Food and exercise for constipation in tamil | malachikkal மலச்சிக்கல் தீர்வு | Doctor karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @srimathi9149
    @srimathi9149 2 роки тому +160

    டாக்டர் எவ்வளவோ மருத்துவ கட்டணம் வாங்கினாலும் 5 நிமிடங்களுக்கு மேல் பரிந்துரை செய்யாமல் இருக்கும் இந்த காலகட்டத்தில் நீங்கள் இவ்வளவு தெளிவாக கூறுவது ஆறுதல் அளிக்கிறது. உங்களைப் போன்ற மனித நேய மிக்க மனிதர்கள் அதுவும் மருத்துவர்கள் இருப்பதால் தான் நாட்டில் சற்றே மழை பொழிகிறது. நன்றி டாக்டர்.

  • @sumathimarimuthu5613
    @sumathimarimuthu5613 3 роки тому +85

    உங்களை பெற்ற தாய் தந்தையார்க்கு என் முதல் வணக்கம் 🙏💞 உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் நல்ல மனசுக்கும் உங்களை கடவுளுக்கு சமமாக கருதலாம்🙏🙏🙏 சார்

  • @rajeswariswaminathan7970
    @rajeswariswaminathan7970 2 роки тому +12

    காலேஜில் ப்ரொபசர் எடுப்பது போல மிக அருமையாக.தெளிவாக.எங்களை போன்றவர்களுக்கு சொல்லி கொடுக்கிறிங்க.நீங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ ஷீரங்கம்.அகிலாண்டேஸ்வரி.சாமி.அருள் புரிவாள்

  • @gunasekarans9538
    @gunasekarans9538 3 роки тому +29

    தயங்காமல் அருவருக்காமல் மலச் சிக்கலைப் பற்றி விவரித்து உள்ளீர்கள். பயனுள்ள பதிவு. பலருக்கு பயன்படும். மிக்க நன்றி....

  • @p.sshanthi9560
    @p.sshanthi9560 3 роки тому +258

    அருமையான விளக்கம் சார்நோயாளியிடம் இரண்டு நிமிசத்துக்கு மேல் பேச விரும்பாத மருத்துவர்கள் முன்னிலையில்உங்கள் சேவை க்கு மிகவும் நன்றி

  • @dhanapalm2606
    @dhanapalm2606 3 роки тому +96

    உங்கள் விலைமதிப்பில்லா அற்புதமான முயற்சி பல கோடி இதயங்ளுக்கு ஆறுதலும் பயனுள்ளதாக உள்ளது நன்றி, நன்றி, நன்றி.....

  • @boneyselvaraj8615
    @boneyselvaraj8615 3 роки тому +65

    அற்புதம்! அதுவும் எளிமையான தமிழில்! எல்லோருக்கும் நன்றாக புரியும் வகையில்! உங்கள் சேவை மனப்பான்மை எங்களை மகிழ்விக்கிறது! வாழ்க வளமுடன்!

  • @raghunathank327
    @raghunathank327 3 роки тому +52

    மிக எளிய முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள். பெரும்பாலான மக்களுக்கு இது உபயோகமாக இருக்கும். நன்றி ஐயா.

    • @nagavenishankarrao1196
      @nagavenishankarrao1196 3 роки тому

      Thank you very much doctor for your wonderful detailed explanation and remedy for constipation so nice of you

  • @velusamyangamuthu3353
    @velusamyangamuthu3353 3 роки тому +44

    ,, டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் விளக்கம் மிகவும் அற்புதம்.எல்லோருக்கும் பயன்படும் வகையில் தாங்கள் கூறுவது எத்தனை யோ உயிர்களை காப்பாற்றும் நன்றி டாக்டர்.

    • @anusuyasundaram533
      @anusuyasundaram533 2 роки тому

      ரொம்பவும் முக்கிய உபயோகமான
      நன்மையான தகவல்கள்..🙏🙏👍

    • @vrengarajan8864
      @vrengarajan8864 Рік тому

      Super pathivu sir

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 3 роки тому +22

    மிக்க நன்றி. உங்களுடைய இந்த சேவை தொடர்ந்து இருக்க வேண்டுமென கட்டுக்கடங்காமல்.நன்றி மருத்துவ வர் ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 роки тому +26

    அருமை ஐயா. மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் நன்றிகள் . கடவுள். உங்களை அசீர்வதிப்பார்.

