WATCH OTHER SPECIAL INTERVIEWS HERE : EXIT POLL உணர்த்துவது என்ன..? புள்ளி விவரங்களுடன் விளக்கும் இந்திரகுமார் | Maharashtra| jharkhand 👉ua-cam.com/video/khaupNjif9Q/v-deo.html ---------------------------------------------- "பாஜக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்" - அடித்து சொன்ன சுப்ரமணிய சுவாமி | BJP Government | PTD 👉ua-cam.com/video/kv0K0ZqmCXM/v-deo.html -------------------------------------------- 👉ua-cam.com/video/Q9IPborihAA/v-deo.html Senthilbalaji - Adani -யை ஒரே இடத்தில் வைத்து விசாரணை நடத்துங்க உண்மை வெளியே வரட்டும்| Bribery | PTD ------------------------------------------------------ ரஜினியைச் சந்தித்தது சீமானுக்குப் பின்னடைவா? ரவீந்திரன் துரைசாமி விளக்கம்! | NTK | Seeman | Rajini 👉ua-cam.com/video/HhxqUg7660Q/v-deo.html
ஜெயிச்சா ஆதரவு தோற்றால் எதிர்ப்பு என்பது ஒரு முட்டாள்தனமான கருத்து அல்லது முறைகேட்டை ஆதரிக்கும் முடிவு..... கத்தியால் கொலையும் செய்யலாம் காய் கனியும் வெட்டலாம்...அதற்காக நான் கத்தியை காய் கனி வெட்ட பயன்படுத்துகிறேன் அதற்காக கத்தியால் கொலையே செய்ய முடியாது என்று கூற முடியுமா?... எந்த தேர்தலில் முறைகேடு செய்ய வேண்டுமோ அதில் செய்கிறார்கள் மொத்தத்தில் திருடன் தன்மீது சந்தேகம் வந்து விடாதபடி திருடுகிறான்.. ஏன் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இது போன்ற சட்ட மன்ற தேர்தலில் ஒரு வெற்றி பாராளுமன்ற தேர்தலில் ஒரு வகையில் வெற்றி போன்ற நிலை வரவில்லை ஏன்...மணி சார் நீங்க எதிர்ப்பது போல ஆதரிக்கிறீர்கள்...எல்லான் மாஸ்க் வாக்கு பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை ஏன் மத்திய அரசு அல்லது தேர்தல் ஆணையம் பதில் சொல்லவில்லை.. அதற்கு உங்கள் பதில் என்ன
Mani has changed. Over the past few months, he has become more sympathetic toward the BJP. That said, he remains one of the more articulate and respectable media persons of his views within TN. I respect him even when I don't agree with him.
அப்போ இது பொன்ற இல்வசத்துக்கு எல்லாம் தமிழகம் தானே இதுக்கு முன்னோடியா இருக்கு........... அப்போ நீங்க மட்டும் இலவசம் கொடுத்து ஜெய்ப்பிங்க பிஜேபி மட்டும் அப்போ செய்ய கூடாதா என்ன?????? அப்போ எல்லா கட்சியும் ஒன்றா சொல்லுங்க இனி இல்லவசம் இல்லை என்று............... இந்த இலவசம் கொடுத்து ஒட்டு பெறும் ஒன்றுல மட்டும் தான் இந்த திராவிடியாஸ் உலகின் முன்னோடியா இருக்கு......... தமிழக கடன் 8 இலட்சம் கோடி.........😂😂😂
ஒவ்வொரு வரியும் முத்து முத்தாக இருக்கிறது மணி சார் ஒவ்வொரு வார்த்தையும் மிகச் சிறப்பாக அரசியல் சாசனத்தில் உள்ள வார்த்தைகளை போல தெளிவாக இருக்கிறது உங்கள் ஒவ்வொரு யூடியூப் சேனலுக்கு கொடுக்கவும் பேட்டிஆனது என்னைப் போன்ற புதியவர்களுக்கு ஒரு அரசியல் வகுப்பு எடுப்பது போல் உள்ளது சார் எந்த சார்பும் இல்லாமல் நீங்க உங்கள் கருத்துக்களைகூ றுகிறீர்கள் இந்து மதத்தை நேசிக்க ஒரு இந்துவுக்கு உரிமை இல்லையா இதை பாதுகாக்க வரும் யாரையாவது ஆதரிக்க வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை இருக்கும்போது இந்துக்கள் என்னதான் செய்வார்கள் தமிழ்நாட்டில்
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதே அறிவிக்காமல் பாஜக கூட்டணி இந்தத் தேர்தலை சந்தித்து எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்று சொன்னால் அதற்கு மோடி என்ற ஒற்றை மனிதர் மிக முக்கிய காரணம் என்று அறிந்து கொள்ள முடியவில்லையா மணி
