சபரிமலைக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு தெரியுமா? - காந்தராஜ் பேட்டி Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @jeevatoday5887
    @jeevatoday5887  2 роки тому +113

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 2 роки тому +17

      முடியாது.... போ.....ddddaaaa...

    • @jagadeeshr5806
      @jagadeeshr5806 2 роки тому +7

      Chanel Enakku pudikkum athula ippadi oru vishayam thappu sagave

    • @jagadeeshr5806
      @jagadeeshr5806 2 роки тому +2

      Sagave enakku kadavul nambikkai illai aana ayyapana kadavula naan suththama nambala Ayya sonnathu ethuvume Unmai illa ayyapana paththi unmaya therinjukkanum na athukku naama panthala raja yaaru antha kudumbham Enga irunthu vanthathu paandiyarkalukkum Enna sammantham nu naama therinjukkanum athukku varalaru naama therinjukkanum pora pokkula thappa solla kudathu Unga

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 2 роки тому +2

      @@GhemavathiJyothist சரி டி...போடி..தேவையில்லடி டி டி

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 2 роки тому +4

      @@பெருமாள்சாமி
      நான் ஜீவாவை டா போட்டு பேசினால் உனக்கென்னடா???
      அவனுக்காக வக்காலத்து வாங்குறியே... அவன் நாளைக்கு தப்பே செய்யாம சிறைக்குப் போக விருந்தால் நீ அவனுக்காக உள்ளே போவியாடா???
      அவனுக்கு ஏற்பட விருக்கும் விபத்தை உனக்குத் திருப்பறேன்...
      அப்ப்ப்பாடா..... ஜீவாவை நான் சுத்த்திச் சுத்தி வந்த வேலை முடிஞ்சது....
      பலிஆடு சிக்கிச்சு..
      இனி 2023 மார்ச்.... செப்படம்பர் ல அவனுக்கு வரப்போகும் ஆபத்துக்கள் அத்தனையும் உன்னையே வந்து சேரும்....
      ஜீவாவை அவனது கர்ம வினையிலிருந்து தப்ப வைக்க என்னடா பண்ணலாம யோசிச்சிட்டே அவனை விடாம முகநூலில் துரத்தினேன்..
      நீ இப்ப தேவையில்லாம வந்து சிக்கிட்டடா...
      உனக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்.. என்னை டிடி ன்னு பேசுற.. இனி உன் குடும்பம் உன்மனைவி உன்.அம்மா உன் வாரிசுகள் எப்படி நாசமா போனா ல் எனக்கென்ன??
      உன்னோட கர்மவினை நீ மத்தவங்க மேல போட்ட பழிச்சொற்கள் எல்லாமே இப்ப உனக்கு விபத்து அதுவும் 🔥 🔥 🔥 உன்னையும் உன் குடும்பத்தையும் நீயே எரிக்கும்படி நீயாக வந்து மாட்டிக்கிட்டடா பெருமாள்சாமி..தேள்சாமி..
      இதுவரைக்கும் நான் டா போட்டு பேசின எந்த சேனல்காரனும் இப்படி உன்னைமாதிரி வசிக்கும் பிறந்த கள்ள உறவு ஜனமங்கள் மாதிரி எவனுமே எதிர்த்துப்பதிவு போட்டதே இல்லை....
      நீ இப்ப சிக்குன.. ஜீவாவைக் காப்பாத்தியாச்சு...

  • @mariaanthony1964
    @mariaanthony1964 Рік тому +20

    Dr.காந்தராஜ் சிறப்பான விமர்சகர். ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை உதிர்ப்பவர் வாழ்க.

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 2 роки тому +170

    Dr. காந்த்ராஜ் ஒரு மருத்துவர் மட்டும் அல்ல , மனிதன் தன் வரலாற்றை அறிந்து கொள்ள எடுத்து உரைக்கும் உண்மை வரலாற்று பொக்கிஷம் ஐயா டாக்டர் அவர்கள் .

  • @malinimadevan
    @malinimadevan Рік тому +9

    ஜீவா சார் உங்க குறல் ரொம்ப அருமையா இருக்கு

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 роки тому +45

    அருமை ஐயா! பெண்கள் சபரிமலை பயணத்திற்கு ஏன் தடை செய்யப்பட்டார்கள் என்பதன் உண்மையான காரணத்தை தங்களது கூற்றில் அறிந்து தெளிந்தோம் ஐயா! தங்களது சபரிமலையின் இத்தகைய விரிவான விளக்கம் மிகவும் சுவாரசியமாகவும் வியப்பாகவும் அனைவரும் அவசியம் அறியும் வண்ணமுமாக அமைந்து உள்ளது ஐயா! அற்புதம் ஐயா!நன்றிகள் பல ஐயா! 🙏👌👍👏🙏

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому +78

    மருத்துவர் காந்தராஜ் மற்றும் தோழர் ஜீவா சகாப்தன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +2

      Taisaidu explain pannumbodu yeen Cross panreenga jeeva ( dr aaai pesavendam free ya விடுங்க

