Це відео не доступне.
Перепрошуємо.

stroke symptoms and treatment | பக்கவாதம் அறிகுறிகள் பக்கவாதம் குணமாக pakkavatham | dr karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2024

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @manisuresh0
    @manisuresh0 2 роки тому +509

    காசு கொடுத்து டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கன்சல்டிங் பண்ணா கூட இந்த அளவுக்கு தெளிவா யாரும் சொல்ல மாட்டாங்க நன்றி டாக்டர்

  • @anbarasansuseela505
    @anbarasansuseela505 Рік тому +115

    டாக்டர் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப்ப டாக்டராக உள்ளார் இந்த நல்ல மனிதரை உலகத்திற்க்குக் கொடுத்த பெற்றோர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @user-tw4jx8xh6o
    @user-tw4jx8xh6o 2 роки тому +203

    மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மாணவர்களுக்கு பாடம்நடத்துவது போல், பொதுமக்களும் புரிந்து கொள்வது போல் நடத்துகிறார் - வாழ்த்துக்கள்

    • @aramseiyyavirumbu555
      @aramseiyyavirumbu555 Рік тому +7

      ஐயா மிக மிக நன்றி

    • @youtubepremium4062
      @youtubepremium4062 Рік тому +2

      ​@@aramseiyyavirumbu555lPĹ

    • @bmnayeembmnayeem3652
      @bmnayeembmnayeem3652 Рік тому

      ஐயா எனக்கு கன்னம் மறுத்து போய் இருக்கு கண்ணுக்கு கீழ லைட்டா துடிக்குது இது என்ன பக்கவாதத்துக்கு அறிகுறியா டு த்ரீ டேஸ் கண்ணை மறுத்து இருக்கு டாக்டர் கிட்ட போனா அவர் வந்து பிளட் சர்குலேட்டாக இருக்காது அதுக்கு டேப்லெட் தரேன்னு சொல்லி தந்தாங்க

    • @bmnayeembmnayeem3652
      @bmnayeembmnayeem3652 Рік тому

      ப்ளீஸ் ரிப்ளை

    • @gandhimuthu7188
      @gandhimuthu7188 Рік тому +1

      தெளிவான விளக்கம்...... நன்றி டாக்டர்

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og 7 місяців тому +6

    கோடி கணக்கில் காசு கொடுத்தாலும் இதை போன்ற ஒரு அட்வைஸ் எங்கேயும் கிடைக்காது. Dr. அழகாக விளங்க படுத்துகிறார். பெறுமதி மிக்க பதிவு. நான் இலங்கையில் இருந்து ரோசான்.

  • @vitaldoss5516
    @vitaldoss5516 2 роки тому +163

    மனித குல மாணிக்கமே, தோன்றிற் புகழோடு தோன்றுக எனும் வள்ளுவனின் வாக்கின் படி, சேவைக்காக வே பிறந்து, காணொளி மூலம் மிகப் பொறுமையாக, தெளிவாக எல்லாருக்கும் சேவை செய்யும் நல்ல உள்ளமே, மருத்துவர் அய்யா நீர் வாழ்க!

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 роки тому +63

    டாக்டர் மிக தெளிவாக நோயின் அறிகுறிகளை சொன்னீங்க. மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.கனிவாக இயல்பாக சொல்வது அருமை. மருத்துவமனைக்கு வந்து கன்சல்டிங் செய்தது போல் இருந்தது.நன்றி.

  • @bharathishanmugam2835
    @bharathishanmugam2835 Рік тому +64

    அனைவருக்கும் எளிதில் புரியும்படி தெளிவான விளக்கம் அளித்த மருத்துவர் அவர்களுக்குப் பாராட்டுகள்!வாழ்த்துகள்!

  • @ayyanarrathinaval6943
    @ayyanarrathinaval6943 6 місяців тому +14

    ,கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை குடுக்க வேண்டும் டாக்கடர்

  • @indhumathi9940
    @indhumathi9940 2 роки тому +57

    அருமையான விளக்கம் ஐயா.🙏
    நேரடியாக சென்றால் கூட இப்படி விளக்கம் தரமாட்டார்கள்🙏🙏🙏

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 роки тому +60

    சமூக அக்கறை கொண்ட மனித நேய மருத்துவருக்கு நன்றிகள் பல கோடி.

