என் தாய் தந்தை 57வருடஙகலாக கந்த சஷ்டி விரதம் இருக்காங்க என் அண்ணன் கார்த்திகை,நான் சஷ்டி, என் அண்ணன் மகள் விசாகம் மற்றும அண்ணன் மகன் சஷ்டி அன்றும் பிறந்த துள்ளோம் முருகன் ஆசியொடு முருகா சரணம்
ஐயா எனக்கு கந்தனே பிறந்து இருக்கிறார் அவரிடம் வேண்டி பிறந்து இருக்கிறார் என்னுடைய வீட்டு பக்கத்தில் வேப்ப மரம் உள்ளது அதில் ஒரு சேவல் தினமும் அமர்ந்து கூவும் நான் அவரை நினைக்கும்போது அங்கு கூவும் என்னுடைய குடும்பம் முருகனுக்கு அன்பு அடிமை ஓம் சரவண பவ 🦚🦚🐓🐓🙏🙏
Ayya swwami adiyan iam doing viradam last month's Mail cameing in our house upstairs daily .We give Food rice,kambu we praying mail stanging place touch the eyes..we are very happy,Ayya your special speech is very energetic my life.iwill sent the mail eating photo.Thankinyuou ayya.By R.Saravanan.Coimbatore..39.
It's true My husband born on Tuesday and my son also born on Tuesday in Karthikai month with krithikai nakshathiram (on the day of kathikai Deepam ) Om Saravanabhava Potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கண்டிப்பா சாமி நான் அந்த முருகன் எனக்கு எப்பவும் துணை இருக்கார் என்பதை மயில் காட்சி நான் மனம் உடைந்து போன போதெல்லாம் என் அப்பன் ஏதாவது காட்சி கொடுத்து எனக்கு ஆறுதலாக வந்துருக்கார் என் அப்பன் முருகன் எப்பவும் துணையாக இருப்பார் 🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ🙏🙏🙏
என் மருமகள் கரு தரித்த தருணம் ஒரு நாள் கெட்ட கனவு வந்துச்சி.... முருகா எனக்கு நம்பிக்கை குடு னு அழுது வேண்டினேன்.... அடுத்த நாள் இரண்டு மயில் மாடியில் வந்து அமர்ந்தது.... எனக்கு முருகனே குழந்தை யாய் பிறந்துவிட்டா ன்.... சுக பிrசவம்....😊😊😊😊😊😊😊
நான் மாதம் தோறும் காரதிகை அன்று முருகன் கோவிலிக்கு செல்வேன். என் மகன் கிருத்திகை அன்று பிறந்தான். அவனுக்கு அருண் கிரித்திக் என்று பெயர் வைத்தோம். முருகனைப் போன்றே அழகும் அறிவும் கொடுத்துள்ளார் அப்பன் முருகன்❤
ஐயா வணக்கம்..... நீங்க சொன்ன மாதிரி பஸ்ஸில் போகும் போது மயில் தரிசனம்.... எதாவது மனக்க வலையில் இருக்கும் போது எழுத்து வடிவில் அவர் சொல்லும் தைரியம்.....ஒரு நாள் வீட்டுக்குள் சேவல் வந்தது...என் நண்பரிடம் வேல்மாறல் புத்தகம்,வேல் வாங்கனும் அதுவும் முருகன் கோவிலில் இருந்து வாங்கனும் என்று இருந்தேன்.... திருப்பரங்குன்றத்தில் இருந்து அவர் மடியில் வைத்து தரிசனம் பன்னி வந்தது.... அதுவும் செவ்வாய் கிழமை எங்க வீட்டுக்கு வந்தது.....நான் வெற்றியிலை விளக்கு போடுவேன்....ஒரு நாள் என் செல்போனில் ஒரு பதிவு வந்தது..... என் பக்கத்து வீட்டில் பழனிக்கு போனார்கள்..... நாங்கள் எப்போ பழனிக்கு போறோம் என்று தெரியவில்லையே என்று மனதில் ஒரு யோசனையில் இருந்தேன்...அப்போ அந்த பதிவில்....நீ என்ன பார்க்க வரமுடியவில்லை என்று கலங்காதே நீ நெய் விட்டு வெற்றிலை தீபம் போடு அந்த தீப ஒளியில் நான் காட்சி தருவேன் என்றார்....அன்று செவ்வாய்க்கிழமை தீபம் போட்டேன் .... அந்த தீப ஒளியானது வேலின் நுனியில் எதிர்ஒளி பட்டு அவ்வளவு பிரகாசமாக காட்சி தந்தார்....என் அப்பன் முருகன் எங்கும் எதிலும் அவர் மகிமை உண்டு.... ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