❤i support mani s view🎉true analysis ❤ RSS ❤ 100 year's 🎉 MLA seats 💺 233❤ thanks for your interview mani sir❤jai hind🎉all the best 💕🙏 for your future life 🎉
Yogi Aditya nath ji famous slogan Patenke toh katenge is the main reason for the victory of BJP in Maharashtra. We want Yogi Aditya nath ji is our prime minister of India
Karthikeyan is the most disappointed person because of BJP land slide win Maharashtra. But people are with BJP. What to do. He may pray to God (if he believes in God) for BJP defeat next time. But God is with them
ஐயா அமரன் திரைப்படம் நிழல் அல்ல நிஜம் உண்மை அது நடிப்புஅல்ல இயல்பு வாழ்க்கை என அனைவரும் உணர்தநர் இப்படம் தேசிய விருதுகள் கிடைக்கும் ஆஸ்கர் விருதுகள் கிடைக்கும் ஆஸ்கர் விருது பெர தகுதியான படம் வாழ்க படக்குழுவினர் அய்யா மணிதணகன் உடலில் அனைத்து பாகங்களும் அதண் செயல் பாடும் சிறப்பாக செயல்பட்டால் மணி த வாழ்க்கைக் மகிழ்சி அது போல அனைவரின் கூட்டு உழைப்பு இந்த அழிவில்லா காவியம் நம் பாரத தேசத்தின் அழிவில்லா காவியங்கள் ஐந்து இது ஆறாவது காவியம் வாழ்தாதுக்ள் மீடியா ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்
Taking into consideration his leanings Mr. Karthikeyan's anxiety to establish that Modi is no more the prominent factor is understandable but the overdoing the appeasement politics is playing a major role everywhere. When a Maulana openly advocates boycott of all who vote for BJP COMBINE and if Agadi people keep quiet the results can't be any different.
Today it feels good to see Hindus of the whole country getting united, against their religion, temple, culture, Islam, Christian religious discrimination, that is why today BJP is moving ahead for Hindus and for development.
நவம்பர் 28, 2019லதான் சென்ற அரசு பதவி ஏற்றது, சட்டபடி 27/11/2024 குல்ல தேர்தல் நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும் என்பது தான் சட்டம். அக்டோபர்ல நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை.
True & realistic analysis by Mr Mani. BJP's strategy change in each election & the unity among the party cadres is bringing continuous positive results.
Revidi culture started by DMK and Congress do you expect as a political party to be silent spectator ultimately politics is of power when people fall for freebies political parties will follow the trend
நரசிம்மர் ஆட்சி காலத்துக்கு முன்னே திரு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது பாபரி ராமர் மசூதியை ஆய்வுக்கு உட்பட்டது தவறு. அதனை காங்கிரசைச் சேர்ந்த நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மிக இலகுவாக கையாண்டு மிக சாதுரியமாக உண்மையான வரலாற்று ஜனநாயகத்தை வரலாற்று என்பதை நான் கூறுவதின் அர்த்தம் மன்னராட்சி காலத்தில் எந்த ஒரு மன்னனும் எந்த நாட்டிலும் படையெடுத்து அந்த இடத்தினை
In my opinion the only seasoned arasiyal vimarsagar and an excellent analytical person is undoubtedly the only one sensible Mr Mani. A big salute to you Sir.
ஒருவரை தலைவர் என தேர்ந்தெடுக்க தகுதிகள்ஒருவரின் தியாகம்,நிர்வாக அறிவு,நிர்வாகத் திறன்,நேர்மை, கருணை, நம்பகத்தன்மை, மனிதநேயம், பணிவு,தைரியம் ஆகிய அத்தியாவசிய தலைமை பண்புகள்,இந்த நற்குணங்கள் மோடிக்கு உள்ள காரணங்களால் தான் ஆதரிக்கிறிர்களா.
