மண்ணைக் காப்போம்! - ஆவணக் குறும்படம் | பரந்தூர் வானூர்தி நிலைய எதிர்ப்பு அறப்போராட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2023
  • நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    / @naamthamizharkatchi
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtamilar.org
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

КОМЕНТАРІ • 208

  • @clpandiyanpandiyan1549
    @clpandiyanpandiyan1549 Рік тому +4

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த தான் இதற்கு தீர்வு ஆட்சிக்கு வர வேண்டும் நாம் தமிழர் கட்சி 💪💪💪

  • @mansoorabusali8380
    @mansoorabusali8380 Рік тому +4

    நாம் தமிழர் கட்சிதான் ஒரே தீர்வு

  • @user-is1xi1nk1f
    @user-is1xi1nk1f Рік тому +7

    விவசாயிகள் அனைவரும் ஒன்றினைவோம். நாம் தமிழர் கட்சியில் இணைந்து தமிழ் தேசியம் மற்றும் விவசாயத்தை மீட்டெடுப்போம். நாம் தமிழர்❤❤

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Рік тому +5

    அளவு க்கு மீறினால் அமிலமும் நஞ்சு நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி

  • @muruganmani6023
    @muruganmani6023 3 місяці тому +3

    அனைத்து உயிரினங்களுக்கும் ஆன ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி ❤ நம்மை நாம் தான் இனி ஆளவேண்டும் ❤

  • @Trichy1989
    @Trichy1989 Рік тому +4

    சாதி பேதம் இன்றி நாம் தமிழராய் இணைவோம் வொல்வோம்

  • @ganapathiganapathi9425
    @ganapathiganapathi9425 Рік тому +2

    புரட்சி செய்வோம் புதியதோர் தேசம் படைப்போம் நாம் தமிழர்

  • @thamaraiboopa
    @thamaraiboopa Рік тому +60

    ஆகச் சிறந்த ஆவணப்படம் 🔥
    ❤️💛 நாம் தமிழர் 💛❤️

  • @maheshvch82
    @maheshvch82 Рік тому +22

    தமிழ் நாட்டு மக்களே நீங்கள் எப்போதுதான் நல்ல அரசை உருவாக்குவீர்கள்.நாம் தமிழரிடம் ஆட்சியை கொடுத்து பாருங்கள் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழும்.நாம் தமிழர்.

  • @selvarajs7757
    @selvarajs7757 Рік тому +6

    நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதீங்க

  • @babugopal5054
    @babugopal5054 Рік тому +21

    மண்ணையும் மக்களையும் காப்பாற்றும் ஒரே கட்சி நாம் தமிழர் தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @user-tu1fq3rw1w
    @user-tu1fq3rw1w Рік тому +13

    ஆவணப்படத்தை தயாரிக்க உறுதுணையாக இருந்த அத்தனை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

  • @chandranveerasamy5216
    @chandranveerasamy5216 Рік тому +29

    தமிழினமே தயங்காதே பரந்தூர் வானூர்தி வரவிடமாட்டோம் வென்றெடுப்போம் நமது உரிமைகளை மிகச் சிறந்த குறுமபடம் ஏகனாபுரம் சுற்றுவட்டார மக்களே அமைதி கொள்ளுங்கள் நாம் தமிழர் கட்சி ஆட்சியை அரியணை ஏற்றுவோம் வெற்றி நிச்சயம்.

  • @user-ns4dx8bp2w
    @user-ns4dx8bp2w Рік тому +2

    இது நாம் தமிழர் ஆட்சியில் தான் மக்கள் நலன் காக்கும் படும்

  • @Prem-zi5pk
    @Prem-zi5pk Рік тому +11

    காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்றிருந்தேன் அண்ணனுடைய பேச்சு மிகச் சிறப்பாக இருந்தது எங்கள் அண்ணன் சொல்வது போல நான் இருக்கும் வரை அங்கு வானூர்தி மையம் வரவே வராது 13 ஊராட்சி கிராம மக்களும் பயப்பட வேண்டியதில்லை நாம் தமிழர் கட்சி கடைசி வரையிலும் உங்களோடு களத்தில் நாங்கள் நிற்போம்

