80 ஆண்டுகளாக தொடரும் சர்ச்சை... நவபாஷாண சிலையின் ரகசியம்!

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 392

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому +25

    பழனியில் உள்ள நபவாஷண முருகன் சிலையை செய்தது போகர் மூனிவர் அவரை அப்படி ஓரு சிலை செய்ய சொன்னதை தமிழ் கடவுள் முருகா தான்
    எத்தனை பேருக்கு இந்த விசயம் தெரியும் கமெண்ட் பன்னுங்க பாக்கலாம் நண்பர்களே 🙏🙏🏽🔥💐

  • @Sanji_615
    @Sanji_615 5 років тому +189

    I am Muslim but I love and respect the tamilian tradition I love you "Lord muruga" tamilian puzgal vayamuim parava

  • @webmarketer7
    @webmarketer7 6 років тому +136

    மிகவும் வேதனையாக உள்ளது. போகர் சித்தர் இந்த உலகிற்கு கொடுத்த அருட்கொடை, சில பெரால் சேதம் அடைந்துள்ளது

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 3 роки тому +12

    முருகா எல்லா ஏழைகளையும் நல்லவர்களையும் காப்பாற்று

  • @aspshanmugam2680
    @aspshanmugam2680 5 років тому +33

    ஓம் முருகா
    நவபாஷனத்தினால் ஆன சிலை
    பல கால மாக என்ன நடக்கிறது
    போகர் அருளிய மிகவும் அரிதான மூலிகைகளால்
    செய்யப்பட்டது (பல கொடிய நோய் குணமாகும் என்பதனால் அங்கே பூஜை செய்யும் பூஜாரிகள் சிறிது சிறிதாக சுரன்டி பல பணக்காரர்களுக்கு
    விற்று ஆயிற்று இது தான் உண்மை இது நிறைய பக்தாதிகளுக்கு தெரியும்
    சிலை தானாக சேதாரம்
    ஆக வில்லை)

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 6 років тому +247

    முருகனின் நவபாஷாண சிலைக்கு நெருக்கமாக இருந்து காலம் காலமாக அர்ச்சனை பூஜைகள் செய்து வந்தவர்கள் சித்தர்களால் உருவாக்கப்பட்ட நவபாஷாண சிலையின் அபார மருத்துவ குணத்தை உணர்ந்து அச்சிலையை சிறிது சிறிதாக சேதப்படுத்தி பிய்த்து எடுத்து அரசியல்வாதிகளுக்கும் பெரும்புள்ளிகளுக்கும் நல்ல விலைக்கு விற்று கொழுத்த பணம் பார்த்துவிட்டனர் என்பதுதான்‌ உண்மை.

    • @vijaynm4794
      @vijaynm4794 5 років тому +13

      நீங்கள் சொல்லுவது உண்மை

    • @NavinDuraisamy
      @NavinDuraisamy 5 років тому +16

      அதுதான் உண்மை நண்பா. பிராமணர்களால் வெளிநாட்டவர்க்கும், அரசியல்வாதிக்கும் சுரண்டி விற்கப்பட்டு விட்டது. மீதமுள்ளது சிற்பமே. வேதனை மட்டுமே நாம் கொள்ள முடியும்.

    • @hemalathas5395
      @hemalathas5395 5 років тому +2

      Ama bro😪

    • @sumithalukky4572
      @sumithalukky4572 5 років тому +4

      Correct bro

    • @ARGAMERS1809
      @ARGAMERS1809 5 років тому

      Navin parpanargalum + hindu aranilaya thurai....