நான் ஒரு முருக பக்தை. நான் ஒரு தடவை ரயில்வே நிலையத்தில் இறங்கி போகும் திசை தெரியாமல் யாருமே இல்லாத இடத்தில் வழி தெரியாமல் பயத்தில் முருகா இதென்ன சோதனை என்று மனதில் அரற்றி கொண்டே சுற்றி பார்த்தேன். ஒரு ஆள் நடமாட்டம் கூட இல்லை. கருங்கல் அதிகமாக தண்டவாளத்தில் கொட்டி இருந்ததால் தடுமாறி நின்றேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் ரயிலில் மாட்ட போறேனே . முருகா என் சாமி காப்பாத்துன்னு வேண்டிய அதே நேரத்தில் நீல நிற சட்டை மஞ்ச வேஷ்டி அணிந்த ஒருவர் தோன்றினார். நான் அவரைப் பார்த்து அவசரமாக கைகாட்டி கூப்பிட்டு, இந்த இடத்தில் இருந்து ஏற்றி விடப்பா என்றேன். ஜல்லி கற்கள் நிறைந்திருந்த தண்டவாளத்தில் ஒரு புற மிருந்து மறுபுறம் ஏற்றி விட்டார். என் கையை பிடித்து போது அவரது கை லேசாக இருந்தது. அவரிடம் எங்கே இருந்து வருகிறீர்கள்.என்றேன்.குன்றத்தூரில் இருந்து வருகிறேன்என்றார். பாவம் அவர் கால்களில் செருப்பு போடாமல் வந்ததால் கால் முழுவதும் தார் போல அழுக்கு ஒட்டியிருந்தது.காலை அமுக்கி விட்டு கொண்டு இருந்தார். அவருடைய பேர் என்ன என்று கேட்டேன். அங்கு இருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு,வலியோடு முணங்கி கொண்டே முருகன் என்றார். என்னைக்காப்பாற்ற முருகன் என் அப்பன் வந்தானே என்று இன்று வரை நினைத்து கொண்டு இருக்கிறேன். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதமாகிறது. 🙏.
மருதாச்சலம் இருக்க மனக்கவலை எதற்கு என் அப்பனே முருகா அறுபடை வீடு கொண்ட வேலவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vannakam nan oru muslim en kanavil sandhana mugam abishaygam iyar seivadhu phool kanavu appo ennaku purila eppo en kanavar hindhu nan hindhu vaga convert agiten marridge ku appuram oru nall vadapalani kovil ku phonom rombha payriya line rombha neram ku appirama murugar pathen pathu nan rombha shok anen. Andha murugar en kavil vandha sandhana mugam odambuu siluthuchu andaru mudhal endru vari en uyir errukum vari murugan adimai nan Om saravana bava....
முருகா முருகா முருகா போனவாரம் கிருத்திகை அன்று சிட்டுக்குருவி வந்தது நான் அதற்கு தண்ணீர் குடுத்தேன் பறந்து விட்டது நீங்கள் சொல்லும் போது தான் பார்க்கிறேன் அன்று கிருத்திகை மெய் சிலிர்க்க வைக்கிறது முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி
ஐய நன் வேல்மாறல் படித்து வருகிறேன் ஒரு நாள் மனம் உருகி என் கனவில் நீ யென் வரவில்லை என்று மனது உருக கேதான் ....இரண்டு நாள் கழித்து இரண்டு நாள் thookathil irandu murai enaku murugar aarupadai muruganaaga kaatchi alithaaar en appan unmaiyil avalavu sakthi padaithavar aavara
வணக்கம் ஐயா நான் கொஞ்ச நாட்கலாக முருகன் வழிபாடு செய்கிறேன்.இந்தாண்டு சஷ்டி விரதம் இருந்தேன் இரண்டாம் நாள் விரதம் ஆரம்பித்து பூஜை செய்து முடிப்பதற்குள் என் வீட்டிற்கு குயில் வந்து முருகன் படத்திற்கு மேல் உக்கந்து கொண்டது.அது என்ன வென்று இது வரைக்கும் எனக்கு தெரிய வில்லை.நல்லதா கெட்டத என்று சொல்லுங்க ஐயா.
