'வேல் மாறல்' பாடல்களுக்கு எளிமையான விளக்கம்
Вставка
- Опубліковано 6 лют 2025
- 'வேல் மாறல்' பாடல்களுக்கு எளிமையான விளக்கம்
#murugan
#vel maaral
#velmaral
#saibaba
#Vikasi visakam
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#trending
#lawofattraction
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram
This is Anitha at her best.
This explanation is definitely going to be v popular n everlasting
Ty v much for all your hard work This is also charity.
Thank you so much Aunty ❤️❤️
Thank you so much
@@realsaimiraclessister...Thiraikadal lines cardiac heart patients should do parayan...kindly mention to viewers in shorts .it does wonders for heart patients
Definitely.. good point
Thank you 🙏
நன்றி . எளிமையான விளக்கம் . வேல் மாறல் படிக்க தொடங்கி 10 நாட்களில் அர்த்தம் ஒன்றும் புரியாமல் படித்து பிரயோஜனம் இல்லை என்று நிறுத்தி விட்டேன் . எப்போது UA-cam பார்த்தாலும் சில வரிகள் shorts வந்து கொண்டே இருந்தது . இன்று இந்த video கண்ணில் பட்டதும் முருகன் அருள்தான். மறுபடி படிக்க தொடங்கி விட்டேன் . நான் விட்டாலும் முருகன் என்னை விடவில்லை . கண்ணீர் வருகிறது . இதை coincidence என்று என்னால் நினைக்க முடியவில்லை . நன்றி நன்றி நன்றி .
மிகவும் பயனுள்ள விளக்கம். வேல் மாரல் எனக்கு அறிமுக படுத்திய பிரபஞ்சத்திற்கு நன்றி. உங்களுக்கும் நன்றி. இறைவனுக்கு நன்றி. ஓம் சரவணபவ போற்றி.
Muruga! amma very nice explanation.❤
👍
நான் நேத்து காரில் பயணத்தில் வேல்மாறல் படித்தேன். முடித்து 5 நிமிடத்தில் ஒரு காரில் பெரிய வேல் முன்னால் இருந்தது சிலிர்த்து விட்டேன். முருகா🙏
உங்களுடன் வேல் வந்து கொண்டிருந்ததை நான் முழுமையாக நம்புகிறேன்! நம்பினோர் கெடுவதில்லை, இது நால்மறை தீர்ப்பு. வேல்மாறலுக்கு உங்களின் விளக்கம் நன்றாக உள்ளது! உங்களுக்கு எனது பாராட்டுக்கள்!
நன்றி மகள் நான் வேல் மாறல் பாடலுக்கான பொருள் விளக்கம் தேடல் செய்ய நினைக்கும் போது உங்கள் வீடியோ கண் முன்னே வந்தது பிரபஞ்சத்துக்கும் உங்களுக்கும் நன்றி
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரி. மகிழ்ச்சி. நான் சமீப காலமாக இந்த பாடலை கேட்டு மனம் உருகிநேன். பொருள் தெரிந்து பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். முருகன் உங்களின் வாயிலாக எனக்கு வழி காட்டிவிட்டு சென்றுள்ளான். குருவே துணை.❤
மிகவும் அருமை. இன்று வேல்மாறல் பொருள் தெரிந்தது முருகனின் செயலே .
உங்களுக்கு மிக்க நன்றி.
எப்பொழுதும் வேலும்மயிலும் சேவலும் துணை. ஓம் முருகா.
வேல்மாறல் படிக்கத் தொடங்கி ஐந்தாவது நாளே அடியேனுக்கு பதவி உயர்வு கிடைத்தது. ஓம் முருகா
Amazing 🤩
Omm Saravana bhava.. muruga.. muruga...
