VattaMesai Vivaatham | ''எங்ககிட்ட இருந்தா ஊழல்வாதி;உங்ககிட்ட இருந்தா உத்தமரா?'' கோகுலஇந்திரா | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 20 лип 2023
  • Vatta Mesai Vivaatham | ''எங்ககிட்ட இருந்தா ஊழல்வாதி.... உங்ககிட்ட இருந்தா உத்தமரா?'' நச்சுனு கேட்ட கோகுல இந்திரா | PTT
    #VattaMesaiVivatham | #EnforcementDirectorate | #EDRaid | #Corruption | #Indianpolitics #admk #edappadipalanisamy #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 491

  • @shanmugamp8365
    @shanmugamp8365 4 місяці тому +27

    அம்மாவின் வளர்ப்பு கோகுல் இந்திரா அருமையான பேச்சு ஒழுக்கமான நாகரிகமான அரசியல் பேச்சு

  • @sivakumaru4073
    @sivakumaru4073 10 місяців тому +21

    இதுதாங்க இந்திய அரசியல் நீதி. எதிர் கட்சியில் இருந்தால் ஊழல்வாதி சொந்த கட்சியில் நேர்மைவாதி.

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 10 місяців тому +37

    பிரசன்னா எப்போதும அறம் தவறி வாந்தி எடுப்பதும் ஆனால் இப்போது தரம் தாழ்ந்த பேச்சு ஆனால் கோகுல இந்திரா மிகவும் சிறப்பாக நாகரீகமாக பேசியது பாராட்டத்தக்கது வெற்றி உறுதி தொண்டர்கள் நல்லவர்கள் என்பதுதான் உண்மை அதை பாறாட்டவென்டும். வெற்றி நாயகி அ தி மு காவின் பாயும் புலி வாழ்த்துக்கள்

    • @lucas-nq1xg
      @lucas-nq1xg 10 місяців тому

      Prasanna useless tevidiya payyan

  • @raajannayadav9318
    @raajannayadav9318 10 місяців тому +43

    நிஜ கள எதார்த்தத்தை மிக மிக தெளிவாக பதிவு செய்துள்ளார் திருமதி கோகுல இந்திரா அவர்கள்.

    • @rajantamil2074
      @rajantamil2074 9 місяців тому +1

      Yaru gokula indirava munnal ADMK prostitution Pirivu thalaivi achey avaga....sema ah sambarichaga..

    • @vasanrajam5625
      @vasanrajam5625 9 місяців тому

      9k

  • @balasubramanian2625
    @balasubramanian2625 10 місяців тому +33

    Respected madam excellent 🙏 ivargal ippadithan

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue 2 місяці тому

      Thsmizhagamey sirippai sirukkiradhu regarding politics!
      Jai Bharat !

  • @daniel4963
    @daniel4963 9 місяців тому +14

    அருமையான பதில் திருமதி கோகுலஇந்திராவுக்கு பாராட்டுக்கள்

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 10 місяців тому +50

    Very good clarity from Gokula Indira ! First time I am hearing.

  • @vimalkumard1323
    @vimalkumard1323 8 місяців тому +34

    யாதவர் குலத்தில் பிறந்த🎉 அதிசயமே கோகுலம் கோகுல இந்திரா அவர்கள் புகழ்வாழ்க

  • @sivamsivam89
    @sivamsivam89 7 місяців тому +7

    அருமை

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 10 місяців тому +7

    மிகவும் நன்றி

  • @jayaramanm4752
    @jayaramanm4752 10 місяців тому +63

    Very good speech by Gokul Indra.

  • @ManimoziyanDurgasri-mm6xj
    @ManimoziyanDurgasri-mm6xj 10 місяців тому +14

    கோகுலா.அவர்கள்.சொல்வது.உண்மை

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 10 місяців тому

      இவர்தான் திரு.சகாயம்,IAS,அவர்கள்.கோப்டெகஸ் சேர்மனாக இருந்தபோது அவரை பாடாய் படுத்தியவர்.என்பதை அவரே சொல்லியிருக்கிறார்

  • @kannaiah7693
    @kannaiah7693 10 місяців тому +17

    Nalla pesunaanga intha amma..

  • @lalithayogaratnam5685
    @lalithayogaratnam5685 10 місяців тому +33

    இந்த அம்மா சொல்வது நூறு வீதம் உண்மை
    தளபதி எதிர்கட்சியாக
    இருக்கவும் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் வாழ்க தமிழ்.

