தரமான RTI (2005/6(1) மனு எழுதுவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 193

  • @ArunKumar-ef9cz
    @ArunKumar-ef9cz 8 місяців тому +7

    தோழர்களே மிகவும் அருமையான உரையாடல் மொழியில் அருமையான விதத்தில் அழகாக தகவல்கள் வழங்கி உள்ளீர்கள் உண்மையில் மிகவும் நன்றி...

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm Рік тому +15

    இந்த தகவல்கள் எத்தனை மனங்களுக்கு மருந்தாக அமையும்.வாழ்க வளமுடன்.

  • @ngovindaswamy9406
    @ngovindaswamy9406 10 місяців тому +7

    SIRAPU...SIRAPU....மிகவும் நல்ல பயனுள்ள, தெளிவான விளக்கத்தை நல்ல காமெடியாகவும் அளிதுளீர்கள். மிக்க நல்லது, நன்றி.

  • @ramanujavaradhan5215
    @ramanujavaradhan5215 8 місяців тому +4

    Rti potten enakku nalla mariyathai koduthu thagavalum koduthuvittaargal nanri anna

  • @moosaks8675
    @moosaks8675 Рік тому +5

    சிறப்பு.அண்ணண் ஹக்கீம் மற்றும் முருகேசன் அவர்களூக்கு வாழ்த்துக்கள்.

  • @sridhara80
    @sridhara80 6 місяців тому +2

    உங்கள் RTI. தகவல்கள்பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது நன்றி நண்பரே

  • @swilsonjoseph6915
    @swilsonjoseph6915 Місяць тому +1

    அருமையான உரையாடல்
    இதை விட சிறப்பாக விளக்க முடியாது.

  • @saravanansaravanan764
    @saravanansaravanan764 6 місяців тому +2

    தகவல் உரிமைச் சட்டம் பற்றியும் அதில் தங்களுக்கு தகவல் எப்படி பெறுவது பற்றியும் தாங்கள் வழங்கிய உரையாடல் அருமையாக இருந்தது பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

  • @சேவகன்செந்தில்

    மிக தெளிவான விளக்கங்கள் அருமை வாழ்த்துக்கள்❤❤❤

  • @SupuRaj-yb4pk
    @SupuRaj-yb4pk 17 днів тому

    முருகேசன் தலைவர் மதுரை ஹக்கீம் RTi
    ஆசிரியர் உங்கள் இருவருக்கும் நன்றி
    உங்கள் சேவை தனிசிறப்பு

  • @ssundaram-ep1lv
    @ssundaram-ep1lv 11 місяців тому +4

    நன்றி அருமை, வாழ்த்துக்கள் சகோ

  • @pemuthukumar
    @pemuthukumar Рік тому +2

    Super...மிகவும் நல்ல பயனுள்ள, தெளிவான விளக்கத்தை நல்ல காமெடியாகவும் அளிதுளீர்கள். மிக்க நல்லது, நன்றி.

  • @suthakarn5778
    @suthakarn5778 Рік тому +6

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 22 дні тому

    "Syrup?" aana pathivu! 💯💯💯 thambingalukku ---" vanakka mungo! NANDRE!

  • @raghunathand7312
    @raghunathand7312 Рік тому +6

    Very nice explanation about RTI Act 2005.

  • @AraichiC
    @AraichiC 11 місяців тому +3

    Very good . Informative. Thanks sir And RTI

  • @MariappanM-v5m
    @MariappanM-v5m Рік тому +4

    தரம்மான.விளக்கம்.இரு.உள்ளத்திற்கு.நன்றிஙக.