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 роки тому +3

    மருத்துவர் திரு.கார்த்திகேயன் அவர்களின் இந்த பதிவு நன்மை பயக்கும் வகையில் உள்ளது ..

  • @rajendranraju2183
    @rajendranraju2183 3 роки тому +5

    தங்களின் நோய்கள் பற்றிய விரிவான விளக்கம் மிகவும் பாராட்டுக்குரியது, தங்களைப் போன்ற நல்ல மருத்துவர் இக்காலத்தில் கிடைப்பது மிகவும் அரிது. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி ஆண்டு கள் நன்றி🙏💕

  • @ponnambalamvasan6886
    @ponnambalamvasan6886 3 роки тому +19

    மனித பிறப்புகளுக்காக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனித கடவுள் தாங்கள்.
    கோடி நன்றிகள்.

  • @rafeeqm385
    @rafeeqm385 2 роки тому +3

    நன்றி ஐயா... எளிமையான தமிழில்! எல்லோருக்கும் நன்றாக புரியும் வகையில்! உங்கள் சேவை மனப்பான்மை எங்களை மகிழ்விக்கிறது!...... வாழ்க வளமுடன்!....

  • @rekhathirumurugan2440
    @rekhathirumurugan2440 3 роки тому +11

    Enga irukum Drs Vai open panni pesa matarkal namma india Drs than Nalla pesuranka.royal salute for your explain.

  • @umamaheswariumz4483
    @umamaheswariumz4483 3 роки тому +2

    டாக்டர் மிகவும் உபயோகமான வீடியோ. டாக்டர் நீங்கதான் இந்த மாதிரி விஷயங்களை பேச முடியும் வேற யாரு பேசுறது. இந்த 🎥 அனைவருக்கும் பயன்படும் முக்கியமா வயதானவர்களுக்கு

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள நல்ல பதிவு.
    ஒரு டாக்டராக நீங்கள் கூறும்போது தெளிவாக மனதில் பதிகிறது. மக்களுக்கு ஆற்றும் இந்த நல்ல தொண்டிற்கு வாழ்த்துக்கள். நன்றி
    வாழ்க வளமுடன்.

  • @munimethilya4840
    @munimethilya4840 2 роки тому +11

    நீங்கள் இயற்கையின் வரம்... 🙏👌👌👌

  • @rajeswariswaminathan7970
    @rajeswariswaminathan7970 2 роки тому +1

    நீங்கள் டாக்டர் மேல்.என்னை பொருத்தவரை ஒரு மஹான் என்றே சொல்வேன்.தலை முதல் கால் வரை அனைத்தும் இன் முகத்தோடு எங்களை போன்ற வர்களுக்கு சொல்லி கொடுத்து புரிய வைப்பது.எங்கள் உடம்பில் உள்ள வலி குறைந்து இருப்பது.போலவே உள்ளது.எங்களை போன்றவர்களுக்கு.உங்கள்.பணி தொடர.வாழ்த்துக்கள்.வாழ்க.வளமுடன்.நலமுடன்.இந்த வையகம் போற்ற.என்று வாழ்த்தி மகிழ்கிறோம்.⭐🌟⭐🌟🙏

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 роки тому +10

    வாழ்த்துக்கள் 🌹.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வையகம்.

  • @srinivasanramanathan
    @srinivasanramanathan 3 роки тому +54

    Doctor....I have been watching your programs for a long time. This best part of your video is that you are explaining the subject as simple as possible. Also you do not scare the viewers at any point. And finally, most of your suggestions work! Thanks for your great service to this society and please continue this for ever.

