மிகவும் சக்தி வாய்ந்தவர் தீர்தீஸ்வர் என்ன கேட்டாலும் கிடைக்கும் இதுஎனது அனுபவம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததே தீர்த்தீஸ்வரரைவேண்டி விரதம் இருந்தபின்னரே இன்று நினைத்தாலும் மெய்சிர்க்கும்-சுசீலா அரூர்
அருமையான பதிவு... இது போன்ற வரலாற்று உண்மைகள் மக்களுக்கு தெரியபடுத்துவது ஊடகங்களின் வேலை தான் ஆனால் ரகசியங்களை பாதுகாப்பதும் உங்கள் வேலை தான், அதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்....
அருமையான முயற்சி, நானும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், கோவிலுக்கு சென்றுள்ளேன், இந்த ரகசியம் உங்கள் மூலமாக நம் பண்டைய தமிழர்கள்வரலாற்றை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி 🙏.
தருமபுரி மக்கள் வளர்ச்சிகு இது வருங்காலத்திற்கு உதவும் என்றே முன்னோர்கள் விட்டு வைத்த பொக்கிஷம் . இதனை வெளி நாட்டிற்கோ மற்றவர்கள் உரிமை கூறுவதற்கோ தகடூர் மாவட்ட மக்களும் தமிழ்நாடு மக்களும் அனுமதி கொடுக்காமல் பாதுகாத்து சந்தோஷமாய் வளர்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்..... By msp manibharathi...
இங்கு மட்டுமல்ல எங்குமே உண்மையாக ரகசியங்கள் இருப்பின் அவை பற்றி வெளியுலகுக்கு தெரிந்தால் பாதுகாக்க முடியாத நிலை இருப்பின் அவைகளை வெறும் ஊடகங்களில் தம்பட்டம் அடிக்கும் நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்த வேண்டாமே.
எக்காலத்திலும் வற்றாத தீர்த்தங்கள் . எப்போதும் ஒரே மாதிரியான தீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது உண்மை நான் தீர்த்தமலை பகுதியைச் சேர்ந்தவர் பலமுறை கோயிலுக்கு சென்றுள்ளேன். சித்தர்கள் அருளிய தலம் சித்தர்கள் வாழ்ந்து வருகின்றனர்
One of the best When looking and listening you feel something which I cannot express. Praying internally to kollimalai Amman. Thank you very much and god bless you Shan from Australia
மலைகளை அழித்தால் மனிதகுலம் மண்ணோடு மக்கி விடும் நாம் எதை வேண்டுமானாலும் செயற்கையாக செய்துவிடலாம் ஆனால் மலைகளை நம்மால் உருவாக்க முடியாது நம் நாட்டில் கனிம வளங்களை கொண்டு முன்னேற நினைப்பது தவறு. தற்போது உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது கனிமம் எடுப்பதாக நினைத்துக்கொண்டு நம் வாழ்வாதாரத்தை அழிக்கப் பார்க்கின்றோம் மேலும் நாம் முன்னேற நதிநீர் இணைப்பைப் இணைத்து ஏரிகளுக்கு நீர் கொண்டுவந்து விவசாயத்தை காப்போம் நாம் விவசாயத்தில் தரமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தால் அதை நல்ல விலைக்கு உலகநாடுகளுக்கு விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம். இது எங்க ஊரு மரத்தை காப்போம் மண் வளத்தை காப்போம். மரம் நடுவோம் மழை நீர் பெறுவோம் இயற்கை விவசாயத்தை பேணி காப்போம்
இந்த வீடியோவை பார்க்கும்போது கொள்ளை போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது மேலும் வெள்ளிக்கிணறு என்பது தண்ணீர் வெள்ளி போன்று இருந்ததினால் வந்த பெயர்க்காரணம் அங்கே தோண்டினால் வெள்ளியெல்லாம் கிடைக்காது
Manikandan Manikandan Pandu rangan And camera man all your team member... Very very thankful to you effect clim the mountain... great effect 💓 heartly thanks to one and all...
