"மும்பையின் கேப்டன்"யார் இந்த தமிழ்ச்செல்வன்..... | Maharashtraelectionresults 2024

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 159

  • @kettaven
    @kettaven 2 місяці тому +66

    அண்ணனின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் உரிய அமைச்சர் பொறுப்பு வழங்கி 👍👌👍💐

  • @ammurugan-zs3cq
    @ammurugan-zs3cq Місяць тому +17

    உண்மை உழைப்பு பிறருக்கு உதவி செய்யும் குணம் என பன்முகத் தன்மை கொண்ட சகோதரர் தமிழ் செல்வன் அவர்களை வாழ்த்துகிறேன் அன்புடன் எ எம் முருகன் தீர்க்க சுமங்கலி திருமண தகவல் நிலையம் விக்கிரம சிங்க புரம் அம்பாசமுத்திரம் தாலுகா திருநெல்வேலி மாவட்டம் நன்றி நன்றி நன்றி

  • @Kothandaraman-g7t
    @Kothandaraman-g7t 2 місяці тому +26

    தமிழ் நாட்டில் தமிழுக்கு இடமில்லை பாராட்டவேண்டும்

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 місяці тому +18

    தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா.ஒரு இந்தியனாக அனைத்து இந்தியனையும் சகோதரனாக நினைத்து வாக்கையின் உச்சத்தை தொட கேப்டன் தமிழ் செல்வனுக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @siluvaidason1862
    @siluvaidason1862 2 місяці тому +16

    ஆனால் 1980 களிலேயே சுப்ரமணியம் என்ற தமிழர் அமைச்சராக இருந்துள்ளார்

  • @muthuk5435
    @muthuk5435 2 місяці тому +27

    உழைப்பு, கடின உழைப்பு, உயர்வு எனக்கு பிடித்த நல்ல மனிதர்களில் இவரும் ஒருவர் இவர்களின் சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @kanniappanim917
    @kanniappanim917 2 місяці тому +21

    தமிழ்ச் செல்வனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 💐💐

  • @kalaimani6584
    @kalaimani6584 Місяць тому +3

    ரொம்ப நன்றி மனசார வாழ்த்துகிறேன்

  • @palanisamysubbayapillai278
    @palanisamysubbayapillai278 2 місяці тому +12

    கண்டிப்பா அமைச்சர் பதவி கொடுக்கணும், பிஜேபி மதிப்பு அதிகரிக்கும்

  • @stephenbruno7226
    @stephenbruno7226 Місяць тому

    நல்ல மனிதர் அனைவருக்கும் உதவி செய்வார்

  • @mudukkurfarms3376
    @mudukkurfarms3376 2 місяці тому +9

    ஏற்கனவே சுப்பிரமநின் என்பவர் 1975இல் அமைசிர் ஆக itundhar

  • @balujaya669
    @balujaya669 Місяць тому +3

    Nalvalthukkal Thiru.Tamilselvan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rasiahratneswaran7809
    @rasiahratneswaran7809 2 місяці тому +11

    வாழ்த்துக்கள்

    • @ganesh972
      @ganesh972 2 місяці тому

      @@rasiahratneswaran7809 reply

  • @sivalingamvadivel3911
    @sivalingamvadivel3911 2 місяці тому +9

    Excellent, Congratulations We proud of you 👏 ❤

  • @TheniRamji.user-fm2vz4fk2j
    @TheniRamji.user-fm2vz4fk2j 2 місяці тому +30

    தமிழனின் வெற்றிக்கு BJP பாடுபாடுவதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர்... ஜெய் தமிழ்நாடு, ஜெய் BJP

    • @mohidnoonoo
      @mohidnoonoo 2 місяці тому

      @theniramji thevudiyaa payale kommala. Okka pala olugalukku porandhavne jai congress jai raghul

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 Місяць тому +4

    One subramanian was a minister during Congress govt in Maharashtra .He was the first tamilian to became minister .

