வசந்த் போர்டுக்கு ஆதரவு அளித்த எல்லோருக்கும் நன்றி| Vasanth audios |

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 223

  • @paramesdriver
    @paramesdriver 10 місяців тому +1

    ❤❤❤திறமைசாலிகளுக்கு உலகில் என்றும் இடமுண்டு...
    அவலமான சமூகத்தில் தனியாக இடம்பிடிப்பது கடினம் 🙏

  • @Funny1230-v4t
    @Funny1230-v4t 9 місяців тому +1

    Vasanth board the great 😊

  • @vickyaudio9904
    @vickyaudio9904 10 місяців тому +2

    அண்ணா நான் செய்யும் அனைத்து Amplifier-ல் உங்களுடைய board-ஐ தான் use செய்கிறேன் அருமையான effect and clarity 👍👌

  • @dheena_audios_Sivagangai
    @dheena_audios_Sivagangai Рік тому +1

    யாரு என்ன சொன்னாலும் விடுங்க பிரதர்... நீங்க உண்மையில் ஒரு creater தான் 🎉🎉🎉👍🏻👍🏻👍🏻👍🏻

  • @KARTHI_0910
    @KARTHI_0910 Рік тому +13

    உங்களை யார் என்ன சொன்னாலும் கவலை பட வேண்டாம். உங்களின் திறமை உங்களின் படைப்புகளில் உள்ளது அண்ணா ❤

  • @boopathikaliappan8573
    @boopathikaliappan8573 Рік тому +8

    திறமைக்கு என்று அங்கீகாரம் உண்டு அண்ணா.. வணக்கம்..
    வாழ்த்துக்கள் 💐

  • @mulluprabu9467
    @mulluprabu9467 Рік тому +1

    உங்கள் போர்டு அருமை.அதுவும் தமிழில் வசந்த் என்று print செய்யப்பட்டது மிகவும் அருமை.வேறு ஏதோ கம்பெனி போர்டில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்று போட்டுள்ளார் அதுவும் மிகச்சிறப்பு. தமிழ் வாழ்க . உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kumarkowsi5401
    @kumarkowsi5401 Рік тому +5

    சூப்பர், பலருக்கு வழிகாட்டி யாக இருங்கள் சரவணன்... வாழ்க்கையில் பல உயரத்துக்கு இறைவன் உயர்த்திவைப்பார்.

  • @thirumurugan594
    @thirumurugan594 Рік тому +2

    அண்ணா உங்கள் திறமை... யாருக்கும் தெரியாமல் இல்லை கவலை வேண்டாம்...🎉

  • @mskdigital3973
    @mskdigital3973 Рік тому +3

    அண்ணா உங்களுடைய திறமை அனைவருக்கும் தெரிந்த உண்மை...வெற்றி உண்டாகும்

  • @viswaaudiosbhavani7294
    @viswaaudiosbhavani7294 Рік тому +5

    சார் அடுத்தவர்களை குறை கூறி வேலை செய்பவர்கள் எந்த தொழிலும் நிலைத்து நிற்க முடியாது so don't worry sir, take care of yourself and happy journey

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      நன்றி நன்றி சார்

  • @KSAudios5537
    @KSAudios5537 Рік тому +1

    நரிகள் கோலோச்சிய காட்டில் சிங்கங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுநரிகள் ஊளையிடத்தான் செய்யும் அண்ணா !!! Don't worry to all !!! Continue to your valuable walk with your genuine 🙏🙏🙏🙏🙏🙏

  • @eswarrao3997
    @eswarrao3997 Рік тому +1

    வாழ்த்துக்கள் என்றும் சிறந்த வெற்றியுடன் தொடர வேண்டும்.

