Comedy Pattimandram | Kavitha Jawahar Speech | Raja Comedy Speech | Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 289

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 роки тому +47

    வாழ்த்துக்கள் இருவருக்கும் 👌👌பாரம்பரியம் மிகவும் குறைந்து விட்டது தலைவிரித்து இருக்கிறார்கள்
    பெரும்பாலும் இப்போதைய
    பெண்கள் நாகரீகமான உடைதான் போடுகிறார்கள்
    திருமணத்திற்கு பிறகும் புடவை கட்டுவதில்லை காலம் மாறிக்கொண்டிருக்கிறது
    அனுசரித்து வாழ வேண்டும்

  • @ravishastri8418
    @ravishastri8418 Рік тому +14

    பெண்கள் தான் காரணம் இந்த மாற்றத்திற்கு.
    Hats off .Freedom is not absolute and total.When individuality and freedom become absolute,society and culture will disintegrate. invasio

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 6 місяців тому

      ஆங்கிலோ தமிழரா நீங்கள்❤❤❤

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 5 місяців тому +20

    மேல்நாட்டு கலாச்சாரம் நம் நாட்டை சீரழிப்பது பற்றி திரு. ராஜா அவர்கள் பேசியது மிக அற்புதம்.👌👌🙏🙏

  • @jeyabosesanthosh5328
    @jeyabosesanthosh5328 2 роки тому +15

    நல்ல, பல கருத்துக்கள் .
    Smt கவிதா அவர்கள் பேச்சு அருமை.

  • @kumaresankothai9249
    @kumaresankothai9249 2 роки тому +21

    Pinnittinga RajaSir, super, Excellent 👏👏🌹

  • @annapoorneswarihariharan4857
    @annapoorneswarihariharan4857 Рік тому +26

    Kavitha Mam ur speech is
    fantastic 👏👏👏👏👌👌👌

  • @selvamk1714
    @selvamk1714 Рік тому +16

    கவிதா ஜவஹர் பேச்சு மிகமிக சிறப்பு.

  • @vairavanvairavan4787
    @vairavanvairavan4787 Рік тому +18

    Ms.kavitha jewahar always good speach Congradulations

  • @duraisamyk7134
    @duraisamyk7134 2 місяці тому +2

    கவிதா ஜவகர் பேச்சில கற்பனை மிகவும் அருமையாக உள்ளது கவிதா ஜவகர் அதிக அளவில் பட்டிமன்ற த்தில் இருக்கும் போது அவர் வீட்டில் குழந்தை பராமரிப்பு ஆண்கள் மட்டுமே
    கவிதா ஜவகர் பேச்சில எப்போதும் தான் பேச்சு மட்டுமே புத்திசாலி என்று வாதாடுவார
    அனேகமான குழந்தை கெட்டுப் போனது தாய் வளர்பிலேதான் இது அனுபவ ரீதியாக உண்மை

  • @kvg8930
    @kvg8930 2 роки тому +39

    ராஜா Sir speech is truth 👍 நம் பாரம்பரியம் தொலைந்துக் கொண்டிருப்பது காரணம் பெண்களே

  • @sornalakshmi6198
    @sornalakshmi6198 2 роки тому +70

    பட்டி மன்றம் நகைசுவைக்காக இப்படி பேசலாம் ;உண்மையில் பெண்கள் படிச்சியிருந்தாலும் வேலைபார்க்கும் பெண்தான் மனைவி‌யாக வேண்டும் ;மாடல் உடை அணிய வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள்.

  • @nazarangomez1590
    @nazarangomez1590 3 місяці тому +4

    பிரித்தானியர்கள சென்று வென்று ஆண்ட எல்லா நாடுகளையும் தங்களுடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப அவைகளை மாற்றினர். ஆனால் நம்மை அவர்களால் மாற்ற முடியவில்லை.

  • @santhini1962
    @santhini1962 5 місяців тому +4

    My achi, (grandma) from a small village near Tiruchendur always welcomed her loved ones( big and small ) with a kiss and a big hug!