ஐயா நான் சிவன்மகள் மீனா.எனக்கு ஒரு கனவு. மிகவும் அடர்ந்த ஒரு வழி கடும் இருளோடு கூடிய கனத்த மழை. அவ்வழியால் சென்று கொண்டிருந்தேன்,எனக்கு எதிரே ஒரு ஒரு ஐயா வந்துகொண்டிருந்தார், அவரிடம் இந்தமழையில் எங்கே போகிறீர்கள் என்று கேட்டேன்.அதற்கு அவர் கையிலிருந்த கமண்டலத்தைக்காட்டி, முருனுக்கு அபிஷேகம் செய்யப்பால் இல்லை அதனால் எங்காவது கிடைக்குமா என்று பார்த்துவரப்போகிறேன் என்றார்.உடனே அந்தப் பாத்திரத்தை வாங்கி என் தாய்ப்பாலை நிரப்பிக்கொடுத்தேன்.அவர் அப்பாலைக் கொண்டு முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தார். இதன் பொருள் என்னவென்று கூறுவீர்களா சுவாமி.
ஐயா வணக்கம் முருகன் துணை. நான் கந்த சஷ்டி கவசம் வேல்மாறல் சண்முக கவசம் அனைத்தும் படிக்கிறேன் ஆனால் எனக்கு ஏன் மயிலோ வேலை காட்சி கொடுக்க வில்லை. நான் வெளியே செல்லும் போது எதிரே வரும் வாகனங்களில் முருகன் படமோ வேலை பார்க்கிறேன் தினமும் அதிகமாகவேப் பார்க்கிறேன்.பார்க்கிறேன்.சில மாதங்களாகவே தினமும் பார்க்கிறேன் இதற்கு என்ன அர்த்தம். நன்றி ஐயா
என் தாய் தந்தை 57வருடஙகலாக கந்த சஷ்டி விரதம் இருக்காங்க என் அண்ணன் கார்த்திகை,நான் சஷ்டி, என் அண்ணன் மகள் விசாகம் மற்றும அண்ணன் மகன் சஷ்டி அன்றும் பிறந்த துள்ளோம் முருகன் ஆசியொடு முருகா சரணம்
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🎉
ஐயா எனக்கு கந்தனே பிறந்து
இருக்கிறார் அவரிடம் வேண்டி
பிறந்து இருக்கிறார்
என்னுடைய வீட்டு பக்கத்தில் வேப்ப மரம் உள்ளது அதில் ஒரு
சேவல் தினமும் அமர்ந்து கூவும் நான் அவரை நினைக்கும்போது அங்கு கூவும் என்னுடைய குடும்பம் முருகனுக்கு அன்பு அடிமை ஓம் சரவண பவ 🦚🦚🐓🐓🙏🙏
🙏அருமை குருஜீ தங்களின் முருகனைப் பற்றிய தகவல்கள்...
மிக்க நன்றி 🙏...
முற்றிலும் உண்மை அய்யா
ஆலயம் சென்றால் கூட
அவனையன்றி பிற தெய்வங்களை மனமுருகி
வணங்க மணம் இருக்கிறது.
Ayya Intha Vedio Ennakkanathu 💯💯💯 Murugaaa Murugaaa 🙏Nanri Appa🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀
எனக்கு சஷ்டி அன்று vel ஒன்றை ஒருவர் பரிசாக தந்தார். ஓம் முருகா சரணம்.
Om muruga saranam🙏
Om murugaa🙏🙏🙏
சிறப்பான பதிவு நன்றி ஐயா முருகா போற்றி🙏🙏🔯
மிக்க நன்றி சார் அருமையான பதிவு முருகா சரணம் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம் சரவணபவ
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்
திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்தில் உறை நடத்துகுகன் வேலே
கருத்தன் மயில் நடத்தும் குகன் வேலே
Ayya swwami adiyan iam doing viradam last month's
Mail cameing in our house upstairs daily .We give Food rice,kambu we praying mail stanging place touch the eyes..we are very happy,Ayya your special speech is very energetic my life.iwill sent the mail eating photo.Thankinyuou ayya.By R.Saravanan.Coimbatore..39.