  • @ramamoorthi6392
    @ramamoorthi6392 Рік тому +1

    சில நாய்கள் குரைக்கத்தான் செய்யும்,, கவலை வேண்டாம் அண்ணா, உங்களின் திறமையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது ❤️❤️❤️

  • @vangatkalivengatkali7837
    @vangatkalivengatkali7837 Рік тому +4

    அருமையான பதிவு அண்ணே நீங்க சத்தியம் செய்து நமது நிலையை நிருபிக்க வேண்டும் என்ற நிலமை அதை நினைத்தால்தான் மனசு வலிக்கின்றது

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      உண்மை சகோ நன்றி சகோ

  • @sivakumaraudiosystems5904
    @sivakumaraudiosystems5904 Рік тому +8

    மனதில் உல்லதை வெளிப்படையாக சொல்றீக சார் வெற்றி பெற வாழ்ததுகிறேன்

  • @MubarakAli-yg5cw
    @MubarakAli-yg5cw Рік тому +1

    உங்கள் திறமைக்கு தான் போர்டு விற்பனை ஆகிறது ஒருவர் உங்களுக்கு ரிவியூ கொடுத்து தான் மக்கள் வாங்க வேண்டும் என்பதட்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை உண்மை இருக்கும் இடத்தில் இறைவன் துணை நிப்பான் உங்கள் திறமைக்கு முன்னால் சொல்பவர் வெட்கித் தலை குனிய வேண்டும் மிக்க நன்றி அண்ணா

  • @thangamansari6541
    @thangamansari6541 Рік тому +3

    உழைப்பவர்கள் மேலும் வளருவது காலத்தின் கட்டாயம்
    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பழமொழி எவ்வளவு சத்தியமோ அதுபோல உங்கள் உழைப்பும் சத்தியமாக வீண் போகாது வாழ்த்துக்கள் சகோ

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 Рік тому +2

    யார் எதை சொன்னாலும்
    கவலைப்படாதீர்கள்...💐
    நல்லதே நடக்கும்...💐💐
    வாழ்க வளமுடன்...💐💐💐

  • @Velu-m6b
    @Velu-m6b Рік тому

    மேன் மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்

  • @mr.electronics.7741
    @mr.electronics.7741 Рік тому +4

    Unga bordku apparamdhan ella bordume semma clarity dont worry anna thank you🎉❤.

  • @lnglng6961
    @lnglng6961 Рік тому +1

    ❤❤❤

  • @seenuvasan1403
    @seenuvasan1403 Рік тому

    அண்ணா உங்கள். வலர்ச்ஜி பயனம் தடையிலாமல். தொடரும்
    உங்களை அனைவரும்
    புரிந்துகொல்ல
    வாய்பு கொடுத்துள்ளார்
    அண்ணா நன்றி

  • @ramamoorthi6392
    @ramamoorthi6392 Рік тому

    அண்ணா உங்களின் படைப்புகள் மிகவும், அருமை, எனக்கு ரொம்ப பிடிக்கும்,

  • @autorajaraja7640
    @autorajaraja7640 Рік тому

    அண்ணா உங்க போர்டு வெச்சுதான் அவங்க வாளர்ந்தாங்க அவங்க ஒருத்தரால மடடும் நீங்க வளரல திறமையால போர்டு நீங்க வளர்ந்தீங்க அவங்க,சொல்றத மைண்ட்கு கொண்டு போகாதீங்க அந்த விசயத்த மறந்துருந்க அண்ணா 🎉🎉🎉

  • @இளம்புயல்மீடியா

    எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      நன்றி நன்றி சார்

  • @vaasugastrokpm9792
    @vaasugastrokpm9792 Рік тому

    திரமை என்றும் வீன் போகாது

  • @Valcano24
    @Valcano24 Рік тому +2

    வாழ்க,வளமுடன்!!!

  • @tamil3699
    @tamil3699 Рік тому

    வாழ்த்துக்கள் 👍👍👍 அண்ணா

  • @vijikumar8567
    @vijikumar8567 Рік тому

    வாழ்க வளமுடன் எல்லாம் நல்லதே நடக்கும்

  • @faaudio2349
    @faaudio2349 Рік тому +1

    Vasanth board always unique saravanan bro always a best creator

  • @shanperiasamy6249
    @shanperiasamy6249 Рік тому

    Avthipalayam Vishnu Electronics Periasamy

  • @judefredinfredin9237
    @judefredinfredin9237 Рік тому

    I love your board

  • @selvamkavya3032
    @selvamkavya3032 Рік тому +5

    அன்னா கவலை படதி ங்கா அன்னா

  • @pandiank8445
    @pandiank8445 Рік тому

    Congratulations for ur achievement.matured talk.