  • @shankarrao3030
    @shankarrao3030 10 місяців тому +17

    I appreciate Mrs Gogula Indira genuine reply.

  • @murugesans5123
    @murugesans5123 9 місяців тому +42

    ED தவறு செய்பவர்கள் வீட்டிற்குதான் செல்லும் போகும் எங்களுக்கு ஒரு ஆசை ED சபரீசன் வீட்டுக்கும் உதயநிதி வீட்டுக்கும் எப்போ வரும் என்று

  • @ganesanm9906
    @ganesanm9906 10 місяців тому +106

    அதிமுக வில் இருந்து வந்தால் திமுகவில் முதல்மரியாதை பரம்பரை திமுககாரர் குவட்டர் பிரியானி 500 ரூபாய் பணம் போதும் 😮😮😮😅😅

  • @sadagopansundaram3772
    @sadagopansundaram3772 10 місяців тому +9

    🙏🙏ஆக மொத்தம் அவருக்கு 1440 மெடல் வாங்கி கழுத்தில் போட்டாச்சு. வாழ்க டி மாடல் வாரிசுகள். 🆗🪷🪷🌱🌱🙏🙏

  • @jeraldn2434
    @jeraldn2434 10 місяців тому +24

    உங்களிடம் இருக்கும் போது நல்லவர் என்றுதானே சொன்னீர்கள்

  • @nagarajanp8855
    @nagarajanp8855 4 місяці тому +7

    கோகுலஇந்திரா அவர்களே இலங்கை தமிழர்கள் ஒன்றை லட்சம் பேர் கொன்று குவித்தார்கள் அதைப்பற்றி பேசியமைக்கு நன்றி இன்றும் அதைப்பற்றி நினைக்கும் போது அழுகை தான் வருகிறது இருந்தாலும் அவர்கள் அந்த நேரம் என்ன என்ன நினைத்து இருப்பார்கள் நாம் அந்த இடத்தில் இருந்து நினைத்து பார்க்கவே கண்ணீர் தானாக வருகிறது இன்றும் ஒவ்வொரு மக்களும் நினைத்து கொண்டு தான் உள்ளார்கள் கோகுல இந்திரா அவர்களே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @vivekmad2010
      @vivekmad2010 Місяць тому

      லச்சம் அல்ல லட்சம்....

    • @nagarajanp8855
      @nagarajanp8855 Місяць тому

      @@vivekmad2010 ஓகே மாற்றி விட்டேன்

  • @jeyalakshmi3251
    @jeyalakshmi3251 10 місяців тому +6

    Super akka❤❤❤❤EPS varuvar❤❤❤❤❤

  • @murugaiyansambasivam9148
    @murugaiyansambasivam9148 10 місяців тому +14

    அப்பழுக்கற்ற சொறியாளர். சொறியாளர் பாவம்

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 10 місяців тому +7

    இந்திரா 🔥

  • @veeramuthuponnusamy5819
    @veeramuthuponnusamy5819 10 місяців тому +6

    MAM. 🎉SUPER. PECH

  • @RaviChandran-oc2ok
    @RaviChandran-oc2ok 5 місяців тому +2

    நெறியாளர் நேர்மையாக இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @schoolboy7384
    @schoolboy7384 10 місяців тому +90

    நாங்களும் (மக்கள்) பார்த்துட்டு தான் இருக்கோம்.
    இரண்டு கட்சிகளும் , விடாக்கண்டன் கொடாக்கண்டன்.

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 10 місяців тому +2

      *dmk DHRAVIDEN THIRUDEN KARRUPPEN pariyennsana IS FIT TO CHANGE DAIPERS FOR dmk moo kaa stalin*

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue 2 місяці тому

      2 dum orey kuttaiyil vooriya mattaigal ? Eriyum kolliyil endha kolli nalla kolli ? Pangaligal ! Tas mac partners !
      Jai hind !

  • @kishorram5473
    @kishorram5473 10 місяців тому +12

    தெளிவான பதிலடி 👌

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 10 місяців тому +20

    I support annamalai ji and modi ji ❤❤❤❤❤❤

  • @singamsathishsathish7798
    @singamsathishsathish7798 10 місяців тому +65

    தமிழன் பிரசன்னா ஒரு கிருக்கன்😂

  • @jeraldn2434
    @jeraldn2434 10 місяців тому +5

    அப்ப உங்களிடம் இருக்கும் போது நல்லவர் இப்போது ஊழல்வாதியா

  • @kumarsaran2739
    @kumarsaran2739 9 місяців тому +5

    Super speech mam

  • @kalyanprakash777
    @kalyanprakash777 10 місяців тому +4

    Fantastic madame. Akka adi pinni pedal eduthutteenga.

