ஆக்கிரமிப்பை அகற்றிய RTI|உண்மை சம்பவம்||RTI ஹக்கீம் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்-பாகம்-2|Common Man|

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 125

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 5 місяців тому +3

    நன்றி நல்லதொரு தகவல் புத்தகம் அனுப்பினால் gpay செய்கிறேன்

  • @pethru4427
    @pethru4427 Рік тому +1

    தங்கள் பதிப்பக விலாசம் தேவை. தங்கள் நூல் தரமாக வெளிவர வாழ்த்துக்கள்

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 2 роки тому +11

    இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை முகவரியுடன் தெரிவிக்கவேண்டும் அண்ணா. வாழ்த்துக்கள்

  • @AyyanarAyyanar-s7e
    @AyyanarAyyanar-s7e Рік тому +2

    அருமையானபேச்சு.வாழ்த்துகள்.

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 2 місяці тому +1

    Viry viry super nice news sir nice 👍 nwes

  • @gnanasekar9073
    @gnanasekar9073 3 місяці тому +1

    Super sir 🙏🇮🇳

  • @kalidas2778
    @kalidas2778 2 роки тому +6

    மனுவிற்கான பதில் மட்டுமே உள்ளது, மனுவின் நகல் தயவு செய்து பதிவிட வேண்டும்..

  • @MUTHUPANDI-zj4kb
    @MUTHUPANDI-zj4kb 2 роки тому +4

    Thanks!

  • @gurunathan1044
    @gurunathan1044 10 місяців тому +1

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @ilayarajan5420
    @ilayarajan5420 2 роки тому +5

    உங்கள் உரையாடல் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது ஹக்கீம் அண்ணனோட புத்தகம் எப்ப வெளியாகும் எனக்கு ஒரு புத்தகம் வேண்டும் 3வது பாகத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் முருகேசன் அண்ணனா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @MalarkodiPriya
    @MalarkodiPriya Місяць тому

    தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் சமூக ஆர்வலர் சுரேஷ்குமார் ஆக்கிரமிப்புகள் குறித்து நீங்கள் அந்த நகலை கொஞ்சம் அனுப்புங்கள் அண்ணே....

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 роки тому +2

    மக்களுக்கு பயன்பெறும் விதத்தில் மிகவும் சிறப்பான கருத்துக்களை கூறியதற்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @thillmurugan5631
    @thillmurugan5631 2 роки тому +4

    உண்மையிலேயே நெஞ்சம் மகிழ்கிறது முருகேசன் & ஹக்கீம் சார்

  • @krsugu2013
    @krsugu2013 2 роки тому +6

    எளிய மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான நல்ல வழிமுறைகளை
    RTI மூலமாக விளக்கமாக சொன்னதற்கு
    நன்றிகள் பல..

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 2 роки тому +3

    அண்ணா வணக்கம். ஒரு பெரியவர் செல்லையா அவர்களுக்கு வாழ்த்துக்கள்ஹக்கிம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் அவர்கள் எலுதிய முதல் rti போட்டவை இடம்பெற செய்யுங்கள் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். புலியூர் ஜெகதீஸ். திருச்சி மா வட்டம்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому

      இந்த வீடியோவுக்கு கீழே கொடுத்திருக்கிறேன்

  • @தேவர்மகன்-ட6ண

    அண்ணா...
    ஆக்கிரமிப்பு குறித்து ஒரு மாதிரி rti மனு கொடுங்கள் அண்ணா...

  • @VijayKumar-gd9wd
    @VijayKumar-gd9wd Рік тому +2

    2015 ஆக்கிரமிப்பு அகற்ற எழுதிய மனு அனுப்புங்க சார்

  • @prakashs3928
    @prakashs3928 Рік тому +2

    Tiruvannamalai Naidumangalam village public road encouraging to eviction

    • @prakashs3928
      @prakashs3928 Рік тому +1

      Any one idea sir please

    • @invisibledon4060
      @invisibledon4060 7 місяців тому

      ​@@prakashs3928bro kandukamvidunga pavam oruthavan valvatharam nimathiye veedu thaa athai idithu nam santhosam kanbatha vidunga pavam..