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 роки тому +157

    தோழர் டாக்டர காந்தராஜ் சொல்வது முற்றிலும் உண்மை ஒரு அறுபது ஆண்டுக்கு முன்புதான் அனைவரும் அறியப்பட்டது நல்லது

  • @user-Asogun
    @user-Asogun 2 роки тому +22

    மருத்துவர் ஐயா உங்களை மாதிரி உண்மை பேசுபவர்கள் இனிமேல் இந்த உலகத்தில் பிறப்பது சந்தேகமே!.❤❤❤ என் நண்பர் அய்யங்கார் நம்பியார் குருசாமி தலைமையில் , நடிகர் ரஜினிகாந்த்துடன் அமிதாப்பச்சனும் சென்றார் , என் நண்பர் குஜராத்தில் இருந்தும் வந்துஉள்ளார் . நான் நேரடியாக பார்த்தது!

  • @selva5917
    @selva5917 2 роки тому +11

    Excellent explanation. Hatts off to you Dr. Gandharaj sir. 🙏. ஹிந்து மத வழிபாடு இது தான் . நம்ம மனச control பண்ணதான் நிறைய கட்டுப்பாடுகள் ஏற்படுத்த பட்டன. ஜீவாவின் நிறைய பதிவுகளை ஆராய்ச்சி பண்ணி பார்த்ததில் இந்துக்களை குறிவைத்து குறை கூறுவதில் குறியாக உள்ளார். ஆனால் dr.gandharaj தெளிவாக உள்ளார்.
    எது உண்மையோ அதை தெளிவாக எடுத்து வைக்கின்றார். ஜீவா எதையோ எதிர்பார்த்து கேள்வி கேட்க doctor பதிலை தெளிவாக உரைக்கும் போது பல இடங்களில் ஜீவாவின் மூக்கு உடையும் சத்தம் இங்கு வரை கேட்கிறது. 😂😂😂😂😂

  • @sairam-sp4ol
    @sairam-sp4ol 2 роки тому +26

    He's my college professor. And well wishers forever.. we have attend his special session life time won't be able to forgotten. Thank u sir and thank u lord for given such a wonderful person in my life.

    • @sheriffsathulla4192
      @sheriffsathulla4192 Рік тому

      Sai Ram I feel jealous of you.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Місяць тому

      ​@jinnahsyedibrahim8400ஏம்பா யார் என்ன எழுதினாலும் நம்பிடுவிங்களா?

    • @SenthilKumar-ug9iq
      @SenthilKumar-ug9iq Місяць тому

      Wonderful

  • @ramadoss8152
    @ramadoss8152 2 роки тому +33

    ஐயா காந்த ராஜா அவர்களே வணங்குகிறேன் இடிமுடி கட்டுவதற்கும் செருப்பு போடாமல் இருப்பதற்கும் பனிக்காலங்களில் மழை ஏறும் போது நம் உடல் தாங்குவதற்கு தரையில் படுக்க சொல்வதற்கும் அழகான கருத்தை கூறினார்கள் வாழ்த்துக்கள் ஐயா இது விஞ்ஞானம் ஒரு ஞானி சொல்றான் தெய்வம் சக்தி என்று

    • @ganeshv3549
      @ganeshv3549 Рік тому +1

      Frank observations sir, but there can't be any liquor near pamba, disciplined mind can overcome bad habits. Many people unfotunately don't realise the value of 48days penance,, one should reform himself rather than criticise, indeed he is a very powerful deity. Swamiyye saranam🌹🙏

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +34

    வணக்கம் சார் மற்றும் ஜீவா
    ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நிமிடமும் உணரும் தெய்வங்கள் பிரபஞ்சம் மட்டுமே... நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்..🙏🙏🙏🙏🙏

  • @nagarajanthathanna9270
    @nagarajanthathanna9270 4 місяці тому +4

    அறிவுபூர்வமான ஐயப்பன் சுவாமியை பற்றிய உண்மைகள். நன்றி டாக்டர்.

  • @shankargurusamy6504
    @shankargurusamy6504 Рік тому +1

    ஐயா மருத்துவர் அவர்களின் உண்மையான தகவல்களுக்கும் அவரை பேட்டி கண்ட you tube channel ககும் மிக்க நன்றி.

  • @tasfashion107
    @tasfashion107 Рік тому +5

    ஹரி அப்பன் ஐயப்பன் ஹரி விஷ்ணு அப்பன் சிவபெருமான்

  • @mohan5272
    @mohan5272 2 роки тому +21

    சிறந்த விளக்கம் கொடுத்த ஐயாவிற்கும், ஜீவாவிற்கும் மிக்க நன்றி பகுத்தறிவுடன் அணுகும் டாக்டரய்யாவிடம் இந்தியாவில் 1லட்சம் கடவுள் இருப்பு குறித்தும் விளங்குகள் எப்படி பூசைக்கு வந்தன என்று வரலாற்று தரவு வேண்டும் ஐயாவிடம் நாம் நிறைய தகவல்களை விரைவாக பதிவேற்றி வைத்துக் கொள்ள வேண்டும் நாளைய தலைமுறைக்கு....