  • @SendhilCoundar-ex2tp
    @SendhilCoundar-ex2tp 6 місяців тому +2

    Super

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r 10 місяців тому +18

    100% RSB MEDIA......

  • @murugesanmurugesan1668
    @murugesanmurugesan1668 9 місяців тому +3

    பிரசன்னா எப்பொழுதும் தரம் தாழ்ந்து

  • @Yamu89i
    @Yamu89i 10 місяців тому +4

    செம பேச்சு

  • @pooventhanventhan1520
    @pooventhanventhan1520 10 місяців тому +8

    Superb

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 10 місяців тому +6

    Very correct. She is very bold in telling the right thing.

  • @rkkkkk_
    @rkkkkk_ 10 місяців тому +8

    ADMK 🌱

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 10 місяців тому +15

    VERY VERY GOOD SPEECH SISTER KEEP IT UP.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maduraitamilantv
    @maduraitamilantv 10 місяців тому +4

    ஆகா அழகான விளக்கம்

  • @murugesanmurugesan1668
    @murugesanmurugesan1668 9 місяців тому +5

    பிரசன்னா எப்போதும் தரம் உயர்த்தப்பட்டது

  • @s.m.v9648
    @s.m.v9648 10 місяців тому +12

    இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஊழல் செய்யமுடியாது என்ற நிலை வந்தால் திமுகவில் ஒரு தொண்டன்கூட இருக்கமாட்டான். தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனியாகத்தான் போட்டியிடவேண்டும், ஒரு கட்சி நிதியை மற்ற கட்சிக்கு கொடுக்க தடை வந்தால் திமுகவை பிஜேபியை விட திமுகவை இன்றைய கூட்டணி கட்சிகள் தான் தீவிரமாக எதிர்க்கும். 4:41 5:18

    • @jeyasundaram1945
      @jeyasundaram1945 10 місяців тому +1

      ஆமாஎல்லாரும்அதிமுகவுக்குபோயிருவாங்கஏண்ணாஅங்கதான்பிம்பிலிக்கிபிலாபிமாமாபிஸ்க்கோத்தே

    • @s.m.v9648
      @s.m.v9648 10 місяців тому

      @@jeyasundaram1945 உலகிலேயே ஊழல் செய்வதற்கு ஒரு கட்சி தமிழக விடியா கட்சிதான்டா! ஊழலுக்கு ஆதரவாக ஆட்சி நடத்தும் கட்சியும் இதுதான். இந்த நிலைக்கு ஐந்துக்கும் பத்துக்கும் நாயா அலையிற உன்னைப்போல் கொத்தடிமைகளே காரணம்.

    • @pugazhtimes1686
      @pugazhtimes1686 3 місяці тому

      உண்மை , ஏனென்றால் திருவாரூரில் இருந்து ரயிலேறும் போதே பல கோடிக்கணக்கான ரூபாயை எடுத்து வந்து மக்களுக்கு சேவை செய்த நல்லவர் கட்டுமர கருணாநிதி

  • @karthiks983
    @karthiks983 9 місяців тому +3

    Super speech madam

  • @subramani-dq2nh
    @subramani-dq2nh Місяць тому

    Arumaiyana, velakkam. Super medam. Vslthukkal.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 6 місяців тому

    அங்கே இருந்தால் கெட்டவர் இங்கே இருந்தால் நலலவர் இதுதான் அரசியல்

  • @girijamohan1
    @girijamohan1 10 місяців тому +30

    Mrs Gokula Indira is simply brilliant in putting forth her points. No unnecessary shouting. She is very simple and decent in her view points.. Hats off to her.

