வீட்டு தளம் மார்பிள்? டைல்ஸ்? கிரானைட்? எது நல்லது || healer baskar speech about flooring
Вставка
- Опубліковано 1 кві 2021
- மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
Thanks to Respected healer baskar for sharing such a precious thoughts.
Let's spread the Right things to this World.
healer baskar speech about flooring
#healer_baskar_granite #healerbaskarfloor #healerbaskartiles #healerbaskarmarble
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் இந்த வீடியோவில் நீங்கள் இருந்து பேசிக் கொண்டிருக்கும் தரை என்ன தரை
ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் எங்கள் முன்னோர்கள் எல்லாம் இந்த மாதிரி மண்தரையில்தான் பயன்படுத்தி இருந்தார்கள் நன்றாக வாழ்ந்தார்கள் நாம் இந்த விஞ்ஞான வளர்ச்சியில் வளர்ச்சி என்று விளம்பரங்களை நம்பி ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறோம் இயற்கை ஓடு சார்ந்த வாழ்ந்தாள் நன்றாக வாழலாம்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆரோக்கியம் கெட்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை வலியினால் அவதி படுகிறேன் 😔🤔
மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி ஐயா
இப்பதான் construction poitu varren sir.. ground floor and 1St floor tile granite potrukom.. second floor fulla cement thaan potrukom
Ayya super sir super sir super sir
granite maintains stable temprature.its good for health.but tiles and marble may be bad.
Good information.....
Nice timely got this video
In my childhood I suffered a lot due to our floor made of marbel
Sir red oxide floor good for Pest control..
Thank u sir
Nice
👌👌
🇮🇳
🏅
Sir Neenga sollradhu unmai..Anal soodu verkuru varudhu Enna panradhu?
Anna unka home enna floor anna