14 மாவட்ட RTI பொறுப்பாளர் பட்டியல் அறிவிப்பு|TN-RTI ஆர்வலர்கள் குழு|பொதுமக்கள் சேவைக்காக|Common Man|

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 303

  • @bharathim2062
    @bharathim2062 2 місяці тому +10

    சூப்பர் ஹீரோ🎉🎉🎉 வாழ்த்துக்கள். இதேபோல் மேலும் பலபேர் ஊக்குவிக்கும் வகையில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். RTI அலுவலர்கள் அதிக அளவில் இருக்கும் பட்சத்தில் அரசு அதிகாரிகள் பயப்படுவார்கள் அண்ணா. 🎉🎉🎉🎉

  • @lingamp2727
    @lingamp2727 2 місяці тому +5

    அருமையான பயனுள்ள தகவல்.
    நண்பருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 Місяць тому +2

    தமிழக RTIபொறுப்பாளர்களுக்கும் மற்றும் அன்பிற்கினிய தலைவர் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்கள் 🙏

  • @praburamasamy4036
    @praburamasamy4036 2 місяці тому +22

    ஒவ்வொரு மாவட்டத்திலும் rti பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும்.இதற்கான முயற்சிகளை கூடிய விரைவில் எடுக்க வேண்டும்.

    • @Vilvanathan-jp4ft
      @Vilvanathan-jp4ft 2 місяці тому +1

      Vilvanathan

    • @manivannankannaiyan5420
      @manivannankannaiyan5420 2 місяці тому +1

      கடலூர் மாவட்டத்திற்கு மிக முக்கியமாக தேவை கடலூர் மாவட்டத்தில் பொதட்டை ஊராட்சியில் வாய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது

    • @manivannankannaiyan5420
      @manivannankannaiyan5420 2 місяці тому +1

      கொத்தட்டை கிராமத்தில்

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 22 дні тому +1

      நானும் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன்

  • @mohamedhanifa8593
    @mohamedhanifa8593 2 місяці тому +5

    நன்றி .மண்டல பொறுப்பாளர்களுக்கும்
    மாவட்ட பொறுப்பாளர்களுக்கும்
    இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
    வாழ்த்துக்கள்.

  • @govindarajanr719
    @govindarajanr719 2 місяці тому +12

    நன்றி, தோழரே.
    RTI பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த .
    நல் வாழ்த்துக்கள்.
    தற்போதைய நிலையில் அனைத்து துறைகளிலும் தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்க முன்னுரிமை எடுத்து இந்த சமூக மேம்பாட்டிற்கு உங்கள் பங்களிப்பை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    வாழ்த்துகளுடன்.
    கொடிக்காலூர்
    இரா.கோவிந்தராஜன்
    தஞ்சாவூர்.

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh 2 місяці тому +8

    நீங்கள் சொல்வது உண்மை அண்ணா அவர்களுக்கு என்று குடும்பம் வேலை என்று இருக்கிறது அல்ல வா , உங்கள் முயச்சிக்கு மகிழ்ச்சி, நன்றி

  • @TemplecityTemplecity
    @TemplecityTemplecity 2 дні тому +1

    லஞ்சம் பெறுவதும் கொடுப்பதும் குற்றம் பொது மக்கள் நியாயமான கோரிக்கை களுக்கு அரசு அலுவலர் லஞ்சம் கேட்டால் கொஞ்சம் பேரம்பேசிவிட்டு தருவதாக ஒப்புக்கொண்டு எங்கள் ஆலோசனையை பெற்று நாங்கள் தரும் பணத்தை கொடுக்கலாம்
    "லஞ்ச ஒழிப்பு விழிப்பு துறை என்று எழுதி அதன் தொடர்பு எண்ணை கீழே குறிப்பிட்டு ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பெரிய போர்டு போட்டாலே போதுமே. அதற்கு பிறகு RTI மனு போடலாமே

  • @marimuthur2691
    @marimuthur2691 2 місяці тому +13

    வாழ்த்துக்கள் தம்பி , நான் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.வயது 57 ,நானும் ஒரு R.T.I. ஆர்வலர் என்பதை பதிவு செய்து கொள்கிறேன்.