Mr Mani, you spoke very passionately about Palestinians and Hamas and condemned in very hard words Israel. But it seems you have applied fevicol to your mouth when it comes to the plight of Hindus in Bangladesh. What double standards ! A hypocrite to the core.
WATCH OTHER SPECIAL INTERVIEWS HERE :
EXIT POLL உணர்த்துவது என்ன..? புள்ளி விவரங்களுடன் விளக்கும் இந்திரகுமார் | Maharashtra| jharkhand
👉ua-cam.com/video/khaupNjif9Q/v-deo.html
----------------------------------------------
"பாஜக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்" - அடித்து சொன்ன சுப்ரமணிய சுவாமி | BJP Government | PTD
👉ua-cam.com/video/kv0K0ZqmCXM/v-deo.html
--------------------------------------------
👉ua-cam.com/video/Q9IPborihAA/v-deo.html
Senthilbalaji - Adani -யை ஒரே இடத்தில் வைத்து விசாரணை நடத்துங்க உண்மை வெளியே வரட்டும்| Bribery | PTD
------------------------------------------------------
ரஜினியைச் சந்தித்தது சீமானுக்குப் பின்னடைவா? ரவீந்திரன் துரைசாமி விளக்கம்! | NTK | Seeman | Rajini
👉ua-cam.com/video/HhxqUg7660Q/v-deo.html
அண்ணாமலை அவர்களுக்கு மட்டுமே எங்கள் ஓட்டு
இலவசம் கொடுக்க கூடாது என்று எல்லா கட்சிகளும் முடிவு எடுத்தால் பிஜேபியும் தயாராக தான் இருக்கும்
Muttu
ஏழை மக்களுக்கு இலவசமாக திட்டம் கொடுத்தால் தவறு...
ஏழைகளின் ரத்தத்தை உறுஞ்சி அம்பானி... அதானி க்கு கடனை தள்ளுபடி பண்ணினால் சரியா?
ஜெயிச்சா ஆதரவு தோற்றால் எதிர்ப்பு என்பது ஒரு முட்டாள்தனமான கருத்து அல்லது முறைகேட்டை ஆதரிக்கும் முடிவு..... கத்தியால் கொலையும் செய்யலாம் காய் கனியும் வெட்டலாம்...அதற்காக நான் கத்தியை காய் கனி வெட்ட பயன்படுத்துகிறேன் அதற்காக கத்தியால் கொலையே செய்ய முடியாது என்று கூற முடியுமா?... எந்த தேர்தலில் முறைகேடு செய்ய வேண்டுமோ அதில் செய்கிறார்கள் மொத்தத்தில் திருடன் தன்மீது சந்தேகம் வந்து விடாதபடி திருடுகிறான்..
ஏன் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இது போன்ற சட்ட மன்ற தேர்தலில் ஒரு வெற்றி பாராளுமன்ற தேர்தலில் ஒரு வகையில் வெற்றி போன்ற நிலை வரவில்லை ஏன்...மணி சார் நீங்க எதிர்ப்பது போல ஆதரிக்கிறீர்கள்...எல்லான் மாஸ்க் வாக்கு பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை ஏன் மத்திய அரசு அல்லது தேர்தல் ஆணையம் பதில் சொல்லவில்லை.. அதற்கு உங்கள் பதில் என்ன
💯👍🏻
@@rajeshsakthivel4302 MUTTU ENNADAA MUTTU ? BJP ETHUVUM. KODUKKAATHU; NAABA ILAVASAM ARIVICCHHITTU, JEICCHHITTU MANJAA KULIKKILAAMNU PAAKREENGA; ATHUKEELLAM IDAM KODUKKAMAATTOIM !
தோல்வியை ஏற்றுக்கொண்டு, அதில் இருந்து பாடம் கற்று, திருத்தி கொள்வதால்தான் பாஜக வெற்றிபெறுது.
