மிகவும் அருமையான பதிவுகள் விளக்கம் தந்த முறையும் மிகவும் அருமை நான் பல பொதுநல செயல்பாடுகளில் கடந்த 13 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன் தற்போது தான் ஆட்டியை தகவல் மூலம் அகிம்சை முறையில் வெற்றி பெற முயற்சிக்க ஆரம்பித்துள்ளேன் தங்களது வழிகாட்டுதலின் படி மட்டுமே எனக்கு இந்த ஆர்வம் வந்துள்ளது நன்றி நன்றி மிகவும் நன்றி மிக்க நன்றி
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நான் எஸ்பிஐ வங்கிக்கு cpio RTI மூலம் ஒரு சில பல்கலைக்கழகத்தை குறிப்பிட்டு தமிழ் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் அந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கடன் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை தெரிவிக்குமாறு வேண்டிக்கிறேன் என்று கேட்டிருந்தேன் அதற்கு அவர்கள் அளித்த பதில் Reply to query no. 1, 2 and 3: The information sought is not readily available with the Public Authority, which needs to be compiled after collection the same from different branches. The collection and collation of information sought will disproportionately divert the resources of the Public Authority, Hence, information cannot be provided under Sec 7 (9) of the RTI Act 2005.
Community certificate yennoda kulanthaiku vaanga ponen, intha caste inga illa... yentha district la vaanguningalo, anga poyitu vaangiko... but tamil nadu caste list la,yennoda caste irukku... yennoda caste kuripitta district illanu taminadu caste list yethum mention pannala, intha visayatha pathi RTI kekalaama...
ஐயா, 60 வயதை கடந்த மூத்த குடி மக்களுக்கு சிறப்பு சலுகையாக - 8 வாரங்களுக்குள் விசாரணைநடத்தாம பலமாதம்ஆணையம் காலம் கடத்தி வருகிறது.அடுத்த என்ன செய்ய வேண்டும்
மதுரையில் தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் யாரும் பொது நல வழக்கு போட குறைந்த செலவில் யாரும் உள்ளார்களா என்பதை தகவலாக தெரிவிக்கவும் எல்லோருக்கும் உதவி கிராமமா இருக்கும்
ஜயா வணக்கம் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்றால் நிலம் இல்லாத நிலையில் நீர் நிலைகள் குடியிருப்போர் எப்படி அதை மேற்கோள் காட்டி பெறுவது என்பது குறித்து ஒரு வீடியோ பதிவு செய்தல் என்னைப் போல் உள்ளவர்கள் பயனடைவார்கள் நன்றி ஜயா
ஐயா வணக்கம். எனது மேல்முறையீடு மனுவிர்க்கு மேல்முறையீடு அலுவலர் அவர்கள் தகவல் தேடி தர கால அவகாசம் கேட்டார். நான் தகவல் தர தேதி மற்றும் எந்த மாதத்தில் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று மேல்முறையீடு செய்தேன். இதற்கு மேல் முறையீடு அலுவலர் அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை எனவே அலுவலக வேலை நாட்களில் வந்து தேடி பெற்றுக்கொள்ளும் படி தகவல் தெரிவித்துள்ளார் எனவே ஐயா நான் என்ன செய்ய வேண்டும்.
அய்யா இராமநாதபுரம் மாவட்ட சுகாதார துறையில் தற்போது தற்காலிக முறையில் எடுக்கப்படும் சுகாதார ஆய்வாளர்கள் தகுதியின் அடிப்படையில் எடுக்காமல் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பணி வழங்குகிறார்கள் நான் பாதிக்கப்பட்டுள்ளேன் இதற்க்கு நான் எப்படி RTI மூலம் யார் யாருக்கு எதன் அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது...
