முருகன் உங்களிடம் இருப்பதற்கான அறிகுறிகள் !

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @spshanmupriya5210
    @spshanmupriya5210 24 дні тому +92

    Ungal shanmuga manthiram making miracle murugar kanavil varugirar, pesara mathiri eruku....

    • @realsaimiracles
      @realsaimiracles  24 дні тому +15

      Wonderful sister ❤️❤️❤️❤️

    • @spshanmupriya5210
      @spshanmupriya5210 24 дні тому +19

      இந்த vedio வில் சொல்லுவது அனைத்தும் எனக்கு நடக்கிறது... நான் பிரம்ம முகூர்த்த பூஜை இல் திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் படிக்கிறேன்... சொல்ல முடியாத அனுபவங்கள் கிடைக்கிறது,, உங்கள் ஷண்முக மந்திரம் so powerful sister.... திருகார்த்திகை இல் இடம் வாங்கினேன் அனைத்தும் அவன் அருளாலே நடக்கிறது.... மிக்க நன்றி சிஸ்டர் 🎉

    • @sarithakumarisarithakumari7091
      @sarithakumarisarithakumari7091 24 дні тому +3

      Akka na antha shamuga manthiram video pathu screenshot eduthu vachiruken. Antha video konjam send panunga akka antha information venum

    • @nagapriya5044
      @nagapriya5044 24 дні тому +1

      Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🙏🙏🙏🙏 vetrivel muruganuku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sangeethaj2392
      @sangeethaj2392 24 дні тому +1

      Akka shanmuga manthiram video podunga akka​@@realsaimiracles

  • @soundaryas3186
    @soundaryas3186 24 дні тому +487

    ஒரு வாரத்திற்கு முன்பு நாங்கள் திருச்செந்தூர் சென்றிருந்தோம்.. கடற்கரையில் நடந்து செல்லும் போது.. இங்கு வேல் ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.. நாழிக்கிணற்றில் குளிப்பதற்காக வரிசையில் நிற்கும் போது எதார்த்தமாக குனியும் போது ஒரு வேல் கீழே கிடந்தது... நான் வேல் கீழே கிடந்து எடுக்கும் போது காலை 5 மணி இருக்கும்.. அந்த இருட்டில் எப்படி என் கண்ணில் பட்டது என்று தெரியவில்லை.. எல்லாம் முருகர் அதிசயம்...

  • @Babacorner
    @Babacorner 24 дні тому +71

    என் உடல் உயிர் ஆவி பொருள் அனைத்தும் என் அப்பன் முருகனே

    • @renukasekar5594
      @renukasekar5594 18 днів тому

      ஓம்.முருகாபோற்றி
      கந்தா.போற்றி.என்.கடன்
      தீரும்.என்.மகனனுக்கு
      அரசு.வேலை.கிடைக்கனும்.என்தொழிள்.மேலோங்கனும்

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 24 дні тому +95

    நான் உங்கள் மூலம் தான் வேல்மாறல் படிக்க ஆரம்பித்தேன் நான் முருகன் கிட்ட மயில் வடிவத்தில் வரணும்னு வேண்டினேன் மறுநாள் நான் மதியம் படுத்து இருந்தேன் கதவு முடீஇருந்தது வீட்டுக்கு வெளியே மயில் கத்துற சத்தம் கேட்டது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது நான் இருக்குறது சென்னையோட சென்டர் இடம் இங்க மயில் அகவுற சத்தம் கேட்டது எனக்கு ரொம்ப ஆச்சரியம் முருகன் தான் வந்து இருக்கான் ஓம் சரவண ஜோதியே நமோ நம

  • @Superstorytamil-e7s
    @Superstorytamil-e7s 24 дні тому +87

    கனவில் தங்கவேல் என்ற ஒரு நபர் வந்து நீ சும்மா சாமி கும்பிட்டா உனக்குள்ள முருகர் வர மாட்டார். சஷ்டி விரதம் இருந்து கும்பிடு என்று சொன்னார். நானும் இந்த மாதம் வளர்பிறை சஷ்டி விரதம் இருந்து முருகன் மலைக்கு போனேன். மலை ஏறி விநாயகர் சன்னதி அருகில் உட்கார்ந்து தண்ணீர் குடித்தேன் அப்போது ஒரு அம்மா சஷ்டி புத்தகம் எல்லாருக்கும் கொடுத்து கொண்டு வந்தாங்க எனக்கும் கிடைத்தது. ரொம்ப மகிழ்ச்சி முருகரே கொடுத்தது போல் முதல் சஷ்டிக்கே கிடைத்தது புத்தகம். ஓம் சரவண பவ

