Bro... Mother Mary mattum pray panravanga yarum illa bro. Mother Mary, Joseph, Jesus apram saints ellam pray panravanga than catholic people. They believe in them, but they know Jesus is only the God.
❤❤❤இயேசுவாலேயன்றி வேறே ஒருவராலும் இரட்சிப்பு இல்லை இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இயேசுவை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு அவனுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை அவன் ஒருக்காலும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவான் ஆமென்👑🎁👑
வேதம் தெரியாமல் பேசாதீர்கள்.. இயேசு ஏன் அந்த வார்த்தையை சொன்னார்...தான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை.. அவரை ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பவவர்கள் எளியவர்களுக்கு உதவவேண்டும் . அப்படி உதவாமல் இருப்பவர்களை பார்த்து சொல்கிற வார்த்தைதான் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று கூப்பிடுபவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது இல்லை@@UlaganathanJayaraman-ut7lx
Ellarum indha world la kettavangathaan enaku oru crucial situation but endha Christians um help panna maatukanga but ellarum periya nallavanga maari nadikanga. But Jesus will save me.
Naa hindhu family but Jesus is very great full god in my life, my Jesus is strong tower, unmaiyamlum avarai antikkolu kiravaragal paakkiyavangal.jesus is very truefull god .
அன்புள்ள தம்பி நான் சைவ சமயத்தை சேர்ந்தவன் ஆனால் அவர்கள் இந்துமத மென்ற போர்வையில் பல தெய்வ வழிபாடு முறை புகுத்தப்பட்தால் நான் இயேசு கிறிஸ்துவின் அன்பை ருசிக்கதொடங்கி மதங்களுக்கு அப்பால் அவரை நேசிக்க தொடங்கினேன் பின் என் பாவங்கள் அறியப்பட்டு நான் திருந்த சந்தர்ப்பம் கிடைத்தது இது என்னுடைய சாட்சி தங்களது இவ்வலையொலி கருத்து இன்னும் இயேசுவை தேட பயனுள்ளதாக இருக்கிறது தாங்கள் நீண்ட ஆரோக்கியம் மற்றும் சமாதானம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வளர வேண்டுகிறேன்
ஏன் இந்து மதம் என்றால் உங்களுக்கு வெறுப்பா... நீங்கள் ஜெர்சனத்தில் இருந்து வரவில்லை எங்களின் இந்து சகோதரர்களே நாங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டோம்... மாற்று மதத்தினரை குறை கூறுவதில்லை
யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். Jesus coming soon
@@graceelectricals9992 கடவுளுடைய ஒரே மகன் என்று நம்பினால் மட்டுமே மரணமில்லா வாழ்வு கடவுள்தான் இயேசுவை நமக்காக தந்தார் என நம்பினால் மட்டுமே நித்தியஜீவன் இதில் மாற்றாக நம்பிக்கை வைத்தால் ஆதாம் பூஞ்சோலை இழந்து மரணத்தை சந்தித்தது போல் நாம் நித்திய ஜீவனை இழப்போம்
சகோதரர் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை அவர் வருவது உண்மை... எதை அவரோடு ஒப்பிட்டடாலும் தகாது .... எல்லா மதங்களும் சரி ....எல்லா மனிதர்களும் சரி... வானத்தை நோக்கி பார்க்கும் காலம் வந்துவிட்டது....கூடிய விரைவில் அவரது வெளிப்பாடு இருக்கும்.... see the soon god on live now.....
13:14.. இல் மேரி மாதாவை மட்டும் வழிபாடும் கிறிஸ்தவர்கள் என்று கூறுவது தவறான கூற்று சகோதரரே....கிறிஸ்துவை வணங்குகின்றோம் ஆராதிக்கின்றோம்.. அன்னையாம் மேரிக்கு வணக்கம் செலுத்துகின்றோம் மற்றும் அவர் மகனிடம் பரிந்துரைக்கும் படி மன்றாடுகிறோம்.....தனியே அன்னை மேரியை மட்டும் ஆராதிக்கும் கிறிஸ்தவர்கள் யாரும் இல்லை.....
இயேசப்பாவைப்பற்றி சொல்லப்போனால் நாட்கள் போதாது. பைபிள் படிக்கும் போது அமைதியாக , வேறு சிந்தனை இல்லாமல் படித்து பாருங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் நம்முடன் பேசும். நாம் நினைப்பதும், கேட்டதும் உடனே கிடைக்கும்.
சகோதரா நீங்கள் இயேசுவைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் சொல்வது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதில் சில இடங்களில் குறைகள் உள்ளது எனது சிறிய அறிவுரை நீங்கள் ஒருமுறை பைபிளை முழுமையாக படித்த தெளிவடைந்த பிறகு எங்களுக்குச் சொன்னால் நாங்கள் மிகவும் சந்தோஷப்படு நன்றி
Shiva Means L❤VE, With LOVE HE CAME TO THIS WORLD TO SAVE SINNERS, and LOVED EVEN The Enemies on The CROSS ✝️ of CALVARY. SHIVAAYA NAMAHA- WE PRAISE Y❤U THE G❤D OF L❤VE
❤❤ இயேசு முதலாவது இந்த பூமிக்கு வந்தது .. பாவத்திற்கு பரிகாரமாக தம் பரிசுத்த இரத்தத்தை சிந்த.. இரண்டாவது இனி வரப்போவது நியாதிபதியாக இந்த மனிதர்களை நியாயம் தீர்க்க ❤ தேவன் தம் மக்களுக்காக மனிதனானார் .. இனி வரப்போவது .. சாத்தானை நரகத்தில் தள்ளவும் இந்த பூமியை நியாயம் தீர்க்க❤ ❤
இயேசு இப்படி கூறினார்.... நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்.. தேவனால் எப்படியும் செயல்பட முடியும் .. ஒரு ராஜா தன் மகனுக்கு அதாவது இளவரசனுக்கு தன் அதிகாரம் ஆளுமை வல்லமை அனைத்தையும் வழங்கி விடுவார் .. அதேபோல பிதா தன் குமாரனுக்கு சகல அதிகாரத்தையும் வழங்கி விட்டார் .. இதில் உள்ள ஆழமான பொருள் ..... தேவன் மாமிசமானார் .. அதாவது மனித ரூபம் எடுத்து வந்தார் .. நானும் உங்களைப்போல ஆயிரம் குறுக்கு கேள்வியை கேட்க முடியும்.. ஆனால் என் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை பிதா என நம்புகிறேன் .. நீங்களும் நம்பினால் பரலோகம் .. இல்லா விட்டால் ?? நீங்களே பைபிளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
@@sureshguru144 ஏசு கிறிஸ்து ஏற்கனேவே கர்த்தராக வந்ததும் இல்லை. இனி வருவதும் இல்லை. மனிதனாகவே வந்தார். கர்த்தரின் தூதராக வந்தார். மீண்டும் மனிதனாக மட்டுமே வருவார். நீங்கள் சொல்வது போல் ஆன்டி கிருஸ்து தான் வருவான் உங்களை நரகத்துக்கு கூப்பிட்டு போக
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். யோவான் 20:30 இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள தெய்வம்.அவரை ஆராய்ந்து முடியாது.
Christians do not worship Mary, the mother of Jesus Christ, as God. Catholic Christians worship God, Almighty and they pray through St.Mary , mother of Jesus Christ . I do not want to discuss or criticize praying through St.Mary is correct or not or is it according to the Bible. Yes, it is true. GOD exists in the form of Go, Son, only begotten Son and Holy Spirit, which was sent by God after resurrection of Jesus Christ from the dead
பைபிள் முதல் நூற்றாண்டில் எழுதி முடிக்க பட்டு விட்டது. மூன்றாம் நூற்றாண்டில் பைபிளில் உள்ள புத்தகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு இது தான் பைபிள் என்று திருச்சபை உலகிற்கு கொடுத்தது. ஒரு கிறிஸ்தவன் அதை படித்து புரிந்துகொண்டு அதை நம்பினால் போதுமானது. யேசுவுக்கு முட்டு கொடுக்க குரானை கொண்டு வர வேண்டாம். ஏனென்றால் அது ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
@@todaytomorrow4454 இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டது. அதுவும் சொல்லுங்க. முதல் முதலில் எழுதிய பைபிள் வசனங்கள் இன்று உள்ள பைபிள் கூட ஒத்து போகுதா. கிங் ஜேம்ஸ் பைபிள் வேற மாதிரி இருக்கே. ஏசு கிறிஸ்து எடுத்து கொள்ளப்பட்டு 400 வருடங்கள் கழித்து தான் கிருஸ்துவம் உறுவானது பைபிள் எழுதப்பட்டது. அதுவரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க. ப்ரோ. பைபிளில் ஏன் கர்த்தர் வுடைய நேரடியான வார்த்தைகள் அதிகமாக இல்லை. மொத்த பைபிளில் சுவிசேஷங்கள் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவையே. ஏசு கிறிஸ்து க்கு கர்த்தரால் நேரடியாக கொடுக்கப்பட்ட இன்ஜீல் என்ற வேதம் எங்கே. சொல்லுங்க ப்ரோ. பைபிள் 400 வருடங்கள் கழித்து தான் நீங்கள் எழுதினீங்க. ஆனால் ஏசு கிறிஸ்து காலத்திலேயே அவருக்கு இன்ஜீல் என்ற வேதம் கர்த்தரால் கொடுக்கப்பட்டது. பதில் சொல்லுங்க ப்ரதர்.