  • @chenthamaraikannan9489
    @chenthamaraikannan9489 2 роки тому +3

    Avanga romba vasadhi iyya

  • @balaSubramanian-zz6xw
    @balaSubramanian-zz6xw Рік тому +1

    அருமை சகோதரர் அவர்களுக்கு மனமார்ந்த ‌வாழ்த்துக்கள். நான் புதுக்கோட்டை மாவட்டம், எனக்கு RTI மனு எப்படி எழுதவேண்டும் என்று எனக்கு ‌தெரியவில்லை அதனால் உங்கள் ‌உதவி தேவை உங்கள் ஃபோன் நம்பர் கொடுக்கவும்.

  • @arivolim6717
    @arivolim6717 2 роки тому +2

    அருமை பதிவு பணி தெடர்க ஐயா

  • @SuryaSurya-hk3lm
    @SuryaSurya-hk3lm 2 роки тому +2

    சார் ரொம்ப நொந்து போயி உள்ளேன் cm செல் sp கம்பெலன்ட் எதும் நடவடிக்கை இல்லை உங்கள் வீடியோ பார்த்து பதிவு துறைக்கு மனு கொடுத்துள்ளேன் சார்

  • @aasaiakil6975
    @aasaiakil6975 2 роки тому +3

    சிறப்பான தகவல்கள்..

  • @logeshjai5824
    @logeshjai5824 6 місяців тому +3

    அண்ணா இவங்க RTI petition format கிடைக்கும் அண்ணா நானும் போடணும்

  • @muthusekar3300
    @muthusekar3300 Місяць тому

    Naan unkalai santika mutiyoum ma prathar

  • @shanmugamd2162
    @shanmugamd2162 2 роки тому +2

    Matrumore sirantha pathivu sago!!!
    Sirappu, thodaratum!!!

  • @lakshmanan7301
    @lakshmanan7301 2 роки тому +3

    Nanri anna

  • @rameshb6399
    @rameshb6399 2 роки тому +8

    தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 அமலுக்கு வந்தபோது சில ஆண்டுகள் நன்றாக பலன் தெரிந்தது. அதன் பின்னர் தமிழ்நாடு தகவல் ஆணையம் தகவல் தராத பொது தகவல் அதிகாரிகளை பெரும்பாலும் தண்டிப்பதே இல்லை. இப்போதெல்லாம் RTI மனுவிற்கு எந்த அரசு அதிகாரியும் பயப்படுவது இல்லை என்பதே உண்மை.

  • @ArumugamPerumal-qb7gd
    @ArumugamPerumal-qb7gd 2 місяці тому

    😊😊😊😊

  • @commentdelete2742
    @commentdelete2742 2 роки тому +4

    பொது நலத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
    இன்றைய காலகட்டத்தில் பாதிக்கும் மேல் சொந்த விஷயங்களை பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்

  • @murugalakshmi9866
    @murugalakshmi9866 2 роки тому +3

    ஐயா எனக்கு உதவி செய்ய வேண்டும். ஐயா எனது நிலத்தை ஒரு முறை அளக்கும் போது ஒரு மாரி அளவும். மேல்முறையீடு செய்து அளக்கும் போது வேறு மாதிரியும் மிக தவறாக அளக்க பட்டு என்னை மிகவும் குளப்பி விடுகின்றனர். பக்கத்து நிலத்துகார் சார்பாக செயல் பட்டு . கேட்சர்வேயர் அளக்க பணம் கட்டியும்.அவர் வராமல் குறுநில சர்வேயரை அனுப்பி மீண்டும் தவறாக அளந்து உள்ளனர் FMPமே ப்பிற்குசம்மந்தம் இல்லாது வாறு அளந்து தந்து விட்டனர் எனக்கு ஒரு வழி சொல்லவேண்டுகிறன்