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil 10 місяців тому +69

    அப்பழுக்கற்ற கரங்களுக்கு சொந்தக்காரர் மோடி யை எவனாலும் வீழ்த்த முடியாது 💪💪🙏

    • @barathiathi4487
      @barathiathi4487 10 місяців тому +10

      அரசியல் அறியாத கோமாளி தற்குறி சங்கி

    • @MaheshwariMaheshwari-um5xr
      @MaheshwariMaheshwari-um5xr 10 місяців тому +8

      3000 mela கொண்ணவன்

    • @jeyakumarmani6294
      @jeyakumarmani6294 10 місяців тому

      ​@@MaheshwariMaheshwari-um5xrகாஷ்மீர் இந்துக்கள் பல ஆயிரம்பேர் அழிவு தங்களுக்கு தெரியாதா மாதா

    • @NAMMACHENNAIOFFICIAL3829
      @NAMMACHENNAIOFFICIAL3829 10 місяців тому +4

      😂😂😂😂

    • @user-mj4zd4rw1w
      @user-mj4zd4rw1w 10 місяців тому

      எப்படிட ஒரு பெண்ணை 100பேர் பார்க்க ஆடையை அவிழ்த்து பாலியல் பண்றவனுவனுங்களுக்கு சப்போர்ட் பண்ற உனக்கு இது போல் நடக்க வாழ்த்துக்கள்

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 10 місяців тому +3

    😅ஊழல் ஆதரவு தடுப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். ஊழலில் தண்டனை கொடுத்தால் ஆதரவு கொடுத்தவனுக்கும் தண்டனை தர வேண்டும்.

  • @karthikeyanvallimuthu1005
    @karthikeyanvallimuthu1005 9 місяців тому +3

    Mass speech

  • @subramaniyanp63
    @subramaniyanp63 10 місяців тому +13

    வேலு சானி இந்திர காந்தி மண்டைய உடைச்சப்பா கருணாநிதி என்ன சொன்னார் புண் வரது மண்டைல வருதுன்னு வெட்கம் இல்லை

  • @subramaniamsundaram2412
    @subramaniamsundaram2412 10 місяців тому +4

    Super madam

  • @user-rh3nw5el7e
    @user-rh3nw5el7e 3 місяці тому

    இப்பஎல்லோர்ரும் நல்லவர் யில்லா எல்லாம் ஆண்டவன் பார்த்துகொண்டு உள்ளார்.

  • @prakashs9532
    @prakashs9532 10 місяців тому +16

    என்னப்பா செந்தில்பாலாஜியே அதிமுக முன்னாள் அமைச்சர் தான்

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 10 місяців тому +32

    This program shows the growing unpopularity of DMK.😂

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 10 місяців тому +3

    👍🍃✌🍃✌👍🍃

  • @user-eb5ym2nj8m
    @user-eb5ym2nj8m 18 годин тому +1

    Super Madam ❤❤❤❤❤

  • @raghuraman8538
    @raghuraman8538 10 місяців тому +22

    இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். காமராஜர் ஐயா சொன்னது நூற்றுக் நூறு உண்மை.

  • @srinivasannu8961
    @srinivasannu8961 9 місяців тому +1

    Very good mrs gokula indra

  • @velmuruganmuthiaha4675
    @velmuruganmuthiaha4675 10 місяців тому +9

    Very nice speech madam

  • @VinothKumar-cr8bp
    @VinothKumar-cr8bp 10 місяців тому +22

    AIADMK🔥✌️🔥

  • @alagualagu2008
    @alagualagu2008 25 днів тому

    Super👍🌱🌱🌱🌱🌱👌👌👌

  • @muruganmuruga2165
    @muruganmuruga2165 3 місяці тому

    super supar Amman, makkaluku puriyira maari nalla peesininge edheyella makkal purujikano ❤jai anna malai❤

  • @anandsapabathi3208
    @anandsapabathi3208 10 місяців тому +2

    👌👌👌💐

  • @rengarajangovindarajan2795
    @rengarajangovindarajan2795 10 місяців тому +9

    Organiser should be neutral and should not be a slave to DMK. It's not good. People are watching the debate and will damage the PT channel.

