கடவுள் பற்றி வசிஷ்டரின் கருத்து | What does Vasistar say about GOD | Nithilan Dhandapani

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • -- CONNECT --
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ UA-cam - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    -- OTHER CHANNELS --
    ▶ ND Talks - / ndtalks
    - SUPPORT --
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- Account Details --
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    #nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham #mukthi #guru #student #lordshiva #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #lifelessons #life #happiness #happy #sithargal #sithar #vasistar

КОМЕНТАРІ • 137

  • @radhakanna1982
    @radhakanna1982 Рік тому +5

    Ayya...vaazhga Valamudan... தங்கள் ஆராய்ச்சி அபாரம்.தேடல் தொடரட்டும் .உங்களால் நானும் பயண்டைகிறேன் என்பது சந்தோஷம்.😊

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому +5

    முயற்சி திருவினையாக்கும்,...உண்மை ,...
    வள்ளுவன் வாக்கும் அதே தான்,..
    சிறப்பு ,...love 💕

  • @rajeshyogi8
    @rajeshyogi8 2 роки тому +4

    காத்து இருக்கிறோம் அடுத்த பதிவிற்கு மேலும் மேலும் வாழ்த்துக்களுடன்...

  • @ganeshram580
    @ganeshram580 2 роки тому +6

    Sir, thank you :), this is one of the most optimistic video I've ever seen! I have been a "Parama Moodan" for a while. But, after seeing this video, I feel more optimistic and happy that I have good energy and thought process to gain success.

  • @cvchitra3199
    @cvchitra3199 2 роки тому +10

    இது துவா யுகத்தில் கொடுக்கப்பட்ட ஞானம். நாம் கலியுகத்தில் இருக்கிறோம். அதை நினைவில் கொள்ள வேண்டும். தர்மம் என்பதும் அதன் பலன்களும் யுகத்திற்கு யுகம் மாறுபடக் கூடியது.

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d 2 роки тому +6

    முயற்சிதான் எல்லாமே அப்படின்னா நம்மளையும் தாண்டி நம் வாழ்க்கையில் நடக்கின்ற சில விஷயங்கள் எப்படி அண்ணா நடக்கிறது...

    • @hara23scorp
      @hara23scorp 2 роки тому +1

      அது உங்கள் முன் பிறவியில் செய்த பலன்கள் மூலமாக நடக்கின்றன. (நேர்மறை/எதிர்மறை)

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +3

    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @kiranbabu7695
    @kiranbabu7695 2 роки тому +3

    Eye opening vera level, waiting for next part

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 2 роки тому

    Evalavu unmai muyarchi naal naam vetri peruvom thank you God bless youand your family

  • @jackvathan4876
    @jackvathan4876 2 роки тому +2

    Super bro. i keep watching you videos.. sometimes will come again to recall it back...you are excellent in delivery a info...romba nandri bro....

  • @deepakbabu5627
    @deepakbabu5627 2 роки тому +1

    Thanks Bro i was in a dilemma ,now after seeing my mind is clear in my path

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Рік тому

    Chi. Nithilan, thank you for Explaining Yoga Vasishtam. I used to listen to Chi. Nachur Venkatraman upanyasan on it. Your Ecplanation on Manas is SUPER.Take care. God Bless You❤❤ 🙏🙏❤

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 2 роки тому +1

    மிகநன்று

  • @yuvarajkannan0044
    @yuvarajkannan0044 Рік тому +2

    தெய்வம் இல்லனா...அப்போ விஷ்ணு யாரு... ராமன் ஏன் விஷ்ணு அவதாரம்னு சொல்லுறாங்க... சிலது புரியல அண்ணா...🤔

  • @divyasri1982
    @divyasri1982 2 роки тому +1

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @sivam.s7104
    @sivam.s7104 2 роки тому +1

    👍👍அருமை அருமை 🙏

  • @Jayaprakash_98
    @Jayaprakash_98 2 роки тому +1

    Wow bro, semma!!

  • @ManiInTube
    @ManiInTube 2 роки тому +1

    Many thanks Nithi 🙏

  • @anandrkashyab
    @anandrkashyab 2 роки тому +5

    இதைத்தான் வள்ளுவர் simple-a
    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.
    என்று சொன்னார். 😊

  • @rajeshsharmas2250
    @rajeshsharmas2250 2 роки тому +1

    For attainment of Jeevan Mukthi, their are 3 stages. 1.Pipeelika (Ants)Margam, 2.Vanara(Monkey) Margam, 3.Shuka(Bird)Margam. According to their respective movements one will attain the stage of enlightenment.

  • @muthuramakrishnanp.n.7177
    @muthuramakrishnanp.n.7177 2 роки тому

    Rama Rama Rama Rama. Vanakkam iah. Nalla irungal. Paramparai parampariyaka niraivaka vazhungal🙏.