எங்கள் குடும்பத்தினருக்கு குலதெய்வம் தீர்த்தகிரீஸ்வரர்.கடந்த அறுபது ஆண்டுகளில் நான் ஒருமுறைகூட மேலே சென்றதில்லை அந்த குறையை தீர்த்துவைத்தது உங்கள் நியூஸ 7 சானல். இவ்வளவு சிரம்ப்பட்டு இந்த காணொலி வெளியிட்ட நியூஸ7 சானல் படக்குழுவினருக்கும் தம்பி பாண்டுரங்கனுக்கும் நன்றி.
Thank you so much for this wonderful video , the work which you have put foe the viewers is immensely amazing and much appreciated for showing us the other side of our beautiful district ❤
நன்றி நியுஸ் 7 TV! நான் அரூரை சேர்ந்தவன். நான் சிறு வயது முதலே பலமுறை இந்த தீர்த்த மலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருக்கிறேன்... மலையேற்ற பயிற்சிக்கு (TREKKING Place) மிக மிக சிறந்த இடம்...வருடத்தின் எல்லா நாளும்...எல்லா நேரமும் கோயிலில் ஆட்கள் தங்குவார்கள்.... இந்த மலையில் திடீரென்று நடுமலையில் 2000ம் ஆண்டு பூமி வெடித்து மரம் செடிகளேல்லாம் மண்ணுக்குள்ளே புதைந்தது (நீங்கள் கீழிருந்து பார்த்தாலும் தெரியும்)
இருக்காங்க ஜீ. அம்மை அப்பர் 🙏, ஸ்ரீ தீர்த்தகிரி ஈஸ்வரர் ஸ்ரீ வன துர்கை அம்மன், விநாயகர், முருகர், நவகிரகங்கள், ஆல் உயர புற்று, இதுல famous ஐந்து தீர்த்தம். மலை உச்சியில் இருந்து வரும் தீர்த்தம். வரச்சிஎழும், வட்றாது.etc.... பல ஆச்சர்யம் நிறைந்துள்ளது. கோவில் போய் பாருங்க ஜீ தெரியும். 👍🙏
கனிமம்.... கனிமம்..... கனிமம்.......... அந்த வரலாற்று பேராசிரியரின் எண்ணம் எல்லாம் கூடிய சீக்கிரம் இந்த மலைகளை சுரண்டி 32 வழி சாலை போடும் திட்டத்தை மத்திய பைஜாமாக்களும் மாநில வெள்ளை வேட்டிகளும் சேர்ந்து அறிவிக்க வைக்க ஆசை படுவது தெரிகிறது.....
இது அமெரிக்கா, ஐரோப்பா கிடையாது. இது இயற்கையை அழிக்க சற்றும் தயங்காத கீழ்த்தரமான சிந்தனை கொண்டவர்கள் ஆளும் தமிழகம் மற்றும் இந்தியா. கல்குவாரிகள், கனிம அகழ்வுகளால் தமிழகம் எத்தனை மலைகளை இழந்துள்ளது? நீங்கள் எடுத்த பதிவில் சில விடயங்களை தவிர்த்திருக்க வேண்டியது கட்டாயம். அப்படியிருந்திருந்தால் பாராட்டியிருப்பேன்.
Wonderful video on Theerrtha malai and lot of useful info abt the place..such as availability of very rare herbs to cure almost any disease, lot of mineral ores. Great effort by Mr Manikandan and his team. But for videos from ppl like you, we will not be able to visit places such as these. You have painstakingly reached the top of the hill too,taking so much risk. Congrats to yr efforts, and we look fwd to many more such interesting videos.
அருமையான பதிவு .நன்றி நியூஸ் 7 குழுவினர். ஆனால் ஒரு கவலை என்னவென்றால் , இந்த பகுதியை கமிஷன் வாங்கிக்கொண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுத்து விடுவார்களோ ? என்பதுதான்.
மிகவும் சக்தி வாய்ந்தவர் தீர்தீஸ்வர் என்ன கேட்டாலும் கிடைக்கும் இதுஎனது அனுபவம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததே தீர்த்தீஸ்வரரைவேண்டி விரதம் இருந்தபின்னரே இன்று நினைத்தாலும் மெய்சிர்க்கும்-சுசீலா அரூர்
Super 🙏
உண்மை 🙏
Really sir?
Enku baby illa
Pipe.
Ji ha
இன்னிக்கு தான் தீர்த்தமலை கோவிலுக்கு போய் வந்தோம் 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏
Total how many steps?