  • @sivapillai2784
    @sivapillai2784 10 місяців тому +3

    India's beauty and strength lies in its unity in diversity . சீமான் தமிழ் தேசியம் பேசுகிறார் நாடடை பிரிக்கப்போகின்றார் என்று பீகாரியன் பாண்டே அழுகின்றார் . தமிழர்கள் உலக நாகரிகத்தை மேம்படுத்த அளப்பரிய பங்கு ஆற்றியுள்ளனர் . யோகா என்ற கலையை உலகுக்கு அளித்தவர்கள் தமிழர்களே . பதஞ்சலி முனிவர் தமிழ் நாட்டில் உள்ள காடுகளில் வாழ்ந்த முனிவர்களிடம் இருந்து அறிந்த / படித்த யோகா கலையை எல்லா இந்தியர்களும் பயன் பெறுவதுக்காக சமஸ்கிரத மொழியில் எழுதினார் . இந்த ரகசியம் ( தமிழ் மூலம் )வெளி உலகத்துக்கு அதிகம் தெரியக்கூடாது என்பது அநேக தமிழரல்லாத இந்தியர்களின் விருப்பமாக இருக்கின்றது . இவ்வாறே எண்கள numbers தமிழ் எழுத்துக்களில் இருந்தே தோன்றின. இப்படியாக ஏராளம். இவை குறித்து தமிழர்கள் யாரவது பேசினால் அவன் பிரிவினைவாதியாம். இந்தியாவை பிரிக்கப்போகின்றானாம். தமிழனை திராவிடனாக்கி விடடார்கள் . தமிழன் என்ன கலப்பினமா ? இப்பொழுது
    கோழி ,ஆடு , மாடு எல்லாமே கலப்பினம் தான் . ஆகவே தமிழனும் கலப்பினமா ? திருநாவுக்கரசர் சொன்னார் ." நாம் யார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சொம் ." இதன் அர்த்தம் என்ன தெரியுமா ? நாம் யாருக்கும் அடிமையானவர்கள் அல்ல யமன் வந்தாலும் எமது தமிழ் சைவத்தை காப்பாற்றுவோம் என்பதாகும் .பிகாரியன் பாண்டே என்ன செய்கின்றார் . தமிழ் சைவம் இந்துமதம் சனாதன தர்மம் அத்வைதம் எல்லாம் ஒன்றாம் . கூழ் காச்சுகிறார். தமிழனும் திராவிடமும் இந்தியனும் எல்லாமே ஒன்று தானாம் . எமது தமிழ் சைவத்தை எமது தமிழ் சைவத்தை காப்பாற்றுவதற்கு நாயன்மார்கள் பெரும் பங்காற்ரி உள்ளார்கள் . மலையாளீ ஜெய மோகன் சொல்லுகிறான் திருமாவளவன் தமிழ் நாட்டுக்கு முதல்வராக வர தகுதி உள்ளவராம் ( சீமான் மீதுள்ள வெறுப்பு ) ராஜா ராஜா சோழன் தஞ்சை பெருவுடையார் கோவிலை காட்டியதன நோக்கம் உலகுள்ளவரை தமிழர்கள் கண்ட மேய் இயல் அறிவு / கோட்ப்பாடுகள் அழிந்து விடக்கூடாது என்பதுக்காவே . ஆனால் ஜெய மோகன் சொல்லுகிறார் பொன்னியின் செல்வன் ஒரு காதல் கதையாம் . Sanskritization , Bramanization Nayakkarization over the Tamil Culture started several hundred years back . ஆகவே தமிழினமே உடனே விழி .
    சரசாலை சிவா

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md 7 місяців тому +1

    Ellamea nàdagam🎉

  • @user-xp3ww9je1f
    @user-xp3ww9je1f Місяць тому

    Excellent speech madam.

  • @user-xp3ww9je1f
    @user-xp3ww9je1f Місяць тому

    Supermaaa....super speech.

  • @vinothguru8642
    @vinothguru8642 10 місяців тому +1

    👍

  • @Sankargot
    @Sankargot 5 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @abibella3305
    @abibella3305 10 місяців тому +3

    யார் எந்த பொறுப்பில் இருந்தாலும் யார் எந்த கட்சியில் இருந்தாலும் யார் தமிழ்நாட்டுக்கு உண்மையிலே நான் நல்லவன் என்று பேர் சொல்லுவார் சொல்ல முடியாது மதவெறி பிடித்த இருக்கும் வரை இந்த தமிழ்நாடு பின்னோக்கி செல்லும் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை யாரிடம் இருக்கிறது இந்த குணம் சொல்லுங்கள் பார்க்கலாம்

  • @krishnaswamy702
    @krishnaswamy702 10 місяців тому +5

    Karthigai Selvan enbavan Sariyana D.M.K Kaikooli.

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 10 місяців тому +1

    ஏம்ப்பா ...அங்க எப்டியிருக்கும்னு ஒனக்கு தெரியாதா ...பாத்து ஆள் எடுக்கக்கூடாதா ...?

