Vasanth Short Techniques Explanation | Vasanth audios |

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 176

  • @ramamoorthi6392
    @ramamoorthi6392 11 місяців тому +1

    அண்ணா எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது சிங்கள் சப்ளை, to டூயல் சப்ளை எடுப்பது , you are great greative person best of luck brother thank you❤️❤️❤️❤️❤️

  • @Funny1230-v4t
    @Funny1230-v4t 8 місяців тому +1

    Super explanation Anna 👌👌👌

  • @sellandik4844
    @sellandik4844 11 місяців тому +3

    Bro,Intha mathiri technicana vedieo podunga engalamathiri beginnersku romba helpfulla irukkum . Thanking you Bro.

  • @asvelectronics1369
    @asvelectronics1369 11 місяців тому +5

    வணக்கம் அண்ணா எலக்ட்ரானிக் கடல் போன்றது இதில் அனைவரும் நீச்சல் அடிப்பவர்கள்தான் அதனால் நீங்கள் கற்றதை பிறருக்கு கற்றுக்குடுங்கள் இதுவே குருவின் தர்மம் நன்றி வாழ்க வளமுடன்

  • @velmurugant207
    @velmurugant207 10 місяців тому

    வசந்த் அண்ணா மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rajkhumar001
    @rajkhumar001 11 місяців тому +1

    Anna am a begginer. Nana oru 2.1 assemble pannalamnu unga bt board use pannan. Semma result. Menmelum valara vazhthukkal.

  • @velmuruganmurugan4052
    @velmuruganmurugan4052 11 місяців тому

    நண்றிகள் பல நண்றி மகிழ்ச்சி

  • @vadivelraj5954
    @vadivelraj5954 11 місяців тому

    இறைவன் நமக்கு குடுத்த வேலை இதுதான் அண்ணா இதை மட்டும் நம்ம பாப்போம். 💪

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 11 місяців тому

    Electronics for you புத்தகம் வாங்கி பயன் படுத்தியவன்.அதனால் சிம்பல் தெரியும் சார் Half way rectifyer fullway rectifyer.DC சப்ளை சர்க்யூட் அருமையான பதிவு.

    • @VasanthAudios
      @VasanthAudios  11 місяців тому

      தெரியாதவர்களுகு தான் இந்த பதிவு தவறாக நினைக்க வேண்டாம் சார்

    • @rajagopalsubramanian6418
      @rajagopalsubramanian6418 11 місяців тому

      @@VasanthAudios என்றும் தங்களது அன்புக்கு அடிமை

  • @friendstech2969
    @friendstech2969 11 місяців тому

    Anna solithantharku nandri anna.

  • @santossantos1667
    @santossantos1667 11 місяців тому

    அண்ணா வணக்கம் உங்களுடைய போர்டுக்கு தீவிர ரசிகன் நீங்கள் மென்மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰

    • @VasanthAudios
      @VasanthAudios  11 місяців тому

      நன்றி நன்றி சகோ

  • @lakshmikandhan4147
    @lakshmikandhan4147 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @r.mahendranodp8546
    @r.mahendranodp8546 11 місяців тому

    இன்றைய பதிவில் நானும் ஒன்றை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி அண்ணா

  • @balajis447
    @balajis447 11 місяців тому

    அருமையான தெளிவான பதிவு அண்ணா மிக்க நன்றி .

  • @AnilKumar-zm4is
    @AnilKumar-zm4is 11 місяців тому +4

    Sir make a video about stereo volume controll...without using mastervolume..that will be most helpfull video sir...most of the people r weating....