    • @RameshRamesh-by4es
      @RameshRamesh-by4es 2 місяці тому +2

      ஐயா வணக்கம். பாராட்டுகிறேன்.
      பணி ஓய்வு பெற்ற பின்னர் முழுநேர சேவை செய்ய விரும்புகிறேன்
      மாணவர்களிடத்தில் தொடங்குங்கள்

  • @ramadossv4439
    @ramadossv4439 5 днів тому

    திருச்சி மாவட்டத்துக்கு பொறுப்பாளர் விபரம் தரவேண்டும்.நான் ஒரு மனித உரிமை ஆர்வளர்

  • @PandiarajanK-w5o
    @PandiarajanK-w5o 6 днів тому

    விருதுநகர் மாவட்டத்தின் சார்பாக எனது மகிழ்ச்சியையும் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.🎉🎉🎉

  • @annapoorneswariv6648
    @annapoorneswariv6648 11 днів тому +2

    Dharmapuri RTI officer told

  • @sundaresanr7913
    @sundaresanr7913 12 днів тому +1

    நாமக்கல் மாவட்டம் ஆண்டில் பொறுப்பாளர்கள் அவர்கள்க்கு நாமக்கல் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள் 💐💐💐💐ம❤❤

  • @YOGISRI425
    @YOGISRI425 2 місяці тому +5

    RTI மாவட்ட மாவட்ட பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉

  • @Kumar-eg8oy
    @Kumar-eg8oy 2 місяці тому +3

    திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பாளர்கள் வேண்டும்

  • @jaganjashvin1592
    @jaganjashvin1592 9 днів тому

    விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிக்க வேண்டுகிறேன்

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    திருநெல்வேலி மாவட்டம் ஆர்வலர்கள் ஆலோசனைகள் தேவை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BalakrishnanBalu-xf6ez
    @BalakrishnanBalu-xf6ez 2 місяці тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா அரியலூர் மாவட்டத்தில் பொறுப்பாளர் இருந்தால் பதிவிடுங்கள்.

  • @deiva.sumathi3804
    @deiva.sumathi3804 2 дні тому +1

    காய்த்த மரம் தானே கல்லடி படும். இதற்கெல்லாம் கவலை படக் கூடாது நண்பரே.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 місяці тому +4

    நன்றிங்க இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் உருவாக்கிய தங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள் நன்றிங்க நன்றிகள் நன்றிங்க வணக்கம்

  • @rashidahamed8564
    @rashidahamed8564 2 місяці тому +3

    கடலூர் மாவட்டத்தில் உள்ளவர்களை தெறிவிக்கவும்.

  • @Tamilselvan-yy4xp
    @Tamilselvan-yy4xp Місяць тому

    சிறப்பு..
    வாழ்த்துக்கள்...
    வளர்க உங்கள் சேவை...
    மன்னார்குடியில் இருந்து தமிழ்செல்வன்

  • @sabapathi156
    @sabapathi156 Місяць тому +2

    திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் எண் தர வேண்டுகிறேன்

  • @சோதனையும்சாதனையும்

    ஆர்டிஐ மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்று இருக்கும் அனைவருக்கும் தாங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @muruganbalakrishnan7892
    @muruganbalakrishnan7892 2 місяці тому +3

    அனைவரும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.முருகன்

  • @sathiyam2431
    @sathiyam2431 2 місяці тому +3

    Super Anna. One day, everyone is aware of rti. I am from perambalur and nearby Ayyanarpaliayam

  • @ajithkrish4980
    @ajithkrish4980 2 місяці тому +6

    வணக்கம் மிக்க மகிழ்ச்சி

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பொறுப்பு ஏற்கும் அணைத்து நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @durairaja9317
    @durairaja9317 2 місяці тому +1

    அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

  • @svgsvg7928
    @svgsvg7928 2 місяці тому +7

    ஊழல்,லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்குங்கள்.வரும் தலைமுறைக்கு நண்பரே

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 27 днів тому

    Viry nice 👍👍 good news sir 3.10.2024

  • @UthayaPrakash-u5b
    @UthayaPrakash-u5b Місяць тому +1

    தேனி மாவட்டம் நிர்வாகிகள் தெரிவிக்கவும்

  • @gnanasekar9073
    @gnanasekar9073 2 місяці тому +3

    Congratulations sir 👏👏👏

  • @thothandiv552
    @thothandiv552 2 місяці тому +5

    மாவட்டங்களுக்கு வாட்சப்குழு உருவாக்குங்கள்

  • @rajaprakash149
    @rajaprakash149 2 місяці тому +4

    புதுக்கோட்டை மாவட்டம் பொறுப்பாளர் விரைவில் அறிவிக்கவும்.

