முடிந்தவரை இயற்கை முறையில் வீடு கட்ட வேண்டுமென நினைப்பவர்களுக்கு தங்களின் பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது சகோதரரே. அருமையான, பயனுள்ள பதிவு. மிக்க நன்ற. வாழ்த்துகள். தங்களின் சேவை தொடரட்டும்.
We are Constructing the house, its in the final stage, before watching your video we are planned to put the tiles, but after watching ur video we are impressed and we are fixed for red oxide flooring. Thank u for detailed explanation and quantity measurements. If possible please do the videos in English too.
பழங்காலத்தில் இந்த மாதிரி red oxide தரை மிகவும் அழகாக போடுவார்கள். வருடங்களாக ஆக இதன் பளபளப்பு அதிகமாகும். கண்களுக்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Your video is an eye opener. I opted for red oxide flooring even before seeing this video. I asked my builder to use the method you have mentioned. In your video you have mentioned the cost would be around 70 rupees per sq.ft. But he says the mason cost will be more than putting a granite floor. It may cost around 180 rupees per sq.ft. I enquired two more builders. They too confirmed the same. So this type of flooring method may be healthy but not cost effective.
அருமையான, தெளிவான சுருக்கமான பதிவு. ஸ்லைட்ஸ் நன்றாக பயன் படுத்த பட்டுள்ளது. ஒரு சந்தேகம். நாளடைவில் வீட்டுக்குள் புழங்கிய இடம் பள பளப்பாகவும் கால் படாத இடங்கள் சற்று மங்கலாகவும் மாறி விட வாய்ப்புண்டு. இதை பின்னாளில் எப்படி சரி செய்யவது?
தமபி நான் குறை சொல்லவில்லை கன்னியாக்குமாி மாவட்டத்தில் அரன்மனை இருக்குது அதன் பெருமை எங்களுன்னு தான் பதிவு போட்டேன் தாங்களு புதிய பதிவுகளை அனைத்தையும் பாா்த்து லைக் கொடுக்கிறேன் தவறு என்றால் மன்னித்துவிடு
Naanum vettukku Red oxide podalam nu irukkan .. tiles ellam patha enakku athu katta kattama thalaya suthum .. plain than nalla irukkum.. thanks for your video bro
Really super . I expected this kind of floors because avoiding foot pain and also healthy. Kaasupottu veetai katti kastathai vankakutathu ella.k good explanation boy.
நான் மொட்டை மாடியில் சிமெண்டு பூசியிருக்கேன். லோடு மேலே ஏற்ற விரும்பவில்லை. ஆனால், டைல்ஸ் போடாமல் மழை நீரிலிருந்து பாதுகாக்க வழி உண்டா ? தயவு செய்து சொல்லவும். இந்த வீடியோ நல்லாயிருக்கு. 🐿🐿🌹🌹நல்லது. வாழ்த்துக்கள்.
இந்த பதிவிற்கு நன்றி. என் வீட்டில் டெரகோடா தரை அமைத்துள்ளனர். அது முழுமையாக தகடுகளாக பெயர்ந்து வருகிறது. இதற்கு ஏதேனும் எளிய தீர்வு உள்ளதா. பகிருங்களேன்.
@@selvikumaresan9755 ஆட்கள் தேவை இல்லை..ரெட் ஆக்ஸைடு லிக்விட் வாங்கி தண்ணிர் அளவு பார்த்து கலந்து ப்ரஷ்ல அடிக்கலாம்..1லி 180ரூ..2மாடிக்கு 32ஸ்டெப்ஸ்க்கு வரும்
அன்பு சகோதரருக்கு வணக்கம்... நான் சென்னையில் வசிக்கிறேன் தற்போது புதிய வீட்டில் வெளிப் பூச்சு நடைபெற்று வருகிறது அதன் நீங்கள் கூறியது போல தான் தரை பொடப்போகிறேன் அதற்காக அனுபவம் நிறைந்த தொழிலாளர் இருந்தால் கூறவும் சகோதரரே
Super brother. Kindly suggest bathroom tiles. Because of salt water mosaic in bathroom are so slippery.My mother in law is aged person. She feel difficult. So we decided to remove mosaic. Please suggest good flooring in bathroom.
Our house is more than 80 yrs. Red oxide only but now a days started chipping here and there. Planning to renovate the whole house. Thought of putting karaikudi tiles. I hope that's also good. Pl explain. Tq. Nice helpful video.
It's 💯 correct sir while we walk in the tiles we will get kuthikaal pain, am suffering from that, especially in the kitchen, so after seeing this video we decided to put oxide flouring thanksss broo.