மணி சார், இந்துக்கள் ஒன்று சேர்ந்தா கசக்குது ஆனா சிறுபான்மையினரை தூண்டிவிடும் போது மட்டும் இனிக்குதா
@@mohansundar4258 இந்துக்களே ஒன்று சேருங்கள் பெட்ரோல் ₹100.. கேஸ் சிலிண்டர் ₹1000 விற்ப்போம். லடாக்கை சீனாவிற்கு கொடுப்போம் கோயில் சிலையை திருடி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வோம்..... பாரத் மாதாக்கீஜெய்...
செம செம
கதறுங்க கதறுங்க கதறிக்கொண்டே இருங்க
நீங்க சொன்ன கருத்தெல்லாம் பார்க்கக்கூடாது நீங்க ரெண்டு பேரும் கதறுவதை பார்க்கிறதுதான் சந்தோஷமே
Thanks Sompu Thalaimurai
இனிமேல் பாரதம் முழுவதும் பா ஜ க தான் இருக்கும். மோடியின் ஆட்டம் இனிதான் பார்க்கக் போகிறது
அப்படியே இந்த பங்களாதேஷில் ப்ராப்ளம் நடந்து கொண்டிருக்கிறது அதைப் பற்றி ஏதாவது பேசுவீர்களா
இருவரின் கதறல் கேட்க நல்லா இருக்கு
பின்னாடி அது என்ன மோடி படம் கடைசியாக??? RSB Media
😂😂😂
@@kailash8421இல்லை அது முதல் படமாக தான் உள்ளது
Sweet boxMani
Mani has changed. Over the past few months, he has become more sympathetic toward the BJP. That said, he remains one of the more articulate and respectable media persons of his views within TN. I respect him even when I don't agree with him.
மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி மணி மாமா கூறியிருக்க வேண்டும்.
அப்போ இது பொன்ற இல்வசத்துக்கு எல்லாம் தமிழகம் தானே இதுக்கு முன்னோடியா இருக்கு........... அப்போ நீங்க மட்டும் இலவசம் கொடுத்து ஜெய்ப்பிங்க பிஜேபி மட்டும் அப்போ செய்ய கூடாதா என்ன??????
அப்போ எல்லா கட்சியும் ஒன்றா சொல்லுங்க இனி இல்லவசம் இல்லை என்று...............
இந்த இலவசம் கொடுத்து ஒட்டு பெறும் ஒன்றுல மட்டும் தான் இந்த திராவிடியாஸ் உலகின் முன்னோடியா இருக்கு.........
தமிழக கடன் 8 இலட்சம் கோடி.........😂😂😂
But modi blamed tn before for the same...now he is doing same..
இதுக்கே இப்படி கதறினால் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் போது இவர்கள் நிலைமை என்ன ஆகும்
Oombum
😂 azha koodathu valikuthu na porthukkanum @@dotu3730
தமிழ்நாட்டில் கதறல் வெள்ளம். கரை புரண்டு ஓடும்
அசிங்க பட்டது போதாதா
@syedbasithrahmanmj8142 nadakkumbothu madha veri la kadhra vendi irukum
Bjp இன் அடுத்த target TN தான்.... கதறி கதறி நெஞ்சு வெடிச்சுரும் அப்போ இந்த மாதிரி மனிதர்களுக்கு 🤣🤣
மோடிதான்டா
ஒவ்வொரு வரியும் முத்து முத்தாக இருக்கிறது மணி சார் ஒவ்வொரு வார்த்தையும் மிகச் சிறப்பாக அரசியல் சாசனத்தில் உள்ள வார்த்தைகளை போல தெளிவாக இருக்கிறது உங்கள் ஒவ்வொரு யூடியூப் சேனலுக்கு கொடுக்கவும் பேட்டிஆனது என்னைப் போன்ற புதியவர்களுக்கு ஒரு அரசியல் வகுப்பு எடுப்பது போல் உள்ளது சார் எந்த சார்பும் இல்லாமல் நீங்க உங்கள் கருத்துக்களைகூ றுகிறீர்கள் இந்து மதத்தை நேசிக்க ஒரு இந்துவுக்கு உரிமை இல்லையா இதை பாதுகாக்க வரும் யாரையாவது ஆதரிக்க வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை இருக்கும்போது இந்துக்கள் என்னதான் செய்வார்கள் தமிழ்நாட்டில்
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதே அறிவிக்காமல் பாஜக கூட்டணி இந்தத் தேர்தலை சந்தித்து எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்று சொன்னால் அதற்கு மோடி என்ற ஒற்றை மனிதர் மிக முக்கிய காரணம் என்று அறிந்து கொள்ள முடியவில்லையா மணி
கார்த்திகேயன் புலம்பியே செத்துருவான் போல 😂😂
செய்தியாளர் மோடி மோடி னே புலம்பும் ரே கார்திகேயா😂😂😂
He is a typical DMK BOOTLICKER
Mr மணி உங்க ஏறிச்சல் உங்க முகத்தில் தெரிகிறது
😂😂
திமுக பற்றி இவரை எப்போ கேள்வி கேட்கும் பழைய தலைமுறை
முள் முள்ளால் எடுக்க படும் என்கிற பாடம்
எந்த. கட்சியும். இலவசங்கள். அறிவிக்கூடாது. என்று. பாராளுமன்றத்தில். ஒருமனதாக. சட்டம். இயற்றப் படவேண்டும்.
