கோடையில் குளிர்ச்சியான Low Cost Roofing வீடு🔥 | பழமையான கட்டை குத்து முறை / Madras Terrace Roofing 😱

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 312

  • @CivilXpress
    @CivilXpress  3 роки тому +37

    For Business Enquiries & Consultation :
    Er. Kishore M.E.,Structure
    Civil Engineer
    WhatsApp : 72 00 77 44 03
    For Any Job Vacancies Updates -
    Follow us on: ❤Instagram : instagram.com/civilxpress/

    • @vintagetech2449
      @vintagetech2449 3 роки тому +2

      Anna thattu oodu pathi podunga

    • @naveenkumarpai6730
      @naveenkumarpai6730 3 роки тому +1

      Sir Good Evening...
      Enaku oru Doubt....
      Same ethe pola veedu than ippvum nanga use pandrom
      Aana ippo siriya mazhai vanthale veetukulla thanniru vuri varuthu sir atha eppadi repair panndrathu koncham solla mudium aa sir

    • @raghukumar5101
      @raghukumar5101 3 роки тому +1

      Will u undertake construction in Chennai. If yes what would be the basic construction cost per sft

    • @sulochanajeganjegan9655
      @sulochanajeganjegan9655 3 роки тому

      @@raghukumar5101 send ur number

    • @dhanaa2007
      @dhanaa2007 3 роки тому +3

      Lime with egg plastering pathi oru video podunga

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 3 роки тому +16

    எங்கள் வீடும் இது போல் கட்டியது தான். நானும் பல நாள் யோசித்தேன் எப்படி வெயில் அதிகம் இருக்கும் போது குளிச்சியாகவும், குளிர் அதிகமாக இருக்கும் போது வெதுவெதுப்பாக இருக்கு. ஒருவேளை எல்லாம் இந்த கட்டையின் (குறுக்கு நெடுக்குமான கட்டைகள்) மகிமையா இருக்குமோனு நினைச்சுகிட்டு இருந்தேன் இப்போ வரைக்கும்...
    👌👌👍👌👌

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 3 роки тому

      Correct .. yenga veetulayum cool ah irukkum. ...enga veetulayum ithe type la Dan panirkaanga

    • @harshikay4223
      @harshikay4223 2 роки тому +1

      Naangae organic farming panna poroem, so oru room 15*10 sizela 2 peru thanguradhukku construct pannuvangala. Please share the number bro

    • @harshikay4223
      @harshikay4223 2 роки тому +1

      Naangae organic farming panna poroem in Poonamallee Chennai, so oru room 15*10 sizela 2 peru thanguradhukku construct pannuvangala. Please share the number bro

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 2 роки тому

      @@harshikay4223 தெரியவில்லை. எங்கள் வீடு கட்டி 30 ஆண்டுகள் ஆகுறது.

    • @anbudanabbas6692
      @anbudanabbas6692 2 роки тому

      @@harshikay4223 vaalthukal

  • @josiahds7157
    @josiahds7157 3 роки тому +8

    Yen vittoda aeumai yennaku ippa theriyuthu ,well done 👌👌💐💐

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 3 роки тому +5

    உண்மையான பதிவு.. மெக்சிகேn வி லும் நமது முறை வீடுகள் உண்டு. மர வேலைபாடு இது மாதிரி நூணுக்கம் இல்லை. பல நாடுகளில் அங்கே இடைக்கும் மூல பொருள்களை கொண்டு வீடுகள் அக்காலத்தில் கட்டியுள்ளார்கள். மேலநாடுகளிலும் நம்மை விட பழைமையான வீடுகள் ஏராளம் உள்ளன. நம் பழைய வீடுகளை இடித்து பழைமையை அழித்தது நாம் தாம். பின்பு நமது பெருமை என மார்தட்டுவதும் நாம் தாம். எங்கள் வீடு இன்றும் பழமை மாறாமல் காத்து வருகிறோம். பழமை பழமை என பேசுவது பழமையை வீணடித்த நகரவாசி மட்டுமே. பேசுபவர்கள் கடைபிடிப்பது கடினம். ேபசாமல் பழமையை கடைபிடிப்பர் பலபேர்

  • @sudhanvishwa377
    @sudhanvishwa377 3 роки тому +1

    இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்தது மேலும் இது போன்ற தகவல்களை பதிவிடுங்கள்

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 3 роки тому +7

    அருமை நண்பா.. நமது பாரம்பரிய முறைகளை ஏட்டில் மட்டுமில்லாமல் internetல் ஏத்தினதிற்கு.. சின்னக்கலைவாணர் நடிகர் விவேக் சொன்னதுபோன்று.

