மலச்சிக்கல் உணவுகள் உடற்பயிற்சிகள் | foods and exercises for constipation dr tips

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 508

  • @vallikannan9992
    @vallikannan9992 2 роки тому +36

    வணக்கம் ஐயா சிரித்த முகத்துடன் நீங்கள் தரும் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @raajannab5716
    @raajannab5716 2 роки тому +8

    மலச்சிக்கல் பல சிக்கல்களை தரும் என்ற உண்மையை உணர்ந்து மிகவும் விவரமாக எளிய வழிகளில் சிக்கலை தீர்க்கும் சிங்காரவேலர் கார்த்திகேயன் அவர்கள் தலைமுறையும் நீடு வாழ்க.

  • @om8387
    @om8387 2 роки тому +6

    வணக்கம் ஐயா டாக்டர் கார்த்திகேயன் அவர்களே: அதிக மக்களுக்கு அவசியம் தேவையான அறிவுரை காலையெழுந்தால் வருமா வராதா என்று பெரிய ஏக்கத்தோடு போய் குந்தவேண்டியுள்ளது. இதுபோன்ற அருமையான தகவல்கள் தருவதற்காக உங்களை நாங்கள் நன்றியுடன் வாழ்த்துகிறோம்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому +17

    இப்படி அழகாக அருமையாக part by part explain பண்ணுறீங்க. அருமை அற்புதம். மிகத்தெளிவாக உள்ளது. நன்றி நன்றி டாக்டர்

    • @NETUSER-b3q
      @NETUSER-b3q Місяць тому

      வனக்கம் ஐயா சிரித்த முகத்துடன் தங்களின் பதிவு அருமை

  • @தமிழ்-கதிர்

    ஒரு விழிப்புணர்வு காணொளி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். கிராமம், நகரம் எங்கு வசிப்பவர்கள் பார்த்தாலும் புரியவேண்டும். வாழ்த்துகள் & நன்றி dr.

  • @mathivanang9421
    @mathivanang9421 2 роки тому +11

    🙏🙏 நன்றி
    மனிதநேயமிக்க மருத்துவர்
    தங்களின் சேவைகள் மென்
    மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மதிவாணன் குடும்பத்தினர் புதுச்சேரி.

  • @vvinsurance2385
    @vvinsurance2385 Рік тому +5

    மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி வணக்கங்கள்

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.6287 2 роки тому +33

    மிகவும் அருமை ஐயா, பலபேர் பிரச்சனையை போக்குவதற்க்காக நீங்கள் உள்ளீர்கள் அதில் முக்கிய பிரச்சினையே இந்த மலச்சிக்கல் தான் ஐயா.அதை போக்க மிகச் சிறந்த செய்முறை விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏

  • @madhavraodesai1499
    @madhavraodesai1499 Рік тому +1

    டாக்டர் உங்கள் VIDEO அனைத்தும் மிகவும் அருமை.
    எனது டாக்டர் நண்பர்கள் உட்பட சுமார் 1000 பேர்களுக்காவது சேர்த்து இருப்பேன்.
    உங்கள் சேவை தொடர நல் வாழ்த்துக்கள்.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 роки тому +6

    அருமையான டாக்டர் . தன்னலமற்ற சேவை. அருமையான விளக்கம். கடவுளுக்கு நன்றி

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 2 роки тому +19

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் அருமை அய்யா

  • @sugumar1957
    @sugumar1957 2 роки тому +8

    Dr sir,
    வணக்கம். அருமையான பயனுள்ள தங்களின் விளக்கத்திற்கு மிகுந்த நன்றிகள். Diabetes உள்ளவர்கள் மலசிக்கலை எவ்வாறு போக்கலாம் என தெரியப்படுத்தவும்.