@@Munisamy_balakrishnan62 உண்மையிலேயே அது கொண்டு வரணும் ப்ரோ
கோர்ட்டு அது செல்லாது என்று சொல்லிவிட்டது.
Welcome modi g❤
மணி கதறுவதே கதறலில் சிறப்பு
Muslims party congress wash out in Maharashtra 😂❤
😅😅🤣😂
மணி பிஜேபி பார்த்து புலம்புவது சந்தோஷமாக இருக்கிறது.
வரும் காலங்களில் நிறைய புலம்ப எனது ஆசிகள்
இவர் ஒரு முன்னால் காலவதியான பத்திரிகையாளர் No Update
கொத்தடிமை டேய்
திமுகவுக்கு முட்டு கொடுப்பதை நிறுத்தி கொண்டார்
மணி உங்க கிட்ட கருத்து கேட்பதே தவறுதான். நீங்கள் நடுநிலையாளர் அல்ல
நேர்மையான பத்திரிக்கையாளர்கள் தமிழகத்தில் இல்லை.
❤i support mani s view🎉true analysis ❤ RSS ❤ 100 year's 🎉 MLA seats 💺 233❤ thanks for your interview mani sir❤jai hind🎉all the best 💕🙏 for your future life 🎉
Yogi Aditya nath ji famous slogan Patenke toh katenge is the main reason for the victory of BJP in Maharashtra. We want Yogi Aditya nath ji is our prime minister of India
Ek hain tho safe hain reason for their victory
இந்துக்கள் ஓட்டு ஒன்று சேர்கிறது என்ற தகவலை புறந்தள்ளுவதற்கு இல்லை...
அண்ணாமலை....மலை......வாழ்க!
மோடிஜியின் அயராத உழைப்பை ரெண்டு நரியாளர்களும் கொச்சை படுத்த வேண்டாம்.
Karthikeyan is the most disappointed person because of BJP land slide win Maharashtra. But people are with BJP. What to do. He may pray to God (if he believes in God) for BJP defeat next time. But God is with them
மென்டல் மணி பேசுவது தான் உண்மை மற்றவர்கள் பேசுவது எல்லாம் பொய் 😂😂
Vote jihad lost and vote dharma won Jai Hindutva Jai Bajrangbali Jai BJP
இன்டி கூட்டணி முஸ்லீம் அதிக ஆதரவு காட்டியதும் அவர்கள் ஓட்டு பேங்க பாலிடிக்ஸ் - ஐ நன்றாக ஒதுக்கி பேசுகிறார்கள் இருவரும்
ஐயா அமரன் திரைப்படம் நிழல் அல்ல நிஜம் உண்மை அது நடிப்புஅல்ல இயல்பு வாழ்க்கை என அனைவரும் உணர்தநர் இப்படம் தேசிய விருதுகள் கிடைக்கும் ஆஸ்கர் விருதுகள் கிடைக்கும் ஆஸ்கர் விருது பெர தகுதியான படம் வாழ்க படக்குழுவினர் அய்யா மணிதணகன் உடலில் அனைத்து பாகங்களும் அதண் செயல் பாடும் சிறப்பாக செயல்பட்டால் மணி த வாழ்க்கைக் மகிழ்சி அது போல அனைவரின் கூட்டு உழைப்பு இந்த அழிவில்லா காவியம் நம் பாரத தேசத்தின் அழிவில்லா காவியங்கள் ஐந்து இது ஆறாவது காவியம் வாழ்தாதுக்ள் மீடியா ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்
மோடி அவர்களால் கிடைக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்படித்தானே மணி
நீங்க ரெண்டு பேரும் இங்க இருக்க வேண்டிய ஆள் இல்லை உலகத்துக்கே அரசியல் நிபுணராக வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
😂
Damasu 😂😂😂😂😂
பழைய தழை முறை தரம் கெட்டு போச்சு🎉
மகாராஷ்டிரா மாத்தி பேசுவோம், BJP தானே இளிச்சவாயன்
மோடி அரசு ❤
BJP IS PARTY WITH IDEOLOGY; CONGRESS IS PARTY WITH NO IDEOLOGY !