அரசர்கள் பாதுகாத்த கனிம வளங்களை கொள்ளை அடிக்காம இருந்தா நல்லது வாழ்க தமிழ்
அருமையான பதிவு...
இது போன்ற வரலாற்று உண்மைகள் மக்களுக்கு தெரியபடுத்துவது ஊடகங்களின் வேலை தான் ஆனால் ரகசியங்களை பாதுகாப்பதும் உங்கள் வேலை தான், அதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்....
மக்களே இயற்கை என்பது கடவுள்🙏 பாதுகாத்து வைக்க வேண்டும்...
அருமையான முயற்சி, நானும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், கோவிலுக்கு சென்றுள்ளேன், இந்த ரகசியம் உங்கள் மூலமாக நம் பண்டைய தமிழர்கள்வரலாற்றை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி 🙏.
அற்ப்புதம்
நியூஸ் 7 னின் துனிவான தெலிவான பதிவுகள் ஏலை பக்த்தர்கள் காண இயலவிட்டாலும் நமது கண்முன்னே தீர்த்த கிரிஷ்வரரை வணங்க கொன்டுவந்தற்க்கு நன்றிகள்
இயற்கை எழில் சூழ்ந்த தீர்த்தமலை நான் ஒரு முறை சென்றிருக்கிறேன்🙏🙏🙏🙏
நான் ஒரு சிவன் அடியார் என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது ஓம் நம சிவா ய🙏🙏🙏🕉️
நான் என்ற வார்த்தை ஆங்கிலத்துக்கு ஆகாது
என்னோட பெயர் தீர்த்தமலை 😍😍😍❣️❣️
Ohh.. Really nice.. Tamil name😇😍💜
😂😂😂😂😂😂
🤣🤣
Daii
அருமையான தமிழ்ப் பெயர்
எனக்கும் இந்த தீர்த்தமலைக்கு செல்ல ஆசை
நீங்க என்ன ஊர் ஜீ. சொல்லுங்க நா ரூட் சொல்லறேன் 👍 தீர்த்தகிரி ஈஸ்வரர் வன துர்கை அம்பாளும் உள்ளனர் 🙏
எங்கள் ஊரின் பெருமை தீர்த்த மலை🙏🙏🙏 கனிம வளம் சொல்லி இயற்கையை அழித்து விடாதீர்கள் தயவுசெய்து
Exactly.. that is what their agenda.. this is media never focus without any profit..
Yes bro ethachum pana onukoodi poratam paniruvom kavalapadathega enaku asa anga varanumnu😞
Arasangam wast ithu Europ ayirubtha Enna na panniyirupange
@@govindarajanshankari9924 ii
Really
என்ன தான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துருந்தாலும் ஆன்மீகத்தை அளவிடும் அளவுக்கு திறமையும் பத்தாது தகுதியும் பத்தாது
உண்மை
ரகசியங்கள் காக்கப்பட வேண்டும் என்பதும்...அது யாரை சென்றடய வேண்டும் என்பதும் இறைவன் செயல்...
Y6
எம் சோழ வம்சம் வாழ்க்கை வரலாற்று சிறப்புமிக்க உன்மை🙏🙏🙏🙏🙏
You
👍✨✨✨
🎉😊👏😁👏😃🎉
Congratulations!
தருமபுரி மக்கள் வளர்ச்சிகு இது வருங்காலத்திற்கு உதவும் என்றே முன்னோர்கள் விட்டு வைத்த பொக்கிஷம் . இதனை வெளி நாட்டிற்கோ மற்றவர்கள் உரிமை கூறுவதற்கோ தகடூர் மாவட்ட மக்களும் தமிழ்நாடு மக்களும் அனுமதி கொடுக்காமல் பாதுகாத்து சந்தோஷமாய் வளர்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்..... By msp manibharathi...
நன்று
தீர்த்தமலை கோவில் தெரியும், ஆனா நீங்க கட்டுரா இடமெல்லாம் இதுவரை போனதே இல்லையேயா!!
