Budget மக்களுக்கா? மத்திய அரசுக்கா? யாருக்கு என்ன லாபம்? புட்டு புட்டு வைத்த PR Sundar

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @googyfriend
    @googyfriend 4 місяці тому +78

    He is so bold and impressive to talk the tax facts in public. specially the example of honeybee vs sugarcane juice is hilarious.

  • @rajkumart6953
    @rajkumart6953 4 місяці тому +176

    சார் சரியான உதாரணம் கரும்பு மெஷின்.
    நீங்கள் சொன்னவுடன் கொள்ளென சிரித்து விட்டேன்.
    சுற்றி இருந்தவர்கள்
    என்னை பார்த்த விதமே வேறுமாதிரி இருந்தது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 місяці тому

      பைத்தியம் பிடித்த நாயை கல்லால் அடிக்காமல் விட்டது தவறு . அடுத்த தடவை அதையும் செய்வார்கள் மக்கள் 😮😮😮. வரியே இல்லாத நாடு வேண்டுமாம் தேவடியா பயலுக்கு

    • @prabakaranjeyaraj1833
      @prabakaranjeyaraj1833 4 місяці тому +8

      சார் நீங்கள் "கொள்" என்று சிரித்தவுடன் எனக்குச் சட்டென குதிரை ஞாபகம் வந்துவிட்டது😂😂😂😂

    • @juliusmass
      @juliusmass 3 місяці тому +2

      ல்

    • @rajkumart6953
      @rajkumart6953 3 місяці тому +4

      அந்த கொல் இந்த கொள் இல்லை.
      ஆனால் உங்களுக்கு கழுதை ஞாபகம் வரவில்லை பாருங்கள்!?

    • @vemadasi
      @vemadasi 3 місяці тому

      சுந்தர் அவர்களே....பட்ஜெட் உங்களின் லாபத்திற்காக போடப்படுவதில்லை... நாட்டின் முன்னேற்றத்திற்காக.... நீங்க இந்தியாவை விட்டு போவதால், யார் தலையிலிருந்தும் ஒரு உரோமம் கூட உதிரப் போவதில்லை....
      இவ்வளவு பேசும் நீங்கள், பட்ஜெட்டில் வரி போடாமல், மற்ற சாதாரண நாட்களில் விலையையும், வரியையும் ஏற்றும் திமுக ஆட்சியைப் பற்றி பேசுங்களேன்...
      எப்படி பேசுவீர்கள், ரோல்ஸ்ராய்க்கு ஸ்பீட் பெட்ரோல் போட்டு விட்டு, அந்த கம்பெனியின் பங்கு விலை உயர்ந்து விடும் என்று உளரும் பேர்வழிதானே நீங்கள் 🤦🤦🤦🤦🤦🤦

  • @seenivasan80
    @seenivasan80 3 місяці тому +19

    மிக ஆழமான அற்புதமான அலசல்.. இன்னும் மக்கள் பலர் இதனால் வெளிநாட்டில் குடிபெயர்வது அதிகரிக்கும் உறுதியாக

    • @k.ramachandran9058
      @k.ramachandran9058 2 місяці тому

      குடியேறட்டும். இங்கே மக்கள் தொகையாவது குறையும்.

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 3 місяці тому +71

    உலகமே வியக்கும் தேர்தலையே சந்திக்காத நிதி அமைச்சர்.

    • @Ree-b4x
      @Ree-b4x 3 місяці тому +7

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்தலை சந்திக்க விலை

    • @tamilvanan7833
      @tamilvanan7833 3 місяці тому +3

      Haaha...manmohan, porulathara nipunar...but ipo irupavar..?

    • @mohammedsait1073
      @mohammedsait1073 3 місяці тому

      adaniku kooja thookum bjp irukum varai india urupadaathu....

    • @allvinsrinivasan8990
      @allvinsrinivasan8990 3 місяці тому +2

      India have one qualifications to become a higher level that to be a cast as a brahmin

    • @karthikdurai780
      @karthikdurai780 3 місяці тому

      ​@@Ree-b4x poda sangi

  • @lsomasundaram5005
    @lsomasundaram5005 3 місяці тому +8

    Excellent interview
    Mr Sundar has explained very very clearly. And his voice modulation and tone are perfect. It's a real pleasure listening to him and his thoughts.
    Thanks so much!!!!
    😊😊😊

  • @Felix_Raj
    @Felix_Raj 4 місяці тому +542

    நெறியாளருக்கு கொஞ்சமாவது பொருளாதாரம் சார்ந்த புரிதல் இருந்தால் விவாதம் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • @muhilanshows2103
      @muhilanshows2103 4 місяці тому +25

      CRT bruh summa ama saami potutu irukan.. irritating

    • @raja.craja.c8414
      @raja.craja.c8414 4 місяці тому +11

      பெலிக்ஸ் இது உன்னுடைய உண்மையான பெயரா? சுந்தர் அவர்கள் மாதம் கோடிகணக்கில் சம்பாதிக்க கூடியவர்.அவருக்கு பொருளாதார புரியல ??!!!! உனக்கு
      நல்லா புரிஞ்சுகிட்டு???.சரியான காமெடி.

    • @Felix_Raj
      @Felix_Raj 4 місяці тому +32

      @@raja.craja.c8414 அட பைத்தியமே... என் பதிவை ஒழுங்காக படி! 😂

    • @sureshinfo2753
      @sureshinfo2753 4 місяці тому +8

      yes bro suma thalaiya attitu irukan. Ivan kita Nayanthara ku idupu valinu sonna, mani kanaka pesuvan.

    • @Ram_sam
      @Ram_sam 4 місяці тому +1

      Exactly

  • @jpind9018
    @jpind9018 4 місяці тому +462

    நம் நாட்டை வரி தீவிரவாத நாடு என்று கூறியதில் தவறேதும் இல்லை

    • @aurputhamani4894
      @aurputhamani4894 4 місяці тому

      ஆம் பல தீவிரவாதிகள் இன்னும் இருக்கிறார்கள் என்ன செய்து தொலைக்க

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh 3 місяці тому +23

      Seri evlo income tax kattuna nee sollu

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu 3 місяці тому +9

      200% உண்மையான கருத்து..