  • @nithyapriya1145
    @nithyapriya1145 23 дні тому +31

    உங்கள் வீடியோ கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது ஏனென்றால் இதில் நிறைய விஷயம் எனக்கு நடந்து இருக்கு🙏🙏🙏🙏🙏🙏 என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை🙏🙏🙏 🥺🥺🥺🥺🥺🥺எல்லாம் அவனே🙏🙏🙏🙏🙏🙏

  • @shalu22
    @shalu22 24 дні тому +80

    100% உண்மை என் மகன் செவ்வாய் கிழமை பிறந்தான்..🙏🙏முருக பெருமான் 🙏🙏 தத்தி தவழ்ந்து நடந்து வரும் குழந்தையாகவே தெரிகின்றார்.. பதிவிடும் போதே மெய்சிலிர்கின்றது.. முருகா 🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  24 дні тому +5

      Amazing ❤️❤️❤️

    • @Navin-o7g
      @Navin-o7g 24 дні тому +3

      ❤❤❤❤❤❤❤❤❤nanaum sevaikillam pirathan ❤❤❤❤

  • @yogenjaj8806
    @yogenjaj8806 24 дні тому +17

    ஓம் முருகா என் அம்மா ஆரோக்கியமாக நிம்மதியாக இருக்க வேண்டும்.மிக்க நன்றி.❤❤❤🎉🎉🎉🎉

  • @sivarani6434
    @sivarani6434 23 дні тому +9

    நானும் என்னோட தோழியும் அனைத்து செவ்வாய்க்கிழமையும் அந்த முருகனை பார்க்கும் வரத்தை அந்த முருகன் எங்களுக்கு கொடுத்து உள்ளார்..ஓம் முருகா

  • @tsshanjai-tm9cb
    @tsshanjai-tm9cb 24 дні тому +30

    உண்மை சகோதரி... நான் விசாக நட்சத்திரத்தில் பிறந்துள்ளேன். எனது கணவர் பெயர் செந்தில். எங்கள் பெரிய பையன் சஷ்டி பிறந்தார். எங்கள் இரண்டாவது மகன் செவ்வாய் கிழமை பிறந்துள்ளார். முருகப்பெருமான் நிறைய இடங்களில் நான் இருக்கிறேன் என்று உணர்த்தியுள்ளார்... அவருக்கு இணை அவரே... வேலும் மயிலும் சேவலும் துணை.... ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @realsaimiracles
      @realsaimiracles  24 дні тому +1

      Great!

    • @RenukaRenuka-pu4sk
      @RenukaRenuka-pu4sk 18 днів тому

      நானும் second prangnancila murugar ra athigam kumbitte enakim tueday boy baby பிறந்தது எனக்கு இஸ்ட தெய்வம் முருகர் தான்

  • @SMurugayee
    @SMurugayee 21 день тому +14

    நான் வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடும் பொழுது.சாம்பிராணிபுகையில் மயில் தெரிந்தது 🙏🙏🙏

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 24 дні тому +10

    என் மகளும் செவ்வாய்க்கிழமை அன்று தான் பிறந்தார். அனிதா சிஸ்டர் கூறுவது போல் எனக்கும் முருகப்பெருமானின் அற்புதங்கள் நிறைய நடந்துள்ளது. அவருடைய அருள் கிடைக்க முருகனின் பக்தராக இருக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த பதிவுகள் மூலமாக முருகப்பெருமானின் எத்தனை அற்புதங்களை நாம் அறிந்து கொள்கிறோம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா வள்ளி தெய்வானை முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்❤💚💛

  • @DeviDevi-zm5wz
    @DeviDevi-zm5wz 20 днів тому +20

    நாங்கள் ஒரு முறை திண்டுக்கல் லில் இருந்து பழனிக்கு டூவீலரில் சென்று இருந்தோம் சாமி தரிசனம் முடிஞ்சு இரவு 8.30 மணிக்கு கிளம்பினோம் ரோடு இருட்டா ஆள் நடமாட்டமும் இல்லை எனக்கு ரொம்ப பயமா இருந்தது அப்போது திடீரென்று ஒரு பஸ் எங்களை கிராஸ் பண்ணியது பஸ் பின்புறம் கண்ணாடி யில் முருகன் படமும் யாமிருக்க பயமேன் என்ற வசனம் இருந்தது எங்களுக்கு ஒரே சந்தோஷம் முருகனின் அருளால் நல்ல படியாக ஊருக்கு போனோம் முருகனின் அற்புதத்தை சொல்ல வார்த்தை இல்லை🙏🕉🦚🐓⭐✡

  • @naveenasree2627
    @naveenasree2627 15 днів тому +6

    உண்மைதான் சிஸ்டர் நானும் செவ்வாயி கிழமையில் பிறந்தேன் எனது கணவரும் செவ்வாய் கிழமையில் தான் பிறந்தாங்க நாங்க இரண்டுபேரும் முருகர் பக்தர் என் கணவர் வருடம் வருடம் murugarkku மாலை போடுவாங்க எனக்கும் நிறைய அதிசியம் நடந்திருக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 18:53 😢😮😅