Nandri brother unga ovoru video vum arumai. engal Gramathula oru sila veedugal ipdi irukum. enakum sigappu kambalam maadiriyana intha kaaraigalthan pedikum Nan terakotta tiles use pannalanu Irunthen ipo ithu innum best. Thank you... Thiyagu Salem
எங்கள் வீட்டில் 50 வருடங்களுக்கு மேலாக Red Oxide தரை இன்றும் தரமாக உள்ளது. படுப்பதற்கும் இதமாக இருக்கும்.
அப்படியா? மழை அல்லது பனிக்காலங்களில் டைல்ஸ் போல் அதிகமாக குளிர்வடைவதில்லையா? அந்தத் தரையை கழுவி விடலாமா?
@@jayakavya3036 தாரளமாக கழுவி விடலாம் எவ்வளவு முறை வேண்டுமானாலும்
@@subbaraorama3654 நன்றிங்க
உங்கள் வீட்டிற்கு போட்ட வேலை ஆட்கள் காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா
@@gnanaraja8583 எங்க வீட்டுக்கு போடலாம் இருக்கோம். நம்பர் கிடைக்கு மா?
முடிந்தவரை இயற்கை முறையில் வீடு கட்ட வேண்டுமென நினைப்பவர்களுக்கு தங்களின் பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது சகோதரரே. அருமையான, பயனுள்ள பதிவு. மிக்க நன்ற. வாழ்த்துகள். தங்களின் சேவை தொடரட்டும்.
நன்றி Sis
உண்மை தான் நீங்கள் சொல்வது அருமையாக இருக்கும் யாரும் இப்போது இதை விரும்புவது இல்லை நல்ல தொழில் நுட்பம்
அருமையான ஆரோக்கியமான தகவல்👏👏👌👌எங்க வீட்ல டைல்ஸ் போடாம இது மாதிரி பொடுரலாம் போலயே🤔🤔மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏😊💐💐
ணரணரணரணரரரரரரணணரண
ரணை
அ
Good info
Thanks Amma
நான் ரொம்ப நாள் எதிர் பார்த்த பதிவு நன்றி...
கோடி ரூபாய் கொடுத்தாலும், திறமையான, அர்ப்பணிப்பான கொத்தனார் இன்று கிடைப்பதில்லை 😌😌😌
இலட்சத்தில் ஒரு வார்த்தை
Fact
Unmai
Irukanga... Brother
Fact
Yenga vitula ithan panni irukom.40 yrs aachu still apdiye iruku puthusu mariye🔥🔥
@Kowsi Bonsi very very simple
Annan ithu epdi pannanum
@@villagelifewithfarm local la yethavuthu engineer Kitta kelunga bro
@@sethu8800hmm OK annna
Really True
மிக தெளிவான விளக்கம் Sir
மிகவும் அழகாக கூறினாய்
தம்பி
வாழ்த்துக்கள்
My favorite floor pathi entha generation boy pesurathu surprise aa irukku
We are Constructing the house, its in the final stage, before watching your video we are planned to put the tiles, but after watching ur video we are impressed and we are fixed for red oxide flooring. Thank u for detailed explanation and quantity measurements. If possible please do the videos in English too.
Ippo nalla iruka floor. Nanga vedu construct panrom. Please let me know
பழங்காலத்தில் இந்த மாதிரி red oxide தரை மிகவும் அழகாக போடுவார்கள். வருடங்களாக ஆக இதன் பளபளப்பு அதிகமாகும். கண்களுக்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Your video is an eye opener. I opted for red oxide flooring even before seeing this video. I asked my builder to use the method you have mentioned. In your video you have mentioned the cost would be around 70 rupees per sq.ft. But he says the mason cost will be more than putting a granite floor. It may cost around 180 rupees per sq.ft. I enquired two more builders. They too confirmed the same. So this type of flooring method may be healthy but not cost effective.
சூப்பரா இருக்கு. திருச்சில இந்த அளவு வேல தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா..
கைதேர்ந்த தரை போடும் கொத்தனார் தேவை
Unmai
அருமை வாழ்த்துக்கள்.உங்களிடம் தரைதளம் இதுபோன்ற வேலைப்பாடு செய்முறை செய்ய ஆட்கள் உண்டாவிபரம்
எனக்கும் இதே கேள்வி
Yes.. Only few men's we have on it ..for project nearby chennai you can reach us anytime சகோ 👍
@@CivilXpress சகோ நம்பர் அனுப்பி வைங்க எனக்கு தேவைப்படுகிறது
மதுரையில் இது போல் தரைதளம் அமைக்க ஆள் இருக்கா?