  • @elumalaika9887
    @elumalaika9887 11 місяців тому

    நன்றி அண்ணா

  • @mogan3834
    @mogan3834 10 місяців тому

    🔥🔥👌👌

  • @gowthamraj7863
    @gowthamraj7863 11 місяців тому

    Appo 28-0-28 transformer la ,
    Center 0 tapping copper wire loop ah cut pannita 28-0 and 28-0 kedaikum
    Itha vachu dual full bridge potu neenga sonna mari power supply ready pannalam
    Ella transformer lium itha panna mudiyathu , endha transformer la 0 tapping copper kambiya loop ah veliya eduthutukangalo adhula pannalam
    0 tapping wire ah vandha panna mudiyathu

  • @balaelectricalworks6716
    @balaelectricalworks6716 11 місяців тому +1

    0-30*0-30 full bridge dual rectifier pure dc
    30-0-30 half wave rectifier pulse dc

    • @mohanbalaj9305
      @mohanbalaj9305 11 місяців тому

      அதுவும் full wave thaan
      சென்டர் டாப் டிரான்ஸ்பார்மர் ல சிங்கிள் சப்ளை எடுத்த half wave
      12 0 12 ac kku 3 amp power
      0 12 4440 எடுத்த half wave 1.5 amp கிடைக்கும்
      12.0.12 எடுத்த full wave 3 amp கிடைக்கும்
      0 12 க் 3 amp எடுக்கணும் நா அண்ணா சொன்ன idea la
      Plus minus ground பண்ணாம
      பிளஸ் மைனஸ் parllal பண்ணனும்
      8 diod தேவை 3amps எடுக்கலாம்

  • @velmuruganmurugan4052
    @velmuruganmurugan4052 11 місяців тому

    மீண்டும் தொடர வேண்டும் மனமார்ந்த நன்றி

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 11 місяців тому +1

    நன்றி அண்ணா....

  • @ravichandran.ranipet.7080
    @ravichandran.ranipet.7080 11 місяців тому

    👌

  • @s.dhavaseelans.dhavaseelan4118
    @s.dhavaseelans.dhavaseelan4118 11 місяців тому

    சூப்பர் அண்ணா, அருமையான பதிவு

  • @__-uv6gv
    @__-uv6gv 11 місяців тому

    Power supply super anna👌

  • @takethetimetricks6729
    @takethetimetricks6729 11 місяців тому +1

    24 - 0 - 24 transformer ithula directa copper coil out irunthal centre lead ( 0) athu double wireaa join irukkum atha 2 aahaka piruchutta 0, 0 aakula apo 24, 0 ,0 ,24 kidaikumla anna apo neenka sonna method use panni paakalamla ?
    Summa think panna anna correcta thappa therila😂😂😂

  • @RajanRajan-de3ek
    @RajanRajan-de3ek 11 місяців тому

    👍

  • @thangaprakash1697
    @thangaprakash1697 11 місяців тому

    நன்றி அண்ணா........

  • @subashm9423
    @subashm9423 11 місяців тому

    Thanks anna

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 11 місяців тому

    Unmaiyana pathivu❤❤❤❤

  • @dhineshaudios
    @dhineshaudios 11 місяців тому

    Arumai👍

  • @bharathv4809
    @bharathv4809 11 місяців тому

    Sir bass treble boardla strength increase pandradhu yeppadi sir please solunga sir

  • @mahesh29044
    @mahesh29044 11 місяців тому

    Super anna

  • @takethetimetricks6729
    @takethetimetricks6729 11 місяців тому

    Anna single supplyla 1313 cabinet ku use pantramari attach control use pannikara maari design Pannunka anna wire soldering panna time edukkuthhu😊

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem 11 місяців тому

    அருமையான பதிவு நன்றி நன்றி👌👍

  • @user-yr9pe2xm5u
    @user-yr9pe2xm5u 11 місяців тому

    நன்றாக சொல்லி கொடுத்திர்கள் நன்றி

  • @sreebalam1
    @sreebalam1 11 місяців тому

    Super bro

  • @vinothganesa
    @vinothganesa 10 місяців тому

    Bro, Unka audio board thevai paduthu , eapudi contact panrathu

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 11 місяців тому

    ಸೂಪರ್ ಸರ್. super explain sir

  • @subashsalin1589
    @subashsalin1589 11 місяців тому

    Harman kardon old model av receiver ல் இந்த மாதிரி rectification(0-42,0-42) பார்த்துள்ளேன் சகோ

  • @k42642
    @k42642 11 місяців тому

    Super brother, short and sweet aka irudha nalla irukum

  • @AnilKumar-zm4is
    @AnilKumar-zm4is 11 місяців тому

    Hi sir can u tell me....I need good quality mfr resistence were can I buy in salem....