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 роки тому +76

    வீடுகளில் பாரம்பர்யம் அதிகமாக மாறக் காரணம் பெண்கள்தான். திரு. ராஜா சார் சொல்வது 100% சரியானது. நன்றி.

    • @Palanisamy-rw3vq
      @Palanisamy-rw3vq Рік тому

      எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான் சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார் சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான் பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான். அதற்கு அந்த கடைக்காரர் மிகுந்த கோபமுற்று இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி விட்டார். அவன் வந்து கொண்டிருந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்னே சென்று விழுந்தான். அந்த கார் நிறுத்தப்பட்டது. நல்ல வேளை அடியேதும் படவில்லை. அந்த காரில் இருந்து இறங்கிய அந்த பெரியவர் அந்த சிறுவனை பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டார். அந்த சிறுவன் நடந்ததை, கூறி பின்னர் அவரிடமே, தன்னுடைய ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி, உங்களிடம் இறைவன் இருந்தால் இந்த ஒரு ரூபாயை வைத்து கொண்டு எனக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டான். அதற்கு அந்த பெரியவர், ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான். சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான். தற்போது என் தாய் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர். அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த பெரியவர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவனைத் தானே வேண்டும், நான் தருகிறேன் என்று கூறி, ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு உறையுள் போட்டு கொடுத்து, இதனை கொண்டு போய் உன் தாய் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு மருத்துவரின் பெயரைச் சொல்லி அவரிடம் கொண்டு போய் கொடு என்று கூறி அனுப்பி வைத்தார். சிறுவனும் அவ்வாறே நேராக மருத்துவமனைக்கு சென்று அந்த மருத்துவரை கண்டு அந்த உறையை கொடுத்தான். அந்த உறையை பிரித்து பார்த்த மருத்துவர், மருத்துவமனையின் நிறுவனர் தன் கைப்பட எழுதிய அந்த கடிதத்தை கண்டு அதிர்ந்து போய் உடனே அந்த தாய்க்கு தீவிர உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்த சிறுவனின் தாயை காப்பாற்றினார்.
      முக்கிய மருத்துவர்கள் புடை சூழ மருத்துவமனையின் நிறுவனர் (அதாவது அந்த பெரியவர்) உயிர் பிழைத்த தாயை காண வந்தார். அவர்களை பார்த்த தாய், மருத்தவ செலவை பற்றி நினைத்து, என்ன ஆகுமோ என அச்சத்தில் உறைந்து இருந்தாள். அந்த பெரியவர், அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள், உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் உங்கள் மகன் செலுத்தி விட்டான். இதை கேட்டதும் தாய், அதிர்ந்துபோய் தன் அருகே தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தாள்.
      மேலும் தொடர்ந்த பெரியவர், செலவு போக மீதித் தொகையை உங்கள் மகனை படிக்க வைப்பதின் மூலம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றார்.
      தாய் மிகவும் பயந்து போய் அந்த பெரியவரிடம் காரணத்தை கேட்டபோது, அவர் " உங்கள் மகனின் அந்த கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் கடவுளை பெற்றே தீருவேன் என்ற விடா முயற்சி ஆகியவைதான் இந்த சேவையை செய்ய காரணம் என்று கூறினார்.
      மனதில் நம்பிக்கை மற்றும் விடா முயற்சி இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்...
      படித்ததில் பிடித்தது