அல்குர்ஆன் மட்டுமே இறை தூதர்கள் அனைவரையும் முறையாக இறை தூதர்கள் என்று தெளிவாக கூறி அவர்களை முறையாக கண்ணியப்படுத்தி மனிதர்களை மனிதர்கள் என்று கூறியுள்ளது. அதாவது அல்லாஹவின் தூதர் ஈஸாவிற்கு வழங்கப்பட்ட இன்ஜீலில் பவுல் என்னும் யூதர் சவுல் மூலமாக புதியதாக திருத்தம் செய்யபட்ட பொய்யான தகவல்களை மாற்றம் செய்து உண்மையினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உள்ளது.
@@salvation7701அதெப்படி ப்ரோ. உண்மை யான வசனத்தை சொல்லிட்டால், மாட்டிக்குவாங்களே. அதனால் அவங்களுக்கு எது கிறிஸ்தவர்களை ஏமாற்ற முடியுமோ. அதை மட்டும் யூஸ் பண்ணுவாங்க.
ஆம். நிச்சயமாக நேசிப்பார். நபிமொழி முன்னறிவிப்பு கூறுகின்றது: 1. உஷார் ! நிச்சயமாக இப்னு மர்யமாகிய ஈஸாவாகிய அவர் கலீஃபாவாக எனக்கு ஒரு பிரதிநிதியாக மட்டுமே வருவார்கள். எனக்கு பிறகு எந்த தூதுவரும் இல்லை. எவரும் நபியாக வரமாட்டார்கள். (நபிமொழி அறிவிப்பாளர் அபூஹிரைரா - (ரலி) அவர்கள் . நூல் இப்னு அஸாக்கிர்) . 2. நானே இறுதி நபியாவேன். எனக்கு பின்னர் எந்த நபியும் இல்லை. எனது உம்மத்திற்கு பிறகு எந்த ஒரு புதிய உம்மத்தும் இல்லை. நபிமொழி நூல்கள்: முஸ்லிம், புகாரி, பைஹகி, தப்ரானி. எனவே அவர் வரும் போது அல்குர்ஆனை இறுதி வேதமாக ஏற்றுக்கொண்டு முஹம்மது ஸல் அவர்களை இறுதி நபியாக சாட்சி கூறுவார்கள். நஸ்ரானில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளும் பெற்று கொண்டு சுமார் 40 ஆண்டுகள் நல்லாட்சி செய்வார்கள் என்பது நபிமொழி முன்னறிவிப்புக்களில் உள்ள ஒன்று.
Bible says " In the beginning was the word, the word was with God, The word became God...2000 years later the word became flesh in the form of Jesus christ 🔥👑
This is the biggest event in history God became human for the wages of sin is death but the gift of God is eternal life through our Lord and Savior Jesus Christ... 700 years prophesy before the birth of Jesus Christ Isaiah 9.6 For us a child is born, to us a son is given; and the government shall be upon his shoulder, and his name shall be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace
முதல் ஆதாம் இழந்ததை இரண்டாம் ஆதாமாக வந்த இயேசு மீட்டார்.முதல் ஆதாமை எந்த ஆணும் பெற வில்லை.கடவுள் படைத்தார்.இரண்டாம் ஆதாமாக வந்தவரை எந்த ஆணும் பெறவில்லை.கடவுளே மனிதனாக பிறந்தார்.
அவ்வாறு, ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனால் பிறந்தவர்கள். 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 1:13 17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17
கடவுளுக்கு இணை, துணை இல்லை. அவர் ஒருவரே!அவர் யாராலும் பெறப்பட்டது இல்ல. யாரையும் பெறவும் இல்ல! அவர் தேவைகள் அற்றவர். "ஆகுக " எனும் ஒரு சொல்லால் அனைத்தும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்
@@sheikbasheer4446 எந்த தேவையும் இல்லாத பில்லாவுக்கு குறைதூதர்கள் தேவை ஏன்வந்தது? ஜிப்ரியல் தேவை ஏன் வந்தது?ஜின்கள் தேவை ஏன் வந்தது?? கடைசி குறைதூதனாக ஆட்டோட்டி சைக்கோ காமகொடூரன் முகமது தேவை ஏன் வந்தது? குன் ஆகுகன்னு சொல்லி எல்லாத்தையும் படைத்த பில்லாஹ் அவனுக்கு தேவையான ஒரே ஒரு தூதனை ஏன் படைக்கல??😂😂😂
@@பிரதர்ஸ்-ட1த அவரே ஒரு யூதர் தானே அவரைக் கொன்றதும் யூதர்கள் தானே இயேசு உயிர்த்தெழுந்ததாக வைத்துக் கொண்டால் உயிர்த்தெழும் வரை அவருடைய பெயர் ஏசு தானே உயிர்த்தெழுந்த பிறகு தானே கிறிஸ்து என்ற அடைமொழி அவருக்கு அளிக்கப்பட்டது அதற்குப் பின் வந்தவர்கள் தானே கிறிஸ்தவ மார்க்கத்தை உண்டாக்கினார்கள் கிருத்துவ மார்க்கத்தை உருவாக்கியவர்கள் இயேசுவுக்கு பின் வந்தவர்களே ஒழிய இயேசு அல்ல அப்படிப் பார்த்தால் கிறிஸ்துவத்தை உருவாக்கி வளர்த்தவர்கள் யூதர்கள் தானே அதற்குப் பின்னணியில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் யூதர்கள் யாரும் கிறிஸ்துவத்தை ஒத்துக் கொள்வதில்லை வியாபார நோக்கில் வேண்டுமானால் வளர்த்தார்கள்
என் அன்பான உறவுகளே! இயேசுவின் பிறப்பையும், இறப்பையும், உயிர்த்தெழுதலையும் நம்பும் உறவுகளே, இது நம் படைப்பாளரின் பூமிக்கான ஆதி நோக்கம் நிறைவேறும் நாள் சமீபம் இதுவே உலகின் விடுதலையாய் அமையும்! மனிதர்கள் ஆகிய நாம் இந்த பூமியில் என்றென்றும் மரணமின்றி வாழும் நோக்கத்தோடு படைக்கப்பட்டோம், நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால், இறைவன் கொடுத்த இயற்கை சூழலை மனிதன் பாதுகாக்க தவறியதால், இறைவனுக்கு கீழ்படிந்து நடக்க தவறியதால் ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின், படிப்படியாக ஆரோக்கியம் குறைந்து ஆயுள் குறைந்து நோய் முதுமை மரணம் போன்ற வேதனைகளை அனுபவித்து வருகிறோம், இவற்றை மாற்றி அமைக்க இறைவன் செய்த ஏற்பாடதான், யூத தேசத்தை தெரிவுசெய்து அதன் மூலம் பூலோகத்துக்கும் மேல்லோகத்துக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி மனிதர்கள் தாங்கள் இழந்த நிஜ வாழ்க்கையை மீண்டும் மனிதர்கள் பெற்றுக்கொள்ள இறைவன் செய்த ஏற்பாடதான் இயேசு கிறிஸ்துவின் பூமிக்கான பிறப்பு ஆகும், மனிதர்கள் மீண்டும் இந்த பூமியில் என்றென்றும் வாழ்வதற்கு, ஓர் முடிவில்லாத ஓர் ராஜ்யம் தேவை, அல்ல ஆட்சி தேவை, அதை ஆளும் அரசன் மரணமற்றவராகவும் அழிவில்லாதவராகவும் இருக்க வேண்டும் அப்போதுதான் மனிதர்களை ஒரே பாதையில் வழி நடத்த முடியும் இதுவே நம் படைப்பாளரின் பூமிக்கான நோக்கம் ஆகும், இதற்காகவே இயேசு கிறிஸ்து ( ஈசா) இந்த பூமியில் பிறந்தார் இதை ஒட்டுமொத்த மனிதகுலமத்தின் உன்மையான விடுதலைக்காக இறைவன் செய்த ஏற்பாடு இதுவே, இதை யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், எல்லோரும் ஏற்று நடந்தால் இந்த பூமி ஒரு பூன்சோலையாக சொர்க்கமாக மாறும் மனிதர்கள் சந்தோஷமாய் வாழ்வார்கள் இதுவே இறைவனின் பூமிக்கான ஆதி நோக்கம் இதை யாராலும் மாற்ற முடியாது என்பதை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், இதை நோக்கி மனிதகுலம் நகர்ந்து வருகிறது, மனிதனையும் அவனின் வாழ்விடங்களையும் அவனின் இயற்கை சூழலையும் அழிப்போரை அடையாளம் கண்டு அவர்களை இந்த பூமியை விட்டு இயேசு கிறிஸ்து அகற்றும் நாள் நெருங்கி வருகிறது என்பதை உலகுவாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்! இதை வழி படுத்திய இறைவனையும் அவரின் பூமிக்கான நோக்கத்தையும் போதிக்கவும் செயலில் காட்டவும் தனக்கு இறைவன் கொடுத்த சக்தியை உலகம் அறியவும், இயற்கையும் அடக்கவும், மனித உடல் வளங்களையும் சரி செய்யும் சக்தி மற்றும் இறந்தவர்களை மீண்டும் உயிரோடு எளுப்பவும் தன் இறைவன் கொடுத்த அதிகாரத்தை மனிதர்கள் அறியவை இயேசு முதல் தடவை இந்த பூமியில் பிறந்தார், இதை நம்புவோர் இரண்டாவது வருகையில் நீதி பெற்று இந்த பூமியில் மரணமின்றி என்றென்றும் வாழ்வார்கள் இதுவே உலகின் விடுதலையாய் அமையும், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள்!! யோவான் 17:3/யோவான் 17:26 மத்தேயு 6:9_11 யாத்திராகமம் 6:3 சங்கீதம் 83:17 யூதர்கள் வணங்கிய யெகோவா என்ற பேர் கொண்ட கடவுள்தான் நம்மை படைத்த இறைவன் என்பதை ஆராய்ந்து பாருங்கள், நம் படைப்பாளர் ஒருவரே அவர் ஒரு மதத்தை மொழியை உடையவர் அல்ல ஆனால் மனிதன் வாழ வழி காட்டும் சக்தி படைத்தவர்!!!