  • @pandianpaeriyasamy9707
    @pandianpaeriyasamy9707 2 місяці тому +3

    பொறுப்பாளர் நியமித்துதன்நலம்பாராமல்உதவிசெய்யவந்துள்ளநண்பர்களுக்குநன்றிவாழ்த்துக்கள்வாழ்கவளமுடன்

  • @ramesht4896
    @ramesht4896 2 місяці тому +1

    Great sir👍👍👍👍🙏🙏

  • @kathirvelchinnasamy1956
    @kathirvelchinnasamy1956 2 місяці тому +1

    நல்ல முயற்சி ங்க

  • @viswanathanm8623
    @viswanathanm8623 2 місяці тому +1

    மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்

  • @mohamedrefai1427
    @mohamedrefai1427 2 місяці тому +5

    பாளையன்கோட்டை மற்றும் திருநெல்வேலி பகுதிகளுக்கு விரைவாக நியமியுங்கள். வாழ்த்துக்கள். சேவைகள் சிறக்கட்டும்.

  • @kathumaKarthiyayini
    @kathumaKarthiyayini 2 місяці тому +3

    தருமபுரி மாவட்டம்

  • @Karupaiya-s6l
    @Karupaiya-s6l 2 місяці тому +3

    Nandri Dindigul mavattam porupalar arrival.

  • @RajaRajapcr
    @RajaRajapcr 2 місяці тому +3

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அமைத்து கொடுத்தRti. ஆசிரியர் நன்றி நன்றி நன்றி அண்ணா.

  • @SelvaraniC-cp2xe
    @SelvaraniC-cp2xe 2 місяці тому +3

    விருதுநகர்மாவட்டபொருளார்க்குநன்றி

  • @josephjacob9967
    @josephjacob9967 2 місяці тому +3

    திருநெல்வேலி மாவட்டத்தில் பொறுப்பாளர் அறிவிக்கவேண்டும்

  • @venkatesanmuthu6239
    @venkatesanmuthu6239 2 місяці тому +2

    Congratulations brothers

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 22 дні тому +2

    ஐயா எனக்கு வயசு 66 ஆவது உங்க தயவால் நானும் நிறைய ஆர்டி எல்லாம் போட்டு ஜெயிச்சுட்டேன் உங்க இயக்கத்தில் இணைய ஆர்வமாக உள்ளேன் ஆர்டியை பத்தி ரொம்ப நிறைய தெரிஞ்சிக்கணும்னு ஆசைப்படுறேன் நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன்

  • @gurunathan1044
    @gurunathan1044 2 місяці тому +5

    தஞ்சாவூர் மாவட்டம் பொறுப்பாளரபெயர் போன்நம்பர் அறிவக்கவேண்டுகிறேன்

    • @nagarajan4397
      @nagarajan4397 2 місяці тому

      தஞ்சாவூரில் ஆர்டிஐ போட்டு வருவாய் துறை யிடம் எந்த தகவலும் வாங்க இயலாது ஆனால் நீங்கள் முறையாக ஆர்டிஐ பயன்படுத்தி னால் நிச்சயமாக நமது 18 மாதங்களில் நிச்சயமாக தகவல் ஆணையத்தின் மூலமாக தீர்வு கிடைக்கும் ஆனால் பொதுத் தகவல் அலுவலர் அவர்களை எந்த தண்டமும் 20-(1) 20-(2) இவைகளில் தண்டிக்க இயலாது

    • @gurunathan1044
      @gurunathan1044 2 місяці тому

      10நாட்களிலசர்வேயர்மனுகொடுத்தவுடன்வந்துஎனதுநிலத்தைஅளந்துவிட்டார் எல்லா புகழும்RTIசேரும் தஞ்சைமாவட்டம்அதிகாரிகள்சுறுசுறுசுறுப்புபாராட்டுகிறேன்

  • @manivasagann1629
    @manivasagann1629 20 днів тому

    ஐயா அடுத்தகட்டமாக ஒவ்வொரு எம்பி தொகுதிக்கும் அதற்கு அடுத்த கட்டமாக ஒவ்வொரு தாலுகா விற்கும் விரிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் வாழ்த்துகள் ஐயா உங்கள் முயற்சி மக்களுக்கு பயன் அளிக்கட்டும்

  • @munirathinamdhanapal8959
    @munirathinamdhanapal8959 2 місяці тому +1

    நன்றி ஐயா

  • @varunkaviya-b9f
    @varunkaviya-b9f 2 місяці тому +1

    நன்றி அண்ணா

  • @SsundarShanmugasundar-nq1dy
    @SsundarShanmugasundar-nq1dy 2 місяці тому +9

    வணக்கம், வாழ்த்துக்கள் நண்பரே, எங்கள் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளருக்கு வணக்கம், மிக்க மகிழ்ச்சி. நாட்டு மக்களுக்கு உழைப்போம். நன்றி 🌹🌹🌹👍👍👍💪💪💪🙏🙏🙏