  • @lc306
    @lc306 6 років тому +151

    இவ்வளவு குளறுபடிகள் இருந்தாலும் கூட்டத்திற்கு குறைவில்லை!!! எல்லாம் சித்தர்களின் சிறப்பு. அம்முருகனும் முத்ல் சித்தர். Best Documentary

    • @murugansiva4634
      @murugansiva4634 6 років тому

      REFER TUBE shame tamils asking bribe to see god dirty enviroment

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому +6

    🙏🙏🏻ஒம் தமிழ் கடவுள் முருகா போற்றி 🙏🏼🙏🏽

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 3 роки тому +15

    தினமும் இந்து அறநிலையத்துறையினர் முன்னிலையில் போலீஸ் முன்னிலையில் அபிஷேகம் நடத்தப்படவேண்டும் போகர் சித்தர் பெருமான் நமது உலகிற்கு கொடுத்த விலைமதிப்பு இல்லாத சிலை அது மிகவும் பாதுகாக்க வேண்டும் அது போல் ஒரு அற்புத சிலையெய் மனிதனால் எக்காலத்திலும் உருவாக்கமுடியாது. அதுவே சித்தர்களின் மகிமை

    • @thiruarul3764
      @thiruarul3764 3 роки тому +1

      அரச்சகர் அறநிலையத்துறை காவல்துறை இம்மூவரும் சாதரணமாக ஆசைப்படும் சக மக்கள் தான்

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி

    இது என் தமிழ் கடவுள் முருகன் ஓம் முருகா...🙏

  • @சிவசரவணன்-ந6ட
    @சிவசரவணன்-ந6ட 6 років тому +34

    My favorite god murugar my uyire

  • @cinemaoffice6604
    @cinemaoffice6604 3 роки тому +1

    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    காண்பதெல்லா....ம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லா....ம் எனதுமனம் உருகுது முருகா

  • @muthukumaran0101
    @muthukumaran0101 4 роки тому +49

    போகரோ அல்லது போகரை புரிந்த சித்தரோ தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காண இயலும் . அரசாங்கமோ விஞ்ஞானியோ இப்பிரச்சனைக்கு தீர்வு காண இயலாது .

    • @s0unthirakumar222
      @s0unthirakumar222 3 роки тому

      9hgசஹசபப சபபச சப சபப

    • @s0unthirakumar222
      @s0unthirakumar222 3 роки тому

      பஞ்சபூத ப

    • @manasarovarmanasarovar8433
      @manasarovarmanasarovar8433 2 роки тому +1

      @@s0unthirakumar222 பஞ்சபூதங்களையும் படைத்தவன் அப்பா

  • @mohanmalar8147
    @mohanmalar8147 3 роки тому +1

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய நன்றி 🙏🙏🙏

  • @jeyathan9433
    @jeyathan9433 5 років тому +4

    மிக்க நன்றி. ஓம் முருகா

  • @RajKumar-mq6oq
    @RajKumar-mq6oq 5 років тому +2

    Superb explanation .

  • @jegadeeshms6199
    @jegadeeshms6199 6 років тому +59

    இந்து அறநிலையதுறையின் முக்கிய நோக்கம் வருமானம்

  • @subbiramanikanthasamy4532
    @subbiramanikanthasamy4532 6 років тому +24

    Murugan viraivil varuvar appothu irukku ....om saravanabava

  • @gokulguru5079
    @gokulguru5079 6 років тому +18

    If anyone doing against murugar Silai they will be get more struggles.

  • @vinovsedit6777
    @vinovsedit6777 4 роки тому +9

    இதற்கு முக்கிய காரணம் பணம் மட்டுமே.தமிழ் முருக கடவுளுக்கு இந்த சோதனையா முருகா இது என்ன சோதனை

  • @rajaezhil7114
    @rajaezhil7114 5 років тому +6

    முருகா முருகா ஓம் ஓம் முருகா

  • @RanjithKumar-hf8yo
    @RanjithKumar-hf8yo 3 роки тому +12

    இவர்களுக்கு பணம் இருந்தால் போதும் ..இவர்களா குருக்கள்❓ அதற்கு மனதில் பக்தி வேண்டும் ❤❤❤ . பணம் அல்ல

  • @kumarnatraj1917
    @kumarnatraj1917 6 років тому +14

    ஐயரும் ஐயங்காரும் முன்னரிதெய்வம் .என்ற நிலை மாறி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று மாரவேண்டுகிறேன்