    • @VINUE_GARMENTS
      @VINUE_GARMENTS 3 місяці тому +13

      நீங்கள் வாங்கும் சில்லறை வணிக பொருட்களை வரிகள் இல்லாமல் தான் வாங்குகிறீர்களா????​@@UA-camRajesh

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 3 місяці тому

      இங்கு எவனுமே யோக்கியன் கிடையாது...இப்படி வரி போட்டு பிடிங்கினால்தான் உண்டு...

  • @catchsenthil
    @catchsenthil 4 місяці тому +44

    P.R. சுந்தர் sir மிக அருமையான நேர்காணல். சாமான்ய மக்களுக்கும் புரியும் வகையில் வரி என்ற பெயரில் மக்களின் வருமானத்தை சுரண்டும் மத்திய அரசின் அரசு பயங்கரவாதத்தை விளக்கி இருக்கிறீர்கள். நன்றிகள் பல.

    • @kannant3669
      @kannant3669 3 місяці тому

      He is share marketil fradu panni

    • @rameshhariharan2623
      @rameshhariharan2623 3 місяці тому

      ottha inda pr dundar dmk panniya serpla adikunum

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 3 місяці тому +8

    அருமையான விளக்கம் நம்ப நாட்டின் வரி விதிப்பு பற்றி 🙏🎉👍👌🌹❤👏

    • @mohammedsait1073
      @mohammedsait1073 3 місяці тому

      islam solluthu vatti vari vaangupavan narakathuku povaan....bjp athai thaa seiyuthu....vatti vari vidura kootam iraivan kaiyaal aliyum....

  • @Tamilan731
    @Tamilan731 3 місяці тому +7

    Even the honest will become dishonest... Great point 👈 very true...

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 3 місяці тому +17

    மக்கள் வேலை வாய்ப்பின்றி துன்புறுகின்றனர். வேலைகிடைத்தாலும் ஊதியம் குறைவு. விலைவாசி அதிகம. குடும்பச்செலவுகள் அதிகம்மறைமுகவரிகளினால் மக்கள்துன்பமே அடைகின்றனர்பால், பென்சில், ரப்பர் போன்ற பொருள்களுக்கும் வரி விதிப்பினால் மக்கள்தன்புறுகினறனர். திரு. சுந்தர் அவர்களின் கருத்துகள் மிகமிக சரியானதே,வரிவிகிதம் குறைவாக இருந்ததால் மக்கள்மகிழ்வுடன் வரி செலுத்துவர் அதிகமாக இருந்தால் தவறுசெய்யத் தூண்டப்படுகிறார்கள் எனபதே உண்மை.

    • @sankar-wq8mv
      @sankar-wq8mv 2 місяці тому

      He is not talking about indirect (buying)taxes. He is talking about direct taxes(income tax) only. Income tax should be very low and all taxes should be in spending(Buying) only.

  • @exposeit9412
    @exposeit9412 3 місяці тому +9

    Well said
    Correct taxing, will make dishonest to be a HONEST man.. +1

  • @nerupudanerunguda5352
    @nerupudanerunguda5352 3 місяці тому +162

    அருமையான விளக்கம்.... இரயில் டிக்கெட் கேன்சல் செய்தாலும் GST ...அதுவும் ஒரு கொள்ளையர்கள்...

    • @king000775
      @king000775 3 місяці тому

      Your part of money has been debited from IRCTC for unconfirmed Tatkal ticket, it's unacceptable

    • @gunasekaran3216
      @gunasekaran3216 3 місяці тому

      Yes😢

    • @LESurya
      @LESurya 3 місяці тому +1

      Yes true thirudanuga

    • @adhivels
      @adhivels 3 місяці тому +4

      எல்லாம் அரசுக்கு தெரியும், எல்லாம் மக்கள் நலனுக்குதான் 😄

    • @loganathanssiva6752
      @loganathanssiva6752 3 місяці тому

      U bjp

  • @kumarputtappa6507
    @kumarputtappa6507 3 місяці тому +8

    Yes.. govt already taking 30% tax from salary and then 18% tax for any goods when we buy...
    Overall 48% we are giving to govt...

  • @nagendrans3802
    @nagendrans3802 3 місяці тому +82

    கோடி கணக்குல சம்பாதிக்கிற இவருக்கே இந்த நிலைமை என்றால் தெருக்கோடியில் பொட்டி கடை வச்சிருக்கிற என்னுடைய நிலைமை என்ன😢😢😢

    • @pradeepraja9766
      @pradeepraja9766 3 місяці тому +4

      ரெம்பகஷ்டம்தான் எல்லோருக்கும்

    • @daadywithbabys10
      @daadywithbabys10 3 місяці тому +4

      சாக வேண்டியது தான்

    • @rameshhariharan2623
      @rameshhariharan2623 3 місяці тому

      correct inda pr sudar nai kodi kodiya sapathikaran ottha ivanku innum vennum aaa , ottha nattu vittu andha nai odnum

    • @Ramakrishnan481
      @Ramakrishnan481 3 місяці тому +3

      நிர்வாணம் சீதா... ராமன்.. போன் போட்டு கேளுங்கள் ஏம்மா இப்படி பண்றீங்களே. பாப்பாத்தி அம்மா

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 3 місяці тому

      Aduvum illadavargal?

  • @leo21976
    @leo21976 4 місяці тому +12

    மிக தெளிவான விளக்கம். நன்றி.

  • @thangambabu
    @thangambabu 3 місяці тому +53

    தெரியாத புது விடயங்கள் நிறைய தெரிந்து கொண்டோம் ஐயா சுந்தரத்தால்

  • @sakthivels3043
    @sakthivels3043 3 місяці тому +94

    நாம் இவ்வளவு வரியை கட்டி, அரசு அவ்வரியை பொருப்பற்ற முறையில் செலவிடுவதை பார்த்தால் வரிபணதை அரசிடமிருந்து காப்பாற்றி நாம் முன்னேற வேண்டும் அதனால் நாடு முன்னேறும்

  • @muralisubramanian7511
    @muralisubramanian7511 3 місяці тому +5

    About the tax P..R .Sundar's briefing is very superb.