  • @S.MUTHUMANICKAM1977
    @S.MUTHUMANICKAM1977 10 годин тому

    ஓம் செந்தில் வெற்றி வேல் முருகா போற்றி போற்றி

  • @Shantasundaram
    @Shantasundaram 21 день тому +19

    வேலும் மயிலும் சேவலும்துணை🙏🙏🙏 🦚

  • @ramamythilip367
    @ramamythilip367 23 дні тому +9

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ 🙏🏻 என் மகள்கள் இருவரும் நன்றாக படித்து நல்ல வேலையில் சேர வேண்டும் முருகா 🙏🏻 என் கணவருக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் கடன் பிரச்சினை தீர வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @indrailangovan4160
    @indrailangovan4160 21 день тому +10

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @anu.pb.ahistory9623
    @anu.pb.ahistory9623 24 дні тому +6

    ஓம் முருகா 🙇🦚🙏
    வேலும் மயிலும் துணை 🙇🦚🙏
    That's crt 💯🥰 speech akka

  • @shinchan14390
    @shinchan14390 23 дні тому +7

    எங்க company bus las murugan song kette ponom...song kette irukkum pothu ,unna pakkanum pola irukku muruga apdy ninachi mudikkala Appo munnadi vandilla அவரோட உருவம் இருந்துச்சி...என்னோட கண்ணு.lla இருந்து கண்ணிர் வருது...ரொம்ப சந்தோசமா இருந்தது....நன்றி மருதமலை முருகா....

  • @reghungl2352
    @reghungl2352 24 дні тому +5

    நன்றி முருகா

  • @sureka0radha
    @sureka0radha 24 дні тому +9

    Om saravanabava,completed 48 days of Velmaral, thanks,your video is very inspiring.🙏🙏🙏🙏🙏🙏

  • @MuruganandhamP-sb7um
    @MuruganandhamP-sb7um 12 днів тому +5

    கண் கண்ட தெய்வம் என் முருகப்பெருமானே

  • @vidyakaviveerappan2483
    @vidyakaviveerappan2483 23 дні тому +6

    Na oru nal ennodaiya 3 vayathu son ku sapadu ooti kondu erunthen.....nu unnai ( murugarai) daily vananguren...ennudaiya venduthalgal ellam unnidam solgiren...ethaiyellam ne ketkiiraya endru murugarai manathil santhekapatten...appothu en daughter ava school oru paiyan nalla draw panni kodutha murugar picture i ennidam koduthal.....enaku romba acharyam.....murugar nan erukiren unnudan endru enaku unarthivittar.......i am so happy....vetrivel murugaruku araharaa❤❤

  • @ramaananthakrishnan8335
    @ramaananthakrishnan8335 15 днів тому +5

    After getting eye surgery, I was despairing if the eye sight will come back or not
    At this stage I saw your video and tried to test my sight and wonderful, I could see the pic of Lord Muruga
    My doctors mide name is Shanmuga!
    So Lord Muruga is taking care of me, Even this Video, I came upon unexpectedly, yes there is that tear drop in my eye

  • @preemage1
    @preemage1 23 дні тому +3

    Good one Anitha ! Every time when I’m down and confused your video has helped me a lot . My son was born on a Tuesday and your videos have taken me more closer to lord muruga . Will share my miracles soon ! Thankyou

  • @sivashanmugam1128
    @sivashanmugam1128 18 днів тому +3

    கேட்கவே ரொம்ப மன உருக்கமாக இருந்தது, ஓம் முருகா சரணம்

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 24 дні тому +18

    செவ்வாய்கிழமை தோறும் வேல்மாறல் வேல் பூஜை செய்து வருகிறேன் .எனக்கு வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு ஒரு ஆச்சர்யம் அளித்தது

    • @abindustriesabindustries2825
      @abindustriesabindustries2825 23 дні тому +2

      Eanna aachunu sollunga.nanum follow panrean pls

    • @arulkumarramesh36
      @arulkumarramesh36 23 дні тому +1

      @abindustriesabindustries2825 பூஜை முடிந்து வேல் போட்டோ எடுத்து பார்த்தோம். தீபம் ஏற்றியது வேலுக்கு பின்னால் மயில் போன்ற நிழல் சுவற்றில் தெரிந்து .மிகவும் வியப்பாக இருந்தது .தொடர்ந்து வேல்மாறல் படிங்க நல்ல பலன் கிடைக்கும்

  • @nirmalanirmala6805
    @nirmalanirmala6805 23 дні тому +4

    ஹமாம் எனக்கும் நெடந்து இருக்கு ஓம் முருகா போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் எருமுகம் முருகா 🙏🦚🐓🙏🪔🌇