  • @mohamedmalik9395
    @mohamedmalik9395 3 місяці тому +3

    தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி

  • @வணக்கம்தருமபுரி

    நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா

  • @sountharadvocate
    @sountharadvocate Рік тому +4

    தெளிவான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள்

  • @arivazhagan7330
    @arivazhagan7330 Рік тому +4

    அருமையான விளக்கம் அண்ணா

  • @saravananr1820
    @saravananr1820 7 місяців тому +3

    அருமையான பதிவு ஜி

  • @nethajikottai8090
    @nethajikottai8090 Рік тому +1

    சூப்பர் அண்ணா, வாழ்த்துகள்

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 8 місяців тому +1

    🙏வாழ்த்துகள் 🙏

  • @thangarajanshanmugam8601
    @thangarajanshanmugam8601 5 місяців тому +1

    Excellent explanation indeed .thank u very much.very useful information.

  • @ravik198
    @ravik198 7 місяців тому +4

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

    • @ravik198
      @ravik198 7 місяців тому +2

      தாங்கள் போன் நம்பர் தேவை ஐயா

    • @alagananthanalagananthan2539
      @alagananthanalagananthan2539 7 місяців тому

      Need your phone no please.

  • @saravanakmkkumar7933
    @saravanakmkkumar7933 10 місяців тому +2

    Wonderful session and more useful thanks

  • @ravindran.p8292
    @ravindran.p8292 Рік тому +9

    எனது பணிவான அனுபவங்கள்.
    தகவல் ஆணையம் தகவல் கொடுக்காத அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்காத வரை எத்தனை தகவல் கேட்டாலும் கூற மாட்டார்கள்
    அதில் வருவாய் துறை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

  • @silambarasanraju6253
    @silambarasanraju6253 2 місяці тому +3

    RTI model leter post பண்ணுங்க

  • @smg2family694
    @smg2family694 Рік тому +1

    உங்களை‌ வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம்

  • @sathishnayak8719
    @sathishnayak8719 Рік тому +22

    நண்பரே நான் தகவல் உரிமை சட்டம் பயன் படுத்தி ஒரு வருடம் கழித்து வாரிசு சான்றிதழ் வாங்கினேன் ,நான் சொல்லி தர லாம் ரெடி யா இருக்கேன் ங்க (ஆனால் யாருக்கும் பொறுமை கிடையாது , மக்கள் உடனே வேலை ஆக வேண்டும் என்ற என்னோட்டத்தில் இருக்கின்றனர், எப்படி யாவது காசு கொடுத்து வேலையை உடனே முடித்து கொள்ள வேண்டும் என்ற என்னத்தில் இருக்கின்றனர் மக்கள் .

  • @Rajtamizhan
    @Rajtamizhan Рік тому +7

    என் RTI அனுபவம் தோல்விதான் 😢

  • @udhaya4790
    @udhaya4790 2 місяці тому +1

    Thank you for ur useful information

  • @sureshkumarsd1249
    @sureshkumarsd1249 Рік тому +4

    Good sir. Your information is very useful for for applicant
    Thank you❤

    • @muruganmurugan7372
      @muruganmurugan7372 Рік тому

      தங்களின் வழிகாட்டுதலின்படி போட்ட முதல் ஆறடிக்கு மிகப்பெரிய வெற்றி வெற்றி

  • @rameshvelliyan1543
    @rameshvelliyan1543 4 місяці тому +2

    மிக்க நன்றி

  • @birthouseahamed282
    @birthouseahamed282 10 місяців тому +1

    thanks a lot for the sharing your knowledge

  • @subramanian1137
    @subramanian1137 4 місяці тому +2

    இரண்டாவது முறையீடுக்குப்பின்,ஆணையத்தில் புகார் அனுப்பி,ஒருவருடம் கழித்து,ஆணையம் விசாரித்து,தீர்ப்பு வழங்கி இரண்டுமாதம் அவகாசம் கேட்டு, ஆறுமாதமாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாதபட்சத்தில் மேற்கொண்டு என்ன செய்வது?

