I started reciting Vel Maaral sometime back but stopped because of a lot of stress and uncertainty. All my doors are getting closed despite my efforts. I’m on the verge of losing hope of some miracle could happen. I got this job because of grace at a last moment but now I’m facing this challenge where it’s likely to leave the country even though my Green Card process is in its last stages. But if I were to get separated I from the company it comes to an end. I lost my sister, my dad and my mom and now this 😢😢it stresses me out so much. Your video gave me a positive vibes and hope. I feel like I lost in touch with him. I’m starting Vel Maaral again today hoping to hear a good news. Please keep me in your prayers sister.
கண்டிப்பாக முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கும் இது முற்றிலும் உண்மை என் வாழ்க்கையிலும் இதுபோன்ற விஷயம் நிறைய நடந்து உள்ளது முருகா அப்பனே நீ தான் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு சோரியாஸிஸால் ரொம்ப அவதிப்படுகிறேன். என் பையனுக்கு தலையில் dandruf இருக்குது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் சகோதரி. நான் தினமும் வேல்மாறல் படிக்கிறேன். முருகனுக்கு அரோகரா.வேல்மாறனுக்கு அரோகா. சஷ்டி கவசமும் படிக்கிறேன். முருகா என் கஷ்டத்தை தீர்த்து வைப்பா.
அழாதிங்க.. முருகன் அப்பாகிட்ட இப்படி சொல்லுங்க.. "அப்பா எங்கள சரி பண்ணிட்டீங்க.. ரொம்ப நன்றி அப்பா.." அப்படின்னு சொல்லுங்க.. பாஸிட்டிவ் எனர்ஜி குடுங்க.. உங்க 2 பெருக்கும் சரி அகிடுச்சு nu நம்புங்க.. மனசுக்குள்ள சரி ஆன பிறகு எப்டி சந்தோஷ படுவிங்களோ எப்டி பேசுவிங்களோ அப்டி பேசுங்க வாழுங்க.. அதை நம்பி அப்பா கிட்ட நன்றி சொல்லுங்க.. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் negative எண்ணங்கள் வந்தாலும் இந்த நம்பிக்கையை கை விடாம நன்றி சொல்லிகிட்டே இருங்க.. நம்புறவங்க அழ கூடாது.. அழுதா கஸ்டபட்டா அடுத்து என்ன செய்னும் nu தெரியாது.. மனம் யோசிக்காது.. அப்போது அப்பா குடுக்குற வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியாது.. நன்றி nu சொல்லி பாருங்க அத முழுசா நம்புங்க.. அப்பா நம்பிக்கை ஜாஸ்தியகும்.. அடுத்து என்ன செய்யணும் nu புரியும்.. வழி பிறக்கும் ஏற்கனவே சரி ஆகிடுச்சு அப்டின்னு நம்புங்க.. Future பிளான்s பத்தி பேசுங்க.. நம்புங்க நன்றி சொல்லுங்க.. கொஞ்ச நாள் இத செஞ்சி பாருங்க.. அப்பாகிட்ட நன்றி உணர்வு மட்டும் மாத்திகாதிங்க.. கண்டிப்பா நடக்கும்..
என் magan கல்யாணம் vendaamnu pidivadama irundhan. Muruganai vendindu 48 days Vel Maaral padi hu, kadaisi 6 days Kanda Sashti viratham irundhen. கல்யாணம் pannindu இன்னிக்கி sandoshama இருக்கான். 2 and a half years aachu கல்யாணம் ஆகி. He is very happy. இன்னும் naan dhinamum Vel Maaral solren, என் பொண்ணுக்கும் கல்யாணம் seekram aagum. Muruganai nambinor kai vida padaar..
முருகா சொந்த இடம் வீடு அமைத்து கொடு அப்பா முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏
நாங்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் நிலையில் இருக்கிறோம். எல்லாம் அனுகூலமாக போய் கொண்டிருந்த நிலையில் இப்போது வேலை போய் தாயகம் திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கிறீன் கார்டு கூட என் கம்பெனியில் process செய்தார்கள். ஆனால் அதுவும் நிறுத்தப்பட்டுவிடும் போல் இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் என்னுடைய கோச்சிடம் டிஸ்கஷன் இடுக்கிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. முருகா நீயே துணை…நல்லதொரு செய்தியை நான் கேட்க வேண்டும் முருகா.