  • @chennaicity8330
    @chennaicity8330 5 років тому +8

    1.இப்பிடி ஒரு பிரச்சனை இருக்கும் போது ஏன் போகர கூப்பிட்டு இதுக்கு என்ன பண்ணலான்னு கேக்கலாம்(தியானத்துல)
    2.முருகரோட சிலைக்கு கீழே இன்னும் சிலை இருப்பதாக ஒரு புரலி இருக்குதே அது உண்மைனா அந்த சிலைய வெளில எடுத்து பூஜை பண்ணலாம்
    3.உண்மையான நல்ல சாமியார்கள் கிட்ட முருகரே தியானத்துல வருவாரு அப்போ அவர்கிட்டயே இந்த பிரச்சனைக்கு தீர்வு கேக்கலாம்
    ஏன்னா சாமி பிரச்சனை சாமி தான் வரனும் அப்போ தான் தீர்வு கிடைக்கும்

    • @Lordmurugarandme
      @Lordmurugarandme 3 роки тому

      murugar silai ku keela murugar silai kedayadhu.pudhu navapashana silaiya bogar samadhila irundhu veliya vandhu pradhishtai pannuvaru.adhukana kaala neram innum varala.neram varura apo ellam thaana nadakum

  • @schandrasekarshanmugamrsch6108
    @schandrasekarshanmugamrsch6108 2 роки тому +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @shivaviduyt3764
    @shivaviduyt3764 6 років тому +1

    Tqqq fr this reference

  • @jegadeeshms6199
    @jegadeeshms6199 6 років тому +63

    தமிழர்களின் அடையாளம் முருகன்

    • @itsmedia3604
      @itsmedia3604 5 років тому +1

      Jegadeesh MS bro profile la valukku veli ambalam pic super

  • @tharun539
    @tharun539 3 роки тому

    Thankyou very much

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому

    ஒம் பழனி தண்டாயுதபாணி சுவாமி போற்றி 🙏🙏🏽🙏🏼🙏🏻

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 3 роки тому +1

    Murugaya🙏🙏🙏🙏🙏

  • @நாட்டுக்காரன்நாட்டுக்காரன்

    கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையில் உயர்வான பிராமன அர்சகர்கள்...

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 5 років тому +4

    உலகத்தில் 120 வயது வரை எத்தனை பேர் உயர் வாழ்ந்து உள்ளார்கள்... அப்படி அந்த சிலை உயர்ந்தது என்றால் ஏன் ஜெயலலிதா உயர் பிழைக்கவில்லை அதை உபயோக்கித்தாவர்கள் எத்தனை பேர் .... முருகன் என் கடவுள் என் உள்ளத்தில் இருப்பதே சிறப்பு......

  • @anuradhav2112
    @anuradhav2112 3 роки тому

    Om saravanabhavaya 🙏🙏🙏🙏🙏🙏🤲

  • @paariwithyou8544
    @paariwithyou8544 3 роки тому

    Totala curiosity pannanum un video paakanum super raja ,,,,,👍

    • @paariwithyou8544
      @paariwithyou8544 3 роки тому

      அது நவபாஷாண சிலை இல்லனு சொல்லேன் சொல்லித் தான் பாரேன்..... நீ தான் பெரிய ஆளாசே....

  • @ssarvakumar
    @ssarvakumar 3 роки тому

    Om muruga potri 🙏 muruga saranam 🙏

  • @arulkavi4931
    @arulkavi4931 3 роки тому +1

    What happen to the Navabashana statue now?

  • @omgsab001
    @omgsab001 5 років тому +3

    The world of god 🙏🏼

  • @anandaraj3366
    @anandaraj3366 6 років тому +26

    பழநியாண்டவனுக்கே பஞ்சாமிர்தம் கொடுக்கும் அளவு தைரியமுள்ளவன் தமிழன் தான்டே !