  • @PabloVELAN
    @PabloVELAN 2 місяці тому +2

    Ungalin pani patri Enaku therium anna.
    .
    Aathalal neenga velakkam kodukka thevai illai.
    Suganalam illatha manithargal ungalai kurai kuura maatargal annan❤❤❤🎉

  • @eswaranm4846
    @eswaranm4846 2 місяці тому +2

    ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் யார் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @arundilli1724
    @arundilli1724 2 місяці тому +1

    Appreciated and well done bro👏

  • @mallikayosuva6594
    @mallikayosuva6594 2 місяці тому +4

    நன்றி அண்ணா நாகப்பட்டினம் மாவட்டம் ரொம்ப எதிர் பார்த்தேன் 🙏🙏🙏🙏🙏

    • @SenthilK-tg3by
      @SenthilK-tg3by 2 місяці тому +1

      எதிர்பார்ப்பு பலனளிக்கும்

  • @vekatesane8792
    @vekatesane8792 2 місяці тому +4

    திருவண்ணாமலை மாவட்டத்துல வந்தவாசி வட்டத்துல ஒரு பொருப்பாளர் வேண்டும்

    • @ethangaraj8063
      @ethangaraj8063 2 місяці тому

      Thiruvanamalai one prosner want sir

  • @elakkiyaelakkiya7661
    @elakkiyaelakkiya7661 2 місяці тому +1

    Wish U Happy

  • @navaz7869
    @navaz7869 2 місяці тому +3

    மதுரைக்கு பொறுப்பாளர் வேண்டும் தோழரே

  • @Sampath-o2n
    @Sampath-o2n Місяць тому

    நன்றி மிக்க நன்றி

  • @s.madhavan4568
    @s.madhavan4568 2 місяці тому +3

    நீங்கள் நேர்மையான மனிதர் என்பதில் சந்தேகமில்லை, போண் செய்தால் பதில் கிடைக்கவில்லை அது வருத்தமாக உள்ளது

  • @natarajan2606
    @natarajan2606 2 місяці тому +4

    தங்கள் பொது சேவை தொடர வாழ்த்துக்கள் திருச்சிக்கு பொறுப்பாளர் நியமனம் இல்லையா நண்பரே

  • @VKC_EDIT
    @VKC_EDIT 2 місяці тому +4

    இராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤

  • @ananth2892
    @ananth2892 Місяць тому

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @vijayakumars8102
    @vijayakumars8102 2 місяці тому +1

    அருமை அண்ணா

  • @skmuruganskmurugan8453
    @skmuruganskmurugan8453 2 місяці тому +1

    Congratulations My Dear Brothers 🎉🎉🎉

  • @limarose6294
    @limarose6294 2 місяці тому +3

    பாதிக்கப்படும்போது, செய்வ
    தறியாதுத் திணறும்
    மக்களுக்குக் கைக்
    கொடுக்கும் அருமையான
    சமூக சேவை.வாழ்க...வளர்க.
    திருச்சிப் பொறுப்பாளர் யார்?
    சமூக சேவை.வாழ்க...வளர்க.
    திருச்சிப் பொறுப்பாளர்
    தெரிவியுங்கள்.
    சேவை.

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 2 місяці тому

    அவரவர் பற்றின விவரம் வெளியிடும் போது தொடர்பு கொள்ளும் நேரத்தையும் திரையில் காண்பித்து இருக்கலாம்
    முயற்சிக்கு பாராட்டுகள்....

  • @KLAMKARTHIKEYAN
    @KLAMKARTHIKEYAN 2 місяці тому +2

    அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றிகள்

  • @vadivelramarajvadivelramar6826
    @vadivelramarajvadivelramar6826 2 місяці тому +3

    பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    தேனி முட்டை கடை வடிவேல்

  • @sivakumarr1431
    @sivakumarr1431 2 місяці тому +1

    திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்

  • @babur4397
    @babur4397 Місяць тому

    🎉

  • @selvam2617
    @selvam2617 2 місяці тому +2

    சூப்பர் 👍👍

  • @ananth2892
    @ananth2892 Місяць тому

    என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy749 2 місяці тому +3

    👌👌👌 கருத்து பொறுத்து இருந்து பாருங்க சகோதர்களே

  • @AP-ct7ke
    @AP-ct7ke 2 місяці тому +1

    நல்ல முயற்சி 🎉 வாழ்த்துக்கள் ❤

  • @saravananmurugesan2100
    @saravananmurugesan2100 Місяць тому

    ❤❤❤

  • @jebarajjebaraj9395
    @jebarajjebaraj9395 2 місяці тому +1

    காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பாளரை அறிவிக்கவும்

    • @kitchaaa
      @kitchaaa 2 місяці тому

      காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு மிகவும் தேவைப்படுகிறது

  • @Magarasimaheswaran
    @Magarasimaheswaran 2 місяці тому +1

    ❤🎉

  • @victorstalin6419
    @victorstalin6419 2 місяці тому +4

    நன்றி அண்ணா!. திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் விவரங்கள் இருந்தால் தெரிவிக்கவும்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 місяці тому +2

