உங்கள் ஆயுளின்அளவு என்ன ? |What is your Lifespan ?

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 169

  • @gayathrig5982
    @gayathrig5982 6 місяців тому +9

    9 th house sukiran separate vedio poduzga ❤

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 місяців тому +3

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 місяців тому +3

    மிக மக முக்கியமான பதிவு மிக்க நன்றி குருவே

  • @priya....6684
    @priya....6684 6 місяців тому +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @user-nk1mn6jd9b
    @user-nk1mn6jd9b 6 місяців тому +9

    குருஜி வணக்கம் துலாம் லக்கனம் லக்கனத்தில் சுக்கிரன் ஆட்சி நடப்பில் சுக்கிர திசை சுக்கிரன் முதல் 10 வருடம் லக்னாதிபதி வேலையை செய்வாரா அல்லது எட்டாம் அதிபதி வேலையை செய்வாரா விளக்கம் தாருங்கள் ஐயா

    • @shivaramesh322
      @shivaramesh322 6 місяців тому +1

      இரண்டும் 50.50.

    • @karthika.k20
      @karthika.k20 6 місяців тому +3

      First lakna athipathi next 8 th house

    • @marikirushika9110
      @marikirushika9110 6 місяців тому

      சுக்கிரன் முதலில் தொடர்பு கொள்ளகூடிய பாவகத்தின் பலனை செய்யும் மற்றும் மூலத்திரிகோண வீட்டின் பலனை முதலில் செய்யும். அடுத்து ஆட்சி பெற்ற வீட்டின் பலனை செய்யும்.

    • @Astro_Veera6
      @Astro_Veera6 6 місяців тому

      Adhalam onrum alla sukran paavathuvam illa ma irundhal podhum 8m veetu velaiyaana veliyoor veli maanilam poga vaipar thidir yogam ponravai panvaar avar lagnathil irupathaal lagnathi padhi yaaga tha vela seivaavar...Vazhthukal nalla iruppinga.🙏🙏🙏

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 6 місяців тому

    மகிழ்வுடன் வாழ்க

  • @dharmaraje5229
    @dharmaraje5229 6 місяців тому

    வணக்கம் குருஜி. சிறந்த ஜாதகம் விளக்கம்.நன்றி சார்.

  • @chanbasha2853
    @chanbasha2853 6 місяців тому

    ஜாதகம் கட்டம் ஒரு magical 🎉 box குருவே

  • @roopas8655
    @roopas8655 6 місяців тому +1

    Tq a lot guruji 🙏 positive about Shani dev 👍😅valuable video and excellent explanation 👏👏👍😊

  • @jrajju
    @jrajju 6 місяців тому +1

    ஐயா எவ்வளவு நாட்கள் வாழ் கிறோம் என்பது முக்கியம் இல்லை எப்படி வாழ்றோம் கிறது தான் 😊
    .. ம்ம் அந்த பழம் புளிக்கும் இப்படி சொல்லி சமாளிச்சுற வேண்டியது தான்

  • @MrJazz24292
    @MrJazz24292 6 місяців тому +3

    Vanakkam guruji 🙏. Kadaisi pirappu jathaga amaippu patri pesungal ayya 🙏 .

    • @malavikaravikanth5590
      @malavikaravikanth5590 6 місяців тому

      Aamam. Very useful topic. Koodiya seekiram padhivu kodungal aiya

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 6 місяців тому

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏

  • @TheSurya9397
    @TheSurya9397 6 місяців тому

    அற்புதம். அரிய பாடத்தை மிக எளிமையா சொல்லி விட்டீர்கள் . ❤

  • @THAMIZHODU
    @THAMIZHODU 6 місяців тому

    வணங்குகிறேன் குருஜி

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 6 місяців тому

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 6 місяців тому +1

    மிக்க நன்றி சார்.

  • @rajaganesh8747
    @rajaganesh8747 6 місяців тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja 6 місяців тому

    வணக்கம் குருஜி 🙏, தனுசு லக்னம், லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு - மூலம் நட்சத்திரத்தில்,சேர்க்கை, 2இல் சூரியன்- உத்திராடம், 6 இல் ராகு - ரோஹிணி, 9 இல் சந்திரன் - பூரம், 11 இல் செவ்வாய் - ஸ்வாதி சனி - விசாகம், மாந்தி - சித்திரை, 12 இல் கேது- கேட்டை... ஆயுள் எப்படி என்று கூறுங்கள் குருஜி..🙏

  • @mrduraigt5508
    @mrduraigt5508 6 місяців тому

    எனக்கு துலாம் ராசி சுவாதி நச்சத்ரம் மகரம் லக்னம் எனக்கு எட்டில் சூரியன் சனி கேது ஆகிய கிரகங்கல் உள்ளது

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 6 місяців тому

    Thank U so much.enakku Kettai Natchthram.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 6 місяців тому

    அன்பு வணக்கம் ங்க அண்ணா 👏👏

  • @sivayogi6570
    @sivayogi6570 6 місяців тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @kugavani
    @kugavani 6 місяців тому

    my chart thanusu lakinam sani vakiram in 8 house. in 8 house chandiran aadchi. 3 house empty. lakinathial puthan. guru and ketu in 5 house. iam 47 yrs poosa natchitram.