    • @SatheeshKumar-tt7nw
      @SatheeshKumar-tt7nw 6 років тому

      anubavavam varumpothu tharium tamila

    • @Lordmurugarandme
      @Lordmurugarandme 3 роки тому +1

      Andha panjamirdhatha kuduthavan nilai ennavo ipo

    • @praveendaniel1745
      @praveendaniel1745 3 роки тому +1

      Thamizhar vedathil irukum thelungargal ena aatchiyil avargal thaane irunthathu

  • @sundarsundar644
    @sundarsundar644 3 роки тому

    Om muruga potri potri om saravana potri om kantha potri potri

  • @arulmaniselvamchellaperuma5184
    @arulmaniselvamchellaperuma5184 3 роки тому

    Nanthi

  • @shamsllb1042
    @shamsllb1042 5 років тому +8

    There is belief that Bohar had made two navapasana idols,one is Lord Dhandaudabani another is known only to our Dhandaudabani.Bohar created another idol with Dasapasanam which is Lord kulandi vellapar located at poomparai in Kodaikanal.

    • @manojmanoj-mz7gr
      @manojmanoj-mz7gr 3 роки тому

      Ya but bihar made 9 statues. Two is founded. Others are under earth.

    • @Lordmurugarandme
      @Lordmurugarandme 3 роки тому

      @@manojmanoj-mz7gr neram varura apo andha silaigal veliulagathuku varum

    • @manojmanoj-mz7gr
      @manojmanoj-mz7gr 3 роки тому

      @@Lordmurugarandme ama yes.

    • @manojmanoj-mz7gr
      @manojmanoj-mz7gr 3 роки тому

      @@Lordmurugarandme yes sister he is my guru.

    • @manojmanoj-mz7gr
      @manojmanoj-mz7gr 3 роки тому

      @UCCDiNWB72gwi5XNfSvYP6DQ may be sis. But avaru kali yugam mudiura stage la than varu va varu nu neaikuren.

  • @Karthi03
    @Karthi03 4 роки тому +3

    Ellam avaney paarthu kolvan🔥Om murugah potri🙏🙏🙏

  • @viratsabari1835
    @viratsabari1835 3 роки тому +2

    உங்கள் சேனலில் மக்களிடம் கேள்விகள் கேட்டு நீங்கள் அதிகாரிகளிடம் கேள்விகளை நேரடியாகவோ OR மறைமுகமாகவோ கேளுங்கள்.......உண்மை தெரிந்து கொள்ள உதவும்...

  • @kavimech9580
    @kavimech9580 6 років тому +88

    கடவுளுக்கே இந்த நிலைமை என்றால் மக்களுக்கு????

    • @prabhakaran4920
      @prabhakaran4920 6 років тому +2

      @manibhala.k.p 333 😀😀

    • @wizardoz-su6mf
      @wizardoz-su6mf 5 років тому +1

      KAVI MECH
      Unmai... Pavengalai thunithu seiyera pavigal : Palani Murugan evalavu valichirekum??😭😭😭
      How their family & generations can survive ??Ninaikerathu bayema , uyire pogera mathi iruke!!! 😲😞🤯

    • @anandhisomu7060
      @anandhisomu7060 5 років тому +1

      Nalla ketinga ponga

    • @oviyapublications3917
      @oviyapublications3917 4 роки тому

      @@wizardoz-su6mf 2

    • @user_uuwi
      @user_uuwi 2 роки тому

      Athu kadavul illa idol thaan🥱

  • @Arunnkumar7
    @Arunnkumar7 6 років тому +7

    God of universe 😍😍😍😍

  • @thiruarul3764
    @thiruarul3764 3 роки тому +3

    முருகனார் துறவியாக முற்றும் துறந்த நிலை புரியாமல் மக்களாகிய பக்தர்களுக்கு என்ன பேராசை.

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf 6 років тому +68

    அவன்றி அனுவும் அசையாது
    ஓம் சனவணப 🙏🙏🙏🙏🙏

    • @use12y
      @use12y 5 років тому +7

      ஓம் சரவணபவ

  • @prem33511
    @prem33511 6 років тому +4

    u cannot do like pogar shithar . modern way of design won't fit. search ancient text from pogar he will give way .. to fix problem. Sridhar pogar valka

  • @karthimuthu8161
    @karthimuthu8161 2 роки тому

    Enga ooru...🤗

  • @mysticworld9795
    @mysticworld9795 6 років тому +16

    No one knows the importance of navapashanam

    • @R72568
      @R72568 4 роки тому

      Appadiya

    • @tamildeluxe3222
      @tamildeluxe3222 3 роки тому +1

      @mb.k.p 333 that statue is created by using nine poison...ana adha statur ah abisegam pandra porula poision ila