தமிழ்நாட்டில் சார்பதிவாளர் லஞ்சத்தை எப்படி வாங்குவது திமுகா ஆட்சியில் முறைபடுத்தபட்டுள்ளது
மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி தேவேந்திர பட்னாவிஸ் ஏக்நாத் சண்டே இவர்களுக்கு கிடைத்த வெற்றி.
தமிழ் நாட்டில் பெண்களுக்கு 3000 ரூபாய் என்று தமிழ் நாட்டில் அறிவித்து பாஜக தேர்தலில் போட்டியிட வேண்டும் அப்போது வெற்றி நிச்சயம்
வருடம் 365 நாளும் அரசியல் செய்யும் உலகில் ஒரே கட்சி பா.ஜ.க 🔥🔥🔥
Accept Modi and hindutva and bjp are great🎉🎉❤
Minority can vote united. But Hindus are disunited.
சூப்பர்
*தேன் வந்து பாயிது காதினிலே* ❤😂🎉
ஏன்டா கோத்தா ராகுல் முன்னிறுத்தி தோத்து போச்சுன்னு பேச மாட்டீங்க நெறியாளர் நல்லா கூம்புற
1971 ல் மைய்யோ பொய்யோ.. மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் என்றாரே காமராசர்.. அதென்ன மை கதை?
மை அல்ல மெய்
Taking into consideration his leanings Mr. Karthikeyan's anxiety to establish that Modi is no more the prominent factor is understandable but the overdoing the appeasement politics is playing a major role everywhere. When a Maulana openly advocates boycott of all who vote for BJP COMBINE and if Agadi people keep quiet the results can't be any different.
IN 2024, TN - DMK 40/40 NO EVM HACK.
Today it feels good to see Hindus of the whole country getting united, against their religion, temple, culture, Islam, Christian religious discrimination, that is why today BJP is moving ahead for Hindus and for development.
திமுகவில் கள்ள ஓட்டுப் போடாமல் வெற்றி பெற்று உள்ளார்களா?
நவம்பர் 28, 2019லதான் சென்ற அரசு பதவி ஏற்றது, சட்டபடி 27/11/2024 குல்ல தேர்தல் நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும் என்பது தான் சட்டம். அக்டோபர்ல நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை.
மணி உங்க ஸ்டாலின் மட்டுமே உண்மை பேசுவார்
Useless talk mani
💪 JAI BJP 💪 JAI BARATH 💪🧡 🇮🇳🧡💪🔥
தமிழ்நாட்டப்பத்தி பேசுங்க செல்லகுட்டீங்களா
தமிழகத்தில் திமுக கட்டுமரம் ஆரம்பித்த இலவசங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து இப்போது தமிழ்நாட்டு நிதிநிலைமை தள்ளாடுகிறது.
ஒன்றிய அரசு தர வேண்டியதை ஒழுங்காக தந்தால் எந்த தள்ளாட்டமும் இருக்காது
@@madhavanv3126kudukka vendia kadana first kudra thevdia pulla
Heart burning for anchor and Mani
True & realistic analysis by Mr Mani. BJP's strategy change in each election & the unity among the party cadres is bringing continuous positive results.