மிக்க நன்றி சகோதரி🙏.நான் மிகவும் மனக்கஷ்டம், குழப்பத்தில் இருந்தேன். உங்கள் வீடியோ பார்த்தேன். முருகரே நேரில் வந்து சொன்னதுபோல உணர்கிறேன். அற்புதம் நிகழுத்துவார் என்று நம்புகிறேன். ஓம் சரவணபவ!🙏🙏🙏🙏🙏🙏
நானும் வேல் மாறல் கணக்காக. படிக்கல. ஆன. செவ்வாகீகிழமை ஆன. படித்தேன் அப்பறம் தினமும் கொஞ்ச நாள் படித்தேன் அது காரணமான்னு தெரியல. அப்பறம் என்னால. எந்த. வேலையும் குணிந்து குப்பையல்லகூட. முடியல. .1மாதத்துக்கு மேல. உடம்பு முடியாமல் இருந்து எனக்கு வந்த. கெட்டது போகத்தான் எனக்கு அந்தமாதிரி அச்சின்னு நினைத்தேன் அதுக்கப்பறம் வேல்மாறல் புத்தகம் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன் .அதுக்கப்பறம் சரியாகி விட்டது .அதுக்கப்பறம் என்னால் முழுசா படிக்கமுடியல. ஆன முதல் நான்கு வரி மட்டும் எப்பவாது படிப்பேன்.
ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 மா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💕💕💕 பிரபஞ்ச ரீதியாக பதிவு பார்க்கிறேன் மா 🙏 குன்றும் துளைத்த வேல் உண்டே துணை ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏 இன்று காலை 3 மயில் கள் வெகு அருகில் உள்ள மாடியில் வந்து முருகர் பிளஸ்சிங் கிடைத்தது மா அன்று 6,7 மயில்கள் 🦚🦚🦚🥰🥰🥰👏👏 ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏 மா பஜ்சாமிர்த வர்ணம்(கந்தர் அனுபூதி யும்) கேட்டால் முருகர் பிளஸ்சிங் அதிகம் கிடைப்பதாக உணர்கிறேன் மா👏👏👏
Na vel maaral youtube la than ketten . Annaikku night kanavula murugar vanthar 😢. Konjam kooda nambikkai illamal than ketten . Ana avar avalavu alagaga kanvil thondrinar . Nandri muruga 🙏.
எனது உடன் பிறந்த சகோதரர் மருத்துவமனையில் சுயநினைவு இன்றி என்ன நடக்கும் என்று தெரியாத சூழலில் வென்டிலேட்டர் இல் உள்ள அவர் குணம் ஆகி மிண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்... முருகா சரணம் ஓம் சரவண பவ
Idid 48 days fasting and read vel maran. Even now every day I am reading Vell maran. My problem is not solved and Murugan didn't come in my dream. too. Still waiting.
"ஓம். கந்தன் பாதம் கனவிலும் காக்கும். " வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. வெற்றி வேலை கொண்ட முருகா எங்கள் துன்பங்களை போக்கி நன்மை தருவாயாக:::. (உ .அம்பிகா பதி.)
Last night I saw this mayil in my dream. I aways keep prepeating "velum mayilum thunai" I hv eye spasm, so when I am driving n spasm occurs, I keep repeating it. N my eye relaxes.
I am singing vel maral everyday ji, I am living in Germany, lost my job recently, romba stress la irukken... last 4 months without salary, ella savings use pannura... my only hope is My lord my muruga my friend and my everything is Murugan... eppo en life la oru miracle varum nu wait pannuran, I hope murugan is watching me sister... ellam pughazlum murugannukai... vetri vel Vera vel...
