Sri meenatchi rangoli Colour powder Vs others Colour powder

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ •

  • @santhiraju4869
    @santhiraju4869 10 днів тому +4

    இவ்ளோ நாளா அப்படி தான் கொரகொர பொடியால தான் போட்டேன் மா... தஞ்சாவூரில் வாங்கினேன்.உங்க பொடி mass

  • @amudhadt6139
    @amudhadt6139 10 днів тому +3

    Absolutely it's true. நான் கடந்த மூன்று ஆண்டுகளாக தற்போது நீங்கள் வைத்துள்ள கலர் கோலப் பொடியை நாமக்கல் மாவட்டத்தில் வாங்கி வைத்து தான் கோலம் போடுவது வழக்கம். என்றாலும் அவ்வப்போது பாக்கெட்டில் விற்கும் கலர் கோலப் பொடியையும் வாங்கி சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு போடுவேன். சல்லடையில் எஞ்சி நிற்கும் கலர் கற்களை தூக்கி எரியாமல் தனியாக வைத்து கலர் கொடுத்த பின்னர் மேலாக தூவி விட்டால் அவை மின்னும். இந்த வருடம் மீனாட்சி கலர் கோலப் பொடியை வாங்கியது மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோ. So soft , dark, no colour fade , brightness , Best is yours. I like this colour very much.

    • @veetuthalaivi
      @veetuthalaivi  10 днів тому

      மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @GowsalyaUdhaya
    @GowsalyaUdhaya 9 днів тому +1

    Thanjavurla yenga vangininga

  • @JothimaniJothi-v5x
    @JothimaniJothi-v5x 10 днів тому +2

    சகோ இன்றைய கோலம் எப்ப வரும்

  • @Megaworld324
    @Megaworld324 11 днів тому +3

    Color differents vita unga talk very super sis ethu kandiya unga kita vagala

  • @ramalingam1641
    @ramalingam1641 10 днів тому +3

    Today kolam enga akka

  • @GowsalyaUdhaya
    @GowsalyaUdhaya 9 днів тому +1

    1 kg yevvalavu