  • @sweetlatha3195
    @sweetlatha3195 22 дні тому +13

    7 வருடம் குழந்தை இல்லை என்று எனக்கு தெரிந்த ஒருவர் ரொம்ப வருத்தமாக இருந்தாங்க நான் பழநி பாதையத்திரை வந்தாங்க அடுத்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது எங்க குருசாமி நாங்க பழநி போயட்டு வந்த பின்னர் போன் பண்ணாக முருகன் உத்தரவு இருக்கு கண்டிப்பா குழந்தை இருக்கும் என்று சொன்னார்கள் அதே போல் இருந்தது முருகா உன் பாதம் சரணம் இப்போ LKG போறாங்க ஓம்பிரனேஷ் அவன் பேர்

  • @Thenmozhiprem-xs4wv
    @Thenmozhiprem-xs4wv 23 дні тому +8

    18 ஆம் தேதி அன்று திருச்செந்தூர் சென்றிந்தேன் அப்போது வள்ளிமலை சித்தர் ஜீவசமாதி சென்று வந்தவுடன் கருப்பு பட்டாம்பூச்சி என்னை மூன்று முறை சுற்றி சென்றது அதன்பின் முருகருடைய அற்புதமான தரிசனமும் மயிலின் தரிசனமும் கிடைத்தது

    • @sarithas5267
      @sarithas5267 8 днів тому

      Sondhakara annan peru murugan enga annan peru saravanan rendu perum rendu nalum vandhanga adha purunchikitan anal lata. Nan desambar 16 irundhu velmaral padikiren thaiposam anru thiruchendhur polam enru 48 days viratham iruken akka appuram orunal en kanavil mala eri pora mathirum anga pathi vazhila thanni pora kalvai cementala katti Iruku pullu valandhu Iruku ippo athey linela. Pipe line koduthu irukanga idhu endha idam enru enakku theriyavillai enga kuda enga chinna annan peru saravanan avarum varar . Spelling mistake irundhal mannikavum.

  • @sangeetharajkumar3435
    @sangeetharajkumar3435 22 дні тому +5

    ✨💯💯✨True🙏🙏 ஓம் வெற்றி வேல் வீரவேல் சுற்றி வந்து என்னை காக்கும் சுப்ரமணியன் கந்த வேல்🙏🙏🙏🙏🙏✨✨✨✨✨✨✨✨

  • @ChaaruRithish
    @ChaaruRithish 24 дні тому +4

    நீங்க சொல்றது 100% உண்மை. எனக்கும் நடந்துருக்கு

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 23 дні тому +1

    ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா சரணம் நன்றி அப்பா நீயே‌ துணை அப்பா என்னை காப்பாத்து காப்பாத்து காப்பாத்து அப்பா

  • @hariyasivakumar1883
    @hariyasivakumar1883 23 дні тому +3

    நீங்க முருகன பத்தி பேச்சு ஆரம்பிக்கும் போதே என் கண்கள் கலங்குது சகோதரி 🙏🥹

  • @vinothkumarr3140
    @vinothkumarr3140 11 днів тому +2

    எல்லாம் அவன் செயல் முருகன் துணை முருகா முருகா

  • @vinothinis9734
    @vinothinis9734 24 дні тому +12

    Manasu kastama irukum pothu koviluku povam.....Anga pona blank airum yethumae pray panna thonathu.....meimaranthu irupom....muruga saranam....

  • @sarikasri3325
    @sarikasri3325 24 дні тому +10

    Thank you sister... Pray for me sister for my marriage.. So many hurdles one or the other.. Every one are humiliating me every sec sister even own family members also.. Totally trusting murugar ..

    • @realsaimiracles
      @realsaimiracles  24 дні тому +3

      Don’t worry sister be bold and handle them
      Have Murugan near you who will always protect you❤️🙏🙏

  • @kalaivictor1006
    @kalaivictor1006 15 днів тому +3

    Vel maral details by u is very nice to understand pl put more details like ds tk u

  • @A-T.Arasu23
    @A-T.Arasu23 2 дні тому +1

    Muruga saranam... Potri potri🥰🥰

  • @thivyajanarthanan8828
    @thivyajanarthanan8828 24 дні тому +5

    En paiyan three and half yrs aguthu ma avan oru nal amma.nee kavalapadthai nan unna pathukirenunsonnan mam.... kandippa andha appan murugan sonna mathri irunthuchu❤❤

  • @sundarrasenhareesh-ky2uu
    @sundarrasenhareesh-ky2uu 22 дні тому +4

    Om murugaa potri
    Om Saravana bhava
    Om shivaya namah
    Arumugam arilidium anuthenamium arrumugam
    Murugan thunai🙏🙏🙏🙏

  • @BalaBala-qd1mm
    @BalaBala-qd1mm 22 дні тому +2

    Thank you mam.