பிதா ஏசு ஆவியானவர் வெவ்வேறு தன்மை கொண்டாலும் மூவரும் ஒரே வரை❤ அவர் அனேக இடத்தில் பிரசங்கம் பண்ணும்போது அவரிடத்தில் சீஷர்கள் நோக்கி பார்த்து கேட்கும் பொழுது பிதாவை நாங்கள் எப்படி காண்போம் என்று கேட்டார்கள் என்னை பார்த்தால் என் பிதாவையும் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம் என்று😊
@@XYZ-hj3bt ஆமா சகோ. திருக்குர்ஆன் படி மனித சமூகம் எங்கே எங்க உள்ளதோ அங்கு எல்லாம் நாம் நம் தூதர்களை அனுப்பாமல் இல்லை என்று அல்லாஹ் குர்ஆன் ல பேசுகிறான்.
நபிமொழி முன்னறிவிப்பின்படி ஈஸா டமாஸ்கஸ் நகரில் உள்ள ஒரு வெள்ளை நிற மினாராவின் வழியாக அதிகாலை நேரத்தில் இறங்கி வருவார்கள். எனவே அவ்வாறு வரும் போது அவரை எப்படியாவது பிடித்து மறுபடியும் சிலுவையில் அறைந்து விடலாம் என்பது கூட இஸ்ரேலிய அரசின் திட்டமாக இருக்கலாம். எனவேதான் யூதர்கள் சிரியாவை இதற்கான ஒரு யுத்த களமாக மாற்றம் செய்து விட்டார்களோ என்னவோ புரியவில்லை.
1. In flesh he is human in spirit he is God himself 2. He Said to the one hanging on the cross you will be with me in paradise 3. Jesus Christ forgive sins only God can 4. Jesus Christ is God of Abraham Issac and Jacob there is no other gods before him Amen 🙏 the whole Bible is about the coming of Jesus Christ to the earth
ஈஷா நபி ( இயேசு இறை தூதர்) அவர்களின் இரண்டாவது வருகைக்கு காத்திருக்கும் இஸ்லாமியர்கள்....... அவரின் இரண்டாவது வருகைக்கு பிறகு பாலஸ்தீனம் மற்றும் பூமி முழுவதும் நிம்மதி அடையும் ❤
Anna ungalota newsku muthel nanri❤but Jesus Christ, na onto solluran, I valarthal ennathan Thedi Naanum kandupidika Mudiyathu Yen indal aaraithu, enni Mudiyatha Adi sayangalam Adbhut angalam kondavar ennathan Thedi naalum sariyana Badal kidaikathu❤❤❤❤
There is one mediator between man and God. That is Jesus christ only. There is no other God. In the bible clearky says in this world people believe so many idols God. But the truth and the life only Jesus Christ. He is comming soo n. Amen.
இயேசு மீண்டும் பிறப்பார் என்பது உண்மையானால். அவர் பிறக்கட்டும் ஆனால் இந்த முறை பாவங்களை தான் ஏற்க வேண்டாம். பாவங்கள் செய்பவர்கள் அதற்கு தண்டனையும் இங்கேயே பெற்று மடிய செய்ய வேண்டும்.அவர் பாவங்களை போக்குபவறாக இல்லாமல் தடுப்பவறாக இருக்கவேண்டும்.❤
நண்பரே இயேசுவின் மரணத்தில் பாவமன்னிப்பு கிடைக்கும் யாருக்கு தவறு செய்து திருந்த நினைப்பவர்களுக்கு மட்டும் பாவமன்னிப்பு கிடைக்கும் திருந்தா வர்கள் பாவமன்னிப்பு கேட்டாலும் கிடைக்காது
@@vijayalakshmi.r4026 சகோதரியே நாம ரோமர் மாதிரி கடவுள் நம்மை படைக்கவில்லை அதுதான் புரோகிராம் செய்த மாதிரி செயல்படும் நமக்கு தேர்வு செய்யும் சுதந்திரத்தை கடவுள் பரிசாக கொடுத்தார் சரியான வழியை பைபிள் மூலமாக கடவுள் கொடுத்துள்ளார் அதை பின்பற்றும் போது கடவுள் அகமகிழ்கிறார் பைபிள் சொல்வதை போல் உண்மை கடவுளை வணங்குபவர்கள் அவர்சொல்படி கேட்பவர்கள் மரணமில்லை வாழ்வை பூஞ்சோலை பூமியில் கடவுள் யேசுயனமூலமாக கொடுக்கிறார்
BEST UPDATES. THANK YOU SIR.I READ & COMPLETED THE BIBLE AS A WHOLE IN ONE FULL YEAR &TWO MONTHS.TOTALKY 14 MONTHS YOUR NARRATING THE HISTORY OF JESUS &THE BIBLE IN 50 MINUTES YOU TAUGHT US LIKE TEACHING THE PARROT BABIES WELL DONE GOD JESUS BLESS YOU ALWAYS WITH GOOD HEALTH LONG LIFE HEAVENLY SHOWERS OF ALL HEAVENLY BLESSINGS.AMEEN.
25.15 intha nimishathula oruthar solrathukku vilakkam palaya earpaadula irukku adam eve thodakam jovan varaikkum nallave therinjukalaam bro avar ketta kelvikku bathil ah oru video podalaam nu ninaikiren bro
இயேசு நமக்காக பிறந்தார் .நம்மை மீட்க தன்னையே கொடுத்தார் அவர் மரனத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார் இவை எல்லாம் உன்மை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அவர் டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் என்பது பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடவும் இல்லை. நாங்கள் நம்பவு மில்லை. ஆனால் ஒன்று நிச்சயம் நடக்கும். இது உன்மை நியாய தீர்ப்பு நாளில் அவர் நிச்சயமாகவே வருவார் அவருடைய இரண்டாம் வருகை நிச்சயம் நடக்கும். அவருக்கு உன்மையாய் ஊழியம் செய்த ஒருவரையும் கைவிடாமல் இறந்திருந்தாலும் சரி அவர்களை மறுரூபமாக்கி அவர்களை தன்னுடைய மகிமைக்குள் அழைத்துச் செல்வார்
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை. (மத்தேயு 7:21) இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார். மேலும் தாம் செய்த அற்புதங்கள் தமது சுய ஆற்றலினால் செய்யப்பட்டதல்ல. கர்த்தரின் விருப்பப் படி அவர் விரும்பிய போது செய்து காட்டியவை தாம் எனவும் இயேசு விளக்கம் தருகிறார். இயேசுவின் விளக்கத்தை விட யாருடைய விளக்கத்துக்காகக் கிறித்தவர்கள் காத்திருக்கிறார்கள்? இதிலிருந்து உண்மையை அவர்கள் விளங்க வேண்டாமா? அங்கே அவர் சில நோயாளிகளின் மேல் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினதேயன்றி வேறொரு அற்புதமும் செய்யக் கூடாமல் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு கிராமங்களிலே சுற்றித் திரிந்து உபதேசம் பண்ணினார். (மாற்கு 6:5,6) இதிலிருந்து தெரிய வருவதென்ன? மக்கள் இதை விடவும் அநேக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கோ சில நோயாளிகளைக் குணப்படுத்தியது தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அவிசுவாசம் (நம்பிக்கையின்மை) கொண்டனர்.
@@Stonekey65019தம்பி 300 வருடங்களுக்கு பிறகு கிடையாது தம்பி , கடைசியாக எழுதப்பட்டது கிபி 90. அதற்குரிய மூலப் பிரதிகள் அனைத்தும் உள்ளது. கிபி 300 க்கு பிறகு என்று எதை வைத்துக் கூறுகிறீங்க ?
Merry Christmas 2024 🎉❤
Mathew luke ல முரண்பாடு சொன்னிங்க? Proof எங்க. Mattew written in the context of Joseph linkage, Luke written in the context of Mary's linkage.