அருமையான முயற்சி👏✌
Petta sema
Yes
அந்த. ஊரையாவது விட்டுவையிங்கடா.கனிமத்தை.தோன்டி.இயர்கையை.ஒளித்துவிடாதிர்கள்.அடுத்த.தலைமுரைக்கும்.இயர்கையை.பாதுகாத்து..கொடுப்போம்
அருமை அருமை 🔥🔥 🎉🎉, தீர்த்கிரிஷ்வரர் எங்கள் குல தெய்வம்...,
இயற்கையை இயற்கையாக விடுங்கள்...கனிமத்தை விட இயற்கையின் விலை அதிகம்..
Well said.. 👏👏
15.26 அது கேட்பாரற்றே இருக்கட்டும், அதுவே அந்த மலை காட்டுக்கு பாதுகாப்பு..
அழகு மகளே!!! ரொம்பத்தான் துணிச்சல்
!!! வாழ்த்துக்கள் மகளே!
தமிழர்களின் வரலாற்றுக்கு இதுவும் ஒரு அற்புத சான்று 🙏🙏🙏 ஓம் நமசிவாய
எல்லாம் சிவமயம் 🙏
MP no
@@govindana.k.g8240 9o9
@@govindana.k.g8240 ك٠ك٠٠ك😂٠ككددد٠كككدككدكد٠كدك٠٠ددددد٠كككددددكدكد٠دددد😂ددككدددددددددددك😂كدكككككدد٠دك٠ددكدكدددككد٠كددككدككككدد😂دد٠كددد٠دد٠د٠د٠ك😂كك٠😂ددكگد٠😂😂ككك٠د٠دد٠كد٠😂ك٠دد٠د٠ددددكدددكدكددددككككك😂دد٠٠كد😂كككككك😂كك٠😂كد😂دكك٠دد😂ككككككددككك٠دككدك٠ككك😂دكك٠٠كك٠ددد٠ددد٠كدكدككدددكك
Yesterday tha pa. Naa தீர்த்த மலை ku poydu வந்தேன் 🙏🙏🙏
இது தான் எங்க ஊர் தீர்தமலை , அரூர் வட்டம்,தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில் அனைவரும் வந்து தீர்தகிரிஷரை தரிசிக்கவும்
நன்றி ஐயா...
இது என்னுடைய குலதெய்வம்டா..... வருஷா வருஷம் போவோம் ...
❤
😊
நான் பிறந்து வளர்ந்த ஊர் அரூர் பல தடவை தீர்த்தமலை kovilukku சென்றுள்ளேன்... சக்தி வாய்ந்த கோவில் என்பதில் சந்தேகமில்லை
அரூரிலிருந்து தீரத்தமலை போக எவ்வளவு நேரம் ஆகும். மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு போக எவ்வளவு நேரம் ஆகும்
+Mani Kumar. 15 km. 20 minutes
+Kumaresan Kumaresan. Malai adivaram sella 1.5 km auto use undu
@@kumaresankumaresan4119நன்றி
Easwari Ise
நம்ம அரசியல் வாதிகள் கண்ணில் படாமல் காப்பாற்ற வேண்டும் கடவுளே
😂
இங்கு மட்டுமல்ல எங்குமே உண்மையாக ரகசியங்கள் இருப்பின் அவை பற்றி வெளியுலகுக்கு தெரிந்தால் பாதுகாக்க முடியாத நிலை இருப்பின் அவைகளை வெறும் ஊடகங்களில் தம்பட்டம் அடிக்கும் நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்த வேண்டாமே.
Wood maphia with politicians scrandal the forest
சில ரகசியங்கள் ரகசியங்களாக இருந்திருப்பதே நன்று....
Super🎸
Secret is safe
Yes
Correct..
@@selvarajl410 எவுவோ
எக்காலத்திலும் வற்றாத தீர்த்தங்கள் .
எப்போதும் ஒரே மாதிரியான தீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது
உண்மை
நான் தீர்த்தமலை பகுதியைச் சேர்ந்தவர்
பலமுறை கோயிலுக்கு சென்றுள்ளேன்.