  • @PS-cr4jh
    @PS-cr4jh 11 місяців тому

    நன்றி அண்ணா,நல்ல பதிவு

  • @prakashgandhi1721
    @prakashgandhi1721 11 місяців тому

    Sir unga coaching very interesting next video i am waiting thank you sir

  • @stselvan
    @stselvan 11 місяців тому

    அருமை அருமை அருமை ❤❤❤❤

  • @pcmohanpcmohan6568
    @pcmohanpcmohan6568 11 місяців тому

    Super thalaiva ❤❤❤

  • @Manikandan_Duraisamy
    @Manikandan_Duraisamy 10 місяців тому

    Anna jazz bt yeppo varum na

  • @user-ev5ml8bk8y
    @user-ev5ml8bk8y 11 місяців тому

    Nandringa Anna😊😊

  • @sharavanan7396
    @sharavanan7396 11 місяців тому

    Anna super ⭐⭐⭐⭐⭐🎼

  • @ராமஜெயம்
    @ராமஜெயம் 10 місяців тому

    Mono master volume control epadi sollung

  • @balaji.gbalaji1164
    @balaji.gbalaji1164 11 місяців тому

    Vu meter video podunga bro...👌👌👌

  • @mobileandwatchmechanic7628
    @mobileandwatchmechanic7628 11 місяців тому

    Super na 😊

  • @sureshjayaraj6002
    @sureshjayaraj6002 11 місяців тому

    Audio Input selector switch connection வீடியோ பதிவு போடவும்

  • @kannadhasanmurthi3809
    @kannadhasanmurthi3809 11 місяців тому

    2n3055ku bathilaga 5200 transistor set aguma bro

    • @VasanthAudios
      @VasanthAudios  9 місяців тому

      ஆகும் சில ஆல்டர் செய்ய தேவைப்படும் சகோ

  • @tamilmanichannel5725
    @tamilmanichannel5725 11 місяців тому

    thank you anna

  • @mr.electronics.7741
    @mr.electronics.7741 11 місяців тому

    Super sir iam your fan🎉🎉.

    • @VasanthAudios
      @VasanthAudios  11 місяців тому

      நன்றி நன்றி சகோ

  • @pezhumalai514
    @pezhumalai514 11 місяців тому

    வணக்கம் அண்ணா எனக்கு ஒரு சின்ன யோசனை தோன்றுகிறது .SSM2126 ic வைத்து ஒரு போர்ட் உங்கள் தயாரிப்பில் செய்தால் எப்படி இருக்கும் செய்ய முடியுமா அண்ணா உங்கள் சிந்தனையில் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    • @VasanthAudios
      @VasanthAudios  9 місяців тому

      இதைப்பற்றி பேசுவோம் சார்

  • @gopalclm9514
    @gopalclm9514 11 місяців тому

    Thanks na

  • @senthilkumar-bh5jd
    @senthilkumar-bh5jd 11 місяців тому

    ஐயா வணக்கம் மிகவும் நன்றி நிறைய தகவல் கள் சொன்னதற்குள் மேலும் 30-0-30 டிரான்ஸ்பார்மர் ரை o டேப்பில் இரண்டு கம்பி ஜாயின்டாக உள்ளதை கட் செய்தால் o-30. o- 30 என்று கிடைக்கும் - Ok தானே?