  • @shanthisuresh351
    @shanthisuresh351 6 місяців тому

    அற்புதமான கணிப்பு ஜி🎉🎉🎉❤

  • @tejukabeesh1786
    @tejukabeesh1786 6 місяців тому

    கன்னி லக்னம்,புதன் மிதுனத்தில் ஆட்சி,3,8க்கு அதிபதி செவ்வாய் மற்றும் சனி,குரு சிம்மத்தில் 12ம் வீட்டில் இது எப்படி எடுத்தகொள்வது

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 6 місяців тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @kannang6812
    @kannang6812 6 місяців тому

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 6 місяців тому

    மிகச் சிறப்பாக சொல்கிறீர்கள் அய்யா நன்றி

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 6 місяців тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏

  • @baskard5260
    @baskard5260 6 місяців тому

    நன்றி சார் மிக அருமையான பதிவு

  • @sdgtamizhan
    @sdgtamizhan 6 місяців тому

    சிம்மம் லக்னம் 6ல் சனி, 9ல் சூரியன்,
    12ல் குரு, உத்திரட்டாதி நட்சத்திரம் என்ன பலன் குருஜி 🙏

  • @daisy3820
    @daisy3820 6 місяців тому

    Iya,maharam rasi,kadaka lakkanam,iyir mattum than irukku.43 varishama kastapaduren.ennaikku nalla iruppen sir

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @gokulmithun1744
    @gokulmithun1744 6 місяців тому

    Vanakkam guru

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 6 місяців тому

    நன்றி guruji

  • @maheshwareng901
    @maheshwareng901 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @user-vj2ph2iw3w
    @user-vj2ph2iw3w 6 місяців тому

    Sir, for horoscopes matching for marriages lifetime is very important. So i expecting more vedios thanks, jaihind

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 6 місяців тому

    Superb Video. Thanks.

  • @sathishkumark7523
    @sathishkumark7523 6 місяців тому

    Sir na unga biggest fan

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 місяців тому

    Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 6 місяців тому

    Vanakkam sir, i have a chart who lived till 92 years and these conditions dont apply but guru ucham and suryan atchi with buthan and sukran. Kanni laknam. Thank you

  • @bhagirathir8397
    @bhagirathir8397 6 місяців тому

    Thank u sir.

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 6 місяців тому +1

    ஐயா வணக்கம் லக்னாதிபதி சூரியன் சுவாதி 4இல் புதன் சுவாதி 3 இல் 2ம் வீட்டில் குரு சுக்கிரன் தேய்பிறை சந்திரன் சனி இந்த அமைப்பு ஆயுள் எப்படி இருக்கும் ஐயா

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 місяців тому

    Very nice tqsir🎉🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 6 місяців тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 6 місяців тому

    Vanakkam anna good morning manickaraja

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 6 місяців тому

    வணக்கம் சார்.

  • @kamatchisudhagar9578
    @kamatchisudhagar9578 6 місяців тому

    சனி உச்சம். குருவே.... குழந்தை பாக்கியம் பற்றி.....

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 6 місяців тому

    Happy morning guruji 😊

  • @sathishkumark7523
    @sathishkumark7523 6 місяців тому

    ஐயா வணக்கம் என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்

  • @balakumaran492
    @balakumaran492 6 місяців тому

    வணக்கம் ஐயா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 6 місяців тому

    வணக்கம் தல"🎉❤

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 6 місяців тому

    Vanakam guruji mithuna lagnam sevvai in simmam, suriyan and sukrian in kanni and thani pudhan in thulam and guru in kumbam and sani in mesham neesam vakkram and chandiran in rishabam is this good guruji for life span?

  • @iraivi8127
    @iraivi8127 6 місяців тому

    Kanni lagnam Lagnathibathi budhan 3il suriyanudan ,sani 4il sukran udan,ettam athibathu moonam athibathi sevvai 2il...ithil anaithum saman endra nilai ayil epadi irukum sir pls sollunga

  • @rameshk6039
    @rameshk6039 6 місяців тому

    ❤ super sir ❤

  • @venivelu4547
    @venivelu4547 6 місяців тому

    Sir, 🙏🙏👌👌

  • @bhagirathir8397
    @bhagirathir8397 6 місяців тому +1

    சனி நீச வக்ரம் பெற்றால் பலமா? பலவீனமா?

