உடன் சூரியன் 2.40டிகி புதன் 0.20டிகிரி செவ்வாய் 9.40டிகிரி குரு எவ்வளவு சதவீதம் வழு குருஜி பதில் தாருங்கள் 🙏🥳🙏
70
Kanni lagnam, 9th housela budhan,guru and sukran. 10th housla vazharpirai chandran and sevvai. Rahu 6th house and vakra sani 4th house,Guru and budhan irukathu chandran saaram sir and chandran in budhan house.. neenga Sona amaipu ipadi iruntha varuma?
சிம்மம் லக்னம் 2/11ஆம் அதிபதி புதன் 8ல் இணைவு சந்திரன்,
5ல் ராகு 5அதிபதி குரு 12ல் உச்சம்.
9ல் சூரியன் உச்சம் 9ஆம் 11ல் செவ்வாய் சுக்கிரன் கேது உள்ளது என்ன பலன் குருஜி 🙏
Vanakam guruji... naan kadaga lagnam suriyan sukran seyarkai rishibam house...sukran achi, 3rd house guru sani seyarkai guru thisai guru suriyan natchathiram...kodi varuma??
Possible
Migavum arumaiyana vilakkam thank you sir 🎉🎉
👍👍❣️❣️🤝
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
வாழ்த்துக்கள்
மேஷ லக்கினம், சனி ஐந்தில், சுக்ரன் 9 ல், குரு தனுசில். வாப்பிருக்கிறதா? ஐயா 🙏🏻
Magara laknam 10 I'll sani 4 I'll kuru palan sollunga sir
Sima lakganam nenga solra mari tha irukku but na romba kastapaduren 😢😢..5 il suryan +puthan,kuru kanil, mithunathil pornami santhiran+ sevai....
Mikka nadri shivaa!!! Shiva baba.. Neenga thandhadhu... Ungalukkaga❤❤❤❤❤❤❤. Ohm shivoham. 🙏. Sarvam sivaarpanam. Namasivaya❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vanakam sir...jadaga kattam and bhava kattam difference patri oru video please sir 🙏
Simma லக்னம். புதன் 9il.. செவ்வாய் and புதன் பரிவர்த்தனை 9 and 11.. intha yogam உண்டா sir
ஐயா ! கும்ப லக்னம் ,
லக்னத்தில்__குரு தனித்து,
9-ல்___சுக்கிரன் & சூரியன்,
10-ல்__ சனி & புதன்
நவாம்சத்தில்
குரு + சுக்கிரன் மீனத்தில்,
சூரியன் மேசத்தில்,
நீங்கள் கூறுவது போல் வாய்ப்பு இருக்குங்களா ஐயா ?
Mesha laknam.. Sani in sukaran saram Puram 3 am Patham in 5 th house simmam. Bakiyathipathy guru ucham vakram in Kadam place. Is it possible sir atleast . Kindly clarify
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் புதன் சாரம் வாங்கி விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி இப்படி இருந்தால் இந்த யோகம் வேலை செய்யுமா ஐயா
Sir...31.01.1981, 12.56pm, Coimbatore. Yenakku andha amaippu irukka ?? 2nd and 11th lord together in 5th house .10 th and 5th lord parivardhanai
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
குருஜி வணக்கம் கன்னி லக்னம் 2ல் சுக்ரன் + சந்திரன் + சூரியன் + குரு + ராகு இந்த அமைப்பிறகு யோகம் உண்டா ஐயா ? நன்றி🙏🙏🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
உங்கள் கருத்து அருமை சார். வணக்கம். எனக்கு தனுசு லக்கினம். மகரம் ராசி. லக்கினம் இருந்து இரண்டாம் அதிபதி சனி துலாம் ராசியில் உச்சம். அது போல, பதினொறாம்அதிபதி. சுக்கிரன் மீனத்தில், உச்சம்
இப்ப யோகம் சரியாக இருக்கா,சொல்லுங்க, சார் நன்றி.