  • @pkganesh100
    @pkganesh100 2 місяці тому +5

    இதற்கு முன்பாக சுப்ரமணியம் என்பவர் அமைச்சராக இருந்துள்ளார்

  • @kavithag5232
    @kavithag5232 2 місяці тому +6

    Congrats Sir 🎉 Good people are getting recognised wisely in BJP 👍

  • @Rajasekaran-h6p
    @Rajasekaran-h6p 2 місяці тому +8

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому

      நம்ம தமிழகத்தில் இதுபோல் நடக்குமா

  • @megavarnam789
    @megavarnam789 2 місяці тому +4

    Good sir ❤👌❤❤❤❤👌👌👌👌👌👌

  • @TAXBOSE
    @TAXBOSE 2 місяці тому +6

    I have seen him in TV debates. He has to develop.

  • @தேசியம்-ங9ன
    @தேசியம்-ங9ன Місяць тому +6

    தமிழர்கள் பாஜக வை ஆதரிப்பதற்கு நல்ல காரணம்

  • @rajendrannamasivayam3699
    @rajendrannamasivayam3699 Місяць тому +2

    Great ,great ,we r proud of u 🙏

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Місяць тому +2

    3 முறை மகாராஷ்டிரா MLA தமிழ் செல்வன். ஹார்டிரிக் MLA.

  • @narayanaswamycl7626
    @narayanaswamycl7626 2 місяці тому +5

    Spirit of Sanathana dharma ekatha ki jai!🚩🦚

  • @jistr4399
    @jistr4399 2 місяці тому +6

    Valthukkal

  • @ganeshannanjil2415
    @ganeshannanjil2415 2 місяці тому +4

    Congratulations ❤

  • @jesurajk-xd4gk
    @jesurajk-xd4gk Місяць тому

    Super My Brother ❤

  • @Nagarajan-er8vg
    @Nagarajan-er8vg 2 місяці тому +9

    தமிழா வாழ்க வளர்க.

  • @Kraman-t1n
    @Kraman-t1n Місяць тому

    Super wonderful congratulations gearet e congratulations

  • @ramasubramaniansrinivasan278
    @ramasubramaniansrinivasan278 2 місяці тому +7

    He helps not only Hindus but all communities who are in distress

  • @shivakumargk3992
    @shivakumargk3992 2 місяці тому +16

    Congratulations to Tamil Selvan ❤❤❤❤

  • @jjeyapal6744
    @jjeyapal6744 2 місяці тому +4

    🎉🎉🎉 congratulations

  • @ganesanm9906
    @ganesanm9906 2 місяці тому +4

    நல் வாழ்த்துக்கள் 🎉🎉😢😢

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v 2 місяці тому +4

    Bharath matha ki jai

  • @rajubhai1999
    @rajubhai1999 2 місяці тому +8

    அருமை

  • @srikrishnakumar768
    @srikrishnakumar768 2 місяці тому +4

    Already Mr V Subramaniam became a minister in Maharashtra.
    MR Tamil Selvan will be the second Tamil person if given a ministry. Hope I am correct.
    🙏🙏🙏

  • @rajusun6826
    @rajusun6826 2 місяці тому +4

    Good morning iaia super

  • @HariHari-e1m
    @HariHari-e1m 2 місяці тому +7

    Excellent 👌

  • @vaithil4978
    @vaithil4978 Місяць тому +1

    He is suitable candidate to tamilnadu Cm

  • @karthikeyangopal3043
    @karthikeyangopal3043 Місяць тому

    All the BEST Sir

  • @aishus5933
    @aishus5933 Місяць тому

    Great

  • @pandianganesan9583
    @pandianganesan9583 Місяць тому

    மிக அருமை

  • @srflimproduction1591
    @srflimproduction1591 2 місяці тому +3

    Captain tamilselvan

  • @muraliranganu2954
    @muraliranganu2954 2 місяці тому +5

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @arunrocky6042
    @arunrocky6042 Місяць тому +1