Ohm vetrivel muruganuku arokara ❤😊
Migavum magilchi yaga illathu sis. Valthukal💐
Sairam thank you ma for the simple explanation❤
என மகனுக்கு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் முருகா நீயே துணை
வேல் மாறல் பற்றி எனக்கு தெரியாது உங்கள் வீடியோ பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன். இரண்டு நாட்கள் பாடலை கேட்டேன். மனம் அமைதியினை உணர்ந்தேன்.. முருகனின் அருள் கிடைத்தாற் போல் உள்ளது.. நன்றிகள் அக்கா ❤️
என் மகன் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற வேண்டுகிறேன் முருகா என் மகனுக்கு நல்ல ஞானத்தையும் ஞாபகசக்தியையும் கொடுக்க நான் படிக்கிறேன் ஓம் சரவணபவ
முருகப் பெருமான் ஞானத்தையும் ஞாபக சக்தியையும் அருளுவாராக.. ஓம் சரவண பவ 🙏
நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர வாழ்த்துக்கள் 💐
எனது மகனும் இந்த வருடம் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளார்.. முருகன் அருளால் நல்ல மதிப்பெண் பெற வேண்டுகிறேன் 🙏
Murugan thunai ❤
ஆஹா. . . ஆஹா. . . அற்புதமான பதிவு. வேல் மாறல் படிப்வர்களுக்கு இது ஒரு மிக உதவி. நன்றி கண்ணு. Dear, Your's this👆help is of a great support. God bless You forever 🙏🙏🙏
Sister naanum six months a vel maaral, thiruppugazh vaasikkarean. Yen lifelayum nerya mirakkals kondu vanthu irukkaraar murugan. Ungala paartha oru positive vibe varuthu. Om saravana bavaa.
Great great 🙏🙏 Neenga unga miracles a Share panreengala pa WhatsApp la ?9894772921
True. Her voic❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ohm muruga verti vel muruga
Dailyum padikanuma sisi
Sis neenga veg or nonveg
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் நான் கேட்டதை எல்லாம் நடத்தி கொடுத்து உள்ளீர்கள் நன்றி கோடான கோடி நன்றிகள் முருகா வேல் மாற்றல் பாராயணம் செய்ய வேண்டும் என்றும் இறையருளும் குருவருளும் துணை நிற்கட்டும் வாழ்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் முருகன் அருளால் நன்றாக புரிந்து விளக்கம் தெரிந்து படிக்க ஆசை பட்டேன் முருகன் அருளால் சிறப்பாக. கிடைத்தது நன்றி கோடான கோடி நன்றிகள் முருகா
தெளிவான விளக்கம்.. மிக்க மகிழ்ச்சி சகோதரி.நன்றி.... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🌺🌺🌺
ஓம் முருகா போற்றி என் மகன் நன்றாக படித்து 11 & 12 -வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டுகிறேன்.விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும். நல்ல ஞானத்தையும. படிப்பில் ஞாபக சக்தியையும் அருள வேண்டும் முருகா🙏🙏
Om muruga potri potri
Om muruka potri potri
சிஸ்டர் நான் வேல்மாறல் படிக்க ஆரம்பிச்சு இன்னைக்கு ஆறாவது நாள் நான் வேல்மாறில் படிச்சிட்டு இருக்கும்போது மயில் அகவும் சத்தம் கேட்டு மகிழ்ந்தேன் மிகவும் பூரிப்படைகிறேன் இதெல்லாம் வேல் மாறல் அதிசயம் ஓம் சரவணபவ முருகா நீயே வந்து எனக்கு மகனாக பிறக்க வேண்டும் நான் குகன் என்ற பெயர் சூட்ட வேண்டும் முருகா அதுக்கு நீங்க தான் அருள் புரியணும் முருகப்பெருமானே இது கூடிய விரைவில் நடக்கணும் முருகா 🙏🙏🙏🙏🙏
Murugan Thunai 🙏
@@realsaimiracles 🙏
Mam valmaral padikum pothu nonveg sapidalama mam
@@chitrarekha5716 no sis
Whare did you hear the sound from?
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏நான் படிக்க போறேன் 🙏🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏
அசத்தலான மற்றும் எளிமையான விளக்கம். நன்றி. வேலும்,மயிலும் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றும் காத்தருள இறையருள் பெருக.
நம சிவாய.
அருமை அருமை அனிதா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Mikka makizhchi nga 🙏❤️
முருகா திருச்செந்தூர் சென்று வந்துவிட்டேன் முருகா❤❤❤❤🎉❤❤நன்றி முருகா
தேடினேன் வந்தது.பாடினேன் தந்தது.தாயே உன்னாலே
எல்லா புகழும் முருகனுக்கே...🦚💫 மிக்க நன்றி அக்கா இத்தகைய முருகனின் பெருமை மிகுந்த திருப்புகழை எளிதாக உரைத்ததற்கு..எனக்கு மிகவும் இந்த பதிவு பிடித்துள்ளது .. நன்றி அக்கா❤️💫
முருகா என் கணவரின் உடல்நிலையை காப்பாற்றி கொடுத்ததற்காக கோடான கோடி நன்றி
Aarumugam arulidum anudhinamum yerumugam
மிக அருமையான தெளிவான விளக்கம். நன்றி! நன்றி!