  • @சோதனையும்சாதனையும்

    மிக நன்றி அண்ணா

  • @rameshb6399
    @rameshb6399 Рік тому +3

    அரசு அதிகாரிகளை வேலை வாங்க தகவல் சட்டம் மட்டுமல்லாது எல்லா சட்டங்களையும் பயன்படுத்த வேண்டும்.

  • @poosaikannupraveen8498
    @poosaikannupraveen8498 5 місяців тому +1

    அருமை

  • @dtube123
    @dtube123 4 місяці тому +2

    Thank you very much sir

  • @MatiSGBSweety
    @MatiSGBSweety 10 місяців тому +2

    Good information sir

  • @ProfRGaneshkumarProfRGaneshkum

    Valga valamudan

  • @thirumalaimogan4309
    @thirumalaimogan4309 3 місяці тому +1

    Super Sir.Thanks.

  • @katherkather4594
    @katherkather4594 Рік тому +2

    🎉 good information

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 3 місяці тому +1

    Perumai vamdududu

  • @krishnakumarrangabashyam6828
    @krishnakumarrangabashyam6828 Рік тому +2

    super information sir

  • @muthualexandar
    @muthualexandar 2 місяці тому +1

    Dindigul athoor vattam naan ready sir Rti aply pannikoduka,chithirai sir kitta shonnean but class nadandhukittu irundhadhala nalla pesa mudiyala

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 6 днів тому

    Super good GKM SITHANI

  • @Harish-still-alive
    @Harish-still-alive 2 місяці тому +2

    Energitic man

  • @muthurakku8496
    @muthurakku8496 4 місяці тому +1

    2005..(61)..மனு பட்டா சம்மந்தமான கேள்வி கேட்டேன் ஆனால் பதில் தர இயலாது அதற்கு பதில் (2)f... கீழ் நகல் மட்டும் தான் முடியும் தகவல் தர இயலாது என்றும் பதில் அனுப்பியுள்ளனர்..... ரிபிலே

  • @selva66
    @selva66 Місяць тому +1

    Anna neengal koduthulla format survoyer ku porunthuma

  • @karthikeyanb6299
    @karthikeyanb6299 8 місяців тому +1

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி ஆலோசனை/பரிந்துரை வழங்க கேட்டதற்கு பொது தகவல் அலுவலர் வழங்கிட வழிவகை செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். ஆலோசனை/பரிந்துரை யாரிடம் எப்படி கேட்க வேண்டும்.

  • @selvinkanyakumari7106
    @selvinkanyakumari7106 2 місяці тому +1

    மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு கொடுத்தேன். மாவட்ட ஆட்சியர் பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு
    மனு மீதான நடவடிக்கை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் RTI போட்டேன்.
    பதில் வந்தது
    குறிப்பிட்ட அலுவலகத்துக்கு அனுப்பிருக்கீரார்கள்
    ஆனாலும் இன்னும் பதில் வரவில்லை
    என்ன செய்வது

  • @ramamourthipichaipillai7496
    @ramamourthipichaipillai7496 Рік тому +1

    சார் அருமை👍👌👌

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 9 місяців тому +2

    ஐநூறு பா தாள்களில் எழுதினால் மட்டுமே செல்லுபடியாகும்

  • @ramkumar-wz4wm
    @ramkumar-wz4wm Рік тому +1

    Sir, govt staff avanga work pandra ஆபீஸ் ல எப்படி கேட்கவேண்டும்

  • @eswaranm4846
    @eswaranm4846 8 місяців тому +1

    வாரிச சான்றிதழ் வாங்க என்ன செய்ய வேண்டும்

  • @thirunathanp8284
    @thirunathanp8284 Рік тому +1

    அகிம் அண்ணா அண்ணா நீங்க சொன்ன மாதிரி நானும் ஒரு தப்பு ஒன்னு பண்ணிடேன் நிறைய செக்சன் நம்பர் எழுதி இருந்தேன் நான் இப்போ தெறிஞ்கிட்டேன்.அன்னா

  • @sabaresvaran9047
    @sabaresvaran9047 Рік тому +1

    RTI Apply panra pa Pothu thakaval aluvalar enna enna karanangalukkaga Thagavalai Marukuranga Atha epdi Nama RTI first time apply panrapovey Thagavalai marukkatha mathiri eluthurathu Sollunga Anna? This is Very Useful Both of us.