  • @Arulanand99
    @Arulanand99 2 роки тому +38

    அழகாகவும் தெளிவாகவும்
    அறம்விளையும் வகையிலும்
    தூயதமிழில் விளக்கம் தந்த
    மருத்துவர் நீடூழி வாழ்க...!

  • @user-ii4xs5je8x
    @user-ii4xs5je8x 26 днів тому +2

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார்
    இதை பார்க்கிற மக்கள் கண்டிப்பா உஷார் ஆயிடுவாங்க

  • @RoseRose-kw5ne
    @RoseRose-kw5ne 2 роки тому +36

    நீங்கள் பேசுவதை கேட்டாலெ போதும் மருந்தே தேவையில்லை, மொத்த சீக்கும் குணமாகிவிடும் அவ்வளவு அருமையா தெளிவான விளக்கம். Thank you doctor.

  • @raghunathank327
    @raghunathank327 2 роки тому +56

    வாசகர்களிடமிருந்து முன்கூட்டியே தரவுகள் பெறுவதிலிருந்து எளிதான படங்கள் மூலம் தெளிவாக விளக்கும் உங்கள் அணுகுமுறை மிகவும் நன்றாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி.

  • @youtvtamil2406
    @youtvtamil2406 2 роки тому +4

    என் அன்புள்ள டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் இந்த பூமியில் எப்படி பிறந்தீர்கள் என்று தெரியவில்லை உங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு இருந்தால் சந்திக்கிறேன் இல்லை என்றால் நீங்கள் சொல்லும் இது பல வருடங்களுக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு பதியவைக்க ஒரு விஷயத்தை பதிவிடுகிறேன் வாழ்த்துக்கள் டாக்டர் உங்கள் தாய் தந்தையருக்கு என் ஆழ்ந்த வழக்கங்களைப் பெற்றெடுத்து நல்ல மனிதராக வைத்ததற்கு முதலில் என் கடவுள் உங்கள் தாய் தந்தை தான்

  • @EuT1702
    @EuT1702 2 роки тому +7

    சிறு குழந்தைகளுக்கு புரியும் படி பாடம் நடத்துவது போல் மிகவும் அருமையாக விளக்கம் அளிக்கிறீர்கள் மிக்க நன்றி.தொடரட்டும் உங்கள் பணி

  • @ramaprabas8666
    @ramaprabas8666 2 роки тому +42

    டாக்டர் இவ்வளவு தெளிவாக யாருமே சொன்னது கிடையாது அவ்வளவு தெளிவாக. சொன்னிர்கள் நீங்கள் சொன்னவிதம் எல்லோருக்கும் புரியும்பபடி இருந்தது நன்றி டாக்டர்

    • @harikrishnan6962
      @harikrishnan6962 2 роки тому +2

      MIKKA NANTRI DOCTOR

    • @aarofreefire4879
      @aarofreefire4879 2 роки тому

      எல்லோரும் புரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்க பயனுள்ள தகவல்.நன்றி.

  • @amisamis6528
    @amisamis6528 2 роки тому +27

    சிறந்த சேவை டாக்டர் 🙏🏻
    கோடான கோடி நன்றிகள் 🙏🏻

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 3 місяці тому +2

    அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு, டாக்டர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல 👌👌👍👍

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 роки тому +20

    சாதாரண மக்களுக்கும் புரியும்படி விளக்குகிறார் டாக்டர். நன்றிகள் பலப்பல.

  • @senthilkumaran9604
    @senthilkumaran9604 2 роки тому +38

    பக்கவாதத்தை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக மிக தெளிவான விளக்கம். நன்றி சார்.