வேலும் மயிலும் துணை என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா முருகா
விளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றிங்க
நன்றி அக்கா விளக்க தந்தது க்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
மிகவும் பயனுள்ள விளக்கம் வேல் மாரல் இப்பொழதுதன் படிக்க ஆரம்பித்து உள்ளேன்
பாடல் வரிகளுக்கு அருமையான விளக்கம் கொடுத்த சகோதரிக்கு
நன்றி தெரிவித்து கொள்கிறேன்!வாழ்க உங்கள்
சேவை!வாழ்க வளத்துடன்!
விளக்கம் அழகுடன் இருக்க அழத்த அர்த்தமும் இருக்கு.
உண்மைதான் விஜயகுமார் சார் வீடியோ பார்த்து தான் நான் வேல் மாறல் படிக்க ஆரம்பித்தேன் இப்பொழுதெல்லாம் இதை நேரம் காலம் இல்லாமல் அனுதினமும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
Pqqwgqwwwwqwwe
P1pqppppp
மிகவும் அருமை சகோதரி......இதுவரை விளக்கம் தெரியாமல் படித்தேன்..... இனி புரிந்து படிப்பேன்.... பக்தியோடும் படிப்பேன்..... 🙏🙏🙏
அருமையான விளக்கம்
என் மனது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
நன்றி அம்மா
உமது சேவை தொடர வாழ்த்துகள்
ௐ முருகப்பெருமானே போற்றி
The way you explained Easy to undertand ...thank you so much may murugan alwaysss bless you ❤
Om muruga என் வேண்டுதலை நிறைவேற்றி அருள் புரியட்டும்
நன்றி பிரபஞ்சமே,நன்றி முருகா, ஓம் முருகா சரணம்...
எங்கள் வீட்டில் குழந்தை யாக வருவாய் முருகா
விரைவில் குழந்தையாக வரவேண்டும் முருகா
வேல் வேல் முருகா
வெற்றி வேல் முருகா
மிக அருமை சகோதரி . நன்றி 🎉
வேல் மயிலும் துணை 🦚🦚🙏🏻🙏🏻🦚🦚
வேல்மாறலுக்கு அழகான விளக்கம் கொடுத்து இருக்கீங்க. ரொம்ப நன்றி .வாழ்க வளமுடன்
அருமையான பதிவு....
எளிய முறையில் புரியும்படியான விளக்கம்.... மிக்க நன்றி....
மிகவும் நன்றி நன்றி நன்றி sister... 🙏🙏🙏
அருமையான விளக்கம்..... வாழ்க வளமுடன்
சிறப்பான விளக்கம் ...... அருமை........ 🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
Tq சிஸ்டர் ரொம்பவே விளக்கம் நல்லா இருக்கு...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏
கோடானு கோடி நன்றி அக்கா🌹🌹🌹🌹 நான் இப்போது தான் இந்த பதிவை பார்த்தேன்❤❤❤❤வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹 நல்லதே நடக்கும்❤❤❤
நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்✨✨
அருமையான விளக்கம் அளித்துள்ளீர் சகோதரி மிக்க நன்றி நீங்க போட்ட வீடீயோ பார்த்து வேல் மாறல் படிக்க ஆரம்பித்துள்ளேன் நிறைய மாற்றங்கள் எங்கள் வாழ்வில் எல்லா புகழும் முருகனுக்கே வாழ்க வளமுடன் மிக்க நன்றி சகோதரி
மிக்கநன்றி எளிமையான முறை யில் விளக்கம் 🙏🙏🙏
மிக தெளிவான, எளிமையான விளக்கம் அக்கா. நன்றிகள் கோடி. ❤
மிக்க நன்றி!
Thangamay rimba arumaiyana elimaiyana villakkam. Vazhga valamudan nalamudan pallandu pallandu. 🎉🎉🎉🎉🎉
A அருமையான பதிவு
சுருங்க சொல்லி விளங்க வைத்து உள்ளீர்கள்.
பொருள் விளக்கம் மிகவும் அற்புதம்.
மிக்க நன்றி.
வேல் வேல் வெற்றி வேல்.
வாழ்க வளமுடன்.