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому

      நன்றி சகோ, இணைந்திருங்கள் 🤝

  • @rengarajansrinivasan6483
    @rengarajansrinivasan6483 3 роки тому +14

    Really this type of roofing is strong and good for the health of residents. According to area no of masons will be engaged and all will sit in line diagonally. Work will be started with a small pooja in the Northeast corner leaving a small opening in that corner. The work has to be completed before sunset and the gap will be closed left in the Northeast corner. There were experts till 1965. But nowadays I don't think there are people to do this type of work.

  • @sangarivasantha8661
    @sangarivasantha8661 Рік тому +1

    Enga vetlaium idhe mathirithan ipo ennoda baby vara ingathan irukom 5vadhu thalaimurai ah its very strong...

  • @doordie7922
    @doordie7922 3 роки тому +5

    இது போல பாரம்பரிய கட்டிட கலை பற்றிய காணொளி நிறைய பதிவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +1

      Your support fuels me to do more brother...இணைந்திருங்கள்🤝❤️🙏

    • @doordie7922
      @doordie7922 3 роки тому

      @@CivilXpress இணைந்து விட்டேன்.
      இனி சேர்ந்து பயணிப்போம்.
      DJ mobiles

  • @rosevijay6942
    @rosevijay6942 3 роки тому +10

    Enka veidu...enka appa age 70 ,avanka thatha ku appa small age la kedunathu,200 yrs before,karaveidu ,sema cooling erukum,

  • @vincentantony18
    @vincentantony18 3 роки тому

    ரொம்ப அருமை தமிழ் முறைக்கு மாற்று வேற எதுவும் இல்லை.

  • @kishorefazzer
    @kishorefazzer 3 роки тому +7

    Thanks for giving such wonderful awareness about traditional construction sir

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 роки тому

    Arputhamana pathivu pazhami endrum valimai thanks

  • @indirashri6262
    @indirashri6262 3 роки тому +14

    Our grandfather's house build like this 60 years ago... Due to improper care it's almost gone... Now I feel how great he is...

  • @logeshshanmuga7848
    @logeshshanmuga7848 3 роки тому +20

    உங்களின் முயற்சிக்கு பாரட்டுகள் நல்லாதான் இருக்கு அதற்கு உண்டான மேட்டிரியல், ஆட்கள் அதுதான் பெரிய பிரச்சனை

    • @dhanushvasanth1074
      @dhanushvasanth1074 3 роки тому +1

      Same 😔😏

    • @nanthakumarchinappan3854
      @nanthakumarchinappan3854 3 роки тому +2

      இராசபாளையம் பகுதியில் இந்த கட்டுமான முறை இன்னும் நடைமுறையில் உள்ளது.

  • @KartHik-gc6kl
    @KartHik-gc6kl 3 роки тому +9

    Very useful topic. I was about to learn something on this roofing for my upcoming project. Great job kishore 😎😎🔥

  • @kalamennumnan3631
    @kalamennumnan3631 3 роки тому +8

    தமிழ் பாரம்பரியம் எப்போதும் சிறந்தது🙏

    • @indianuser001
      @indianuser001 3 роки тому

      Madras terrace roof type construction was introduced by british during colonial period.

    • @vadivels7366
      @vadivels7366 День тому

      Before British period king's fort was built by lime stone and red bricks .

  • @viralvideos9988
    @viralvideos9988 3 роки тому +6

    நன்றி சகோ, வாழ்த்துக்கள்👍

  • @mooventhanmannai6928
    @mooventhanmannai6928 Рік тому

    அருமையான விளக்கம்..

  • @abdulrahuman6229
    @abdulrahuman6229 3 роки тому +2

    Bro, உங்க வீடியோ ரொம்ப அருமையான விளக்கம் வாழ்த்துக்கள், நாங்க வீடு கட்டி முடிச்சு 3years ஆச்சு, ஆனால் இன்னும் roof தட்டு ஓடு போடல,ஒரே Heat இருக்கு இப்போ தான் plan பண்றோம் மேல தட்டு ஓட்டுக்கு பதில் இந்த சுண்ணாம்பு செங்கல் chips கலவை வைத்து செய்தால் சூடு இறங்காமல் இருக்குமா? விலை கம்மியாக இருக்க வேண்டும் ஏதாவது Idea இருந்தா குடுங்க bro ரொம்ப helpful இருக்கும்..
    என்ன செய்யலாம்?