  • @purplegirlytn25
    @purplegirlytn25 Рік тому +2

    Sir oru doubt, BANK magalir kuzhu loan vasulikkum murai patri ketkalaama?

  • @dineshukshatriyan4097
    @dineshukshatriyan4097 9 місяців тому +1

    ஐயா எனக்கு PM Kisan Fund not received, இதற்கு RTI மனு எப்படி எழுதுவது

  • @padmanbhanthamodar8750
    @padmanbhanthamodar8750 11 місяців тому +1

    sir, very intersing facts

  • @muneeswaran8910
    @muneeswaran8910 Рік тому +1

    இருவருக்கும் மிக்கா நன்றி

  • @muthualexandar
    @muthualexandar 2 місяці тому +1

    Naan xerox yedukama anupitean sir

  • @chitracskchitracsk3976
    @chitracskchitracsk3976 Рік тому +5

    விவசாய நிலங்களில் வண்டிப்பாதை எத்தனை அடி அகலம் சார்?

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 8 місяців тому +1

    அய்யா 7(1)ன் கீழ் ஒரு தகவல் kettatharkku, இந்த பொருள் தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இந்த தகவலை vazhangaiyalaathu என்கிறார் இது சரியான பதில் தானா? ஐயா தயவு செய்து தெரிவியுங்கள் ஐயா. மிக்க நன்றி. பதிலை விரைவில் எதிர் பார்க்கிறேன். 🙏

  • @mohanakrishnan9016
    @mohanakrishnan9016 2 місяці тому +1

    காணமல் போன நகைமீதான காவலதுறை நடவடிக்கை எடுக்காத போது எவ்வாறு RTI மனு எவ்வாறு எழுதவேண்டும்

  • @Rajtamizhan
    @Rajtamizhan Рік тому +48

    எத்தனை மனு போட்டாலும் Rti மனுவை வேறு அலுவலகத்துக்கு மாற்றி விட்டோம் என் மட்டும் தான் வருதே தவிர தகவல் வரவில்லை.

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் Рік тому

      த அ உ சட்டம் என்பது ஒரு ஏமாற்று வித்தை
      வக்கீல் அறிவிப்பு மூலம் மட்டுமே தகவல் பெற முடிகிறது
      அதை நீதிமன்றம் ஏற்கிறது
      த அ உ சட்டம் படி தரும் தகவல் வெறும் தகவல் மட்டுமே
      இந்த தகவலை வைத்து கொண்டு வழக்கு செய்ய இயலாது
      அப்படி வழக்கு செய்தாலும் நிருபணம் என்பது இல்லை
      ஊழியரை அழைத்து அவர் கூறும் கருத்தை மட்டுமே நீதிமன்றம் ஏற்கும்
      ஊழியரை கூண்டில் ஏற்றுவதற்குள் ஆயுள் கழிந்து விடும்
      விசாரணை முடிய மனுதார் ஆயுள் முடிந்து விடும்
      இந்த நாட்டில் விலங்கு போல் மட்டுமே வாழ முடியும்

    • @raashidrafiq8105
      @raashidrafiq8105 Рік тому +4

      Amam iduthan nadukkuthu

    • @mubarakali-yq7vv
      @mubarakali-yq7vv Рік тому

      ​@@raashidrafiq8105முறையாக. அணுகவும்.