    • @drkarthik
      @drkarthik  3 роки тому +10

      Thank you 🤝 I will do my best

    • @jesudasana284
      @jesudasana284 3 роки тому +1

      Thank you Dr for Ur valuable information...FR.jesudasan, srilanka

    • @aksubramanian347
      @aksubramanian347 2 роки тому

      @@drkarthikllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @perumalg9003
      @perumalg9003 2 роки тому

      @@drkarthik ஒரு பக்கம் வேர்ட்பிரஸ்

  • @santhirajan7670
    @santhirajan7670 3 роки тому +10

    அருமை டாக்டர். Useful மெசேஜ் Thanku 🙏

  • @santhis6998
    @santhis6998 3 роки тому +16

    அருமை சார் நீங்கள் சொல்வது சரி தான் ரொம்ப சந்தோசம் உங்களுக்கு ரொம்ப நன்றி

    • @vellaipandian1177
      @vellaipandian1177 3 роки тому

      மலச்சிக்கல் எப்படி ஏற்படுகிறது அதற்கான தீர்வு பற்றி அருமையான பதிவு வழங்கிய டாக்டர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @shanthichandran6711
    @shanthichandran6711 Рік тому +14

    You are not only a doctor, talented teacher also.

  • @monishajagathesh6138
    @monishajagathesh6138 3 роки тому +2

    Live ah innaiku hsptl poi Drs.ah patha kuda ipdi azhaga porumaya explain Panna matanga sir...unmela unglku hats off Dr.👍👍🎉🎉🙏

  • @indraravishankar1194
    @indraravishankar1194 3 роки тому +26

    Very detailed explanation. Thanks a ton Dr. for your noble services and for your concern about people. Let GOD BLESS YOU to post many such valuable and useful videos.

  • @NatarajanR-qc1dv
    @NatarajanR-qc1dv Рік тому

    சேவை மனப்பாண்மை கொண்ட மருத்துவருக்கு வாழ்த்துக்கள். மிகவும் பயன் உள்ள தகவல்கள். விளக்கம் அளித்த விதம் சிறப்பு

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 3 роки тому +11

    அருமையான பதிவு
    நன்றி டாக்டர்

  • @ramum9599
    @ramum9599 3 роки тому +5

    அருமையான முக்யமான பகிர்வு ஐயா !!! நன்றி !!!

  • @kanthimathi6665
    @kanthimathi6665 3 роки тому +7

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @saravananc1097
    @saravananc1097 Рік тому

    ஐயா இவ்வளவு விளக்கமாக இது வரை யாரும் சொல்லி தர மாட்டார்கள் மிகவும் அற்புதமாக விளக்கம் அளித்த உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jawaharannarasaiyan5870
    @jawaharannarasaiyan5870 3 роки тому +13

    அருமை. பாடம் எடுப்பது போல் நன்றாக உள்ளது Dr.

    • @santhiksmani6360
      @santhiksmani6360 3 роки тому

      எனக்கு நீங்கள் சொன்னது ரொம்ப சந்தோசம் எனக்கு ச

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan6195 3 роки тому

    வணக்கம் டாக்டர் காத்தியேயன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை அளப்பரியது உங்கள் நேரத்தை மக்களுக்காக சேவையாற்றுவது மனிதநேய செயல் சேர் வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @kkvrao7313
    @kkvrao7313 2 роки тому +3

    டாக்டர் சார், மலச்சிக்கலை பற்றிய தங்களது விளக்கம் அருமை அருமை🙏💕 எல்லோருக்கும் புரியும் படி சொல்கிறீர்கள்.

  • @babsbab9356
    @babsbab9356 3 роки тому +3

    Ippadi oru doctor ovvoru oorukum thevai ..,hats off sir🙏

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Рік тому

    மிகவும் பயனுள்ள பதிவு. என் போன்ற மூத்த குடிமக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ள வகையில் இருக்கிறது...நன்றி....

  • @mohanbabu2366
    @mohanbabu2366 3 роки тому +5

    Very good explanation, thank you Dr, God bless you and your family, God gives good health and wealth and long live

  • @ramasubramanianrajamani7334
    @ramasubramanianrajamani7334 3 роки тому

    நன்றி டாக்டர். எளிமையான விளக்கம். நீங்க நல்லா இருக்கணும், எல்லாம் வல்ல இறைவன் துணை.