இவர் சொல்வது சரிதான் 👍 எங்களுடைய தரை கிரானைட் அதனால் வீட்டிற்குள் செருப்பு போடாமல் இருக்கமுடியவில்லை கால் வலிக்கிறது 😔
அருமை மிகவும் தெளிவான விளக்கம் நன்றி நண்பரே 🙏🙏
Neat ah explanation kodutheenga, Civil engineer estimation 👌vera level
அருமை. Polishing போட்டாள் தரை வழுக்கும் அதை தடுப்பதற்கு தரையில் கயிறுகளை வைத்து கோடுகளையும் வளைவுகளையும் போடலாம். எங்கள் வீட்டில் இதுபோல் செய்துள்ளோம்
நல்ல யோசனை சகோ👍👍
Mr pecraja
எவ்ளோ செலவானது sq ft நான் வெளிய விசாரிச்சதுல அதிகமா சொல்றாங்க
Evelo varusam achi mam. Ippovum nalla iruka floor
அருமையான, தெளிவான சுருக்கமான பதிவு. ஸ்லைட்ஸ் நன்றாக பயன் படுத்த பட்டுள்ளது. ஒரு சந்தேகம். நாளடைவில் வீட்டுக்குள் புழங்கிய இடம் பள பளப்பாகவும் கால் படாத இடங்கள் சற்று மங்கலாகவும் மாறி விட வாய்ப்புண்டு. இதை பின்னாளில் எப்படி சரி செய்யவது?
Hello sir, Maap it with usual cleaner added with a spoon of oil...or thenga vai thiruvi theika vendum..👍
disadvantaage கம்மி தான். advantages சூப்பர் 🎉நன்றி
மக்களின் நலன் கருதி, நீங்கள் செய்யும் இந்தப் பணிக்கு என்னுடைய ஆத்மார்த்தமான நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
தம்பி பத்மநாப அரண்மனை கேரளாவில் இல்லை கன்னியாக்குமாி மாவட்டத்தில் உள்ளது
Varahi happily thulziyai ennathey.
Elaine nsukka sonnal thalyai ennathey.
Look at the stuff & subject.
(
நிர்வாகம் கேரளா மாநில அரசு
பழைய கேரளா தாம்பா - சின்ன தப்பு ன்னா உடனே ஆப்பு அடிப்பீங்களே
தமபி நான் குறை சொல்லவில்லை கன்னியாக்குமாி மாவட்டத்தில் அரன்மனை இருக்குது அதன் பெருமை எங்களுன்னு தான் பதிவு போட்டேன் தாங்களு புதிய பதிவுகளை அனைத்தையும் பாா்த்து லைக் கொடுக்கிறேன் தவறு என்றால் மன்னித்துவிடு
எங்கள் வீட்டில் போட்டது தரமிலந்து ஆங்காங்கே சிமெண்ட் தரை தெரிகிறது. அதை எவ்வாறு சரிசெய்வது சகோ. ஆலோசனை சொல்லுங்கள்
மிக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். இது போல செய்து கொடுக்க நீங்கள் ஆட்கள் அனுப்பி உதவுவீர்களா?
அருமை அருமை நண்பா...
வாழ்த்துக்கள்...
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...
Color and shining poirathaa sago?
Arumai... Enakku pidichadhu red oxide floor thaan.
நானும் இது மாதிரி தரைதான் போட நினைச்சேன் எங்க கொத்தனாருக்கு தெரியல அதனால ஆத்தங்குடி கல் போட்டேன் நல்லாருக்கு.
Naanum vettukku Red oxide podalam nu irukkan .. tiles ellam patha enakku athu katta kattama thalaya suthum .. plain than nalla irukkum.. thanks for your video bro
இணைந்திருங்கள் சகோ
Our house flooring is red oxide only it is 50 years old still the flooring is shiny just mopping will do the cleaning
(1quality)ரெட் ஆக்சைடு +ஸ்டைனர்+சிமிண்ட், ஓய்ட் சிமிண்ட் இதுவே போதும் pakkava erukkum
Shining ah finishing vara enna pananum sir
இன்னும் நல்ல பினிஷிங் வரனும்னா முட்டையின் வெள்ளை கரு +தேங்காய் எண்ணெய் ஊற்றி தேய்க்க வேண்டும்
அளவு எப்படி bro
Intha work neenga pannuvengala
Yes
மரபின் பெருமை நீங்கள் வாழ்த்துக்கள் 🌼💐💐💐🌺🌸🌸🌸💮💮🏵️🍎🍎🍓💐💐
Really super . I expected this kind of floors because avoiding foot pain and also healthy. Kaasupottu veetai katti kastathai vankakutathu ella.k good explanation boy.