ஜயா நீங்கள் சொல்வத கேக்கும் போதே மனம் அமைதி கிடைக்கிறது 🙏🙏🙏
It's true My husband born on Tuesday and my son also born on Tuesday in Karthikai month with krithikai nakshathiram (on the day of kathikai Deepam )
Om Saravanabhava Potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கண்டிப்பா சாமி நான் அந்த முருகன் எனக்கு எப்பவும் துணை இருக்கார் என்பதை மயில் காட்சி நான் மனம் உடைந்து போன போதெல்லாம் என் அப்பன் ஏதாவது காட்சி கொடுத்து எனக்கு ஆறுதலாக வந்துருக்கார் என் அப்பன் முருகன் எப்பவும் துணையாக இருப்பார் 🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ🙏🙏🙏
Muruga ellarum nalarukanum en. குடும்பத்தில் உள்ள அனைவரும் பரிபூர்ண ஆயுள் ஆரோக்கிய துடன் இருக்க வேண்டும் muruga..
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Ayya 🙏👍❤️ 🐓🦚
என் மருமகள் கரு தரித்த தருணம் ஒரு நாள் கெட்ட கனவு வந்துச்சி.... முருகா எனக்கு நம்பிக்கை குடு னு அழுது வேண்டினேன்.... அடுத்த நாள் இரண்டு மயில் மாடியில் வந்து அமர்ந்தது.... எனக்கு முருகனே குழந்தை யாய் பிறந்துவிட்டா ன்.... சுக பிrசவம்....😊😊😊😊😊😊😊
Mass🙏🙏
Murugaaaa🙏
முருகா போற்றி
நான் மாதம் தோறும் காரதிகை அன்று முருகன் கோவிலிக்கு செல்வேன். என் மகன் கிருத்திகை அன்று பிறந்தான். அவனுக்கு அருண் கிரித்திக் என்று பெயர் வைத்தோம். முருகனைப் போன்றே அழகும் அறிவும் கொடுத்துள்ளார் அப்பன் முருகன்❤
🎉 ni very ne
Arumaiyana villakam. Nandri ayya 🙏🙏🙏🙏
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன்🦚 என்று சொல்ல களைந்திடும்🙏🏻
மருதமலையான் இருக்க மனக்கவலை இல்லை 🙏🙏🙏
எங்கள் வீட்டில் சஷ்டி அன்று மயில் வந்து விட்டது
Ayya saranam nandri enga veetukkulla 2 varusathukku munnadi mayil vanthathu. Vetrivel Muruganukku arogara🎉🎉🎉
காணி வழக்கு கவலைப் பட்டு போகும் போது முன்னால் வாகனத்தில் நல்லூரான் துணை என்று கூடவே முருகன் வருகிறார்.❤️♥️🎀🙏🙏🙏⭐💫🌞
அய்யா ஒரு மாதம் முன்பு சென்னையில் எங்களது வீட்டின் மாடியில் மயில் வந்து அமர்ந்து இருந்த து
Hi sis, சென்னையில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள். நாங்களும் சென்னையில் தான் இருக்கிறோம். சென்னையில் மயில் வந்தது அதிசயமாக இருக்கிறது.