    • @saambarvadai6084
      @saambarvadai6084 Рік тому +1

      Online la RTI register pannunga bro

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் Рік тому +1

      @@saambarvadai6084 நன்றி ஐயா

  • @ShanmugavelM-f2j
    @ShanmugavelM-f2j Рік тому +1

    Aiyah, ungaluku, mugavari, anuppungal

  • @mailRaj-uk4qi
    @mailRaj-uk4qi 19 днів тому

    எந்த முகவரிக்கு மனுக்களை அனுப்ப வேண்டும் என்பதை தெரியப்படுத்தவும்

  • @mailRaj-uk4qi
    @mailRaj-uk4qi 19 днів тому

    பட்டாசு தொழிற்சாலையில் உரிமம் பற்றிய விவரம் தெரிய என்ன செய்ய வேண்டும்

  • @pkinstrumentsenvironmental919
    @pkinstrumentsenvironmental919 Місяць тому +1

    எந்த மனுவும் தேவையில்லை அவர்கள் கேட்கும் லஞ்சத்தை கொடுத்தால் உடனடி பதில் கிடைக்கும் இன்று மாறுமோ தமிழகத்தில் லஞ்சத்தின் நிலை

  • @arunasofia3862
    @arunasofia3862 7 місяців тому +1

    ஒரு காவல் நிலையத்தில் cctv footage kekka வேண்டும் என்றால் அதுக்கு பொது தகவல் அலுவர் என்று யாரை குற்பிட வேண்டும்

  • @sigaselva9421
    @sigaselva9421 Місяць тому +1

    Thanks sir

  • @yagroups123
    @yagroups123 8 місяців тому +1

    Very nice❤

  • @BalajiD-ng9uu
    @BalajiD-ng9uu 7 місяців тому +2

    நாளைக்கு நான் ஒரு மனு எழுதப் போகிறேன் ஆர் டி ஐ

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 6 місяців тому

      நான் இரண்டு எழுதியுள்ளேன் இவர் சொல்வதைபோல்தான் எழுதியுள்ளேன்

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 11 днів тому

    Thanks Birathar

  • @hariprasathg8123
    @hariprasathg8123 11 місяців тому +1

    வட்டார கல்வி அலுவலர் (AEO ) அலுவலரின் மேல் முறையீடு அலுவலர் யார்?

  • @dhanarajsamu5995
    @dhanarajsamu5995 9 місяців тому +1

    மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டதர்கான காரணம் கோரமுடியுமா?

  • @truehuman5172
    @truehuman5172 Рік тому +3

    தகவல்கள் பெறுவதற்கு தபால் வில்லை எங்கு ஒட்ட வேண்டும்.மனுவின் மேல் பகுதியிலா அல்லது மனு உறைமேல் ஒட்டவேண்டுமா?

  • @AnimalsBliketiz
    @AnimalsBliketiz 9 місяців тому +1

    பூர்வீக சொத்து என் அம்மாவின் பாட்டியின் பெயரில் உள்ளது.
    அம்மாவின் பாட்டிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் , மூன்று பெண் பிள்ளைகள். ஆண் பிள்ளைகள் இறந்துவிட்டனர், அவர்களுக்கு வாரிசுகள் உள்ளன. மூன்று பெண் பிள்ளைகளுக்கும் ஒரே கணவர். பெண் பிள்ளைகளில் இருவருக்கு வாரிசுகள் உள்ளது. ஒரு பெண் பிள்ளைக்கு வாரிசு ஏதும் இல்லை. சொத்து எப்படி பிரியும். உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

  • @abdulwadood8284
    @abdulwadood8284 Рік тому +1

    ஒரு மத்திய அலுவலக அதிகாரி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றலாகி சென்று விட்டார். எங்கு மாற்றலானார் தற்போது எங்கு பணி அமர்த்தப்பட்டு வேலையில் உள்ளார் என்ற விபரம் rti மூலம் கேட்டு பெற முடியுமா?