    • @tamilvananp5311
      @tamilvananp5311 2 роки тому

      டாக்டர் கார்த்திக் அய்யா வணக்கம் எனது அப்பாவுக்கு வயது 84 ஜனவரி 2019 ல் பக்கவாதம்வந்தது மருத்துவம் செய்தும் பலனில்லை தற்போது வலதுகை வலதுகால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகின்றார்கள் 30 சதவீதம் தான் பலன் கிடைத்தது உள்ளது இதனை சரிசெய்ய வேறுவழி எதும் இருக்கிறதா? இருந்ததால் தயவுசெய்து தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @kasthurisubramani8245
    @kasthurisubramani8245 Рік тому +4

    டாக்டர் என்றாலே நாங்கள் கடவுளின் மருஅவதாரம் என்று நினைக்கிறோம். அது உங்களை போல் உள்ள நல்ல மருத்துவர். நீண்ட ஆயிலோடு பல்லாண்டு காலம் எங்களுக்காக வாழவேண்டும்

  • @helendali4666
    @helendali4666 2 роки тому +8

    Dr .. u r great…school la படிச்சதை விட நீங்க சொல்லுறது தான் புரியுது… உங்க patients ரொம்ப கொடுத்துவச்சவுங்க…God bless u Doctor 🙏from Malaysia

  • @SaraSilksNdReadymades
    @SaraSilksNdReadymades 2 роки тому +15

    பிறப்பின் பலனை சமுகத்திற்கு பகிர்தல் நற்பலனை அளிக்கும் நன்றி.

  • @thenmozhid2137
    @thenmozhid2137 2 роки тому +49

    ஐயா நீங்கள் செய்வது மிக பெரிய சேவை நன்றி.

    • @rameshkrishnan7891
      @rameshkrishnan7891 2 роки тому +3

      மிக அருமையான விளக்கம்
      நீங்கள் மெடிக்கல் காலேஜ் புரோபசரா உங்களிடம் படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
      சாதாரண படிக்காதவன் கூட புரிந்து கொள்ள முடியும்

    • @christievaratharajah3117
      @christievaratharajah3117 2 роки тому +1

      Dr,Nienggal Kankande Theivam Iyya
      Many,Many Thanks for Your Explanation. I am Form Germany.

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 2 роки тому +1

      Thank you do much doctor

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 2 роки тому +1

      Thank you so much doctor .

  • @bageerathirajagopal8748
    @bageerathirajagopal8748 2 роки тому +69

    Nowadays The Doctors don't have time to explain clearly about the disease. You are doing a great service to the community. Thankyou very much 🙏

    • @iriss.3196
      @iriss.3196 2 роки тому +1

      Thank you lot great service may god give you long life

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 2 роки тому +1

      We felt like MBBS first year student

  • @gunasekarans9538
    @gunasekarans9538 2 роки тому +4

    மிக மிக பயனுள்ள பதிவு. தொடர்ந்து கேட்கும் ஆவல் அதிகரிக்கின்றது. தற்காப்பு முறையை பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கின்றது. நிச்சயமாக பலன் தரும் பதிவு. வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்

  • @shanmugamthevar9012
    @shanmugamthevar9012 Рік тому +10

    அனைவருக்கும் ஒரு பொதுவான புரிதலை உருவாக்கும் மாமனிதர்🙏🙏

    • @santhakumarirajamanickam8133
      @santhakumarirajamanickam8133 Рік тому

      .neengal katrakalvi palanai adainthathu matumalamal anaivrukum payanadayaseithathal . Kadauluku nigaraneerkal doctor sir .Mike nandry .

  • @renugasoundar583
    @renugasoundar583 2 роки тому +24

    தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி டாக்டர்🙏🙏🙏

  • @lokeshjayagopi1997
    @lokeshjayagopi1997 2 роки тому +43

    நீங்கள் சொல்லும் பொழுது பாதி குணம் ஆகுது டாக்டர் நன்றி

  • @jegatha660
    @jegatha660 2 роки тому +20

    Respected sir
    தங்கள் காணொலியை கேட்கும் போது நோய் பற்றிய தேவையில்லாத பயம் இல்லை. அதே சமயம் விழிப்புணர்வு ஏற்படுகிறது

  • @thirumoorthyv5019
    @thirumoorthyv5019 2 роки тому +2

    ஐயா மருத்துவ உலகில் ஒரு வித்தியாசமான மாமனிதர் நீங்கள்..
    எளியவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் நீங்கள் பாடம் சொல்லும் விதமே அலாதியானது. உங்களது அனைத்துப் பகிர்வுகளையும் ஒரு தொகுப்பாக கிடைக்கும் விதம் செய்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்..
    பக்கவாதம் பற்றிய இந்தப் புரிதல் என் போன்ற நன்கு படித்த நல்ல பதவிகளில் இருக்கும் நபர்களுக்கும் கூட இருப்பதில்லை. உதாரணம் நானே..
    தங்களின் பதிவுகளைப் பார்த்தால் மருத்துவம் சார்ந்த பல விவரங்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது...
    தங்களின் சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @Hari-vk1xn
    @Hari-vk1xn 2 роки тому +20