    இது தான்டா பாஜக 🔥

  • @Samaneethi-m4m
    @Samaneethi-m4m Місяць тому

    Parattukkal mumbaiyin captenThamizhchevan has been minister of maharashtra state vazhga valamudanum nalamudanum bjp party vazhga jaihind vande matharam bharathmathaki jai ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v 2 місяці тому +8

    வணங்குகிறேன் எம் இறை உறவே

  • @BaskarBaskar-j9h
    @BaskarBaskar-j9h Місяць тому

    Vazaga valamudan sir

  • @suresh-xb6fp
    @suresh-xb6fp Місяць тому +3

    Only BJP is possible to recognise for hard work

  • @siluvaidason1862
    @siluvaidason1862 2 місяці тому +3

    அருமையான மனிதன் நல்ல நண்பர்

  • @prithivirajan-x6h
    @prithivirajan-x6h 2 місяці тому +7

    ஏற்கனவே சுப்பிரமணியம் என்ற தமிழர் இரண்டு மூன்று முறை அமைச்சராக இருந்து உள்ளார்

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 2 місяці тому +1

    Infirm SEEMAN

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Місяць тому +1

    congrats sir

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io 2 місяці тому +3

    👌👌💐💐

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Місяць тому +1

    ஆனா நம்ம தமிழ் நாட்டையே தெலுங்கன் ஆளுறாங்க. இது நம் தலை எழுத்து

  • @mrssuand
    @mrssuand 2 місяці тому +2

    Congratulations

  • @kishoretamilselvan32
    @kishoretamilselvan32 Місяць тому

    Superb

  • @Gopalraokowlikar1
    @Gopalraokowlikar1 Місяць тому +1

    Mr.Subramaniam I.A.S was Finance Minister of Maharashtra for a few years.

  • @meenalMohan-f7n
    @meenalMohan-f7n 2 місяці тому +2

    Nalla manethar. ! Nalla. Seyal ! Vananguhirean. Aanal erukkum katchi. Sariyilai. ! Makkalidam. Vearupattai vithaippavargal. !!

  • @Krishkarthi46
    @Krishkarthi46 2 місяці тому +4

    தமிழ் செல்வவன் அவர்கள் கோழிவாடா மும்பையில் பிரபலமானவர் 🎉 கணேஷ் அவர்கள் மாடுங்கா அரோரா தியேட்டர் உரிமையாளர் காங்கிரஸ் கட்சி பிரபலம் ராகுல் ஜி நண்பர் 🎉 இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐🙏👌

    • @sundariyer3192
      @sundariyer3192 Місяць тому

      krishkarthi46....அது கோழிவாடா இல்லை. கோலிவாடா. எங்கே வேண்டுமோ அங்கே 'ழ' கரத்தை 'ல' அல்லது 'ள' என்று உச்சரிப்பது....இங்கே வேண்டாமோ அங்கே 'ழ' வை அனாவசியமாக கொண்டு திணிப்பதே இன்றைய தமிழாக இருக்கிறது!😂😂😂😂😂

  • @muruganvanniyar8570
    @muruganvanniyar8570 Місяць тому

    Captain Tamil Selvan jio 100 Sal Jiyo

  • @shanmugambalasubramani5741
    @shanmugambalasubramani5741 Місяць тому +4

    உலகையே ஆளப்பிறந்தவன் தமிழன்.
    சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டுபவன் தமிழன்.
    மஹாராஷ்டிரா வரலாற்றில் புதிய சகாப்தம் ( அமைச்சராக )
    படைக்கப்போகும்
    தமிழன் கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு
    உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக
    வாழ்த்துக்கள்.
    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா.