  • @joeanto1430
    @joeanto1430 2 роки тому +2

    முதலில் உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 2 роки тому

    ரொம்ப நண்றி ஐயா ரொம்பநாளாக மலச்சிக்கல் இருக்கிறது உங்களின் தகவல்கள் பயணுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் மிகவும் சிரித்தமுகத்துடண் பேசிணீர்கள் நிறையபேர் சிரிப்பதற்க்கே பணம் கேட்பார்கள் மிக்கமகிழ்ச்சி ஐயா

  • @muthusamyv7995
    @muthusamyv7995 2 роки тому +3

    வணக்கம் ஐயா. தெளிவான விளக்கம். பயனுள்ள தகவல்கள். நன்றி மருத்துவர் ஐயா.

  • @jeyareginachristibai7627
    @jeyareginachristibai7627 Рік тому +3

    Your mom is a blessed lady. Such a good person she has delivered to the world. Sure ..she might also be a good lady...

  • @latharazzaq5585
    @latharazzaq5585 2 роки тому +1

    அருமை அருமை iyya இது போன்ற video உருவாக்கிய உங்களுக்கு நன்றிகள் பல

  • @a.poobalanbranham3736
    @a.poobalanbranham3736 2 роки тому

    ஐயா நீங்கள் அருமையான மருத்துவ ஆலோசனை தருகிறீர்கள். நல்லது. விளக்கத்தின் போது இந்தி வார்த்தைகளை உபயோகிக்கமலிருக்க வேண்டிக் கொள்கிறேன். உதாரணத்திற்கு சீரகம் என்ற வார்த்தைக்கு ஜீரா என்ற இந்தி வார்த்தையை உபயோகித்திருக்கிறீர்கள். மற்றபடி விளக்கத்தை மிகவும் வரவேற்கிறேன்.

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 роки тому +3

    அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்கள். தெளிவான விளக்கம் 👌. நன்றி🙏.

  • @jothik5187
    @jothik5187 2 роки тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.அருமையாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.மிக்க நன்றி டாக்டர்.

  • @joiceabraham710
    @joiceabraham710 Рік тому

    அருமையான ஆலோசனை. நல்ல ஆரோக்கியமான மருத்துவம். நன்றி கடவுள் மென்மேலும் உங்கள ஆசீர்வதிப்பாராக.

  • @albismifashion7013
    @albismifashion7013 5 місяців тому

    உங்கள் வீடியோக்கள் மிகவும் உபயோகமாக உள்ளது மிக்க நன்றி டாக்டர்

  • @sasibakannan1974
    @sasibakannan1974 4 місяці тому

    Theivamae. Innum konjam over aaki. Gas problem aaki. Padakoodaatha.paadu pattean. 😮 .thank u soooo much dr❤

  • @shamilaraise3754
    @shamilaraise3754 10 місяців тому +1

    நன்றி ஐயா

  • @gurusamyv3250
    @gurusamyv3250 2 роки тому

    இப்படி பல நல்ல விஷயங்களை யூ டியூப் வழியாக தமிழில் ஒரு பெரிய டாக்டர் எல்லோரும் பயன் பெற கூறுவதை முதல் முறையாக பார்க்கிறேன்.

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj Рік тому

      நாம் கொடுத்துவைத்தவர்கள் டாக்டர் நாம் வாழும் காலத்தில் அவர் வாழாகிறார் நாம் பயணடைகிறோம் ஆண்டவனுக்கு நன்றி

  • @juveriasiddiqua7258
    @juveriasiddiqua7258 Рік тому

    unga videos lam ippa than Doctor pakuren... awesome.. wonderful .. ella videos pakuren.. obesity , thyroid , BMI calcation, weight loss & gain food chart erc... ellame clear ah puriyudhu .. Thanks a lottt Doctor...

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 роки тому +1

    டாக்டர் நீங்க பயிற்சி செய்யவும் தூங்கவும் உபயோகித்த அந்த foam bed பெயர் என்ன எங்கு கிடைக்கும் என சொல்லுங்க நன்றி

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 2 роки тому

    Nandri iyyah ithu 6yrs munn therindu irunthal surgery seithu irrukka matten ya arputgmana clips each vedio clips God bless you iyyah.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому +1

    வணக்கம் ஐயா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @Anas1567
    @Anas1567 Рік тому

    அய்யா.. நீங்கள் தரும் விளக்கம் நல்ல பயனுள்ள தகவல்கள்.நன்றி

  • @shanmugambr9633
    @shanmugambr9633 Рік тому +8

    மலச்சிக்கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி கூறவும் நன்றி Dr.