    தெய்வத்தின் மருப்பிறவியாக கருதுகிறேன்

  • @vasanthichandran779
    @vasanthichandran779 2 роки тому +7

    கடவுளுக்கு அடுத்த மனித கடவுள் நீங்கள்தான் சார் வாழ்த்துக்கள்

  • @sulthankom7332
    @sulthankom7332 2 роки тому +5

    அருமையான விளக்கம்...
    இறைவன் பாதுகாப்பானாக ....நன்றி டாக்டர்

  • @KratosLordkratos
    @KratosLordkratos День тому +2

    உங்கள தான் தமிழ் நாடு மூத்த மருத்துவ மேலாளர் ரா போடணும் ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏

  • @focuspoint90
    @focuspoint90 2 роки тому +11

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வாழமுடன்

  • @kannankumarr5732
    @kannankumarr5732 2 роки тому +8

    You are rendering a very good human service Doctor.
    இந்த காலகட்டத்தில் உங்கள் தகவல்கள் அனைத்தும் மிக மிக அவசியமாக தெரிந்துகொள்ள வேண்டியவை.
    இந்த அறுபது வயதிலும் அடிப்படை உடலோம்பல் விடயங்கள் பல அறியாமல் இதுநாள் வரையிலும் இருந்திருக்கிறேன்!
    பல்லோர் பயனுறும் வகையில் வெளியிடும் தங்கள் பதிவுகளுக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!

  • @palavadramanthony7749
    @palavadramanthony7749 2 роки тому +20

    We owe you a thousand salutes doctor.
    Perfectly explained in the simplest and complete form.
    Everyone can benefit. GOD BLESS YOU.

  • @tamilselvi71237
    @tamilselvi71237 3 місяці тому +2

    கடவுளின் பரிபூர்ண அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும்!! டாக்டர் நீங்க நல்லா இருக்கணும் இவ்வளவு தெளிவா யாரும் சொல்ல முடியாத விளக்கத்தை சொல்லி இருக்கீங்க வருமுன் காப்போம் என்பதை சொல்லி இருக்கிறீங்க
    வாழ்க வளமுடன் சார் நன்றி ❤

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 2 роки тому +28

    Respected Sir
    தாங்களின் வரைபடத்துடன் கூடிய மருத்துவ அறிவியல் விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    மிக்க நன்றி

  • @mariyammamari2177
    @mariyammamari2177 2 роки тому +10

    Evalavu mukkiyamana pathivu azhaga puriyaramathiri teach pannuringa God bless you Dr thank god

  • @dhananjayans5989
    @dhananjayans5989 2 місяці тому +1

    ஆக சிறப்பு மருத்துவர்.
    ஆக சிறப்பு மருத்துவர்.
    ஆக சிறப்பு மருத்துவர்.
    நன்றி.

  • @laxmikandhan7047
    @laxmikandhan7047 8 місяців тому +1

    பக்கவாதம் பற்றி எடுத்துக்காட்டுகள் சாதரணமாக புரிந்து கொள்ளும்படி விளக்கம் அளித்துள்ள மதிப்புமிக்க டாக்டர் திரு.கார்த்திகேயன் அவர்களுக்கு நல்வணக்கம் ஐயா 🙏🏾 வாடாத நன்றிகள் பல ஐயா 👏 தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஐயா 👏👌💐

  • @rajendrang6950
    @rajendrang6950 2 роки тому +35

    It's very useful information. Creates awareness to many people regarding paralysis/ stroke.
    The way of explanation is very good. Great service Doctor. Thank you so much.

  • @veerasamykumaresan41
    @veerasamykumaresan41 2 роки тому +17

    Dr. Your wonderful speeches are God's gift to the needy public.I have learnt a lot
    about my health from your super speeches.This is a real wonderful service to the public.Dr.long live.God bless you.All the best.