  • @arunsivan4027
    @arunsivan4027 22 дні тому +5

    Om muruga potri 🙏🏿❤❤yan uyira muruga potri Yan ulagama muruga potri 🙏🏿❤yan unmaiya muruga potri 🙏🏿

  • @SaipriyaK-b5l
    @SaipriyaK-b5l 18 днів тому +1

    Super sister enakum ithula pathi miracle nadanthiruku muruga 🙏🙏🙏

  • @எங்களின்அரசியல்ஆசான்சீமான்

    ஓம் முருகா போற்றி
    ஓம் கந்தா போற்றி
    ஓம் கடம்பா போற்றி
    ஓம் சரவணபவ போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RathaRatha-mg6ly
    @RathaRatha-mg6ly 15 днів тому +2

    Muruka kodana kodi nanri nanri

  • @LakshmiKaran-im9wc
    @LakshmiKaran-im9wc 22 дні тому +17

    நானும் முருகனை என் அண்ணனா தான் பார்க்கிறேன் இப்பதான் மனசு சரியில்லன்னு அவரை வேண்டி அழுதுட்டு இருந்தேன் வெளியில மயில் சத்தம் கேட்டுச்சு எழுந்து போய் பார்த்தேன் மயிலை காணும் ஆனா அடுத்தது சேவல் கூவுது அப்போ முருகன் என்னை தேடி வந்துட்டாரு ஓம் முருகா சரணம்

  • @veda1385
    @veda1385 24 дні тому +8

    We built our first construction house.somehow our builder name is Kathirvel, our tenant name is Vadivel😊 building was constructed smoothly n on time handed over. He gifted murugar photo frame as housewarming gift🙏🙏 our kula deivam perumal. The discussion first initiated and all processing of construction done by Raman sir. So felt perumal blessings n murugar with us. Im devoted to Murugar❤

  • @PunithaMalar-n1x
    @PunithaMalar-n1x 23 дні тому +2

    Om முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤

  • @Vijayalakshmi-xy2su
    @Vijayalakshmi-xy2su 24 дні тому +5

    அக்கா காலை வணக்கம் எல்லோரும் நல்லா இருக்கோம் அது போல் நீங்களும் நல்லா இருக்கனும். முருகனை பற்றிய அதிசயம் எங்களுக்கு கிடைக்க வேண்டும். 🙏🙏🦚🦚🙏🙏

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 23 дні тому +1

    ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா சரணம் நன்றி அப்பா

  • @SathappanPrem
    @SathappanPrem 23 дні тому +4

    ஓம் முருகா போற்றி

  • @priyapriya1549
    @priyapriya1549 12 днів тому +1

    முருகா.....🙏
    இன்று காலை நான் முருகனை பார்க்க கோவிலுக்குச் செல்லத் தடை வந்தது. ஆனால் ஒரு கார்ரில் பெரிய வேல் ஒன்றினை பார்த்தேன் அப்போது மனதில் ஒரு அமைதி தோன்றியது.❤

  • @tsshanjai-tm9cb
    @tsshanjai-tm9cb 24 дні тому +15

    பழனியில் மிகப்பெரிய அற்புதத்தை நடத்தினார்... மிகப்பெரிய பாக்கியம் கிடைத்தது..‌‌ என் உயிரே அவர்தான்...‌ ❤❤❤❤❤❤❤

  • @nageswaryshanti3460
    @nageswaryshanti3460 23 дні тому +2

    Nice talk on my beloved Muruga.Thank you very much❤ Me too Got a lot experience to talk about muruga.

  • @sivanandanemanikasamy627
    @sivanandanemanikasamy627 24 дні тому +5

    Very confidential points explained by you madam Lord Karthikeyar is always with every Murugar bhaktharkal. Full of grace all world people vettivel murugharukku aroghara. Every one must read Thirupughaz. Thank you.

  • @NallusamySubramani-yr4tz
    @NallusamySubramani-yr4tz 2 дні тому

    ஓம். முருகாஉன்கருனையே

  • @thilagavathiselvam4731
    @thilagavathiselvam4731 24 дні тому +3

    அனிதா நான் செவ்வாய் கிழமை ஓம் சரவண பவ எழுத ஆரம்பித்து வியாழகிழமை எழுதி முடித்துவிட்டேன் ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @priyasrini5349
    @priyasrini5349 24 дні тому +5

