கோலம் என்பது வாசலில் தினமும் நாம் போடுவது தானே...ஆனா எதற்காக நிறைய ஓவியம் வரைகிறார்கள் எனக்கு தெரிந்து கோலம் போடுகிறவர்களை விட ஓவியம் வரைபவர்களுக்கு தான் பரிசுகள் கிடைக்கிறது 😢 இது என்னுடைய மிகப்பெரிய வருத்தம்..கோலப் போட்டி என்று ஒன்று வைத்தால் அதில் கோலங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று விதிமுறை வேண்டும்.ஓவியத்திற்கும் கோலத்திற்கும் வித்தியாசம் தெரியாத நடுவர்கள் & மக்கள்
நான் எதிர்பார்த்த வீடியோ வந்து விட்டது. மருமகள் கோலம் அருமை ரோஜகோலமும் சூப்பர் சிஸ்டர்👌👌 இத்தனை நாளா மண் தரையில் கோலம் எடுப்பா தெரியாது.இப்ப நம்ம கோலம்பொடி நல்ல கலர்ஃபுல்லா நல்ல எடுப்ப இருக்கு சிஸ்டர்👌👌 பாப்பாக்கு ப்ரைஸ் கிடைச்சது ரொம்ப சந்தோசம். அடுத்த தடவை தீம் கோலம்போடுறோம் பரிசு அள்ளுரோம்❤❤❤❤❤❤❤❤
Hi mugila sis yellam kolamum super yellam kolathaium paarthathu romba happy ya eruntharhu paapa vum romba azaga pottanga naanum kojam sumara poduven unga alavukku ella ninga sonna tips use panni potten romba nalla vanthuchi thank you sis
Hi sister நானும் இந்த கோல்ஃப் போட்டியில் participate பண்ணேன் எனக்கென்னவோ judgement சரியானதாக இல்லை என்று தோன்றுகிறது நிறைய பேர் மிகவும் அழகாக கோலம் போட்ட வர்களுக்கு பரிசு கிடைக்கவில்லை அது மட்டுமல்ல பாண்டிச்சேரி கடலூர் விழுப்புரம் போன்ற மாவட்டங்களிலும் தினமலர் போட்டி நடத்தியுள்ளனர் அதை ஒப்பிடும்போது மதுரை மாவட்டத்தில் பரிசுகள் மிகவும் குறைவு மற்ற மாவட்டங்களைப்போல் மதுரை மாவட்டத்திலும் திறமையான பெண்கள் மிக மிக அதிகம் தினமலர் இதனைப் பற்றி சற்று ஆலோசிக்கலாம் இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று அடுத்த வீடியோவில் சொல்லுங்க sis நான் இப்ப தான் உங்க வீடியோஸ் எல்லாம் பார்க்கிறேன் அனைத்து கோலங்களும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அர்த்தநாரீஸ்வரர் முழு உருவ கோலம் வரைந்து காட்டுங்கள் pls. Sis
வணக்கம் சகோதரி உங்கள் வீடியோவில் நான் போட்ட கோலத்தை பார்த்து நிறைந்த மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய கோலத்தின் நம்பர் 113. உடல் உறுப்பு தானத்தை பற்றி வரைந்திருந்தேன்.உங்களுடைய கோலம்மிக அருமையாக இருந்தது. எனக்கு குக்கர் பரிசு கிடைத்தது
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடக்கும் தினமலர் kolam போட்டிக்கு தினமலர் நாளிதழை பார்க்கவும் அல்லது நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து பார்த்து வரவும்
ஹலோ சிஸ்டர் கோலப்பொட்டியில் நாங்களும் கலந்து கொண்டு பரிசு கிடைக்கும் என மிகவும் எதிர் பார்த்து ஏமாந்தவர் களில் நாங்களும் ஒன்று எழெட்டுபேர் 3d கோலம் போட்டுட்டதால் என்னவோ தெரியவில்லை ஆனால் அடுத்த ஆண்டு கண்டிப்பாக பரிசு வாங்கி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது 1139இது நாங்கள் போட்ட கோலம் நான் இப்போ உங்கள் சேனலுக்கு subscriber ஆகி விட்டேன் நன்றிஎங்க கோலம் 17: 40நிமிடத்தில் வரும்
கோலம் என்பது வாசலில் தினமும் நாம் போடுவது தானே...ஆனா எதற்காக நிறைய ஓவியம் வரைகிறார்கள் எனக்கு தெரிந்து கோலம் போடுகிறவர்களை விட ஓவியம் வரைபவர்களுக்கு தான் பரிசுகள் கிடைக்கிறது 😢 இது என்னுடைய மிகப்பெரிய வருத்தம்..கோலப் போட்டி என்று ஒன்று வைத்தால் அதில் கோலங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று விதிமுறை வேண்டும்.ஓவியத்திற்கும் கோலத்திற்கும் வித்தியாசம் தெரியாத நடுவர்கள் & மக்கள்
Nanum ithaithan nenuthen sister
நான் எதிர்பார்த்த வீடியோ வந்து விட்டது.
