ஆக சிறந்த விளக்கம் அண்ணா .. கமல் ரசிகனையும் . ரஜினி ரசிகனையும்.. திருப்தி படுத்துவதென்பது.. மிகவும் உண்மைதான்..ஆனால் அதை நீங்கள் செய்து கொண்ட இருக்கறீர்கள். வாழ்த்துகள் அண்ணா...
(Anna Ver 1 Prologic Board My Favourite) அண்ணா நான் பயன்படத்தும் ஒவ்வொரு ஆமப்ளிபயரிலும உங்களின் போர்டு தவிர்க்க முடியாத ஒன்று... இன்னும் உங்களின் நிறைய படைப்புகளை தேடி காத்திருக்கும் ஆடியோ டெக்னீசியன்களில் நானும் ஒருவன்... வாழ்த்துக்கள் அண்ணா...👍👍👍
Sir உங்க prime board ல sub pre section la 3 perset இருக்கு எது gain எது frequency என்று தெரியவில்லை தயவு செய்து அதை செல்லுங்கள் சார் நான் பல முறை preset adjust செய்து பார்த்தேன் ஆனால் எந்த ஒரு மாற்றம் தெரியவில்லை தயவு செய்து செல்லுங்க சார்
சார் செம்மை. பழைய பாடல்களான எம் ஜி ஆர் &சிவாஜி பாடல்களில் வரும் வாய்ஸ் ஐ குறைத்து பேக்கிரவுண்டு மியூசிக் மட்டும் அதிகமாக இருக்கவேண்டும் சார். அதற்க்கு என்ன பண்ணலாம் என்று ஒரு வீடியோ போடுங்கள் சார்.என்னுடைய போன் நம்பர் போட்டால் டெலிட் ஆகுது சார்.அதற்கான ஐடியாவாவது சொல்லுங்கள் சார்.பிலீஸ் சார்
சார் நீங்க எவ்ளோ பெரிய உச்சத்தில் இருந்தும் அந்த பொறுமை அடுத்தவர் பயன் பெற வேண்டும் என்ற உயர்ந்த மனம்....... வேற லெவல் சார் நீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நம்ப கஸ்டமர்கள் நமக்கு முக்கியம் இல்லையா அதுதான் நன்றி சார்
ஆக சிறந்த விளக்கம் அண்ணா .. கமல் ரசிகனையும் . ரஜினி ரசிகனையும்.. திருப்தி படுத்துவதென்பது.. மிகவும் உண்மைதான்..ஆனால் அதை நீங்கள் செய்து கொண்ட இருக்கறீர்கள். வாழ்த்துகள் அண்ணா...
நன்றி சார்
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் புதிய படைப்புகளுடன் வந்த அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐🤝💐
நன்றி சகோ
(Anna Ver 1 Prologic Board My Favourite) அண்ணா நான் பயன்படத்தும் ஒவ்வொரு ஆமப்ளிபயரிலும உங்களின் போர்டு தவிர்க்க முடியாத ஒன்று... இன்னும் உங்களின் நிறைய படைப்புகளை தேடி காத்திருக்கும் ஆடியோ டெக்னீசியன்களில் நானும் ஒருவன்... வாழ்த்துக்கள் அண்ணா...👍👍👍
நன்றி நன்றி சகோ
இந்த போர்டு தான் சரி, இதை நான் 5 வருடத்துக்கு முன்னாடி கேட்டேன், நான் தாரமங்கலம்
நன்றி சகோ
மாலை வணக்கம் சரவணன்.
வணக்கம் சகோ
நான் இந்த போர்டை ஆல்டர் செய்து யூஸ் பண்ணி இருக்கிற ரிசல்ட் நன்றாக இருக்கும்
நன்றி சகோ
🎉❤❤வணக்கம் அண்ணா
வணக்கம் வணக்கம் சகோ
super sir நேற்று தான் நீங்க வீடியோ போட்டு இவ்வளவு நாள் ஆச்சு இன்னும் வீடியோ போடல நெனச்சேன் sir சூப்பர்
நன்றி சார்
நல்ல மனிதருக்கு மிக்க நன்றி 👍👍
நன்றி சார்
அருமை அண்ணா 👍👍
நன்றி சகோ
நன்றி சகோ
அழகா அடிச்சி இருப்பீங்க இப்ப மாத்தி அடிக்கணும் இந்த விஷயத்தை சந்தித்த நிறைய டெக்னீசியங்கள் இருப்பார்கள்...
ஆமாம் சகோ
Unga kuralai kekkave semma ya erukka bro🎉
நன்றி நன்றி சகோ
வாழ்த்துக்கள் புரோ
நன்றி சகோ
Anna component kall sila idangalil rompa shorta podureenga, 2mm veliye nickaramathiri pannunkanna especially capacitors leg. Matthapadi 👌
Super control wiring paththi sonninga enakkum adigadi nadakkum😊
நீண்ட நாட்களுக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி moving surrounding board என்ன ஆச்சி I am waiting
இப்போது துவங்கியது விரைவில் உங்கள் பார்வைக்கு
romba nalla wait pannitu irunthen bro.unga video pakkarathukku
நன்றி சகோ
Great explanation sir keep rocking do u know that I'm you fan believe me is true
Wishing you well
நன்றி சார்
Kaalai vanakkam anna.magilchi
வணக்கம் சகோ
அருமை அண்ணன்
நன்றி சகோ
Sir உங்க prime board ல sub pre section la 3 perset இருக்கு எது gain எது frequency என்று தெரியவில்லை தயவு செய்து அதை செல்லுங்கள் சார் நான் பல முறை preset adjust செய்து பார்த்தேன் ஆனால் எந்த ஒரு மாற்றம் தெரியவில்லை தயவு செய்து செல்லுங்க சார்
Very Nice dear bro 👍👍👍
God bless yours family and friends 🙏🙏🙏
நன்றி சகோ
Super welcome Anna
நன்றி சகோ
Board super 🎉 நீங்கள் சொல்வது சரிதான் நானும் அனுபவித்தேன் 😅
நன்றி சகோ
1 viewnu ninacha 10th view aayuruchu anna ❤
நன்றி சகோ
Super Anna 2d surround waiting
Okay bro
Anne super soldering thappa annitu padura avasthai iruke intha board ku varuka varuka
சேலத்தில் எங்கு கிடைக்கும்
Please volume control video podunga bro
சார் செம்மை. பழைய பாடல்களான எம் ஜி ஆர் &சிவாஜி பாடல்களில் வரும் வாய்ஸ் ஐ குறைத்து பேக்கிரவுண்டு மியூசிக் மட்டும் அதிகமாக இருக்கவேண்டும் சார். அதற்க்கு என்ன பண்ணலாம் என்று ஒரு வீடியோ போடுங்கள் சார்.என்னுடைய போன் நம்பர் போட்டால் டெலிட் ஆகுது சார்.அதற்கான ஐடியாவாவது சொல்லுங்கள் சார்.பிலீஸ் சார்
Okay bro
Good Job Dear Brother
Thanks
Super sir
நன்றி சார்
❤❤❤❤😊😊😊🎉🎉
I need 3 way tone control + sub + central board... Is it possible
Okay bro
Ok sir❤
வணக்கம்
வணக்கம் சகோ
Enakku romba pedikkum antha board
12v bt போர்டு போடுங்க அண்ணா
போடலாம் சகோ
24v echo board podunga bro
Okay bro
V10 big bro Alteration podunga bro
❤
Anna ungaloda contact number