சித்தர்கள் அருளிய தலம்
சித்தர்கள் வாழ்ந்து வருகின்றனர்
It is true thanks
இந்தக் காணொளியைப் பார்க்கும் போதே வயிற்றில் புளியைக் கரைக்கிறது.Great job by News 7 correspondent
நியுஸ் 7 தொலைக்காட்சி க்கு நன்றி நான் அந்த மண்ணின் மைந்தன் ஆராய்ச்சி என்ற பேரில் இங்கு ஒரு கை பிடி மண் கூட எடுக்க விடமாட்டோம்
சும்மா இருக்கவிங்கள நீங்களே சொறிஞ்சு விடாதீங்க பாஸ்....
தகடூர்காரன் யாராவது
👍👍👍
இயற்கை எழில் கொஞ்சும் இடம். சுரங்கம் அமைத்து விரயம் செய்யாதீர்கள். பணிவான வேண்டுகோள்.
டேய் இது பார்க்கவே அழகா இருக்குடா....எதுவும் செஞ்சுராதிங்கடா....முக்கியம் இயற்க்கை வளங்களை....
Kadhal oviyam songs
Bharath Maruthu 4567
deb
Behiet.woold
இயற்க்கை கடவுள் கொடுத்த வரம் அதை ஆராய்ச்சி என்ற பெயரில் அழித்து விட வேண்டாம் 🙏
Ttii
Hg you'll highlighting thickness fictitious Alam quick work
என்தேய்வம்அழியாதவய்த
@@dhanalakshmisakthi2687 c)
நன்றி அண்ணா 🙏🏻
One of the best When looking and listening you feel something which I cannot express. Praying internally to kollimalai Amman. Thank you very much and god bless you
Shan from Australia
கனிம வளம், கனிம வளம்னு திரும்ப திரும்ப சொல்ல வேண்டியதில்லயே. எந்த அரசியல்வாதி காதிலயாவது விழுந்தா, சுத்தமா துடைச்சு எடுத்திருவானுங்க.
சூப்பர் 👌👌👌
இதைபாது காப்பது நாம்கடமை👏👏👏
Romba nandri answer English thanks
அரசர்கள் பாதுகாத்த கனிமங்கள் பாதுகாப்பாகவே இருக்கட்டும். காட்டையும் மலையையும் சீர்குலைக்க வேண்டாம்
prabakar .u ங
நானும் அதை தான் சொல்கிறேன்
@@tipstamilan6961 .pp
@@saralaguru5529 👍👍👍
@@tipstamilan6961 l99
Enga Ooru theerthamalai 🔥🔥🔥
மலைகளை அழித்தால் மனிதகுலம் மண்ணோடு மக்கி விடும் நாம் எதை வேண்டுமானாலும் செயற்கையாக செய்துவிடலாம் ஆனால் மலைகளை நம்மால் உருவாக்க முடியாது நம் நாட்டில் கனிம வளங்களை கொண்டு முன்னேற நினைப்பது தவறு.
தற்போது உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது கனிமம் எடுப்பதாக நினைத்துக்கொண்டு நம் வாழ்வாதாரத்தை அழிக்கப் பார்க்கின்றோம் மேலும் நாம் முன்னேற நதிநீர் இணைப்பைப் இணைத்து ஏரிகளுக்கு நீர் கொண்டுவந்து விவசாயத்தை காப்போம் நாம் விவசாயத்தில் தரமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தால் அதை நல்ல விலைக்கு உலகநாடுகளுக்கு விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம்.
இது எங்க ஊரு மரத்தை காப்போம் மண் வளத்தை காப்போம். மரம் நடுவோம் மழை நீர் பெறுவோம் இயற்கை விவசாயத்தை பேணி காப்போம்
சரியாக சொன்னீர்கள். நன்றி.
நானும் அரூர் தான் next time மலை மேல போய் பார்க்க வேணுமென தோன்றுகிறது ❤❤❤❤
இந்த வீடியோவை பார்க்கும்போது கொள்ளை போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது மேலும் வெள்ளிக்கிணறு என்பது தண்ணீர் வெள்ளி போன்று இருந்ததினால் வந்த பெயர்க்காரணம் அங்கே தோண்டினால் வெள்ளியெல்லாம் கிடைக்காது
Omnamahsivaya
நீங்க ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
எங்கள் ஊர் இதன் பெருமையை சீரழித்துவிடாதீர்கள்
Manikandan Manikandan Pandu rangan
And camera man all your team member...
Very very thankful to you effect clim the mountain...
great effect
💓 heartly thanks to one and all...