  • @iamaravindh816
    @iamaravindh816 2 роки тому +2

    Waiting 🔥🔥

  • @harishs5519
    @harishs5519 2 роки тому +2

    Excellent

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому

    Vanakkam Nithilan, superbe information thankyou.

  • @poornimaramesh5709
    @poornimaramesh5709 8 місяців тому

    Thank you so much! Great narration. I could listen very intently. I will say you you are blessed to be able to share this knowledge with others, but if I got the message from this episode right, it is your persistent effort plus the blessings.
    Kindly please suggest Tamil and English books for reading Yoga Vasishtam.

  • @selvarajakandasamy4744
    @selvarajakandasamy4744 2 роки тому +2

    Vanaakam
    This message is true. I am experiencing it. When n after I accepted n understand this message , my life change 90 degrees opposite. Now I'm experiencing peacefully. Today after listen this video I'm very clear my path is correct. I hope people who listen this will take a changes to experiencing it. You will have a inner peace. ✌. Tq to u

  • @rko2626
    @rko2626 2 роки тому +1

    Vannakam anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 Рік тому

    The best explanation.

  • @shreedhevimanikandan898
    @shreedhevimanikandan898 2 роки тому +1

    Super thambi

  • @kumarananandan1523
    @kumarananandan1523 2 роки тому +2

    Nice content sir

  • @whitewolf869
    @whitewolf869 2 роки тому +14

    நான் புருவமத்தியில் கவனம் செலுத்தி தியாதித்தால் அதற்கு சிறிது மேல் ஒரு புள்ளிபோன்று உணர்வு தோன்றிகிறது . இது நல்லதா அண்ணா ?

    • @Mohanakannan369
      @Mohanakannan369 2 роки тому +1

      எனக்கும் தான் அண்ணா
      இது பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை...

    • @gopinathd4048
      @gopinathd4048 2 роки тому +1

      Udal ushnam agum..mathapadi nalathu than.. thodarthu pana venam..

    • @rugankannaiva8820
      @rugankannaiva8820 2 роки тому

      Keep on practising... U can see the Jyoti... Practice Vallar's teachings...
      U will attain the enlightenment

    • @rugankannaiva8820
      @rugankannaiva8820 2 роки тому +1

      Go and get Vasi yoga dheksha

    • @muthuramakrishnanp.n.7177
      @muthuramakrishnanp.n.7177 2 роки тому

      Important. Please do santhi thavam. Periodically. Say once in a week or more frequently. Attention on mooladaram. Better learn from a guru, say vethathri maharishi Every vithai needs a guru.

  • @MegaShanmuganathan
    @MegaShanmuganathan 2 роки тому

    Motivational story . Kalaku reeega ji

  • @rajagopals1646
    @rajagopals1646 Рік тому

    முயற்சி தான் மனிதனின் வெற்றிக்கு ரகசியம்

  • @rakeshr3070
    @rakeshr3070 2 роки тому +1

    Super video master good

  • @calyanee
    @calyanee Рік тому

    Thank you very interestng 🙏

  • @laxlax1897
    @laxlax1897 2 роки тому +3

    ஐயா வணக்கம்
    முயற்சி திருவினையாக்கும் முயன்றலாள் சாதிக்க முடியும் புரிகிறது ஐயா
    எனது சந்தேகம் என்னவென்றால்
    1.போகர் அப்ப முருகர் சிலை எதற்கு செய்தார்.......????
    2. நாம் ஏன் தினமும் சாமி கும்பிடுகிரோம்....????
    3.எந்த சித்தர் , ரிஷி, முனிவருக்கும் கடவுள் நேரில் வந்து காட்சி தரவில்லையா........???
    ............................

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 11 місяців тому

    , நன்றி 🙏🙏🙏

  • @user-hl7vm6kw3z
    @user-hl7vm6kw3z 11 місяців тому

    Thanks

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Рік тому

    புதுசா பார்க்கறேன் என்னா புக் வாங்கி படிக்கனும் நித்தி ஐய்யா🙏🏻🙏🙏🏻

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +4

    Vanakkam anna
    Look nalla irukku
    Teddy bear vechu night thoongura pazhakkam irukka enna😂😂😂

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 роки тому +4

    முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும் 🙏🔱✴️
    தெளிவாக வள்ளுவரும் சொல்லிட்டாரு 🧘🕉️

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 роки тому +1

    வணக்கம் தம்பி மூடத்தனம் தோழித்து நம் புத்தியை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு நல்ல வழி காட்டியா இருக்கு நீங்க போடுற வீடியோ ஒரு பக்கம் ஆச்சரியமும் இன்னொரு புறம் ஏன் மக்களை இத்தனை ஆண்டு காலமாக இப்படி குழப்பிக் கொண்டிருந்தார்கள் என்று வியப்பாக இருக்கிறது இதுவரை பக்தி மார்க்கத்திலிருந்து எனக்கு எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது தம்பி நன்றி