  • @prasannabca2002
    @prasannabca2002 6 місяців тому

    Good morning sir 🙏

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv 6 місяців тому

    Good afternoon sir!
    Kadaga laknam: amavasai chandran kadagathil, udan guru 8m athibathi vakram Peru danusil,Sani than 3m paarvai than veettai Thane paarka ithu poorana aayila sir?

  • @gopugopup5610
    @gopugopup5610 6 місяців тому

    Sir pls make one video for guru chandiran sukran combination 🙏

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 6 місяців тому

    🎉

  • @tejaazure9262
    @tejaazure9262 6 місяців тому

    Thank you for this video sir. Intha formula vechu Rajju porutham illadhavanga kuda kalyanam pannikalama sir? Please tell me sir.

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 6 місяців тому

    Vanakam guruji mithuna lagnam Sani neesam vakkram adainthal neesam bangam adainthu sani ayul tharuvara guruji?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 6 місяців тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sureshkanammal
    @sureshkanammal 6 місяців тому

    Sir 3/8/12 Lords position between each other could tell us the longevity approximately
    If Saturn aspects 3,8,12 house increases the longevity by 30 years

  • @_AAAN_Vlogs
    @_AAAN_Vlogs 6 місяців тому

    ஐயா வணக்கம் ரிசப லக்ணம். சனி 4ல் வக்ரம் சூரியன் சனி பரிவர்த்தனை இங்கு சனி வலுவாக உள்ளதா

  • @hariprasath3336
    @hariprasath3336 6 місяців тому +1

    விருச்சிக லக்னம், மிதுன ராசி செவ்வாய் புதன் ராகு தனுசில் மூன்றும் 4 டிகிரி வித்தியாசம், சிம்ம குரு(வக்ரம்) 5 ஆம் பார்வை தனுசை பார்க்கிறார், இப்போ லக்னாதிபதி எத்தனை சதவீதம் வலுவாக இருப்பார் சார்

  • @sangan410
    @sangan410 6 місяців тому +1

    மேஷ லக்கணம் எனக்கு லக்கணத்தில் குரு&கேது இருக்கு 2 ல் ரிஷபத்தில் சூரியன்,சுக்கரன்,புதன் இருக்கு.. கடகத்தில் 4 ல் சனி&செய்வாய் இருக்கு 7ல் ராகு ..8ல் சந்திரன் இருக்கு எனக்கு ஆயுள் சொல்லுங்க இப்போது வயது 47 ji please reply reply reply

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  6 місяців тому

      75+

    • @sangan410
      @sangan410 6 місяців тому

      @@shrimahalakshmi-premium5868 ஐயா உங்கள் வாயால சொல்லி கேட்டது ஆண்டவனே சொன்னது போல இருக்கு கோடி நன்றிகள் உங்களுக்கு.. நீங்களும் உங்கள் குடும்பம் நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன் gratitude for you ❤️ sir

    • @sangan410
      @sangan410 6 місяців тому

      @@shrimahalakshmi-premium5868 உங்க வாயால கேட்டது ஆண்டவனே சொன்னது போல இருக்கு நன்றிகள் கோடி உங்களுக்கு ஜீ நீங்களும் உங்கள் குடும்பம் நூற்றாண்டுகள் வளமுடன் வாழ்க

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @user-jp4ie6vm2k
    @user-jp4ie6vm2k 6 місяців тому

    Laknathipathi vakram anal ena palan iyya

  • @user-th3kv7zl1r
    @user-th3kv7zl1r 6 місяців тому

    Guruji guru pearchi palangal podavum

  • @Vetriventhangang
    @Vetriventhangang 6 місяців тому

    தோழர் சங்கரய்யா நல்லக்கண்ணு பழ நெடுமாறன் அய்யா இவர்களின் ஜாதகங்கள் கிடைத்தால் ஆராயலாம் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் ஜாதகம் கிடைத்தால் ஆராய்ந்து கூறவும் சார்

  • @s.mathiyarasans.mathiyaras8362
    @s.mathiyarasans.mathiyaras8362 6 місяців тому +1

    8ம் இடம் பாவத்துவம் அடைந்து 8ம் அதிபதி பவத்துவம் அடைந்து லக்னாதிபதி yum பாவாத்துவம் அடைந்து மூன்றும் பாவத்துவத்திலும் வலுப்பெற்று இருந்தால் ஆயுள் எவ்வளவு இருக்கும்

  • @miracles1570
    @miracles1570 6 місяців тому

    Sir do you mean lagnathypathi based on degree of the planet

  • @prksingspr
    @prksingspr 6 місяців тому +1

    Sir what if sani is neecham but thick balam in 7th house for thulam laknam now how it is ?