    • @Numbers0123
      @Numbers0123 27 днів тому

      @@shanmugambr9633
      ஒரு மருத்துவர், வாழைப்பழம் மற்றும் தோல் நீக்கிய ஆப்பிள் ஆகியவை மலச்சிக்கலை உருவாக்கும் என்றார்

  • @gopisrinivasan9459
    @gopisrinivasan9459 2 роки тому +11

    You are doing a wonderful public service Doctor by providing these kind of videos 😊🙏👍

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 роки тому

    விளக்கியதற்கும் செய் முறைகளுக்கும் நன்றி டாக்டர்

  • @tamilselvi9748
    @tamilselvi9748 2 роки тому +7

    Thank you so much for your efforts. Very informative and useful for our daily lives.

  • @ShankarEswaran-tl9gn
    @ShankarEswaran-tl9gn Рік тому

    நல்ல வழிகாட்டி, நன்றி நண்பரே

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Рік тому

    ரொம்ப ரொம்ப நன்றிங்க. பயனுள்ள காணொளி. வாழ்க வளமுடன்

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 роки тому +3

    Thanks docter you are not only doctor but also good home science teacher and good acter totally you are all-rounder

  • @mohanrajsekar2701
    @mohanrajsekar2701 Рік тому

    உங்கள் காணொளி மிகச்சிறப்பாக உள்ளது

  • @annampoorani7019
    @annampoorani7019 2 роки тому

    வணக்கம். அருமையான விளக்கமான பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.

  • @sunraj6768
    @sunraj6768 Рік тому

    Just 2 cup of மலை நெல்லிக்காய் ஜூஸ் போதும்.
    All clear

  • @sumathic8946
    @sumathic8946 2 роки тому

    Sir, குறட்டை வராமல் தடுப்பது எப்படி என்று ஒரு video போடுங்கள். உங்கள் video அத்தனையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி

    • @drkarthik
      @drkarthik  2 роки тому

      இதுதான்்குறட்டை குறித்த என் வீடியோ ...... ua-cam.com/video/Axf2VTuoKRI/v-deo.html

    • @sumathic8946
      @sumathic8946 2 роки тому

      Thank you so much doctor.

  • @anandavimalad6538
    @anandavimalad6538 4 місяці тому

    அருமை,பயனுள்ள பதிவு

  • @victorpaulraj7327
    @victorpaulraj7327 2 місяці тому

    Very interesting,and nice good explanation.Thank you Dr.

  • @bijayadas9469
    @bijayadas9469 Рік тому +4

    Lying upside down and lifting one leg after another backwards again and again also helps in immediate bowel movement This is my exercise in case I had a problem. Drinking quite hot water a glass also helps.

  • @parveenbanu2312
    @parveenbanu2312 Рік тому

    Sir constipation ku matha neraiya video potrukeenga back pain kum video potrukeenga but tailbone pain pathi solace illa athuku video podunga epdi lam manage pannalam .after delivery ena

  • @mohankannan3786
    @mohankannan3786 2 роки тому

    மிக அருமையான பதிவு ஐயா.நன்றி.

  • @jyothir1120
    @jyothir1120 2 роки тому

    மிக்க நன்றி சார்.வணக்கம்
    வாழ்க வளமுடன்

  • @SelvaAgency
    @SelvaAgency 4 місяці тому

    Anna super .God gift Na doctors all. Vedio pakkumpothu mind relaxed. Tq Na

  • @meenar5479
    @meenar5479 10 місяців тому

    Nice advice Dr. There is a belief that only certain combination of fruits is good. We don't know what fruits to add n what not to add. I'm confused.

  • @mahadevi3924
    @mahadevi3924 2 роки тому +1

    Thank-you very much.sir please sir fustrula. kunamaga vedio podunga sir

  • @doraiswamykarunagaran7625
    @doraiswamykarunagaran7625 Рік тому

    Thanks doctor for your useful information doctor. God bless you and your family doctor

  • @jeslovdiv999
    @jeslovdiv999 2 роки тому

    மிகவும் பயனுள்ள வீடியோ! நன்றி சார்!