So many errors in your video
Talk about Ui Movie Review Bro
@@HiiiByiii இப்படி எழுதி ஏமாற்றும் வஞ்சக யூத கும்பல்
தேவடியா கும்பல்
Bro... Mother Mary mattum pray panravanga yarum illa bro. Mother Mary, Joseph, Jesus apram saints ellam pray panravanga than catholic people. They believe in them, but they know Jesus is only the God.
❤❤❤இயேசுவாலேயன்றி வேறே ஒருவராலும் இரட்சிப்பு இல்லை இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இயேசுவை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு அவனுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை அவன் ஒருக்காலும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவான் ஆமென்👑🎁👑
@@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை என்னை நோக்கி கடவுளே கடவுளே சொல்பவர்கள் பரலோக ராஜியதில் பிரவேசிப்பதில்லை
@@UlaganathanJayaraman-ut7lx it's about false prophet
வேதம் தெரியாமல் பேசாதீர்கள்.. இயேசு ஏன் அந்த வார்த்தையை சொன்னார்...தான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை.. அவரை ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பவவர்கள் எளியவர்களுக்கு உதவவேண்டும் . அப்படி உதவாமல் இருப்பவர்களை பார்த்து சொல்கிற வார்த்தைதான் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று கூப்பிடுபவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது இல்லை@@UlaganathanJayaraman-ut7lx
உலகம் யாவும் முருகனே❤❤❤❤
இயேசு மீண்டும் வருவார் ஆனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🎄 ✝️🎅
நான் இயேசுவை நேசிக்கிறேன் ♥️
Avar vandhuvittar 2022 leye
@@spadowmen🤦🤦🤦
Ellarum indha world la kettavangathaan enaku oru crucial situation but endha Christians um help panna maatukanga but ellarum periya nallavanga maari nadikanga.
But Jesus will save me.
Paavam seigaravan,pavathukku adimaiyaka irukiraen,jesus yaraiyum thanakku adimayaga irukka virumpa villai,avar manidhanai than maganaga,magalaga nesikirar,jesus thannai nesikka solkirar,un devanagiya kartharidathil muzhu iridhayathodu anbu koorvayaga,idhan jesus oda viruppam,avar yariyum adimaipadutha virumpa villai,Satan than pavathai kondu vandhu pavathuku adimai paduthuvan,aathumavai kolluvan,naraksthukku kondu poiduvan,ellarum pavathai vittu manam thirumpi heaven sella vendum enpadhae jesus oda viruppam.pavathil rundhu vidu thalai thara jesus al mattumae mudyim.adharkaka than nam pavathikaka avar siluvail iranthu,munram naal uyirodu ezunthar.inrum uyirodu irukkirar.manithanai nesikirar.yariyum verupathillai.
@@PriyaAnthony-zs4yx ஜோசப் விஜய்
Naa hindhu family but Jesus is very great full god in my life, my Jesus is strong tower, unmaiyamlum avarai antikkolu kiravaragal paakkiyavangal.jesus is very truefull god .
இறைவன் இயேசு கிறிஸ்து
மனிதனாக வந்து
நம்மை மீட்க வந்த கடவுள்
❤❤❤
Paul சொன்னதை சொல்ற
@@AbdulHalik-s5iபவுல் பவுல்னு இப்ப வரைக்கும் கதறிட்டு இருக்கீங்களே டா 😂😂
@@ஐசக்ஐசக்-ற1ம இயேசு யாரிடம் ஜெபம் செய்ய சொன்னார்
@@AbdulHalik-s5iஜீசஸ் தான் குமாரன் என்று சொல்லி இருக்கிறார் .என்னை கண்டவர் பிதாவை கண்டார் என்று சொல்லி இருக்கிறார்
@Spiritual1996 பின்ன paulism or paulinity founder யாரோ அவர் ர தான் சொல்ல முடியும்
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.
@@praveenflamming686 டிசம்பர் 25 க்கு தான் ஏசு கிறிஸ்து பிறந்தார் என்பதற்கு வரலாற்றில் ஆதாரம் உள்ளதா.
அல்லாஹ் முதல இருக்காரா எங்க jesus தான் உண்மையான கடவுள்@@abdulkhaderksh4117
Birth certificate வேணுமா. உங்க ஆளுக்கு வஹி வந்ததுக்கு எதாவது proof இருக்கா.@@abdulkhaderksh4117
ஆண்டவர் என்று யாரை வேண்டுமானாலும் சொல்லலாம்..ஆனா தேவன் ஒருவரே கடவுள்....
@@abdulkhaderksh4117டிசம்பர் 25 இயேசுவுக்கு பிறந்த நாள் ஆயிரக்கணக்கான ஆண் குழந்தைகளுக்கு இறந்த நாள்...
JESUS is coming soon ❤ BE Prepared .
Amen come lord jesus 🙌🙏
Christianity is not a religion, it is a kingdom of God Jesus alleluia
Christianity is a religion of Roman Catholicism.
❤❤❤❤❤❤
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
1தீமோத்தேயு 2:4
❤❤❤❤❤❤
அன்புள்ள தம்பி நான் சைவ சமயத்தை சேர்ந்தவன் ஆனால் அவர்கள் இந்துமத மென்ற போர்வையில்
பல தெய்வ வழிபாடு முறை புகுத்தப்பட்தால் நான் இயேசு கிறிஸ்துவின் அன்பை ருசிக்கதொடங்கி மதங்களுக்கு அப்பால் அவரை நேசிக்க தொடங்கினேன் பின் என் பாவங்கள் அறியப்பட்டு நான் திருந்த சந்தர்ப்பம் கிடைத்தது இது என்னுடைய சாட்சி தங்களது இவ்வலையொலி கருத்து இன்னும் இயேசுவை தேட பயனுள்ளதாக இருக்கிறது தாங்கள் நீண்ட ஆரோக்கியம் மற்றும் சமாதானம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வளர வேண்டுகிறேன்
மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்கள் பல ஆனாலும் பல நூற்றாண்டுகளாக அழியா செல்வமாக இன்றும் போற்றப்பட்டு வருகின்றது என்றால் அது மர்ம சக்தி வாய்ந்த தேவாலயம்.
Praise the Lord 🙏
ஏன் இந்து மதம் என்றால் உங்களுக்கு வெறுப்பா... நீங்கள் ஜெர்சனத்தில் இருந்து வரவில்லை எங்களின் இந்து சகோதரர்களே நாங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டோம்... மாற்று மதத்தினரை குறை கூறுவதில்லை
மதம் மாறி பயலுக தான் அதிகம் மத வெறியனாக இருக்கானுங்க.
God bless you🙏
மேலே வானத்திலும் கிழே பூமியிலும் இருக்கும் ஒரே ஜீவனுள்ள தேவன் இயேசுகிறிஸ்து.ஆமென்
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், அதன் கீழ் தண்ணீரிலும் தேவனுக்கு ஒப்பானவர் யாருமில்லை...இயேசு பூமியில் உள்ள மனிதனுக்கு ஒப்பானவர்....
Yaruda nigalum omma la
nice comedy
@@samikshaloganathan4270ella comments layum evlo vanmam thuuuu 2025 unaku nasama pogum un kudumbame vilangama pogum apo nee varunthuva
Comedy na சிரிச்சு மூச்சு முட்டி செத்துறதா முஞ்ச பாரு வந்துட்டான் command panna @@sunflower-10-12.
யோவான் 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
Jesus coming soon
amen
@@graceelectricals9992 கடவுளுடைய ஒரே மகன் என்று நம்பினால் மட்டுமே மரணமில்லா வாழ்வு கடவுள்தான் இயேசுவை நமக்காக தந்தார் என நம்பினால் மட்டுமே நித்தியஜீவன் இதில் மாற்றாக நம்பிக்கை வைத்தால் ஆதாம் பூஞ்சோலை இழந்து மரணத்தை சந்தித்தது போல் நாம் நித்திய ஜீவனை இழப்போம்
@@graceelectricals9992 அன்பு கூர்ந்து யார்
தேவன் யார் தம்பி அவர் பெயர் enna🤮
@@AjithaY-p6r சங்கீதம் 83.17வாசியுங்கள்
சகோதரர் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை அவர் வருவது உண்மை... எதை அவரோடு ஒப்பிட்டடாலும் தகாது .... எல்லா மதங்களும் சரி ....எல்லா மனிதர்களும் சரி... வானத்தை நோக்கி பார்க்கும் காலம் வந்துவிட்டது....கூடிய விரைவில் அவரது வெளிப்பாடு இருக்கும்.... see the soon god on live now.....
13:14.. இல் மேரி மாதாவை மட்டும் வழிபாடும் கிறிஸ்தவர்கள் என்று கூறுவது தவறான கூற்று சகோதரரே....கிறிஸ்துவை வணங்குகின்றோம் ஆராதிக்கின்றோம்.. அன்னையாம் மேரிக்கு வணக்கம் செலுத்துகின்றோம் மற்றும் அவர் மகனிடம் பரிந்துரைக்கும் படி மன்றாடுகிறோம்.....தனியே அன்னை மேரியை மட்டும் ஆராதிக்கும் கிறிஸ்தவர்கள் யாரும் இல்லை.....
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை 💯👍💯 உண்மை 👍💯
@@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை yes see all things happening
ஆமா உண்மை...தேவனால் எடுத்துக்கொள்ளப்பட்டார்....தேவனால் வருவார்...