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +1

      Hello brother, If you want to avoid 100% heat..use Water proofing heat resistant as first layer, then lime brick jelly as second layer...also clay tile as third layer .... incase of economical use heat resistant paint with clay tile made of brick lime mortar

    • @abdulrahuman6229
      @abdulrahuman6229 3 роки тому

      @@CivilXpressok thankyou for your idea..

  • @AshokKumar-KAK
    @AshokKumar-KAK 3 роки тому +9

    மிக அருமை👏👏👏💐💐💐

  • @rmanithiru9618
    @rmanithiru9618 3 роки тому +2

    அருமையானா தகவல் சகோ 🙏

  • @christynasamuel4913
    @christynasamuel4913 7 місяців тому

    Really good explanation

  • @velurameshkumar792
    @velurameshkumar792 3 роки тому +1

    அருமையா பதிவு தம்பி.

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому

      நன்றி சகோ🙏... இணைந்திருங்கள்

  • @ganeshanganesh9859
    @ganeshanganesh9859 3 роки тому

    உங்கள்யுடைய இந்த காணொளி நன்றாக இருக்கிறது வீட்டில் ஏ.சி பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்க இது உதவும் நன்றி.

  • @nilaoli1637
    @nilaoli1637 3 роки тому +1

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.

  • @kumardavid6667
    @kumardavid6667 3 роки тому +1

    Very useful video bro namma natla itha pathi solravuga aaporvam .itha mathiri useful video poduga.

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому

      Thanks for your valuable support brother..இணைந்திருங்கள்🤝❤️🙏

  • @sankaralingamchidambaram9418
    @sankaralingamchidambaram9418 3 роки тому +15

    நன்று. மரம் என்ன மரம் மற்றும் முடியும் பொழுது எவ்வளவு பருமன் இருக்கும் என்று விவரம் சொன்னால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன்.

  • @Aakki__g
    @Aakki__g 2 роки тому

    Brother idhey madhuri traditional construction contractors kitta interview eduthu podunga bro... Indha madhuri nalla visayam neraiya per ku theriyanum... Traditional style construction topic la weekly once oru video podunga bro

  • @senthilmurugan4019
    @senthilmurugan4019 3 роки тому +8

    Sir .தொட்டி வைத்து கட்டும் வீடுகளை பற்றி பதிவு போடுங்களேன்

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому

      Kandipa Senthil Sir👍

    • @senthilmurugan4019
      @senthilmurugan4019 3 роки тому +1

      @@CivilXpress மிக்க நன்றி சார்

    • @anjelprasanna
      @anjelprasanna 3 роки тому

      Metoo want courtyard home bro

    • @abdulgani8365
      @abdulgani8365 3 роки тому +1

      எங்கள் வீடும் இது போன்ற அமைப்புள்ளது தான்.

  • @jagedeeswaranjagedeeswaran2547
    @jagedeeswaranjagedeeswaran2547 11 місяців тому

    Anna Arumaiyanq pathiuu❤🙏🙏🙏

  • @mmprabu2000
    @mmprabu2000 3 роки тому

    Thanq and Congratulations Team Civil Xpress ... Very much needful post. We will take back our Traditional methods and Life style.

  • @jagadeeswaranmahalakshmi831
    @jagadeeswaranmahalakshmi831 3 роки тому +1

    Informative video and giving clarity for many doubts

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 3 роки тому +1

    நம் பாரம்பரியம் என்றும் அருமை தான்

  • @VethappanAsaithambi-kt1ed
    @VethappanAsaithambi-kt1ed Рік тому

    Very useful information .

  • @mohankrish9598
    @mohankrish9598 3 роки тому +6

    Fourth generation na nanga intha madras terace veetla than irukkom Enga area layae old house na enga veedu than😔😔😔😔

  • @tamil6285
    @tamil6285 2 роки тому +1

    நல்ல பதிவு 👏👏👏

  • @gokulasivishnu8775
    @gokulasivishnu8775 3 роки тому +3

    பாரம்பரிய கட்டிட கலைஞர்களாகிய உங்களுக்கு மிக்க நன்றி.எங்கள் வீடும் கட்டை கல்குத்தி வீடுதான், ஆனால் நாங்கள் மேல்தளத்தில் இன்னும் ஒரு ரூம் கட்டும் போது பழைய மேல் (கட்டை கல்குத்தி) தளம் ஏதும் பாதிப்பு ஏற்படுமா அண்ணா.