  • @venkataraman.nkalpana.d6845

    Hello Dr மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்பொழுது பழங்களை சாப்பிட வேண்டும் என கூறுங்கள். நன்றி

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 Рік тому +2

    Many feel shy to talk about this topic very Easley explaining thank you . Dr. 🙏

  • @namachisathya1047
    @namachisathya1047 Рік тому +1

    Thanks Dr.
    Useful Great Advise

  • @kiruthiktamilskills5865
    @kiruthiktamilskills5865 2 роки тому

    நன்றிகள் நன்றி.....நன்றி நன்றி

  • @sudkann11
    @sudkann11 2 роки тому

    மிகவும் நன்றி டாக்டர்.

  • @rajalakshmis9676
    @rajalakshmis9676 13 днів тому

    Your's vidio always benibit. Thank you very much. Sir.

  • @geethaanantharaman7118
    @geethaanantharaman7118 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் எனக்கு கால் எரிச்சல் அதிகமாக உள்ளது.அதற்கு தீர்வு ஏதேனும் உள்ளதா?🙏

    • @jayaramanssi3737
      @jayaramanssi3737 2 роки тому

      நன்றி டாக்டர் கொததமல்லி& பாலகீரை பச்சையாக ஜூஸ் குடிக்கலாமா by jayaraman

  • @rajathyramani5750
    @rajathyramani5750 2 роки тому

    Thank you very much I am suffering to constitution correct time your you tube message hearing definetly I can follow your advice very good clearly telling very super doctor always your advise so many diseases clearly explain one more thank you very much doctor

  • @susanvincent1905
    @susanvincent1905 2 роки тому +4

    Dr. please make video on protein diet- stomach filling food for diabetic patients please

  • @kanimozhi7667
    @kanimozhi7667 2 роки тому

    ரொம்ப நன்றி டாக்டர்

  • @chandruveera636
    @chandruveera636 Рік тому

    Sugar patient+Heart patient இந்த இரண்டும்உள்ள நான் நீங்கள் கூறியுள்ள பழஜுஸ் குடிக்கலாமா.தெளிவுபடுத்தவும்

  • @shyamalaguruguru3352
    @shyamalaguruguru3352 2 роки тому +1

    It's really helpful sir. Really thank full for ur hardwork sir.. Continue ur service sir.... Thank you so much..

  • @NatarajanR-qc1dv
    @NatarajanR-qc1dv 9 місяців тому

    Best explanation .very usefull tips thanks Doctor

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 2 роки тому +5

    Salute for your efforts sir for our well-being. Also salute for your good heart.

  • @vaijeyanthimala9113
    @vaijeyanthimala9113 2 роки тому +12

    Doctor plz tell about over bleeding more than 30days it will help many lady's.

  • @basheerahmed1002
    @basheerahmed1002 2 роки тому +3

    Thanks a lot 😊 Excellent 👌 awareness topic to all daily activities

  • @skamatchi117
    @skamatchi117 Рік тому

    Neenga vera leveluuu 🔥🔥 doctor

  • @kiruthiktamilskills5865
    @kiruthiktamilskills5865 2 роки тому +6

    Thank you Doctor😘
    Your presentation with a smiling face really gives a great boost and confidence.💪🙏

  • @krishnaveniguru1401
    @krishnaveniguru1401 2 роки тому +2

    Very very useful video sir.thank u so much sir.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 роки тому +3

    Dr Sir,
    Thank you for your explanation about passing toilet by taking fruits

  • @theviehanthan4808
    @theviehanthan4808 2 роки тому +6

    ஊரிலுள்ள கோயில் ஒன்றை தினமும் காலையில் அல்லது மாலையில் 3 தடவை வலம் வருவதன் மூலம் உடற்பயிற்சி மட்டுமல்ல மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படும்.
    எமது முன்னோர்கள் இப்படித்தான் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

  • @vdharineesh214
    @vdharineesh214 2 роки тому

    காலை or மாலை எந்த நேரத்தில் Smoothi Sapanum Sir

  • @k.jayaraman7362
    @k.jayaraman7362 10 місяців тому

    மலம் முழசா வெளியேற என்ன சாப்பிடலாம் தயவுகூர்ந்து சொல்லுங்கள் வணக்கம்.