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி கண்ணு 🙏🦚 கண்ணு இந்த பதிவு எனக்கே சொன்ன மாதிரி இருக்கு கண்ணு நாங்கள் ரொம்ப ரொம்ப பெரிய பிரச்சினையில் இருக்கிறோம் தினசரி நான் முருகர் கிட்ட அழுதுகிட்டு இருக்கேன் கண்ணு உயிரோடவே இருக்க பிடிக்கல கண்ணு நம் அப்பன் முருகர் சரி பண்ணி தருவார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் கண்ணு 🙏🦚 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚 முருகா நீயே எங்களுக்கு துணை அப்பா 🙏🦚 கந்தன் தருவார் எதிர்காலம் 🙏🦚
Hi anitha sister. Anna danam thaney sister. Superb sister. Daily im praying for u at that time of suriya namaskaram and recitate of vel maral don b feel k va. All is well. Happy new year
Hai sister unga video na innaiku than parthen neenga positive pasurathu enaku mana aruthalga irunthathu. Nanum murugar bakthai kadantha oru varamaga velmaral padikeren ennoda appavuku 25days udalnilai sariyillai en sister yellorukum fever en videtilum neraya pirachanagal enaku enna seivathunu theriyavillai enakkaga vendikollungal en name Dhanalakshmi enaku reply pannuga sister omsaravana bava
சகோதரி... எனது இரண்டு குழந்தைகளும் இறந்திற்றாங்க ... வேல் மாறல்.. என் முருகன் தான் எனக்கு எல்லாமே .. நான் லண்டன் வருவேன் வந்த பிறகு உங்களிடம் முருகன் செய்த அற்புதத்தை சொல்லுறன்...
I have been ur follower for the last few months... Your videos are truly inspiring and it gives my devastated mind a pinch of hope sissy... I have been reading vel maaral for the last 17 days and aimed to finish it on thaipoosam... There s no change n my life... It seems like things fall apart... Sometimes I get scared... Still I keep on reading... In that confused state I came across this video it helps me to rejuvenate myself... I am infertile couldn't conceive ( age 35), my father s sick ; he couldn't walk for the last few years and my brother lost huge sum of money in share market. My whole family s devastated... Don't know how we are going to recover from this cyclone... I keep on pleading with Lord Murugan.. Waiting for His boundless mercy... Kindly pray for my family dear sis❤😢😢
Madam nandri iam also in big problem because i need 3 lakhs amount for my daughter marriage i facing lot of problems but i have trust in learning velmaral only 22 days pending my name also anitha i liked ur
Now I am also trying abroad job. After hearing this I am getting new hope. While i am listening this i am traveling in bus and seeing lot of murugan signs also. Daily I am also reading Velmaral. I am getting that connect with Murugan. Velum mayilum Thunai ⚜️🦚
When i saw this video there are 786 likes , after watching this video i ve found that divine number which is very close to my heart.Something Good is gonna happen soon for me.
Dear sister,my daughter is having high level calcium in blood due to the high value of the harmone pth , everything diagnosed weeks back after she had an abortion 2 months back.doctors recommend surgical removal of the affected thyroid gland, we are extremely worried and my daughter is young and scared of surgery please pray for us for total cure from this disease to lord Muruga, we are devotees of lord Murugar too.apart from this my own sister' has a big medical problem too ,please pray for us to our Guru Murugar.
OM SAI RAM MY SAI BABY OM SARAVANA BAVA APPA AMMA THAYAI POTRI OM MURUGA APPA AMMA THAYAI POTRI🙏🌹💞💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
Akka Ninga EnKanavil Kulanthai kaiyil eduththuttu Vandinga Nan Ungakkuda Pesanum Pilish Muruga Saranam
Antha kulanthai Murugan thaan pa❤️❤️
42 naal padichten
Hello akka unga whatsapp no kyedaikkumaa yennakku oru help pannamudiyumaa person vichayam@@realsaimiracles
Personal laa kyekkanum@@realsaimiracles
@@realsaimiracles madam unga watsapp number pls
இது வேல் மாறல் படித்து எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனை களும் முடிந்து நிம்மதி அடைந்தேன் வெற்றி வேல் முருகா ❤❤❤
நானும் ஒரு நாள் இப்படி சொல்லணும் சிஸ்டர்
I started reciting Vel Maaral sometime back but stopped because of a lot of stress and uncertainty. All my doors are getting closed despite my efforts. I’m on the verge of losing hope of some miracle could happen. I got this job because of grace at a last moment but now I’m facing this challenge where it’s likely to leave the country even though my Green Card process is in its last stages. But if I were to get separated I from the company it comes to an end. I lost my sister, my dad and my mom and now this 😢😢it stresses me out so much. Your video gave me a positive vibes and hope. I feel like I lost in touch with him. I’m starting Vel Maaral again today hoping to hear a good news. Please keep me in your prayers sister.