  • @devarajn5150
    @devarajn5150 Рік тому +1

    ❣️🤝🙌🙌🙌

  • @lmsaudioworld
    @lmsaudioworld Рік тому

    உங்கள் திறமைக்கு நீங்கள் வளர்ந்து கொண்டே இருக்கும்

  • @balajis447
    @balajis447 Рік тому

    வாழ்த்துகள் அண்ணா

  • @alaganalagan4889
    @alaganalagan4889 Рік тому +1

    மலையை பார்த்து நாய் குறைக்கின்றது கவலையை விடுங்க சார்

  • @Habibulla.M
    @Habibulla.M Рік тому

    மற்றவர்களை பற்றி கவலைப் படாமல், உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருங்கள். உங்களை மடை மாற்றி விட சிலர் முயற்சிக்கலாம். ஆனால் உங்களை நம்புகிறவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். உங்கள் பயனுள்ள பதிவுகளை மீண்டும் தொடரவும். 🎉🎉🎉🎉

  • @ashokkumar-fr8uc
    @ashokkumar-fr8uc Рік тому

    Anna dont worry be happy anna nallathai ninaipom nallathe nadakkum

  • @rajkalai1988
    @rajkalai1988 Рік тому +1

    சக படைப்பாளிகளின் போட்டி இன்றி,நல்லவித கருத்தே உங்களின் மீது பழி துடைப்பு க்கு போது மானது சகோ... சொன்ன நபர் நல்லவிதமான ஆள் என்றால் யோசிக்கலாம்...
    இருந்தாலும் சகோ.திரு சரவணன் அவரே மனம் வருந்தி -தொழில் கவனம் திரும்ப மீண்டு வந்து உள்ளது இந்த துறை க்கு நல்லது..👏👏
    Go ahead Bro..💪
    வாழ்த்துக்கள் சகோ 🤝🤝💐

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      நன்றி நன்றி சார்

  • @shashikumar-hy9kg
    @shashikumar-hy9kg Рік тому +1

    Hi sir congratulations . the 7 1/2 sani which caught you in is gone visit a kulla deviam temple n be free from all sorts of evil people . I wish you well . and I'm happy to here from the other creator who stood for I thank them a lot n wish their families well . good cooperation from all l am really proud to be a part . thank you very much sir. Be happy n keep up with you're work you have great knowledge. The devil is gone to hell n it will burn their thinking about the wrong things it done to you all the very best for you're new adventure

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 Рік тому

    தேவையற்ற கவலையை விடுங்க.அவரிடம்
    நீங்க கல்விய குடுத்து ஏமாந்தீஙக !
    நான் கல்வி குடுப்பாங்கன்னு ஏமாந்தேன்.
    ஏமாற்றம் எதிர்ப்பு ஏளனம் இல்லாமல் போகாது வாழ்வு.
    நாம் அனைத்தையும் கடந்தே ஆக வேண்டும்.

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      உண்மை நன்றி சார்

  • @anthiyurking9327
    @anthiyurking9327 Рік тому +1

    கண்ட நாய பத்தி கவலப்படாதீங்க பிரதர். உங்கள பத்தி எங்களுக்கு தெரியும் . விடுங்க நண்பா

  • @jayamoorthyjaya4557
    @jayamoorthyjaya4557 Рік тому

    வணக்கம் சரவணன் சார் தூற்றுவோர் தூற்றடுமம்
    போற்றுவோம் போற்றடும்
    நமது வேலையை நாம் வேலையை நாம் திறன்பட செய்வோம்
    1997 ஆடியோ தொழில்நுட்ப த்தஇல்
    இருக்கிறேன் உங்களுடை ஃபோர்டு
    அனைத்து ம் வேரு பெயர்களிள்
    உபயோக படுத்தி இருக்கிறேன்
    ஹைடெக்.ஸ்ரி.ஷான்.

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      அப்படியா சந்தோஷம் உங்கள் பதிவு
      சந்தோஷம் தருகிறது நன்றி சார்

  • @InaiyaUlaa
    @InaiyaUlaa Рік тому +12

    அண்ணா திரும்பத் திரும்ப இந்த விஷயத்திற்குள் போகாதீங்க. இன்னும் ஆடியோ field ல எவ்வளவோ கண்டுபிடிக்க வேண்டியது உள்ளது கத்துக்க வேண்டியது உள்ளது. நீங்க உங்க கருத்தை தெளிவா சொல்லிட்டீங்க.மற்றவர்கள் அவர்கள் பிடித்த முயலுக்கு தான் மூன்று கால் என்று பேசிக்கொண்டிருப்பதற்கெல்லாம் நீங்கள் பதில் அளித்துக் கொண்டிருந்தால் உங்கள் தொழிலை நீங்கள் கவனிக்க முடியாது.அவர்களிடத்திலும் கண்டது எல்லாம் பேசுவதை விட்டுவிட்டு உங்கள் தொழிலை கவனியுங்கள் என்றும் கூறியாச்சு இதற்கு மேலும் அவர் பேசினால் செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு சமமாகிவிடும்