Journalist Mr. Mani is a genuine journalist. His analysis is indepth
முள்ள முள்ளால் எடுக்கும் யுக்தி இது மணியா
Revidi culture started by DMK and Congress do you expect as a political party to be silent spectator ultimately politics is of power when people fall for freebies political parties will follow the trend
Katharu nalla katharu
புதிய தலைமுறை சேனல் minds வாய்ஸ்...ஏண்டா மணிய கூப்பிடோம்😂😂😂
Good talk Mani sir
மணி அடிக்கிற அடியில் நெறியாளர் கேள்வி கேட்க முடியவில்லை.
இன்னும் கொஞ்சம் மணி அடிங்க
இந்த சிவசேனா அங்கே போய்
அந்த சிவசேனா இங்கே
வரும்
என்று கட்டி விடுங்க
பின்னாடி அது என்ன மோடி படம் கடைசியாக??? RSB Media
தருவரு தான். கொடுத்தாள்தான் ஒட்டு போடுவீங்க, வெறுவழியில்லை மணி சார்.
Mani இவருக்கு எல்லாம் தெரியும் பாஜகவுக்கு எதிராக இவிஎம் பற்றிபேசமாட்டார் போயா
நரசிம்மர் ஆட்சி காலத்துக்கு முன்னே திரு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது பாபரி ராமர் மசூதியை ஆய்வுக்கு உட்பட்டது தவறு. அதனை காங்கிரசைச் சேர்ந்த நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மிக இலகுவாக கையாண்டு மிக சாதுரியமாக உண்மையான வரலாற்று ஜனநாயகத்தை வரலாற்று என்பதை நான் கூறுவதின் அர்த்தம் மன்னராட்சி காலத்தில் எந்த ஒரு மன்னனும் எந்த நாட்டிலும் படையெடுத்து அந்த இடத்தினை
இப்ப என்ன மோடினால ஜெயிக்கலனு சொல்லணுமா ... கார்த்திகேயன்? ச்ச
கம்யூனிஸம் சூப்பர்
வாழ்க மோடி வாழ்க பாரதம் 🧡🇮🇳🙏
14:20 DMK be like : poi pesaathinga Mani naangathaa No.1 uruttu mannan😂😂😂
In my opinion the only seasoned arasiyal vimarsagar and an excellent analytical person is undoubtedly the only one sensible Mr Mani. A big salute to you Sir.
You reveal your irrationality for some reason. What it could be
Mani under the mosque temple is there it is correct
Bjp❤️❤️❤️rss❤️❤️❤️👍👍👍
ஒருவரை தலைவர் என தேர்ந்தெடுக்க தகுதிகள்ஒருவரின் தியாகம்,நிர்வாக அறிவு,நிர்வாகத் திறன்,நேர்மை, கருணை, நம்பகத்தன்மை, மனிதநேயம், பணிவு,தைரியம் ஆகிய அத்தியாவசிய தலைமை பண்புகள்,இந்த நற்குணங்கள் மோடிக்கு உள்ள காரணங்களால் தான் ஆதரிக்கிறிர்களா.
Romba one sided conversation ....
🎉🎉🎉🎉🎉🎉topvoice
Yo mani... India's richest statekku kadan 7 laksham kodi kammi thaan
Keralavukku irukk 3-4 laksham kodi kadan
ரெண்டும் kadharals super
அண்ணாமலை இந்த முறை இரண்டு தொகுதியில் போட்டி
Good observation sir
Mani Sir 'dress is super 🎉.
முள்ள முள்ளால் தான் எடுக்க வேண்டியிருக்கு . DMK கூட்டணி வென்றதற்கும் அதே காரணம் தான் - ஜாதி, இலவசம், மோடி எதிர்ப்பு மற்றும் கூட்டணி.
Mr Mani, you spoke very passionately about Palestinians and Hamas and condemned in very hard words Israel. But it seems you have applied fevicol to your mouth when it comes to the plight of Hindus in Bangladesh. What double standards ! A hypocrite to the core.
மூன்றாவதாக மாநிலத்தில் பாஜக ஆட்சி
எப்படி ஜெயிச்சா என்ன ஆனா காங்கிரஸ் மட்டும் ஜெயிக்கவே கூடாது
Katharal arumai❤