கண்டிப்பாக முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கும் இது முற்றிலும் உண்மை என் வாழ்க்கையிலும் இதுபோன்ற விஷயம் நிறைய நடந்து உள்ளது முருகா அப்பனே நீ தான் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
En kulanthaikku noie nodi illama nala arokiyathudan vazha Muruganai pirathiyunkal
@@vanikokul2076 முருகன் என்றும் உங்களுக்கு துணை இருப்பார் சிஸ்டர் கவலை வேண்டாம் வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏🙏🙏
எனக்கு சோரியாஸிஸால் ரொம்ப அவதிப்படுகிறேன். என் பையனுக்கு தலையில் dandruf இருக்குது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் சகோதரி. நான் தினமும் வேல்மாறல் படிக்கிறேன். முருகனுக்கு அரோகரா.வேல்மாறனுக்கு அரோகா. சஷ்டி கவசமும் படிக்கிறேன். முருகா என் கஷ்டத்தை தீர்த்து வைப்பா.
😊don't worry sister sari aidum
அழாதிங்க.. முருகன் அப்பாகிட்ட இப்படி சொல்லுங்க..
"அப்பா எங்கள சரி பண்ணிட்டீங்க.. ரொம்ப நன்றி அப்பா.."
அப்படின்னு சொல்லுங்க.. பாஸிட்டிவ் எனர்ஜி குடுங்க..
உங்க 2 பெருக்கும் சரி அகிடுச்சு nu நம்புங்க..
மனசுக்குள்ள சரி ஆன பிறகு எப்டி சந்தோஷ படுவிங்களோ எப்டி பேசுவிங்களோ அப்டி பேசுங்க வாழுங்க..
அதை நம்பி அப்பா கிட்ட நன்றி சொல்லுங்க..
எவ்ளோ கஷ்டம் வந்தாலும் negative எண்ணங்கள் வந்தாலும் இந்த நம்பிக்கையை கை விடாம நன்றி சொல்லிகிட்டே இருங்க..
நம்புறவங்க அழ கூடாது..
அழுதா கஸ்டபட்டா அடுத்து என்ன செய்னும் nu தெரியாது..
மனம் யோசிக்காது..
அப்போது அப்பா குடுக்குற வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியாது..
நன்றி nu சொல்லி பாருங்க அத முழுசா நம்புங்க..
அப்பா நம்பிக்கை ஜாஸ்தியகும்..
அடுத்து என்ன செய்யணும் nu புரியும்..
வழி பிறக்கும்
ஏற்கனவே சரி ஆகிடுச்சு அப்டின்னு நம்புங்க..
Future பிளான்s பத்தி பேசுங்க..
நம்புங்க நன்றி சொல்லுங்க..
கொஞ்ச நாள் இத செஞ்சி பாருங்க..
அப்பாகிட்ட நன்றி உணர்வு மட்டும் மாத்திகாதிங்க..
கண்டிப்பா நடக்கும்..
Sister kavasam padega
Sanmuga kavasam padinga
Sariyaayirum
என் magan கல்யாணம் vendaamnu pidivadama irundhan. Muruganai vendindu 48 days Vel Maaral padi hu, kadaisi 6 days Kanda Sashti viratham irundhen. கல்யாணம் pannindu இன்னிக்கி sandoshama இருக்கான். 2 and a half years aachu கல்யாணம் ஆகி. He is very happy. இன்னும் naan dhinamum Vel Maaral solren, என் பொண்ணுக்கும் கல்யாணம் seekram aagum. Muruganai nambinor kai vida padaar..
முருகா சொந்த இடம் வீடு அமைத்து கொடு அப்பா முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏
நாங்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் நிலையில் இருக்கிறோம். எல்லாம் அனுகூலமாக போய் கொண்டிருந்த நிலையில் இப்போது வேலை போய் தாயகம் திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கிறீன் கார்டு கூட என் கம்பெனியில் process செய்தார்கள். ஆனால் அதுவும் நிறுத்தப்பட்டுவிடும் போல் இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் என்னுடைய கோச்சிடம் டிஸ்கஷன் இடுக்கிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. முருகா நீயே துணை…நல்லதொரு செய்தியை நான் கேட்க வேண்டும் முருகா.