Possible
விருச்சிக லக்னம் குரு2 ஆட்சி சூரியன் சுக்கிரன் கேது புதன் 9யில் 8யில் சந்திரன் இந்த யோகம் உள்ளதா ஐயா
ஐயா,
என்னுடைய ஜாதகத்தில் புதன் கிரகம் 00°24'38". (லக்னத்திற்கு 7ம் வீட்டில் கேட்டை நட்சத்திரம் 4ம் பாதத்தில் இருந்து லக்னத்திற்கு 8ம் வீட்டினுள் மூலம் நட்சத்திரம் முதல் பாதத்தில் அப்போது தான் நுழைந்து கொண்டு இருக்கிறது.)..
இனி இந்த புதன் எனக்கு எந்த பலனை செய்வார்.
1. சொந்த சாரத்தில்(கேட்டை) நின்ற 7ம் வீட்டின் பலன்
2. கேது சாரத்தில் (மூலம்) நுழையும் 8ம் வீட்டின் பலன்
3. சந்தி காலம் என்பதால் இரண்டும்.
** குறிப்பு: தற்போது அவருடைய தசை தான் ( இராசி நாதனும் அவரே) நடப்பில் உள்ளது..
15.07.2005 துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் கடக லக்னம் .எனக்கு லக்னத்தில் புதன் சுக்கிரன் சனி மூவரும் 3ஆம்வீட்டில் குருவுடன்கேதுவும் 4 வீட்டில்சந்திரனும் 9இல் செவ்வாயுடன்ராகு 12இல் சூரியன் உள்ளனர்.எனக்கு ராகு தசை சந்திர புக்தி முடிந்து நாளை ராகு தசை செவ்வாய் புக்தி நடைபெறவுள்ளது.நான் பரிட்சை மே மாதம் எழுத உள்ளேன். எனக்கு எப்படி இருக்கும்.என் தந்தை தாய்க்கு எப்படி இருக்கும்.தாங்கள் உள்ளதே கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏
Lakna sooriyan sukran 6 il chandhiran maraivu 9 il kadagauru 6 am thisaiyal vazhkaiyae kelvi kuriyaga ulladhu ayya.... Enna seiyalam.....
Sir, Viruchaga lagnam, 2 il santhiran puthan, 5 il guru aatchi.. Sevvai 12 il, Raagu 9 il, suryan, sukran, kethu 3 il.. Ippaa sevvai dasa, innum 2 yrs la raagu dasa... Enakku intha amaippu unda...
Yes
Sir, pls make one video for guru, chandiran, sukran combination....
kadaga lakkinam thulam rasi thulamil ragu santhiran simathil sevaie parvai sani methu sani parvai 7th house sevaie methu padugerathu 5th house viruchigam guru life eppadi erukkum
ஐயா 2ம் அதிபதி 11 அதிபதி 7ல் சேர்ந்து இருக்காங்க வீடு கொடுத்த குரு திக்பலம் லக்னத்தில் அப்போ இந்த விதி பொருந்துமா குரு 5ம் இடம் 9ம் இடத்தை பார்க்கிறார் அப்போ இதுவும் சரிதானே
Good
Hi sir. இன்னைக்கு எனக்கு கேள்வி எதும் இல்ல சார். Have a peaceful day. 🙏❤️
Guruji thayavu seithu pathil kurungal...
Kumba lagnam
Rishabthil rasiyil (4th house)-guru+sani inaivu
Viruchiga rasiyil chandran amarvu
Sukran in simam
(Ithu kodiesvara yogamaa or illayaa???)