    • @jothiengineering2119
      @jothiengineering2119 2 роки тому

      வாழ்க வளமுடன்
      ஐயா வணக்கம் ஞானிகள் மகான்களும் வள்ளலாரும் பட்டினத்தடிகளும் பக்தியில் இருந்து பின்பு ஞானத்திற்கு வந்தார்கள்

  • @rajarajan337
    @rajarajan337 2 роки тому +2

    Thanks Mithilan Sir. Kindly share good book to read 'Yoga vasistam' ( Author or publication)

  • @madhansydney704
    @madhansydney704 Рік тому

    Super explanation..

  • @ganeshk3269
    @ganeshk3269 2 роки тому +1

    அந்த காலகட்டத்தில் வசிஸ்டர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்...

  • @sujithperiasamy5846
    @sujithperiasamy5846 2 роки тому +4

    Really i felt that puff🤯
    As u said that the feel u've felt could be able to convey or not with us...
    But yes!! U have conveyed 200% Literally this stuff injected me a lot.. And i got lotta ans to my questions which i have been searching for..
    Deep things are there in this yoga vasistam..💯

  • @BHUVANESWARIK-ji6sf
    @BHUVANESWARIK-ji6sf Рік тому

    Very nicely explained

  • @umaj6437
    @umaj6437 2 місяці тому

    Nandri🎉

  • @nagalakshmimuthuraman4586
    @nagalakshmimuthuraman4586 6 місяців тому

    வாழ்கவளமுடன்

  • @iamaravindh816
    @iamaravindh816 2 роки тому +3

    Anna gurumargalin puranangalum adhaigalum podunga

  • @VijayKumar-od3mj
    @VijayKumar-od3mj 11 місяців тому

    Neengal solvatu unmaithan
    Ungal muyarccikku valttukkal

  • @manimuthusundarmoorthy3187
    @manimuthusundarmoorthy3187 2 роки тому +1

    Good👍👍👍

  • @vaishnavivijayaraghavan1767
    @vaishnavivijayaraghavan1767 2 роки тому

    Bro enlightening. Chancless bro
    Thanks 😊.

  • @elangoramas6281
    @elangoramas6281 2 роки тому

    Very good. Thanks

  • @gacehero283
    @gacehero283 Рік тому

    Sir satheya nanregal….

  • @divyabharathi6187
    @divyabharathi6187 2 роки тому

    Heart touching video

  • @sandhyasakthivel5080
    @sandhyasakthivel5080 2 роки тому

    Excellent video

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth 2 роки тому

    Super Brother 💪

  • @spytech2592
    @spytech2592 2 роки тому +2

    Bro olaichuvadikkum noolkum enna difference

  • @karthikr6136
    @karthikr6136 2 роки тому +2

    Sivalingam uruvana varalaru sollunga nanba

  • @anthonysinnapan9460
    @anthonysinnapan9460 5 місяців тому

    Jthagamum pesaringga OK. En jathagam mithunam lag viruchigam. Now I'm 63yrs. How do is Yr advice for me

  • @dhandayudhapanidhandayudha6186
    @dhandayudhapanidhandayudha6186 2 роки тому +1

    வடகரை வள்ளல் சிவானந்த பரமஹம்சர் அவரைப் பற்றிப் பேசுங்கள்

  • @UdhayaKumarudhayaz732
    @UdhayaKumarudhayaz732 2 роки тому

    We are eagerly waiting for next part for long time. Hope can get it soon . Thanks

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      I am right now at Part 12 Sir.

    • @UdhayaKumarudhayaz732
      @UdhayaKumarudhayaz732 2 роки тому

      @@NithilanDhandapani thank you for replying. Sorry that i missed to see remaining parts. You are so kind to helping for people like us. Thanks for your service

  • @vaishnavivijayaraghavan1767
    @vaishnavivijayaraghavan1767 2 роки тому

    Super bro 😊

  • @surairaj3499
    @surairaj3499 6 місяців тому

    thank you da

  • @hariprasath3666
    @hariprasath3666 2 роки тому

    Super ahhna episode

  • @sjdnfjnj
    @sjdnfjnj 2 роки тому

    Super video

  • @venkatanathen
    @venkatanathen 2 роки тому +3

    Shukar was in dwapara yuga and telling Srimad bhagavam to King janameyjayan, how come shukar got mukthi even before Shri Rama's period?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      Sukar got mukthi at the age of 16

    • @R-hi5zm
      @R-hi5zm Рік тому

      ​@@NithilanDhandapani அண்ணா இந்த பதிவில் கூறிய தகவல்கள் எந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது கூறினாள் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா தயவுசெய்து பதிவிடுங்கள்🙏🙏🙏

