உங்கள் pcb design நன்றாக இருக்கிறது தம்பி.பழைய பிலிப்ஸ் டிரைவர் ஃபோர்டு மாதிரி இருக்கிறது.track 90degree இல்லாம இருப்பது மிக சிறப்பு. இதில் சார்ட் சர்க்யூட்,ஓவர் லோட் டிரிப், ரிவேர்ஸ் பொளாரிட்டி protection இதெல்லாம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
12to24 volt inverter வண்டி start பன்னும் போது inverter off ஆகம இருக்கா வழி இருக்க அண்ணா சில நேரத்தில் வண்டி start பன்னூனா Inverter on இருக்கு சில நேரத்தில் வண்டி start பன்னும் போது inverter off ஆகுது என்ன செய்யலாம் அண்ணா வழி செல்லுங்கா அண்ணா
அண்ணே வணக்கம் நான் மதுரையில் ஒரு கடையில் V10 BIG PRO போடு வாங்கினேன் அந்த போடில் சப்புபிரி வேலை செய்யவில்லை அதை நான் வாங்கிய கடையில் வேர போடு மாத்தி தருமாறு கேட்டேன் அதை மாத்தி தர முடியாது என்று கூறி விட்டார்கள் அந்த போரின் விலை 950 ரூபாய் அந்த போடை நான் உங்களுக்கு அனுப்பினால் அதை சரி செய்து தருவிர்களா அண்ணே கொஞ்சம் சொல்லுங்க pls உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
அண்ணா அருமையான விளக்கம்.... இன்னும் பல பயனுள்ள வீடியோ பதிவிடுங்கள் பயன்படும் வகையில் அமையும்....
Subwoofer box engu kedaikum sollunga
Subwoofer box எங்கு கிடைக்கும் அண்ணா சொல்லுங்க
Anna v11 prologic board sakthi 5chenal fet board kku max agala. Bass tbele Alderson sollunga Anna.
சூப்பர் அண்ணா ❤
அருமையான பதிவு பயனுள்ளதாக இருக்கும்
Intha board enga kidaikum bro
Super video na good information.....
உங்கள் pcb design நன்றாக இருக்கிறது தம்பி.பழைய பிலிப்ஸ் டிரைவர் ஃபோர்டு மாதிரி இருக்கிறது.track 90degree இல்லாம இருப்பது மிக சிறப்பு. இதில் சார்ட் சர்க்யூட்,ஓவர் லோட் டிரிப், ரிவேர்ஸ் பொளாரிட்டி protection இதெல்லாம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நன்றி சார்
வணக்கம்.எந்த வண்டிக்கு இந்த இன்வெர்ட்டர்....
Indha board la Nala ampere drive pana and complaint varama iruka alter panalam
அருமை இருக்குது அண்ணா
Master volume control stereo control connection details sollunga anna
Bro, in my v10 big prologic board... Speaker diaphragm moving up and down when increase the bass even if i pause the music...
சூப்பர் அண்ணா🎉🎉
சார் வணக்கம் இந்த SHA இன்வெர்ட்டர் போர்டு எவ்வளவு பேட்டரி ஆம்பியர்
யூஸ் pannalam⚡
80 AH / 100 AH
Use pannalama 🙏🙏🙏🙏🙏🙏
அருமை அண்ணே
Hi sir I'm from ariyalur how to connect you sir
Uyir Annan ❤❤❤
வசந்த் சார் வணக்கம் எனக்கு ஷா இன்வெர்ட்டர் போர்டு தேவைப்படுகிறது எங்கு கிடைக்கும் விளக்கம் தரவும்
Super na
Bro my v10 big prologic board bass treble section is not working.... Can you please service it???
Anna v3 prologic board la surround la voice varuthu enna problem?
Super Anna
👌anna
அண்ணா அந்த சஃப்வூப்பர் பாக்ஸ் எங்கே கிடைக்கும் என்ற தகவல் சொல்லுங்களே
Thank you very much sir 👍 🙏
வணக்கம் அண்ணா 🙏🙏🙏
Surround frequency ( surround திடீரென வந்து போவது) alter பண்ணுவது எப்படி?
Anna video super
Tweeter la iss noise varuthu na
இல்லை சகோ
சார் மைக் செட் பிரி ஆம்ப்ளிபயர் பற்றி கேட்டிருந்தேன் சார்
Super sir
V11 board surround balance adjustment Paṉṉuṉalum Left right varuvatu mātiri irukku
❤❤❤❤
Anna STK 439 ic பத்தி சொல்லுங்கள் அண்ணா
Super super bro 👍🫡👌
Thank you sir
12to24 volt inverter வண்டி start பன்னும் போது inverter off ஆகம இருக்கா வழி இருக்க அண்ணா சில நேரத்தில் வண்டி start பன்னூனா
Inverter on இருக்கு சில நேரத்தில் வண்டி start பன்னும் போது inverter off ஆகுது என்ன செய்யலாம் அண்ணா வழி செல்லுங்கா அண்ணா
இவர் கான்டக்ட் நம்பர்
You bro ligek
Unga name Saravanan vasanth nu soldra thu yaru
அண்ணே வணக்கம் நான் மதுரையில் ஒரு கடையில் V10 BIG PRO போடு வாங்கினேன் அந்த போடில் சப்புபிரி வேலை செய்யவில்லை அதை நான் வாங்கிய கடையில் வேர போடு மாத்தி தருமாறு கேட்டேன் அதை மாத்தி தர முடியாது என்று கூறி விட்டார்கள் அந்த போரின் விலை 950 ரூபாய் அந்த போடை நான் உங்களுக்கு அனுப்பினால் அதை சரி செய்து தருவிர்களா அண்ணே கொஞ்சம் சொல்லுங்க pls உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
Ur mob no?
Unga contact number venum bro
அண்ணா subwoofer box எங்கு கிடைக்கும் சொல்லுங்க அண்ணா
சூப்பர் அண்ணா
Supper anna
❤❤❤❤