  • @usilaichellam6319
    @usilaichellam6319 2 роки тому +2

    அண்ணா அருமை 👌🏻👌🏻👌🏻🙏🙏👍

  • @commentdelete2742
    @commentdelete2742 2 роки тому +6

    16:10 நாங்க எழுதுவோம் இதுதான் எங்க கிராமசபை 😭😭😭😭

  • @ArumugamPerumal-qb7gd
    @ArumugamPerumal-qb7gd 2 місяці тому

    Hello enakkamma Meghan Walker Ali ke patolavu thakaval Urimai chattathinkil Tara mudiyuma

  • @davidandrews4419
    @davidandrews4419 2 роки тому

    நம்ம சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அருகில் உள்ள தெருவில் ஒரு கால்வாய் கிணறு காணோம் அது 600சதுர அடி இருக்கும் இதனை மீட்பது எப்படி 🙏

  • @ajithkumar.m7849
    @ajithkumar.m7849 2 роки тому +1

    எங்கள் ஊரில் ஓடைக்கரையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது யாரிடம் புகார் செய்வது?

  • @ramkumar24711
    @ramkumar24711 2 роки тому +4

    நான் தமிழ்நாடு தகவல் ஆணையத்திக்கு தகவல் அனுப்பி 3மாதம் மேல் ஆகிவிட்டது எனக்கு எந்த ஒரு பதில் வரவில்லை,நான் மறுபடியும் தமிழ்நாடு தகவல் ஆணையத்திக்கு தகவல் வேண்டி மனு எப்படி அனுப்ப வேண்டும்.

  • @commentdelete2742
    @commentdelete2742 2 роки тому +2

    6:00 எளிய மக்களுக்கு பணி செய்ய வேண்டும் அருமை

  • @commentdelete2742
    @commentdelete2742 2 роки тому +4

    11:16 ஒரு சின்ன டவுட்டு சார் 🤣🤣 லியோ சார் செம

  • @mcxclient
    @mcxclient 2 роки тому +3

    ஐயா
    செல்லையா அவர்களின் மணு வீடியோ கீழே இல்லை.
    பதில் மடு மட்டுமே உள்ளது.

  • @mathivanannarayanasamy5885
    @mathivanannarayanasamy5885 2 роки тому +4

    சென்னை உயர் நீதிமன்றத்தில் நேர்மையான குறைந்த கட்டணத்தில் வாதாடும் வக்கீல் இருந்தால் சொல்லுங்கள்

  • @வே.தனக்கோட்டி

    இந்த புத்தகம் எனக்கு தேவை போண் நெம்பர் எங்கே

  • @keethan3647
    @keethan3647 2 роки тому +2

    Pelese help meennakku en gurai sollarathunu theriila plse

  • @thillmurugan5631
    @thillmurugan5631 2 роки тому +5

    முருகேசன் சார்,செல்லையா அவர்களின் மனுவையும் தெரிவித்தால் சிறப்பு.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому

      இந்த வீடியோவுக்கு கீழே உள்ளது

    • @mcxclient
      @mcxclient 2 роки тому +2

      @@CommonManRTI பதில் மணு மட்டுமே உள்ளது...
      செல்லையா Rti மணு
      Upload செய்யவும்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому

      அந்த மனு கிடைக்கவில்லை என்று ஹக்கீம் சொன்னார்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому

      நீங்கள் மனு உருவாக்கிக் கொள்ளுங்கள்...

    • @thangampackiam5101
      @thangampackiam5101 Рік тому

      Kindly share your number .It is not in your Web .Need to discuss with you.
      D Russell raj
      kanmaikarai protection association
      @@CommonManRTI

  • @kattanoorvikki-xw9hy
    @kattanoorvikki-xw9hy Рік тому

    sir pls antha rti modela send pannunga sir pls

  • @commentdelete2742
    @commentdelete2742 2 роки тому +7

    எனக்கு அதே சந்தேகம் தான் 100 நாள் வேலை திட்டத்தில் 252 கூலி ஆனா பயனாளர் கணக்கில் 200 மட்டும் தான் வருகிறது அது எப்படி தான் தெரிய மாட்டது

  • @sudharagul9152
    @sudharagul9152 2 роки тому +15

    அண்ணா நீங்க கொடுத்த RTI COPY UPLOAD பண்ணுங்க னா

  • @CandyCatsComdey
    @CandyCatsComdey 2 роки тому +4

    Sir எனது தாத்தா மற்றும் அவரது தம்பி நிலம் உட்பிரவு எண் மாறி மாறி இருந்தது அதை RDO மூலம் உட்பிரவு எண் மற்றம் செய்து விட்டேன் ஆனால் Mannual Ecல் தாத்தா உடைய தம்பி பெயர் வருகிறது அந்த இடத்தை எப்படி என் பெயரில் எப்படி பத்திரம் பதிவு செய்ய வேண்டும்.