ஐயா வணக்கம். எனக்கு இரண்டு சந்தேகம் உள்ளது சற்று விளக்கம் கிடைக்குமா (1) ஒன்றிய சேர்மேன் அலுவலகம் RTI கேட்டலாம RTI கீழ் வருமா (2) மாநில தகவல் ஆனையம் சரியான பதில் தறாத பட்சத்தில் ஊழல் வாதிகளை காப்பாற்றும் வகையில் பொது தகவல் அலுவலரை காப்பாற்றும் நோக்கதில் செயல்படும் தகவல் ஆனையத்தின் மீது மத்திய. ஆனையத்தில் புகார் கொடுக்கலாமா?? (2) வேறு எந்த இடத்தில் மாநில தகவல் ஆனையத்தின் மீது புகார் கொடுக்குமுடியும் தகவல் வழங்குங்கள்
Sir, I filed an online RTI application asking details related to TSLR and FMB. I selected Survey and settlement as department. I got a reply as to contact Tahsildar office for details. They should redirect my RTI application to tahsildar officer. But they gave reply me to contact Tahsildar office. So should I file new RTI or do First appeal asking my RTI application not handled properly
ஐயா அவர்களுக்கு மாலை வணக்கம் நான் 3 10 2024 அன்று ஆர்.டி. மனு துரை ரீதியாக கொடுத்திருந்தேன் 3 11 2024 அன்று வரை எந்தத் தகவலும் எனக்கு தர இயலவில்லை அதைத்தொடர்ந்து நான் 7 11 2024 அன்று முதல் மேல்முறையீடு நான் செய்தேன் அதன் பிறகு மேற்படி துறையில் 8 11 2024 அன்று எனக்கு தபால் அஞ்சல் ஒன்று வந்தது அதன் கவருக்குள் 29 10 2024 தேதி இடப்பட்டு இதற்கான தகவலை நாங்கள் தகவலாக கேட்டு உள்ளோம் என்று எனக்கு பதிவு அஞ்சல் அனுப்பி உள்ளார்கள் நான் முதல் மேல் முறையீடு செய்தது சரிதான் அல்லவா நான் ஆர் டி ஐ மனுவானது நேரடியாக எடுத்துச் சென்று துறையில் தபால் அலுவலரிடம் பதிவு பதிவு செய்தேன் இதற்கான விளக்கம் எனக்கு அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும் தங்கள் கைப்பேசி நம்பரை பதிவு செய்தால் விளக்கத்தை கேட்டு தெரிந்து கொள்வேன்
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது 21 வருடம் பட்டா மாற்ற முடிவில்லை மிகவும் மன உலைச்சல் இருக்கிறோம் இதற்கு என்ன வழி??? ஃ👏👃🙏🤚 பதில் காத்திருக்கிறேன்
வணக்கம் sir,என் (age 65)அம்மா namela பட்டா kurthie rti anupenan, 1st appeal, 2st appeal anupenan, number agium முன்று month agium enda விசாரணை ஆணையம் gubedavilla sir,என்ன செய்ய வேண்டும் sir
திரு. ஹக்கீம், திரு. முருகேசன் அவர்களுக்கு எனது வணக்கங்கள்
அருமையான தகவல் ரொம்ப நன்றி சகோதர்கள் ளே
மிகவும் அருமையான பதிவுகள் விளக்கம் தந்த முறையும் மிகவும் அருமை நான் பல பொதுநல செயல்பாடுகளில் கடந்த 13 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன் தற்போது தான் ஆட்டியை தகவல் மூலம் அகிம்சை முறையில் வெற்றி பெற முயற்சிக்க ஆரம்பித்துள்ளேன் தங்களது வழிகாட்டுதலின் படி மட்டுமே எனக்கு இந்த ஆர்வம் வந்துள்ளது நன்றி நன்றி மிகவும் நன்றி மிக்க நன்றி
என்னுடைய இரு கேள்விகளுக்கும் விடையளித்த முருகேசன் அண்ணணுக்கும் ஹக்கீம் அண்ணனுக்கும் மிக்க நன்றி அண்ணா
இரண்டு அண்ணங்களுக்கும் நன்றிகள்.
