நான் கோலம் போட கற்றுக்கொள்ள ஆரம்பித்த போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லி கொடுக்க மாட்டாங்க.ஆனால் நீங்க உங்களுக்கு தெரிந்த கலையை மற்றவர்களுக்கு அழகா சொல்லி தறீங்க.இந்த கோலங்களை பார்க்கும் போது நான் கற்றது கையளவு கல்லாதது மலையளவுனு தெரியுது. ஒவ்வொரு கோலமும் கலைநயத்தோடு கண்ணில் ஒற்றிக் கொள்வது போல் உள்ளது. கோலப் போட்டியில் பரிசு வென்ற செல்வத்திற்கு வாழ்த்துக்கள். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும். அதுபோல் தான் செல்ல மகளும். நீங்கள் மென்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் முகிலா.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
இரண்டு பொங்கல் பானை கோலம் சூப்பர் சிஸ்டர்.கோலம் நல்லா நிறுத்தி நிதானமா போட்டுக்கங்க சூப்பர். இன்னும் கொஞ்சம் லென்த் வீடியோ போனாலும் ஓகே தான் சிஸ்டர். எங்கள் தெரு குட்டிஸ்கிட்ட பாப்பா போட்ட கோலத்தை காமிச்சேன் எல்லாரும் சூப்பர் ன்னு சொன்னாங்க❤❤❤❤❤

Hi ,sis 👋🏼 ungal kolam ellam semma. Neega azhaga sollithriga.
Kolam super sister romba arumai colour selection super sister advance happy Pongal sister
உங்கள் கோலங்கள் அனைத்தும் அருமை சகோதரி..👏👏 வாழ்த்துக்கள்.. உங்கள் குரல் இனிமை 👌
❤❤supersister. Advance. Pongal. Vazthugal
பொங்கல் பானை கோலம் சூப்பரா இருக்கு. உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்❤️
Super akka unga kolam semma🎉🎉🎉🎉🎉🎉
💐💐அருமை
Super sister Valga valamudan
Very decorative pongal panai. Colour combinations super. Always rocking sis
Supero supero supero super akka 🎉🎉🎉
35வதுலைக்
ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு சிஸ்டர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
இரண்டு பொங்கல் பானை கோலம் சூப்பர் சிஸ்டர்.கோலம் நல்லா நிறுத்தி நிதானமா போட்டுக்கங்க சூப்பர். இன்னும் கொஞ்சம் லென்த் வீடியோ போனாலும் ஓகே தான் சிஸ்டர். எங்கள் தெரு குட்டிஸ்கிட்ட பாப்பா போட்ட கோலத்தை காமிச்சேன் எல்லாரும் சூப்பர் ன்னு சொன்னாங்க❤❤❤❤❤
Super ma
Very nice good
I like ur way of speech..❤ Interesting to hear.😊. Be happy n continue ur kolam art forever👍👍
தங்கக்கட்டி போட்ட கோலம் தங்கம், நன்றி மா, நான் நலம், கோலத்தை ரசித்ததில் என் கருத்து பதிய மெய்மறந்து விட்டேன், அத்தனை அழகு.
2 panai kolam supero super sis
Kolam super sister
Hi, Superb. Neengalea unga kadai Colour kolappodiya kali pannituveenga pola. Pongal kolam Migha Arumai.
M the first viewer sister🎉happy
Sema super 🤩👏👌 sister 🌹
பொங்கல் பானை கோலம் சூப்பர்
Excellent nice super
Super sis ❤️❤️❤️
Super super ❤❤❤❤
Very nice ❤❤❤❤❤
Nice Pongal kolam
அக்கா போகிபொங்கல் கோலம் போடுங்க அக்கா 😊❤❤❤❤
Super sister
Super excellent rongoli ❤❤❤❤❤
Sister mato pongal kolamum poduinga
Hi sis papa ku congratulations solluinga sister porapokula papa ungaluke tufkudupainga pola sis
Hi sis oru pongal pannai oru ponnu karuimbu yellam varamati poduinga sister
Azhaka erukku
En kolam kaatavillai y sis
sorry dear send me
Super sister.