இயேசு தன் உருவத்தை ஒரு இடத்தில் கூட விட்டுபோகவில்லை. அவர் என்ன கலர் என்று தெரியாது.ஆனா கேடான கோடி ஆண்களில் அவர் பேரழகர் என்று இறைவசனம் கூறுகிறது
மிகவும் உண்மை 💯 வீதம்
அவர் பதினாயிரங்களில் சிறந்தவர். அவர் அழகை யாருக்குமே ஒப்பிட முடியாது
Unna maathri paavada irukum varai alivu than😂😂😂
@@saran-mn6tw இங்கு எல்லாரும் பாவாடை இல்ல.வேஷ்டி மட்டும் என்ன கிழித்து விட்டபாவாடைதான்
உங்களையும் இயேசு நேசிக்கிறார் சகோதரா ❤
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
@@respect-p2y seruppu pinji vidum echa nai yaarum neesikka veenaa.. Aangileya kadavul thevaya unakku
முற்றிலும் உண்மை இறைவன் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் எனக்கு தெரியும் யாம் உணர்ந்தோம்.தாங்கள் தான் உணர வேண்டும் 🔥🔥🔥
மதங்களும் கடவுள்களும் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் அவை போதிப்பவை ஒன்று தான்..அந்த ஒன்று அன்பு மட்டுமே...❤ அன்பை விதைப்போம் .. நல்ல மனிதனாக வாழ்வோம் ❤🎉😊
இயேசப்பாவைப்பற்றி சொல்லப்போனால் நாட்கள் போதாது. பைபிள் படிக்கும் போது அமைதியாக , வேறு சிந்தனை இல்லாமல் படித்து பாருங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் நம்முடன் பேசும். நாம் நினைப்பதும், கேட்டதும் உடனே கிடைக்கும்.
amen
@@poojaparan4985 பூமியில் இருக்கும் யாரையும் பிதா என சொல்லக்கூடாது என்று இயேசு சொன்னாரே பரலோகத்தில் இருக்கும் பிதாவே உங்கள் தகப்பன் என்றாரே
Amen❤
சகோதரா நீங்கள் இயேசுவைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் சொல்வது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதில் சில இடங்களில் குறைகள் உள்ளது எனது சிறிய அறிவுரை நீங்கள் ஒருமுறை பைபிளை முழுமையாக படித்த தெளிவடைந்த பிறகு எங்களுக்குச் சொன்னால் நாங்கள் மிகவும் சந்தோஷப்படு நன்றி
கிறிஸ்துவ சகோதரர் சகோதரிகளுக்கு அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்🎄🎅
கிறித்தவராக இருக்க வேண்டும் என்று இல்லை.இயேசுவை ஏற்றுக் கொண்ட எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் Merry Christmas 🌲🌲
அதென்ன கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு நீங்க கிபி கிமு என்று போடமாட்டீர்களா
@@VinovVinov டேய் யார்ரா நீ 😂
@@Karanss-v7r 🙂
Merry Christmas
அன்பே பிரதானம்... அருமை
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு...
நன்றி தம்பி.. ❤
மதங்கள் ஒற்றுமையை வளர்க்கட்டும்...
Shiva Means L❤VE, With LOVE HE CAME TO THIS WORLD TO SAVE SINNERS, and LOVED EVEN The Enemies on The CROSS ✝️ of CALVARY. SHIVAAYA NAMAHA- WE PRAISE Y❤U THE G❤D OF L❤VE
கன்னி சுத்தாயே நமஹ -கண்ணிகயில் பிறந்தவரே உம்மை நமஸ்கரிகின்றேன்.
G❤D BLESS Y❤U brother 🙏✝️🙏
❤❤ இயேசு முதலாவது இந்த பூமிக்கு வந்தது .. பாவத்திற்கு பரிகாரமாக தம் பரிசுத்த இரத்தத்தை சிந்த.. இரண்டாவது இனி வரப்போவது நியாதிபதியாக இந்த மனிதர்களை நியாயம் தீர்க்க ❤ தேவன் தம் மக்களுக்காக மனிதனானார் .. இனி வரப்போவது .. சாத்தானை நரகத்தில் தள்ளவும் இந்த பூமியை நியாயம் தீர்க்க❤ ❤
@@இயேசுவேதேவன் இயேசு ஞானஸ்நானம் பெறும்போது வானத்திலிருந்து ஒருகுரல் இவர் என் அன்பு மகன் சொன்னவர் யார்
இயேசு இப்படி கூறினார்.... நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்..
தேவனால் எப்படியும் செயல்பட முடியும் .. ஒரு ராஜா தன் மகனுக்கு அதாவது இளவரசனுக்கு தன் அதிகாரம் ஆளுமை வல்லமை அனைத்தையும் வழங்கி விடுவார் .. அதேபோல பிதா தன் குமாரனுக்கு சகல அதிகாரத்தையும் வழங்கி விட்டார் .. இதில் உள்ள ஆழமான பொருள் ..... தேவன் மாமிசமானார் .. அதாவது மனித ரூபம் எடுத்து வந்தார் ..
நானும் உங்களைப்போல ஆயிரம் குறுக்கு கேள்வியை கேட்க முடியும்.. ஆனால் என் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை பிதா என நம்புகிறேன் ..
நீங்களும் நம்பினால் பரலோகம் .. இல்லா விட்டால் ?? நீங்களே பைபிளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
@@UlaganathanJayaraman-ut7lx heavenly Father
உன்னை போல சாத்தன்
யாருப்பா நீ சாத்தனுக்கு தம்பியா ??
எவன் ஒருவன்...எல்லா மதங்களையும், மதம் சார்ந்த கடவுளையும் மதிக்கிறானோ.. அவனே உண்மையான ஆன்மீகவாதி.
Super ❤
இயேசுபிரான் கர்த்தராக மீண்டும் வருவார் 🤲🧎
@@sureshguru144 ஏசு கிறிஸ்து ஏற்கனேவே கர்த்தராக வந்ததும் இல்லை. இனி வருவதும் இல்லை. மனிதனாகவே வந்தார். கர்த்தரின் தூதராக வந்தார். மீண்டும் மனிதனாக மட்டுமே வருவார். நீங்கள் சொல்வது போல் ஆன்டி கிருஸ்து தான் வருவான் உங்களை நரகத்துக்கு கூப்பிட்டு போக
Amen
வெளிப்டுத்துதல் ஒன்றாம் அதிகாரம் வாசிக்கவும்.
Amen
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
இயேசு கிறிஸ்து அவருடைய பிறப்பை கொண்டாடுவதற்காக அவர் உலகத்தில் வரவில்லை அவர் அநேகருடைய பாவங்களை இரட்சிக்கவே வந்தார் ஆமென் அல்லேலூயா❤❤❤
இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.
யோவான் 20:30
இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள தெய்வம்.அவரை ஆராய்ந்து முடியாது.
@@NGeethaNGeetha-ih5so அப்ப இயேசு ஜெபம் செய்தாரே அவர் யார் நண்பரே
@UlaganathanJayaraman-ut7lx பரிசுத்த வேதாகமத்தை வாசித்துப் பாருங்கள் சகோதரரே.
Christians do not worship Mary, the mother of Jesus Christ, as God. Catholic Christians worship God, Almighty and they pray through St.Mary , mother of Jesus Christ . I do not want to discuss or criticize praying through St.Mary is correct or not or is it according to the Bible. Yes, it is true. GOD exists in the form of Go, Son, only begotten Son and Holy Spirit, which was sent by God after resurrection of Jesus Christ from the dead
பைபிள் முதல் நூற்றாண்டில் எழுதி முடிக்க பட்டு விட்டது. மூன்றாம் நூற்றாண்டில் பைபிளில் உள்ள புத்தகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு இது தான் பைபிள் என்று திருச்சபை உலகிற்கு கொடுத்தது. ஒரு கிறிஸ்தவன் அதை படித்து புரிந்துகொண்டு அதை நம்பினால் போதுமானது. யேசுவுக்கு முட்டு கொடுக்க குரானை கொண்டு வர வேண்டாம். ஏனென்றால் அது ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
@@todaytomorrow4454 இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டது. அதுவும் சொல்லுங்க. முதல் முதலில் எழுதிய பைபிள் வசனங்கள் இன்று உள்ள பைபிள் கூட ஒத்து போகுதா. கிங் ஜேம்ஸ் பைபிள் வேற மாதிரி இருக்கே. ஏசு கிறிஸ்து எடுத்து கொள்ளப்பட்டு 400 வருடங்கள் கழித்து தான் கிருஸ்துவம் உறுவானது பைபிள் எழுதப்பட்டது. அதுவரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க. ப்ரோ. பைபிளில் ஏன் கர்த்தர் வுடைய நேரடியான வார்த்தைகள் அதிகமாக இல்லை. மொத்த பைபிளில் சுவிசேஷங்கள் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவையே. ஏசு கிறிஸ்து க்கு கர்த்தரால் நேரடியாக கொடுக்கப்பட்ட இன்ஜீல் என்ற வேதம் எங்கே. சொல்லுங்க ப்ரோ. பைபிள் 400 வருடங்கள் கழித்து தான் நீங்கள் எழுதினீங்க. ஆனால் ஏசு கிறிஸ்து காலத்திலேயே அவருக்கு இன்ஜீல் என்ற வேதம் கர்த்தரால் கொடுக்கப்பட்டது. பதில் சொல்லுங்க ப்ரதர்.