    • @subanumalathi9188
      @subanumalathi9188 Рік тому +2

      No

    • @arunthathysadhasivam9932
      @arunthathysadhasivam9932 Рік тому +2

      Hkhk

    • @epicsk4158
      @epicsk4158 Рік тому

      Mari

    • @__Chandru_offi
      @__Chandru_offi Рік тому

      @@epicsk4158 😻😼

  • @MohamedIsmail-bq1of
    @MohamedIsmail-bq1of 6 місяців тому +22

    அம்மா! தாயே! எப்படி மா உங்களால் சிரிக்காம பேசமுடியுது? ஆச்சரியமாய் இருக்கிறது |

  • @t.rajendrant.rajendran
    @t.rajendrant.rajendran 3 місяці тому +7

    அருமையான பட்டிமன்றம்
    அருமையான பட்டிமன்றம் அருமையே அருமை

  • @lakshmanann3834
    @lakshmanann3834 6 місяців тому +15

    பேச்சாளர் திரு.ராஜாவின் கருத்தான பேச்சு சிறப்பு

  • @littlesisterscooking689
    @littlesisterscooking689 2 роки тому +7

    Super Kavitha mam I got prize from u very pride moment

  • @KISG
    @KISG 2 роки тому +17

    ஆண்களுக்காக கருத்துகளை கூறும் திரு ராஜா அவர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏.

  • @ShiyamaRazik
    @ShiyamaRazik 3 місяці тому +2

    Super speech! I enjoyed well ! Wishes from Sri Lanka

  • @bawanisundharalingam2173
    @bawanisundharalingam2173 Рік тому +9

    Kavitha mam super🙌

  • @ramalingam1262
    @ramalingam1262 2 місяці тому +3

    பள்ளி குழந்தைகள் பெண்கள் குடித்து விட்டு கும்மாளம் போட்டது சிறிது காலத்திற்கு முன்பாக பார்த்தோமே!

    • @gnanarubyjebakumar2899
      @gnanarubyjebakumar2899 Місяць тому

      ரொம்ப ரொம்ப அபூர்வமாக நடக்கும் விஷயம்

  • @RaviDandapani-j2l
    @RaviDandapani-j2l 3 місяці тому +4

    கவிதா ஜவகர் பேச்சு சிறப்பு

  • @manin3274
    @manin3274 2 роки тому +98

    இக்காலத்தில் உள்ள பெண்களுக்கு சுதந்திர உரிமை கொடுத்தது ஆண் ஆனால் அது தவறான வழியில் போய்க் கொண்டிருக்கு இனிமேல் இதை யாரும் காப்பாற்ற முடியாது நன்றி ராஜா சார்

    • @parameswaran8406
      @parameswaran8406 6 місяців тому +7

      எது ஆணா Technology பா அந்த காலத்தில் மனிதனின் தசைகள் பெரிய வேலைகளை செய்ததது அத தூக்கி ஓரமா போட்டு விட்டு மூளை தான் முக்கியம் என்று சொன்னது டெக்னாலஜி.

    • @dharmarajr1760
      @dharmarajr1760 6 місяців тому

      .hi​@@parameswaran8406

    • @1MAHOJHASE
      @1MAHOJHASE 6 місяців тому

      Kal Mel kal pottal. Karpa pai surunkividum. Peritav

  • @srisaravanavel344
    @srisaravanavel344 2 роки тому +17

    ராஜா பேச்சை பலமுறை கேட்டிருக்கிறோம் உங்கள் பேச்சை இன்று தான் கேட்கிறேன் மிகவும் அருமை சகோதரி......

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 2 роки тому +19

    கவிதா மேடம் சூப்பர்

  • @kumarm9028
    @kumarm9028 2 роки тому +43

    எப்படி பட்ட திறமையுள்ள பேச்சாளர்கள் கருத்தையும் மடக்கி குற்றம் கண்டு பிடித்து தனது திறமையை வெளிப்படுத்தும் நக்கீரர் மான்புமிகு திரு ராஜா அவர்கள்.

    • @vjayvenkat
      @vjayvenkat Рік тому +3

      Unfortunately he didn't say much points for supporting the argument. He just found faults in other speeches. At least they tried to bring points.