  • @ambpi482
    @ambpi482 2 роки тому +1

    இந்த உலகிற்கு எந்த ஒரு பிரதிபலனும் பாராமல் பெய்கின்ற மழையைப் போல நீங்களும் அனைத்து மக்களுக்கும் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களுடைய உடல்நலத்திற்கு முக்கியதுவம் தந்து இதற்காகவே நிறைய தகவல்களை கொடுத்து தெளிவு படுத்தி உள்ளீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி

  • @samueldevakirubai
    @samueldevakirubai 15 днів тому +1

    அருமையான மருத்துவர் டாக்டர் திரு.கார்த்திகேயன் சார்அவர்களுக்கு. நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறேன்

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan259 2 роки тому +6

    Ipo ulla doctors yarum ivlo detail ah solrathu ila nenga great sir

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 2 роки тому +42

    Doctor You’re a blessing to others..Creating awareness solves 90% problems..You are helping humanity with your simple and clear way of explaining things without creating panic or fear..God bless you

    • @alphonsea9155
      @alphonsea9155 2 роки тому

      1 by

    • @joanjohn2367
      @joanjohn2367 2 роки тому

      Yes. Dr. Karthikeyan's clear explanation is amazing. May God bless you abundantly. Your efforts are useful for the people.

    • @shanthiselvaraj4427
      @shanthiselvaraj4427 Рік тому +1

      Doctors are equal to God. Dr. Karthikeyan you are one among them 🙏

    • @rajarajagjvnirx8084
      @rajarajagjvnirx8084 Рік тому

      ​@@alphonsea9155 பெ ஐக்கிய ஔௌ உள்ளது என்று க🎉டன் தக்க
      .
      த ஐக்ஃ❤

    • @deepanagaraj3198
      @deepanagaraj3198 Рік тому

      Doctor is given sleeping doss sir

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj Рік тому +1

    அருமை அருமை நீங்கள் சாதாரண டாக்டர் அல்ல,மனித குலத்துக்கு நன்மை செய்வதற்க்காகவே பிறந்துவந்த தீர்க்கதரசி

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 роки тому +1

    மூளை,ரத்த ஓட்டம், பற்றிய
    உங்கள் மருத்துவக் குறிப்புகள் ஆரோக்கியமான
    வாழ்க்கை க்கு நல்ல அறிவுறுத்தல் ஆகும்!
    மிக மிக சிறந்த
    மருத்துவ க்குறிப்புகள்.
    எல்லோரும் அறிந்து இருக்க
    வேண்டிய வை.
    மிக்க நன்றி டாக்டர்!ஜெய்ஹிந்த்!

  • @claraclara1593
    @claraclara1593 2 роки тому +6

    Sir, காலம் அதாவதுநேரம் கடத்தக்கூடாது.இதுஎல்லாநோய்களுக்கும் பொருந்தும்.உங்களுடைய ஆலோசனைகளுக்கு மிகமிக நன்றி. உங்களுடைய இந்த நல்ல சேவைகளுக்கு பாராட்டுகள்.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому +10

    Excellent explanation. You are an extraordinary person. I have not seen such doctor exlaining6 so well. You are so educating us in this stroke attack. NY husband died by this stroke. He lived for many years. But couldn't save him . He was full and full patient.

  • @graceshanthakumari1299
    @graceshanthakumari1299 2 роки тому +2

    எங்க ஊருல உங்கள மாதிரி டாக்டர் இல்லையே u'r a God and u'r big artist.Thank u doctor

  • @sreenivasanrs4120
    @sreenivasanrs4120 10 місяців тому +3

    I usually don't comment on youtubers.... Your intention is super clear that you are working to make us understand clearly about the topic, from your gain of hard work.... Appreciation.

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 2 роки тому +26

    அருமை, மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி டாக்டர்.

  • @muralidasb8504
    @muralidasb8504 2 роки тому +20

    Absolutely just like a good teacher to students your presentation felt. Thank you so much doctor.