உபயோகமான பதிவு. நன்றி சகோ.
நன்றி சகோ, இணைந்திருங்கள் 🤝❤️
Romba nalla thagaval mukyama illatu arasigalkaga nalla thagaval nandri
Umderground தண்ணீர் தொட்டி குறைந்த விலையில் கட்டுவதை பற்றி தகவல் சொல்லுங்கள் சகோ
Sure Brother..
@@CivilXpress நன்றி சகோ
நான் எங்க வீட்டுக்கு இந்த தரை போட போரேன் அருமையான பதிவு
போட்டாச்சா நண்பா
Excellent Er, very useful tips for people who love naturally build houses.
நான் மொட்டை மாடியில் சிமெண்டு பூசியிருக்கேன். லோடு மேலே ஏற்ற விரும்பவில்லை. ஆனால்,
டைல்ஸ் போடாமல் மழை நீரிலிருந்து பாதுகாக்க வழி உண்டா ? தயவு செய்து சொல்லவும்.
இந்த வீடியோ நல்லாயிருக்கு. 🐿🐿🌹🌹நல்லது. வாழ்த்துக்கள்.
Unga video parthiu enga veetukku redoxide floor potturukkom thambi ,nanrri🙏🙏
Glad you liked it Sis, இணைந்திருங்கள்
Glad you liked it Sis, இணைந்திருங்கள்
Amma nalla irukka entha pblm illama
Workers details please
அருமையான விளக்கம் தம்பி
நன்றி Sis...இணைந்திருங்கள்
அருமை அண்ணன்.
நீங்க காவியில் சிமென்ட் இல்லாமல் காவி பூசும்
இயற்கை முறை பற்றி கூறுங்கள்.
Good to note that this yesteryears technology still remains 👌we should utilize as much as possible 😀
Thank you sir, did u recommend those kind of experience guys or if you have that team members under your team, pls help us
Super ....oru ques ungakita nan தளசெங்கல் Potruken adthuku mela indtha redoxidepowder podalamah
Very well explained sir, my home also red oxide floor.
Where are you from?
நல்ல விளக்கம். ஆனால் விளம்பரம் ஆளை கொள்ளுது
நல்ல தகவல்கள். மிக்க நன்றி
அருமை, அற்புதம், அபாரம்
நன்றி சகோ, இணைந்திருங்கள் 🙏
நான் எதிர்பார்த்த பதிவு நன்றி.....
இணைக்கப்பட்டிருங்கள் சகோ
Super. Enga Vetil potruntha granite tharaiyai eduthuvitu verum cement Tarai potrukom.
Naa ketta odane response pannathuku Tq so much bro....
Keep rocking 🏹💥💥
மிகவும் அருமையான பதிவு நண்பரெ நன்றி
Very clearly explained .Really very useful video .Thanks for sharing
தெளிவான விளக்கம் ஐயா.நன்றி
Good and valuable information Kishore.. Thank u
It's true. Nice information
அருமையான தகவல்
இந்த பதிவிற்கு நன்றி. என் வீட்டில் டெரகோடா தரை அமைத்துள்ளனர். அது முழுமையாக தகடுகளாக பெயர்ந்து வருகிறது. இதற்கு ஏதேனும் எளிய தீர்வு உள்ளதா. பகிருங்களேன்.
No brother, you should replace the damaged pieces..
எங்கள் வீட்டில் 2 மாடிக்குப் படிக்கட்டுகளில் இந்த ரெட் ஆக்ஸைடு போட்டு உள்ளோம்
U from?
@@moulika2011 purasaiwakkam @ Chennai
கோமதி mam workers தெரிந்தால் சொல்லவும்
@@selvikumaresan9755 ஆட்கள் தேவை இல்லை..ரெட் ஆக்ஸைடு லிக்விட் வாங்கி தண்ணிர் அளவு பார்த்து கலந்து ப்ரஷ்ல அடிக்கலாம்..1லி 180ரூ..2மாடிக்கு 32ஸ்டெப்ஸ்க்கு வரும்
Awesome nga.... Super. Vazhga pallandu.
நன்றி சகோ, இணைந்திருங்கள்
அன்பு சகோதரருக்கு வணக்கம்... நான் சென்னையில் வசிக்கிறேன் தற்போது புதிய வீட்டில் வெளிப் பூச்சு நடைபெற்று வருகிறது அதன் நீங்கள் கூறியது போல தான் தரை பொடப்போகிறேன் அதற்காக அனுபவம் நிறைந்த தொழிலாளர் இருந்தால் கூறவும் சகோதரரே
அருமை நாங்கள் வீடு கட்டி கொண்டு இருக்கிறோம் கைதேர்ந்த கொத்தனார் இருந்தால் சொல்லுங்கள்
En kanavu viduku red oxide try panna poren nanbare 🙏... Red oxidie experience erukuravakal number koduka
இந்த தரையை தண்ணீர் அல்லது lizol மாதிரி ஊற்றி கழுவினால் கெட்டுப் போகுமா? எப்படி கழுவினால் நல்லது?