  • @jaganpaneerselvam7599
    @jaganpaneerselvam7599 3 роки тому +2

    Thx for good information..

  • @tharikahamed5490
    @tharikahamed5490 3 роки тому +1

    Very usefull video sir
    Thank you

  • @gurraadharesh
    @gurraadharesh 3 роки тому +3

    nice work bro.
    please do a video on estimation.

  • @rajumuthupandian1609
    @rajumuthupandian1609 2 роки тому +27

    எங்கள் வீடு இதுபோல் தான் கட்டப்பட்டுள்ளது 130 வருடங்கள் கடந்து விட்டது

  • @johnbosco8209
    @johnbosco8209 2 роки тому

    Very nice explanation brother

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 3 роки тому

    சூப்பராக உள்ளது

  • @kumaranS-h1l
    @kumaranS-h1l 6 місяців тому

    wood rafter ku bathila steel beams use panlama

  • @ratheeshkumar9327
    @ratheeshkumar9327 3 роки тому +6

    Now any one doing this concept work?. I'm impressed thank you brother.

  • @beejonsahu9922
    @beejonsahu9922 2 роки тому +2

    Great informative video sir. It's good to know that you are into natural building projects and spreading awareness of sustainable living methods and Reviving age old traditional architecture science of Tamil Nadu. Keep up the good work, stay blessed and keep growing sir.

    • @CivilXpress
      @CivilXpress  2 роки тому

      Thanks and welcome sir😊🙌

  • @MuthuKumar-jb4oc
    @MuthuKumar-jb4oc Рік тому

    Super sir. Old is gold

  • @beejonsahu9922
    @beejonsahu9922 2 роки тому +4

    Sir I am from Odisha and very interested in adopting natural building technique and making my house using earth. I am quite impressed by the old age madras roofing method. I have been watching many videos on this technique but want to understand about the it's additives jaggery + kadukkai added to lime + sand mixture for final mortar preparation. Is the two fermented first and then added later to the lime + sand mixture? Waiting for your kind reply. Love from Odisha.

  • @Uniloruvan
    @Uniloruvan 3 роки тому +1

    சிறிய சந்தேகம்.. Electric line under construction ல பண்ண முடியும்மா?

  • @annamalaimuruganantham4956
    @annamalaimuruganantham4956 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @rmohaseena
    @rmohaseena Рік тому

    Appo mazha nerathula enna aagum epdi protect pandradhu

  • @gowthamm3909
    @gowthamm3909 3 роки тому +2

    Vera level Useful❤️

  • @குமரேசன்-ங1த
    @குமரேசன்-ங1த 3 роки тому +7

    ஐயா கடலூர் பகுதியில் இது போல் வீடு கட்டி தரமுடியுமா? அப்படியெனில் 1400 சதுர அடியில் வீடு கட்ட தோராயமாக என்ன செலவு ஆகும்.

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 2 роки тому

    Nice video brother ....

  • @somasundaram8963
    @somasundaram8963 3 роки тому +1

    Nice impormation

  • @mkduraidurai8030
    @mkduraidurai8030 3 роки тому +1

    இந்த மாதிரி கட்டிய கொத்தனார் ஒரே ஒரு குடும்பதான் எங்க ஊருள இருக்கு

  • @nalam3698
    @nalam3698 3 роки тому +5

    அருமை

  • @ramarajanm166
    @ramarajanm166 3 роки тому

    Bro intha mathiri neengka katti tharamudiuma ipa irukara kala kattathula

  • @nivass406
    @nivass406 3 роки тому +2

    அருமை அருமை

  • @bala7483
    @bala7483 3 роки тому

    எங்கள் வீட்டில் இப்படி தான் அமைத்து இருக்கிறார்கள்...