மிக்க மகிழ்ச்சிங்க !
மிக மிகத் தெளிவான விளக்கம் நன்றி உங்களுக்கு
நன்கு புரிந்து கொள்ள முடியும் வகையில் இந்த பதிவு இருந்தது. நன்றி🎉🎉🎉.. ஓம் முருகா போற்றி போற்றி... ஓம் வேலும்மயிலும்துணை.. ஓம் வேலும்மயிலும்துணை.. ஓம் வேலும்மயிலும்துணை..
Velmaral class la 600 pay pani padikalam ninachane but unga video ellorukum helpful thank u sis 😊
என் பெயர் கலைச்செல்வி
நான் வேல் மாறல் ஆரம்பித்து 13 நாட்கள் ஆகி விட்டது . வேல் மாறல் புத்தகத்தில் உள்ள விளக்கத்தை விட உங்களுடைய எளிமையான பொருள் எனக்கு மிகவும் பிடித்தது. மிக்க நன்றி .நான் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் பார்ப்பேன். நன்றி முருகா.
அருமை மிக்க நன்றி சகோதரி.விளக்கம் மிகச் சிறப்பு ஓம் சரவணபவ
Arumaiyana vilakkam❤
நன்றி அக்கா 🦚🙏🏻 திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தம் எனது உளத்தில் உறை கருத்தின் மயில் நடத்து குகன் வேலே 🦚
சரவணபவ.மமுருகா😢😢
Thank you sister, 10 days artham theriyama padichen, epo etha kekum pothu remba happy ya iruku
Me too 5th day just wanted to learn the meaning behind the song
Me also 4 th day
அணிதா சகோதரி நீங்ககுடுத்த விளக்கம் அருமை
Mikka makizhchi nga 🙏🙏❤️
Just Amazing❤...the whole vel maral is visualizing after your words...speechless akka❤❤ om sai ram❤❤om Muruga❤❤
Thank you pa❤️😍😍
வாழ்த்துக்கள் இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார் நன்றி நன்றி நன்றி
romba thanks sister..ivlo easy ah understand pandramari yaralaum solla mudiyadhu...idhe vilakkam 3days before na google padichu prepare aittu dhan Wednesday na new va 48days vel maral viradham start pannininen..but now unga vedio very useful for me. romba thanks sister... ஓம் சரவணபவ 🦚🦚🦚
Very nice and thank you so much pa 😍🙏🙏
அருமை வேல்மாறல் பற்றி எளிய தெளிவான விளக்கத்துடன் அழகாக தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி நான் நேற்று தான் திருப்புகழ் வகுப்பில் சேர்ந்து முருகப்பெருமானின் பாடல்களை ஆட ஆரம்பித்தேன். இன்று தங்களது காணொளி முருகன் அருளால்எனது கண்ணில் பட்டது வேலுண்டு வினையில்லைம வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
🙏🙏
🙏🏼🙏🏼வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏 மிக்க நன்றி
எங்கள் வீட்டிற்கு குழந்தை யாய்
வா முருகா
Good explanation sister வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Unga videos parthu explanation parthu vel maral parayanam Pani avangaluku santhosam kidacha andha puniyam murugan ungaluku ta taruvar. I know you have gone through a deep pain and situaiton in past 2 years but you given a outstanding comeback with positive vibe. Na vel maral padikra apo arunagirinathar Valli malai swamigal vanangitu udane ungaluku thanks soliduven as you have made me to recite this. I am sure You have given that belief to many of us. Great going. Stay blessed with good health and peaceful mind always💐❣️✨
It means alot!! Thank you so much!
பொரூள் எளிமை, அருமை,மனதைத்தொட்டது சகோதரி.வாழ்க!வளர்க!ஓம் சரவணபவ
Thank you so much sister..I have searched in internet for meaning but i could find any clear and precise meaning for velamaral..This video helps me a lot..Thank u so much sister..❤
அருமையான விளக்கம் சகோதரி மிக்க நன்றி
உங்களது எளிமையான விளக்கம் நன்றாக புரிந்தது. மிகவும் நன்றி.