நன்றி நன்றி அண்ணா 🎉 சிவபெருமாள்
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நான் எஸ்பிஐ வங்கிக்கு cpio RTI மூலம் ஒரு சில பல்கலைக்கழகத்தை குறிப்பிட்டு தமிழ் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் அந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கடன் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை
தெரிவிக்குமாறு வேண்டிக்கிறேன் என்று கேட்டிருந்தேன் அதற்கு அவர்கள் அளித்த பதில்
Reply to query no. 1, 2 and 3: The information sought is not readily available with the Public Authority, which needs to be compiled after collection the same from different branches. The collection and collation of information sought will disproportionately divert the resources of the Public Authority, Hence, information cannot be provided under Sec 7 (9) of the RTI Act 2005.
என்னுடைய கேள்விக்கு பதில் அளிப்பதற்கு மிக்க நன்றி
இப்படிக்கு
அப்துல் இஸ்ஹாக்
Super brother 🎉
இரண்டு நல் உள்ளங்களுக்கு நன்றி
Great news 🙏🇮🇳
Thanks Birathar
Enakku 2 Rti thevapadhu etho Morning mudhal vellai Munipaltila tax matri thara , VAO amayam mariyulla patta number kettu😆😆👍
Sir. தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் திரு அ.கண்ணன் அவர்களின் ஆகஸ்டு மாத சம்பளம் பில் ஆர் டி ஐ ல பெறலாமா
மகிழ்ச்சி
கணவன் மனையிவின் வருமான வரி விவரங்களை கேட்க முடியுமா?? தயவு கூர்ந்து பதில் கூறுவும்
Community certificate yennoda kulanthaiku vaanga ponen, intha caste inga illa... yentha district la vaanguningalo, anga poyitu vaangiko... but tamil nadu caste list la,yennoda caste irukku... yennoda caste kuripitta district illanu taminadu caste list yethum mention pannala, intha visayatha pathi RTI kekalaama...
ஐயா, 60 வயதை கடந்த மூத்த குடி
மக்களுக்கு சிறப்பு சலுகையாக - 8 வாரங்களுக்குள்
விசாரணைநடத்தாம
பலமாதம்ஆணையம் காலம் கடத்தி
வருகிறது.அடுத்த
என்ன செய்ய வேண்டும்
ஒட்டு மொத்தமாக அதிகப்படியான தகவல்கள் கோரப்படும் போது தகவல் வழங்க இயலாது என மறுக்க பொது தகவல் அலுவலருக்கு உரிமை உள்ளதா
மதுரையில் தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் யாரும் பொது நல வழக்கு போட குறைந்த செலவில் யாரும் உள்ளார்களா என்பதை தகவலாக தெரிவிக்கவும் எல்லோருக்கும் உதவி கிராமமா இருக்கும்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை குறிப்பிட்ட அலுவலகத்திற்கு சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கலாமா
ஜயா வணக்கம்
அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்றால் நிலம் இல்லாத நிலையில் நீர் நிலைகள் குடியிருப்போர் எப்படி அதை மேற்கோள் காட்டி பெறுவது என்பது குறித்து ஒரு வீடியோ பதிவு செய்தல் என்னைப் போல் உள்ளவர்கள் பயனடைவார்கள் நன்றி ஜயா
மாநில அரசு தகவல் அலுவலரின் தவறான தகவல் தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்தில் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாமா?
மேல்முறையீடு போயும் பதில் தர மறுக்கிறார்கள்
நத்தம் நிலம் பட்டா சம்பந்தப்பட்ட விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறமுடியுமா
RDO ku Udr la manu seithen
8 months agiduchi
Ipa antha manu va pathi RTI la kekalama
ONLINE. RTI
DISTRICT COLLECTOR. Vanthu irukku Anna ❤
ஐயா வணக்கம்.