ஐயா வணக்கம்..... நீங்க சொன்ன மாதிரி பஸ்ஸில் போகும் போது மயில் தரிசனம்.... எதாவது மனக்க வலையில் இருக்கும் போது எழுத்து வடிவில் அவர் சொல்லும் தைரியம்.....ஒரு நாள் வீட்டுக்குள் சேவல் வந்தது...என் நண்பரிடம் வேல்மாறல் புத்தகம்,வேல் வாங்கனும் அதுவும் முருகன் கோவிலில் இருந்து வாங்கனும் என்று இருந்தேன்.... திருப்பரங்குன்றத்தில் இருந்து அவர் மடியில் வைத்து தரிசனம் பன்னி வந்தது.... அதுவும் செவ்வாய் கிழமை எங்க வீட்டுக்கு வந்தது.....நான் வெற்றியிலை விளக்கு போடுவேன்....ஒரு நாள் என் செல்போனில் ஒரு பதிவு வந்தது..... என் பக்கத்து வீட்டில் பழனிக்கு போனார்கள்..... நாங்கள் எப்போ பழனிக்கு போறோம் என்று தெரியவில்லையே என்று மனதில் ஒரு யோசனையில் இருந்தேன்...அப்போ அந்த பதிவில்....நீ என்ன பார்க்க வரமுடியவில்லை என்று கலங்காதே நீ நெய் விட்டு வெற்றிலை தீபம் போடு அந்த தீப ஒளியில் நான் காட்சி தருவேன் என்றார்....அன்று செவ்வாய்க்கிழமை தீபம் போட்டேன் .... அந்த தீப ஒளியானது வேலின் நுனியில் எதிர்ஒளி பட்டு அவ்வளவு பிரகாசமாக காட்சி தந்தார்....என் அப்பன் முருகன் எங்கும் எதிலும் அவர் மகிமை உண்டு.... ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
Nice speech.muruga muruga
Ayya, enaku rendu pen, 8varudathiruku piragu, conceive aannen, pachamalai muruganuku vendikonden magan vendumendru, muruhan arulal, sevaikilamail, visagam nakstharim, visaha lagnam thil mahan piranthan, ippo avanuku 17 vayathu, peyarkuda saravanan endrutha veithom..
நான் ஒரு முருக பக்தை. நான் ஒரு தடவை ரயில்வே நிலையத்தில் இறங்கி போகும் திசை தெரியாமல் யாருமே இல்லாத இடத்தில் வழி தெரியாமல் பயத்தில் முருகா இதென்ன சோதனை என்று மனதில் அரற்றி கொண்டே சுற்றி பார்த்தேன். ஒரு ஆள் நடமாட்டம் கூட இல்லை. கருங்கல் அதிகமாக தண்டவாளத்தில் கொட்டி இருந்ததால் தடுமாறி நின்றேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் ரயிலில் மாட்ட போறேனே . முருகா என் சாமி காப்பாத்துன்னு வேண்டிய அதே நேரத்தில் நீல நிற சட்டை மஞ்ச வேஷ்டி அணிந்த ஒருவர் தோன்றினார். நான் அவரைப் பார்த்து அவசரமாக கைகாட்டி கூப்பிட்டு, இந்த இடத்தில் இருந்து ஏற்றி விடப்பா என்றேன். ஜல்லி கற்கள் நிறைந்திருந்த தண்டவாளத்தில் ஒரு புற மிருந்து மறுபுறம் ஏற்றி விட்டார். என் கையை பிடித்து போது அவரது கை லேசாக இருந்தது. அவரிடம் எங்கே இருந்து வருகிறீர்கள்.என்றேன்.குன்றத்தூரில் இருந்து வருகிறேன்என்றார். பாவம் அவர் கால்களில் செருப்பு போடாமல் வந்ததால் கால் முழுவதும் தார் போல அழுக்கு ஒட்டியிருந்தது.காலை அமுக்கி விட்டு கொண்டு இருந்தார். அவருடைய பேர் என்ன என்று கேட்டேன். அங்கு இருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு,வலியோடு முணங்கி கொண்டே முருகன் என்றார். என்னைக்காப்பாற்ற முருகன் என் அப்பன் வந்தானே என்று இன்று வரை நினைத்து கொண்டு இருக்கிறேன். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதமாகிறது. 🙏.
மருதாச்சலம் இருக்க மனக்கவலை எதற்கு என் அப்பனே முருகா அறுபடை வீடு கொண்ட வேலவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Absolutely 💯🙏 Om murga 👌👍🙏👏
நானும் சுகர் இருகு fasting is the best for diabetes but you need to slowly 8 , 10, 12, 16,20 hours fasting
ஓம்சரவணபவாய ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம் நல்வாழ்வு வாழ அருள் வேண்டும் ஐயா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம்சரவணபவாய
Om Saravana bava 🙏 thank you sir
ஐயா வணக்கம் என் கணவர் மற்றும் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க மனதிறந்து வேண்டுகிறேன்
என் வாழ்க்கை திருப்பி தந்தவன் என் அண்ணன் முருகன் அவனை நினைத்தும் என் கண்களில் நீர் வழியும் ❤❤❤❤❤❤❤
Vannakam nan oru muslim en kanavil sandhana mugam abishaygam iyar seivadhu phool kanavu appo ennaku purila eppo en kanavar hindhu nan hindhu vaga convert agiten marridge ku appuram oru nall vadapalani kovil ku phonom rombha payriya line rombha neram ku appirama murugar pathen pathu nan rombha shok anen. Andha murugar en kavil vandha sandhana mugam odambuu siluthuchu andaru mudhal endru vari en uyir errukum vari murugan adimai nan
Om saravana bava....