  • @pradeeshg9247
    @pradeeshg9247 3 місяці тому +3

    Very nice and clear explanation, hat's off you sir,👍🎉🎉

  • @Reashri-gi3jg
    @Reashri-gi3jg 4 місяці тому +13

    Fantastic speech sir...❤❤❤PR sundar

  • @lekshmanans3605
    @lekshmanans3605 4 місяці тому +140

    மலரில் இருந்து வண்டு வலிக்காமல் தேன்எடுப்பது போன்று இருக்க வேண்டும் வரிவிதிப்பு அருமைமிகச்சிறப்பு

    • @Dr.Suthan0912
      @Dr.Suthan0912 4 місяці тому +6

      The same thing சீமான் said many times in his speech.

    • @Hijklm
      @Hijklm 4 місяці тому +3

      vairamuthu chinmayi honey straw seruppadi

    • @vigneshwarrajc6629
      @vigneshwarrajc6629 4 місяці тому

      Athe mari antha chedi, la ulla poo palam agi, puthu chedi vara help pannum theni😅.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 місяці тому

      என்னுடைய புரிதல் :
      1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு
      பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார்.
      2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார்.
      ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம்.
      மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.

    • @KK-xt3ug
      @KK-xt3ug 4 місяці тому +2

      Ithu thiruvalluvar oru kuralla sonnathu.....

  • @michael8597
    @michael8597 4 місяці тому +75

    100% right on unfettered tax terrorism unleashed by this Modi Govt

  • @UnmaiThozhar
    @UnmaiThozhar 3 місяці тому +81

    வேலை செய்து வாங்குற சம்பளத்திற்கு வரி,
    வாங்கிய சம்பளத்தில் பொருள் வாங்கினா வரி,
    கடைக்கு பொருள் வாங்கினா வரி,
    அதை விற்றால் வரி
    இப்படி ஒரே பொருளுக்கு மட்டும் நாம் பல முறை வரியை செலுத்துகிறோம்.

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 3 місяці тому

      டேய் புரிஞ்சு தான் பேசுறியா தற்குறி..
      Income tax and GST அவ்ளோ தான் என்ன நீ இதுக்கு மேல கட்டுற...??
      #திருட்டு_திமுக கொத்தடிமை

    • @leelakarthikraj5675
      @leelakarthikraj5675 3 місяці тому +1

      Saving panalum tax RD,FD

    • @balasubramaniamsaminathan1611
      @balasubramaniamsaminathan1611 3 місяці тому +1

      Intha nattil ethanai ulaithalum soru kooda kitiakathu

    • @purushothamank8548
      @purushothamank8548 3 місяці тому

      இதுவரிஇல்ல மக்களின் பச்சை ரத்ததின் கொள்ளை
      வேர்வை யின் கொள்ளை
      நாம் வருமானத்தில் வரிகட்டுகிறோம்
      சிருகசேற்று அந்தபணத்தில் ஶ்ரீராம் லசீட்டுகட்டி பணம் எடுத்தால் அதற்கு TAX
      போடுகிறார்கள் இந்தியா இன்னும் 50ஆண்டுகள் ஆனாலூமா வல்லரசு
      ஆகாது

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 3 місяці тому +1

      @@balasubramaniamsaminathan1611
      *அதுக்கு நீ உருப்படியா உழைக்கணும்....*
      *டேய், கண்ணா.. ஏதாச்சும் நம்புற மாதிரி பேசுடா.. rhyming நல்லாருக்குன்னு இப்டி லாம் வசனம் பேசாத...*
      &
      *பேசணும் nu பேசாத..*

  • @Tamilan731
    @Tamilan731 3 місяці тому +18

    He is 100% correct. இந்தியா ஒரு வரி தீவிரவாத நாடு.. I agree... Am also planning to exit from India...

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 3 місяці тому +1

      Sooooper seekiram nadakatum

    • @unknown-si5yq
      @unknown-si5yq 3 місяці тому

      ​@@ShanmugaSundaram-l5o😂 thambi Una mari picha Kara pasangaluku tax ila but unake brain irunthu neyum 27% gst pay panura for every goods you buy! This is why education is important 😂

    • @whitefury5882
      @whitefury5882 3 місяці тому

      Ean sir money irrukaravan pay panran, ithula enna prechana, ennaku puriyala, ippadai tax amount vangi than ungaluku free kidukaranga, so atha cut pannina, ithelam padi padiya koranchidum, ivaruku oru prudaley illa, he speaking like DMK man avalavu than

    • @whitefury5882
      @whitefury5882 3 місяці тому

      Iva poi parthara Ella country yayum, still in UK and Philippines ellam bayagrama tax slabs than, so first we need to think

    • @freedylo8124
      @freedylo8124 2 місяці тому

      ​@@whitefury5882not like India. India maari world la yentha country um tax kekkamattanga

  • @gopinathsaravanan5554
    @gopinathsaravanan5554 4 місяці тому +5

    Thank you so much @PT sundar sir, your explanation is very clear 👍🏻

  • @shanmugasundaramsundaram6587
    @shanmugasundaramsundaram6587 4 місяці тому +11

    It is 100 percent fact and you are bold enough to bring in common platform which should be considered by the central govt Judicially which will enable the common people. Best wishes for your Public interest.

  • @josephparimalam3051
    @josephparimalam3051 4 місяці тому +19

    நன்றி சார்.சாதாரன நடுத்தர மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள்.நன்றி. தொகுப்பாளருக்கு பொரளாதார அடிப்படை அறிவு இல்லை.

  • @velmurugan6718
    @velmurugan6718 3 місяці тому +6

    சாதாரண மக்கள் நடையில் எளிய உதாரணங்களுடன்
    பாமரனுக்கும் புரியும் வகையில் எடுத்துச் சொல்லிய திரு சுந்தர்Sir அவர்களுக்கும்,நெறியாளர் அவர்களுக்கும்,
    Galata Chenal - க்கும் மிக்க நன்றி!
    பாதுகாத்து அடிக்கடி கேட்க வேண்டிய வீடியோ!