போடா பழைய சோறு... என்று உன்னை சொன்னால் எப்படி இருக்கும்... இதுதான் உங்கள் பைபிள் உங்களுக்கு கற்று கொடுத்தாடா ??
பைபிள் யோவன் 14 28 என் பிதா என்னைவிட பெரியவராக இருக்கிறார் நான் ஒரு முஸ்லீம் ( இறைவனிடம் சரணடைந்தவன்)
அல்குர்ஆன் மட்டுமே இறை தூதர்கள் அனைவரையும் முறையாக இறை தூதர்கள் என்று தெளிவாக கூறி அவர்களை முறையாக கண்ணியப்படுத்தி மனிதர்களை மனிதர்கள் என்று கூறியுள்ளது. அதாவது அல்லாஹவின் தூதர் ஈஸாவிற்கு வழங்கப்பட்ட இன்ஜீலில் பவுல் என்னும் யூதர் சவுல் மூலமாக புதியதாக திருத்தம் செய்யபட்ட பொய்யான தகவல்களை மாற்றம் செய்து உண்மையினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உள்ளது.
@@salvation7701அதெப்படி ப்ரோ. உண்மை யான வசனத்தை சொல்லிட்டால், மாட்டிக்குவாங்களே.
அதனால் அவங்களுக்கு எது கிறிஸ்தவர்களை ஏமாற்ற முடியுமோ. அதை மட்டும் யூஸ் பண்ணுவாங்க.
A man who helps everyone without harming anyone is a god to everyone.❤
இயேசு சீக்கிரம் வரப்போகிறார். அவர் உலக மக்கள் அனைவரையும் நேசிக்கிறார்.
ஆம். நிச்சயமாக நேசிப்பார். நபிமொழி முன்னறிவிப்பு கூறுகின்றது: 1. உஷார் ! நிச்சயமாக இப்னு மர்யமாகிய ஈஸாவாகிய அவர் கலீஃபாவாக எனக்கு ஒரு பிரதிநிதியாக மட்டுமே வருவார்கள். எனக்கு பிறகு எந்த தூதுவரும் இல்லை. எவரும் நபியாக வரமாட்டார்கள். (நபிமொழி அறிவிப்பாளர் அபூஹிரைரா - (ரலி) அவர்கள் . நூல் இப்னு அஸாக்கிர்) . 2. நானே இறுதி நபியாவேன். எனக்கு பின்னர் எந்த நபியும் இல்லை. எனது உம்மத்திற்கு பிறகு எந்த ஒரு புதிய உம்மத்தும் இல்லை. நபிமொழி நூல்கள்: முஸ்லிம், புகாரி, பைஹகி, தப்ரானி. எனவே அவர் வரும் போது அல்குர்ஆனை இறுதி வேதமாக ஏற்றுக்கொண்டு முஹம்மது ஸல் அவர்களை இறுதி நபியாக சாட்சி கூறுவார்கள். நஸ்ரானில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளும் பெற்று கொண்டு சுமார் 40 ஆண்டுகள் நல்லாட்சி செய்வார்கள் என்பது நபிமொழி முன்னறிவிப்புக்களில் உள்ள ஒன்று.
Bible says " In the beginning was the word, the word was with God, The word became God...2000 years later the word became flesh in the form of Jesus christ 🔥👑
🙏🙏🙏🎉🎉❤❤🎉🙏🙏
Jesus ilove you 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉
This is the biggest event in history God became human for the wages of sin is death but the gift of God is eternal life through our Lord and Savior Jesus Christ... 700 years prophesy before the birth of Jesus Christ Isaiah 9.6 For us a child is born, to us a son is given; and the government shall be upon his shoulder, and his name shall be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace
@@samsonanandchristain Yes.
முதல் ஆதாம் இழந்ததை இரண்டாம் ஆதாமாக வந்த இயேசு மீட்டார்.முதல் ஆதாமை எந்த ஆணும் பெற வில்லை.கடவுள் படைத்தார்.இரண்டாம் ஆதாமாக வந்தவரை எந்த ஆணும் பெறவில்லை.கடவுளே மனிதனாக பிறந்தார்.
கடவுளின் மகனே மனிதராக பிறந்தார் நண்பரே
அவ்வாறு, ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனால் பிறந்தவர்கள்.
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யோவான் 1:13
17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
2 கொரிந்தியர் 5:17
@@UlaganathanJayaraman-ut7lxவேதம் அப்படி சொல்லவில்லையே.... தேவன் மாம்சத்தில் வந்தார். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதே யாவரும் ஒப்புக்கொள்ளும் ரகசியம். 1 தீமோத்தேயு 3:16 திருத்துவ கள்ள உபதேசங்களை நம்பாமல் வேதத்தின் படி பேசுங்கள்.
Yes Adam created with sand Jesus created by holy spirit it means gods sprit
Wow
Useful information, great effort bro🎉
Happy Christmas🎉🎉🎉
“I tell you the truth, before Abraham was even born, I am!”
John 8:58
கடவுளுக்கு இணை, துணை இல்லை. அவர் ஒருவரே!அவர் யாராலும் பெறப்பட்டது இல்ல. யாரையும் பெறவும் இல்ல! அவர் தேவைகள் அற்றவர். "ஆகுக " எனும் ஒரு சொல்லால் அனைத்தும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்
கடவுளுக்கு துணை தேவையில்லை.... கடவுளின் வார்த்தைக்கு வல்லமை உண்டு.... அந்த வல்லமை தான் இயேசு கிறிஸ்து.....
அவர் பேர் தான் இயேசு கிறிஸ்து பாய்.
@@sheikbasheer4446
எந்த தேவையும் இல்லாத பில்லாவுக்கு குறைதூதர்கள் தேவை ஏன்வந்தது? ஜிப்ரியல் தேவை ஏன் வந்தது?ஜின்கள் தேவை ஏன் வந்தது?? கடைசி குறைதூதனாக ஆட்டோட்டி சைக்கோ காமகொடூரன் முகமது தேவை ஏன் வந்தது? குன் ஆகுகன்னு சொல்லி எல்லாத்தையும் படைத்த பில்லாஹ் அவனுக்கு தேவையான ஒரே ஒரு தூதனை ஏன் படைக்கல??😂😂😂
@Spiritual1996கடவுளுக்கு யாரும் சாயலும் இல்லை சமானமும் இல்லை....
Idhaiyum sollungal evano oruvan vijay endru pesuhiran makkah pohum ellorum ottaha komiyam kudippadha ha solran yaar ottaha komiyam kudikkirarhal umrah jajji pohum podhu
Happy christmas Maayam Studio and everyone
God bless you brother ❤ from Malaysia.
JESUS CHRIST is the true living God🙏.
@@aruns8325 அவர் வரும்போது தெரியவரும்.
@abdulkhaderksh4117 mohammed sonnathelaan unmainu nambitu irukinga, JESUS kaalathula mohammed porakkavey illa. Ipo mohammed nargathula irupaaru ..
@@abdulkhaderksh4117athu vum paka lam bro
@@aruns8325 not god only messanger isha alahi salam
@@abdulkhaderksh4117அது உங்களுக்கு புரிந்தால் போதும்.