  • @JB-lk5ds
    @JB-lk5ds 5 років тому

    Voice super

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 6 років тому +24

    இதுதான் ஹோமியோபதி என்று சொல்லப்படும் மருத்துவ முறை !!
    பல நூறு ஆண்டுகளாக எந்த சேதமும் இல்லாமல் இருந்த இந்த சிலை .. தெலுங்களின் ஆட்சி காலத்தில் பார்ப்பனர்களிடம் சென்ற நாள் முதல் இன்று உள்ள தெலுகு திராவிட கட்சிக்காரர்களின் நாசகரமான தமிழ் இன விரோத ஆட்சி இந்த ஹோமியோபதி என்று சொல்லப்படும் மருத்துவ முறை நாசமாக்கப்பட்டு உள்ளது.

    • @sbssivaguru
      @sbssivaguru 5 років тому

      இந்து அறநிலையத்துறை யை நல்லவர்கள் இடம் கொடுக்க வேண்டும்

  • @am.dhananjayanamd8783
    @am.dhananjayanamd8783 5 років тому +26

    முருகன்.சோத்தைஎவன்
    எமாத்துகிரானோ.
    அவன்.வம்சமே.
    தன்டனை.அனுபவிக்கும்

  • @sundarkgt
    @sundarkgt 6 років тому +43

    கடவுள் ஏன் கல்லானாற் இந்த கல்லாய் மனிதர்களாலே

  • @theoccationguy
    @theoccationguy 5 років тому

    Om Saravana bava

  • @greendiamonds1333
    @greendiamonds1333 5 років тому +1

    எதன் காரனம் தெய்வ பூஐயர் சமஸ்கிருத மொழியில் பூஐயம் செய்ய இரைவர் அருள கூடும்?

  • @prabup8866
    @prabup8866 3 роки тому +6

    அதெல்லாம் சரி இப்ப என்ன சிலை இருகின்றது

  • @mani734
    @mani734 5 років тому +2

    முருகா முருகா

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 роки тому +1

    பழணி முருகர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @wizardoz-su6mf
    @wizardoz-su6mf 5 років тому +27

    1936 - 2019 WAITING FOR Tamilargal politic winning to save Tamil Kadavul Palani Murugan ( Priceless) ?
    Iraiva???😭😭😭Unake intha kodumaiya?
    Palani Murugan will save himself.

  • @GaneshKumar-fn2lg
    @GaneshKumar-fn2lg 5 років тому

    My God

  • @lingabhairavaidoyogiishana6739
    @lingabhairavaidoyogiishana6739 4 роки тому +1

    Code words...what is this murugan kovil kalvatu meaning...tamil patal code words...gobi murugan kovil patha kalvatu sivaganga varatharaja perumal kovil eruku...same...new..

  • @vettipayanvlog7356
    @vettipayanvlog7356 5 років тому +1

    Epo palani Murugan navabshanam statue eruka ella yaa...

  • @karuppasamys7859
    @karuppasamys7859 3 роки тому

    பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கி இருந்த போது தான் வடிவமைத்தார்

    • @karuppasamys7859
      @karuppasamys7859 3 роки тому

      இது சதுரகிரி வரலாறு ஆகும்.

  • @dhanamdhana6921
    @dhanamdhana6921 4 роки тому +2

    Antha kalathula entha oru suyanalamum ilama iraivanai matum manathil vaithu pakthiyal avanga panna intha silaiya konjam kuda payam ilama ipte panerukangale

  • @manimaranm8192
    @manimaranm8192 6 років тому +16

    இப்போ மூலிகை சிலை கோவிலில் உள்ளதா??

    • @muthukarthick8343
      @muthukarthick8343 6 років тому +1

      Manimaran M கொடைக்கானல் அருகே இருக்கும் தாண்டிக்குடி முருகன் கோவில் உள்ளது மலை கிராமம்

    • @planetinfluencedk5360
      @planetinfluencedk5360 5 років тому

      @@muthukarthick8343 unmaya ange shift panniyacha sollunge

    • @sivaselvam555
      @sivaselvam555 5 років тому

      No

    • @mathankalidass2812
      @mathankalidass2812 4 роки тому

      Hi guys kondikkanal la irukka ?