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      நன்றி சகோ

    • @alaganalagan4889
      @alaganalagan4889 Рік тому

      இதற்காக வருத்தப்பட்டார்கள் காலம் பதில் செல்லும்

  • @இந்தநிலைமாறும்-ன8ழ

    வெற்றிக்கு
    தோல்விக்கு
    வரலாறு உண்டு
    கை தட்டுபவர்களுக்கு அடையாளமே கிடையாது
    உங்கள் வெற்றி உங்களுக்காக வெற்றியே
    வாழ்க வளமுடன்

  • @k.saravanank.saravanan9117
    @k.saravanank.saravanan9117 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @silambarasansilambu1822
    @silambarasansilambu1822 Рік тому

    Your great sir ❤❤❤Ambur

  • @garudangamingyt1433
    @garudangamingyt1433 Рік тому

    Anna Samy alangaram pathi podunga ennaku alangaram pannanmnu asai anna theariyathu

  • @sellandik4844
    @sellandik4844 Рік тому

    Don't worry Bro,Unga board ellame result arumayaga ullathu.

  • @SanthoshKumar-qd2xb
    @SanthoshKumar-qd2xb Рік тому

    அண்ணா நான் 10 வருடங்கள் 2.1 நான் பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் நன்றாக உள்ளது நன்றி அண்ணா

  • @shashikumar-hy9kg
    @shashikumar-hy9kg Рік тому

    Hi sir create a BT board with loudness if you're planing for new and board which supports karaoke which is not in marked right now it will be game changer people can sing a long . its just a suggestion.

  • @MURUGAN.K.S007
    @MURUGAN.K.S007 Рік тому

    Super bro

  • @senthilkumar-rc2dt
    @senthilkumar-rc2dt Рік тому

    காய்த மரம் கல்லடி படுகிறது.
    ❤❤❤❤

  • @narayanamoorthymuniyappan6457

    இந்த நேரம் அடுத்த plan போட முடியாத அளவுக்கு தரமான சம்பவம் ஆடியோ பதிவு என்றும் ஆதரவு வசந்த் ஆடியோ

  • @karthip4050
    @karthip4050 Рік тому

    Unga manasu vali puriyuthu anna
    Don't feel anna
    I am Sound ku adimai
    Am not technitian

  • @a.sekarsekar7025
    @a.sekarsekar7025 Рік тому +2

    நல்ல இருக்கீங்க ள அன்னா

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      நல்லா இருக்கிறேன் நீங்கள் நலமா நன்றி சகோ

    • @a.sekarsekar7025
      @a.sekarsekar7025 Рік тому

      நல்ல இருக்கேன் அன்னா.எல்லத்தையும் விட்டு தல்லுங்க அன்னா அதன் எது பொய் எது உண்மை சொல்லிட்டிங்களே அவ்வளவு தான் னா

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 Рік тому

    SIR, waiting for voice control BT 👍

  • @vijayr15raceing93
    @vijayr15raceing93 Рік тому

    Goru ninga maathavinga solldratha🤮 kettu feel panathinga 😔ellam seriyadum 🤗nallathe nandakum 🥳 naam work evolo best💯 pana mudiyomo 🦾👏best panuga VETRI NAMATHE 🤝GOD IS GEART 💌

  • @dineshkumarg07
    @dineshkumarg07 8 місяців тому

    Anna Erode la unga board eanga kedaikum.

  • @SivaAudioTN5230
    @SivaAudioTN5230 Рік тому +1

    🎼🎶👍👍

  • @djhariaudiosdjhariaudios75
    @djhariaudiosdjhariaudios75 Рік тому

    Sp👌👌👌👍👍👍sir

  • @kaliyappankaliyappan6602
    @kaliyappankaliyappan6602 Рік тому

    பெருமைப்பட வேண்டிய நிகழ்வுகள் அண்ணா......