  • @RajKumar-gr2ov
    @RajKumar-gr2ov 2 роки тому +1

    உங்களுடைய தொலைபேசி எண் பதிவிடுங்கள்... Sir

  • @LKG698
    @LKG698 2 роки тому +3

    ஐயா நிலத்தின் (அனுபவ or சோதனை )சான்று யாரிடம் வாங்குவது...

  • @shanmugasundaramr8864
    @shanmugasundaramr8864 2 роки тому +1

    உரையாடலில் திரு முருகேசன் அவர்கள் இந்தவீடியோவை
    பார்த்துக்கிட்டு இருப்பவன் அதேமாதிரிமனுகொடுஎன
    கேட்பான்எனகூறியவார்த்தை
    வருத்தத்திற்குரியது
    ஏன் என்றால் இவரைவிடவயது
    கூடியவர் கள்வீடியோபார்த்துக்
    கொண்டிருப்பவர்களையும்
    தரக்குறைவாக பேசுவதுபோல்
    உள்ளது. எல்லாம்நன்மைக்கே.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому

      கேட்பார்கள் என்று தான் சொன்னேன்

  • @ArumugamPerumal-qb7gd
    @ArumugamPerumal-qb7gd 2 місяці тому

    Hello Enaku Vakya not working

  • @chenthamaraikannan9489
    @chenthamaraikannan9489 2 роки тому +3

    Please help me sir

  • @josephn210
    @josephn210 2 роки тому +3

    Sir plz send the model Rti application

  • @SelvaRaj-qt5jc
    @SelvaRaj-qt5jc 2 роки тому +6

    தொலைபேசி எண் அனுப்புங்கள் ஐயா...

  • @commentdelete2742
    @commentdelete2742 2 роки тому +4

    14:58 கிராம சபை சூப்பரா நடத்துராங்க சார் லியோ சார் நாசுக்கா குத்திட்டாரு🤣

  • @commentdelete2742
    @commentdelete2742 2 роки тому +4

    15:18 வாத்தியார் மாட்டிகிட்டாரு 🤣🤣🤣🤣

  • @kjgoodl77
    @kjgoodl77 2 роки тому +1

    Sir melmaruvathur la eri akkiramaipu

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 Рік тому +1

    உங்கள் விலாசம்தேவைகடிதம்மூலம்தங்களைதொடர்பகொல்ல கிமூ சித்தணி

  • @thanishahamed6830
    @thanishahamed6830 2 роки тому +2

    Anna nan ep officeku r t i potten old connection iruntha veedu ennodathu anal entha avanamum illamal verum rasethu mattum kuduthu ep connection vangi irukkangal Antha veedu yennudaiya peyaril vullathu nan yella avanamum kuduthalum ep connection kuduka marten kerargal old connection yentha avanam kuduthu vanginargal yenru r t i pottu kettal thani napar avanam Thara mudiyathu yenru pathil anuppi irukar nan yenna seivathu pls reply

  • @badrulameen4596
    @badrulameen4596 2 роки тому +3

    Brother send the rti application and the reply received by him...