  • @kanagaraj3205
    @kanagaraj3205 Рік тому +34

    அருமையான காணொலி ... இதற்காக உழைத்தவர்களுக்கு வாழ்த்துகள்

  • @Jadans007
    @Jadans007 Рік тому +18

    நம்ம ஆச்சி வரைவு புத்தகம் ஆவணப்படம் எடுங்கள் நாம் தமிழர்

  • @venkataramanan2328
    @venkataramanan2328 3 місяці тому +2

    நாடு முழுவதும் பெரும் மக்களின் போராட்டம் உருவாகும் என்று நம்பிக்கை வருகிறது ntk

  • @KokilaSenthil-px7ud
    @KokilaSenthil-px7ud Рік тому +2

    ஆகச் சிறந்த ஆவனபடம்❤நாம் தமிழர் ❤❤வெற்றி பெறுவோம்

  • @atuvi566
    @atuvi566 Рік тому +19

    இப்படியான ஆவண படங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த குரலுக்கு சொந்தக்காரரை பாராட்டுகிறேன்👏👏👏

  • @thirumuthu2003
    @thirumuthu2003 Рік тому +2

    அருமையான ஆவணப்படம் 👍 நாம் தமிழர் 💪

  • @user-siddiq1006
    @user-siddiq1006 Рік тому +14

    நாம் தமிழர் ஆட்சி ஒன்றே தமிழர்களுக்கு தீர்வு

  • @sureshrrsuresh
    @sureshrrsuresh Рік тому +36

    மக்களுக்கென்று ஒரு பட இல்லை என்றால் மக்களுக்கு என்று எதுவும் இல்லை நாம் தமிழர் கட்சி என்று மக்கள் படை இருக்கும் வரை எந்தச் சதிகார திட்டத்தையும் நிறைவேற்ற விடமாட்டோம் நாம் தமிழர் 💪

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому +35

    காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமம் நாம் தமிழர்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +37

    பரந்தூர் பரந்து பட்ட தமிழினத்தின் வளம்கொழிக்கும் விவசாயநிலங்களை அழிக்க நினைப்பதே பாவம்.

  • @user-is4jg4dr1t
    @user-is4jg4dr1t Рік тому +6

    மாத்தி விவசாயிக்கு ஓட்டு போடு அப்புறம் பாரு நாட்டை
    நாம்தமிழர்

  • @sakthivel-vi3go
    @sakthivel-vi3go Рік тому +10

    சிறப்பான ஆவணப்படம், நன்றி.... நாம் தமிழர் 💪💪💪

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Рік тому +3

    அருமையான காணொளி.. உங்கள் உழைப்புக்கு நன்றி

  • @antonydavinraja7624
    @antonydavinraja7624 Рік тому +4

    விளை நிலங்களை அழிக்க கூடாது என்ற சட்டம் இருக்குனு சொன்னாங்கல்ல சார்... நாம் தமிழர் கட்சி சார்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அந்த மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்யலாமே சார்...

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 Рік тому +77

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் இதற்கு தீர்வு வரும்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +21

    செந்தமிழன் கரம் கோர்ப்போம். நீர்நிலைகளை தூரெடுப்போம். துண்டாடும் அரசை துரத்தியடிப்போம்

  • @alagammaljoseph2167
    @alagammaljoseph2167 Рік тому +12

    மனசு வலிக்குது பாவம் அந்த மக்கள் மலேசியா

  • @sivaraj6767
    @sivaraj6767 Рік тому +3

    ஆரியம் & திராவிடம் வேறல்ல, இரண்டும் ஒன்றுதான். தமிழ் மக்கள் விழ காரணம் அவர்கள் சிந்திக்க மறந்ததால்.... எந்த தலைவனும் தமிழனுக்கானவன் இல்லை என்பதை உணர்ந்து மக்கள் ஒன்றாக இணைந்து போராடினால் மட்டுமே நமக்கானவற்றை தக்கவைக்க முடியும்... ஓம் முருகா 🙏🎊🌹💥💥வாழ்க TCP&ATS

  • @user-xn3qe5tp8d
    @user-xn3qe5tp8d Рік тому +8

    இந்த ஆவணப் படம் அனைத்து மக்களிடமும் சென்று சேர வேண்டும் 🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому +17

    நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி

    • @wilmotnjanaprakasham7315
      @wilmotnjanaprakasham7315 Рік тому

      உண்மையாக இந்த திருட்டுத்திராவிட கட்சிக்கு இனி அழிவுகாலம் இந்த கட்சியில் உள்ளவர்கள் தமிழர் இல்லை இதனால் கருணை இரக்கம் பரிவு மனிதநேயம் இல்லாத தெலுங்கர்கள் இதனால் இவர்களுக்கு இருமாநிலங்கள் இருக்கிறது ஆனால் நாம் தமிழருக்கு ஒரு மாநிலத்தில் தான்நாம்வாழ்கிறோம் இதையும் நாம் பறிகொடுக்கவிடமாட்டோம் , நாம்தமிழர் நம்மை நாமே ஆளவோம்

  • @pounvelvel7097
    @pounvelvel7097 Рік тому +8

    இதற்கு நாம் தமிழர் கட்சி அமைத்தால் தான் தீர்வு மக்கள் அரசியல் விழிப்புணர்வு அடைய வேண்டும் சாதி மதம் கடந்து மக்கள் ஒன்றிணைந்து போராடினால் அனைத்துமே சாத்தியம்

  • @pronniahmohan4996
    @pronniahmohan4996 Рік тому +18

    மக்கள் விழிப்புணர்வு அடைய இக்கணம் மிகவும் தேவையான அதுவும் அருமையான ஆவணப்படம், நல்வாழ்த்துகள் தயாரிப்பாளர் மற்றும் நாம்தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும், ! நாம்தமிழர் ..!

  • @prajan8197
    @prajan8197 Рік тому +5

    இந்த இடத்தை நிச்சயமாக விட்டு விட கூடாது மக்கள் அனைவரும் சேர்ந்து போராடி தடுக்க வேண்டும்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +13

    பசுமையை க்காப்போம் கலங்காமல் கண்ணனையும் நம் தாய்மண்வளம் காப்போம்.

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r Рік тому +3

    பரந்தூர் மக்களுக்கு என்ன நடந்தால் என்ன? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் யார் இறந்தால் என்ன??நமக்கென்ன என்று தமிழர்கள் இருந்தால் இதே நிலை தான் தமிழ்நாட்டில் தொடரும்.தேர்தல் வந்தால்1000,2000 தரும் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் நம் பிரச்சினைகளுக்கு குரல் தரும் நாம் தமிழரின் விவசாய சின்னத்தில் வாக்களிப்போம்.நாம் தமிழர்.

  • @sureshanand6064
    @sureshanand6064 3 місяці тому +1

    அருமையான குறும்படம்...
    தமிழர் தமிழர்தான்
    அதிலும் அரிவாய்ந்த நாம் தமிழர் மிக்க சிறப்பு...

  • @A.GANESAN-vh4vn
    @A.GANESAN-vh4vn 2 місяці тому +1

    Vanakkam. Vote for NTK for a honest and transparent government in 2026 election.

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 Рік тому +65

    விவசாயிகளையும் இயற்கை களையும் காக்கும் ஒரே கட்சி நாம் தமிழர்

    • @kanchikuppuswamy-qo4jh
      @kanchikuppuswamy-qo4jh Рік тому

      நல்ல தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்த இனத்தாலும் தமிழன் மொழியாலும் தமிழன் என்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக 32லட்சம் பேர் அயோக்கியர் இடம் இருந்து பணம் வாங்காமல் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் அதே போல் 2024ல் நடைபெற இருக்கும் தேர்தலில் விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி செய்வார்கள்

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz Рік тому +7

    தமிழர்களின் வளங்களையும் பாரம்பரிய அடையாளத்தை அழிக்க சதி ஓட்டு வலிமையானது சிந்தியுங்கள்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 місяці тому

    ❤❤❤
    நமக்கான ஆட்சி இல்லாததனால் தான் தமிழ் மக்களின் இருப்பிடம் , வாழ்வாதாரம் சூறையாடப்பட்டு .......
    நாம் தமிழர்

  • @pechiappandurai6834
    @pechiappandurai6834 Рік тому +11

    மிக மிக சிறந்த விழிப்புணர்வூட்டும் மக்கள்நல குறும்படம். இந்த உன்னத குறும்படம் தமிழக மக்கள் அனைவரின் பார்வைக்கும் கொண்டு சேர்க்கப்படவேண்டியது நம் அனைவரின் தலையாய தமிழினக்கடமை. நன்றியும், வாழ்த்துக்களும்.