நன்றி நன்றி நன்றி என் தாய் குலமே 🙏🏻
supermam theriyadadhu therinthukonden puriyumpadi erundadu tq
Idu two days a padikra sis enakulla changes theriyudu nalla positive mind varudu❤❤
Great 👍
நல்ல விளக்கம் நன்றி சகோதரி ❤❤❤❤
நல்ல உதாரணமாக இந்த படலை பதிவேற்றிய முருகன் பாட்டு. நன்றி❤
நன்றி சகோதரி அருமை அருமை நல்ல தகவல் சொல்லியிருக்கீங்க நன்றி வெகு சிறப்பு
முரகன் அருள் நிறைந்து இருக்கும் உங்களுக்கு கேட்கும் அனைவருக்கும் நன்றி சகோதரி
ஓம் சரவண பவ ஓம் முருகா
நான் வெள்ளி கிழமை 19.7.24 எஸ் கே கோபி ஐயா பேட்டி பார்த்து வேல் மாறல் காதில் கேட்டேன் இன்று 21.7.24 காலை 6 மணிக்கு வேல் மாறல் பாட்டிற்கு விளக்கம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சிங்க அக்கா வேலும் மயிலும் துணை❤
விளக்கம் புரிந்து படித்தேன் கண்ணீர் வந்து உடம்பே சிலிர்க்கிறது. நன்றிம்மா🙏🙏
வேல்மாறல் பாடல் லுக்கு விளக்கம் அளித்ததுக்கு நன்றி நான் முருகன் திட்ட கேட்டேன் வேல்மாறல் படிக்கும் போது விளக்கத்துடன் படிக்கனும் என்று கேட்டேன் இந்த பதிவை காட்டிய முருகன் கருணையா நினைக்கிறேன்❤❤
அருமையான எளிதான விளக்கம் நன்றி
மிகவும் அருமையான விளக்கம் நன்றி🙏
நன்றி முருகா🙏
அப்பனே முருகப் பெருமானே நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணியை வழங்குங்கள் அப்பா தயவுகூர்ந்து எங்கள் அனைவருக்கும் அரசுப் பணியை தாருங்கள் அப்பா
Romba super mam, muruga saranam
நன்றி சிஸ்டர்.. 🙏நான் வேல் மாறல் 48நாள் படிக்கலைனு இருந்தே. நீங்க meaning சொன்னதுக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்... 🌹🌹
🙏🙏🙏🙏
அருமையான பதிவு ஓம் முருகா
ஓம் முருகா சரணம் சரணம் வருவாய் அருள்வாய் குகனே வணக்கம் வேல்மாறல் பாடல்களுக்கு எளிய தமிழில் விளக்கம் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்ங்க சகோதரி நாங்கள் குழந்தை இல்லாததற்காக 1993 முதல் கந்தர் சஷ்டி விரதம் இருந்து வருகிறோம் 2002-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரத்தில் மகன் பிறந்தான் அவருக்கு செந்தூரன் என்றே பெயர் வைத்துள்ளோம் எல்லாம் வல்ல முருகப்பெருமானுடைய அருளைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்🎉
Sister thank you 🙏🙏 na artham theriyamal padichikondu irunthen inaiku romba santhosham 💐🦚🦚
ஓம் சரவண பவ.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.. கருணை கடலே கந்தா போற்றி போற்றி... உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே பொஅ ஓம் முருகா போற்றி போற்றி பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பபொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ பொஅ ஓம் முருகா போற்றி போற்றி பொஅ பொஅ ஓம் ஷண்முகா சரணம் சரணம் பொஅ வேலும் மயிலும் சேவலும் துணை 🌄🙏🏻🙇♀🤲💚💚💕❤🌹🌄🙏🏻🙇♀🤲💚💚💕❤🌹
அருமையான இனிமையான குரலில் எளிமையாகயாவரும் புரியும்வண்ணம் விளக்கமாக எடுத்துரைத்த தாங்கள் நீடூழி வாழ்க வளமுடன் அம்மா
Velmaral may 7 th 2024 padikka arambithen... I see lot of changes in my life.,. Till continuing.. My kid is 7 yrs old she is having developmental delay... 1st i chant this velmaral for getting the admission for my in school... Within 7 days i got the admission in cbsc school... Now she is in LKG... Thank for sharing this velmaral
மிக அருமையான விளக்கம்.. நன்றி நன்றி மா
VERY CLEAR EXPLANATION SSY 👌🏻👌🏻👌🏻 🤗
Thank you so much 🙂
❤
Thank you mam
மிகவும் பயனுள்ள தகவல் சகோதரி .மிக்க நன்றி 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ
மிகவும் அருமை... மிக்க நன்றி சகோதரி 👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