Ungal pathilai yethirpaarthu kaathu irukkiren....😢
Sir 2nd house Lord and 11th house Lord with 180 degree vision
ஐயா சிம்ம லக்னம் 2 11 ம் அதிபதி புதன் மிதுனம் 11 மிடத்தில் ஆட்சி 5க்குடைய குரு தனுசில் ஆட்சி 9க்குடைய செவ்வாய் துலாம் சமம் இது பொருந்துமா ஐயா
நன்றி guruji
ஐயா கன்னி லக்னம் சுக்கிரனும் சந்திரனும் 4ல் இருந்து சனி 6ல்இருக்கலாமா
Kumba lagnam 2nd sukiran 4th guru parivarithanai plan soluga
ஐயா வணக்கம் மேஷ லக்னம் கன்னியில் சனி மீனத்தில் சுக்கிரன் உச்சம் மீனத்தில் குரு ஆட்சி மேஷத்தில் சூரியன் உச்சம் இந்த யோகம் செயல்படுமா ஐயா
@@RamKumar-tw9ef இது என் பையன் 7.5.2011.4.50 am பிறந்த இடம் புதுக்கோட்டை
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் 2ம் அதிபதி சூரியன் 10ல் உச்சம் 11ம் அதிபதி 9ல் உச்சம் நான் கடக லக்னம் எனக்கு கோடிஸ்வர உண்டா
கும்ப லக்னம். குருவும் சுக்ரனும் 9ஆம் இடத்தில் (துலாம்) இருந்தால் அய்யா?
2 ம் அதிபதி சனி, 11 ம் அதிபதி குரு, சனி 12 ல் சந்திரன், குரு 5ல் செவ்வாய் உடன், குரு சுக்கிரன் பரிவர்த்தனை ஆக உள்ளது, இந்த விதி பொருந்துமா? ஐயா
Yes
@@AstroSriramJI நன்றி ஐயா
Ayya midhuna lagnam, chandran and sevvai in magaram and Sani in 5th house..is there yogam for this ?.. kindly tell.
Yes
What about mutual aspects of 2nd and 11th lord sir?
Good
Sir..!!For me Kanni Lagnam but conjunction of 2(Sukiran) and 11(Chandran) in 7th house.(Sukiran ucham) How it works sir??
Good
Rahu vargothamam video plz
வணக்கம் குருஜி சிம்ம லக்னம் 2ல் குரு 5ல் புதன் பரிவர்தனை இங்கு பரிவர்தனை முலம் ஆட்சி
என எடுத்துக் கொள்ளலாம் ? இந்த அமைப்பு வேலை செய்யுமா ? நன்றி குருஜி 🙏🙏🙏
Yes
@@AstroSriramJI thank you very much guruji 🙏🙏🙏❤
Good day Sir. 2nd or 11th athipathi dasa is must to achieve this or bhudhi is enough.
Yes He is always missing some valid points
If 2nd and 11th lord resides in 12th house . How it will be
Super explained thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐
👍👍❣️❣️🤝
நன்றிகள் ஜீ 🙏
Namaskaram guruji🙏🙏🙏🙏
its true
Hi ji...i am meena lagnam ...sevvai in 9th house aatchi vargothamam in anusham nakshatram...and sani in 10 th house aspected by guru grom 4th house...how much percentbthis yoga works for me..pls reply ji
Possible
@@AstroSriramJI thanks ji
2 ம் அதிபதி திக் பலம் 11 ம் அதிபதி நீசம் 5 ல் சனி ஆட்சி 9 ம் அதிபர் புதன் உச்சம் (துலா லக்கினம் )
சூப்பர் சார்
Super
அய்யா ,நமஸ்காரம்.உங்கள் padhivu padi 5 ம் adhipadhi Or 9 ம் adhipadhi thisai varavendum. ஷரியா அய்யா.
Yes
குருஜி வணக்கம்.. தனுசு லக்னம் சனி சுக்கிரன் 9 ம் இடம் சிம்மத்தில்... சூரியன் கன்னியில் கோடீஸ்வர யோகம் உள்ளதா குருஜி..புதன் கன்னியில் உச்சம்..வாய்ப்பு உள்ளதா குருஜி...