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk 4 місяці тому +1

      மா"ண்"பு

    • @CharlesCharles-nh7gx
      @CharlesCharles-nh7gx Місяць тому

      2:39 2:49 😊னஸ்ரீ😊ஞ

  • @alexanderlazer6039
    @alexanderlazer6039 4 місяці тому +1

    Excellent message and thanks to Kavitha Jawahar Maam

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 роки тому +24

    கவிதா மற்றும் ராஜா இருவரும் சிறப்பான பேச்சு 👌

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 3 місяці тому +5

    சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றத்தின் சிறப்பே அவர் கொடுக்கும் டைமிங்கான கவுன்டர் தான்.
    .

  • @murugesanm4547
    @murugesanm4547 2 роки тому +4

    அன்று காட்டை உண்டாக்கினார். இன்று அதை மேடையில் மட்டுமே

  • @kasikasi4528
    @kasikasi4528 Місяць тому

    சரியான தகவல் எள்ளொரும்கேட்டுதிருந்தவேன்டும்🎉

  • @mariajanet6292
    @mariajanet6292 2 роки тому +7

    Super Raja sir

  • @RajaRajagopal-n2d
    @RajaRajagopal-n2d 3 місяці тому +1

    இராஜ பேசு சிறப்பு

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 6 місяців тому +6

    நீர் ஆகாரத்தை பற்றிய ஞானமே இன்றைய அசிரியர்களுக்கு இல்லாதபோது நீராகாரத்தைப் பற்றிய
    நன்மை எங்கே எப்படி
    தெரியும்?❤🎉😮

  • @BanstonBusu
    @BanstonBusu 6 днів тому

    Super kavitha teacher

  • @bavanibavani6244
    @bavanibavani6244 2 роки тому +6

    Nice speech mam....🥰🥰🥰

  • @murugesann4770
    @murugesann4770 6 місяців тому +16

    திருக்குறள் பொண்டாட்டி யும் ஒன்னு...
    இரண்டே அடியில் புரிய வைப்பார்கள்...

  • @nanniyankanagarajkangu7708
    @nanniyankanagarajkangu7708 2 роки тому +8

    Kavitha amma great speech

  • @chandrasekarans2659
    @chandrasekarans2659 3 місяці тому +1

    ராஜாவின் பேச்சுக்கு நான் அடிமை

  • @spidymaster1988
    @spidymaster1988 3 місяці тому +3

    Raja sir,Super speech

  • @dhanat6993
    @dhanat6993 2 роки тому +23

    ராஜாவுக்கு எந்த தலைப்பும் தேவை இல்லை. எதிர் அணி பேசுவதையே வைத்து நீண்ட நேரம் சரியாக பேசுவார்.

  • @ameali1268
    @ameali1268 5 місяців тому +1

    சாப்பிட முடியல உங்கள் பேச்சின் கருத்தும் சிரிப்பும் புரை யேருது கவிதா சவகர் அவர்களே

  • @NCPalani
    @NCPalani 5 місяців тому +1

    Kavitha jawahar speech is commendable.

  • @தமிழ்வேட்டை-ர9ந

    இனிமையானவர்கள், பெண்கள் என்கிறார் ராஜா. வருத்தப்படாதீர்கள,் அம்மா. ❤️

  • @Charity000
    @Charity000 2 роки тому +14

    Raja Sir, chess was invented in India!

  • @vanadurga14
    @vanadurga14 2 роки тому +19

    Raja down to earth, spoke on reality and his examples are excellent

  • @Arumaidass-o7d
    @Arumaidass-o7d 4 місяці тому +1

    கீரை சுவைக்காக சாப்பிடுவதில்லை.. கீரை சத்தானது அதனாலதான் சாப்பிடுவோம்

  • @padmanabhansubbiah1568
    @padmanabhansubbiah1568 2 роки тому +7

    👌👌👏👏Raja sir

  • @mcgomu
    @mcgomu 3 місяці тому

    Suuuuuuuuuuper ...thanks mam

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 2 роки тому +17

    Very good ! the gentleman' s speech 👏

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 2 роки тому +12

    Kavitha நீ ஓரு பெரிய சக்தி மா வாழ்த்து க்கள்

  • @vasanthyramaswamy3025
    @vasanthyramaswamy3025 Місяць тому +1

    பெண்கள் சுதந்திரம் என்ற ீபயரிர் எல்லை மாறி போயாச்சு

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 5 місяців тому +1

    Thank you sir ❤

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 роки тому +7

    Super speech i like it.