எனது மேல்முறையீடு மனுவிர்க்கு மேல்முறையீடு அலுவலர் அவர்கள் தகவல் தேடி தர கால அவகாசம் கேட்டார். நான் தகவல் தர தேதி மற்றும் எந்த மாதத்தில் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று மேல்முறையீடு செய்தேன்.
இதற்கு மேல் முறையீடு அலுவலர் அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை எனவே அலுவலக வேலை நாட்களில் வந்து தேடி பெற்றுக்கொள்ளும் படி தகவல் தெரிவித்துள்ளார் எனவே ஐயா நான் என்ன செய்ய வேண்டும்.
Online panna theriyala Net centre pona100 fees ketkiranga
Rti மூலம் vao தாசில்தார் சார் பதிவாளர் போலி பத்திரத்துக்கு ஆதராவா செயல்பட்டனர்.இவர்களை தண்டிக்க முடியுமா
புகார் மனுவில் இழப்பீடு கோறும் போது 19 (8) என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் (b) என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டேன் என்ன செய்வது
anathinam vivasaya nilam 40 varusama anubavathil ullathu atharkku anupoga patta vaggamutiuma
No
சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை எப்படி தொடர்புகொள்வது சார்
அய்யா இராமநாதபுரம் மாவட்ட சுகாதார துறையில் தற்போது தற்காலிக முறையில் எடுக்கப்படும் சுகாதார ஆய்வாளர்கள் தகுதியின் அடிப்படையில் எடுக்காமல் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பணி வழங்குகிறார்கள் நான் பாதிக்கப்பட்டுள்ளேன் இதற்க்கு நான் எப்படி RTI மூலம் யார் யாருக்கு எதன் அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது...
மாநகராட்சி பற்றி தகவல் சொல்லுங்க நன்றி சார்
ஐயா வணக்கம். எனக்கு இரண்டு சந்தேகம் உள்ளது சற்று விளக்கம் கிடைக்குமா (1) ஒன்றிய சேர்மேன் அலுவலகம் RTI கேட்டலாம RTI கீழ் வருமா (2) மாநில தகவல் ஆனையம் சரியான பதில் தறாத பட்சத்தில் ஊழல் வாதிகளை காப்பாற்றும் வகையில் பொது தகவல் அலுவலரை காப்பாற்றும் நோக்கதில் செயல்படும் தகவல் ஆனையத்தின் மீது மத்திய. ஆனையத்தில் புகார் கொடுக்கலாமா?? (2) வேறு எந்த இடத்தில் மாநில தகவல் ஆனையத்தின் மீது புகார் கொடுக்குமுடியும் தகவல் வழங்குங்கள்
Sir, I filed an online RTI application asking details related to TSLR and FMB. I selected Survey and settlement as department. I got a reply as to contact Tahsildar office for details. They should redirect my RTI application to tahsildar officer. But they gave reply me to contact Tahsildar office. So should I file new RTI or do First appeal asking my RTI application not handled properly
ஐயா அவர்களுக்கு மாலை வணக்கம் நான் 3 10 2024 அன்று ஆர்.டி. மனு துரை ரீதியாக கொடுத்திருந்தேன் 3 11 2024 அன்று வரை எந்தத் தகவலும் எனக்கு தர இயலவில்லை அதைத்தொடர்ந்து நான் 7 11 2024 அன்று முதல் மேல்முறையீடு நான் செய்தேன் அதன் பிறகு மேற்படி துறையில் 8 11 2024 அன்று எனக்கு தபால் அஞ்சல் ஒன்று வந்தது அதன் கவருக்குள் 29 10 2024 தேதி இடப்பட்டு இதற்கான தகவலை நாங்கள் தகவலாக கேட்டு உள்ளோம் என்று எனக்கு பதிவு அஞ்சல் அனுப்பி உள்ளார்கள் நான் முதல் மேல் முறையீடு செய்தது சரிதான் அல்லவா நான் ஆர் டி ஐ மனுவானது நேரடியாக எடுத்துச் சென்று துறையில் தபால் அலுவலரிடம் பதிவு பதிவு செய்தேன் இதற்கான விளக்கம் எனக்கு அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும் தங்கள் கைப்பேசி நம்பரை பதிவு செய்தால் விளக்கத்தை கேட்டு தெரிந்து கொள்வேன்
Relationship stock prper ah varathu ila edhuku RTI
MANU epti eduthuvathu
Hello sir uka kitta epdi pesutthu
ஆன்லைனில் எப்படி அனுப்புவது.. நம்ம மொபைல் போன் மூலம் அனுப்ப முடியுமா பிரதர்ஸ் .. மேட்டுப்பாளையம் ரபி MR
RTI ல் நகல் வாங்கலாம்.