    • @Aasai-audio
      @Aasai-audio 11 місяців тому

      ஆமாம், இப்படியும் எடுக்கலாம்

  • @steestee8415
    @steestee8415 11 місяців тому

    Indha type power supply denon av receiver la vaarum bro

  • @annammusical6201
    @annammusical6201 11 місяців тому

    Anna super 1st comment

  • @vijeesh.s4287
    @vijeesh.s4287 11 місяців тому

    Good Job Dear Brother 🔥

  • @d.justenjusten3212
    @d.justenjusten3212 11 місяців тому

    சூப்பர் அண்ணா

  • @KARTHI_0910
    @KARTHI_0910 11 місяців тому +1

    👍அருமையான விளக்கம் அண்ணா இன்று ஒரு டெக்னிக் கற்றுக்கொண்டேன் நன்றி அண்ணா. ஒரு உதவி subwoofer box எங்கே கிடைக்கும் சொல்லுங்க அண்ணா ❤

  • @settusettu7679
    @settusettu7679 11 місяців тому

    Sama anna

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 11 місяців тому

    சார் வாய்ஸ் கண்ட்ரோல் BTக்காக வெயிட்டிங் 👍

  • @sakthivelsakthivel9341
    @sakthivelsakthivel9341 11 місяців тому

    அண்ணா பிரைம் போர்டில் டிரிபிள் எஸ்டஆர வரா ஆல்டர் வீடியோ போடுங்க

  • @sashanmugamsashanmugam7260
    @sashanmugamsashanmugam7260 11 місяців тому

    அண்ணா வணக்கம் அருமையா சொன்னிங்க வியூ மீட்டர் எப்படி கனெக்சன் பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்க இல்லனா விளக்கம் சொல்லுங்க அண்ணா

  • @senthild606
    @senthild606 11 місяців тому

    மொத்தம் நான்கு அதுல கிரவுண்ட் பிரிச்ச

  • @mohanbalaj9305
    @mohanbalaj9305 11 місяців тому

    Anna ungga bord 2020 la prologic use pannen sound taste pidikkal
    But sinna sinna altet pannen best result tharu anna.❤

  • @pandiyan.pandiyan00000
    @pandiyan.pandiyan00000 11 місяців тому

    Super super 🔥🔥🎉

  • @VijayKumar-xs9sh
    @VijayKumar-xs9sh 11 місяців тому

    👌👌👌🙏

  • @kannadhasanmurthi3809
    @kannadhasanmurthi3809 11 місяців тому

    Stk 4152ku bathilaga stk 4141 replace pannalama bro

    • @VasanthAudios
      @VasanthAudios  11 місяців тому

      பதிவில் பார்ப்போம் சார்

  • @JakirHussain-my1cq
    @JakirHussain-my1cq 11 місяців тому

  • @rajinimurugan47
    @rajinimurugan47 10 місяців тому

    Anna vido eappa potuvinga rompa nala potala

    • @VasanthAudios
      @VasanthAudios  9 місяців тому

      விரைவில் சகோ

  • @rjmaharaja
    @rjmaharaja 11 місяців тому

    First view anna good night

  • @shanmugamrasiga5074
    @shanmugamrasiga5074 11 місяців тому

    வணக்கம்💐 அண்ணா

  • @amma1837
    @amma1837 11 місяців тому

    Super sir

    • @amma1837
      @amma1837 11 місяців тому

      சார் ஒரு வேண்டுகோள் நீங்க ஆன்லைன் கிளாஸ் தொடங்கலாமே பல பேருக்கு பயன்ப்படும் sir please

  • @AshokKumar-km9ws
    @AshokKumar-km9ws 11 місяців тому

    Bass ingris pannanum Anna

  • @கடவுள்2018
    @கடவுள்2018 11 місяців тому

    அண்ணா subwoofer speaker உதராமல் இருக்க grand sub pre board Alteration video போடுங்கள்

    • @VasanthAudios
      @VasanthAudios  11 місяців тому

      அடுத்த பதிவில்

  • @aravinth2896
    @aravinth2896 11 місяців тому

    ❤👍

  • @jvtthirupathi9491
    @jvtthirupathi9491 11 місяців тому

    அண்ணா ப்ரோ லாஜிக் போர்டில் மாஸ்டர் வால்யூம் இல்லாமல் கனெக்சன் செய்வது பற்றி வீடியோ போடுவதாக சொன்னீர்கள் அதை பற்றி வீடியோ பதிவிட்டால் நன்றாக இருக்கும்