  • @கவிஞர்அழகுவேல்

    அங்கேயாவது ஒரு தமிழனுக்கு முதலில்அமைச்சர் பதவியை கொடுங்க ஐயா

  • @sridharseetharaman7611
    @sridharseetharaman7611 Місяць тому +1

    The first Tamil to be in Maharashtra Cabinet was V.Subramaniam _ Finance Minister

  • @uthayaperumalmurugan114
    @uthayaperumalmurugan114 Місяць тому

    🎉🌹🌹

  • @subramaniank7398
    @subramaniank7398 2 місяці тому +3

    Already one Mr.Subramaniam was the Finance Minister of
    Maharashtra (I think it is during
    1990s

  • @MeenachiSuntharam7956
    @MeenachiSuntharam7956 2 місяці тому +1

    Thamilta

  • @jeyarajr1700
    @jeyarajr1700 Місяць тому +2

    தேர்தல் பிரச்சாரத்தின் போது கஞ்சா கருப்பு அவர்கள் உறுதியாக சொன்னார் (ஜெயித்து மாநில மந்திரியாக வருவார் என்று. அப்படி ஜெயிக்கவில்லை என்றால் என்காதை அ.றுங்கள் என்று கூறினார்) அதன்படி ஜெயித்து விட்டார். ஆகவே கஞ்சா கருப்பு அவர்களை அழைத்து கௌரவிக்கலாம். கஞ்சா கருப்பு அவர்களுக்கு நன்றி.

  • @gavaskardevendra519
    @gavaskardevendra519 Місяць тому

    Victory captain Tamil shalgam Volga BJP victory

  • @sajeevkumar9373
    @sajeevkumar9373 2 місяці тому +14

    நம்ம மட்டும் எல்லா இடத்திலும் போய் மந்திரி ஆகணும் வெளிய ஆளுங்க மட்டும் நம்ம இடத்துல ஆகக்கூடாது

    • @Rajasekaran-h6p
      @Rajasekaran-h6p 2 місяці тому +1

      எந்தெந்த மாநிலத்தில் தமிழர்கள் மந்திரியாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா ஆனால் தமிழகத்தில் எத்தனை மந்திரிகள் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 2 місяці тому

      ​@@Rajasekaran-h6pnetla search pannu

    • @Ranchit_M
      @Ranchit_M 2 місяці тому

      @@Rajasekaran-h6pதமிழ்நாடு என்னும் மாநிலம் உருவாவதற்கு 800~900 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மண்ணில் பிறந்து சந்ததி சந்ததியாக வளர்ந்து இந்த மண்ணின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உள்வாங்கி தமிழில் படித்து சிந்திக்கும் மக்களுக்கும் புதுக்கோட்டையில் பிறந்து வாழ்வாதாரத்துக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழர்களும் ஒன்றா?

    • @indusri7294
      @indusri7294 2 місяці тому +2

      வாழ்க வளர்க இலங்கை தமிழ்ழகர்சார்பில் வாழ்த்துக்கள்

  • @krishnanramandevendra4284
    @krishnanramandevendra4284 Місяць тому

    Jai shree Ram

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 2 місяці тому

    👍

  • @anandikannanthevar1950
    @anandikannanthevar1950 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @maharajam1863
    @maharajam1863 Місяць тому +1

    மோடி...😮😮😮😮😮😮😮😮😮😮 கஞ்சதன..கொள்கை.......😮😮😮😮😮😮😮😮😮😮

  • @gnanavelyou7212
    @gnanavelyou7212 Місяць тому

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 місяці тому +2

    Congrats Jesus yesu yesappa forgive bless you brother be honest please believe accept true living God Jesus yesappa going to come soon

    • @JayanBalakrishnan
      @JayanBalakrishnan 2 місяці тому

      Yes yesappa ,must stop fraud BISHOPS OF SOUTH INDIA GIVING SYPPORT TO KHALISTHANI SIKH CHRISTAINS TO DIVIDE INDIA.
      YESAPPA LOST LEBANON,SYRIA,JORDAN AND NOW GOING TO LOOSE ENGLAND AND SWEDEN