    OM SARAVANA BAVA❤ April i came for 1 week from shrajah, unexpectedly i and husband get chance to visit palani nd marudamalai, Marudamalai visit Goosbump mirracle happend for us, actually coimbatore we went for consultation for my knee pblm through our friend in coimbatore. After tht our friend told that ,that day evening their thangather in marudamalai, their long time venduthal so u also come nd join vth us and he took us to marudamamai. first time we got chance to do murugan thanga ther, we never expected our eyes filled vth tears,. Realy Murugan only take us there❤ That friend family also Murugan devotees, then july our friend wife, tht sister called me in phone to start me to chant velmaral, that week only i got ur channel anitha nd i subscribed your channel. Murugan vth us thts y all this happens, Muruga saranam❤

  • @SudharajaSudharaja-g6w
    @SudharajaSudharaja-g6w 4 дні тому +1

    En uire. Murugarthaan om Saravana bavaya namaga

  • @MalligaMalliga-kr1pp
    @MalligaMalliga-kr1pp 23 дні тому +9

    எனக்கு அதிசயம் முதல்ல நடக்கல முருகர் கிட்ட ஒரு வேண்டுதல் வைத்து விரதம் இருந்தேன் ஆனா அது நடக்கல அதுக்கு மாற குடும்பத்துல என்னமோ நடந்துருச்சு என்னோட மனைவி பிரிந்து போற நிலைமை வந்தது முருகன் மேல கோபப்பட்டேன் கோபம் தணிந்ததுக்கு அப்புறம் புரிஞ்சுகிட்டேன் நம் கரும வினை என்ன இருக்கோ அதுக்கு தகுந்த பலன் இறைவன் கொடுத்தே தீர்வான் என்று அதுக்கப்புறம் புரிந்து கொண்டேன் அவர் இறுக்கமா புடிச்சிகிட்டேன் அதுக்கப்புறம் நான் கேட்டதெல்லாம் கொடுத்தாரு வருகிற மாதிரி கொடுக்குற தெய்வம் இல்ல நம்ம நினைக்கும் போது ஏதாவது ஒரு ரூபத்துல வந்து நிப்பாரு

  • @MuthiahM-b3q
    @MuthiahM-b3q 24 дні тому +2

    ஒம் சரவணபவ எங்களுக்கும் அருள் புரிவாயாக முருகா

  • @psmani1845
    @psmani1845 24 дні тому +7

    ஓம்முருகாகருனைசெய்உன்பாதம்பற்றிக்கொள்ள
    கருனைக்கடளே கந்தா போற்றி

  • @MohitraSathiamorthy-x4u
    @MohitraSathiamorthy-x4u 2 дні тому

    Hi sis
    I’m from malaysia
    Murugan is my brother sis ( Anna)
    Since young I pray to murugan
    A lot miracle happen to me sis
    Murugan with me sis. My whole family even my daughters murugan baktargal. My elder will cry if she think about murugan n c murugan in temple tears will
    Out for her. We love murugan so much sis.

  • @Ethikashree
    @Ethikashree 24 дні тому +2

    அடி மீது அடிவைத்து பாடல் கேட்ட்கும் போது என்னை அறியாமல் உடம்பு சிலிர்த்து, மனம் உருகி அழுகை வருகிறது 🙏

  • @SathishKumar-k4b
    @SathishKumar-k4b 7 днів тому

    ஓம் முருகா போற்றி கந்தா போற்றி ஓம் சரவணபவனே

  • @omshakthiarumugam
    @omshakthiarumugam 22 дні тому +7

    ஸ்ரீ முருகன் கடன்கள் தீரனும் முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி கடன் பிரச்சனை தீரணும் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @kavithasenthilkumar6103
    @kavithasenthilkumar6103 23 дні тому +2

    ஓம் சரவண பவ 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏

  • @mirshalkavi
    @mirshalkavi 24 дні тому +3

    What you say is 100% true sis...whenever i'm always sad or down your message will appear and like Murugan giving answer through you..Murugan is watching you and your channel sis..he is with you.. 🙏 🤲 ❤you are miracle...

  • @TharaniTharani-b3n
    @TharaniTharani-b3n 24 дні тому +2

    ஓம் சரவணபவ போற்றி

  • @indusuresh5830
    @indusuresh5830 15 днів тому +3

    Om Saravana Bava..
    Om Saravana Bava..
    Om Saravana Bava..

  • @sampathkumarshipping7110
    @sampathkumarshipping7110 24 дні тому +4

    எங்கள் வீட்டில் தேன்தினைமாவு வைத்து வழிபட்ட அன்று வீடுமுழுக்க அந்த மாவு சாப்பிடும் வாசனை இருந்தது எங்களுக்கு சிலிர்த்துவிட்டது நான் வழிபடும்போது என் உடையை முருகன் பிடித்ததை உணர்ந்தேன் ஓம் சரவணபவாய நமஹ

  • @sathyarajchitra3879
    @sathyarajchitra3879 20 днів тому +1

    En Appan Murugan Enrum Enakku Thunai Erukar ஓம் ச ர வ ண ப வ முருகா சரணம் 🫰🙏🙏🙏🙏

  • @AffectionateBird-dk2fm
    @AffectionateBird-dk2fm 16 днів тому +5

    Ommuruka

  • @rajuthiruvattar1260
    @rajuthiruvattar1260 24 дні тому +2

    ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வேல் வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.