  • @k.senthilvadivel2341
    @k.senthilvadivel2341 3 роки тому +20

    Yes, you are good in Explaining in details with Chalk & Board...Very Useful to Caught up the Ideas and implement without any doubt...Great Work initiative.. 🙏👍👋❤️

  • @malakesan8100
    @malakesan8100 7 місяців тому

    endha vishayamaga irundhalum, enna maruthuvamaga irundhalum, neenga sollugira vidham, murai irukkae, appapa, adhi arpudham .. unga videos paarkirappavae, unga vilakkam kaetikirappavae, problems get easily solved.
    we are all extremely thankful to you . learnt so much watching your videos... thanks a million

  • @malathijayasekar4308
    @malathijayasekar4308 3 роки тому +9

    Thank u Dr for your clear information,it is useful for all 🙏🏻

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 роки тому

    மிக சிறப்பான விளக்கம்.மலச்சிக்கல் பற்றி மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கம் தந்து உள்ளீர்கள். மிக்க நன்றிகள் டாக்டர்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому +5

    விரிவான, பயனுள்ள தகவல், மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி 🙏🙏

  • @kannanaathi403
    @kannanaathi403 3 роки тому

    நீங்கள் தீர்க்க ஆயுலுடன் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому +32

    சார் இது அசிங்கமான விஷயம் என்று யாருமே நினைக்கமாட்டார்கள்.. இதுபோல
    பட விளக்கத்தோடு யாரும் சொல்ல வில்லை. கழிவு தேக்கம் தான் வியாதிக்கு மூலகாரணம். நன்றி 🙏

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 роки тому +1

    Nanraga puriyumbadi vilakamaga sonninga Doctor👨‍⚕ Mr. Karthikeyan. Mikka nanry🙏

  • @laxmikrishnapuri9806
    @laxmikrishnapuri9806 3 роки тому +18

    Good advoce. Useful to all persons including senior citizon. You have coveted most of the points.
    Thanks for sharing.

  • @kaliappanmuthukan5380
    @kaliappanmuthukan5380 Рік тому

    உபயோகமான உதவிககரமான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @jayakumar-is7kz
    @jayakumar-is7kz 3 роки тому +5

    Dr. Very good explanation and reasons for why the constipation, I have the same problem. I will try your advice.

  • @pirahalaathan5105
    @pirahalaathan5105 3 роки тому +2

    அருமையான விளக்கம் உங்கள் திறமைக்கு எனது பாராட்டுக்கள்

  • @umaganesan7140
    @umaganesan7140 3 роки тому +10

    Short timela evalvu details sollanumo avalavu detailum delivagavum alagavum solleringa sir thank you

  • @narayanaswamy2102
    @narayanaswamy2102 3 роки тому +4

    VERY USEFUL TIMELY MEDICAL GUIDANCE FOR ME. THANKS A LOT FOR DOCTOR

  • @ramvradha2248
    @ramvradha2248 2 роки тому

    அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்த ஒரு அருமையான பதிவு நன்றி டாக்டர் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @usharanicrani
    @usharanicrani 3 роки тому +7

    Sir, good evening.
    Very informative and useful video.

  • @sankaransubramani3922
    @sankaransubramani3922 2 роки тому

    மிக அருமை. தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன் மற்றும் வளர்க உங்கள் சேவை

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 3 роки тому +67

    500/ பீஸ் கொடுத்தாலும் இவ்வாறு விளக்கம் கிடைக்காது நன்றி டாக்டர் 🙏🙏

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 Місяць тому +1

    Super chenal .very good doctor karthikeyan consignes .thanks.france.paris.❤🎉.

  • @madhanagopal9594
    @madhanagopal9594 3 роки тому +7

    Dr Hot water or normal water which water is best and safety. Please share a video with pH value .

  • @k.p.basheer4266
    @k.p.basheer4266 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் நன்றிகள் . கடவுள். உங்களை அசீர்வதிப்பார்.