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 2 роки тому +12

    தோழர் ஜீவா அவர்கல்லுக்கு ஒரு வேண்டுகொள். ஐயாவிடம் மேல்மருவத்தூர் பற்றி ஒரு நாள் விவாதிக்கவூம். நன்றி 🙏🏻🙏🏻

  • @harinath1906
    @harinath1906 2 роки тому +27

    அய்யப்பன் கோவில் உண்மை வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்தேன் இன்று jeeva today வாயிலாகவும் தெரிந்து கொண்டோம் ❤️🖤💙 நன்றி @jeevatoday

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      Deii eruma iduellam oru history punda 3 yrs pona guruswamay paradesi

  • @kabeerkabeer8975
    @kabeerkabeer8975 Місяць тому

    நேர்கொண்ட பார்வை ✌️🌹

  • @parvathamk6328
    @parvathamk6328 2 роки тому +39

    ஐய்யப்பன் கோயில் வரலாற்று ரீதியான உண்மைகளை டாக்டர் ஐயா சொன்ன விதம் எங்களுக்கு இருந்த குழப்பங்களை தீர்த்து விட்டார். ஐயா சவாலில் ஜெயித்த துக்கு வாழ்த்துகள்.உங்கள் இருவருக்கும் நன்றிகள்🙏🙏.

  • @govindarajgopal3923
    @govindarajgopal3923 2 роки тому +5

    கேள்வி சரியில்லை ஆனால் சிறந்த பதில் ...

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому +13

    நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே

  • @jahufar2689
    @jahufar2689 Рік тому +5

    நம்மைப் படைத்த இறைவன் இறைவன் உங்களுக்கு சில முக்கியமான நேர்வழியை உணர்ந்து செயல்படக்கூடிய அற்புதங்களை தந்திருக்கிறார் அதனால் பிறருக்கு உதவி செய்வதாக நாங்கள் அறிகிறோம்

  • @m.k755
    @m.k755 2 роки тому +70

    நான் மாலை போட்டதில்லை இது வரை குடித்ததும் இல்லை. மாலை நம்மை கட்டுபடுத்துவதில்லை நல்ல ஒழுக்கம் தான் நம்மை கட்டுபடுத்தனும்

    • @bharatkumarr4826
      @bharatkumarr4826 2 роки тому +5

      Your words are True 👍

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +1

      Appo நீங்க taaaan உண்மையான சாமி யார்???????? என்று solla முடியும்??? Ena

    • @muralidharan9748
      @muralidharan9748 4 місяці тому +4

      குடிக்கிற பழக்கம் இல்லாதவர்களுக்கு பிரச்சினை இல்லை.பழக்கம் உள்ளவர்கள் மாலை போட்டால் அது கட்டுப்படுத்துகிறது.

    • @karuthu_kannaiyaram
      @karuthu_kannaiyaram 2 місяці тому +1

      உண்மை தோழா"

    • @karuthu_kannaiyaram
      @karuthu_kannaiyaram 2 місяці тому

      நான் மாலை போட்ட தில்லை சாமியை (மது அருந்ததில்லை) வணக்கியதில்லை"நம்மை படைத்த தாய் தந்தையை வணங்க மறந்ததில்லை "

  • @chelaananthi
    @chelaananthi Рік тому +19

    சொரி முத்து அய்யனார் கோவில் பாபநாசம் ரொம்ப சிறப்பு

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 2 роки тому +26

    வாழ்த்துக்கள் ஜீவா சிறப்பான காணொளி மருத்துவர் காந்தராஜ் ஒரு காலப்பொக்கிஷம் வரலாற்று நூலகம் நன்றி நன்றி

  • @mallikanaikar2689
    @mallikanaikar2689 Рік тому +1

    Wow iyya vilakkathirku miga miga nandri

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 2 роки тому +15

    வாழ்த்துகள் தோழர்...அய்யா...இன்னும் பல தமிழ்.தமிழர் வரலாறு உண்மைகள் உள்ளன....நன்றி

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 Рік тому +1

    Kantha Raj sir,arumaiyana vilakkam.

  • @mariyammankamaraj8551
    @mariyammankamaraj8551 2 роки тому +31

    எங்கவேணாலும் யார் வேணாலும் போகலாம், இறைவனை தரிசிக்க அவன் அனுமதி இருந்தால் மட்டுமே முடியும், எல்லா இறைவனையும், அதில் மணிகண்டன் தரிசனத்திட்கு அவர் நினைக்காமல் முடியவே முடியாது

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 2 роки тому +1

      இப்படி தான் திருப்பதிக்கும் சொல்றாங்க.

    • @mariyammankamaraj8551
      @mariyammankamaraj8551 2 роки тому +1

      @@bhuvaneshwariradha7108 ella theivathukum adhudhan

    • @alexpandian6924
      @alexpandian6924 Рік тому +1

      Deivam Mela yen pazhi podureenga avaru yellarukum sondham

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +1

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @vijaykarthick1992
    @vijaykarthick1992 3 місяці тому +7

    ஒவ்வொரு வருடமும் அய்யனை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வருகிறார்கள் கூட்டம் குறையவில்லை நிறைகிறது சபரிமலையில் சாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @kumaresanmanickam239
    @kumaresanmanickam239 Рік тому +14

    இதை போல் மற்ற மதத்தையும் அறிவியல் பூர்வமாக விளக்கவும்.