  • @ul9085
    @ul9085 Рік тому

    Don't worry sir

  • @nelsonvijaykumar9467
    @nelsonvijaykumar9467 Рік тому

    Sir he don't know what is I, V, W, Hz. Don't worry about that. We know what you are & your board quality.

  • @arularul9016
    @arularul9016 Рік тому +1

    வசந்த் போடு சரவணன் ஜயா போன் நம்பர் இருந்தா தாங்க நன்பரே

  • @ROSHITHAUDIOKALLAKURICHI
    @ROSHITHAUDIOKALLAKURICHI Рік тому

    Anna enngavittukku ennga appa asampal panna setula first time 2005 unga bt board na partha 2012 la unga board vv electronics kettu vankuvan apram konja nal board kedaikkala athukku appuram selfi audio chenal parthan ippo na audio feld la illa analum thirumpa varuvan porsnonal problem athanala ippo ennala Vela seyya mudiyala unga board in rasigan.... Kallakurichi

  • @akumaran2594
    @akumaran2594 Рік тому +1

    கற்பனைத்திரன் இருந்தால்தான் நிறைய படைப்புகளை கொடுக்கமுடியும்.

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      ஆம் நன்றி சகோ

    • @akumaran2594
      @akumaran2594 Рік тому

      @@VasanthAudios நன்றி சகோதரா

  • @prasadrs89
    @prasadrs89 11 місяців тому

    Where can I get your products in Mount road electronic market ?

    • @VasanthAudios
      @VasanthAudios  11 місяців тому

      உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார்

  • @salmankani6103
    @salmankani6103 Рік тому

    சகோ மனோ போஸ் சமீப காலமா பித்துபிடித்து அலையுறார் ...... இதெல்லாம் பெரிது படுத்தாதீங்க உங்க பயணத்தில் நீங்க எப்போதும் போல வெற்றி நடை போடுங்க .....தொடரட்டும் உங்க வெற்றி 🎉🎉

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      நன்றி சகோ

    • @viswanathdhanaraj9760
      @viswanathdhanaraj9760 Рік тому

      நான் வசந்த் சரவணன் சார்கிட்ட அப்பவே கமெண்ட் ல சொன்னேன். மனோ ஆடியோ கிரிஸ்டல் போர்டு சூப்பர்னு சொன்னாரு பிறகு மேக்ஸ்வின் போர்டு சூப்பர்னு சொன்னாரு பிறகு வசந்த் போர்டு சூப்பர்னு சொன்னாரு அடுத்தது? உஷாரா இருங்கனு சொன்னேன் 💯% நடந்துருச்சு 👍

  • @gopalclm9514
    @gopalclm9514 Рік тому

    விடுங்க அண்ணா
    🤌👍👍👍👍

  • @akumaran2594
    @akumaran2594 Рік тому

    Hi bro unka velaiya yeppothum pola parunka. Yevan yenna sonnalum sollittu pokattum.

  • @rajendranr9499
    @rajendranr9499 Рік тому +1

    சரவணன்சார்அந்தநாயபத்திநினைக்காதிங்குஅவகெடக்கரா

  • @SakthiVel-mc4qm
    @SakthiVel-mc4qm Рік тому +1

    810ic 4 madal pin vantathu teriyou ma nu kenlugga

  • @umapathia3449
    @umapathia3449 Рік тому

    இனிய அன்பான நண்பருக்கு ஏன் இவ்வளவு விளக்கம் உங்கள் உழைப்பும் திறமையும் எல்லோருக்கும் தெரியும் தூற்றுவார் தூற்றட்டும் உண்மை உங்கள் கையில் தொடர்ந்து உங்க ள் பணி தொடரட்டும்

  • @janarthanam1988
    @janarthanam1988 Рік тому +1

    👍👍👍✌😇

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. Рік тому

    Vasanth easy selector switching board la pro input la prologic stereo input connect pannanuma Anna Reply

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார்

  • @manikkavasakan1
    @manikkavasakan1 Рік тому

    சார் வணக்கம் என் பெயர் மாணிக்கவாசகம் tpa3116 d2 ic amp la தெளிவான பேட்டி போர்டு வேணும் சார் சிங்கிள் பவர் சப்ளை விட வாய்ஸ் செய்யும் கெடுக்காத ஒரு நல்ல வீடியோ வேணும் என்ன போடுங்க ஆச்சு அவன் இன்னும் கொஞ்சம் சொல்லுங்க

  • @rajendranr9499
    @rajendranr9499 Рік тому +1

    விடுங்கசார்அவுஒருமனுச

  • @SakthiVel-mc4qm
    @SakthiVel-mc4qm Рік тому +1

    810 ic yapathi teriyoumanu solluggana

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      அடுத்த பதிவில் பேசுவோம் சார்

  • @Jerald07
    @Jerald07 Рік тому

    Subfilter board any update ?