@@thillothillo4857 great
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி யாம் இருக்க பயமேன் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா கர்திகேயா சண்முகா சடாஸ்ரா கார்திகேயா துணைவாபா
முருகா முருகா முருகா போனவாரம் கிருத்திகை அன்று சிட்டுக்குருவி வந்தது நான் அதற்கு தண்ணீர் குடுத்தேன் பறந்து விட்டது நீங்கள் சொல்லும் போது தான் பார்க்கிறேன் அன்று கிருத்திகை மெய் சிலிர்க்க வைக்கிறது முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி
ஐயா நீங்க அழுது அப்பன் முருகன் உங்களை ஆட்கொண்டிருக்காரு nu காம்சுடுங்க ஐயா❤நானும் அழுது தீர்த்தேன் ya ❤
பெரியவராய் வந்து காட்சி தந்தார் ஐயா - கனவில வேல்வேல் முருகா
Thank you sir 🙏🌺
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உனக்கு தெரியதாது ஒன்று இல்லை நீயே பார்த்துக்கொள் முருகா 🙏
ஐய நன் வேல்மாறல் படித்து வருகிறேன் ஒரு நாள் மனம் உருகி என் கனவில் நீ யென் வரவில்லை என்று மனது உருக கேதான் ....இரண்டு நாள் கழித்து இரண்டு நாள் thookathil irandu murai enaku murugar aarupadai muruganaaga kaatchi alithaaar en appan unmaiyil avalavu sakthi padaithavar aavara
🙏🙏🙏 nandri ayya
சிந்தனை யாவும் கந்தனை நோக்கி...🙏🦚🐓
வணக்கம் ஐயா நான் கொஞ்ச நாட்கலாக முருகன் வழிபாடு செய்கிறேன்.இந்தாண்டு சஷ்டி விரதம் இருந்தேன் இரண்டாம் நாள் விரதம் ஆரம்பித்து பூஜை செய்து முடிப்பதற்குள் என் வீட்டிற்கு குயில் வந்து முருகன் படத்திற்கு மேல் உக்கந்து கொண்டது.அது என்ன வென்று இது வரைக்கும் எனக்கு தெரிய வில்லை.நல்லதா கெட்டத என்று சொல்லுங்க ஐயா.
எங்க வீட்டுக்கு பத்து மயில் வரும் டெய்லி வரும்
Thank you so much sir 🙏🙏🙏
நன்றிஐயா
ஐயா நான் சிவன்மகள் மீனா.எனக்கு ஒரு கனவு. மிகவும் அடர்ந்த ஒரு வழி கடும் இருளோடு கூடிய கனத்த மழை. அவ்வழியால் சென்று கொண்டிருந்தேன்,எனக்கு எதிரே ஒரு ஒரு ஐயா வந்துகொண்டிருந்தார், அவரிடம் இந்தமழையில் எங்கே போகிறீர்கள் என்று கேட்டேன்.அதற்கு அவர் கையிலிருந்த கமண்டலத்தைக்காட்டி, முருனுக்கு அபிஷேகம் செய்யப்பால் இல்லை அதனால் எங்காவது கிடைக்குமா என்று பார்த்துவரப்போகிறேன் என்றார்.உடனே அந்தப் பாத்திரத்தை வாங்கி என் தாய்ப்பாலை நிரப்பிக்கொடுத்தேன்.அவர் அப்பாலைக் கொண்டு முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தார். இதன் பொருள் என்னவென்று கூறுவீர்களா சுவாமி.