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 місяці тому +8

    "Super Eye Opener", to people in Tamil nadu /India 🇮🇳, on tax levying on common man of India 🇮🇳 .. Ungal saevai, " Rombavum, Paaraattuthalukku Uriyathu"

  • @charlesrajakumar403
    @charlesrajakumar403 3 місяці тому +11

    மிகவும் அருமையான கானொளி. மிக சிறப்பான விளக்கம். நன்றி.

  • @mbaskarrbi2180
    @mbaskarrbi2180 4 місяці тому +139

    வரி என்ற பெயரிலும் அபராதம் என்ற பெயரிலும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறாள்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 4 місяці тому

      நீ என்னென்ன வரி கட்டுகிறாய் போன பட்ஜெட்டுக்கும் இந்த பட்ஜெட்டுக்கும் எவ்வளவு அதிகம் கட்டப் போகிறாய் யோசித்துப்பார் உனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. நீ சம்பளக்காரர்கள் உனக்கு கிட்டத்தட்ட 20,000 மிச்சமாகும். ஊரில் பேசுகிறான் என்று நீயும் கேனத்தனமாக ஜால்ரா அடிக்காதே

    • @Kris-ws3il
      @Kris-ws3il 3 місяці тому +6

      Neenga enna abaratham katininga

    • @Honest5
      @Honest5 3 місяці тому +1

      இதற்கு காரணம் மக்கள்தான் என்று எப்போது மக்களுக்கு புரிகிறதோ அப்பதான் நிலைமை மாறும்..

    • @sudalimani09
      @sudalimani09 3 місяці тому +1

      அபதாரம் சரி ஆனால் வரிங்கிறது தீவிரவாதத்துக்கு சமம்

    • @priyadharsiniganesh8210
      @priyadharsiniganesh8210 3 місяці тому

      ​@@Honest5இல்லை. இதற்கு காரணம் EVM polling machine தான் 😢😢😢😢😢😢

  • @mohammedalijinna1477
    @mohammedalijinna1477 4 місяці тому +46

    ஊழலால் மக்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களின் பாதிப்பை நினைத்து வருத்தமாக உள்ளது.தெளிவாக இன்றைய நம் நாட்டின் நிலைமையை வெளிப்படுத்தி விட்டார்.

    • @swaminathanrajagopalan1716
      @swaminathanrajagopalan1716 3 місяці тому +4

      @@mohammedalijinna1477 p.r.sundar also did wrong and that's why he is penalized heavily.sathan vedham odhugirathu.

    • @Hariharan-sn8dw
      @Hariharan-sn8dw 3 місяці тому +1

      All people in India without penalties are 100% right and good?

  • @manirajamani4903
    @manirajamani4903 2 місяці тому +2

    அந்த காலத்தில் மக்கள் மீது அதிக வரி சுமை சுமத்தும் மன்னனை கொடுங்கோல் மன்னன் என்று வரலாறு நமக்கு சொன்னது.

  • @lalitharakesh9102
    @lalitharakesh9102 3 місяці тому +1

    Really wonderful message thank you so much

  • @BrittoAmbrose
    @BrittoAmbrose 4 місяці тому +25

    PR Sundar is an inspiration. The level of clarity and context, absolutely phenomenal. Hats off sir!

    • @nagarajanvivekanandan7272
      @nagarajanvivekanandan7272 3 місяці тому

      He is not a representative of public. People who earn 7 lakhs and less must come and give their opinion of the public. Not a multimillionaire

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 3 місяці тому +42

    அதாவது பங்கு சந்தையில் நம்மளை மாதிரி middle class வர கூடாது. பணக்காரங்கதான் வரனும். இப்பதான் கொஞ்சம் share marketல் நம்ம எல்லாம் புகுந்திருக்கோம், அது பொறுக்கலை இந்த பொம்பளைக்கு.

    • @Rana_2390
      @Rana_2390 3 місяці тому +6

      She says don't invest in f&o and lose money to pr sundar like guys..invest and enjoy

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 3 місяці тому

      @@Rana_2390 i know this sir. I am.not doing.f and o.only equity that too cash only. No margin trading. I am doing very less qty and making small profits. But why not f and.o for middle class? No one is God. Big shots r crushing other small f and o traders, this gvt also encouraging.

    • @anbuanbu-sg6qn
      @anbuanbu-sg6qn 3 місяці тому +2

      Small capital players don't do f&o.you don't take the example of PRS.

    • @muthukumars662
      @muthukumars662 3 місяці тому

      We will fight all obstacles and finally win......

    • @praveenraj8536
      @praveenraj8536 3 місяці тому

      ஆமாம் அந்த அம்மா நாடு நல்ல இருக்க பார்க்கிறாங்க இங்கே தனியாக நல்ல இருக்கபார்க்கிறார்கள். பேட்டியால் வெளிநாடு போய் தங்கி சொத்து வாங்கிபார்க்கட்டும் அப்ப தெரியும்.

  • @rln1985lg
    @rln1985lg 4 місяці тому +135

    நெறியாளர்க்கு ஒன்றுமே தெரியவில்லை... யூடியூப் எப்படி பணம் வருகிறது என்று கூட தெரியவில்லை

    • @kamalakannanr7508
      @kamalakannanr7508 3 місяці тому +1

      மழுப்பலாக பதிலலிக்க முயற்சித்தார்😊

    • @pandian.esakki
      @pandian.esakki 3 місяці тому +1

      Yes

    • @jeganjuda8684
      @jeganjuda8684 3 місяці тому

      Dei pundamovanae neriyazharku ellaum theriyum da.. Unakku dhaun theriyalla

  • @rejisamuel1768
    @rejisamuel1768 3 місяці тому +1

    நல்ல தகவல்கள் நன்றி

  • @gopalakrishnanr7223
    @gopalakrishnanr7223 3 місяці тому +1

    Wonderful meet. Thanks to Galata & Mr. Sunder

  • @Whatever249
    @Whatever249 4 місяці тому +34

    Agree with Sundar. India is a hard for salaried class. especially.