மிக்க நன்றி சகோதரி🙏.நான் மிகவும் மனக்கஷ்டம், குழப்பத்தில் இருந்தேன். உங்கள் வீடியோ பார்த்தேன். முருகரே நேரில் வந்து சொன்னதுபோல உணர்கிறேன். அற்புதம் நிகழுத்துவார் என்று நம்புகிறேன். ஓம் சரவணபவ!🙏🙏🙏🙏🙏🙏
நானும் வேல் மாறல் கணக்காக. படிக்கல. ஆன. செவ்வாகீகிழமை ஆன. படித்தேன் அப்பறம் தினமும் கொஞ்ச நாள் படித்தேன் அது காரணமான்னு தெரியல. அப்பறம் என்னால. எந்த. வேலையும் குணிந்து குப்பையல்லகூட. முடியல. .1மாதத்துக்கு மேல. உடம்பு முடியாமல் இருந்து எனக்கு வந்த. கெட்டது போகத்தான் எனக்கு அந்தமாதிரி அச்சின்னு நினைத்தேன் அதுக்கப்பறம் வேல்மாறல் புத்தகம் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன் .அதுக்கப்பறம் சரியாகி விட்டது .அதுக்கப்பறம் என்னால் முழுசா படிக்கமுடியல. ஆன முதல் நான்கு வரி மட்டும் எப்பவாது படிப்பேன்.
ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 மா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💕💕💕 பிரபஞ்ச ரீதியாக பதிவு பார்க்கிறேன் மா 🙏 குன்றும் துளைத்த வேல் உண்டே துணை ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏 இன்று காலை 3 மயில் கள் வெகு அருகில் உள்ள மாடியில் வந்து முருகர் பிளஸ்சிங் கிடைத்தது மா அன்று 6,7 மயில்கள் 🦚🦚🦚🥰🥰🥰👏👏 ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏 மா பஜ்சாமிர்த வர்ணம்(கந்தர் அனுபூதி யும்) கேட்டால் முருகர் பிளஸ்சிங் அதிகம் கிடைப்பதாக உணர்கிறேன் மா👏👏👏
ஓம் சரவணபவ ஏமானத்த காப்பாத்துங்க குடும்பத்த காப்பாத்துங்க பிள்ளைகள காப்பாத்துங்க என்கணவர சந்தோசமாக அன்பாக பாசமாக வாழவைங்க ஏமேல விழுந்த பழிய துடைத்துவிடுங்க அப்பா முருகா ஏமானத்த காப்பாத்துங்க
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ❤❤
குன்றும் துளைத்த வேல் உண்டே துணை
முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா👍👍👍👍👍👍
முருகா நல்ல வேலை கிடைக்கும் அருள் புரிய வைக்க ஓம் சரவனன பவ ஓம் மூருக
Happyyyy new year akka and ur family.. ஓம் சரவணபவ.. முருகா சரணம்
நன்றி அம்மா.
ஓம் சரவணபவ ஓம்
ஓம் கந்தா போற்றி
வேலும் மயிலும் துணை.
முருகனுக்கு அரோகரா
Na vel maaral youtube la than ketten . Annaikku night kanavula murugar vanthar 😢. Konjam kooda nambikkai illamal than ketten . Ana avar avalavu alagaga kanvil thondrinar . Nandri muruga 🙏.
ஓம் சரவணபவ வேலும் மயிலும் செவலும் துணை ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🦚🐓🦚🐓🐓🦚🦚🪔🌹
மிகவும் நன்றி சகோதரி
எனது உடன் பிறந்த சகோதரர் மருத்துவமனையில் சுயநினைவு இன்றி என்ன நடக்கும் என்று தெரியாத சூழலில் வென்டிலேட்டர் இல் உள்ள அவர் குணம் ஆகி மிண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்...
முருகா சரணம்
ஓம் சரவண பவ
Murugan thunai
Sanmuga kavasam padinga
ஓம் முருகா போற்றி
வேல்மாறல் தொடர்ந்து அவர் முன் பாராயணம் செய்யுங்கள்.