  • @anandarathi1411
    @anandarathi1411 24 дні тому +9

    என் மகள் செவ்வாய்க்கிழமையில் தான் பிறந்தாள் சிஸ்

  • @Mageswari-zc2qj
    @Mageswari-zc2qj 6 днів тому

    Om Muruga Om Muruga Vetri vel Muruga neeye thunai Ayya 👃👃👃👃👃👃👃👃👃

  • @Murugasaranam567
    @Murugasaranam567 24 дні тому +8

    முருகா சரணம் 🙏🦚
    எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீ எனக்கு அருள்வாய் 🧚 நாவில் சரஸ்வதி நற்றுணையாகக் காக்க காக்க கனகவேல் காக்க 🌟🌺

  • @subalakshmi2614
    @subalakshmi2614 24 дні тому +1

    வணக்கம் நீங்க சொன்ன நிறைய விசயம் எனக்கு நடந்திருக்கு.இன்னும் நடக்க போகிறது.முருகனின் வேலமாரல் கேட்டுட்டே இருக்கேன். எல்லாமே சிறப்பாக எனக்கு கிடைச்சிருக்கு. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤

  • @M.kathirvelVel
    @M.kathirvelVel 23 дні тому +4

    Mam நான் எவ்ளோ கவலைல இருந்தாலும் யாமிருக்க பயமேன் வாசகம் எப்படியாவது என் கண்ணில் படுகிறது ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏

  • @JothimaniArikrishnan
    @JothimaniArikrishnan 18 днів тому

    ஓம் சரவண பவாய நமக என் பொண்ணு பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் கிழமை பிறந்தது முருகன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் ஓம் சரவண பவாய நமக

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 24 дні тому +3

    ஓம் சரவணபவ முருகா அனிதா. எப்படி. இருக்கிறார்கள். நீங்கள். சொன்னது. நிரையா நீகழ்வுகள். நடந்துள்ளது. என். மகனுக்கு. சஷ்டி அன்று தான். வேலை. கிடைத்தது. எப்போதும். முருகன் அருள் என்றும் இருக்கும். வேலும் மயிலும் சேவலும் துணை ‌‌ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷

  • @sekarp7925
    @sekarp7925 21 день тому

    Super very nice real speechess your predictions real madam

  • @Muruga-ih6ms
    @Muruga-ih6ms 24 дні тому +14

    அக்கா வேல் மாறல் படிச்சி முடிக்கிற வரைக்கும் கண்ணீர் வருது அக்கா குழந்தை காக படிக்கிறேன் நன்றி அக்கா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

    • @rajashritamilvanan8173
      @rajashritamilvanan8173 24 дні тому +2

      Kandipa murugare varuvaru don't worry

    • @karthikarkutty1706
      @karthikarkutty1706 24 дні тому +1

      Sure murugarea kuzhanthaiya vanthu pirrapar.

    • @Muruga-ih6ms
      @Muruga-ih6ms 24 дні тому +1

      @@rajashritamilvanan8173 நன்றி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

    • @Muruga-ih6ms
      @Muruga-ih6ms 24 дні тому +1

      @@karthikarkutty1706 நன்றி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

    • @மணம்மண்-மணர
      @மணம்மண்-மணர 24 дні тому +1

      கண்டிப்பாக கிடைக்கும் சிஸ்டர் சஷ்டி விரதம் இருங்கள் சிஸ்டர்

  • @umaramakrishnan9400
    @umaramakrishnan9400 24 дні тому +2

    Sairam🙏
    My grandson born on a Kirthigai.... Their ishta deivam is Muruga... He is almost 5 years now. This was told by someone imm after my daughter's wedding that she will hv son with Murugan amsom. Thx maa

  • @SelviBala-m6b
    @SelviBala-m6b 24 дні тому +2

    Neenga sonnathu ellame enakum nadanthrukku akka. murugar en kudave erukar 🦚om Saravana bhava 🦚

  • @gopalangs280
    @gopalangs280 22 дні тому

    Quite informative. Om Sri Shravana Bhava

  • @LashiLashi-i8x
    @LashiLashi-i8x 24 дні тому +5

    எனக்கு நேற்று கனவில் கடைக்குச் செல்கிறேன் ௮ங்கு கடைக்காரர் எனக்கு ருத்ராட்சமும் முருகன் படமும் தருவது போல் கனவு வந்தது