உலகுக்கு ஒலிபதி செய்ததுக்கு
நன்றி பி. பெருமாள் இளவம்பாடி
சிவ சிவ
ஆஹா அருமையான இடம்...நான் இப்போதுதான் பார்க்கிறேன். விவரம் கேட்கிறேன்..எந்த மாவட்டம் எந்த இடம்.
Dharmapuri
எங்கள் குடும்பத்தினருக்கு குலதெய்வம் தீர்த்தகிரீஸ்வரர்.கடந்த அறுபது ஆண்டுகளில் நான் ஒருமுறைகூட மேலே சென்றதில்லை அந்த குறையை தீர்த்துவைத்தது உங்கள் நியூஸ 7 சானல்.
இவ்வளவு சிரம்ப்பட்டு இந்த காணொலி வெளியிட்ட நியூஸ7 சானல் படக்குழுவினருக்கும் தம்பி பாண்டுரங்கனுக்கும் நன்றி.
நன்று
எங்க ஊர் பக்கம் தான் தீர்த்தமலை எங்க தருமபுரி கே கிடைச்ச பொக்கிஷம் தீர்த்தமலை ஈஸ்வர் ரொம்ப சக்தி அதிகம்
Enga oorula ellam evlo vishama super enga oorula poi oru video pattathuku
இது எங்க குல தெய்வக் கோவில்.😊
SUPER, thanking you
நாங்கள் பல முறை சென்று இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Chandresekar sir ku நன்றி... Your explanations are excellent.. I am Rajesh from
S. Patti.
அதை அப்படியே விட்டு விடுங்கள் ஐயப்பா எந்த ஆராய்ச்சி நீங்க பண்ண வேணாம் இயற்கை பொருள் இயற்கை வரட்டும்
Nice place kaiyal...🥰😇
இந்து மதம் ஆக்கப்பட்டவை இல்லை உலகம் தொன்றிய காலம்முதல் உள்ளவை இதனால் நான் மற்ற மததை குறைகூறவில்லை என் மதம் பெரியது
Packiyaraj
Meena
ஆம் பெருமை மிகு மதம்
உண்மை.....
Thank you so much for this wonderful video , the work which you have put foe the viewers is immensely amazing and much appreciated for showing us the other side of our beautiful district ❤
நன்றி நியுஸ் 7 TV!
நான் அரூரை சேர்ந்தவன். நான் சிறு வயது முதலே பலமுறை இந்த தீர்த்த மலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருக்கிறேன்... மலையேற்ற பயிற்சிக்கு (TREKKING Place) மிக மிக சிறந்த இடம்...வருடத்தின் எல்லா நாளும்...எல்லா நேரமும் கோயிலில் ஆட்கள் தங்குவார்கள்....
இந்த மலையில் திடீரென்று நடுமலையில் 2000ம் ஆண்டு பூமி வெடித்து மரம் செடிகளேல்லாம் மண்ணுக்குள்ளே புதைந்தது (நீங்கள் கீழிருந்து பார்த்தாலும் தெரியும்)
K
உங்கள் போன் நம்பர் வோண்டும். 9095188725
Yes you are right.. I know
Bro inga epo venumnalum yaru venumnalum pogalama solunga allowed panuvangala
Theertham is defenately clear the skin problem
👣🙏🙏🙏🙏நன்றி ❤️🙏👌👍
வாழ்க வளமுடன் ! நீடூழி வாழ்க!!💐
தீர்த்தமலையில் பிறந்தேன்!.. சேர்வராயன் மலையில் ( ஏற்காடு) வளர்ந்தேன்!!
எங்கள் தருமபுரி மாவட்டம் பெருமை தீர்த்தமலை வத்தல்மலை
, மனிதன் மட்டும் வாழ உலகம் படைக்கபடவில்லை.....
Thanks God and thanks for you to all+.
ஊர் இருப்பது உன்மை. ஆனால் கடவுள்?