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 2 роки тому

    Super idea sir. Ibs video podavum.

  • @riyaansadhanasworld919
    @riyaansadhanasworld919 2 роки тому +1

    பதிவுக்கு நன்றி சார்...

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 2 роки тому +1

    நன்றி🙏

  • @karthigaponniah6643
    @karthigaponniah6643 2 роки тому

    ரொம்ப அருமை டாக்டர்

  • @jayalakshmim5400
    @jayalakshmim5400 2 роки тому +1

    நன்றி டாக்டர்

  • @sulthankom7332
    @sulthankom7332 2 роки тому

    நல்ல பயனுள்ள தகவல்

  • @_tuty_ponnnu_122
    @_tuty_ponnnu_122 2 роки тому +1

    Arumai

  • @veenasaiprasad9020
    @veenasaiprasad9020 Рік тому

    Super tips sir. Thanks. Where did you get that bed doctor. Pls guide.

  • @perfecthomemaker24
    @perfecthomemaker24 2 роки тому +2

    Sir. Pls tell constipation solutions for pregnant ladies. Doctor advised not to take any juices

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 роки тому

    வாழ்த்துக்கள்.
    மகிழ்ச்சி

  • @muthusamymuthusamy578
    @muthusamymuthusamy578 Рік тому

    Doctor you are doing wonderful service.well done sir

  • @sakthipandi7814
    @sakthipandi7814 2 роки тому

    Sir kudal erakkam vedio podunga sir pls

  • @manimegalaisanju5003
    @manimegalaisanju5003 2 роки тому

    Sir, pregnant ladies ku vara malasikkallukku spl video podunga sir.

  • @om8387
    @om8387 2 роки тому

    வணக்கம் ஐயா டாக்டர் கார்த்திகேயன் அவர்களே: எனக்கு சில பழங்கள் சாப்பிட பயமாக இருக்கிறது. காரணம் மைக்றீன் வந்து தலையிடியை உண்டாக்குதே இதிலிருந்து நான் விடுபடுவதெப்படி ஐயா? பொதுவாக வாழைப்பழம் கனிமெலோன் இவை எனக்கு ஆகாமல் உள்ளது

  • @YGTamilan725
    @YGTamilan725 Рік тому

    Sir nan spinal cord injury patient sir 10 years ah wheel chair only sir t6 level sir i can't walk sir..
    எனக்கு மலச்சிக்கல் இருக்கு சார் எனக்கும் exercise solluunga sir please

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому

    Thanks dr.karthikeyan many suffer from this disorder because of wrong food as you say

  • @kumaresanm5769
    @kumaresanm5769 Рік тому +8

    Hi doctor, can you please share more details of the foam bed. What is the name of it? Where can we get? Is it available online?

  • @arunnhas
    @arunnhas 2 роки тому +1

    Very very good Information Sir, such a wounderfull Efect given by Dr, many people get information from your video, Thanks sir.

  • @tharani3393
    @tharani3393 2 роки тому

    Sir unga video super gastrate enna sapidalam

  • @senthamarair8339
    @senthamarair8339 2 роки тому +2

    Really I enjoyed your videos Doctor. Thank you so much for your guidance.

  • @rahmathnisha8272
    @rahmathnisha8272 2 роки тому +2

    Thank you for this video

  • @nlakshmivenkat7246
    @nlakshmivenkat7246 2 роки тому +3

    Thank you so much for all your efforts 🙏

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 роки тому

    Thank you Dr brother great service
    Keep your good work
    Sabesan Canada

  • @rizwansabiulla9818
    @rizwansabiulla9818 Рік тому

    Sir vanakkam bed patrya information sollunga

  • @AmmaiyappanSinivasan-xr9wn
    @AmmaiyappanSinivasan-xr9wn Місяць тому +1

    அண்ணா எனக்கு2 குறைபாடு இருக்கு Age13