அருமை சகோதரி... எந்த ஒரு இரசாயனமும் கலக்காமல் துளசி...புதினா வைத்து வண்ணக்கோலப்பொடி செய்து அசத்திவிட்டீர்கள்.பச்சரிசிமாவில் கோலம் போடுவதே எறும்புகள் போன்ற உயிர்களுக்கு உணவாகும்என்ற நல்ல எண்ணத்தோடு தான்.அதில் கூட கலப்படம் இல்லாத மூலிகைகள் பயன்படுத்தியமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...மூலிகை கோலமாவுக்கு 🙏🙏🙏👌👌👏👍💐
Nice idea. People or young girl's who want ro try with good interest can do this its excellent. I wanted to do only 2 to 3 colors bcos its safe n good.
எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறிங்களோ இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு செம்ம கலர் ம்ம்ம்.... உங்கள் கண்டுபிடிப்பு தொடர் என் வாழ்த்துகள்
வாவ் மிகவும் அருமை சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி மேலும் இது போன்ற பயனுள்ள குறிப்புகளை வீடியோவாக வெளியிடுங்கள் சகோதரி வாழ்க வளமுடன் சகோதரி🙏
எங்கள் ஊரில் பச்சை கலருக்கு வாகை மரத்தின் இலையில் உள்ள சாறை எடுத்து கோலப்பொடியில் சேர்ப்பாங்க. கருப்பு கலருக்கு அடுப்பு கரியை பயன்படுத்துவாங்க. Blue colour க்கு Ink (பேனா மை) and food colour
Thank you so much sister... I tried today.. It came out well.. Sema idea sister.. Sema colourful..
Thanks a lot and welcome dear
🔴🟠🟡🟢🔵🔵🟣🟤⚫⚪🟢🟢🟢🟥🟧🟨🟦🟪🟫⬛⬜
Nenga use panuninga but anta karpuram add panuna kuruvi sapturum tana
¹¹²½ ji@@ashavaithiyanadhan3181
மேடம் வருஷம் ஒருதடவை ஏழைகள் கோலம் மாவு விற்பதற்காக வராங்க நீங்கள் சொன்னது ஒகேதான் ஆனால் விற்பனைக்கு வருபவர்கள் பாவம்
Unmai than
Avasarathukkku use pannikalam
7:31 @@user-gx4sk3kk6f
❤
Correct 💯
உங்கள் பதிவுகள் அத்தனையும் அருமை அதில் கோல மாவில் கலர் சேர்த்தது மிக அருமை வாழ்த்துக்கள்💐💐👌👌🙏🙏😍
Amazing!!!!!! Eppa ipdi oru idea romba achariyama iruku very nice akka. But time edukum. Super brain sis. Vera level 🌹♥️.
Smart work congrats for ur idea and effort. 👍👏
கோலமாவில் இயற்கை..என்ன ஒரு சிந்தனை..வாழ்த்துக்கள்மா
Thankingyou
101 like
@@suganyaeswarin6157 😲😲😲😲😲😲
6j7jnhmm... MI[no
......
@@velusamyvs114mmm
Merry Christmas akka 😁 super tips akka
பயனுள்ள நல்ல தகவல். மிக்க நன்றி சகோதரி உங்களின் பகிர்வுக்கு
அருமை சகோதரி... எந்த ஒரு இரசாயனமும் கலக்காமல் துளசி...புதினா வைத்து வண்ணக்கோலப்பொடி செய்து அசத்திவிட்டீர்கள்.பச்சரிசிமாவில் கோலம் போடுவதே எறும்புகள் போன்ற உயிர்களுக்கு உணவாகும்என்ற நல்ல எண்ணத்தோடு தான்.அதில் கூட கலப்படம் இல்லாத மூலிகைகள் பயன்படுத்தியமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...மூலிகை கோலமாவுக்கு 🙏🙏🙏👌👌👏👍💐
Veetla ulla paint lam vachu seichuralam easy....👍👍👍 Ithuvum. Super...
Super akka ,I don't know how you imagine these creative ideas.
Veera level veritham proud of you 👍💞
Nice idea. People or young girl's who want ro try with good interest can do this its excellent. I wanted to do only 2 to 3 colors bcos its safe n good.
Really very talented sister amazing 🙏🙏🙏
எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறிங்களோ இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு செம்ம கலர் ம்ம்ம்.... உங்கள் கண்டுபிடிப்பு தொடர் என் வாழ்த்துகள்
சுப்பர்அக்காசெம
Yes
Very super
Yes
@@hellodgl5187 ;**ö
மிகவும் பயனுள்ள காணொலி👍
அருமையான தகவல் சகோதரி. நன்றி
Waaw 🙂margazhi😇 timela😂 poduvadrkku 😁usefullya😊 irukum😀
Nanga try pannom nalla vanthichi thank u sis
Super ma... Nandri😊👍👌useful information
Adada arumai Yana thagaval sagothari muyarchi seigeran mecka nandri
அக்கா நீங்கள் செய்த கோலமாவு அருமை.நான் செய்து பார்க்கிறேன்.ரெப்ப நன்றி அக்கா.
Super
Super
Hi reppa nandri
Wow super idea thank you sister 👌
Super mam useful video thanku
Super செம ideaகண்டிப்பாக பாராட்டியே ஆகனும்
Sema ka super nalla idea ka nejamave ethu varaikkum colour powder epadi tha redy pannuvanga nu theriyathu
Super idea mam. I will definitely try it. Excellent job 😊😊😊
அருமை.. அருமை... அருமையான தகவல் நம் மகளிர்க்கு.... வாழ்த்துக்கள் அம்மா💐.... நான் கண்டிப்பாக செய்து பார்க்கின்றேன் அம்மா...
மிக மிக அருமை , யாருமே சொல்லாத தகவல், வீட்டிலேயே தயாரிக்கலாம் ,அருமை.
Tamil
சூப்பர் அம்மா மிக்க நன்றி அம்மா
Woweeeeeeee.... asatheeteennga.....
Pudiyungal en saarbaga Oru ,💐💐💐💐💐💐💐💐
Super sis amazing home made colours...🥰
மிகவும் அருமை. உங்கள் குரல் நல்லா இருக்கு.
Super eppadinga colourful👌👌
Romba thanks akka unga video romba useful akka
Etha chinna vachula panni erukom akka ana eppadela vara thu ninka great akka 😘🤩 Tq akka 😘🥰
Semma superb. I like this video very much.
Thank you for sharing, useful tips
This is not easy Akka
U r a great hard worker
Keep it 👍👍👍
super idea sister very useful colurfully we can decorate the kolams. enjoying much using all the colurs thanks a lot.
Vazhga valamudan
Super Brain sister
வாவ் மிகவும் அருமை சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி மேலும் இது போன்ற பயனுள்ள குறிப்புகளை வீடியோவாக வெளியிடுங்கள் சகோதரி வாழ்க வளமுடன் சகோதரி🙏
From where we get the rangoli pen?
Idea nalla dhan iruku..but iwlo panrathuku pesama kadaila vangiralam . . Enga Street la ewlo perusa azhaga kolam potalum 1 hour kulla kuttys alichirunga
Yenga veettu kuttyse kalachidraanga. yevvlo azhaga kolam pottalum😩😩😩
𝑪𝒐𝒓𝒓𝒕
😂😂😂Enga Oorlayum paa😁
Good job nalla erukku
Thanks for your tips...It very usefull
Super,very nice,very economical, super idea,keep it up,really you are a science tist
Superb 👌 I will try this ❤
Migavum arumaiyana payanulla pathivu sagothari pagirnthamaikku nandri 👌🤔
Romba thanks very nice tips.ujala kooda use pannalam
color kola maavu vikkuravanga neraya Peru atha thannoda varumaanama seiyuranga.. mudincha avangala maathiri Iruka aatkal kitta namba vaanguvom... Street vendors kitta mudincha alavu chinna chinna porul vaanguvome
Sema useful tips. Thank you
Super akka super nanny try pannan super vanthithu
Very useful👍 Thank you mam
Super sister!!! அருமையான tips
Super Akka thank you Akka 🙏🙏
super mam semma tips... 💐💐💐
super👌👌நான் கலர் மாவு செய்து பார்த்தேன் நல்லா வந்துருக்கு அக்கா நன்றி அக்கா
Super 👌 idea sis.. Thank you❤❤
Idhuunmaia
Super akka 😍
Nice idea sister.... Thanks for sharing
Sister Vera level na try pannitu ungaluku comment pandra
👍akka neenga vera levalka ungaluku ellame theriyum thanks ka 👍👍👍👍👍👍
மிகவும் அருமை .செம ஐடியா நன்றி அக்கா
Super video amma..வேற level
மிகவும் அருமை சகோதரி
Excellent experience thank u soo much dear ❤️💞👍
அருமை
சூப்பர் சூப்பர் அருமை 👏👌👏 மிக்க நன்றி அக்கா
Pongqa
Very good idea simple and sweet thanks God bless you
Super akka ungal colur kolam nallairundhuchu Naanum try pannuren kalakunga
Colourful 😍
அருமை
உங்கள் ஒவ்வொரு பதிவும்... சூப்பர்
Mikka nanri verry Yous full tips
Nalla idea super
unexpected topic.... really awesome sis... am impressed
😲😍😍Wow mind blowing🤯
Wow...Thank you so much for your information👍
Super Akka.Thanks.
Wonderful.. Very innovative and eco friendly 👍
Akka really super 👌🏼👌🏼👌🏼👌🏼👍
Suppar sister nan kandippa trai panren.
செம சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌👌👍👍
Super vera level
Super sister, excellent.👏👏
Super akka. Vallavanukku pullum ayudham. Super o super.
மிக அருமை தோழி
நல்ல உபயோகமான பதிவு
நட்பு தொடரட்டும் தோழி
Thank you kaa....arumay...friends yellame chemical add panni kolamaavu vikiranga....ithu natural and good...💐💐💐
வேலை அதிகம்.செலவு அதிகம்.கடை கலர் பொடியே போதும்பா.
சமையலில் தான் அசத்திறீங்கனா இதெல்லாம் வேறையா அசத்திறீங்க மேடம் சூப்பர்
Try panna super ra irukku
Very interesting. Super. What all ideas!!!!!!!!! Great 👍👍👍👏👏👏
சூப்பர் அக்கா நான் இத கண்டிப்பா ட்ரை பண்ரேன்
I mix rice flour with food colour powders. It comes beautifully.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
Paa super Akka super nanum try panren
அருமையான ஐடியா அக்கா இன்னும் நிறைய பண்ணுங்க வாழ்த்துக்கள்👍👍👍👍
எங்கள் ஊரில் பச்சை கலருக்கு வாகை மரத்தின் இலையில் உள்ள சாறை எடுத்து கோலப்பொடியில் சேர்ப்பாங்க. கருப்பு கலருக்கு அடுப்பு கரியை பயன்படுத்துவாங்க. Blue colour க்கு Ink (பேனா மை) and food colour
காவிக்கு செங்கல் தூல்
Semmaya iruku sis tq
Sema idea👏👏
Good effort and creative mind.
What to add instead of camphor
அருமை 👌👌👌