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 11 місяців тому

    அண்ணா, என் உருத்திக்கொண்டு கேள்விகளில் ஒன்று சோனி செட்டுகளில் எதற்காக H+ H-, L+ L- என நாலு டேப்பிங்,
    ஏனென்றால் அவரிடம் கேட்டேன் இந்த கேள்வியை அதற்கு பிறகு எனக்கு வயது மூன்று கூடிவிட்டது இன்னும் வரவில்லை.
    நீங்க சொன்ன போது தான் தெரியும் அவருக்கு ஒன்னும் தெரியாது என்று,

  • @mohanbalaj9305
    @mohanbalaj9305 11 місяців тому

    Sinna idea solder
    Custom bt bass treble la pf kku series ah preset velve tunne prototype panni parunga anna

  • @shashikumar-hy9kg
    @shashikumar-hy9kg 11 місяців тому

    Hi sir do you have STK 459 ic with you . I'm looking for power transistor original bel transistor 2n 3773 complimentary pair kindly suggested where can I buy them.

  • @sanababy143
    @sanababy143 11 місяців тому

    Systematic diagram for simble ic capositer or cramic disc explain audio technician Saravana DON

    • @sanababy143
      @sanababy143 11 місяців тому

      STK 465 ic par ch 15watts

  • @manibel2141
    @manibel2141 11 місяців тому

    Fist power supply use sir

  • @haribavin2224
    @haribavin2224 11 місяців тому

    🎉🎉🎉அண்ணா வணக்கம்

    • @VasanthAudios
      @VasanthAudios  11 місяців тому

      வணக்கம் சகோ

  • @k.karthik.karthi5417
    @k.karthik.karthi5417 11 місяців тому

    Capacitor mfd தேர்ந்தெடுப்பது எப்படி சொல்லுங்க அண்ணா ❤.

  • @Anime-worldzz
    @Anime-worldzz 11 місяців тому

    அண்ணா ஆட்டோவுக்கு செட் செய்ய வேண்டும் நம்பர் அனுப்புங்கள்

    • @VasanthAudios
      @VasanthAudios  9 місяців тому

      உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார்

  • @gsakthi4
    @gsakthi4 11 місяців тому

    Anna restence value eppadi kandu pidikannum solluga anna

    • @VasanthAudios
      @VasanthAudios  11 місяців тому

      அடுத்த பதிவில் பார்ப்போம் சகோ

  • @faaudio2349
    @faaudio2349 11 місяців тому

    828 transistor use panni nee bt pota experience share pannunga anna plzzz

  • @kmkaudioandsounds2005
    @kmkaudioandsounds2005 11 місяців тому

    Bro unga board yanga vaguvathu sollu sir

  • @a.duraisamy6727
    @a.duraisamy6727 11 місяців тому

    STK 465 I’ am used 1997

  • @charlespunitham7980
    @charlespunitham7980 11 місяців тому +1

    Puriyuthu

  • @subramanishanmugam3947
    @subramanishanmugam3947 11 місяців тому

    Jazz bt எப்போது அண்ணா

    • @VasanthAudios
      @VasanthAudios  11 місяців тому

      பார்க்கலாம் சகோ

  • @selvamkavya3032
    @selvamkavya3032 11 місяців тому

    அருன

  • @VijayVijay-zi2xl
    @VijayVijay-zi2xl 11 місяців тому

    Anna oru help pannuga pls mano audio personal mobile number kudunga pls

  • @VijayVijay-zi2xl
    @VijayVijay-zi2xl 10 місяців тому

    Mano audio personal mobile number kudunga pls

    • @VasanthAudios
      @VasanthAudios  9 місяців тому

      நான் கொடுத்தால் தவறாகி விடும் சகோ தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டும் சகோ

  • @user-nt8nj7dn1d
    @user-nt8nj7dn1d 11 місяців тому +1

    Anna unga mobile number send pannuga please

  • @nelsonkarolinnelsonkarolin5123
    @nelsonkarolinnelsonkarolin5123 11 місяців тому

    Thanks anna