Super 🙏🙏
Vetrivel murugan ku arogara ❤
அய்யா எங்கள் வீட்டிர்க்அப்பப்ப ஆண்மயிலும்பெண்மயிலும் வருகிறது
Unga veedu enga iruku
***Om Sri Valli Devasena samaetha Muthukkumara Sivasubramanya Swami bhagwan Paramporulae, Chennimalai Andavanae saranam***
En kanavil adikadi murugar varukiraar. Murugar velum mayilum serndhu murugan kaatchi tharugiraar. Neenga sollvadhu pola enaku irandu pen pillagal sevvai kizhamai sasti indha natkalil pirandgargal. ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
Enakum panner rose smell and viboodhi smell vandhuchu♥️🙏
முருகா துனை வருவாய்
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம் சரவணபவ🙏 சரவணபவ ஓம்🙏
Superb 🌹 star 5 this channel ♥️ 👌 👏 👍 🙌 ❤❤❤❤❤❤
Arumaiyana padhivu
முருகா ஓம் சரவணபவ ஓம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கார்த்திகேயனுக்கு அரோகரா சுப்ரமணிய சுவாமிக்கு அரோகரா ❤️❤️❤️🙇🙇🙇🦜🦜🦜🦚🦚🦚
Iyya enakku samandhi flower smell than varudhu.... Morning 10 to 12 kulla heavy ah varum... Manam idhamaga irukkum...
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ 🙏 ஓம் முருகா 🙏🙏🙏🙏
கந்த போற்றி முருகா போற்றி முருகா அரோகரா
என் அப்பன் பழனி மழை முருகா போற்றி ஓம் சரவணா போற்றி
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் சரவணா போற்றி
ஓம் கருனை கடலே போற்றி
Vetrivel muruganuku Aarohara
ஓம் சரவண பவ ஓம்🙏🙏🙏🙏🙏🙏
Pala varudangalukku munbu kavadi main roadil. Eduthu nadandthu sendrom seval. Parandhu vandhu kabadi. Melai amarnthathu.. Muruga saranam
OM SARAVANA BHAVA 🕉 🙏 🙌 swami what u say is true I was born on Thai Poonam day , now iam 62 years during my childhood days my pet was a peacock 🦚
Nan sasti viratham irukkumpothu evening pray pannumpothu, seval kuvum, Singapore la. Neengal solvathu mutrilum unmai ayya.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Om Muruga Saranam 🙏
Velundu vinaiyillai mayilundu bayamillai Thangalukku poorana ayusu alikka prarthikkiren
Om saravana bhava velum mailum sevalum thunai vetri vel muruganuku arojgara mikka nandri brother
Om murugan thunai ❤❤
முருகா சரணம் முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
🙏ஓம் முருகா ஓம் ஓம் முருகா ஓம் ஓம்
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வேலும் மயிலும் குருவும் முருகனும் துணை
Namaskaram, enakku Kooki Azhaithal kural koduppan endrum song eppozhuthume,engaponalume vandukondirukkirathu Swami.
முருகா முருகா முருகா நீ வரவேண்டும்
ஓம் சரவணபவ நன்றி நன்றி நன்றி ஐயா
அய்யா எணக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் பெயர் சண்முகம் பிசியோதெரபி பெயர் கார்த்திக்
ஐயா வணக்கம் முருகன் துணை. நான் கந்த சஷ்டி கவசம் வேல்மாறல் சண்முக கவசம் அனைத்தும் படிக்கிறேன் ஆனால் எனக்கு ஏன் மயிலோ வேலை காட்சி கொடுக்க வில்லை. நான் வெளியே செல்லும் போது எதிரே வரும் வாகனங்களில் முருகன் படமோ வேலை பார்க்கிறேன் தினமும் அதிகமாகவேப் பார்க்கிறேன்.பார்க்கிறேன்.சில மாதங்களாகவே தினமும் பார்க்கிறேன் இதற்கு என்ன அர்த்தம். நன்றி ஐயா
ஓம் முருகா போற்றி 🙏
ஓம் திரு செந்தில் ஆண்டவனே போற்றி போற்றி 🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏
Ayya nallathu கெட்ட thu yathuvakka eruthalum kannavill varuvathu apputiya nattakuthu🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா
Om saravana bava❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nega solvadu unmai sir
Om saravana saravana potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚❤
Yes உண்மை உண்மை
ஓம் முருகா உருவாய் அருவாய் உலதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கழுதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏
வந்த வினையும் வருகின்ற வல் வினை யும் கந்தன் என்று சொல்லிட கலங்குமோ செந்தில் நகர் சேவக
ஓம் சரவணபவ❤❤❤
Vettri vel muruganuku arokara om saravanapayanamaka👃👃
முருகா முருகா முருகா முருகா முருகா