  • @ranjaniranjani4910
    @ranjaniranjani4910 3 роки тому

    Realy this kind of construction buildings are very strong, my grandfa house also this type of building no leaking, cracks, walls surface so smooth and thick also, no painting only putty, completed 50years now,

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj Рік тому

    தமிழ் நாட்டில் எங்கு இது மாதிரி வீடு கட்டுகிறார்கள் கொஞ்சம் பதிவு இடுங்கள்.எனது பழைய வீட்டை மேல் ரூபிங் இது மாதிரி செய்யவேண்டும்

  • @manisethupathi4870
    @manisethupathi4870 2 роки тому

    Bro katta kuthu v2 ku mela new alteration ethum problem illiya

  • @aadham73
    @aadham73 3 роки тому +1

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 3 роки тому +2

    எங்களது மாடி வீடும் இப்படி தான் உள்ளது

  • @பாலன்-ர8த
    @பாலன்-ர8த 3 роки тому +21

    ஐயா இந்த வேளைய செய்யும் ஆட்களை எங்கே போய் தேடுவது விபரமாக சொல்லுங்கள்

    • @muthuyadav3336
      @muthuyadav3336 2 роки тому +1

      Nanga kattakithuvom

    • @muthuyadav3336
      @muthuyadav3336 2 роки тому +2

      Thirunelvali pakkam neraya intha Mari veedu neraya katti erukom

    • @mariammalmala8469
      @mariammalmala8469 2 роки тому

      @@muthuyadav3336 unga number kidaikuma brother. Nagalum tvl than.

    • @mariammalmala8469
      @mariammalmala8469 2 роки тому

      @@muthuyadav3336 unga number kudunga brother

    • @ajithsiva5761
      @ajithsiva5761 Місяць тому

      Square feet evalavu

  • @vinothkumark319
    @vinothkumark319 10 місяців тому

    நன்றிகள் தல

  • @வளரும்விவசாயி

    தமிழ்நாட்டில் இதுபோன்று வீடுகட்டுபவர்கள் இருக்கிறார்களா இதுபோன்று எனக்கு வீடு கட்டனும்

  • @alagumeena2656
    @alagumeena2656 3 роки тому +34

    எங்க வீட்லயும் மெட்ராஸ் டெரஸ் தான் வெயில் காலத்தில் கூலாயிருக்கும்

  • @ganeshkarthik8899
    @ganeshkarthik8899 3 роки тому +1

    Sir red oxides flooring pathi oru video

  • @ranimanickam9545
    @ranimanickam9545 3 роки тому

    Vg.thanking you for the
    information.

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Рік тому

    Excellent

  • @mohamedayoob6309
    @mohamedayoob6309 3 роки тому +1

    Old is gold thanks

  • @mageshkarthik4977
    @mageshkarthik4977 3 роки тому +1

    My house also construction in this method.i am from thanjavur .in this house construct before 90 years.

    • @beejonsahu9922
      @beejonsahu9922 2 роки тому

      Great to know that brother. Mangesh, could u guide me roughly how the lime mortar can be prepared. I am curious to know the jaggery and kadukkai seed additives. Is it fermented together before adding to lime sand mixture or added together from before. Awaiting your reply. I am from Odisha and also interested in building my house using natural building method. Love from Odisha. You are lucky to experience living in the old Madras roofed house :)

  • @cinefan555
    @cinefan555 3 роки тому +1

    I. Am living in this kind of building its 100 years old still no leakage of water in rain

  • @eswansati
    @eswansati 3 роки тому

    அருமை ப்ரோ

  • @raahithyasideastempledecor8695
    @raahithyasideastempledecor8695 3 роки тому +1

    Thanks for useful video.....

  • @kadhalkanmani4716
    @kadhalkanmani4716 3 роки тому +3

    Really great 🥰 vara level bro

  • @venkateshramachandran4016
    @venkateshramachandran4016 Рік тому

    Ethana floor thaangum brother

  • @thirumalarchidambaram5390
    @thirumalarchidambaram5390 11 місяців тому

    Mazhiikku othu varaadha ??

  • @paramesc4045
    @paramesc4045 3 роки тому +2

    Super sir.

  • @Mithushahome
    @Mithushahome 3 роки тому

    Super information

  • @slowmoshots3946
    @slowmoshots3946 3 роки тому +3

    என் வீடும் இந்த முறையில் கட்டப்பட்ட வீடு. வீடு கட்டப்பட்டு 90 to 100 வருடங்கள் இருக்கும். கான்கிரீட் விட குளிர்ச்சி அதிகம்.