  • @Bhavani8085
    @Bhavani8085 6 місяців тому

    I'm vrichiga lagnam. Ayyo. How long to suffer? I don't want to live long

  • @anish.v2961
    @anish.v2961 6 місяців тому

    ஐயா,வணக்கம் வயது 47 மிதுனராசி,
    திருவாதிரை நட்சத்திரம்,
    மீனலக்னம் ....
    1ம் லக்னம் ரேவதி3ம் பாதம்,
    மேஷமான 2ம்வீட்டில் கேது(பரணி-1),
    குரு பரணி-1அஸ்தமனம்)
    சூரியன் பரணி-2)
    சுக்கிரன் அஸ்வினி-3)
    3ம்வீட்டில் புதன்
    கிருத்திகை-4ல்,
    4ம்வீட்டில் செவ்வாய் புனர்பூசம-3ல், சந்திரன் -திருவாதிரை-2ல்
    (5ம்வீட்டில் சனிபகவான் பூசம்-1)
    8ம்வீட்டில் ராகு சுவாதி4ல் ....
    இவரின் ஆயுள்பலம் என்ன?
    தற்போதுபுதன்திசை நடப்பில் உள்ளது.பதில் தாருங்கள் ஐயா

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 6 місяців тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏, மகர லக்னாதிபதி சனி 7ல் பகை. வக்ரம். திக்பலம். மீன குரு பார்வை பெற்று உள்ளது. இது பலவீனமான நிலையா?. மிக்க நன்றி. 🙏🙏🙏.

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 6 місяців тому

    Sir pen jaadhagathil laknathil rahu sukran chandhran 2il ucha sevvai suryan pudhan 4il guru 10il sani navamsathil pudhan neecha veetil kalyana vazhkai epdi irukum sir pls sollunga sir 🙏🙏🙏

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up 6 місяців тому

    Sir vanakkam kadaka laknam meenathil chandran +shukran +chevvay. Kumbhathil bhudhan +rahu ore degree. Kumbhathiliye suriyan +guru ore digreeyil.Sani kanniyil. Ayul evaluvu irukkum ayya?

  • @thandapanisp3143
    @thandapanisp3143 6 місяців тому

    கும்பலக்னம், லக்கினாதிபதி 4ல் சனி (நட்பு ) ஆனால் கிரக யுத்தத்தில் தோல்வி நிலை பலன் எப்படி இருக்கும் ஐயா.

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 6 місяців тому

    தனுசு லக்னம் லக்னாதிபதி குரு திக் பலம் புஷ்கரநவாம்சம் வர்க்கோத்தமம்.2ல் சனி ஆட்சி தனுசு ராசி 8 மிட அதிபதி சந்திரன் புஷ்கரநவாம்சம் நட்பு பூராடம் 3ல் இது பூர்ண ஆயுள் ஆகுமா ஐயா?

  • @_AAAN_Vlogs
    @_AAAN_Vlogs 6 місяців тому

    ஐயா வணக்கம் ரிசப லக்ணம் தனுசு ராசி சுக்கிரன் 8ல் சுய சாரம் லக்கினாதிபதி நிலை எவ்வாறு எடுத்து கொள்வது

  • @buvanapriya4790
    @buvanapriya4790 6 місяців тому

    என் தந்தை துலா லக்னம் 7இல் சனி நீசம் ஆனால் செவ்வாய் 4இல் உச்சம் இது தீர்க்க ஆயுள் அமைப்பா? லக்னத்தில் இருந்து குரு பார்வை.

  • @dineshnagaraj1236
    @dineshnagaraj1236 6 місяців тому

    Lagunam necham but 3 8 nelli good...eppadi iruku...
    Nega ethuku sollula sir...

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 6 місяців тому

    தனுசு லக்னம் சனி 2ல் ஆட்சி லக்னாதிபதி 4ல் ஆட்சி புஷ்கரநவாம்சம் 8மிட அதிபதி வளர்பிறை சஷ்டி சந்திரன் விருச்சிகம் நீசம் ராசியாதிபதி செவ்வாய் ரிஷபத்தில் சமம்.இது பூர்ண ஆயுள் ஆகுமா ஐயா?