  • @g.c.9409
    @g.c.9409 3 роки тому +4

    ரொம்ப அழகாக சொல்லி தரேன் Dr sir நீடுடி வாழும் வாழ்த்துக்கள்👍🙏

  • @thiruvenkadam737
    @thiruvenkadam737 3 роки тому +1

    ஐயா பயனுள்ள நல்ல அருமையான மருத்துவ குறிப்புகள்

  • @radhaimurali
    @radhaimurali 3 роки тому +3

    Thanks for your informative instructions. Whole hearted appeciation and thanks for your dedicated efforts.

  • @vinodcp7047
    @vinodcp7047 3 роки тому +1

    Thanks

  • @mnpramoth
    @mnpramoth 3 роки тому +4

    Thanks Doctor, very useful!

  • @jeslovdiv999
    @jeslovdiv999 3 роки тому +1

    சிறப்பான மருத்துவ தகவல்! மருத்துவருக்கு நன்றி!

  • @geethapanneerselvam9611
    @geethapanneerselvam9611 3 роки тому +4

    God bless you for the interest taken in health issues, helping people. 🙏🙏🙏

  • @mani67669
    @mani67669 3 роки тому

    எளிமையான முறையில் இந்த பிரச்சினைக்கு காரணம் என்ன உபாயம் என்ன விளக்கம் அருமை.

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 3 роки тому +7

    Where did you study sir? Excellent subject knowledge. Very simple, clear, and excellent way of explanation

  • @hajaqatar1982
    @hajaqatar1982 3 роки тому

    தங்களது நல்ல செயல்கள் தொடரட்டும்

  • @johnk6337
    @johnk6337 3 роки тому +10

    Thank you so much for sharing your knowledge and your time for the important topic “Food and exercise for constipation”

  • @poongodigodi5709
    @poongodigodi5709 Рік тому +1

    Thanks for lot of. Nice advice. God bless you may you leave long. I am prayer for God.

  • @saleemmohamed7223
    @saleemmohamed7223 3 роки тому +5

    உண்மையில் ஒரு பிரயோசனமான அதே நேரம் அனேகமானோர் சொல்வதற்கு வெட்கப்படுகின்ற ஒருவிடயத்தை தெளிவுற விளக்கியுள்ளீர்கள்.
    #நண்றி Dr.

  • @ambujambharathidasan3515
    @ambujambharathidasan3515 Рік тому

    எனக்கு ரொம்ப நாளாக இந்த பரச்சனை உள்ளது டாக்டருக்கு மிக்க நன்றி இதை நான் கடைபிடிக்கிறேன் தேங்யூ டாக்டர்

  • @devakikumar5666
    @devakikumar5666 3 роки тому +3

    Sir...thank u so much....ur each video very useful to us...

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 9 місяців тому

    Thank you for this useful video
    Will share this with my grandson
    நீங்கள் ஒரு அருமையான டாக்டர்.
    God bless you n ur family

  • @indiravasu6729
    @indiravasu6729 3 роки тому +4

    Very well explained Dr. God bless you abundantly 🙏

  • @chennaikrishnamoorthy8324
    @chennaikrishnamoorthy8324 3 роки тому +2

    அருமையான புத்திமதி. நன்றி

  • @umarani6735
    @umarani6735 3 роки тому +5

    Thank you soo much doctor, for your great service.

  • @maruthapandi4215
    @maruthapandi4215 2 роки тому +1

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா வாழ்க வளமுடன்

  • @vanithaarunasalam3246
    @vanithaarunasalam3246 3 роки тому +3

    Tq so much sir. I saw more video but this is the best explanation ...

  • @68tnj
    @68tnj Місяць тому

    Excellent explanation. Many thanks Dr. God bless you

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 3 роки тому +4

    Great sir. You also respect Accupuncture medicine. Usually allotopathy drs don't respect other form of medicine. But you're really great sir. A great salute 🙏

  • @pratheepkumar4463
    @pratheepkumar4463 2 роки тому

    நன்றி டாக்டர். எனக்கும் அதே பிரச்சனை. உங்கள் விரிவான தகவல் மற்றும் மருந்துக்கு நன்றி.