    • @ShivaaneeanandKumar
      @ShivaaneeanandKumar Рік тому

      ஏண் sir அவர் தின்ற sothulaa
      மண்ணை போட பாக்குறீங்க
      அவர் pozhaipae
      அடுத்த மதத்தை நம்பி தான் இருக்காரு

  • @suryaumauma9588
    @suryaumauma9588 2 роки тому +13

    ஐயா அவர்கள் மிகவும் பண்பட்ட நமக்கு மிகவும் தேவையான ஒரு பொக்கிஷம்

  • @drkarthik88
    @drkarthik88 2 роки тому +8

    14 years completed dr u r 100% correct and i believe the same

  • @karthiGAK1576
    @karthiGAK1576 Рік тому

    ❤❤❤ஐயா அருமையான பதிவு 💞💞💕👌

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 роки тому +104

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முஸ்லிம்கள் நேர்த்தி செய்ததை பார்த்து இருக்கேன்.அதேபோல எங்கள் குடும்ப நண்பர்கள் (இந்து) குலதெய்வமாக நாகூர் ஆண்டவரை வணங்கி வருகின்றனர்.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 роки тому +3

      But theologically wrong
      Even if they worship Darga

    • @sheikdawood4183
      @sheikdawood4183 2 роки тому +15

      இரு நம்பிக்கையும் தவறு. நாம் வணங்க தகுதி படைத்த ஒரே கடவுள்.நம்மை படைத்த ஏக இறைவனாம், இணை துணை இல்லாதவனாம்,ஆதியும் அந்தமுமானவனாம், அனைத்துலக படைப்பாளியாம்,யாருக்கும் பிறக்காத,யாரையும் பிள்ளைகளாக கொள்ளாத, பசி,தாகம்,தூக்கம்,மறதி,இணைதுணை இல்லாத அகில உலகையும் படைத்து தனி ஒருவனாக அனைத்தையும் அடக்கி ஆளக்கூடிய சர்வ அதிகாரமும் படைத்த,நம்முடைய கற்பனைக்கு உருவத்தை கொண்டு வரமுடியாத, கடவுள் ஆண் அல்லது பெண் என்று, கற்பனை பண்ணக்கூடாத என்று இறைவனைப்பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட பண்புகளுடைய இறைவனாக குர்ஆன் கடவுளை அறிமுகப்படுத்து கிறது.அதனால தான் முஸ்லிம்கள் தன்னுடைய கற்பனைக்கு ஏற்றார்போல் கடவுளை சிலை வடிக்காமல் ஒரு இறைவனையே வணங்கச் சொல்கிறது நாகூருக்கு போய் அங்கு உள்ள சமாதியில் வழிபடும் முஸ்லிம்களுக்கே நரக தண்டனை காத்திருப்பதாக குர்ஆன் போதிக்கிறது.தர்காவிர்க்கு சென்று வழிபடுவதை இஸ்லாமிய மார்க்கம் முழுமையாக தடை செய்கிறது.

    • @badprophetmad6931
      @badprophetmad6931 2 роки тому +11

      @@sheikdawood4183 Thulukka buthi. India never become isis State.

    • @meeransahib3066
      @meeransahib3066 2 роки тому +7

      இறைவன் ஒருவனே இன்னொரு கடவுள் இல்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      @@sheikdawood4183 ஹிந்து மதம் அடிப்படையில் மனிதனின் வாழ்க்கை நெறிமுறை தானே. ஆண் பெண் இல்லாமல் எப்படி மனித இனம் தொடரும்? ஹிந்து என்பது முழுமையான வாழ்க்கை முறை
      . முஸ்லிம் , கிறிஸ்தவர் கொள்கை தான் வறட்டுத்தனமான , வாழ்க்கைக்கு ஒவ்வாத கற்பனை மதம். கிறிஸ்தவ பாதிரியார்கள்,கன்யாஸ்திரிகள் திருமணம் செய்யாமல் இருப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று இப்போது புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர் பாலியல் பிரச்சினைகள் வந்ததால் . ஹிந்து மதத்தில் ஆண் பெண் இருவருமே சிறு வயதில் இருந்தே உருவ வழிபாட்டில் ஆரம்பித்து, மனம் ஒன்ற பயிற்சி கொடுத்து அடுத்த கட்டமாக தியானம், பிறகு பிரம்மச்சரியம்,பிறகு இல்லறம், பிறகு இல்லறத்தில் இருந்த படியே சமூக கடமைகள், பிறகு குடும்ப பொருப்புகள் முடிந்த பிறகு துறவறம் என்று மனித இயற்கையை ஒட்டியே அமைந்துள்ளது. அதனால் தான் யாருமே நடத்தாமல், பிரச்சாரம் செய்யாமல் அது மக்களால் இயல்பான முறையில் கடைப்பிடிக்க படுகிறது. ஹிந்து மதத்தில் எப்போதுமே பெண்கள் சரிசமமாக ஏன் ஆண்களை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து மதிக்கப்படுகிறார்கள் . முஸ்லிம், கிறிஸ்தவத்தில் பெண்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை

  • @duraiprasath6338
    @duraiprasath6338 2 роки тому +9

    அருமை ஐயா ந‌ல்ல விளக்கம்

  • @senthilkumaran7806
    @senthilkumaran7806 2 роки тому +31

    உண்மை தான். நான் சிறு வயதாக இருந்த காலத்தில் சுற்றியிருந்த 10 ஊர்களில் ஒருவர்கூட போய் பார்த்ததில்லை. ஊருக்கு அருகில் தனியாக குடில்(சை) அமைத்து விரதமிருந்து பழனி, திருச்செந்தூருக்கு காவடி எடுத்து செல்வார்கள்.

  • @PANDIARAJAN2705
    @PANDIARAJAN2705 2 місяці тому

    ❤❤நன்றி அய்யா❤❤

  • @tejaswini1808
    @tejaswini1808 2 роки тому +17

    48 நாள் விரதம் இருக்கனும். அப்புறம் 18 வருசம் போனால் தான் குருசாமி.... 3 வருசம் போனால் அல்ல...

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi 2 роки тому

      S you are corrct 18 varsuam guruswamy. Kaavi dress katuvaga

  • @amalandosm8480
    @amalandosm8480 2 роки тому +26

    ஐய்யப்பன் மலைவாழ்மக்கலின்காவல்தெய்வமாகநினைத்துவணங்கிரைர்கள்அதைசங்கிகலாள்பறித்துகொண்டார்கள்.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 2 роки тому +13

    Dr kantharaj gave excellent historical, psychological explanation of aiyyappan. Thanks.

    • @collinssamraj79
      @collinssamraj79 2 роки тому

      பெண்களை அனுமதிப்பதில் தவறில்லை. பெண்களின் குரு தியில் உருவாவதுதான் நமது மொத்த உடலும். இதில் ஆண்கள் மட்டும் எப்படி மென்மையானவர்களானர்கள். பெண்களாவது மாதமாதம் கழிவுகளை வெளியேற்றி விடுவார்கள். இவர்கள் நிலை என்ன. கடவுளே பெண்ணின் வயிற்றில் பிறந்தவர்களதானே.

    • @balamurugan-hw1sm
      @balamurugan-hw1sm Рік тому

      காந்தராஜ், ஜீவ சகாப்தன் ரெண்டு பேருமே பாவாடைகள். சுவாமி ஐயப்பனை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை.

  • @rbsmanian729
    @rbsmanian729 Місяць тому

    நல்ல விளக்கம்... நன்றி..

  • @kjckjc2342
    @kjckjc2342 2 роки тому +4

    !!!... மிக அருமை...!!!

  • @KIRUBAImarycharles
    @KIRUBAImarycharles Місяць тому

    Good speech by dr kantaraj

  • @yuvarajyuvaraj3854
    @yuvarajyuvaraj3854 2 роки тому +11

    ஜீவாவுக்கு செம அறிவு
    அருமையான குரல் வளம்
    ேமலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @subasuba4923
    @subasuba4923 2 місяці тому

    அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 роки тому +11

    அருமையான ஒரு பதிவு
    அண்ணனுக்கு நன்றி🙏💕

  • @victorsam1131
    @victorsam1131 2 роки тому +11

    Good Afternoon Jeeva❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SharlinaSenthil
    @SharlinaSenthil Місяць тому

    அயன் எங்கும் இருப்பார் 🕉️🕉️🕉️

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 роки тому +6

    காநதம் தன் வசம் இரும்பை மட்டும் கவர்ந்வைக்கும் ஆனால் ஐயா அவர்கள் எல்லாவகையிலும் கலை களஞ்சியம் அருவிபோல் கொட்டும இயல்பு மொழி சொல்லாடல் மருத்துவர் காந்த ராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி. இன்றையவிடுதலை புலி தலைவன் பிரபாகரன் முதல் அன்றைய வரலற்று பானிப்பட்டு போர்கஜினி முகமதுவரையிலும் தடங்கள் இல்லாமல் தடயங்களோடு இன்றைய இளையோருக் இனிமையான வாழ்வியியல் வரலாற்றை மிக ஆழமாக அழுத்தமாக நற் சான்றுடன் தற்சான்று தற்சான்று அளிக்கும் உரைக்கும் மகத்தான மாமனிதர்
    வரலற்று பொக்கிஷம் பதிவேடு அவர்களு க்கு நன்றி வாழ்க உண் மெய் அழிக பொய் மை வளர்க உம் ஆயுள் என இறைவனை வேண்டுகிறேன்/ அன்புடன்

  • @sreevigneskar2318
    @sreevigneskar2318 2 роки тому +23

    பகுத்தறிவு மருத்துவரே வணக்கம்

  • @SharlinaSenthil
    @SharlinaSenthil Місяць тому

    🙏🏾சுவாமி ஐயப்பன் 🙏🏾

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 2 роки тому +19

    முருகன் ஐயப்பன் சொரிமுத்தையனார் மதுரை வீரன் இவர்கள் எல்லாம் ஒரே ஒரு சாமி தான் வெவ்வேறு பெயரில் கொண்டாடிக் கொண்டிருக்கலாம்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 роки тому +2

      முருகன் வேறு

    • @alchemistsurya8834
      @alchemistsurya8834 2 роки тому

      @@kavyavasan4286 முருகன் மலேசியா வா... செம்மான் மகளைத் திருடும் பெண் மான் முருகன்....