  • @abirami6071
    @abirami6071 6 місяців тому

    Good day Sir. For mithunaxlagnam bhudhan and suryan in lagnam. Sani necchabangam. What is the lifespan Sir.

  • @Vj01Dec
    @Vj01Dec 6 місяців тому

    வணக்கம் ஐயா,
    மேஷ லக்னம் (லக்கினாதிபதி மற்றும் 8 ஆம் அதிபதி 4ல் நீசம் ,சுக்ரன் இணைவு) 3ஆம் அதிபதி ஆட்சி, சனி 9 வக்ரம் (குரு, சூரியன், புதன் - பார்வை பெறுகிறது ). லக்கினம் வர்கோத்தமம் இந்த அமைப்பு எப்படி இருக்கும்?

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 6 місяців тому

    ஐயா வணக்கம் மேஷத்தில் குரு 2 டிகிரியில் உள்ளது சூரியன் கன்னியில் 22 டிகிரியில் உள்ளது சனி விருச்சிகத்தில் 22 டிகிரியில் உள்ளது இங்கு சூரியன் சனி இருவருக்கும் குருவின் பார்வை கிடைக்குமா ஐயா

  • @Kingofdevil5922
    @Kingofdevil5922 6 місяців тому +1

    வணக்கம் அப்பா என் கணவர் கடகம் லக்னம் 7 ல் சனி வக்ரம் இது வழு இன்று எடுத்து கொள்ளலாமா?

  • @gowthamms9773
    @gowthamms9773 6 місяців тому

    Guruji oru doubt laknathipathi simmathil pakai petru suriyan neesam petru parivarthanai petral aayul valu ullatha🙏

  • @SangeethaAjay-uw5vd
    @SangeethaAjay-uw5vd 6 місяців тому

    Guruji vanakkam enaku sukurathisai nadakuthu mesa laknam Meena rasi , kumbathil 11,aam edathil sukiran irukirar 1st 10 yrs romba sumara poiruchu adutha 10 varusam Nala irukuma sir? Rly sir

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 6 місяців тому

    Vanakkam guruji Meena laknam 10th houseil guru sukran and raghu. Ithil sukran and raghu 3degree inaivu. 3rd houseil sani vakram eppati irukkum guruji?

  • @ammuammu1015
    @ammuammu1015 6 місяців тому

    மிதுன லக்னம். லக்னாதிபதி 12ல் மறைவு. சனி எட்டாம் வீட்டில் ஆட்சி. ஆயுள் எப்படி அய்யா

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 6 місяців тому

    வணக்கம் ஐயா❤

  • @behappy6873
    @behappy6873 6 місяців тому

    Guruji....naan mithunam lagnam.....lagnapathi budhan 8il magarathil irikirar....8am athipathi sani dhanushil 7il irukirar....3am athipathi suriyan kumbathil irukirar....enaku enna palan sollunge.... Guruji 🙏🙏🙏

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 6 місяців тому

    Guruji kani lagnam, lagnathipathy budan 8il utcha sooriyanodu irukar, 3& 8 am athipathi sevvai 7il Kendra, sani 12il raghu & chandiranodu irukar. Appo 60 vayathu thana?? Pls reply guruji

  • @suriyaM1993
    @suriyaM1993 6 місяців тому

    சிம்ம லக்னம் சூரியன் 11 நட்பு விட்டுல சனி (வ)7 தில்பலம் கும்பத்துல சுக்குரேன் 10 ஆச்சி குரு
    2 ல பகை கன்னி
    குரு 8 ஆம் விட்டை பார்த்தல் ஆயுள் பரிபூரணமான ஆயுள்ள அல்லது குறைவான ஆயுல

    • @suriyaM1993
      @suriyaM1993 6 місяців тому

      குரு தசை நடக்குது சுக்கிரன் புத்தி எத்தன வயது வரை என்னோட ஆயுள் காலம் இருக்கும்

  • @IshwaryaArasu
    @IshwaryaArasu 6 місяців тому

    சனி 8 ல் இருந்தால் வழுவா? ஐயா,சுபர் வீட்டில் அமர்ந்து உள்ளார்.

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 6 місяців тому

    சிம்மம் லக்னம் 3ல் சனி உச்சம் 8 மிட அதிபதி குரு தனுசில் ஆட்சி 3மிட அதிபதி சுக்கிரன் 11ல் நட்பு லக்னாதிபதி சூரியன் 11ல் நட்பு மிதுனம் ராசி ராசியாதிபதி புதன் மிதுனத்தில் ஆட்சி இது பூர்ண ஆயுள் ஆகுமா?

    • @rajap4569
      @rajap4569 6 місяців тому

      உங்க dob time