  • @kavikumarkavikumar9083
    @kavikumarkavikumar9083 9 місяців тому +1

    ஐயா நீங்கள் சொன்ன கருத்துக்களும் விளக்கங்களும் மிகவும் புனிதமான கருத்துக்கள் இதெல்லாம் ஒரு கருத்தரங்கு போட்டு சொன்னாலும் ஏழை எளியவனுக்கு கிடைக்காது பல்லாண்டு வாழ்க நீங்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்

  • @om8387
    @om8387 5 місяців тому +2

    எல்லோர்க்கும் நல்லவராய் ஆரோக்கியமாய் நாம்வாழ அறிவுரை கூறுவதில் வல்லவராய் திகழும் டாக்டர் ஐயா கார்த்திகேயன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்

  • @nallathambinatarajan5907
    @nallathambinatarajan5907 2 роки тому +5

    ஐயா உங்கள் மருத்துவ சேவை மென்மேலும் வளரட்டும்

  • @ranjinivimal9311
    @ranjinivimal9311 2 роки тому +6

    மிக தெளிவான விளக்கம்
    நன்றி Doctor

  • @tigerrajtigerraj4141
    @tigerrajtigerraj4141 2 роки тому +2

    டாக்டர் உங்கள் விளக்கம் அருமை கேட்கத்தான் வேதனையாக உள்ளது மனிதன் எவ்வளதிமிரு தெனிவுட்ல அலையிறான் எவனும் நினைச்சிபார்த்து நடப்பானா
    அ லையிறான்

  • @SenganKuppuswamy
    @SenganKuppuswamy 6 днів тому +1

    வணக்கம்.தாங்கள் கூறும் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி வாழ்க வளமுடன்

  • @selvarajselvaraj7456
    @selvarajselvaraj7456 2 роки тому +5

    வணக்கம் மருத்துவர் ஐயா அவர்களுக்கு மிகசிறந்த போற்றத்தக்க விளக்கம் உங்களின் ஞான மான அக்கறை யான செய்தி அனைவருக்கும் ஏற்றதாகும் நன்றி. ஐயா எந்த வகையான மருத்துவரை அனுகினாள் முழுமையாக குனம் பெற முடியும் எதிர் நோக்கியுள்ளோம்.நன்றி

    • @drkarthik
      @drkarthik  2 роки тому +1

      பொது மருத்துவர் MD General Medicine

  • @balakrishnan5127
    @balakrishnan5127 2 роки тому +5

    Romba. தெளிவான விளக்கம்.அருமை.வாழ்த்துக்கள் Sir

  • @Sekarsekar-po4tv
    @Sekarsekar-po4tv 4 місяці тому +1

    அனைவரும் புரிந்து கொள்ளும்படியான எளிய விளக்கம் அளித்த மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி! தங்களது சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்!

  • @poochandrantvchannel5537
    @poochandrantvchannel5537 2 роки тому +2

    பக்கவாதம் பற்றிய நல்ல தகவல்கள், நல்ல விளக்கங்கள், தந்ததற்கு மிக மிக நன்றி அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    • @gandhimathir7455
      @gandhimathir7455 Рік тому

      ஐயா
      வணக்கம் ‌எனது கணவருக்கு கடந்த மாதம் 17 ம் தேதி நீங்க சொன்ன மாதிரி பக்கவாதம் வந்து கோவை ஆஸ்பத்திரி ல் பாத்தோம்
      நீங்கள் சொன்ன விளக்கம் எந்த மருத்துவர்கள் களமும் சொல்ல வில்லை மரூந்து‌ சாப்பிட சொன்னா ர்கள் சாப்பிட்டு கொண்டு உள்ளார் கள்ள
      இன்னும் கால் சரியா க வரவில்லை ஆனால் நடக்கிறார்
      சரியாகுமா ஐயா heart operation open சர்ஜரி பண்ணி மூன்று வருடம் இப் போ என்ன செய்வது டாக்டர்
      பேச்சு ஒரு மாதிரி ஒரு சமயம் நன்றாகவே உள்ளது ஒரு நேரம் ஒன்னுமே புரியலை வயது 57

  • @chithu651
    @chithu651 2 роки тому +5

    மிக அருமையான பதிவு குருநாதரா. மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Jivaruna
    @Jivaruna 2 роки тому +15

    Very informative sir , thank you for this valuable explanation. I have seen my relative got effected with this stroke and none of our family knows what would be the reason and what causes this stroke and even when they were taken to hospital the doctors said that stroke may be of many causes we cannot find the specific reason😌 but you have made it sir this is very informative session. Thank you sir🙏

  • @uthiramoorthy.ggovindharaj3575
    @uthiramoorthy.ggovindharaj3575 6 місяців тому +1

    Dr. Karthikeyan is living l god. I have seen this video after my mother affected by stroke . He superly explained. Now my mother affected severely. Already two times dizzy (TIA) happened . But we have ignored due to unawares. I say thank once again sir

  • @arjunank9278
    @arjunank9278 2 роки тому +1

    நன்றி வணக்கங்கள். விரிவான தெளிவான சத்தான உன்னதமான அருமையான ஆழமான அமைதியான ஆரோக்கியமான அழகான ஆணித்தரமான அக்கறையான ஆதாரமில்லாத விளக்கங்கள்.நன்றி நன்றி......