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 роки тому +2

      @@alchemistsurya8834
      முருகன் தமிழ் மன்னராக இருந்திருக்கலாம்னு சொன்னேன் லூசு மாதிரி பேசக்கூடாது

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 роки тому +2

      @@alchemistsurya8834
      குல தெய்வம் வேறு முருகன் வேறு

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 роки тому +1

      @@alchemistsurya8834
      நாம முருகனை வணங்வதையும் அவர் குறவர் இன பெண்ணை மணந்ததை மறைப்பதற்காகவும் இந்திரனோட பொண்ணு தான் தெய்வானே அவளே முருகனின் முதல் மனைவின்னு வந்தேறி நாய்ங்க மாத்திட்டானுங்க வள்ளியை இரண்டாவது இடத்துல வச்சிட்டானுங்க. நல்லா யோசித்து பாருங்க மலை சார்ந்த இடத்தை ஆண்ட அல்லது வாழ்ந்த ஒருவர் அந்த பகுதி பெண்ணை தானே மணந்திருப்பார் இதுக்கு நடுவுல எங்கிருந்து இந்திரன் நொந்திரன் அவன் பொண்ணு பன்னு எல்லாம் வந்துச்சி.

  • @முருகன்-ள5ந

    மிக.சரியான.விலக்கம்.அய்யா

  • @rbalajibalaji3163
    @rbalajibalaji3163 2 роки тому +39

    ராஜபாளையத்தில் இருந்து மேற்கு நோக்கி அதாவது மேற்க்குத்தொடர்ச்சி மலை வழியே பாதை உருவானால் வெறும் இருபது கிலோமீட்டரில் சபரிமலையை அடையலாம் .என்று கூறுவர்.ஆனால் காடுகள் முக்கியம்.

    • @toothlessandlightfury4228
      @toothlessandlightfury4228 2 роки тому +11

      அந்த வழியாக 1979 களில் பயனித்திருக்கின்றேன் புல்மேடு என்ற அடர்ந்த காட்டுப் பகுதியும் வரும்...இருபது முப்பது அடி உயரத்தில் புல் வளர்ந்து அடர்த்தி ஆக இருக்கும்.... யானைகளும் மிருகங்கள் இருக்கும்..‌.ஒருவர் ஒருவராக பின் தொடர்ந்து செல்வோம்.... அவ்வப்போது பட்டாசு வைத்து நடப்போம்...ஆபத்தும் சந்தித்திருக்கின்றோம்.. சரணம் ஐயப்பா சரணம்

    • @ramachandran.oramachandran9628
      @ramachandran.oramachandran9628 2 роки тому

      இந்த வழியாக பாதை அமைத்தால் கேரளாவிற்கு வருமானம் இல்லாத நிலை வந்துவிடும், பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் துண்டுவிடும் .அதனால்தான் தமிழக அரசு பாதைஅமைக்க ஒப்புதல் கோரும்போதெல்லாம் reserve forestஎன்று காரணத்தை சொல்லியே கேரள அரசு முட்டுகட்டை போட்டது, ஒன்றிய அரசும் கிடப்பில் போட்டது. ஒப்புதலை வழங்கவில்லை.
      ஒப்புதல் பெற்று பாதைஅமைத்தால் தமிழக பக்தர்களுக்கு செலவும் மிச்சம் காலமும் குறையும்.தமிழக அரசு முயலவேண்டும்.

    • @ramachandran.oramachandran9628
      @ramachandran.oramachandran9628 2 роки тому +3

      சரணம்ஐய்யப்பா....

  • @Ramana-yt7yr
    @Ramana-yt7yr Місяць тому

    😊சூப்பர் கருத்து

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 2 роки тому +3

    ஜெயினமதத்தின். கடவுல். ப்ரம்மதேவர். நன்றி. அய்யா.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      Last aaaaa சாமி sami ( யார்????? யார்??????

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      சொல்லுங்க சாமி ( யார்????????

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      மக்கள் சாமி???? யார்????? யார்?????? Endu teedi teeedi povargal???? Aaanal சாமி????? யார்????? யார்கிட்ட?????? இருக்குது என்று இதுவரை???????????????

  • @SadasivamShanmugam-ni7hq
    @SadasivamShanmugam-ni7hq 2 місяці тому +1

    திரு காந்தராஜ் அவர்களின் கணிப்பு சரியானதுதான்.