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      @@muthukarthick8343 jii antha navabhaashan evlo rate?

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 3 роки тому +3

    பொன். மாணிக்கம் வேல் ஐயாவை பணி நீக்கம் செய்து விட்டார்கள்.....
    உண்மையான விபரம் கிடைக்குமா???

  • @ChristyRomeo
    @ChristyRomeo 6 років тому +32

    இதில் ஆரிய பார்ப்பன சூழ்ச்சி உள்ளது

    • @t.8206
      @t.8206 6 років тому +1

      மண்ணின் மைந்தன் கககட

    • @fridaysforfutureworld1700
      @fridaysforfutureworld1700 5 років тому +1

      திராவிடமும் ஆரியமும் ஒன்று.... தமிழ் தேசியம் ஓன்று தான் எங்கள் கொள்கை நாம் தமிழர்...

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 5 років тому +23

    கடைசியில் முருகனையும் விட்டு வைக்கவில்லை.

  • @samysamy8381
    @samysamy8381 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @samynathanr12
    @samynathanr12 4 роки тому

    🙏🙏🙏

  • @velayuthamck7953
    @velayuthamck7953 2 роки тому

    அப்படி யா ...
    எனக்கு தெரியாது ...
    சாதாரன குடிமகன்
    நாட்டை ஆளும்
    மந்திர என்ன வித்தியாசம்.
    சொல்லுங்கள் .
    சாதார மனிதன் மந்திரி வேடம் போட்டு இருக்கிறார்.
    அவ்வளவு தான் .
    அதனால் .
    மந்திரி ஆனதும்
    தான் தான் கடவுள்
    என்று எண்ணி கொண்டு
    எது வேண்டுமானாலும்
    செய்யலாமா ...
    போகர் சாதாரனமானவர் அல்ல ....
    சாதாரன மக்கள் வந்தாலும் நாட்டை ஆளும்
    மந்திரி வந்தாலும்
    ராசாதி ராசன் வந்தாலும்
    அனைவருடைய நலன் கருதி அமைக்கப்பட்ட
    பழனி முருகன் சிலை .
    இதில் நவபாசானம்
    முருகன் சிலை யில்
    பஞ்சாமிர்தம் அபிசேகம்
    செய்து வரும் பக்தர்களுக்கு
    கொடுத்தால்
    பல்வேறு
    நோய்கள்
    குணமாகும் .
    அது கூட
    வருட திருவிழா
    தினங்களில்
    மட்டும் .
    சிலை தேய்மானம் பற்றி கூற வேண்டும் என்றால்.
    ஒரு அனுவில் ஆயிரம் மடங்கில் ஒன்று .
    போகர் யோசிக்காமலா
    சிலை வடித்தார் .
    அளவுக்கு மிஞ்சினா அமுதமும் நஞ்சு .
    பழனி முருகன் சிலை
    ஆளகால விசம்
    அது மருந்தாவது.
    பஞ்சாமிர்தம்
    அபிசேகம்
    ஒரு நிமிடம் கூட இல்லை
    அது தான் அந்த
    தேய்மானம் .
    அது தான்
    மக்களின்
    பல்வேறு
    நோய்கள்
    குணபடுத்துவது.
    இதை அறியாமல்
    சிலையை ...
    பணம் அதிகம் பதவி
    எல்லாம் இருக்கிறது என்று ...
    அந்த சிலையை
    சுரண்டி சுரண்டி
    சாப்பிட்டா ....
    நோய் குணமாகுமா ...
    உடல் விசயமாகும் .
    எல்லாவற்றிற்க்கும்
    அளவு உண்டு ...
    அதனால் ...
    தப்பு செய்தது யார் யார் என்று உங்களுக்கு
    தெறியும் தான் ...
    இதில் தெய்விக தன்மைகளை
    இழக்க செய்வது
    யார் யார் என்று
    உங்களுக்கு
    தெறியாதா ....
    இவ்வளவு ஏன்.
    இன்று கூட
    அதர்மத்திற்கு
    தானே துணை
    போகிறீர்கள்.
    தர்மம் எங்கே இருக்கிறது.
    பிறகு உயர் போகிறது
    தண்ணீர் தண்ணீர் என்றால் எப்படி ....
    பழைய சிலையை
    மிகவும் சிதிலமடைந்தது என்று புதிய சிலை வைத்தவர்கள் தானே நீங்கள் .
    பழைய சிலை சிதிலமடைய வில்லை
    திதிலமடைய வைத்தீர்கள்
    என்பது தான் உண்மை.
    நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெறியுமா ...
    நான் இளமையும் இருக்க வேண்டும் என்று
    என் கற்ப பையை எடுத்து விட்டேன் என்று சொல்வது போல இருக்கிறது .
    தாய்மை உணர்வே இல்லை என்றால்
    அவர்கள் இருந்தும்
    இல்லாதவர்கள் தான்.
    அதேபோல் ...
    காஞ்சி ஏகாம்பரநாதர்
    லிங்கம் .
    இப்படி பல இடங்களில்
    பலவிதம் இருக்கிறது.
    உங்களுக்கு தான்
    பணம் அதிகம் பதவி எல்லாம் இருக்கிறது என்று அர்த்தமற்ற
    செயல் செய்தால்
    பூமி எப்படி செழிக்கும்.
    வருங்காலம் என்பது
    கேள்வி கூறி ...
    சந்தேகம் இருந்தால்
    உங்கள் மேசை மீது உள்ள
    பூமி உருண்டை யை
    பாருங்கள் .
    நிலங்கள் எவ்வளவு இருக்கிறது என்று.
    உங்கள் துர் சிந்தனை செயல் அனைத்தும்
    அதில் தெரியும்.
    பூமி அழிந்து கொண்டு வருகிறது கடல்
    பூமியை நோக்கி வருகிறது
    வினாடிக்கு வினாடி
    நிமிடத்திற்கு நிமிடம்
    நேரத்திற்கு நேரம்
    மாறுபடுகிறது .
    உங்களுக்கு நல்ல முறையில் நல்லது சொன்னா பிடிக்காதே...
    காதல் என்ற போர்வையில்
    துரோகம் செய்தால்
    என்னவாகும் என்று
    உங்கள் அனுபவம்
    சொல்லும் .
    போ ....போ....