  • @KalaperumalKumar
    @KalaperumalKumar 3 місяці тому

    Wow beautiful speech Kavitha

  • @udumanali4079
    @udumanali4079 Рік тому +5

    ராஜா ராஜா தான்

  • @chinnaguruguruguru180
    @chinnaguruguruguru180 6 місяців тому +2

    Excellent 🎉🎉🎉

  • @ameali1268
    @ameali1268 5 місяців тому +1

    நல்ல கருத்து

  • @manibala4578
    @manibala4578 3 місяці тому +1

    Raja siir super

  • @SelvarajM-pm1tt
    @SelvarajM-pm1tt 6 місяців тому +1

    மனைவி சமையல் அற்புதம்

  • @padmapadma6835
    @padmapadma6835 Місяць тому +1

    Kavitha madam👌👌👌👌👌

  • @ramapurammani3824
    @ramapurammani3824 27 днів тому

    வாழ்த்துக்கள் ராஜா அண்ணா

  • @srsekar2486
    @srsekar2486 2 роки тому +3

    பெண் எந்த நிலையிலும் பலவீணமான பாத்திரம்
    ஆண் மட்டுமே காத்த அலன் பாரம்பரிய காதலன்

  • @kumarindia7685
    @kumarindia7685 Рік тому +18

    கவிதா மேடம் திறமையாக பேசி அசத்தியுள்ளார் வாழ்த்துக்கள். ஆனால் ராஜா அண்ணன் ஒவ்வொன்றுக்கூம் விளக்கம் கொடுத்து பேசுவது அவருக்கு நிகர் அவரே அவர் திறமையை யாராக யாராலும் எதிர் கொள்ள முடியாது

    • @vasanthnadar6845
      @vasanthnadar6845 5 місяців тому +1

      😊😊

    • @jawahar2585
      @jawahar2585 24 дні тому

      ஆமாம் கவிதா ஜவகர் கவிதா இடம் நான் ஒரு முறை செந்தூரன் பாலிடெக்னிக்கலில் என் மகள் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரும் பொழுது பெருமைப்படுத்தினார்கள் அதை ரொம்ப சந்தோஷப்படுகிறேன் எனக்கும் பொன்னாடை அவங்க கரங்களால் போர்த்தியது ரொம்ப பெருமையாக இருக்கிறது

  • @Iniyahomemadeproducts
    @Iniyahomemadeproducts 4 місяці тому +1

    I like kavithamam.

  • @margosatoday
    @margosatoday 4 місяці тому

    ❤Raja is the only one fit for any pattimandram. Barathi is also good. Raja is inimitable, extraordinary. ❤❤❤

  • @Sothinathan-nm5kg
    @Sothinathan-nm5kg 6 місяців тому +2

    You try to give speech like rajah sir style good go ahead

  • @susisusi4751
    @susisusi4751 2 роки тому +7

    Raja kavitha speech arumai

  • @Tulsi1894
    @Tulsi1894 Рік тому +6

    Though queen is Supreme in chess, game never ends if she is out. King can stand all alone and declared as won if he can take 17 moves all by himself without being mate.

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 5 місяців тому +1

    நல்ல பழக்கங்கள்வேண்டும்.இளைஞர்களை நல்வழிபடுத்தும் பேச்சுகள் படிமன்றத்தின் தலைப்புகள்அமைய வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

  • @subanumalathi9188
    @subanumalathi9188 Рік тому +5

    Kavitha's speech is nice

  • @vijayam622
    @vijayam622 6 місяців тому +1

    Kavita mam speech is very nice.