  • @jasjas3922
    @jasjas3922 2 роки тому +6

    Super👌👌👌

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 2 роки тому +2

    அருமை சார் 💐💐💐💐💐

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 2 роки тому +15

    DR. I SALUTUE YOU. YOU ARE EQUALENT TO THOUSAND YEARS OF HISTORY BOOK. YOU BELIEVE IT OR NOT THE SAME IYAPPAN MAY GIVE YOU HAPPY AND HEALTHY LONG LIFE.

  • @S.pS.P.SHUBHA
    @S.pS.P.SHUBHA Місяць тому +1

    அய்யா காந்தராஜ் அவர்களே மனதை கட்டு படுத்த வேண்டும் என்றால் நீங்களே அதை மாலை போடாமல் செய்யலாம் நீங்கள் சேலஞ்ச்ல வெற்றி பெற அய்யப்பனுக்கு ஏன் மாலை போட்டீர்கள். அவனை நினைத்தால் மட்டும்தான் நீங்க வெற்றி பெற முடியம் என்றா? சாமி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @ahamed7627
    @ahamed7627 2 роки тому +26

    குறுகிய காலத்தில் 400k வாழ்த்துகள் தோழர்💐

  • @chermanmahesh4717
    @chermanmahesh4717 Місяць тому

    Unmai👌

  • @sasikumargopalan5970
    @sasikumargopalan5970 2 роки тому +10

    வாழ்த்துக்கள் ஜீவா 4L, இந்த ஆண்டு இறுதிக்குள் 5L எட்ட வேண்டும், நண்பர் அனைவரும் பகிரவும்

  • @disochris8783
    @disochris8783 3 місяці тому +1

    Superrrrrrrr doctor SIR nice 🎉

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 2 роки тому +12

    அவர் சொல்லுவது அனைத்தும் உண்மை. உண்மைகள் மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork Рік тому

    🎉அவதாரம் அனைத்தும் மக்களுக்கு அபராதம்

  • @Bharathahindhan
    @Bharathahindhan 2 роки тому +85

    ஐய்யபனின் சம காலத்தில் வாழ்ந்த அய்யா காந்தராஜ் அவர்கள் உண்மையை மட்டுமே சொல்லக் கூடியவர்

    • @shyam7490
      @shyam7490 2 роки тому +6

      😂

    • @SaraVanan-cc1fd
      @SaraVanan-cc1fd 2 роки тому +9

      இவர் சொல்வது எல்லாமே பொய்

    • @vedhaasanandh2835
      @vedhaasanandh2835 2 роки тому +15

      கந்தராஜும் அய்யப்பணும் ஒன்றாக மும்பையில் தோல் வியாதி படிப்பு படித்தார்கள்...

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 2 роки тому

      நீங்கள் சொல்வது உண்மை தான். இப்ப. ஐயப்பன்உயிருடன்வாழவில்லையா

    • @gazzattaa6229
      @gazzattaa6229 2 роки тому +4

      Pongadaa sangi pasangala

  • @Onemanarmy-l9x
    @Onemanarmy-l9x Місяць тому

    சபரிமலையில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும்.
    இதில் மாற்றம் செய்வதற்கு எந்த காரணமும் இல்லை.
    மாற்றம் செய்வதற்கு ஏதேனும் காரணம் இருந்தால் அவை முறையாக பரிசீலிக்கப்பட்டு மாற்றம் செய்யலாம். காரணமே இல்லாமல் மரபுகளை மாற்றக்கூடாது.
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 роки тому +5

    Great Dr pl continue your speach

  • @muthukumarmuthukumar331
    @muthukumarmuthukumar331 2 місяці тому

    மனசு தான் கடவுள் சாமியே சரணம் ஐயப்பா

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 Рік тому +10

    அய்யா காந்தராஜ் அவர்கள் ஒவ்வொரு தமிழனும் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கி ஜம்

  • @padmanabann629
    @padmanabann629 2 місяці тому

    Super brother 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sunnymurupel3890
    @sunnymurupel3890 2 роки тому +5

    Very good sir salut

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 роки тому +1

    அருமை அருமை விளக்கம்👍👍👍

  • @sudheerm.s6792
    @sudheerm.s6792 2 роки тому +15

    Tamil - Kerala relation is mutually connected very very strong from ancient history.
    ❤️💞

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Рік тому +1

      மலையாளம் என்பதே, மலை+ஈழம் (பகுதி) பின்னர் மலையாளம் ஆனது, இதுவும் ஒரு தமிழர் நிலம் தான் மக்களும், ஆனால் நம்பூதிரி நாயர் மேனன் வாரியார் பிள்ளை போன்ற சமூக மக்கள் வந்ததால் அது தனி நாடாக. கேரளம் ஆனது, அங்குள்ள பூர்வகுடி மக்கள் தமிழ் மலையாளி எனலாம். கன்யாகுமரி நாகர்கோயில் மக்களை போல. அப்படியெனில், தமிழிசை, சீமான் போன்றவர்கள் தமிழரா மலையாளியா ?