விரைவில் குணம் அடைந்து விடுவார் 🙏🏻🙏🏻🙏🏻
@@chandrasekar.schandrasekar1285he will get well soon
Yellam murugan seyal sister' ungalin moolamaga avargaluku vendiya prathanai niraiveriyathu..om muruga
Idid 48 days fasting and read vel maran. Even now every day I am reading Vell maran. My problem is not solved and Murugan didn't come in my dream. too. Still waiting.
Sure ah murugar will come keep reading it
Kandippa murugan varuvar ❤. Don't give up 😊.
Yes, trust me Murugan will come to you soon
Om muruga saranam and wish you happy new year and thanks for the video
Hi sis,enaku delivery still 10 days bayama tan iruku,nanum prayer pannitu tan irukan sis,unga videos kekkra apo enkum oru hope kedikuthu, thankyou sis
Murugar thunai
@@vidyadeviramaraj5858 kastamey theriyama delivery pathuvar murugar, murugar mela baratha potutu happy a irunga🙏🙏🙏🙏🙏🙏
@@Madhu-mc2kz thank you sis
@@shyama8511 thank you sis
"ஓம். கந்தன் பாதம் கனவிலும் காக்கும். "
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. வெற்றி வேலை கொண்ட முருகா எங்கள் துன்பங்களை போக்கி நன்மை
தருவாயாக:::.
(உ .அம்பிகா பதி.)
❤️❤️🙏🙏
@realsaimiracles :-Seen.Thanks.
(AMBIKAPATHY.U)
காலை வணக்கம் சிஸ்டர்.
ஓம் முருகா சரணம்🕉🦚
Last night I saw this mayil in my dream. I aways keep prepeating "velum mayilum thunai"
I hv eye spasm, so when I am driving n spasm occurs, I keep repeating it. N my eye relaxes.
I am singing vel maral everyday ji, I am living in Germany, lost my job recently, romba stress la irukken... last 4 months without salary, ella savings use pannura... my only hope is My lord my muruga my friend and my everything is Murugan... eppo en life la oru miracle varum nu wait pannuran, I hope murugan is watching me sister... ellam pughazlum murugannukai... vetri vel Vera vel...
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
உண்மை சகோதரி 💐💐 வாழ்க வளமுடன் 🙏🙏
முருகா சரணம் 🙏
GURUVE SARANAM 🙏
Thank you so much sister ☺️
நானதீராத மன வேதனையில் இருக்கிறேன் நானும் முருக பக்தை தான்
முருகா சரணம் வேற்றி வேல் முருகனுக்கு
nan rompa kasdam paduren akka en kasdam deeranum vel muruga🙏
🙏🙏🦚🦚வேலும் மயிலும் துணை 🦚🦚 🙏🙏
, ஒம் சரவனன. பவ. ஓம் சரவனன. பவ நல்ல வேலை கிடைக்கும் அரு நல்.
முருகா சரணம். புது வருட புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்டர். நம்பிக்கை அளித்ததற்கு நன்றி சிஸ்டர்.
Sister neega andha paapaa'oda pain vangitingga ❤❤❤
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
நானும் sister உங்களை கானவில்லை என்று யோசித்தேன் முருகா சரணம்🙏🏻🙏🏻
ஓம் முருகா சரணம்❤️❤️❤️ ஓம் சரவணபவ❤️❤️❤️
நீங்கள். சொல்வதுதான்.உண்மை.அக்கா
ஓம் முருகா சரணம் வெற்றி வேல் முருகா சரணம் சரணம் சரணம்
Really very nice to hear
Muruga Saranam.....❤
Today nan 48th day Vel Maaral parayanam seithu mudikiren neenga sonna varthai Murugarae sonna mari irukku.
Belated New year wishes oa by anandhi
Great
Murugan Thunai ❤️
Dear Anitha now u see the connect , i was wondering mayb Muruga🙌gave thru u 🙏
Very waited ur video's ka❤❤❤❤ சண்முகா சரணம் ❤
குன்றும் துளைத்த வேல் உண்டே துணை.