  • @guhaanandan
    @guhaanandan 2 роки тому +16

    Extremely beneficial Dr
    As if the small children are taught of , you spared your valuable time on FAST and other tips. We value your service
    mixed videoes.

  • @Vijay-fc3gu
    @Vijay-fc3gu 2 роки тому +4

    Very True.. My father got stroke on Christmas day and he had all these symptoms early.. We were not aware.. Excellent video.. We should share with maximum people..

  • @deivasubramanian531
    @deivasubramanian531 2 роки тому +35

    சார் மருத்துவ உலகில் நீங்கள் மக்களின் பொக்கிஷம்!

  • @HaneynestSubscripe
    @HaneynestSubscripe 2 роки тому +2

    மிக மிக நன்றி டாக்டர்.எவ்வளவு அருமையா எல்லாருக்கும் எளிமையா புரியும்படி சொன்னதற்க்கு.

  • @ramamurthit7840
    @ramamurthit7840 Рік тому +3

    பயனுள்ள... மிகவும் தெளிவான விளக்கம். சமூக அக்கறை உடைய உங்களுக்கு நன்றி டாக்டர்.

  • @bab911can
    @bab911can 2 роки тому +5

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா! நன்றி!

  • @cmpandianmuthupandian2460
    @cmpandianmuthupandian2460 5 місяців тому +2

    Dr. YOU are highly humanity person God bless you and your fly members.

  • @albismifashion7013
    @albismifashion7013 9 місяців тому +2

    நீங்க சொல்லுகிற அனைத்து சிம்டம்ஸ வந்துவந்து போகும் மாத்திரைகள் சாப்பிட்டுவருகிறேன் இன்னும் வந்துக்கொண்டுதான் இருக்கிறது குறையவில்லை

  • @bala242
    @bala242 2 роки тому +6

    One of the useful UA-cam channel sir you are 💎 gem and genius.specifically for tamil வணக்கம்

  • @vadijega1720
    @vadijega1720 2 роки тому +7

    You are so good doctor. God bless you. Nobody can give this much details with pictures. Thank you so much. From Canada.🙏🇨🇦

  • @iduraiyan318
    @iduraiyan318 Рік тому +1

    உங்கள் மருத்துவ வீடியோ அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது.ஸ்ட்ரோக் பற்றிய இந்த காணொளி மிக சிறப்பாக எளிமையாக மிக உதவிகரமாக உள்ளது.வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலமுடனும்.

  • @hannahsnehalatha4217
    @hannahsnehalatha4217 Рік тому +3

    What an explanation! No need Google or go to a doctor to know about this.
    It's truly enough to just listen to your videos doctor.
    Hats off.
    God bless your work and your family.😊

  • @gayu_edits4694
    @gayu_edits4694 2 роки тому +14

    தெளிவான விளக்கம் நன்றி sir🙏🏻

    • @shantharaman295
      @shantharaman295 2 роки тому

      Kknn

    • @paramasivamk5264
      @paramasivamk5264 2 роки тому +1

      Useful information.
      As a rare doctor you explain everything for a common man.
      A great service.
      Thank you very much and thank God.

  • @malarvizhi5064
    @malarvizhi5064 2 роки тому +12

    Thank you Dr. Wonderful awareness to us. 🙏

  • @boomereddhevavlogz6902
    @boomereddhevavlogz6902 2 роки тому +2

    மிக மிக சிறப்பான தெளிவான விளக்கம் டாக்டர் நன்றி நன்றி, வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @kaladdharann1425
    @kaladdharann1425 2 роки тому +3

    நம் மனித மூளையின் அரிய
    பல செயல் பாடுகளை எளிதாக
    புரியும் வகையில் விளக்கி னீர்
    கள் , மிக்க நன்றி ஐயா 🙏🏼

  • @none2251
    @none2251 2 роки тому +54

    Thank you, Doctor. You are doing a great service to the humanities.