இருக்கார்
இருக்காங்க ஜீ. அம்மை அப்பர் 🙏, ஸ்ரீ தீர்த்தகிரி ஈஸ்வரர் ஸ்ரீ வன துர்கை அம்மன், விநாயகர், முருகர், நவகிரகங்கள், ஆல் உயர புற்று, இதுல famous ஐந்து தீர்த்தம். மலை உச்சியில் இருந்து வரும் தீர்த்தம். வரச்சிஎழும், வட்றாது.etc.... பல ஆச்சர்யம் நிறைந்துள்ளது. கோவில் போய் பாருங்க ஜீ தெரியும். 👍🙏
நம்நாட்டின்பழமைவாய்ந்த ஓர்அற்புதத்தைகாண்பித்ததற்க்குநன்றி
I am studying High schools in
HARUR
That is very beautiful
Naanum harur varusam varusam thirthamalai theruku povom nalla erukum sakthi vaaidha kovil aana malaiku mela yevlo alaga eruku super
Good Thanks sir
மிக அருமை
My Dharmapuri😍😍😍
Nanum Thagadur Tamilan dha
Nanum Thagadur Tamilan tha
நன்றி ஜயா
கனிமம்.... கனிமம்..... கனிமம்.......... அந்த வரலாற்று பேராசிரியரின் எண்ணம் எல்லாம் கூடிய சீக்கிரம் இந்த மலைகளை சுரண்டி 32 வழி சாலை போடும் திட்டத்தை மத்திய பைஜாமாக்களும் மாநில வெள்ளை வேட்டிகளும் சேர்ந்து அறிவிக்க வைக்க ஆசை படுவது தெரிகிறது.....
எங்கள் ஊர் ஊத்தங்கரை நான் 10 வயதிலிருந்து தீர்த்தமலைக்கு போகிறேன் !!!
இது அமெரிக்கா, ஐரோப்பா கிடையாது. இது இயற்கையை அழிக்க சற்றும் தயங்காத கீழ்த்தரமான சிந்தனை கொண்டவர்கள் ஆளும் தமிழகம் மற்றும் இந்தியா. கல்குவாரிகள், கனிம அகழ்வுகளால் தமிழகம் எத்தனை மலைகளை இழந்துள்ளது? நீங்கள் எடுத்த பதிவில் சில விடயங்களை தவிர்த்திருக்க வேண்டியது கட்டாயம். அப்படியிருந்திருந்தால் பாராட்டியிருப்பேன்.
😍😍😍👍👍👍👌👌👌very super
Hi I am theerthamailai very proud of in temple
Hi
Arumaiyana pathivu ethai parthu arasu varum kanima valathai
eduka apo avanga kitta sanda podunga
Great work
இயற்கையை ரசிக்க வேண்டும்
தீர்தமலை மணநிறைவு அருமை
இது எங்க ஊரு கனிமம் எடுக்கிறேன்,கரி எடுக்கிறேனு எவன் வந்தாலும் வெட்டுவேன்.
Aalaporan Tamilan
Be strong in this... amuthan n Illamaran can come at anytime
Super ya
Aalaporan Tamilan 77676678
67
Super
Dai news 7 mutual pai
நன்றி 🙏
Enga ooru👍👍
Excellent sir Awesome
Wonderful video on Theerrtha malai and lot of useful info abt the place..such as availability of very rare herbs to cure almost any disease, lot of mineral ores. Great effort by Mr Manikandan and his team. But for videos from ppl like you, we will not be able to visit places such as these. You have painstakingly reached the top of the hill too,taking so much risk. Congrats to yr efforts, and we look fwd to many more such interesting videos.
Ithu enga uru 🙏🙏🙏🥰🥰❤️❤️😍😍
அருமையான பதிவு .நன்றி நியூஸ் 7 குழுவினர். ஆனால் ஒரு கவலை என்னவென்றால் , இந்த பகுதியை கமிஷன் வாங்கிக்கொண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுத்து விடுவார்களோ ? என்பதுதான்.
எதைப் பற்றியும் கவலை இருந்திருந்தால் இப்படியொரு பதிவு எடுத்திருப்பார்களா?
Amma
இவங்க பப்ளிசிட்டி பண்றதே கொழுத்த ஏப்பம் விடும் அயல் நாட்டு பார்ட்டிகளுக்குத்தானே.
Sekarsekar sekarsekar
Sekarsekar sekarsekar
Very good post video
Vazhga valamudan you are all always
very thrilling vedio very interesting thank u. who ever went hats Off to the team
Mmm
நன்றி......
Very well videographed
Good info