    • @dhanasekaran9348
      @dhanasekaran9348 Рік тому

      @@ThiruMSwamy deseatsseatsseatsseatsseatsin aseatsseatsseats seats suumo ur SUUUU

    • @dhanasekaran9348
      @dhanasekaran9348 Рік тому

      @@ThiruMSwamy uusu

  • @SABARIKIRTHIK
    @SABARIKIRTHIK 2 місяці тому

    ஐயப்பன் இவரை மன்னிக்க வேண்டும்

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 роки тому +4

    You are something else Dr.Sir...🙏

  • @yuvaraj4394
    @yuvaraj4394 2 місяці тому

    Sir we are waiting for your support 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuswamyjanardhanan7779
    @muthuswamyjanardhanan7779 2 роки тому +7

    காந்தராஜ் அய்யாவுக்கு வேளாங்கண்ணி சர்ச் சினிமா மூலமாக பிரபலமானது தான் என்பது மறந்துவிட்டது போல.

    • @Arunkumarsivakamy-zk6nc
      @Arunkumarsivakamy-zk6nc Рік тому

      Crt a sonega.... Athuvum illa iyappan irunthatahu theriyathama.... Ana jesus valuthranu.. Sollivaga

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 Рік тому

    மிகவும் அருமை🙏

  • @ssssss1722
    @ssssss1722 2 роки тому +7

    முருகன், ஐயப்பன், திருப்பதி எல்லாமே புத்தர் தான்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +2

      Idu ennapa புதுசு கதையாக இருக்கு????????

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      Murugan (தமிழ் iyya( kerala peru( ap ) idulla budda எப்படி????? Empaaa இப்படி சாமி????ஸ்ஸ்ஸ்ஸ் யார்?????? Confused panreenga??????

    • @Krish90551
      @Krish90551 2 роки тому +1

      @@bossraaja1267 deii Tirupati belongs to Tamil Nadu

  • @sivaraj6581
    @sivaraj6581 2 роки тому +1

    விளக்கம் அருமை சூப்பர்

  • @arjun4009
    @arjun4009 Рік тому

    Thank you 😊

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 2 роки тому +16

    👌வரலாறு அருமை டாக்டர் 🙏

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 2 роки тому +1

    Super sir 👍👍👍💐💐💐

  • @rajkumarperumal6069
    @rajkumarperumal6069 2 роки тому +18

    மூணு வருஷம் போன நீங்கல்லாம் குருசாமி னா எங்க நம்பியார் லாம் யாரு ஐயா தயவுசெய்து காமெடி செய்யாதீர்கள் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @meeransahib3066
    @meeransahib3066 2 роки тому

    இறைவன் என்பவன் தூய்மை யான வ நா க உம் எதிலும் முன் மாதிரி இன்றி படை படைப்பவ
    நாக உம் இருக்க வேண்டும்
    அவனே இறைவன்

  • @swaminadane8638
    @swaminadane8638 Рік тому +5

    இருவர் பேசுவதும் உண்மை கதைகள் அல்ல உண்மை கதையே வேறு ஐயப்பன் கதை நீங்கள் சொல்வது முற்றிலும்தவறு ❌அது கற்பனையே நம்பூதிரி களால் புனையப்பட்டது😮😮😮

    • @JayaKumar-b3t
      @JayaKumar-b3t 4 місяці тому

      மக்களை ஈர்ப்பதற்காக நம்பூதிரிகள் கட்டுக்கதைகளை கூறிவிட்டனர்

    • @nilanila1508
      @nilanila1508 3 місяці тому

      அறிவு தெளிவு.

  • @Mohamedsha-p2n
    @Mohamedsha-p2n 2 місяці тому

    அருமை

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 2 роки тому +12

    1965 ல் எனக்கு வயது ஐந்து....ஐப்பனை தெரிந்து வணங்கி வருகின்றனர்... பௌத்தம் தொடர்பு என்ற கேள்வி இன்று தான் கேள்வி படுகின்றேன்.

    • @rajkumarperumal6069
      @rajkumarperumal6069 2 роки тому +3

      பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள்... போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும் எங்கள் ஐயப்பன் பற்றி தெரியும் ஐயா

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 Рік тому

      பௌத்த மதத்திற்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.

  • @sheikabdhullah5875
    @sheikabdhullah5875 Рік тому

    உங்கள் நல்ல வீடியோ ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கு

  • @vishalisankara9936
    @vishalisankara9936 2 роки тому +5

    உண்மையாகவே"கம்பி கட்டுற கதை"என்ற பாடம் படிக்க ஆசைப்படுகிறார்கள் ஐயாவை தொடர்பு கொண்டால் நிறைய தகவல்கள் கிடைக்கும்.

  • @seeniseeni5101
    @seeniseeni5101 2 місяці тому +1

    இது உண்மை தான் . நான் படித்தது மிதக்கும் பாரையால் பாலம் அமைத்து சென்றார்கள் என்று இருந்தது.அனைத்தும் கற்பனை கதைதான்

  • @vasannathan6121
    @vasannathan6121 2 роки тому +5

    Very useful information

  • @pugazendhibalasekar
    @pugazendhibalasekar 25 днів тому

    சுவாமியே சரணம் அய்யப்பா

  • @anandaraj5838
    @anandaraj5838 2 роки тому +3

    Thankal eruvarukkum eanathu valththukkal sir