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc Рік тому +20

    நாம் தமிழர்

  • @VinothPadaiyaatchi
    @VinothPadaiyaatchi Рік тому +9

    அருமையான காணொளி💪நாம்🐯தமிழர்🐅

  • @sentamizhselvanchinnasamy5714
    @sentamizhselvanchinnasamy5714 Рік тому +10

    நாம் தமிழர் கட்சி ஆட்சி ❤

  • @parir3752
    @parir3752 Рік тому +5

    காலம் ஒருவனை அடையாளம் காட்டும் அவனை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள் எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிடாதீர்கள் 💪💪💪💪

  • @gopidavid9894
    @gopidavid9894 Рік тому +5

    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின்று உடற்றும் பசி. Ntk ❤🐯🐯🐯🐯

  • @tamilvillageseemai6042
    @tamilvillageseemai6042 Рік тому +4

    நமது நாம்தமிழர்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +10

    அனைவரும் ஒன்று சேருவோம்.தாய்நிலத்தை .அரசுக்கு தாரை வார்க்கமாட்டோம்

  • @mukilanmukilan2897
    @mukilanmukilan2897 Місяць тому

    வெல்லட்டும் போராட்டம் நாம் தமிழர்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Рік тому +9

    🌾🌾🌾🌾🌾🐅💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌💯💯💯💯💯💯👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @kanchikuppuswamy-qo4jh
    @kanchikuppuswamy-qo4jh Рік тому +7

    1947ல் இரவோடு இரவாக பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி எப்படி வெளியேறியதோ? அதே வேளை 1952ல் தீ பந்த போராட் டத்தில் இராஜாஜியை முதல் மந்திரி பதவியை விட்டு துரத்தி யதைபோல் திராவிட (தெ)கருணா நிதி வாரிசின் ஸ்டாலின் ஆட்சியை வெளியேற்ற போராட்ட களத்தை அமைக்கவேண்டும்

  • @sakthit7234
    @sakthit7234 Рік тому +5

    அந்த மக்களின் மன நிளமையை பார்க்குபோது ரொம்ப கஷ்டமா இருக்கு... நாம் தமிழர்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому +8

    நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்

  • @rajaaeroz
    @rajaaeroz Рік тому +5

    சிறப்பான ஆவண குறும்படம்

  • @kallakurichimuni2486
    @kallakurichimuni2486 Рік тому +21

    நாம் தமிழர்❤✊

  • @neethirajahmuruguppillai8597
    @neethirajahmuruguppillai8597 Рік тому +3

    மிகசிறப்பான பதிவு பணிதொடர வாழ்த்துகள்❤

  • @vadivelgaming2138
    @vadivelgaming2138 Рік тому +8

    நாம் தமிழர் திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையத்தை எதிர்க்கிறோம்

  • @Kaan_Liberals_Club
    @Kaan_Liberals_Club Рік тому +3

    Naam Tamizhar Katchi Vellum!

  • @user-ur7ck2pb4i
    @user-ur7ck2pb4i Рік тому +12

    அருமையான விளக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @Sudheeksha123
    @Sudheeksha123 Рік тому +4

    அருமையான பதிவு

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 Рік тому +12

    சிறப்பு 👍🔥🔥🔥🔥

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Рік тому +6

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...

  • @Sudhaksps
    @Sudhaksps Рік тому +24

    கோபாலபுரம் வீட்டை இடித்து விட்டு கட்டலாம்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Рік тому +2

      கோபாலபுரம் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் இப்போது விமான நிலையம் என்னும் பெயரில் மண்ணின் பூர்வகுடி தமிழர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக கைப்பற்ற பட இருக்கும் இடம் தான் விமான நிலையம் என்ற பெயரில் ஆரிய-திராவிட செயல் குடியேற்றத் ஆக்கிரமிப்பு திட்டம்

  • @ruthirakumar9245
    @ruthirakumar9245 Рік тому +10

    NAAM TAMILAR

  • @user-eq9fs3gp8y
    @user-eq9fs3gp8y Рік тому +4

    ஆகச்சிறந்த கானொளி

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +11

    ஆணவத்தின் அடிமை தமிழ் நிலத்தில் அழியவேண்டும். தமிழ் நிலம் என்றும் பசுமை வளம் கொழிக்கவேண்டும்

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 Рік тому +2

    நம் மண்ணும் உழவும் தான் நமக்கு தேவை...