    • @nandhusana3337
      @nandhusana3337 3 роки тому

      Intha veedu 1bhk katta evvalavu amount aagum sir

  • @குமரன்-ய4த
    @குமரன்-ய4த 3 роки тому +1

    வணக்கம் திரு கிஷோர் மரத்திற்கு பதிலாக ஸ்டீல் உபயோகிப்பது சரியா? சுண்ணாம்பு இரும்பை அரிக்காதா?

  • @sgkrish2001
    @sgkrish2001 10 місяців тому

    Will you help to construct madras roof in Chennai

  • @sharmiguna249
    @sharmiguna249 3 роки тому +8

    Enga v2 intha method la tha anna iruku...50yr old house ☺

    • @donss9499
      @donss9499 3 роки тому

      Brother unga house yenga erukku brother

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +3

      Wow, you are blessed with old tradition 👏👏

    • @duskyking4355
      @duskyking4355 3 роки тому

      Damage ethathu aaguma bro

  • @rohanperiyasamyr9658
    @rohanperiyasamyr9658 3 роки тому

    Normal roof la andha kadukai vellam ura vacha thanni uthalamaa

  • @bgmiquickmatch3752
    @bgmiquickmatch3752 3 роки тому

    Bro kallu ottunadhukku apprm yedi gap irukka space la bro adhavadhu katta pakkathula irukka gap bro

  • @saravananlingesh1001
    @saravananlingesh1001 3 роки тому +1

    நான் மதுரையைச் சேர்ந்தவன் எனது இல்லமும் இந்த வகையைச் சார்ந்தது, மொத்தம் மூன்று ரூம்கள் அடங்கிய எங்கள் வீட்டில் எனது தந்தையாரால் இரண்டு ரூம்கள் மட்டுமே இந்த முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஹாலில் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை தற்போது தகரம் இடப்பட்டுள்ளது இந்த முறையில் அதனை பூர்த்தி செய்வதற்கு எவ்வளவு ஆகும் மேலும் அதற்கான ஆட்கள் உண்டா என்பதை தெரிவிக்கவும். அதன் அளவு 12X8.

  • @azmanramlee5682
    @azmanramlee5682 3 роки тому

    Can use cement brick this type of house

  • @ariharapandian2757
    @ariharapandian2757 3 роки тому

    (g) old model home rain apa entha maari problems varum??
    Ithuku munadi katuna (g) old model home elam rain_a epdi samaliki? 🤔

  • @mahes2rasi
    @mahes2rasi 3 роки тому +1

    Intha model building la ethana floor katalam bro

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +2

      I have seen upto G+5 floor with proper support brother 🙏

  • @prabhu9324
    @prabhu9324 3 роки тому +3

    Yenga vedum indha marithaan katirukanga , it's more than 130 years old and it's still good

    • @duskyking4355
      @duskyking4355 3 роки тому

      Ena bro solringa ethathu damage ayiruka bro

  • @ganeshan71
    @ganeshan71 2 роки тому

    Sir- Can we use M sand and Lime will it stick ? it is hydradted lime or slaked lime?

  • @chitragkrish3803
    @chitragkrish3803 3 роки тому

    Super bro

  • @ganesank5240
    @ganesank5240 3 роки тому +1

    இந்த வேலைய செய்து தருவதற்கு தனி காண்ட்ராக்டர்கள் நெல்லையிலோ நாகர்கோயிலிலோ இருக்கிறார்களா?

  • @MuthuKumar-rg3dv
    @MuthuKumar-rg3dv 3 роки тому +1

    Indha mortarku kadukai panaivellam thanni serthu thana mortar prepare pannuvanga. Andha thanniya thelikka solrenga. Ila bro oru chinna doubt.

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому

      Hi Bro, Lime ah Pulipu paduthi athan piragum payan paduthalam, alathu payanpaduthi ya piragum pulipadaiya seyalam...both are advisable 👍👍

    • @MuthuKumar-rg3dv
      @MuthuKumar-rg3dv 3 роки тому

      @@CivilXpress thank you. Why mean en parent andha mortar prepare pannavanga adhan keten. Rjpm.

  • @Anitha-y2k
    @Anitha-y2k 3 роки тому

    கான்கிரீட் போல் ,இந்த முறை ஆயுட்காலம் இருக்குமா bro,

  • @kadhiresannarayanaswamy7348
    @kadhiresannarayanaswamy7348 3 роки тому

    Fantastic information and crisp delivery. I require this roofing for 600 sqft. Would you be able to construct.