Yes
@@AstroSriramJI குருஜி அவர்களுக்கு வணக்கம்... தங்களது இடைவிடாத பணிகளுக்கு இடையில் அடியேனின் கேள்விக்கு பதில் அளித்ததற்கு மனமார்ந்த நன்றிகள் குருஜி..🙏🙏😊
Anna simma lakanam menathil Suriya, puthan, sukiran kotiswaran aavena nga anna
Mesha laganam 5il Guru sukkiran suriyan kanniyil .10 il sani ipothu indha yogam unda gurudeva...
Little bit
@@AstroSriramJI nadri gurunatha 🙏
1st like Naan poten guruvey
Sir ,dhanusu laknam miss pannitinga
மேஷசம்லக்னம்
1 சூரீயன்
புதன்
9 சந்திரன் கேது
11 சுக்ரன்
அய்யா பலன்
Nice
தாங்கள் குறிப்பிடும் தொழில் அதிபர்கள் கோவை மாவட்டம் சேர்ந்தவர்கள் என்பது எனது ஜோதிட அறிவு ஐயா
Viruchiga laknam Guru budhan saram 9 il utcham sir
Sir me kumbha lagnam guru vakram((2, 11th house planet) in mithunam(5th house) and 5thhouse planet Mercury in dhanusu. I will be millionaire are not. Please tell yes or no sir.
Good 👍
ஐயா, 2 மற்றும் 11ம் அதிபதிகள் இணைந்து 9ம் இடத்தில் இருந்து, அந்த 9ம் அதிபதி வக்ரமடைந்து ஆட்சி அல்லது உச்சமடைந்தால் இந்த கோடீஸ்வர யோகம் வேலை செய்யுமா? மட்டுப்படுமா? அல்லது எதிர்மறை பலனளிக்குமா? தயவு செய்து விளக்கவும்.
Good
Ayya vanakkam pradeep mannargudi
Vanakam guruji, I'm kumba laknam, 2 athipathi guru, 5 athipathi buthan , 9 idathil thulathil, ( 9 athipathi sukran , 11 athipathi guru parivatthanai, ithai aatchi endru eduthu kollalama) koteeswara yogam illatha. Ayya.
Good
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
ஐயா வணக்கம் .
கும்ப லக்கினம் குரு லக்கினத்நில்(வ)
5 ல் புதன்
5 ல் சனி
5ல் சுக்கிரன்
நடப்பு தசை சுக்கிர மகா தசை நன்றாக இருக்குமா ஐயா ?
Possible
நன்றி ஐயா
காலை வணக்கம் குருஜி🙏 சிம்ம லக்னம் சூரியன் விருச்சிகத்தில் 2.11 அதிபதி புதன் தனுசில் குருபகவான் கன்னி யில் குருபகவான் மற்றும் புதன் பரிவர்த்தனை இந்த அமைப்பு கோடீஸ்வரன் ஆக்குமா குருஜி🙏
Good
@@AstroSriramJI நன்றி குருஜி🙏
இந்த பலன் நடப்பதற்கு திசை வர வேண்டுமா?
Yes
Kadaga lagnam 11 suriyan+ sukran
ஐயா எனக்கு கும்ப லக்கினம் 2&11 ஆம் அதிபதி குரு 3&10க்குரிய செவ்வாயுடன் சேர்ந்து 5ல் மிதுனத்தில் 5ஆம் அதிபதி புதன் 8ல் உச்சம் புதனுடன் சூரியன் மற்றும் ராகு பகவான் எனக்கு கோடீஸ்வர யோகம் உண்டா ?
Yes
@@AstroSriramJIமிக்க நன்றி ஐயா
வணக்கம் குருஜி 🙏
குருவே எனக்கு கடக லக்னம் லக்னத்திற்கு 6ல் செவ்வாய் கேது சேர்க்கை இது நன்மையா தீமையா
Not bad
நன்றி ஐயா..
திதி சூனியம் வேலை செய்யுமா அமர்ந்த வீட்டை கெடுகுமா?
No use
Sir meena laknam sevvai in viruchigam .in anusha nakshatra .inda yogam indanga gi.🙏
Vanakkam anna good morning manickaraja
Vanakkam appa ❤
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி