Understanding speaker impedance and speaker connection // MANO audios

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 110

  • @Habibulla.M
    @Habibulla.M 3 роки тому +9

    அருமை.... ❤️ மிக பயனுள்ள பதிவு.... 👍🙏🙏🙏

  • @joanjoshua6183
    @joanjoshua6183 3 роки тому +1

    Thenkachi Saminthan Voice bro ungaluku ,super explain TQ

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому +1

    தெளிவானவிளக்கம்தந்தீர்கள்
    வாழ்த்துக்கள்மனோசார்

  • @murugeshan8105
    @murugeshan8105 3 роки тому +1

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 5.1ரிமோட் கன்ரோல் and மேனுவல் 5.1 ஆம்பிலிபேயர் வீடியோ போடுங்கள் அண்ணா நன்றி

  • @vijayasarathi0310
    @vijayasarathi0310 3 роки тому

    நன்றி அண்ணா உங்களுடைய விளக்கம் மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணாவுக்கு...
    👏👏👏👏

  • @RajaRaja-rm1xy
    @RajaRaja-rm1xy 3 роки тому +1

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமை 🔊 பற்றிய விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா👍

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 роки тому

    நன்றி சார் நீங்கள் மிகவும் சிறப்பாக புரிதல் தருகிறீர்கள் 💐🙏

  • @parthasarathik2959
    @parthasarathik2959 3 роки тому

    அருமையான பதிவு அண்ணா... தெளிவான விளக்கம்..😎😎😎

  • @gopi5064
    @gopi5064 3 роки тому

    நல்ல பயனுள்ளதகவல் சொன்னதற்கு நன்றி அண்ணா 👍💐🙏

  • @baskarbaskaran6926
    @baskarbaskaran6926 3 роки тому

    இந்த பதிவு எனக்கு மிகவும் பயனலித்தது

  • @johnbosco7974
    @johnbosco7974 3 роки тому

    பயனுள்ள தகவலுக்கு 🙏நன்றி...💐💐💐💐💐

  • @electricaltechzone
    @electricaltechzone 3 роки тому +1

    Super bro.....Ella vedio vum short and sweet aa sollunga...pls

  • @madhurani247
    @madhurani247 3 роки тому

    நீங்கள் போடும் ஒரு ஒரு வீடியோ கடந்த ஒரு மாதமாக நான் ஒரு நோட் வாங்கி எழுதி வைத்து கற்று கொண்டிருக்கிறேன்.. ஒரு மாதமாக நான் உங்களை பின் தொடர்ந்து வருகிறேன் அண்ணா

  • @ruthishr9899
    @ruthishr9899 3 роки тому +2

    சூப்பர் குரு நன்றி

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 роки тому

    வணக்கம் அண்ணா!!!
    தெரியாத விளக்கத்தை மிகவும்
    தெளிவாகவும் புரிந்து கொள்ளும் வகையில் பயன் தரும் வகையிலும் ஒவ்வொரு விளக்கமும் Speaker ohms Watts
    and barral series எப்படி இருக்கும் என்பதை நீங்கள் விளக்கியது
    அருமையாக உள்ளது அண்ணா!!!
    Mid Range Speaker என்றால் என்ன
    இதை எந்த Channelக்கு பயன்படுத்த வேண்டும் அண்ணா!!!!

  • @nagarajm8392
    @nagarajm8392 3 роки тому

    மிக அருமையான விளக்கம். நன்றி

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 3 роки тому +1

    மிகவும் நன்றி அண்ணா

  • @muruguanand9622
    @muruguanand9622 3 роки тому

    அருமையான விளக்கம், நன்றி அண்ணா.

  • @saravananpalaniappan8312
    @saravananpalaniappan8312 3 роки тому

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @tamilantamilan5899
    @tamilantamilan5899 3 роки тому

    எப்பிடி குடுக்குனும் ன்னு தெலிவா சொன்னிங்க நன்றி சுப்பர்

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 роки тому

    அண்ணா உங்கள் விளக்கம் அருமை அண்ணா நன்றி

  • @mprabakaran8456
    @mprabakaran8456 3 роки тому +1

    Anna perarlal connection la oru 4" and 6" um Connet panalama

  • @lingaappu8283
    @lingaappu8283 3 роки тому

    Super Anna nalla msg Anna nandri

  • @solapuramsa
    @solapuramsa 3 роки тому

    arumai yana bativu anna❤️👌

  • @anbujegan9512
    @anbujegan9512 3 роки тому

    Super bro. Speaker watts eppadi calculate pannurathu bro

  • @jaisankarkannaiah2509
    @jaisankarkannaiah2509 2 роки тому

    Super explanation...... 👌👌👌🇮🇳

  • @mathivanannagarajan3172
    @mathivanannagarajan3172 3 роки тому

    Anna 4 oms or 8 oms amplifier la 3oms speaker use pannalama

  • @arunv7181
    @arunv7181 3 роки тому

    Nice Video sir , do you have any idea about CRT TV service coaching centre in Chennai , if so please give me the details?

  • @rajivgandhim9837
    @rajivgandhim9837 3 роки тому

    மிக்க நன்றி அண்ணா👌👌👌👍

  • @ComingSoonMedia
    @ComingSoonMedia 3 роки тому +1

    Dual voice coil subwoofer la yentha connection nalla irukkum

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 3 роки тому

    Thanks Anna👍👍👍👍👍👍 super explaination super

  • @moshdayan1972
    @moshdayan1972 Рік тому

    அருமை

  • @SIVASIVA-vs6rl
    @SIVASIVA-vs6rl 3 роки тому

    Super Anna good morning

  • @mohamedshajahan5551
    @mohamedshajahan5551 3 роки тому

    HI BRO TDA7294 STEREO AMP KU? 8INCH SPEAKERLA EDHU SUIT AGUM 4OHMS OR 8 OHMS

  • @balamari
    @balamari 3 роки тому

    Super bro......very useful video ......

  • @arulays7683
    @arulays7683 3 роки тому

    அருமை...

  • @BalajiBalaji-rl1dl
    @BalajiBalaji-rl1dl 3 роки тому

    Anna sakthi mosfet board kku Entha subwoofer perfect ahaa nalla irukkum Sollunga anna

  • @dhivagarm2780
    @dhivagarm2780 2 роки тому

    Thanks information sir

  • @anbujegan9512
    @anbujegan9512 3 роки тому

    Speaker diameterum watts ella brand speakerum samathan irukuma bro

  • @bk3077
    @bk3077 3 роки тому

    எந்த ஸ்பீக்கர் கம்பனி நல்ல தரம் இருக்கும், எந்த கம்பனி வாங்கலாம் அண்ணா ???

  • @__-uv6gv
    @__-uv6gv 3 роки тому

    சூப்பர் அண்ணா

  • @shaliniram871
    @shaliniram871 3 роки тому

    Arumai anna

  • @jopsephroy9374
    @jopsephroy9374 3 роки тому

    Very useful video 🙏 anna❤️❤️❤️❤️

  • @extreamestone1561
    @extreamestone1561 3 роки тому

    Anne ampboard kk transformer voltum ampiyarum calculat pannra oru video podalama

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 3 роки тому

    Useful message thanks lot sir👏 🙏🙏🙏🙏🙏

  • @karthikgowthami9800
    @karthikgowthami9800 3 роки тому

    Super anna

  • @SNACSERVICE
    @SNACSERVICE 3 роки тому

    Function time la box speaker poduvanga illa amp and speaker pathi sollunga

  • @Muthu_Creative
    @Muthu_Creative 3 роки тому +1

    வாழ்க!!

  • @Praveen.m285
    @Praveen.m285 3 роки тому

    Maharaja 200Watts enna sub use pannallam sir solluga2.1amp 30_0_30 Transformer

  • @anbujegan9512
    @anbujegan9512 3 роки тому

    4 inch speaker la ethana wattslam iruku, 8inch speaker la ethana wattslam iruku, ithu pola 10 , 12 , laum ethana watts speaker lam irukku explain pannunka bro

  • @Playtamilbeat
    @Playtamilbeat 3 роки тому

    Anna speaker boxla speaker kum tweeter kum eppadi line kudukkuradhu

  • @shikkandharbasha2644
    @shikkandharbasha2644 3 роки тому

    centre speaker ku yeappadi line kudukalam siriyas connection kudukalama

  • @josephphter4866
    @josephphter4866 3 роки тому +1

    Super 🙏🙏🙏

  • @rajmathan1570
    @rajmathan1570 3 роки тому

    Anna 7.1 Astra kit amplifier humming noice and earth problem solve pandra thu yapadinu video poduga anna

  • @mahesh29044
    @mahesh29044 3 роки тому

    Super anna👍🙏👍🙏👍

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 3 роки тому

    Arumai ayya..

  • @HAQ_Music
    @HAQ_Music 3 роки тому

    Series - தொடரில் நீங்கள் ஸ்பீக்கர்களை கம்பி (ஹூக்-அப்) செய்யும் போது, ​​ஸ்பீக்கர்களின் எதிர்ப்பு (ஓம்ஸில் அளவிடப்படுவது) சேர்க்கையாகும் - அதாவது தொடரில் இரண்டு 8 ஓம் ஸ்பீக்கர்களை வைப்பது 16-ஓம் சுமைக்கு வழிவகுக்கும். 👍👍👍

  • @Tamiltechaudio
    @Tamiltechaudio 2 роки тому +1

    Dual voice coil podunga ayya

  • @nagarajm8392
    @nagarajm8392 3 роки тому

    இனிய மாலை வணக்கம் அண்ணா.

  • @madhurani247
    @madhurani247 3 роки тому

    அண்ணா டிஜிட்டல் amplifier செய்யும் video போடுகள் அண்ணா.. நான் படிக்காதவன் நீங்கள் போடும் வீடியோ வைத்து கொஜம் கற்றுக்கொண்டிருகிறேன் நீங்கள் எனக்கு கொஜம் கற்று கொடுங்கள் அண்ணா

  • @seenuvasan7169
    @seenuvasan7169 3 роки тому

    அண்ணா டி வி யில் ஒரு சந்தேகம். ஏ வி வைத்தால் அது தானாகவே சேனல் மாறிவிடுகிறது.. ஏ வி 1 2 3 4 5 இதான் ரிப் பிட் ஆகுது.. Pls reply me

  • @ramachandrangramachandrang2126
    @ramachandrangramachandrang2126 3 роки тому

    Super

  • @selvamaniselva4253
    @selvamaniselva4253 3 роки тому

    நல்ல விளக்கம்

  • @BalaBala-oh8jt
    @BalaBala-oh8jt 3 роки тому

    Super sir

  • @sakthi140oparator
    @sakthi140oparator 3 роки тому +1

    டவர் box போடும் போது ஒரு woofer ஒரு mid range ஒரு Twitter use பண்ணும்போது எப்படி ஓம்ஸ் கணக்கு பண்ணி போடுவிங்க

  • @ellamvetri5131
    @ellamvetri5131 3 роки тому

    Bro TDA 2030 ic ku ohms and watts and inch speaker sollungga bro

  • @rkrishnakumarma.me.8477
    @rkrishnakumarma.me.8477 Рік тому

    Excellent

  • @tamilantamilan5899
    @tamilantamilan5899 3 роки тому +1

    ஐயா எதுலா குடுத்தா நல்லா சவுண்ட் வரும்

  • @sguna9964
    @sguna9964 3 роки тому

    🙏👌🤝 super Anna,

  • @karthip4050
    @karthip4050 3 роки тому

    Anna
    Two tower box 8 inch speaker dainty
    Normal Two 10 inch speaker
    Stereo amp Ku transfer Watts sollunga anna

  • @lalpv6440
    @lalpv6440 3 роки тому

    🙏 sachin sruthi lm3886 ic board kke mach speaker watts and ohm please.

  • @rajesh8726
    @rajesh8726 3 роки тому

    Tda2030ic speaker ohm watts sollunga sir

  • @Ramkumar-ox8us
    @Ramkumar-ox8us 3 роки тому

    super anna

  • @ravikumarmdrs6974
    @ravikumarmdrs6974 3 роки тому +1

    Bro old cd player to 5.1 amplifier wiring video podunga bro

  • @kamalakannank3128
    @kamalakannank3128 3 роки тому +10

    Short ஆன வீடியோவே 17 நிமிடம் ஓடுகிறது

    • @Unknown-mt6jg
      @Unknown-mt6jg 3 роки тому

      😂

    • @rahulbasker8593
      @rahulbasker8593 2 роки тому +1

      I played this video playback speed with 1.5x and it works well. Try it your self 😁

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 3 роки тому

    Thank sir

  • @hemanathanvp2656
    @hemanathanvp2656 3 роки тому

    Ithe pol niraya video podunga anna

  • @GANESH-rv5ul
    @GANESH-rv5ul 3 роки тому

    Anna 👌👌👌👌👌

  • @kambankalai2225
    @kambankalai2225 3 роки тому

    Amplifier and speaker watta calculation sollunga anna

  • @omsairam9728
    @omsairam9728 3 роки тому

    Super 👍👍👍

  • @gm5007
    @gm5007 3 роки тому

    மாலை வணக்கம் அண்ணா

  • @ananthananth9399
    @ananthananth9399 3 роки тому

    Ananth🔊🔊👍👍

  • @sendhilkumar9828
    @sendhilkumar9828 3 роки тому

    Vaathi coming

  • @dineshaudiolab
    @dineshaudiolab 3 роки тому +1

    Waiting 👍

  • @rameshramesh6794
    @rameshramesh6794 3 роки тому +1

    👍👍👍

  • @gayathrigayathri6556
    @gayathrigayathri6556 3 роки тому

    Old Car seat kesat type entha speaker vaikalam

  • @joshvajos1
    @joshvajos1 Рік тому +1

    சொல்ல வேண்டிய விஷயங்களை மிகவும் குறைந்த பட்சம் சுருக்கமாக விவரிக்கவும்

  • @m.mathavanmani286
    @m.mathavanmani286 2 роки тому

    Hii bro

  • @gm5007
    @gm5007 3 роки тому

    தெளிவான விளக்கம்

  • @mohanp4014
    @mohanp4014 3 роки тому

    அருமை அருமை 👍

  • @nageshpadala2606
    @nageshpadala2606 3 роки тому

    Hi anna

  • @williamrjn
    @williamrjn 3 роки тому

    Sir what about 6ohms

  • @kumarg1378
    @kumarg1378 2 роки тому

    Technical poruvarai time kidaikkathu

  • @alagumalai6553
    @alagumalai6553 3 роки тому

    👍👍👍🙏

  • @Veera529
    @Veera529 3 роки тому +1

    🙏👏👏👏💐

  • @petharajaraja7407
    @petharajaraja7407 3 роки тому

    Center speaker 8ohm speaker parallel connection

  • @ONECINELIGHT
    @ONECINELIGHT 2 роки тому

    6 ohm speaker potha kuthada

  • @anandraj8670
    @anandraj8670 3 роки тому +1

    எழுத்து வடிவில் குடுத்திங்கன்னா இன்னும் நல்லாருக்கும் நான் புதுசு அதான்.....

  • @kannanpaint9786
    @kannanpaint9786 3 роки тому

    வணக்கம் அண்ணா உங்கள் நம்பர் தாங்கள்

  • @121mathi.p7
    @121mathi.p7 3 роки тому

    அருமை