  • @sofiyamary8449
    @sofiyamary8449 3 роки тому +9

    Awesome explaination Dr.
    My son is 2 1/2 years old. He has constipation problem. According to ur chart my son goes 1st n 2nd steps. It comes very tight. Two n half years baby suffers a lot while he goes. He put pressure to come out. Plz reply n suggest for my baby

    • @velmurugans8235
      @velmurugans8235 2 роки тому

      Feed apple and grapes..lot of fluids intake.. உலர் திராட்சை ஊர வைத்த தண்ணீர் a best solution.. please consult doctor immediately in person

    • @karthigaiselvir6095
      @karthigaiselvir6095 8 місяців тому

      Ippa unka babyku sari agiducha sis

  • @vijisankar2586
    @vijisankar2586 2 роки тому +7

    Doctor.. Thank you.. You are explaining about constipation very nicely.. You not only a Doctor but also a GOOD TEACHER...

  • @gindiragandhi3328
    @gindiragandhi3328 10 місяців тому

    மலச்சிக்கல் பற்றிமிக தெளிவாக கூறினீர்கள்.எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி டாக்டர்

  • @thanampara7254
    @thanampara7254 3 роки тому +5

    Thanks Doctor, good advoce.

  • @p.chandrasekaran2723
    @p.chandrasekaran2723 10 місяців тому

    சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் வித்தையின் சிறப்பு போற்றுதலுக்கு உரியது. வாழ்க வளமுடன்.

  • @priyar3314
    @priyar3314 3 роки тому +4

    Thank you so much doctor.

  • @sivasubramaniam2944
    @sivasubramaniam2944 Рік тому

    அய்யா உங்கள் பேசும் விளக்கம் சூப்பர் இந்த மாதிரி எல்லாரும் விளக்கம் கொடுப்பது சுலபம் இல்லை சார் நன்றி சார்

  • @kanik2367
    @kanik2367 3 роки тому +17

    Very important topic in today's lifestyle.. Thank you doctor for your valuable time in explaining all the topics in such detail.. enjoyed watching and learning from all your videos.. God bless you. .. Do take care. .🙏

    • @drkarthik
      @drkarthik  3 роки тому +1

      Thanks and welcome

    • @magudeeswaranmagudeeswaran1222
      @magudeeswaranmagudeeswaran1222 3 роки тому

      Good

    • @ponnuraj1249
      @ponnuraj1249 Рік тому

      சார்.எனுக்கு
      மலச்சிக்கல் பலவருடங்களாக இருக்கும்.80. வயது.என்னசெய்யலாக இருந்து வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்

  • @veerarajendranponraj6344
    @veerarajendranponraj6344 2 роки тому

    Dr. கார்திகேயன் அவர்களுக்கு நன்றி.வள்ழ்க வளமுடன்.நீங்கள் நீண்ட ஆயுள் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.மக்களின் சேவை செய்ய வேண்டும் என்று.200. ஆண்டுகள் வாழ வேண்டும்.

  • @amichaeldhanaraj7642
    @amichaeldhanaraj7642 3 роки тому +7

    Supero super. Analysing facts and defects, pros and cons, minus and plus, an exact prescription
    Thank you for detailed explanation with attractive modes

  • @kirubakarans5818
    @kirubakarans5818 2 роки тому

    அருமையான விளக்கம் உங்களுடைய பயணம் மீண்டும் மீண்டும் தொடரட்டும் சார் நன்றி நன்றி நன்றி

  • @devithanigachalam5616
    @devithanigachalam5616 3 роки тому +5

    Really you are doing a good job sir..... thank you so much for your wonderful explanation sir...🙏🙏

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 Рік тому

    நிறைய பேர் பேசமாட்டாங்க என்ற
    உங்க கமெண்ட் super doctor

  • @ritamoodley378
    @ritamoodley378 3 роки тому +3

    Vanakum doctor thank you so much very educational love from south Africa 👍🎉

  • @RajendranS-q8y
    @RajendranS-q8y 3 дні тому

    Constipation தொடர்பாக நன்கு விளக்கம் கொடுத்தீர்கள் Dr Sir அவர்களுக்கு நன்றி.

  • @vijayakannaiyan
    @vijayakannaiyan 3 роки тому +3

    Useful information to the suffering from constipation people. Well explained sir.Thank you 💐