  • @VijayKumar-xs9sh
    @VijayKumar-xs9sh Рік тому +1

    👌👌

  • @Selvamani-k6c
    @Selvamani-k6c Рік тому

    Tirupur la unga board enga ketakum

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      கோகுல் எலக்ட்ரானிக்

  • @SadanaSubramaniyan-dn4tk
    @SadanaSubramaniyan-dn4tk Рік тому

    Sir thodarnthu engalukku Unga padaippai tharavendum

  • @parameshwaranp6130
    @parameshwaranp6130 Рік тому

    வசந்த் சார் வணக்கம் நீங்க சேலம் சொன்னீங்க நானும் சேலம் அரியானூர் பரமேஸ்வரன் சார் நம்ம சேலத்திலேயே நல்ல ஆம்பு செய்யறவங்க யாராவது இருந்தா எனக்கு சொல்லுங்க

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார்

  • @murugann.3414
    @murugann.3414 Рік тому +1

    இந்த யூடியூபர் மனோ ஆடியோ

  • @saravanank610
    @saravanank610 Рік тому

    அண்ணா

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому +1

      சொல்லுங்கள் சகோ

  • @prajeeshpa2794
    @prajeeshpa2794 Рік тому

    Annai v10 big pro bass treble ku preset varunna prologic board amazon il poda mudiyuma
    Andha board ku avalo demand
    Ninga anda board amazon il pottal mattu state la customer ku romba use, full akum
    Please annai

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому +1

      உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார்

  • @haribavin2224
    @haribavin2224 Рік тому +1

    அண்ணா வணக்கம்

  • @surentherk
    @surentherk Рік тому

    Ji v11 pro details solluga pro

    • @VasanthAudios
      @VasanthAudios  Рік тому

      அடுத்த பதிவில் பார்ப்போம் சார்

  • @mohanrajm914
    @mohanrajm914 Рік тому

    Sir next subwoofer pre enna

  • @srinarayanaloom7095
    @srinarayanaloom7095 Рік тому

    வசந்த் அண்ணா அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கம் நான் பிரபலமான டெக்னீசியன் கிடையாது இருந்தாலும் ஆதி எலக்ட்ரானிக்கல் உங்கள் போர்டு மட்டும் 2 லட்சம் ரூபாய்க்கு நான் வாங்கி இருப்பேன் உங்கள் போர்டு மட்டும்தான் எங்கள் பார்ட்டிக்கு பிடித்துள்ளது அதனால எவன் என்ன சொன்னாய் என்ன உங்கள் தொழிலில் சுத்தமானது தொழில் கை சுத்தம் இருப்பவர்களிடம் நேர்மை உள்ளது நீங்கள் வேலையை மட்டும் கவனியுங்கள் தெரு நாய்கள் குழைத்து கொண்டுதான் இருக்கும் நன்றி அண்ணா

  • @sundharamsg8736
    @sundharamsg8736 Рік тому

    Feel pannathenka sir

  • @seekeeswar8645
    @seekeeswar8645 Рік тому

    Phone no sir a. P Telugu sir surrounding bord price sir and fl fr b. T Bord price pls sir pls reply sir

  • @jesusblessedfamily5244
    @jesusblessedfamily5244 Рік тому

    👏👏👏👏👏👏👏👌

  • @simplewoodwork9464
    @simplewoodwork9464 Рік тому

    👍

  • @viswaaudiosbhavani7294
    @viswaaudiosbhavani7294 Рік тому +1

    SIR DON'T WORRY ABOUT THE WORST PERSON'S FACK NEWS

  • @KARTHI_0910
    @KARTHI_0910 Рік тому

    Subwoofer box பற்றிய விடியோ போடுங்க அண்ணா