  • @geethaskrishnan5346
    @geethaskrishnan5346 2 роки тому

    Super

  • @madhavanmailid
    @madhavanmailid 2 роки тому

    Hi Nithilan
    Please talk about Bade shaibh siddhar and Guru Sidha nandhar 🎉🎉🎉🎉❤️❤️❤️

  • @kabilselva6452
    @kabilselva6452 2 роки тому

    18.17 Oru chinna info antha point la yanthiriyangal (pulangal) to Arivu(puthi) to Manam(karma)

  • @shahrukhvijay3844
    @shahrukhvijay3844 2 роки тому

    அண்ணா குரு தக்ஷிணாமூர்த்தி ஸ்டோரி வீடியோ எடுத்து போடுங்க போகர் ஏழாயிரத்தில் எடுத்து ♥️

  • @kulasegaramsubramaniam8777
    @kulasegaramsubramaniam8777 Рік тому +1

    This is what Lord Buddha advocated .
    But there is God, which ever form you want.
    All Sidthars attained there supreme power by chanting mula mantras concentrating on one god.
    Even Vallarar believed God exist.
    Sri Ram Jeya Ram

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 Рік тому

    ☸️

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 роки тому

    Good

  • @alathoorschoolbangalorevvi6484

    In Ramar Viswamithrar dialouge sukha brahmam cannot be the part because Raman threthayugam and sukhar the end of Dwaaparayugam.please give authentic reference for your Yoga vaasishtam to excel in your talk on this subject.

  • @devinagarajan4734
    @devinagarajan4734 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 роки тому

    Brammarishi viswamitra,all time greatest rishi.. I like brammarishi viswamitra

  • @djgoogledjgoogle5203
    @djgoogledjgoogle5203 2 роки тому +1

    hi ND, A query from Durgalakshmi - Is there a specific to do list for a housewife as per generic sasthra sampradhayam - sorry it may appear to be a blunt question but ...kindly help to answer.

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture Місяць тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому

    Welcom bro

  • @meenakannan8940
    @meenakannan8940 Рік тому

    Give At her Name

  • @ushaananth3578
    @ushaananth3578 Рік тому

    Fantastic talk
    Where do we get this book.

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 3 місяці тому

    🙏🙏🙏🙏

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Рік тому

    மிக அருமையான பதிவு. சிறப்பு👍

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 роки тому

    Deivathaal agadeninum muyarchi than Mei varutha kooli tharum!!!
    Tiruvalluvar..idhatha solirukar poliruku🙏🙏🙏

  • @karnak3757
    @karnak3757 2 роки тому

    Past Fate won't affect us if we constantly in tune to spiritual path Now 😀without 5 senses interference we become ego less thus GOD 😀😀

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 Рік тому

    Anna deivam ellanu sonna appo vasistar,vyasa Muni evargal ellam edarku yagam homam ellam senjanga .enda deivam ku edai ellam senjanga

  • @surairaj3499
    @surairaj3499 6 місяців тому

    dey i love you

  • @detach2reach
    @detach2reach Рік тому

    Anna please talk about full moon and it’s effect on life form on earth . You are supposed to talk about this on second video of yoga vashistam .

    • @detach2reach
      @detach2reach Рік тому

      You mentioned that @ 01:14 sec in this video

  • @djgoogledjgoogle5203
    @djgoogledjgoogle5203 2 роки тому

    Hi, ND.... What are the options for me who cannot read tamizh but want to read this book..... Your explain it so well..... jay

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 2 роки тому

    🙏🏻❤️😊

  • @nandhakishore1637
    @nandhakishore1637 2 роки тому

    Bro ennaku oru doubt vyasar pirandadu dwapara yugam aanal janakamaharaju pirandadu treta yugam.... Apppo suga maharishi pirandadu dwapara yugam neenga 18 puranas refer panni paarunga..

  • @iamaravindh816
    @iamaravindh816 2 роки тому

    Anna indha series stop pannidaathinga

  • @svmsvm386
    @svmsvm386 2 роки тому

    Pl.make short videos.

  • @santhoshkumar-ei4um
    @santhoshkumar-ei4um Рік тому

    I download this video.thankyou for the video anna
    Antha book name solunga anna

  • @om_ringsiv
    @om_ringsiv 2 роки тому

    வியாசர் மஹாபாரதம் எழுதியவர் ரா போதகர் அய்யா ராமாயணம் யூகம் முடிந்து பிறகுதான் வியாசர் யூகம் வருது

  • @Ayappan108
    @Ayappan108 2 роки тому

    💟

  • @Sriramana_077_
    @Sriramana_077_ 2 роки тому +1

    Bro which book you are reading I mean written by whom so we can buy it .

  • @NonStop1284
    @NonStop1284 2 роки тому

    Toy good for boy 👦
    Love toy but my colour blue