அப்பா முருகா ❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤
❤️ நல்ல குரல் 🙏
❤️❤️🙏🙏
நன்றி
Romba Romba Nandri sister Murga Saranam❤❤🙏🙏🙏
Kadavul yaru mooliyamachiyum uthavi seivaar nu solluvanka sis athu maari antha kolanthiku kai sariyaga unkala anupiirukaru ❤❤ murugar innum neraya arputhakalai ellaroda vazhkaiyulum seivar sister ❤❤❤❤
Akka... Na virumpura paiyana pathi veetla solla poren... Caste prblm ka... Enga veetla accept panikanumnu pray panikonga please, vetrivel muruganulu arogara
Thanks ma en manasuku romba aruthala irundhathu
Anitha neenga sonna padi murugarai kaalai 4 to 5',30 am monning vizhakku eattri neenga anupiya murugarai palli ezuppi ennudaiya kuraiyai koori ullenen anitha nallathe nadakkum ppa nandri ellorum nalla erukkunum Ella pugalum murugarukke om Saravana bhava
En magal 10exam eluthi 440 edukanumm murugaaa appaneee 🙏🙏🙏
Sis
From yesterday I having fever n whizzing problems so I did not pray kelakiyar siddhar, vel maral n other prayers. I hope my illness will be cured
சகோதரி எனக்கு l5 s1எலும்பு வலி சரியாகனும் நீங்க வேண்டிக்கோங்க சிஸ்டர் please நீங்க எனக்காக வேண்டிகிட்டா எனக்கு சரியாகிவிடும் நான் நம்புகிறேன்
Om muruga sister , All the best for your new year 2025. I love all ur videos , helped me to relieve from negativity.
Please suggest I should not wear stockings Mam.
அருமை சகோதரி
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி கண்ணு 🙏🦚
கண்ணு இந்த பதிவு எனக்கே சொன்ன மாதிரி இருக்கு கண்ணு நாங்கள் ரொம்ப ரொம்ப பெரிய பிரச்சினையில் இருக்கிறோம் தினசரி நான் முருகர் கிட்ட அழுதுகிட்டு இருக்கேன் கண்ணு உயிரோடவே இருக்க பிடிக்கல கண்ணு நம் அப்பன் முருகர் சரி பண்ணி தருவார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் கண்ணு 🙏🦚
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚
முருகா நீயே எங்களுக்கு துணை அப்பா 🙏🦚
கந்தன் தருவார் எதிர்காலம் 🙏🦚
Vanga vanga Sister.. ungala, unga videos a romba edhirpaathitrundhen ❤. Miga arumaiyana padhivu.. ovvovoru vaarthaiyum enakke sonna maadhiri irukku 🙏🏻. Murugar unga moolama niraya vishayangala, nambikkaiya, positive energy a ellarukkum tharaar. U r really blessed sister 🙏🏻. Unga kurala kettale positivityum, mana amaidhiyum, ellathaiyum Murugar paathupparngara nambikkaiyum, thelivum kidaikkardhu siater ❤. Waiting for upcoming videos 😊. Om Muruga Saranam 🙏🏻🦚🕉️🪔🪷.
❤️❤️❤️🙏🙏
Hi anitha sister. Anna danam thaney sister. Superb sister. Daily im praying for u at that time of suriya namaskaram and recitate of vel maral don b feel k va. All is well. Happy new year
Illa sister annadhaanam illai
Athai vida periya oru velai
Muruga 🔱 saranam 🙏 samarpanam 😍 miracle
Hai sister unga video na innaiku than parthen neenga positive pasurathu enaku mana aruthalga irunthathu. Nanum murugar bakthai kadantha oru varamaga velmaral padikeren ennoda appavuku 25days udalnilai sariyillai en sister yellorukum fever en videtilum neraya pirachanagal enaku enna seivathunu theriyavillai enakkaga vendikollungal en name Dhanalakshmi enaku reply pannuga sister omsaravana bava
சகோதரி... எனது இரண்டு குழந்தைகளும் இறந்திற்றாங்க ... வேல் மாறல்.. என் முருகன் தான் எனக்கு எல்லாமே .. நான் லண்டன் வருவேன் வந்த பிறகு உங்களிடம் முருகன் செய்த அற்புதத்தை சொல்லுறன்...