  • @raghunathanramaswamy9793
    @raghunathanramaswamy9793 4 місяці тому +20

    P R sundar's interview is extremely Super.

  • @srikrishnab7264
    @srikrishnab7264 4 місяці тому +33

    MR P R Sundar sir , super super👌👌👌

  • @sathishkumarsathishkumar6357
    @sathishkumarsathishkumar6357 3 місяці тому +1

    Well Said pr sundar sir explanation government taxation is very worst in india

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 4 місяці тому +152

    நீங்கள் எத்தனை உதாரணம் சொன்னாலும் அவருக்கு புரியாது.

    • @Lokesh20215
      @Lokesh20215 4 місяці тому +11

      இவர் உதயநிதி இன்பாநிதி வாழ்க என்று சொல்ல மறந்துவிட்டார் 😂😅

    • @arumugamkannan9645
      @arumugamkannan9645 4 місяці тому +6

      அதாவது கள்ளச்சாராயத்த தடுக்க டாஸ்மாக் கடைகள திறக்கிறோம் திராவிட மாடல் சிந்தனைச் சிகரம் எங்க prs

    • @arulthiyagararjan4506
      @arulthiyagararjan4506 4 місяці тому +1

      நமக்கு புரிஞ்சா சரிதான் என்ன செய்யறது

    • @PVAR1983
      @PVAR1983 4 місяці тому +3

      Avaa nimmy mundam😊😊😊

    • @somasundaramsomasundaram2781
      @somasundaramsomasundaram2781 4 місяці тому

      இவன்திராவிடகைலி.

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 4 місяці тому +80

    வேற நெறியாளறைப் போட்டிருந்தால் இன்னும் நிறைய விளக்கம் பெற்றிருக்கலாம்

    • @prabhak87
      @prabhak87 4 місяці тому +3

      ஆமா ஒரு நல்ல கேள்விகூட கேட்கவே இல்லை 😢..

  • @anandakumarsivasankaran8387
    @anandakumarsivasankaran8387 4 місяці тому +12

    Sir, 100% correct.

  • @Sampath-o2n
    @Sampath-o2n 3 місяці тому +1

    பாராட்ட வேண்டிய விளக்க உரை நன்றி

  • @DrRockBritto
    @DrRockBritto 3 місяці тому

    அருமையான தகவல். பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது. ❤

  • @apolitical-
    @apolitical- 4 місяці тому +63

    இந்தியாவில் நம் வருமானத்தில் செலவு செய்த பின், ஏறத்தாள 28% GST, Petrol Tax, Toll என பல வரிகளை அரசாங்கத்திற்கு கட்டி விட்டு, கட்டிய வரியை வருமானமாக Returns இல் (பொய்யாக) காட்டி, அதற்கும் 30 சதம் வரை காட்டும் வினோதம்! ஒரு நூறு ரூபாயில் எவ்வளவு வரி வரும் ? GST -28% + IT - 30% + other taxes!! கட்டிய வரிக்கே வரி கட்டும் அவலம்

    • @rangarajan3841
      @rangarajan3841 4 місяці тому +6

      மிகவும் கொடுமையான உண்மை.

    • @rajadunu8038
      @rajadunu8038 4 місяці тому +4

      Super. Please tell me what was the tax system before 2014?

    • @kavyasathiya
      @kavyasathiya 4 місяці тому

      @@rajadunu8038no GST before 2014

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 місяці тому

      என்னுடைய புரிதல் :
      1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு
      பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார்.
      2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார்.
      ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம்.
      மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.

    • @tkentertainment2776
      @tkentertainment2776 4 місяці тому +3

      நீங்கள் cess ஐ சேர்க்கவில்லை.. அது இது போக அதிகம் இருக்கிறது..
      IT 30% அல்ல.. 34%

  • @manimozhi9838
    @manimozhi9838 4 місяці тому +98

    Sir,
    Being a middle class,senior citizen I too having the same mind set to leave this mother land,
    I never had any idea such,before this Modi Govt,
    Everything disparity, differences,society compleatly divided,
    A fear to live, next generation leading a peaceful life seems dark &hopeless
    There's nothing left here to live ahead,
    God save this nation from the evils 😢
    Yes nothing left,
    Democracy in danger,
    Media surrendered
    Justice compleatly vanished,
    75%tax,taxed after tax
    It's a looting,
    Nothing is assured,
    Insurance taxed,
    toll gate looting,
    This BJP Made the country in to ruined

    • @pandiyarajan3977
      @pandiyarajan3977 4 місяці тому +7

      People here worry more about god and religion and not about fellow human beings. The earlier you leave this nation the better it will be for you

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 4 місяці тому

      Dei tax ellam kalam kalama irukkuda only bjp reduces tax congress loots money dubakoor.

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 4 місяці тому

      Tell an alternative method for 14billion population with every thing people wants free here da. Please nuisance people like you get out the country

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 4 місяці тому +12

      ​@@pandiyarajan3977yes congress worried about muslims and christian s only . Bjp is neutralizing now. All the unwanted subsidy like mekka madina are cancelled only in bjp rule. 45 years of congress rule were you in coma?

    • @phoenixdiesaara1290
      @phoenixdiesaara1290 4 місяці тому

      Democracy in danger ? Are you not liberal ?
      Why this foul cry

  • @Raj-zy5bv
    @Raj-zy5bv 4 місяці тому +9

    Well said..

  • @Chartview-trader
    @Chartview-trader 3 місяці тому +1

    அருமையான விளக்கம் sir

  • @haniffashadik5719
    @haniffashadik5719 3 місяці тому

    அருமையான விளக்கம். நெறியாளர்க்கு நிதி சார்ந்த புரிதல் இல்லை. பாவம்.

  • @vinothkumar-te9xs
    @vinothkumar-te9xs 4 місяці тому +6

    Rightly said sir 👍

  • @KG-mx8ui
    @KG-mx8ui 3 місяці тому +2

    Good explaination.