பாக பத்திரத்தில் பிழையாக சர்வே எண் உட்பிரிவு இல்லாமல் எழுதி பதிவு செய்யப்பட்டது. விஓ அடங்கல் சான்று உட்பிரிவு சரியாக உள்ளது. இதற்கு என்ன செய்வது
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது 21 வருடம் பட்டா மாற்ற முடிவில்லை மிகவும் மன உலைச்சல் இருக்கிறோம் இதற்கு என்ன வழி??? ஃ👏👃🙏🤚 பதில் காத்திருக்கிறேன்
எனக்கு திரு.முருகேஷ் நண்பரும் , திரு.ஹக்கீம் நண்பரும் எனக்கு விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
சார் பதில்கடிதத்தில்உள்ள தேதியில் தான் அலுவலர்களும் போஸ்ட் செய்ய வேண்டுமா இல்லை நாட்கள் கடந்து போஸ்ட் செய்யலாமா பதில் ப்ளீஸ் சார்
வணக்கம் sir,என் (age 65)அம்மா namela பட்டா kurthie rti anupenan, 1st appeal, 2st appeal anupenan, number agium முன்று month agium enda விசாரணை ஆணையம் gubedavilla sir,என்ன செய்ய வேண்டும் sir
ஒரு சமூகத்தினரால் நிர்வகித்து வரும் கோவில் த.அ.உ. சட்டத்தின் கீழ் வருமா?
தகவல் ஆணையர் பற்றி புகார் செய்ய ஆளுநரின் address தேவைப்படுகிறது. கிடைக்குமா? தவறு செய்யும் தகவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம்.
👌👌👌
ஆவண எழுத்தருக்கு பத்திரம் எழுத கட்டண நிர்ணயம் வரையறை உள்ளதா
How retrive Rti pettition registration number in tamilnadu.
அண்ணா வனக்கம் மேல் முறையீடு பிரிவு உட்பிரிவு. நம்பர் ஹக்கீம் அன்னன் நம்பர் கிடைக்குமா
நகராட்சி வார்டுகளில் வரவு செலவு கணக்கு RTI மூலமாக கேட்க முடியுமா...
கேட்கலாம்
சார் வணக்கம் நான்18(1) புகார் மனு கொடுத்து இன்னாள் வரை பதில் இல்லைங்க என்ன செய்வது சார்
19 (8) என்று மட்டும் குறிப்பிட்டுள்ளேன் (blகுறிப்பிடவில்லை மனுவில் இழப்பீடு பெறமுடியாதா?
தெளிவாக சொல்ல வேண்டும்
அரசியல்வாதி அலுவலகம் RTI கீழ் வருமா?
0:02
So many. Letters send to tnrti commission chennai there is no reply next
நெட்டபஞ்சாயத்து
Respected sir,
Please humble request madurai RTI IN CHARGE NAME, MOBILE NO.
Aiya ungaludaya contact number venum
ஒருவழியை10ஏழுதிகெதுள்ளர்கள்அதுபெதுவழியாஇல்லையாஎன்றுகூறுங்கள்
இதுதகவல்அறிவும்சட்டத்தின்முமகாதெறிந்துகெலமுடீயுமா
ஹக்கீம் sir உங்க நம்பர் வேணும்
9