அருமை தம்பி
Tex
Kalakkureenga Kishore. Worth watching your channel👏👏👏
இணைந்திருங்கள் sis 😊
@@CivilXpressயார்கூட 😅😅😅
Wow superb sir. Thanks for your greatest information . Thank you so much sir.
Na veedu kattu na kandi pa ippadi pannuren sir tq so much
Super brother. Kindly suggest bathroom tiles. Because of salt water mosaic in bathroom are so slippery.My mother in law is aged person. She feel difficult. So we decided to remove mosaic. Please suggest good flooring in bathroom.
you can use Anti Skid tiles to avoid slippery sis
Great information. I would like to request you to post a video on pros and cons on wood flooring. Tq
Nanga v2 katitu erukom so indha Red oxide design dha poda porommmm😉👍🙏
பல வருடத்திற்கு முன்பாக போட்ட வெறும் தரையில் இது போல் மாற்ற என்ன செய்ய வேண்டும்
Solunga pls
Assalamu Alaikum
Thank You So Much ❤️💕
Wa Wa alaikkum salaam
ஸூப்பர்[ஜீ]நல்ல பயனுள்ள பதிவு.
வெடிப்பு வரக்கூடாது என்றால் நூல் அடிக்க வேண்டும் 1×1 நூல் அடித்தால் அருமையாக இருக்கும்
Correct Idea சகோ...👏🙏
நூல் அடைகிறது னா என்ன ஜி?
Super description
Our house is more than 80 yrs. Red oxide only but now a days started chipping here and there. Planning to renovate the whole house. Thought of putting karaikudi tiles. I hope that's also good. Pl explain. Tq. Nice helpful video.
ரெட் ஆக்ஸைடு தரையை சுத்தம் செய்யும் முறை என்ன என்பதை கூறவும் 🙏 Sir.
அருமையான பதிவு தம்பி சூப்பர்
Veedu water vachu clean panum bothu colour poguma? Epdi clean pananum?
உலகுக்கு unmaiyai உணர்த்திய ஆசான்,.
Thankyou brother 😊🙏❤️
நல்ல பதிவு நன்றி
கிஷோர் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்.
இது வீடு வலிக்க வலிக்க அது ஒரு கெமிக்கல் எல்லாம் போட்டு வலிக்கும்போது அப்படியே இருக்குங்களா?
yes it's a good one சகோ
@@CivilXpress நன்றி நன்றி
It's 💯 correct sir while we walk in the tiles we will get kuthikaal pain, am suffering from that, especially in the kitchen, so after seeing this video we decided to put oxide flouring thanksss broo.
வணக்கம் சகோ எங்க வீட்டில் இந்த மாதிரி போடல மறுபடியும் நீங்க சொண்ண மாதிரி போடலாம் பலய வீட்டில் தரயில் மறுபடியும்
Superfine sand paper.. What number ?
Will they use grinding machine with sand paper Or with hand
இந்த வேலையை சிறப்பாக செய்ய கூடிய நபர்கள் கிடைப்பது கஷ்டம்,,
Already tile potrundha enna pandrathu bro... Eppadi change panrathu... Tiles melaya podalama. Illa complete flooring change pannanuma?
Rainy seasons la floor eerakasivu varumaa bro????
No bro...if you worry about it then please add water proofing chemical on the mix during laying (for a precaution)😊
Nandri brother unga ovoru video vum arumai. engal Gramathula oru sila veedugal ipdi irukum. enakum sigappu kambalam maadiriyana intha kaaraigalthan pedikum Nan terakotta tiles use pannalanu Irunthen ipo ithu innum best. Thank you...
Thiyagu
Salem
Do you have man power for red oxide flooring, I would like to do for my house
நல்லா இருக்கு நண்பா
Hi
பழைய வீடு சிமெண்ட் தரையில் இந்த Red oxide பயன்படுத்தலாமா.
அப்படி பயன் படுத்தலாம் என்றால் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கவும்.
நன்றி!
Very good information
நன்றாக இருக்கும் ஆனால் தரை போட கைதேர்ந்த நபர்களை எங்கே கண்டு பிடிப்பது?
முகவரி ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்
Superb very useful message
அருமையா இருக்கே