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Місяць тому

    🪷🙏GREAT MODI 🪷 GREAT BJP 🪷 JAI BHARAT 🪷 JAI HINDUSTAN 🪷 JAI SRI RAM 🪷🙏

  • @ranganathanarasurramanatha2522
    @ranganathanarasurramanatha2522 Місяць тому

    Dr.V.Subramanian, IAS, had been twice MLA n Minister in 1980s. First as Finance Minister n Later Revenue. He was elected from Mattunga Constituency. A non political but an Administrator. His mother hails from Sivaganga

  • @paramasivamperumal7126
    @paramasivamperumal7126 2 місяці тому

    🎉

  • @sndevandevan1176
    @sndevandevan1176 Місяць тому

    தவரான தகவள் இதர்கு முண் 1990 வரை சி சுப்பிரமணியம் காங்ரஸ் ஆட்சியில் பல முரை அமைச்சருக இருந்தார்

  • @Gurusamy-b8w
    @Gurusamy-b8w Місяць тому

    Tamizhanal intha ulagam vazhkirathu.

  • @DuraiRaj-kk5zy
    @DuraiRaj-kk5zy 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🎆🎆🎆

  • @NatarajanRajan-g5o
    @NatarajanRajan-g5o 2 місяці тому +2

    Vvvvvv good🌹🥀💐🌹🥀💐🦚🦚🦜🦜

  • @NelsonSelvaraj-cr5xj
    @NelsonSelvaraj-cr5xj Місяць тому

    Soin koilwada mla captain Tamil selvan (BJP)

  • @namakkalsridhar5987
    @namakkalsridhar5987 Місяць тому

    No the first Tamilian minister of Maharashtra was Dr V Subramanian under AR Antulay

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 2 місяці тому +2

    அமைச்சராக பதவியேற்றபாரா ?

  • @kalaimani6584
    @kalaimani6584 Місяць тому

    மாண்புமிகு முதலமைச்சர் தமிழ்செல்வன் தலைவா

  • @Paris123-l6d
    @Paris123-l6d Місяць тому

    🩷🩷🩷🩷🩷

  • @kalyan2592
    @kalyan2592 Місяць тому

    in tamilnadu only telugu people will be made ministers. thoonguda thsmizhs. nsalau unnai adithu thurathuvan telungan.

  • @KrishN-bx2fy
    @KrishN-bx2fy Місяць тому

    All politicas drama for tamil vote

  • @advocate8570
    @advocate8570 2 місяці тому

    sangi tamilan not sanga tamilan

  • @tsunder1450
    @tsunder1450 2 місяці тому +2

    அவருக்கு தமிழ் தெரியுமா

  • @VellaipandiVellaipandi
    @VellaipandiVellaipandi Місяць тому +1

    உழைப்பு மற்றும் தகுதியை நம்பி வாய்ப்பு கொடுத்த பாஜக வுக்கு வாழ்த்துக்கள்!!

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 місяці тому +4

    வாழ்த்துக்கள் 🙏..

  • @sundariyer3192
    @sundariyer3192 Місяць тому

    Krishkarthi46 ...
    அது கோழிவாடா இல்லை. கோலிவாடா. எங்கே வேண்டுமோ அங்கே 'ழ' கரத்தை 'ல' அல்லது 'ள' என்று உச்சரிப்பது....இங்கே வேண்டாமோ அங்கே 'ழ' வை அனாவசியமாக கொண்டு திணிப்பதே இன்றைய தமிழாக இருக்கிறது!😂😂😂😂😂

  • @munba-g6y
    @munba-g6y Місяць тому

    He got a vote from Sindhi people.
    All tamil voters voted to congress party

  • @krishnaiyer5735
    @krishnaiyer5735 Місяць тому

    பொய் செய்தி,இதற்கு முன்பு பல தமிழ் அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள்

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் 🌹

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 2 місяці тому +1

    வாழ்த்துக்கள்🎉🎊