  • @ravichandranr8612
    @ravichandranr8612 24 дні тому +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @RamaniRamani-t6d
    @RamaniRamani-t6d 24 дні тому +34

    எனக்கும் அதிசயம் நடந்தது எங்கள் வீட்டு பூஜை அறையில் முருகன் போட்டோ பின்னாடி மையில் இறகு வைத்துள்ளேன் அது நான் விளக்கு ஏற்றும் போது அசைந்து ஆடும் தினமும் நடக்கின்றது விளக்கு குளிர் வைத்தால் அசைவது நின்று விடுகின்றது . மூன்று விளக்கு ஏற்றுகின்றேன் அதில் ஏதாவது ஒன்று குளிர்ந்து விட்டால் மயில் இறகு அசைவது நின்றுவிடுகின்றது இதை பார்க்கும்பொழுது எனக்கு சந்தோஷமாக இருக்கின்றது.முருகர் எங்கள் வீட்டில் இருக்கின்றார் என என்று.

    • @realsaimiracles
      @realsaimiracles  24 дні тому +1

      Omg great sister

    • @alagurajasrajas3487
      @alagurajasrajas3487 24 дні тому +2

      Sis enga veetilum same sis velmaral padikkupothu mayil eragu asainthu aadum

    • @muthiahpillaiprema2788
      @muthiahpillaiprema2788 24 дні тому +4

      நான் வேல் மாறல் புக் வாங்க வேண்டும் என்று நினைத்தேன் வீட்டு பூஜை அறை களின் பண்ணும்போது வேல் மாறல் புக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது யார் கொண்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை முருக பெருமான் என்னோடு இருக்கிறார் என்பதை உணர்ந்தேன்

    • @sumathimathi348
      @sumathimathi348 24 дні тому +1

      Sister enakum same daily morning bramma muhurtha time vilakku eatrunathum mayil rekkai asaiyum nan vilakku kulir vitchathum athu asaiyathu
      Nan vel maaral padikum pothum mayil rekkai asaiyum .

    • @rajavasanthiraja1884
      @rajavasanthiraja1884 22 дні тому

      Om

  • @KVB111
    @KVB111 24 дні тому +2

    Om Muruga
    I was praying for Lord Murugan for a while. On கார்த்திகை day Lord Shiva came in my dreams and then Lord Ganesha. Still praying to see my Kandhan....😊

    • @realsaimiracles
      @realsaimiracles  24 дні тому +2

      Ithu enakkum nadakkuthu pa
      I
      Also get lingham and pillayar in dreams and meditation

    • @KVB111
      @KVB111 24 дні тому +1

      @realsaimiracles truly feel blessed. We r also from Thiruvanmiyur. Sindhanai yaavum kandhanai noakki....Let's pray for Pamban swamigal blessings too...

  • @ramyasubramani4270
    @ramyasubramani4270 24 дні тому +17

    என் பொண்ணு செவ்வாய்க்கிழமை ஷஷ்டி திதியில் பொறந்திருக்கா ❤️

  • @Mukeshseetha
    @Mukeshseetha День тому

    Enakum indha nigalvu nadandhadhu sister❤

  • @மணம்மண்-மணர
    @மணம்மண்-மணர 24 дні тому +14

    எனக் எங்க குடும்பம் மே முருகனுக்கு பனி செய்ய காத்து கொண்டு இருக்கிறோம்

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 День тому

    Naan murugan bhathi neraiya murugan koviluku poven muruganuku thaipusathuku paalkudam eduthu alagu poduven vetrivel muruganuku arohara 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sairamaravind1664
    @sairamaravind1664 24 дні тому +4

    Muruga saranam 🙏🙏🦚🦚🐓

  • @mdevadharshinidava8624
    @mdevadharshinidava8624 18 днів тому

    Om muruga saranam. Appa muruga ungal aachirvadham engallukku vendum appa. Appa muruga endha padhivu parttha vudan sandhosamaga irukku appa. Om muruga saranam.

  • @ரவிக்குமார்திருமலைசாமி

    ஆம் சகோதரி என் மகன் தமிழ்ச்செல்வன் செவ்வாய்க்கிழமை பிறந்தான்.. தினமும் மயில் காட்சி தருவார்.. ஒரு தடவை சம்பந்தம் இல்லாமல் ஜவ்வாது வாசனை எனக்கு மட்டும் தெரிந்தது வீட்டில் வேறு யாருக்கும் இல்லை என்று சொன்னாங்க.. புது வருட முதல் காலண்டர்
    செவ்வாய் அன்று வேலும் மயிலும் உடன் முருகன் வந்தார்.. முருகனே கதி.. அவரே எல்லாம்..

  • @sudharani5206
    @sudharani5206 24 дні тому +1

    முருகா முருகைய்யா நீயே துணை ஐயா