யேசுவின் ஆய்வுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
இயேசு எத்தனை வருடம் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல வாழ்ந்த காலத்தில் என்ன செய்தார் என்பது தான் முக்கியம்
Super 18 years enna pannaro sollalame
மதம் மாற்றினார்
@@பிரதர்ஸ்-ட1த அவரே ஒரு யூதர் தானே அவரைக் கொன்றதும் யூதர்கள் தானே இயேசு உயிர்த்தெழுந்ததாக வைத்துக் கொண்டால் உயிர்த்தெழும் வரை அவருடைய பெயர் ஏசு தானே உயிர்த்தெழுந்த பிறகு தானே கிறிஸ்து என்ற அடைமொழி அவருக்கு அளிக்கப்பட்டது அதற்குப் பின் வந்தவர்கள் தானே கிறிஸ்தவ மார்க்கத்தை உண்டாக்கினார்கள் கிருத்துவ மார்க்கத்தை உருவாக்கியவர்கள் இயேசுவுக்கு பின் வந்தவர்களே ஒழிய இயேசு அல்ல அப்படிப் பார்த்தால் கிறிஸ்துவத்தை உருவாக்கி வளர்த்தவர்கள் யூதர்கள் தானே அதற்குப் பின்னணியில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் யூதர்கள் யாரும் கிறிஸ்துவத்தை ஒத்துக் கொள்வதில்லை வியாபார நோக்கில் வேண்டுமானால் வளர்த்தார்கள்
என் அன்பான உறவுகளே! இயேசுவின் பிறப்பையும், இறப்பையும், உயிர்த்தெழுதலையும் நம்பும் உறவுகளே, இது நம் படைப்பாளரின் பூமிக்கான ஆதி நோக்கம் நிறைவேறும் நாள் சமீபம் இதுவே உலகின் விடுதலையாய் அமையும்! மனிதர்கள் ஆகிய நாம் இந்த பூமியில் என்றென்றும் மரணமின்றி வாழும் நோக்கத்தோடு படைக்கப்பட்டோம், நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால், இறைவன் கொடுத்த இயற்கை சூழலை மனிதன் பாதுகாக்க தவறியதால், இறைவனுக்கு கீழ்படிந்து நடக்க தவறியதால் ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின், படிப்படியாக ஆரோக்கியம் குறைந்து ஆயுள் குறைந்து நோய் முதுமை மரணம் போன்ற வேதனைகளை அனுபவித்து வருகிறோம், இவற்றை மாற்றி அமைக்க இறைவன் செய்த ஏற்பாடதான், யூத தேசத்தை தெரிவுசெய்து அதன் மூலம் பூலோகத்துக்கும் மேல்லோகத்துக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி மனிதர்கள் தாங்கள் இழந்த நிஜ வாழ்க்கையை மீண்டும் மனிதர்கள் பெற்றுக்கொள்ள இறைவன் செய்த ஏற்பாடதான் இயேசு கிறிஸ்துவின் பூமிக்கான பிறப்பு ஆகும், மனிதர்கள் மீண்டும் இந்த பூமியில் என்றென்றும் வாழ்வதற்கு, ஓர் முடிவில்லாத ஓர் ராஜ்யம் தேவை, அல்ல ஆட்சி தேவை, அதை ஆளும் அரசன் மரணமற்றவராகவும் அழிவில்லாதவராகவும் இருக்க வேண்டும் அப்போதுதான் மனிதர்களை ஒரே பாதையில் வழி நடத்த முடியும் இதுவே நம் படைப்பாளரின் பூமிக்கான நோக்கம் ஆகும், இதற்காகவே இயேசு கிறிஸ்து ( ஈசா) இந்த பூமியில் பிறந்தார் இதை ஒட்டுமொத்த மனிதகுலமத்தின் உன்மையான விடுதலைக்காக இறைவன் செய்த ஏற்பாடு இதுவே, இதை யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், எல்லோரும் ஏற்று நடந்தால் இந்த பூமி ஒரு பூன்சோலையாக சொர்க்கமாக மாறும் மனிதர்கள் சந்தோஷமாய் வாழ்வார்கள் இதுவே இறைவனின் பூமிக்கான ஆதி நோக்கம் இதை யாராலும் மாற்ற முடியாது என்பதை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், இதை நோக்கி மனிதகுலம் நகர்ந்து வருகிறது, மனிதனையும் அவனின் வாழ்விடங்களையும் அவனின் இயற்கை சூழலையும் அழிப்போரை அடையாளம் கண்டு அவர்களை இந்த பூமியை விட்டு இயேசு கிறிஸ்து அகற்றும் நாள் நெருங்கி வருகிறது என்பதை உலகுவாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்! இதை வழி படுத்திய இறைவனையும் அவரின் பூமிக்கான நோக்கத்தையும் போதிக்கவும் செயலில் காட்டவும் தனக்கு இறைவன் கொடுத்த சக்தியை உலகம் அறியவும், இயற்கையும் அடக்கவும், மனித உடல் வளங்களையும் சரி செய்யும் சக்தி மற்றும் இறந்தவர்களை மீண்டும் உயிரோடு எளுப்பவும் தன் இறைவன் கொடுத்த அதிகாரத்தை மனிதர்கள் அறியவை இயேசு முதல் தடவை இந்த பூமியில் பிறந்தார், இதை நம்புவோர் இரண்டாவது வருகையில் நீதி பெற்று இந்த பூமியில் மரணமின்றி என்றென்றும் வாழ்வார்கள் இதுவே உலகின் விடுதலையாய் அமையும், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள்!! யோவான் 17:3/யோவான் 17:26 மத்தேயு 6:9_11 யாத்திராகமம் 6:3 சங்கீதம் 83:17 யூதர்கள் வணங்கிய யெகோவா என்ற பேர் கொண்ட கடவுள்தான் நம்மை படைத்த இறைவன் என்பதை ஆராய்ந்து பாருங்கள், நம் படைப்பாளர் ஒருவரே அவர் ஒரு மதத்தை மொழியை உடையவர் அல்ல ஆனால் மனிதன் வாழ வழி காட்டும் சக்தி படைத்தவர்!!!
சிறப்பான பதிவு உலக மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்🎉🎉🎉🎁🌟🎁🌟🎁🌟🎁🌟🎁🎄🎄🎄🍫🍫🍫🍪🍪🍪🍥🍥🍥🥂🥂🥂🍷🍷🍷❣️❣️❣️❣️❣️🙌🥰
பிதா ஏசு ஆவியானவர் வெவ்வேறு தன்மை கொண்டாலும் மூவரும் ஒரே வரை❤ அவர் அனேக இடத்தில் பிரசங்கம் பண்ணும்போது அவரிடத்தில் சீஷர்கள் நோக்கி பார்த்து கேட்கும் பொழுது பிதாவை நாங்கள் எப்படி காண்போம் என்று கேட்டார்கள் என்னை பார்த்தால் என் பிதாவையும் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம் என்று😊
Papalivanathuka padaka 😮😮😮😮😮
தேவன் மாம்சத்தில் வெளிபட்டார் ❤❤
Jesus appa tha 🥹✝️✝️✝️✝️kadavule... ✝️🛐🛐🛐
"இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது.
திருவெளிப்பாடு 22:12
Amen
Amen 🙏❤
இறைத்தூதர் இயேசு கண்டிப்பாக வருவார்.... இதையே தான் இஸ்லாமும் கூறுகிறது.....
ஏசுவின் ரத்தம் ஜெயம்
எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே
தொல்லை மீகும் இவ்வுலகில் துனை ஏசுவே
பெயரை மாற்றுங்கள்😊
@@VijiViji-pe5oi it doesn't matter 🤦
@@VijiViji-pe5oino rules
Jesus will save me from all evil things amen❤❤❤❤❤💯💯💯💯.
Thank you bro .god bless you merry christmas❤❤❤❤❤❤
I love jesus ❤❤❤❤❤
Happy christmas 🎉 bro and maayam studio viewers
Vanakkam
ஈஷா நபி இயேசு இறைதூதர் அவர்களின் வருகை தற்போது உள்ள (சிரியாவில்) இருக்கும் முஹம்மது நபியின் முன் அறிவிப்பு....
@@XYZ-hj3bt ஆமா சகோ. திருக்குர்ஆன் படி மனித சமூகம் எங்கே எங்க உள்ளதோ அங்கு எல்லாம் நாம் நம் தூதர்களை அனுப்பாமல் இல்லை என்று அல்லாஹ் குர்ஆன் ல பேசுகிறான்.
நபிமொழி முன்னறிவிப்பின்படி ஈஸா டமாஸ்கஸ் நகரில் உள்ள ஒரு வெள்ளை நிற மினாராவின் வழியாக அதிகாலை நேரத்தில் இறங்கி வருவார்கள். எனவே அவ்வாறு வரும் போது அவரை எப்படியாவது பிடித்து மறுபடியும் சிலுவையில் அறைந்து விடலாம் என்பது கூட இஸ்ரேலிய அரசின் திட்டமாக இருக்கலாம். எனவேதான் யூதர்கள் சிரியாவை இதற்கான ஒரு யுத்த களமாக மாற்றம் செய்து விட்டார்களோ என்னவோ புரியவில்லை.
@@abdulkhaderksh4117ama Tamil language yulla prophet yaru bro konjam solla mudiuum ah
@@salvation7701 அது உங்கள் நம்பிக்கை.....
ஈஸா நபி வேனா அங்க வருவாரு... ஆனால் இயேசு கிறிஸ்து வருவது ஒலிவ மலையில்.....
இயேசு❤❤❤❤❤❤❤❤❤❤
1. In flesh he is human in spirit he is God himself
2. He Said to the one hanging on the cross you will be with me in paradise
3. Jesus Christ forgive sins only God can
4. Jesus Christ is God of Abraham Issac and Jacob there is no other gods before him Amen 🙏 the whole Bible is about the coming of Jesus Christ to the earth
Thanks for taking this topic...
God bless you 🙏😇
ஈஷா நபி ( இயேசு இறை தூதர்) அவர்களின் இரண்டாவது வருகைக்கு காத்திருக்கும் இஸ்லாமியர்கள்....... அவரின் இரண்டாவது வருகைக்கு பிறகு பாலஸ்தீனம் மற்றும் பூமி முழுவதும் நிம்மதி அடையும் ❤
Tharkuri quran padi po mutta payale quran la ena solli iruku nu first padi apram ah comment poda lam
Anna I love this video Anna really 😢 I don't know english na but I'm watching 1000,s videos but this video touch my heart Anna God bless you Anna❤
இறை பெரிய ஆற்றல் கண்டிப்பாக உள்ளது. அதை நான் உணர்ந்து உள்ளேன். இது சத்தியம். நம்பினாலும் சரி நம்பவிட்டாலும் சரி
Jesus , he is the way the truth and the life... ❤
Happy Christmas brother praise the Lord ❤
Hi sir you are a big legend ❤
Jesus Is Not A Human.... He is God Who Travels From The Beginning... And He Came as a Human in the womb of Mary...
மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
மத்தேயு 24:27
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
யோவான் 8:32
Amen Yesappa Amen🙏🙏🙏
Jesus is a one and only...☝️
Bro appom god and holyspirit
Avvalavu (matha)veri maapillaikku
@@leojasmine3761 சர்வவல்லமையுள்ள தேவன் ஒருவரே.. ஆனால்..
திரித்துவ தேவனாக,
பிதா குமாரன் பரிசுத்தஆவி
என்று மூன்று ஆள்தத்துவங்களாக இருக்கிறார்கள்!
@@leojasmine3761நீங்க இப்படி கிறித்துவத்திலேயே சண்டை போட்டால். கடவுளுனா என்னன்னே தெரியாதவன் நம்மள கேள்வி கேக்குறான்
Our Lord is Trinity God.Father Son and Holy spirit.This is True th.@@leojasmine3761
எது எப்படியோ இது கடைசி காலம் கர்த்தர் மறுபடியும் வருவார்... ஆமென் கர்த்தாவே வாரும் 🙏🙏🙏🙏
அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
மத்தேயு 11:25
Anna ungalota newsku muthel nanri❤but Jesus Christ, na onto solluran, I valarthal ennathan Thedi Naanum kandupidika Mudiyathu Yen indal aaraithu, enni Mudiyatha Adi sayangalam Adbhut angalam kondavar ennathan Thedi naalum sariyana Badal kidaikathu❤❤❤❤
மரணத்தை விரும்பாதவர் அல்ல சகோதரா பாவத்தை விரும்பாதவர்
There is one mediator between man and God. That is Jesus christ only. There is no other God. In the bible clearky says in this world people believe so many idols God. But the truth and the life only Jesus Christ. He is comming soo n. Amen.
சகோதரர் மத்தேயு லூக்காவில் முரண்பாடு இருக்கிறது என்று சொன்னீர்களே என்ன முரண்பாடு சற்று சொன்னால் நலமாக இருக்கும்
நான் அதை கவனிக்கலையே
🙏🏻😊
நூற்றுக்கு நூறு சதவீதம் இயேசு கிறிஸ்து கடவுள் அனுபவத்தில் ஆராய்ச்சியில் பல கோடி பேர் சொன்ன விஷயம்
om shanti 🙏 🙏
இயேசப்பாவின் இரண்டாம் வருகையை இஸ்லாமியர்களும் நம்புகிறார்கள். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் பலர் எடுத்து கொள்ளப்பட்டவர்கள் சிலர்.
Rompa nandri Bro jesus pathina video pottathukku♥️
இயேசு மீண்டும் பிறப்பார் என்பது உண்மையானால். அவர் பிறக்கட்டும் ஆனால் இந்த முறை பாவங்களை தான் ஏற்க வேண்டாம். பாவங்கள் செய்பவர்கள் அதற்கு தண்டனையும் இங்கேயே பெற்று மடிய செய்ய வேண்டும்.அவர் பாவங்களை போக்குபவறாக இல்லாமல் தடுப்பவறாக இருக்கவேண்டும்.❤
Ok thana
நண்பரே இயேசுவின் மரணத்தில் பாவமன்னிப்பு கிடைக்கும் யாருக்கு தவறு செய்து திருந்த நினைப்பவர்களுக்கு மட்டும் பாவமன்னிப்பு கிடைக்கும் திருந்தா வர்கள் பாவமன்னிப்பு கேட்டாலும் கிடைக்காது
ஏசு மீண்டும் பிறக்க மாட்டார் சகோ. அதே பழைய ஏசு தான் மீண்டும் பூமிக்குத் வருவார்.
@@vijayalakshmi.r4026 சகோதரியே நாம ரோமர் மாதிரி கடவுள் நம்மை படைக்கவில்லை அதுதான் புரோகிராம் செய்த மாதிரி செயல்படும் நமக்கு தேர்வு செய்யும் சுதந்திரத்தை கடவுள் பரிசாக கொடுத்தார் சரியான வழியை பைபிள் மூலமாக கடவுள் கொடுத்துள்ளார் அதை பின்பற்றும் போது கடவுள் அகமகிழ்கிறார் பைபிள் சொல்வதை போல் உண்மை கடவுளை வணங்குபவர்கள் அவர்சொல்படி கேட்பவர்கள் மரணமில்லை வாழ்வை பூஞ்சோலை பூமியில் கடவுள் யேசுயனமூலமாக கொடுக்கிறார்
@@abdulkhaderksh4117 உண்மைதான்
BEST UPDATES. THANK YOU SIR.I READ & COMPLETED THE BIBLE AS A WHOLE IN ONE FULL YEAR &TWO MONTHS.TOTALKY 14 MONTHS YOUR NARRATING THE HISTORY OF JESUS &THE BIBLE IN 50 MINUTES YOU TAUGHT US LIKE TEACHING THE PARROT BABIES WELL DONE GOD JESUS BLESS YOU ALWAYS WITH GOOD HEALTH LONG LIFE HEAVENLY SHOWERS OF ALL HEAVENLY BLESSINGS.AMEEN.
Thambi great effort god bless you ❤
Only one god is Jesus is telling and teaching with love in all worlds. Happy christmas
இயேசு அப்பா ❤
உள் கடந்த தன்மைதான் கடவுள் தன்மை. கடவுள் என்பது ஒருவித தன்மை.
Amen praise the lord🙏🏻 Thankyou bro❤
Happy Christmas 💓
25.15 intha nimishathula oruthar solrathukku vilakkam palaya earpaadula irukku adam eve thodakam jovan varaikkum nallave therinjukalaam bro avar ketta kelvikku bathil ah oru video podalaam nu ninaikiren bro
இயேசு நமக்காக பிறந்தார் .நம்மை மீட்க தன்னையே கொடுத்தார் அவர் மரனத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார் இவை எல்லாம் உன்மை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அவர் டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் என்பது பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடவும் இல்லை. நாங்கள் நம்பவு மில்லை. ஆனால் ஒன்று நிச்சயம் நடக்கும். இது உன்மை நியாய தீர்ப்பு நாளில் அவர் நிச்சயமாகவே வருவார் அவருடைய இரண்டாம் வருகை நிச்சயம் நடக்கும். அவருக்கு உன்மையாய் ஊழியம் செய்த ஒருவரையும் கைவிடாமல் இறந்திருந்தாலும் சரி அவர்களை மறுரூபமாக்கி அவர்களை தன்னுடைய மகிமைக்குள் அழைத்துச் செல்வார்
❤ Happy Christmas ⛄ to nanba nanbi ❤
Hi kartik thank u ❤️💐🌹waiting this different cocept💐
அவர் வரும்போது ராஜாதி ராஜாவாக வருவார் 🤍❤️
இறைவனின் பெயர் யெகோவா.இதைபற்றி சொல்லுங்க சகோ
Good message from
Thanks 🎚⭐📖🕯🎚
Happy Christmas 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤Jesus is sidhar
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
(மத்தேயு 7:21)
இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
மேலும் தாம் செய்த அற்புதங்கள் தமது சுய ஆற்றலினால் செய்யப்பட்டதல்ல. கர்த்தரின் விருப்பப் படி அவர் விரும்பிய போது செய்து காட்டியவை தாம் எனவும் இயேசு விளக்கம் தருகிறார்.
இயேசுவின் விளக்கத்தை விட யாருடைய விளக்கத்துக்காகக் கிறித்தவர்கள் காத்திருக்கிறார்கள்? இதிலிருந்து உண்மையை அவர்கள் விளங்க வேண்டாமா?
அங்கே அவர் சில நோயாளிகளின் மேல் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினதேயன்றி வேறொரு அற்புதமும் செய்யக் கூடாமல் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு கிராமங்களிலே சுற்றித் திரிந்து உபதேசம் பண்ணினார்.
(மாற்கு 6:5,6)
இதிலிருந்து தெரிய வருவதென்ன? மக்கள் இதை விடவும் அநேக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கோ சில நோயாளிகளைக் குணப்படுத்தியது தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அவிசுவாசம் (நம்பிக்கையின்மை) கொண்டனர்.
பைபிளில் சொல்லப்பட்டு அத்தனை தீர்க்கதரிசனமும் நிறைவேரி கொண்டு இருக்கிறது. அதனாலே பைபிளில் இல்லாத கதையை யார் சொன்னாலும் வீண்
இயேசு இறந்து 300 வருடங்களுக்கு பிறகு எழுதப்பட்ட கட்டு கதை..... பைபிள்......
Enaku ennamo Bible western country script mathiri theriyudhu epdi adhu mattum nadakuthu😅 pre planned world order!!!?
@@Stonekey65019தம்பி 300 வருடங்களுக்கு பிறகு கிடையாது தம்பி , கடைசியாக எழுதப்பட்டது கிபி 90. அதற்குரிய மூலப் பிரதிகள் அனைத்தும் உள்ளது.
கிபி 300 க்கு பிறகு என்று எதை வைத்துக் கூறுகிறீங்க ?
உலக சரித்திரமே இரண்டாக பிரிக்கபட்ட ஒரே பிறப்பு இயேசு மட்டும் தான் .
இயேசு , ஈசா, ஈசன்