      விரைவில்

    • @harid7682
      @harid7682 2 місяці тому +1

      திருவண்ணாமலை மாவட்டம்

  • @imuthukumar3640
    @imuthukumar3640 2 місяці тому +2

    நான் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தலுக..ஊர்❤

  • @tamilnaducongressthozhilal2271
    @tamilnaducongressthozhilal2271 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் தலைவரே சேலம் மாவட்ட தலைவர எங்களையும் கொஞ்சம் பாக்க சொல்லுங்க

    • @SenthilK-tg3by
      @SenthilK-tg3by 2 місяці тому +1

      வீடியோவில் உள்ள எண்ணின் வழியாக வாட்ஸ்அப் மூலம் தகவலை பகிர்ந்து தொடர்பு கொள்ளுங்கள்

  • @MaheswaranSRGopal
    @MaheswaranSRGopal Місяць тому

    Theni sir

  • @venkatesanraghavan652
    @venkatesanraghavan652 2 місяці тому

    ஏழைகளுக்கு உதவி பண்ணவேண்டும் என்ற ஆர்வம் ரொம்ப இருக்கு சார்

  • @dharanidoss5912
    @dharanidoss5912 2 місяці тому +1

    Supper

  • @astrokumarkumar4119
    @astrokumarkumar4119 2 місяці тому

    👍

  • @BoopathiP-jw5ro
    @BoopathiP-jw5ro 2 місяці тому +1

    திருவண்ணாமலை மாவட்டம் RTI

  • @SamsuDeen-yl9kf
    @SamsuDeen-yl9kf 2 місяці тому +2

    Supper anna

  • @akila9756
    @akila9756 2 місяці тому +1

  • @Irulappan-b7k
    @Irulappan-b7k 2 місяці тому

    Very good

  • @umamageshwarig2240
    @umamageshwarig2240 2 місяці тому +4

    நாகப்பட்டினம் மாவட்டம்

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 Місяць тому

    🙏 வணக்கம் sir!! கடலூர் மாவட்டத்திற்கு ஆர்.டிஐ பொறுப்பாளர் அவர்களின் தொலைபேசி இலக்கங்களை கொடுங்களேன்!!!!

  • @nicehosieries
    @nicehosieries 2 місяці тому +2

    திருப்பூர்

  • @Anand282
    @Anand282 2 місяці тому +1

    ஜான் அண்ணாண காணாம்

  • @r.venkatesan6081
    @r.venkatesan6081 2 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @beemaraos126
    @beemaraos126 2 місяці тому +2

    என்னுடைய பெயர் பீமாராவ் நான் கடலூர் மாவட்டத்தை சார்ந்தவன் RTI மூலம் பல மக்களுக்காக வெளிக்கொண்டு வந்து இருக்கிறேன் . நான் ஒரு ஆங்கில teacher நான் கடலூர் மாவட்டத்தில் பணிபுரிய விரும்புகிறேன்

    • @ragupathychinnasamy5225
      @ragupathychinnasamy5225 2 місяці тому

      உங்கள் phone number கொடுங்கள் sir

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 Місяць тому

      சார் சிதம்பரத்தில் எங்கள் ஏரியாவில் பிஎஸ்என்எல் ஒர்க் ஆகவில்லை 3ஜி இதுவரை சரியாக வேலை செய்யவில்லை 4ஜி மாட்டி விடுவோம் என்றார்கள் இந்த நேரம் வரை வொர்க்3G ஆகவில்லை, 4Gஎடுக்கவில்லை அதிகாரியை கேட்டால் எந்தவித பதிலும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் அதுக்கு ஆவண செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @dbabgm3315
    @dbabgm3315 2 місяці тому +1

    👍 9:03

  • @lokeshj2511
    @lokeshj2511 2 місяці тому +3

    திருப்பத்தூர் மாவட்டம் பொறுப்பாளர்கள் வேண்டும்.

  • @Vilvanathan-jp4ft
    @Vilvanathan-jp4ft 2 місяці тому +2

    Vilvanathan