  • @rgovindarajram3382
    @rgovindarajram3382 Рік тому +13

    பரந்த ஊர் விமான நிலையம் வேண்டாம் 😂😂😂

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Рік тому +4

    என் தாய் நிலத்தை இழந்த ஏதிலி

  • @edwardxavier9632
    @edwardxavier9632 Рік тому +4

    மக்கள் நலனே அரசின் நலன்
    மண் காக்க
    மக்கள் நலன் காக்க
    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று
    நாம் தமிழர்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +13

    ஆவணக்குறும்படம்.தாயத்தமிழ்நாட்டின் வரலாறை போற்றும் படம்

  • @gowthamg2057
    @gowthamg2057 Рік тому +3

    ஆகச்சிறந்த படைப்பு❤❤❤❤

  • @saravanaperumal7721
    @saravanaperumal7721 Рік тому +11

    இந்த காணொளியை காணும் சொந்தங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது இதை இரண்டு நபர்க்காவது பகிருங்கள்

  • @ExplorerForFun
    @ExplorerForFun Рік тому +4

    ❤❤❤தெளிவான விளக்கம்

  • @cheche7027
    @cheche7027 Рік тому +5

    சிறந்த பதிவு

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 3 місяці тому +2

    இருக்கும விமான நிலையம் போதுமானது பரந்தூர் விமான நிலையம் தேவையற்றது

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Рік тому +4

    மெரினா கடற்கரை உயர்அதிகாரிகளின் கல்லறைகள் இங்கு உயிரோடு இருப்பவர்களுக்கு ??????

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Рік тому +9

    சிறப்பு

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 Рік тому +4

    மனம் வலிக்கின்றது😢

  • @manickamr4517
    @manickamr4517 Рік тому +9

    ILOVE YOU NTK ❤❤❤❤

  • @baradig2375
    @baradig2375 Рік тому +9

    Long Life for NTK❤

  • @kavin.M
    @kavin.M Рік тому +5

    அருமை ❤

  • @KulanthaivelKulanthaivel-np4ug

    ❤நாம் தமிழர்❤

  • @sundarswamy7761
    @sundarswamy7761 Рік тому +6

    Tharamana sambavam

  • @manickamr4517
    @manickamr4517 Рік тому +9

    ❤❤❤❤❤❤NTK ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rkbabur3216
    @rkbabur3216 Рік тому +4

    நாம் தமிழர் ❤❤❤❤

  • @rajeshe5863
    @rajeshe5863 Рік тому +1

    மிக சிறப்பு

  • @sundarswamy7761
    @sundarswamy7761 Рік тому +7

    Mannai kaakkum intha naam thamilar katchiyil payanippathil perumai padukiren.... Sirantha thayarippu....naame udakam....naam Tamilar......name Tamilar.... Annan seeman nam kaval theivam

  • @sundarswamy7761
    @sundarswamy7761 Рік тому +4

    Arumai arumai

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Рік тому +1

    சிறப்பு.

  • @thayaruby7202
    @thayaruby7202 Рік тому

    ஐயா உங்கள் பதிவுகள் அங்கு வாழும் அனைவரும் கேட்கவேண்டும்.
    .

  • @udhayakumars6910
    @udhayakumars6910 Рік тому

    தரமான ஆவணப்படம்

  • @ragus4880
    @ragus4880 Рік тому +7

    🤔ஏகானாபுறம் - ஏகநாதர் புரம்

  • @prasanthkumar6835
    @prasanthkumar6835 Рік тому +8

    அண்ணா வணக்கம் கானொலி பதிவிறக்கம் செய்ய லிங்க் அனுப்புங்கள்

  • @SenthilKumar-mu3oi
    @SenthilKumar-mu3oi Рік тому +5

    👌🙏🙏🙏🌾💪