  • @sathishnayak8719
    @sathishnayak8719 Рік тому +1

    அண்ணே நாடி நரம்பெல்லாம் சட்டவெறி னு சொன்னது நினைத்து நினைத்து சிறிப்பு அடக்க முடியவில்லை

  • @kcmuthu7654
    @kcmuthu7654 Рік тому +4

    சார் எப்படி மனு எழுதி னாலும் அன்பளிப்பு தராமல் அனு அளவும் மனு அசையாது 😂😂😂😂

    • @Thameemparuthi
      @Thameemparuthi 2 місяці тому

      அன்பளிப்பா அல்லது சாபத்தின் காசா

    • @kalaiarasank7803
      @kalaiarasank7803 16 днів тому

      ரிட்டு. மனு போடு

  • @BBala-m6m
    @BBala-m6m Рік тому +1

    Good

  • @MuruganLaxsumi
    @MuruganLaxsumi 4 місяці тому +1

    மாவட்ட ஆட்சியாளிடம் மனு கொடுத்துள்ளேன் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம்

  • @sureshjothiduraisamy7663
    @sureshjothiduraisamy7663 13 днів тому

    அண்ணா நான் கலப்புத்திருமணத்திற்கு இதைப் பயன்படுத்தி கொள்ளலாமா எவ்விதம் பயன்படுத்துவது

  • @RajeshKumar-ev8uy
    @RajeshKumar-ev8uy 8 місяців тому +2

    Yes correct sir

  • @kongunaveenkmdk143
    @kongunaveenkmdk143 Рік тому +1

    Supergoodb

  • @gnanasekar9073
    @gnanasekar9073 Рік тому +3

    🎉🎉🎉

  • @palanisamyk344
    @palanisamyk344 7 місяців тому +1

    சகோதரர்களுக்கு வணக்கம் உங்களுடைய தொடர்பு எண்களை தெரியப்படுத்த வேண்டுகிறேன் நன்றி

  • @u.r1657
    @u.r1657 7 місяців тому +5

    மின்சார துறை மட்டமான ஊழல் துறை

  • @DineshDinesh-oh3gi
    @DineshDinesh-oh3gi Рік тому +1

    தகவல்லா online la etukka solranga அதற்க்கு தீர்வு சொல்லுங்கள்

  • @ssssss-k5m
    @ssssss-k5m 11 місяців тому +1

    நண்பர்களுக்காக எனது பெயர் மற்றும் முகவரியை பயன்படுத்தி பட்ட மாறுதலுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நான் மனு எழுதலாமா?

  • @chinnusamytp780
    @chinnusamytp780 Рік тому +1

    உண்மை அண்ணா.

  • @VeeramaniG-nn4of
    @VeeramaniG-nn4of Рік тому +1

    Sir . நான் மத்திய காவல் துறை தேர்வில் தேர்ச்சி பெற்றுயிருகிரேன். 2022 Page ssc gd requirements constable withheld students.1337நபர்களின் பணி நியமன ஆணை கைரேகை , சான்றிதழ் பெயர் கையெழுத்து, போன்றவற்றில் ஏதோ ஒன்றில் உள்ள பிழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    இவற்றில் எதில் பிழை உள்ளது என்பதை அறிந்து எதனால் எங்களது பணி நியமண ஆணை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் ஐயா RTI way to my ssc gd withheld students.INFORMATION ABOUT. உதவி செய்யுங்கள் ஐயா.

  • @abdulwadood8284
    @abdulwadood8284 Рік тому

    ஐயா 2014,2015,2017,2018 rti கேட்டு பெற்ற பழைய தகவல் records களை online மூலமோ அல்லது வேறு எந்த வழியில் பெறலாம்

  • @abdulwadood8284
    @abdulwadood8284 Рік тому

    துறை சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அறியலாமா

  • @nagarajannagarajan302
    @nagarajannagarajan302 Рік тому

    ஐயா வணக்கம் அரசு கால்நடை மருத்துவர் மீது புகார் அளிப்பது எந்த அலுவலகத்தில் என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா.