நமக்கு பந்தம் உருவாவது எப்படி | Why we keep taking Multiple Births | Nithilan Dhandapani

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 108

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 2 роки тому +1

    Anna super

  • @divineseeker1658
    @divineseeker1658 Рік тому +1

    பஞ்ச இந்திரியங்கள் உணர்வுகளைத் தூண்டுவதில்லை
    மனதுதான் தூண்டுகின்றது

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +4

    சமீபமாக இந்த கேள்விக்கு தான் பதில் தேடிக்கொண்டிருந்தேன்
    எனக்குள்.நன்றி அண்ணா நல்லதே நடக்கும் 🙂

  • @mariakulandai60
    @mariakulandai60 2 роки тому +2

    கதை மிக அருமை ஆண்டால் .எதார்த்த்தை எங்கேயும் தொடவில்லை. தவிர இந்த. கதையின் சாராம்சம் அகஸ்தியரின் ஞாணம். முதல் மொழியில் உள்ளது

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 2 роки тому +1

    Well done 👍 🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @ganeshm8510
    @ganeshm8510 2 роки тому +2

    Anyway thanks a lot for this vdo and Playlist bro...am reading the book and immediately watching your vdo that is very helpful to understand a lot.

  • @SivaKumar-bx2yr
    @SivaKumar-bx2yr 2 роки тому +3

    Purira mathiri sonatharku nanri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் சிவ குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @masilvinayum7990
      @masilvinayum7990 2 роки тому

      Sariyaa sonninga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@masilvinayum7990 வணக்கம், நீங்கள் சரியாக எழுதினீர்களா.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      தம்பி, வையகம் போற்றும், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 2 роки тому +1

    சிவசிவா

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому +2

    உத்தமம்,...word ,....தங்கம் way of explanation,.... outstanding

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 2 роки тому +1

    Very very very very very super bro

  • @jayakumarjayakumar3397
    @jayakumarjayakumar3397 2 роки тому +1

    Good speech World level speech awesome 👍👍👍

  • @rajeshsharmas2250
    @rajeshsharmas2250 2 роки тому +1

    My Sad Gurus' teaching :--"The Point of Projection is the Point of Rejection. "
    H. H. Swamy Satyananda Saraswathi

  • @shalinin6923
    @shalinin6923 2 роки тому +1

    Sir, this is soooooo enchanting vedio...... The way you are explaining is healing me to stay tuned to listen the whole vedio without skipping. 🔥🔥🔥🔥✨️✨️✨️

  • @Anilkumar-df2hq
    @Anilkumar-df2hq 2 роки тому +1

    Thanks for the teaching brother 😍

  • @ganeshr5967
    @ganeshr5967 2 роки тому +1

    One of the best topics n subject you have picked. well narrated and explained 👍 Thanks 🙏

  • @mallikaramu8953
    @mallikaramu8953 2 роки тому +1

    Well explained

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +1

    Vanakkam Anna

  • @indusoulful
    @indusoulful 2 роки тому +3

    Yes, this is what detachment is. Ramana Maharishi's teaching is detaching from body and mind through self enquiry 'who am i?' This help the self to identify who is asking, who is in need, who is feeling it and etc. Everytime, we feel something, stop and ask who is feeling it? Is it true feeling? Is it needed? The more we self enquire, more we will be able to detach from the purpose, situation and emotions which leads to inward journey.

  • @ramkumarshanmugasundaram2753
    @ramkumarshanmugasundaram2753 2 роки тому +1

    Vera level bro!!! A fan of you from cbe!! Unga Tamil awesome!!!

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому

    Vanakkam,Nithilan thankyou for this information.

  • @keshavlak7941
    @keshavlak7941 2 роки тому

    நன்றி

  • @elangoramas6281
    @elangoramas6281 2 роки тому

    Thanks Nithilan.

  • @udaykumar9923
    @udaykumar9923 2 роки тому +2

    Video 30 minutes varaikum extended pannuga nithilan..

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 2 роки тому

    14:33 - twistuu....!! 🙌🔥

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +5

    Ayya chanakya needhi podunga ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏 🙏 🙏

  • @varshad5145
    @varshad5145 2 роки тому

    Well said.thank u

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 2 роки тому

    Thankyou sir

  • @kannaganesan3558
    @kannaganesan3558 2 роки тому

    Nice

  • @aishwariaanand
    @aishwariaanand 2 роки тому

    Nanri!! Good one

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +4

    Anna okss la gajendra story pathi podunga anna
    Gajendra oru elephant
    Crocodile gajendra Va kadikkum
    Appo avaru Perumal kitta saranagadhi adaivaru.. Perumal kaapatruvaar... Gajendra was a king in his previous life
    Bhakti aa irukkum Anna podunga pls

  • @chithrac6715
    @chithrac6715 2 роки тому

    Vanakam anna🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      *வணக்கம் அண்ணா* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

    • @chithrac6715
      @chithrac6715 2 роки тому

      @@Dhurai_Raasalingam anna yenaku tamil eludha varadhu anna nanu kannada read pannuve adhala tha

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@chithrac6715 சகோதரி, வையகம் போற்றும், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

  • @villagefoodmalaysia6001
    @villagefoodmalaysia6001 2 роки тому +1

    Utavi seiyungge anna .... pls anna ...... 🙏 😢 😭 😔 😫 😞 🙏 😢 😭 😔 😫 😞 🙏 😢 😭 😔 😫 😞 🙏 😢 😭 😔

  • @skkannan480
    @skkannan480 2 роки тому

    தலையே சுத்தீருச்சு

  • @NonStop1284
    @NonStop1284 2 роки тому

    #ND Squad

  • @Kanishkarmithran77
    @Kanishkarmithran77 2 роки тому

    Nalla eruku anna

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 роки тому

    வணக்கம் அண்ணா

  • @aexersicea3052
    @aexersicea3052 2 роки тому

    🙏🙏🙏

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 2 роки тому

    🙏🏻❤️😊

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 роки тому

    Om nama sivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +3

      *ஓம் நமசிவய*
      வணக்கம் தம்பி,
      சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +1

    Hi anna

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому +1

    Bro ,..finishing time that story was left,.. please tell that story soon

  • @stonedgaming8846
    @stonedgaming8846 2 роки тому

    Kuligai-LSD❤️

  • @வாழ்க்கையின்சிலதருணம்

    முக்தி அடைவது எப்படி இதை பற்றி சொல்லுங்கள்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      அதை தானே இதனை நேரும் கூயிருந்தேன்

    • @வாழ்க்கையின்சிலதருணம்
      @வாழ்க்கையின்சிலதருணம் 2 роки тому

      @@NithilanDhandapani முக்தி அடைவது எப்படி எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது ஏப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தனி வீடியோ போடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

  • @gangadharr3524
    @gangadharr3524 2 роки тому +1

    So which means, unarchi varum but naama thevai ilai nu sollanumaa? Example, thaagam edukudhu but thanni thevai ilai...pasi edukudhu but sapadu thevai ilai...apaadiya??

  • @maranraj4001
    @maranraj4001 2 роки тому +1

    10 Q

  • @jegan346
    @jegan346 2 роки тому

    Please upload podcast in Spotify

    • @visavisavisa9019
      @visavisavisa9019 2 роки тому

      மிகவும் அருமையான விளக்கம்

  • @Libra1928
    @Libra1928 8 місяців тому +1

    Anna neenga entha author book use pandringa( yoga vasishtam)😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  8 місяців тому

      Yoga Vasistam, SV Ganapathy, Alliance Publication, Chennai

  • @ganeshm8510
    @ganeshm8510 2 роки тому

    Hi bro, 14:50 - that's why all siddargal dissolve their body on this earth and attain samadhi I guess.... one of your previous vdo you told that you are not sure why all the siddargal said to his disciple that they are going to samadhi and never come back.. this may be the reason

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      If they have purpose and when they want the body they will keep it intact bro. If they have decided not to come back they will dissolve it and leave

    • @ganeshm8510
      @ganeshm8510 2 роки тому

      Got it. Thanks bro...👍

  • @sabarinathan8278
    @sabarinathan8278 2 роки тому

    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @meditationisspiritualpower1855
    @meditationisspiritualpower1855 2 роки тому

    bro explain about kundhalini and ashtama siddi

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому

    Anna siddha nootkalium idaicherugal and maatrangalum seiyapatullathaga neengal karuthugindreergala

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +1

    Anna one doubt.. you would feel better to read the comments in tangish or tamil font? Wanna make sure and do better for your convenience

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      தம்பி, தங்கிலீஷ் என்பது ஒரு மொழியா, மிக அழகான, இனிமையான நம் தாய்மொழி தமிழ் இருக்க, அதனை இழிவு படுத்தும் விதமாக, தமிழை கொலை செய்து தங்கிலீஷ் தேவைதானா ?
      தாய்மொழி தமிழுக்கு முதன்மை தாருங்கள். நன்றி.

  • @ageelanmathivanan8275
    @ageelanmathivanan8275 2 роки тому

    15:46 Manasu: Nadule inthe kowshik vantha :)

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +3

    Anna why shouldnt you make vedio on upanishads and vedas( just a glance).. you can also add some thing from mahaperiyava on vedas and upanishads

    • @raghulk7399
      @raghulk7399 2 роки тому +2

      Yes Gada upanishadham pls
      Useful ah irukkum

  • @villagefoodmalaysia6001
    @villagefoodmalaysia6001 2 роки тому

    Anna utavi seiyungge ... unge kalu தொட்டு vendukiren ..... nalla pirasanam parpavarai nenge arimugam seiyungge malaysiavil iruntu vantu ... enge kulateivam terinjikiren .... utavi seyungge...en kulam valanum .... teivattai vanangame vitatirku mannipu ketkanum teivatin kalil viluntu அணுகவும்...... utavi seiyungge anna

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      Sir Neenga nerla varama kandipa paaka matanga. Kandipa nerla varanum. Unga naala mudiyuma

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 2 роки тому

      @@NithilanDhandapani ennale mudiyum.....na varen pls help.panungge 🙏 😢 😭

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      @@villagefoodmalaysia6001 ok Sir. Mail me I’ll send you the contact details.

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 2 роки тому

      @@NithilanDhandapani Anna mail id kodungge

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 2 роки тому

      @@NithilanDhandapani ungaluku khodi nanrigal anna

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 2 роки тому

    Bro can you share the publication of the yoga vasistam that you have...

  • @veataantan
    @veataantan 2 роки тому

    Ayya.. I'm Boobalan.. from Malaysia. .. I'm with hubble request asking to talk about kunangudi masthan.. please ayya.. please ayya.. please ayya...

  • @NonStop1284
    @NonStop1284 2 роки тому

    #ND_squard

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 роки тому

    Hii

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +1

    Anna vedio la unga desktopku left la irukura statue periyava itha?

  • @vishnupriya6865
    @vishnupriya6865 2 роки тому

    மனோன்மணி ஒளி வடிவம் எப்போ இருந்து உடம்பில் உருவாகும். கரு உருவாகும் போதே ?

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому +1

    Sory Thambi, bifor the Big Bang it was as CD with information but that cd need DVD plaier toi play,WE sae in french frère Bogdanoff they were tow brothers who studide about big-bang for ten years, Thambi ITIS a jeust information i am not against the religion becus i bilive in God WE geve toi out childrrn Home scooling the first cors was Big Bang for tree years.all si i like pour vidéo thankyou . lakshmi

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому

    Anna give away enna aachu?

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +1

    Anna why the word sidhdhar always makes people to think only tamil ..... arent siddhars from other parts of india.... even we have seen bogar is from china right?( thogh theoritical representation given to bogar and china)

    • @raghulk7399
      @raghulk7399 2 роки тому

      Pazhaya bogar 7000 Vids paarunga bro
      Bogar China landhu Varla Adhukku
      Annan clear explanation kudhuthurukaru

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 роки тому

      @@raghulk7399 yes bro pathuruken but later anna innoru vediola bogar physicalla china oda relate anathayum anna sonnanga nu ninaikiren

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 роки тому

      @@raghulk7399 bro upcoming exam enna

  • @thinksuriya
    @thinksuriya Місяць тому

    👍

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому

    Anna why now a days you u have reduced to give hearts

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому

    Yaro oru nabar ungalukku periyava vigraham anupuratha commentla sollirundhaangalla? Vaangitingala?

  • @CarolKishen
    @CarolKishen 2 роки тому

    Romba tied ah erukku.... Sariya puriyale...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @varshad5145
    @varshad5145 Рік тому

    Thank you.
    Nice

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 роки тому +1

    நன்றி

  • @குமரன்1436
    @குமரன்1436 2 роки тому +1

    Om shree sairam