  • @duraipandi934
    @duraipandi934 2 роки тому +2

    Very nice mam

  • @krishnanm2100
    @krishnanm2100 2 роки тому +8

    கவிதா ஜவஹர் பேச்சு ஆவேசமாக இருந்தது பாராட்டு கள்

  • @csubramanian2859
    @csubramanian2859 5 місяців тому +1

    உண்மை உண்மை

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 2 роки тому +7

    Excellent speech.

  • @jeyaraman4578
    @jeyaraman4578 3 місяці тому +1

    😅 Super nga Raaja sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindrajgovindraj6563
    @govindrajgovindraj6563 Рік тому +1

    KAVETHA MAM SPEECH
    VERY VERY SUPPER

  • @lakshmiv3861
    @lakshmiv3861 2 роки тому +6

    Both Kavitha madam and Raja sir speech excellent

  • @kumarindia7685
    @kumarindia7685 Рік тому +3

    👌👌

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 2 роки тому +9

    சுனாமி ராஜாவின் கருத்தான அருமையான பதிவு 👌👍

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 2 роки тому +5

    Kavitha mam sooper ur speech.

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 2 роки тому +10

    ஆண் பிள்ளைகள் கத்தி வைத்துள்ளார்கள் பெண் பிள்ளைகள் பீர் பாட்டில் கையில் வைத்துள்ளார்கள்

  • @anbursmani9458
    @anbursmani9458 2 роки тому +2

    எங்கிருந்து வந்தால் என்ன உன் அறிவு எங்கே சென்றது நீ எங்கிருந்து பணம் வாங்குகிறாயோ அங்கிருந்துதான் வந்தது

  • @ajithdoss7516
    @ajithdoss7516 2 роки тому +3

    Superb

  • @aravindannavaratnam6126
    @aravindannavaratnam6126 4 місяці тому

    Well done Mr B Perabaharan, More to Come, When the truth comes out, Why personal grief ends against Dr Arujuna Ramanathan as taken to the court action, couldn't able to understand, please explain in this meedia?,,

  • @indramadhu7886
    @indramadhu7886 6 місяців тому +1

    Tiruvulavur govt. Some School girl students are fighting for lover. Using alcohol and drugs. It was telecast in UA-cam.

  • @jagansavijagan3334
    @jagansavijagan3334 2 роки тому +3

    நீங்க சொன்னது உண்மைதாம்ம சில பேய்களும் இருக்கு

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 5 місяців тому +1

    👌👌👌👍

  • @premavathyjayaraman7143
    @premavathyjayaraman7143 5 місяців тому +1

    Palghat keralae🎉runthu 5:36 vanthathu endatha kalacharum

  • @anbuselvam2048
    @anbuselvam2048 Рік тому +1

    Hi super ma 👍

  • @pastordaniel6550
    @pastordaniel6550 Рік тому +1

    Yes

  • @karunakarandi3817
    @karunakarandi3817 2 роки тому +2

    👌🙏🙏🙏

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 2 роки тому +4

    Kavitha jawahar is always the best

  • @manushyan183
    @manushyan183 Рік тому +3

    8:12 🤣🤣🤣🤣🤣

  • @BanstonBusu
    @BanstonBusu 6 днів тому

    Raja 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @simpletamil
    @simpletamil 2 роки тому +11

    கட்டிப்பிடிக்கும்
    கலாசாரம்
    சமச்சீர் தொலைகாட்சிகள் உருவாக்கியது.

  • @chandrasekaranmuthaiah3241
    @chandrasekaranmuthaiah3241 3 місяці тому

    மிகவும் மதிப்புக்குரிய ராஜாவின் பேச்சு அருமை

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 6 місяців тому

    புருஷன வீட்டை விட்டே துரத்தும் மனைவிகளும், தீர்த்து கட்டும் மனைவிகளும் இருப்பதை மறந்து விட்டு கவிதா அக்கா பேச கூடாது!