மருமகள் கோலம் அருமை ரோஜகோலமும் சூப்பர் சிஸ்டர்👌👌
இத்தனை நாளா மண் தரையில் கோலம் எடுப்பா தெரியாது.இப்ப நம்ம கோலம்பொடி நல்ல கலர்ஃபுல்லா நல்ல எடுப்ப இருக்கு சிஸ்டர்👌👌 பாப்பாக்கு ப்ரைஸ் கிடைச்சது ரொம்ப சந்தோசம். அடுத்த தடவை தீம் கோலம்போடுறோம் பரிசு அள்ளுரோம்❤❤❤❤❤❤❤❤
Hi mugila sis yellam kolamum super yellam kolathaium paarthathu romba happy ya eruntharhu paapa vum romba azaga pottanga naanum kojam sumara poduven unga alavukku ella ninga sonna tips use panni potten romba nalla vanthuchi thank you sis
பாப்பா போட்ட தினமலர்கோலம் ❤❤👌👌அருமையாக இருந்தது
நிறைய கோலம் கோலம் மாதிரி இல்லை டிராயிங் மாதிரி இருக்கு
தினமலர் கோலம் ரோஜா 😍💓 அருமையாக இருந்தது 👌👌
Hi sister நானும் இந்த கோல்ஃப் போட்டியில் participate பண்ணேன் எனக்கென்னவோ judgement சரியானதாக இல்லை என்று தோன்றுகிறது நிறைய பேர் மிகவும் அழகாக கோலம் போட்ட வர்களுக்கு பரிசு கிடைக்கவில்லை அது மட்டுமல்ல பாண்டிச்சேரி கடலூர் விழுப்புரம் போன்ற மாவட்டங்களிலும் தினமலர் போட்டி நடத்தியுள்ளனர் அதை ஒப்பிடும்போது மதுரை மாவட்டத்தில் பரிசுகள் மிகவும் குறைவு மற்ற மாவட்டங்களைப்போல் மதுரை மாவட்டத்திலும் திறமையான பெண்கள் மிக மிக அதிகம் தினமலர் இதனைப் பற்றி சற்று ஆலோசிக்கலாம் இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று அடுத்த வீடியோவில் சொல்லுங்க sis நான் இப்ப தான் உங்க வீடியோஸ் எல்லாம் பார்க்கிறேன் அனைத்து கோலங்களும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அர்த்தநாரீஸ்வரர் முழு உருவ கோலம் வரைந்து காட்டுங்கள் pls. Sis
Coimbatorela epo poti medam
வணக்கம் சகோதரி
உங்கள் வீடியோவில் நான் போட்ட கோலத்தை பார்த்து நிறைந்த மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய கோலத்தின் நம்பர் 113. உடல் உறுப்பு தானத்தை பற்றி வரைந்திருந்தேன்.உங்களுடைய கோலம்மிக அருமையாக இருந்தது. எனக்கு குக்கர் பரிசு கிடைத்தது
❤❤👌👌👍🏼
Pappa kolam super sis vaazhga vazhamutan
Super sister. Nan போட்ட கோலம் 258.சிவன் கோலம்
Semma akka papa bayangarama podranga❤❤❤❤congrats da ma innum neenga ithe mari yella vishyathulum best irukanum nariya kathukkanum God bless you
Entha kolam pathalum neenga potta kolam pola irukku sister 🎉❤❤❤❤❤
Super sis ...neega enga kolam la middle la kattum podhu romba happy ah iruku🎉
Both the kolam super.
நீ மெதுவாக காண்பித்தது மிக அருமை
Chennai la eppaka
Intha kolam compitation la kalanthuka enna pannanumnu kojam sollunga please
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடக்கும் தினமலர் kolam போட்டிக்கு தினமலர் நாளிதழை பார்க்கவும் அல்லது நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து பார்த்து வரவும்
Yenga Amma entha competition kolam pottu erunthanga but video la varala😢
Send that photo in my veetuthalaivi insta page
1059 nannu kolam potty participate panni irutha ma next ethu kolla potty madurai la iruka sollu ma paapaku my wishes💐🎁🍫
பேத்தி போட்ட கோலம் சூப்பர்
Pappa Pota kolam super sister.
Congrats to pappa. Wishing you a bright future
Akka ,u missed my kolam 😢
Send to my insta page da
4:28 Farmer kolam potathu na tha sis. No price😅. Price kidaikala
1067 no nanum participation paneen sis tq sis papaku valthugal
Andha roja super sis 15-8 roja kolam podunga. video perusa podunga endha problem illa
Super Sister
1008 thiruvalluvar
Hii mam Nanum dinamalar competition la participate panninen mam but Ungala pakkala mam
Villupuram fourth parisu nanvanginen tv
Super
Chennai la kolam potti vacha sollunga ninga vantha sollunga ungala paarkanum sis
நான் எதிர் பார்த்த வீடியோ வந்துவிட்டது ❤❤❤❤😊😊😊
ஹலோ சிஸ்டர் கோலப்பொட்டியில் நாங்களும் கலந்து கொண்டு பரிசு கிடைக்கும் என மிகவும் எதிர் பார்த்து ஏமாந்தவர் களில் நாங்களும் ஒன்று எழெட்டுபேர் 3d கோலம் போட்டுட்டதால் என்னவோ தெரியவில்லை ஆனால் அடுத்த ஆண்டு கண்டிப்பாக பரிசு வாங்கி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது 1139இது நாங்கள் போட்ட கோலம் நான் இப்போ உங்கள் சேனலுக்கு subscriber ஆகி விட்டேன் நன்றிஎங்க கோலம் 17: 40நிமிடத்தில் வரும்
Intha kolam separate ah podunga sis
வணக்கம் செல்லங்களே, கரும்பு தின்ன கூலியா, போடுமா
Sister my koolam nam 1120
Kandippa ella risk edukkurom neenga kalai madu podunga sis
Pappa kolam super ,akka pola kuty thangam,super kutymma🎉🎉🎉
Photo epadi upload pananum sister
Send to my veetuthalaivi insta page
🎉
Nanum Kolam poten. Prize vangunen but en kolam video la ila🥺.
Send your kolam to my insta page veetuthalaivi