  • @SuryaSurya-hk3lm
    @SuryaSurya-hk3lm 2 роки тому +3

    சார் வணக்கம் 🙏என்னோட நிலம் பத்திரம் பட்டா எல்லாம் eruku ஜனவரி 24 நிலம் அளக்க ஆன்லைன் ல பணம் கட்டிவிட்டேன் ஆனால் என்னோட நிலத்தில் வேறு ஒருவர் பவர் பத்திரம் போட்டு வேலி போட்டு வைத்து உள்ளார் அவர் எதிர் பாற்றி வரவில்லை நான் அளக்க மாட்டேன்னு போயிட்டாங்க என்ன சார் செய்வது

  • @kumaresansonaiyan160
    @kumaresansonaiyan160 2 роки тому +2

    ஐயா அறந்தாங்கியில்
    ஒருவர் RTI ஐ தவறாக
    பயன்படுத்துகிறார்
    என்ன செய்வது

  • @chenthamaraikannan9489
    @chenthamaraikannan9489 2 роки тому +3

    Please help pannunga sir

  • @ilayarajilayaraja4206
    @ilayarajilayaraja4206 2 роки тому +3

    அண்ணா உங்கள் தொடர்பு எண் தேவை

  • @ahmedmohideen8250
    @ahmedmohideen8250 2 роки тому

    My 2 plots is in Velachery somebody has contructed building in my plots how to ge it back

  • @balajid2985
    @balajid2985 Рік тому

    Sir unka number yeppadi vaankarathu

  • @RajivGandhi-b7x
    @RajivGandhi-b7x 8 місяців тому +1

    அண்ணா போன் நம்பர் சொல் அண்ணா

  • @palanivelK-tr6dd
    @palanivelK-tr6dd 3 місяці тому

    August 15paramakudirtivagupilkanneervittaynenakkuhelp. Pannayarumillai. En5ru

  • @ahmedmohideen8250
    @ahmedmohideen8250 2 роки тому

    They refused to give patta to me how they issued patta to them ? Please help me

  • @ramakrishnankrishnan7675
    @ramakrishnankrishnan7675 2 роки тому +2

    ஐயா நல்ல விளக்கம், உங்கள் போன் நம்பர் வேண்டும்.

  • @parvathiswaminathan2242
    @parvathiswaminathan2242 2 роки тому

    Iya andha manuvin nagal kidaikuma?drive la pathil Manu mattume irukiradhu.

  • @commentdelete2742
    @commentdelete2742 2 роки тому +2

    7:08 பட பட பட 🤣🤣🤣🤣

  • @ProfRGaneshkumarProfRGaneshkum
    @ProfRGaneshkumarProfRGaneshkum 2 роки тому +2

    I need hakkim sir book bro

  • @mugilhouse1265
    @mugilhouse1265 2 роки тому

    RTI safe only commen man not govt official ,my personal opinion 😔lot of blackmail through higher official

  • @commentdelete2742
    @commentdelete2742 2 роки тому +2

    13:50 ❤️❤️❤️❤️❤️

  • @leothaasaninpayanangal7953
    @leothaasaninpayanangal7953 2 роки тому +3

    கிராம சபா🤪✍️😅😜🤣

  • @commentdelete2742
    @commentdelete2742 2 роки тому +3

    6:55 RTI PDF

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 2 роки тому +1

    Sir please ungga mobail nembar vendum

  • @sakthivelvel3949
    @sakthivelvel3949 2 роки тому +2

    அகீம் சார் உங்க செல் நம்பர் அனுப்புங்க சார்

  • @senthilkumar-zy8wn
    @senthilkumar-zy8wn 2 роки тому +3

    Sir unga contact no koduga please...

  • @p.karunakarankarun4464
    @p.karunakarankarun4464 2 роки тому

    l

  • @sowmiyarishi3521
    @sowmiyarishi3521 2 роки тому +2

    Sir unga contact no kutunga pls very arjent

  • @videosmagazineofficial5954
    @videosmagazineofficial5954 Рік тому +1

    Unga contact number kedaikuma bro oru help venum. Land related ah vum vaarisu certificate related ah vum konjo doubts iruku please reply panunga

  • @saravanakumar-x4h
    @saravanakumar-x4h 6 місяців тому

    Sir mobile number sir

  • @ManiKandan-jp4ou
    @ManiKandan-jp4ou 2 роки тому +1

    Send ஹக்கீம் sir number

  • @rithanys7934
    @rithanys7934 2 роки тому +1

    Anna unga phone number kidaikkuma