  • @kikamu1076
    @kikamu1076 9 місяців тому +1

    Ok

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 Місяць тому +1

    Senthil Balaji தம்பி எங்கே

  • @AnuShiva-td3vv
    @AnuShiva-td3vv 8 місяців тому

    நெறியாளர் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை குறிப்பிட்டு திருமதி என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார் என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கிறேன்

  • @schoolboy7384
    @schoolboy7384 10 місяців тому +1

    3.54 😂😂😂 அராஜக த்திற்கும் அளவே இல்லாமல்,
    அ இவர்களே ஒப்புக் கொண்டார்.
    நாங்களும் ஆளுங்கட்சி ஆக இருந்த போது செய்தோம் என்று 👍

  • @arunachalamarunachalam4731
    @arunachalamarunachalam4731 Місяць тому

    அய்யோ அம்மா உங்களுடைய பேச்சை இப்போது தான் கேட்கிறேன் கட்சி பேதம் இன்றி பேசுகிறீர்கள்

  • @narasimhana9507
    @narasimhana9507 10 місяців тому +7

    திமுகவில் இருந்த போது அமைச்சர்கள் மேல் ஊழல் புகார் கொடுத்தார்.அதிமுக ஆரம்பம் செய்த பிறகு அவர்கள் கட்சியில் சேர்ந்தார்கள்.அவர்களுக்கு MGR அமைச்சர் பதவி கொடுத்தார்.

    • @omplus-000
      @omplus-000 6 місяців тому

      எந்த ஊழல்அமைச்சருக்கு(திமுகவில்இருந்து வந்தவருக்கு)MGR அமைச்சர்பதவி கொடுத்தார் ?

    • @narasimhana9507
      @narasimhana9507 6 місяців тому

      @@omplus-000 உதாரணமாக ப.உ.சண்முகம் . எல்லோருக்கும் கொடுத்தார்

    • @narasimhana9507
      @narasimhana9507 6 місяців тому

      @@omplus-000 அது ஊழல் புகார் தான்.ஊழல் தண்டனை வரவில்லை ஐயா

  • @muruganjana5992
    @muruganjana5992 10 місяців тому

    AmmA vera lavel

  • @VigneshS-oj8kx
    @VigneshS-oj8kx 10 місяців тому +1

    Parisithi RSV💞💞💞💞🇮🇳

  • @chathakchandri9303
    @chathakchandri9303 2 місяці тому

    Madam you are so genuine

  • @jayapalarumugam2845
    @jayapalarumugam2845 2 місяці тому

    Excellent Madam

  • @vivekanandanvivek6761
    @vivekanandanvivek6761 10 місяців тому +1

    புதிய தலைமுறை மோடிக்கு ஆதரவாக

  • @pravink-ls6nr
    @pravink-ls6nr 10 місяців тому +1

    1:45 நேரடி தொடர்பு - என்றால் என்ன

  • @mohimohi6693
    @mohimohi6693 2 місяці тому

    Super mam👍

  • @josephfathima2110
    @josephfathima2110 10 місяців тому +2

    நல்லவர்,கெட்டவர்,ஊழல் செய்து தண்டனை பெற்றவர் யாரென்று நீங்கள் தான் சொல்லவேண்டும் கோஊளை இந்திரா அவர்களே.

  • @user-zk8sm3pe1x
    @user-zk8sm3pe1x Місяць тому +1

    Admk mass g.ien5hrea super

  • @VelVel-du8rt
    @VelVel-du8rt 22 дні тому

    Sema

  • @durgakaran905
    @durgakaran905 2 місяці тому

    Super amma

  • @selvarajelumalai7049
    @selvarajelumalai7049 2 місяці тому

  • @user-eb5ym2nj8m
    @user-eb5ym2nj8m 18 годин тому +1

    Epsannan valgavalarga jjannan valgavalarga jjannan valgavalarga jjannan valgavalarga ❤❤❤

  • @kamalakannan7985
    @kamalakannan7985 10 місяців тому +1

    அக்கா பிஜேபி -கிட்ட தான் கேட்கிறாங்க

  • @RajKumar-mk4sc
    @RajKumar-mk4sc 10 місяців тому

    🎉

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 9 місяців тому +2

    Karthikeyan knows everything. Simply acting

  • @rbalachandran880
    @rbalachandran880 10 місяців тому +1

    Smt.Gohula Indhra rocked. Karthikai Selvan is purely a DMK person

  • @isaacdevanand5280
    @isaacdevanand5280 10 місяців тому +2

    Koovatur Resort Enjoyments yepadi .Please Explain

  • @sathyarenganthaprabu8829
    @sathyarenganthaprabu8829 10 місяців тому +1

    இந்த சேனல் 200ரூபா up

  • @ayyanark6554
    @ayyanark6554 10 місяців тому

    Why not, period and head is Important.