  • @vamseekrishna7076
    @vamseekrishna7076 4 місяці тому +4

    NICE POINTS...

  • @rajuak000
    @rajuak000 3 місяці тому

    Excellent explanation. Arumai. Our financial advisers should follow.

  • @balubmh8356
    @balubmh8356 2 місяці тому

    அருமையான விளக்கம் sir...

  • @sumantamilan1383
    @sumantamilan1383 4 місяці тому +13

    100% உண்மை

  • @yegappanrm8470
    @yegappanrm8470 4 місяці тому +23

    Taxes in USA is 10 to 37%
    Short term Capital gain there is also 20%
    Everywhere this the case
    Best place for you to move is Kailasa

    • @SafiullahShaik-s7k
      @SafiullahShaik-s7k 4 місяці тому +2

      How much they are paying indirect taxes in USA ?

    • @jeytube
      @jeytube 3 місяці тому

      நீ என்ன சங்கியாடா தே.பையா? இல்லன்னா வரியே கட்டாத களவாணிக் கூ🔥யா? இப்ப பொங்குடி😂

    • @arunarun-oi9th
      @arunarun-oi9th 3 місяці тому +2

      What benefits in usa and in india

    • @rooster1692
      @rooster1692 3 місяці тому

      அட அறிவுகெட்டவனே.. உன்னையெல்லாம் அமெரிக்காகுள்ள யாருடா விட்டா.. நான் இங்கதான் இருக்கேன்.. மாகாணத்துக்கு மாகாணம் வரி வித்தியாசப்படும்... இவன் இங்க வாங்குற டேக்ஸ்க்கு இவன் குடுக்கிற சலுகை(படிப்பு, மருத்துவம், சாலைவசதி,.. இன்னும் நிறைய) என்னென்னன்னு உனக்கு தெரியுமாடா கோமாளிபு?.

    • @niharika9414
      @niharika9414 3 місяці тому +9

      But you get benefits in US- infrastructure is good, schooling is free, unemployment benefits from the government

  • @ranjithkumar100
    @ranjithkumar100 4 місяці тому +4

    Super more informative details...

  • @youtubeuser8101
    @youtubeuser8101 3 місяці тому +1

    Very clear explanation. Thankyou sir

  • @SarasagopalSubbaiyan
    @SarasagopalSubbaiyan 3 місяці тому

    Super, சரியான விளக்கம்.

  • @AMdAzam
    @AMdAzam 3 місяці тому +7

    சுந்தர் சார், கிழி, கிழின்னு கிழிச்சிட்டிங்க.. ஆனால் செவிடர் காதில் சங்கு ஊதி என்ன பயன்?.. 😡😡😡..

  • @msw1174
    @msw1174 4 місяці тому +7

    Yes he is true

  • @ick6698
    @ick6698 3 місяці тому +20

    நெறியாளர் ஏன் சரியில்லைனு சொல்றிங்கனு புரில...எனக்கு எல்லாம் 👌🏼...சுந்தர் அவர்களின் கருத்து வெளியிடும் வீடியோ..இதில் அரசியல் நேர்காணல் போல விவாதம் செய்ய வாய்ப்பு கம்மி...ஏன் என்றால் சுந்தர் அவர்கள் கணக்காக கணக்கு போட்டு பேசிட்டார்....

    • @rooster1692
      @rooster1692 3 місяці тому

      நீ அவன வீட கிறுக்குகூ_
      நெறியாளர் மொட்டக்கூ_ பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாம பேசுறான்... சும்மா சும்மா உங்களுக்கு பிரச்சனை இருக்கிறதனாலதான் இப்படி பேசுறீங்களா, இப்படி பேசுறீங்களான்னு அடிக்கடி கேக்குறான் பாரு... அவரு சொல்லுறது எவ்வளவு பெரிய உண்மை.. ஒரு கம்பெனில வேலைல இருந்துகிட்டு அவன் குடுக்கிறத வாங்கிட்டு டேக்ஸ் ஏதும் கட்டாம பேட்டி எடுக்கிற தற்குறி அவன்.. என்றைக்காச்சும் வருமான் 15 லட்சம்னு கணக்கு காட்டி, அதுக்கு இன்கம் டேக்ஸ் கட்டினா தெரியும்... டேக்ஸ் ஏமாத்துக்காரன்..

  • @visioncharles1
    @visioncharles1 3 місяці тому +1

    This man is giving wonderful explanations of Indian taxation. This video has been of great assistance. Keep it up, sir 👏 👍 👌

  • @marcnadesan7986
    @marcnadesan7986 3 місяці тому +1

    அருமையான விவாதம்.

  • @SureshKumar-cq7ty
    @SureshKumar-cq7ty 3 місяці тому +3

    தக்காளி விலை குறைவு. இது செய்தி.
    விலை குறைவு மக்கள் மகிழ்ச்சி.
    விலை குறைவு விவசாயிகள் சோகம்

  • @ModernTamizhi
    @ModernTamizhi 4 місяці тому +6

    What a clear explanation and clarity. Thank you so much., Anchor is so funny.. He clearly says I represent as public.. Anchor was trying to get controversy answer . Anchor is so funny and brainless

  • @learnnetworkingwithmohan8841
    @learnnetworkingwithmohan8841 4 місяці тому +6

    He is correct

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR 3 місяці тому +1

    எளிமையான நேர்த்தியான அருமையான விளக்கம்❤

  • @DB-tl3uk
    @DB-tl3uk 3 місяці тому +1

    What sundar sir is explaining is 200% correct and true about the tax and attitude of BJP government.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 4 місяці тому +8

    Excellent sir every Indian common man dyes by paying tax until last breath, government taking hard earn money from people without providing good education and health care etc.