  • @இளங்கேஸ்வரன்

    நவபாஷாண சிலை ஒன்று இலங்கையில் உள்ளது

    • @suryaprakash-wh8dl
      @suryaprakash-wh8dl 3 роки тому +2

      எப்படி சொல்கிறீர்கள்.
      எனக்கு புரியவில்லை தெளிவாக சொல்லுங்கள்...

  • @sarathkumar-uj8pe
    @sarathkumar-uj8pe 5 років тому +2

    Om Saravanabhava

  • @jeevashorts4555
    @jeevashorts4555 6 років тому +4

    Muruga muruga

  • @kgugan21
    @kgugan21 4 роки тому +1

    Murugan selai eppadi ibba iruku

  • @R72568
    @R72568 4 роки тому +2

    Brahmins spoiled no no damaged that statue.

  • @poovizhinath7668
    @poovizhinath7668 2 роки тому

    கடுமையான வழிமுறைகள் பழனி முருகன் கோவிலுக்கு தனி அதிகாரியை நியமித்து கோவிலின் அனைத்து பொறுப்புகளும் அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் அடிக்கடி கோவிலில் ஆய்வு நடத்தவேண்டும்

  • @sountharraj2501
    @sountharraj2501 3 роки тому

    பழனி மலை வருமானம் எங்கே செல்கிறது

  • @p.rajesh1239
    @p.rajesh1239 6 років тому +9

    Dai athu samida enna da ippate panreenga

  • @eswartirupur4924
    @eswartirupur4924 3 роки тому

    2000 ஆண்டுகள் உடலோடு வாழ்தார்

  • @premprakash4225
    @premprakash4225 6 років тому

    om muruga

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 4 роки тому

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @bharathchan9112
    @bharathchan9112 6 років тому +9

    Don't vote aidmk dmk vote any Tamil parties

  • @shrishri265
    @shrishri265 6 років тому +4

    தெய்வம் நின்று கொல்லும்.