    • @sakunthalaviveganandan8841
      @sakunthalaviveganandan8841 2 роки тому

      ?ŕàa1¹⅕æasssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssßassssssssssssssßap⁰⁰lßsssssssssssssssssßßßsssssssssssßàssssssssssssßzsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssßsssssssssssssssßssssssssssssssssssssssssssssssssssssssßsssssßsßßsßssssssssssßssßssssssssßssßßsßssssssßßßßsßsss the qqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @tnbharathitogrowpudinswell2045
      @tnbharathitogrowpudinswell2045 2 роки тому +2

      Thank you Doctor. Very useful information. Keep going doctor.

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 2 роки тому

      Excellent explanation. Thank you so much doctor. So knowledgeable tips. You have explained so elaborately. Thank you very much
      It's so enlightening. Great. Thank you doctor.

    • @ushadevisenthilkumar9315
      @ushadevisenthilkumar9315 2 роки тому

      Thank you doctor sir 🙏🙏🙏

    • @ushadevisenthilkumar9315
      @ushadevisenthilkumar9315 2 роки тому

      Very useful information sir 🙏

  • @saraswathi1300
    @saraswathi1300 2 роки тому +6

    Wonderful explanation easy to understand . U are teaching lot of things to keep us healthy . God bless u sir. Thanks sir.

  • @rajeekannan8226
    @rajeekannan8226 2 роки тому +5

    Great explanation for awareness, thank you doctor, for your passion and service🙏

  • @floroto9173
    @floroto9173 2 роки тому +5

    Thank you, Dr.Very detailed explained. Your way of explaining awesomely, How a normal man Understood the dioceses and precations.

  • @foodwithsaranya5080
    @foodwithsaranya5080 2 роки тому +8

    Omg very very useful information sir great salute to you sir
    You are doing heavenly job sir
    Thank you and thanks a lot 🙏🏻🙏🏻

  • @balannarashimanaidu5495
    @balannarashimanaidu5495 2 роки тому +6

    தெளிவான விளக்கம் மகத்தான சேவை நன்றி. ஐயா ஒரு சந்தேகம் முன்எச்சரிக்கை நடவடி்கையாக என்ன செய்யவேண்டும்.

    • @drkarthik
      @drkarthik  2 роки тому +3

      1. bp குறைவாக இருக்க வேண்டும்
      2. யோகா , தியானம் மிகவும் நல்லது
      3. சர்க்கரை இருந்தால் கன்ட் ரோலில் இருக்க வேண்டும்
      4. தினசரி வாக்கிங் மிகவும் நல்லது...
      இவை அனைத்தும் பக்கவாதத்தை தடுக்க வல்லவை

    • @balannarashimanaidu5495
      @balannarashimanaidu5495 2 роки тому

      @@drkarthik நன்றி ஐயா.

    • @shanmugamani7644
      @shanmugamani7644 2 роки тому

      Super explanation sir

  • @navaneetha3584
    @navaneetha3584 Рік тому +1

    மருத்துவர் அய்யா அவர்கள் மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்கள் நன்றி

  • @selvadurai1736
    @selvadurai1736 Рік тому +1

    அருமை யான பதிவூ கருத்து கள் மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது நன்றி சமூக த்திற்கு சரியான முறையில் மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது நன்றி டாக்டர் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @thanikachalamsaminathan6967
    @thanikachalamsaminathan6967 2 роки тому +5

    Very smiling conscious complete lucture covering all aspects even lay man can understand very very useful. If he is a M. College professor the students are blessed.

  • @kanagavallyk5209
    @kanagavallyk5209 2 роки тому +4

    Thank you docter very useful message thank you so much for your support god bless you 🙏

  • @nishapremkumar9353
    @nishapremkumar9353 2 роки тому +2

    Thankyou so much doctor romba payanullatha eruku sir please innum naraya video podunga

  • @jeyadavid3369
    @jeyadavid3369 Рік тому +1

    நீங்கள் ஒரு மருத்துவ அதிசயம். நன்றி கடவுளுக்கு.