Muruga Saranam Guruve Saranam Vetrivel muruganukku Arogara 🙏🙏
I have been ur follower for the last few months... Your videos are truly inspiring and it gives my devastated mind a pinch of hope sissy... I have been reading vel maaral for the last 17 days and aimed to finish it on thaipoosam... There s no change n my life... It seems like things fall apart... Sometimes I get scared... Still I keep on reading... In that confused state I came across this video it helps me to rejuvenate myself... I am infertile couldn't conceive ( age 35), my father s sick ; he couldn't walk for the last few years and my brother lost huge sum of money in share market. My whole family s devastated... Don't know how we are going to recover from this cyclone... I keep on pleading with Lord Murugan.. Waiting for His boundless mercy... Kindly pray for my family dear sis❤😢😢
Hi sister
Don’t worry!! These are due to bad karmas! Keep holding Murugan’s feet tightly he will eventually recover you from. These pain!
Madam nandri iam also in big problem because i need 3 lakhs amount for my daughter marriage i facing lot of problems but i have trust in learning velmaral only 22 days pending my name also anitha i liked ur
Now I am also trying abroad job. After hearing this I am getting new hope. While i am listening this i am traveling in bus and seeing lot of murugan signs also. Daily I am also reading Velmaral. I am getting that connect with Murugan. Velum mayilum Thunai ⚜️🦚
Thank you so much amma kuruvesaranam kuruvin karunai ❤
Appa❤muruga💕 🙏🙏🙏🙏🙏🙏
Veri vel muruganuku arogara 🙏♥️♥️ vel vel vetri vel ,velvel veera vel🙏
When i saw this video there are 786 likes , after watching this video i ve found that divine number which is very close to my heart.Something Good is gonna happen soon for me.
OM muruga appa
Muruga Shanmuga Karthikeya🙏🙌🙏
Om Saravana Bava...Om Muruga
Nandri Sister❤❤❤
இந்த பதிவு இன்று முருகர் எனக்கு அனிதா வின் குரல்லில் சொன்னது போல் உள்ளது ❤நன்றி முருகா ❤நன்றி அனிதா ❤
❤️🙏🙏
Happy new year mam.....muruga saranam🙏🙏🙏
❤Om Saravana bava 🙏 Om murugaa saranam 🙏
Akka na 48 days thaipoosam viratham iruken akka. Today is my 21st day. Neenga sonna mathriye thinai maavu daily neivethyam vachitu velmaral padipen. Innum en kandha kadavul kanavulae varave illa enaku romba kashtama iruku. Nanum daily sami kumbitu muduchathum en kanavula innaikavathu varuviyanu ketutu dhan thoonguven. Ana innum varala akka enaku romba kashtama iruku oru naal en kanavula pathuta pothum. Avan arulala dhan enaku boy baby poranthan avanum poosa nachatiram. En senthil andava potri potri🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம்❤❤❤❤
Sister periods time la வேல்மாறல் படிக்கலாமா
I believe it
I claim it
I trust it❤us❤
yes
amen
Nanum padiguran murugan engu sothanai than niraya kuduguru sister en kanavar thapana uruvula erugaru manasu kasdama
Akka nanum velmaral patikiren papavum kompituven aka ankal vazhkail oru pen paladevi sevaksnkai an haspend atikati pasura phone plokela potalum vara nomper la phone panra aka rompa kazhtama iruku murukan than kappathanum aka anakaka ninkalum vantikika aka pls pls
Om muruga saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அக்கா
Muruga saranam Muruga saranam
Dear sister,my daughter is having high level calcium in blood due to the high value of the harmone pth , everything diagnosed weeks back after she had an abortion 2 months back.doctors recommend surgical removal of the affected thyroid gland, we are extremely worried and my daughter is young and scared of surgery please pray for us for total cure from this disease to lord Muruga, we are devotees of lord Murugar too.apart from this my own sister' has a big medical problem too ,please pray for us to our Guru Murugar.
OM SAI RAM MY SAI BABY OM SARAVANA BAVA APPA AMMA THAYAI POTRI OM MURUGA APPA AMMA THAYAI POTRI🙏🌹💞💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
Super maa
sister en kadan pirassanai deeranum sister vel undu🙏
En pillai Sanjaiy 12th exam nallapadiyaa ezhudhi above 550/ mark edukkanum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