  • @sureshneelakandan4029
    @sureshneelakandan4029 4 місяці тому +12

    சார் சிறப்பான விளக்கம்., பணக்காரர்களுக்கு வரி அதிகம் ஆகிவிட்டது! அதனால் நீங்கள் சம்பாதிப்பதில் வரி பெரும் அளவு போகும் 😅

    • @veerasamy3087
      @veerasamy3087 3 місяці тому

      எல்லோரும் வரி அதிகம் ஆகியுள்ளது அதுதான் உண்மை

  • @Ars2618
    @Ars2618 3 місяці тому +5

    He is one of the professor who makes students understand economics 😂

  • @mathan8749
    @mathan8749 3 місяці тому +1

    Excellent sir for your simple language

  • @JamesJames-uq3sf
    @JamesJames-uq3sf 2 місяці тому

    Correct explain changing country for people safety for money

  • @rgowtham6267
    @rgowtham6267 4 місяці тому +16

    தமிழ் நாடு இந்தியா ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும், வரி வசூல் மாற்றி அமைக்க வேண்டும்

    • @skyquestmani
      @skyquestmani 3 місяці тому

      Its against indian constitution. Tax sharing and more autonomous should br given to state. Army and custom tax alone in central list

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 місяці тому +2

      Stop freebies,bus ration

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 місяці тому +1

      TN union?

    • @vlnlvr4314
      @vlnlvr4314 3 місяці тому

      இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்தால், கேரளாவில் இருந்து முல்லைப் பெரியாறு மற்றும் திராவிட ஆந்திராவில் இருந்து பாலாறு போன்றவற்றுக்குக் கிடைப்பது போல், திராவிட கர்நாடகம் என்று அழைக்கப்படும் காவேரி தண்ணீரைக் கூட நீங்கள் பெற முடியாது.
      HCL மற்றும் TVS தவிர பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தமிழர்களால் தொடங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். அவர்கள் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு மற்ற இந்திய இடங்களுக்கு செல்ல முடிவு செய்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?
      உங்கள் வாழ்வாதாரத்திற்காக சீனாவை ஆதரிக்க முயற்சி செய்யலாம் அல்லது அரபு நாடுகளில் வேலை தேட இஸ்லாத்திற்கு மாறலாம்.
      தற்போதைய சூழ்நிலையில் உங்கள் விரக்தியை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் உங்கள் கூற்றுகள் முற்றிலும் தவறானவை.
      நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒருவரை நோக்கி ஒரு விரலை நீட்டினால், மூன்று விரல்கள் உங்களைத் திருப்பிக் காட்டுகின்றன

    • @raguls364
      @raguls364 3 місяці тому +1

      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்...

  • @jksinternational8680
    @jksinternational8680 4 місяці тому +7

    சரியான விமர்சனம்,ஆனால்,நிரந்தரமாக set ஆகிடுது.. உ.ம்₹:100000 ஒரு bag லியும்₹,7000 இன்னோரு bag இல் இருந்து,வழியில் திருடன் ₹7000 திருடி சென்று விட்டாலும்,₹100000 வைத்திருந்து tax கட்டினால், 28%கட்ட வேண்டி இருக்கிறது, நமக்கு யாரிடம் நஸ ட ம்.

  • @akisjohn9280
    @akisjohn9280 3 місяці тому +3

    பட்ஜெட் வந்து அரசுக்கும் வருமானம் ஏற்படுத்திக் கொண்டு பொதுமக்களுக்கும் சில வசதிகளை செய்து கொடுப்பதற்காக தான். ஷேர் மார்க்கெட்டில் இருக்கிறவங்க கோடி கோடியா சம்பாதிப்பான் ஆனால் டாக்ஸ் கட்டுவதற்கு மட்டும் கசக்கும்

  • @mohankrauser
    @mohankrauser 3 місяці тому

    Perfect video for❤ thanks PR sundar sir for being voice of the laymen ❤

  • @raghuramachandran6203
    @raghuramachandran6203 4 місяці тому +28

    Opposition should go very strong now.

  • @vishwanathan6602
    @vishwanathan6602 4 місяці тому +12

    அப்படியே அந்த toll amount um increase பண்ணி tax வாங்குறாங்க... அதையும் சொல்லுங்க...

  • @MS17943
    @MS17943 4 місяці тому +14

    Mr PR sundar. Pl don’t give wrong information. There is LTCG tax in many countries. For eg: Capital Gains in US stocks is added to your gross income and taxed

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 4 місяці тому

      He never said LTCG is not imposed in any country.... Pls don't spread wrong info....

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 4 місяці тому

      Exactly you are right.

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 4 місяці тому

      ​@rameshchinnasamy9135 who told every thing is taxed in other countries go and check before giving wrong information

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 4 місяці тому +1

      ​@Artisticsigma-rr3nnwhat is the population of India and Canada? Are. Canadian people expecting something for free voting?

    • @SafiullahShaik-s7k
      @SafiullahShaik-s7k 4 місяці тому

      Richest like GURUBHAI and others promote the phrase "make in India, made in india" but buy land in foreign, government not increasing taxes for the money which where used to buy land in foreign

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu 3 місяці тому +1

    Super thalivaaaa.......

  • @daadywithbabys10
    @daadywithbabys10 3 місяці тому

    எனக்கு இவர் சொல்றது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு வரி பற்றிய புரிதல் எனக்கு இவர் மூலம் கிடைச்சிருக்கு மிக்க நன்றி அண்ணா என்னிடமும் பணம் இருந்தால் ஓடனே மூட்டையை கட்டிருவன்

  • @muthuarasu7576
    @muthuarasu7576 3 місяці тому +2

    நாங்கள் ஒவ்வொரு நாளும் 10முதல்16 மணி நேரம் உழைக்கிறோம். ஆனாலும் எங்கள் வாழ்க்கையில் பாதுகாப்பான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியவில்லை.
    ஆனால் எனது அருகில் இருக்கும் இவர்கள் ஒரு சிறிய 1/2 கிரவுண்ட் நிலமோ, 1/2 ஏக்கர் நிலமோ வைத்திருப்பவர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள்.
    ஏன்?
    ஏனென்றால் வரி விதிக்கும் நீங்கள், இவர்களைப் பார்த்து,
    அச்சச்சோ,
    நீங்கள் இந்த நாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள்.
    நீங்கள் எந்த சிரமமும் படக்கூடாது . உங்களுக்கு வியர்வை வந்துவிட போகுது!!! உங்களுக்கு கை கால் வலி வந்துவிட போகுது!!!
    நீங்கள் ஏன் உழைக்க வேண்டும்? நீங்கள் உல்லாசமாக ஓய்வு எடுங்கள்.
    என்று கூறி அவர்களை அமர வைத்து அவர்களுக்கு விசிறியும் விடும் *நீ*
    அதனை பார்க்கும் *நான்*
    எனக்கு எப்படி இருக்கும்?