  • @AgathistUniverse
    @AgathistUniverse 3 роки тому

    Wht is going on!!!!!

  • @paviraj6886
    @paviraj6886 6 років тому +3

    I have worried about this news. because there's no respect on god only money money. temple take careing not give important on god there are only focus money then how it will become good reach in the world. om muruga god only can change people mentality. While death what people will get nothing . Please am request guys it as to be our next-generation don't make it spoil

  • @அருள்பெருஞ்ஜோதி

    Aya abishegam arathanaiyum seyiyamala boogar muruganai vazhipatturuppar..? Avarukku theriyaatha varungkaalangalil pala kodi kanakkaana abishegam alangkaaram arathanai nadakkum enru..? Evai anaithum abishega alakarathanum arathanaiyum erpattavai alla thanimanitha perasaiyal erpatta nasa valai
    Onru mattum netchayam manam uruki muruga enru sollupavanukke kavalaga kalanaiye vaikkum muruganai kalavada nenaithavanin kathi ennavaga irukkum nenaichukoda pakka mudiyala muruga🙏🙏🙏🙏

  • @marisankar7974
    @marisankar7974 5 років тому +4

    செய்தியில் சொல்ல வருகின்ற விசயத்தை முறையாக ஆரம்பிக்கவும் . கோர்வையாக இல்லை . . என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியாமல் பார்ப்பது போல் உள்ளது . தொகுப்பு மற்றும் செய்தி வாசிப்பு . திருத்தி கொள்ளுங்கள்.

  • @KiruthikaparameshwariM
    @KiruthikaparameshwariM 5 років тому +4

    TEMPLE was built by RAJ DAVAINDRAN PANDIA KING; raguviknesh davaindran kulathan 🇧🇾🇧🇾🇧🇾🇧🇾

    • @gopinathmaravan
      @gopinathmaravan 4 роки тому +4

      What nonsense. How can sc be a king or vice versa?

    • @KiruthikaparameshwariM
      @KiruthikaparameshwariM 4 роки тому +1

      Gopinath T I'm RAGUVIKNESH in upto1927 davaindar kula vallar is in BC cast in Tamil nadu morethan 500 temples davaindar kalam is getting muthal mareyathi

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 3 роки тому

    Tamil kadavul murugan proved to be an tamilan and tamilnadu temple has lot of magic proved to be an person in tamilndu and about mugal Palani kovil🔥

  • @goldgi3554
    @goldgi3554 5 років тому +1

    Tamil Kadavul Murugan

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajanRajan-ht7dj
    @RajanRajan-ht7dj 3 роки тому

    By

  • @HemRaj-py4xs
    @HemRaj-py4xs 4 роки тому +3

    சிலை கடத்தப்பட்டு பல வருடங்கள் ஆகி இருக்கும்

  • @Kumar-um2gz
    @Kumar-um2gz 2 роки тому

    Mentall jeyendr..corr..is it still real templ nw ir bigan made

  • @kalpanad4538
    @kalpanad4538 4 роки тому +2

    antha silaye silaye thottaal thamilakam arzhium ! arralleum antha silaye seyyamudiyaath !!!

  • @sivabalan1999
    @sivabalan1999 5 років тому +1

    Thavaru seithavargal dhandani anubavekkerargal.anubavethu vettargal.anubavethu varugerargal.saretheram purate paruingal🤷🏽‍♂️

  • @manojkumar-vb1ph
    @manojkumar-vb1ph 5 років тому +1

    Avanuku theriyamal avan silaaiyilirundhu udirndha poovai eduthu padhuki vaika mudiyathu. Panam sambadithavargal. Vendum endrey setha paduthi sambaditavargal. Anaivarayum muruga peruman. Kodukum nerathil kodupan thaka dhandanaiyai