அழகு வண்ண வண்ண மயில் வண்ணக்கோலமிட்ட முகிலா வாண்டு (பேத்தி) யின் ஒயிலா வியக்கும் வண்ணம் பேத்தி பயிலா வண்ணம் பாராட்டு பெறும் இயலா(மல்) இன் புறச் செய்தது நவிலா நவின்றதது உங்கள் பாங்கா!
ஹாய் சிஸ் நீங்க வேல் கோலம் போடும் போது எல்லாம் நான் பழனில் இருப்பேன் கடைசியாக நீங்க வேல் போடும் போது நான் சொன்னேன். இன்று நான் பழனில் இருக்கிறேன் நீங்க வேலும் மயிலும் போட்டாச்சு முருகன் அருள் கண்டிப்பா உங்களுக்கும் கிடைகட்டும்
Super மயில் அழகாக இருக்கிறது. 👌👌👌👌❤❤
Wow... Mayil nijamaga iruppadhupol theriyudhu sister...arumai👏👏
மயில் கோலம் மிகவும் அருமை சிவகங்கை❤❤வேல் மிகவும் அருமை 👌👌
Enna oru thramai velum maeyulum thunai nanrima❤❤❤❤❤❤❤❤❤
Super sis kolam pathute erkalamanu erku🎉❤❤❤❤❤❤
❤❤❤🎉🎉🎉Nice super வாழ்க வளமுடன் வேலும் மயிலும் துணை. ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் வேல் காக்க. பொங்கலோ பொங்கல். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ஆகா மிகவும் அருமை ❤😻
அழகு
வண்ண வண்ண மயில்
வண்ணக்கோலமிட்ட முகிலா
வாண்டு (பேத்தி) யின் ஒயிலா
வியக்கும் வண்ணம் பேத்தி பயிலா
வண்ணம் பாராட்டு பெறும் இயலா(மல்)
இன் புறச் செய்தது நவிலா
நவின்றதது உங்கள் பாங்கா!
Nice super❤❤❤❤❤
Excellent sister 🎉very nice kolam vel vel vetrivel🎉
Solla words illai akka,very very very super super super akka👏👏👏💖
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..🦚🦚🦚 வேல் மயில் பொங்கல் பானை கோலம் சூப்பர் சிஸ்டர்,.
எனக்கு மயில் கோலம் ரொம்ப பிடிக்கும் இன்னைக்கு அதை நீங்க போட்டது ரொம்ப சந்தோஷம். கடையில் போட்ட வேல் கோலமும் சூப்பர் சிஸ்டர்❤❤❤❤❤
சூப்பர் சகோ❤ போகி கோலம் போடுங்க சகோ நன்றி
Unga creative sema
Hi, Sister, Superb.❤🌹👌Veal Alaga, Mayil Alaga, pongal panai Alaga, Or Mugilavin Kaivannam Alaga. Shopla Veal Thandu Longa pottirukkalam. Superb.Vealum Mayilum Thunai.❤
வேலன் மயில் மேல் வருவான் உங்கள் வீடு தேடி உங்கள் கோலம் பார்க்க ❤❤❤❤❤❤
❤ super ma❤❤❤❤❤❤❤
Peacock kolam super sister
🎉🎉🎉🎉
Wow ippala innum intresta iruku akka keep it up..... ❤
மயில்kkolam very
nice
Hi sister mayil kolam super solla vaarthai ella fantastic
Mayil kolam Super sister.
Super super super ❤❤❤❤ungala mathuri yaralum podamutiiyathu
Romba thanks sister ennoda kolam la middle vedio la potadhuku
Super
Beginners lam Intha kolam try panalama
Super sister sema talent u
Very beautiful kolam sister ❤ ❤❤
ரொம்ப சந்தோஷம் எனக்கு முருகன் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை கண்டனுண்டு காவலில்லை மனமே
கோலம் சூப்பர் நான் இதை நான் தை பூசம் தேர் அன்று போடுகிறேன் அட்வான்ஸ் ஆக கொடுத்தறக்கு நன்றி
பொங்கல் தை பூசம் இரண்டுக்கும் சேர்த்து போட்டுடிங்க sis super kolam vaazhga vazhamutan ❤
Vel vel vetrivel
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை முருகா பொங்கல் இருக்கு எல்லாரும் சாப்பிட வாங்க ஓ கே சகோ❤சூப்பர் என்னுடைய ஸ்டார் கோலம் வரவில்லை
Vanthutu parunga
Neenga azhga round shape potureenga enakku Apadi varala sister
வணக்கம் முகிலா, வண்ண வண்ண மயில் அழகு, வண்ணக்கோலமிட்ட முகிலா வைத்து பாராட்ட வார்த்தை இல்லை
Sis இந்த மயில் கோலம் பொங்கல் அன்று நடந்த போட்டியில் நான் போட்டேன். முதல் பரிசு பெற்றேன். நன்றி 🙏🏻
ஹாய் சிஸ் நீங்க வேல் கோலம் போடும் போது எல்லாம் நான் பழனில் இருப்பேன் கடைசியாக நீங்க வேல் போடும் போது நான் சொன்னேன். இன்று நான் பழனில் இருக்கிறேன் நீங்க வேலும் மயிலும் போட்டாச்சு முருகன் அருள் கண்டிப்பா உங்களுக்கும் கிடைகட்டும்
அப்படின்னா இப்பயும் பழனியில் தான் இருக்கீங்களா சிஸ்டர்
Super