    • @balaji2724
      @balaji2724 3 місяці тому +1

      Worth comment.... mathavangaluku puriyala

  • @happybuddha3000
    @happybuddha3000 4 місяці тому +9

    Lot of bjp guys who work as 2 rs trolls or Zomato delivery boys are commenting without any understanding of tax robbery.

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 4 місяці тому +1

      Dei adichi vidatha.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 4 місяці тому

      உலகத்திலேயே தனது நாட்டை தனது மக்களை தனது அரசாங்கத்தை ஒரு வெளிநாட்டுக்காரன் அவமதித்தால், அவன் காலை வருடி அவனை அறிவாளி என்று நினைத்து ஜால்ரா அடிக்கும் கேவலமான இனம் நமது இந்திய இனம் மட்டுமே. உதாரணம் பாகிஸ்தான் சோத்துக்கு இல்லாத நாடு ஆனால் எவனும் தனது நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டான். ஏன் என்றால் அவனுக்கு உணர்ச்சி இருக்கிறது. அடுத்து டெலிவரி பாயாக வேலை செய்வது உழைத்து சம்பாதிக்கும் தெய்வீகமான தொழில். சொந்த நாட்டை கேவலப்படுத்தி பிழைக்கும் பிழைப்பு வேறு வகையான தொழில்

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 місяці тому +2

      Congress only first introduced it

    • @happybuddha3000
      @happybuddha3000 3 місяці тому

      @@rajeshkumar-yv9ht may I know sir, you are 2rs or Zomato

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 3 місяці тому

      ​@@happybuddha3000தம்பி நீ சொல்லு...
      இந்தாளு பேசுறது எல்லாமே கோடிகணக்கில பேசுறான்... அதுக்கு நீ ஒத்து ஊதிட்டு இருக்க

  • @srivatsanatarajan
    @srivatsanatarajan 4 місяці тому +18

    PR Sunder ஒரு Consultation Fee மட்டும் 1 லட்சம் ரூபாய்...

    • @mrseetharamank
      @mrseetharamank 4 місяці тому +1

      So what

    • @periasamisami2444
      @periasamisami2444 4 місяці тому +2

      So what lam illa he is a fraudester banned by SEBI.
      Udane naan Brahmin illa BJP nu comment panneeratheenga..
      Naan endtha katchi um illa ..I am just talking abt Sundar​@@mrseetharamank

    • @aurputhamani4894
      @aurputhamani4894 4 місяці тому +1

      ​@@mrseetharamankஇந்த ஆள் இந்தியரே இல்லடா முட்டாள்

    • @jagannathan9467
      @jagannathan9467 3 місяці тому +1

      1 லட்சம் குடுத்து learn pannittu நீங்க சம்பாதித்து அவருக்கு தரமாட்டீர்கள்
      Tax மட்டும் கட்டவேண்டும். அப் போது தங்கள் கருத்து எப்படி இருக்கும்.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 місяці тому

      President of India

  • @Meyyappansomu
    @Meyyappansomu 2 місяці тому

    ஒரு எளிமையான மற்றும் நேர்மையான விளக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி திரு. சுந்தர் அவர்களது இந்த நேர்காணல்..

  • @hariharamahesh3557
    @hariharamahesh3557 3 місяці тому +1

    But excellent insight.They are driving wealth creators to foreign destinations.

  • @abdulkuthoos1521
    @abdulkuthoos1521 4 місяці тому +10

    True sir surandal Government

  • @vvijayanand5227
    @vvijayanand5227 3 місяці тому +3

    வேலை இல்லை ஆனால் வரி உண்டு
    அட்டை பூச்சி வரி

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 4 місяці тому +8

    Bjp fans will not agree .
    கொஞ்சம் கொஞ்சமாக ஆப்பு . Business man will not pay only salary class , and small man pays high tax
    இதெல்லாம் கொடுமை இல்ல.
    வாழ்க்கை பூரா உழைத்து புள்ளைங்க பார்துகொள்ளவில்லை என senior citizen retirement home வாங்கினால் அதுக்கும் டாக்ஸ் .
    வீட்டு வேலையை பார்த்துக்கொள்ள முடியல maintenance இக்கு ஆள் வைத்தால் அதற்கும் டாக்ஸ்
    சமைக்க முடியல senior citizen home இல் சாப்பாடு ஏஜென்சி மூலம் சாப்பிட்டால் அதற்கும் டாக்ஸ் .
    டாக்ஸ், டாக்ஸ், டாக்ஸ் .......
    பிஜேபி supprts only corporates

  • @NAJEEMSHA
    @NAJEEMSHA 3 місяці тому

    Good awareness 💯

  • @asivasankarsankar6514
    @asivasankarsankar6514 3 місяці тому

    Excellent explanation sir

  • @rajasekarparthasarathy3054
    @rajasekarparthasarathy3054 4 місяці тому +36

    Worst anchor, doesn't know anything about the topic

    • @muhilanshows2103
      @muhilanshows2103 4 місяці тому

      Absolutely.. just only yes with him.. idiot fellow

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 3 місяці тому +2

      HE did not prepare anything at alll

    • @nvnpaul
      @nvnpaul 3 місяці тому +1

      Anchor is like ' yenna appappo sir paathu, amavaa apadiyaa' 😂
      Dei yaraaa neee, poi thoongu poda

  • @sarvesht7299
    @sarvesht7299 3 місяці тому +4

    India:- Tax like Europe and provide services like Africa