Absolute truth Nithilan. இதைத் தான் மஹாவாக்யங்கள் வலியுறுத்துகின்றன.நான் கடவுள் தன்மையானவன் என்று பெருமை கொள்வதற்காக இது சொல்லப் படவில்லை.தன் பொறுப்பை உணர்ந்து எண்ணங்களை நெறிப்படுத்தி மனதை அமைதிப் படுத்தி நிம்மதியை உணர்ந்து ஜீவன்கள் வாழும் போது பிரபஞ்சம் முழுதும் கடவுள் மயமாக ஆனந்தமயமாக ஆகும். ஆஹா நம் முன்னோர்கள் எத்தனை தெளிவாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.அதனைப் புரியும்படி விளக்கியுள்ளீர்கள் தம்பி!ஆசிகள்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம்
அனைத்திலும் நான் அவன் ரூபம் காண்கின்றேன்... அனைத்திலும் நான் அவன் நாமம் கேட்கின்றேன்... அனைத்து தருணத்திலும் நான் அவன் செயல் வடி வினை உணர்கின்றேன்.... அனு விலும் அவன் ஒர் தத்தவ வேதனாக... வேதாந்த கூத்தனாக... விளங்கறியா வேந்தனாக... இருந் தருளி நவ தவ பவ னம் புரிவதை நன் குணர்ந் தனு மாணித்து அனு பா(ப)விக்கையில்... அவ னின்றி நா னில்லை... அவ னின்றி ஒர் அனுவு மில்லை... அவனே நா னென்று!!! அறிந்து நெகிழ் கிறேன்.
8:50 nam ennangal and unarvugal (feelings, desires ) are the reason we keep cycling in this birth /death cycle, that’s why Krishna says in Gita - Aasai, Kobam, Bayam - if we get rid of these 3, we can attain god .
நண்பரே வணக்கம் எல்லா நலம் பெற வாழ்த்துகள் நண்பா ஒரு வேண்டுகோள் நீங்கள் கோவை என்பதால் வெள்ளிங்கிரி சித்தர் பற்றி அறிந்துறுபீர்கள் அவரை பற்றி தெரிந்த தகவல்கள் காணொளி போடவும்
Bro, you are very good at explaining. Very honest. May I know if you can share your experiences after following vaasi yogam. It will be encouraging for everyone
Both vasi yogam method which you told bro it is there in gita In Gita Verse 5.27-28 Shutting out all external sense objects, keeping the eyes and vision concentrated between the two eyebrows, suspending the inward and outward breaths within the nostrils, and thus controlling the mind, senses and intelligence, the transcendentalist aiming at liberation becomes free from desire, fear and anger. One who is always in this state is certainly liberated. Chapter 6: Sankhya-yoga TEXTS 13-14 One should hold one's body, neck and head erect in a straight line and stare steadily at the tip of the nose. Thus with an unagitated, subdued mind, devoid of fear, completely free from sex life, one should meditate upon Me within the heart and make Me the ultimate goal of life.
UG. Krishnamurti பற்றிய முழுமையான காணொளி போடுங்க அண்ணா because he said சமாதி நிலை என்பது தற்கொலை செய்வதற்கு சமம் என்றும் சித்தர்கள் பற்றிய விடயங்கள் சொல்லுங்க இவர் சொல்வது உண்மையா இல்லையா என்று முழுவதும் ஆராய்ந்து பதிவு செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா..Enlightenment is not our purpose அப்படி என்றும் சொல்லி உள்ளார்..
Enda kelvi ku patil erunda solunga, natula pala pavinga avnuga panradu fulla kedu ketadu ana nan thape panalanu solranuga adae dn azhama ninakurauka if everythint about karma kuda thoughts of anda person na epdi patavanuku ava mansula konja kuda guilt erukade avan panadu thapunu apram epdi evanuku thoughts muluma karma varum??
Why did the universe came to existence - Brahmam can be only in 2 possible states - unmanifest (sankalpam state) or manifest (with forms and names ). And it DOES appear in both states - during shrushti it appears as universe , during Pralayam it appears as unmanifest. And it alternates between the two. There is no question as to why this world had to be created .
hi bro, I like your content very much about spirituality and information about tamil history on tamil guru's, I would like to work for you on your content and gain more knowledge, is there any possibilities?
Hi bro, one doubt (May be stupid doubt), According to life cycle of a star, last stage is xrays. (After blackhole, it becomes whitehole, then it emits bundles of xrays anywhere of dark matters in the universe). இந்த நிகழ்வு ஏன் பிரம்மத்தின் முதல் அசைவுக்கு காரணமாக இருக்க கூடாது?
நண்பா சித்தர்கள் கூறிய நூலில் இருந்து முருகன் மந்திரத்தை எனக்கு முருகன் குரு என்று நான் எடுத்துக் கொண்டேன் குரு மந்திரத்தை பதிவிட்டு கேட்க என்று கேட்டுக் கொள்கிறேன் பணிவுடன் கேட்கிறேன் பதிவிடுங்கள் என்று நம்புகிறேன்
தம்பி நா இறைவனின் படைப்பில் இயற்க்கையிலே.அம்மா இல்ல அப்பா இல்ல திருமணம் ஆனது குழந்தை இல்லை...உற்றார் உறவுகள் இருந்தும் எங்கும் நெருங்கி செல்ல விருப்பம் இல்லை...சில மனிதர்ளை மனிதர்ளை தவிர்த்து மற்ற உயிர்கள் மீது அன்பு காட்டியே என் வால்க்கை பயனம்...எனக்குன்னு எந்தபிடிப்பும் இல்லை..ஆசைகள் இல்லை...என்னை சார்ந்த வழர்ப்பு மகன் இருந்தான் தற்போது...விழகியும் விழகாத நிலை 😁நான் மிகவும் வேதனைபட்டு கலங்கி கண்ணீர்விட்டநாற்கள் கொடுமையானது 👆அன்று.இப்போ அதே நிலையில் தா வாழ்கிறேன்...வருத்தப்படுதில்லை..மரணவலிமனதுக்கு இல்லை...நான் இப்போதைக்கு சிவன் பக்தை சித்தர்கள் பாடல்கள் மிக விரும்பி கேட்பேன்...தனிமையான இடம் அமைதியான தனிமையானசூல்நிலை நான் காடுவனம்தேடி போகவேண்டியது இல்லை....நான் ஏதோ யார்னா பேசினா பதில் பேசுவேன் இல்ல பேசமாட்டேன்...சிலசமயம் போன்லதான்..இப்போ அதும் பிடிக்காம போகுது சில நேரம் நா ரோம்ப மாறிட்டு இருக்கேன்னு மனம் சொல்லும்...அமைதியாவே இரு யாரிடமும்எதுமே பேசம முழு அமைதிய மனம் தேடுது ... சில சமயம் தியானம் செய்வேன்...அதிகநேரம் விரும்புது சித்தர்கள் பற்றி தான்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Leelavathi avanga husband mela erukura anbu utpada elame thurandu varanum adulam ennangal dn apdina apram epdi saraswathi ku husband brahma, shivan paravathi, vishnu lakshmi, all have kids they live as family when they are chief sages??
அண்ணா, பதில் சொல்லுங்க , நாம் எல்லாம் கடவுள் என்று சொன்னால், ஏன் ஒருவன் 5 வயது பெண் குழந்தையிடம் பாலியல் வன்புணர்வு செய்கிறான்? அப்போ கடவுள் தான் செய்தார் என்று மன்னிக்க முடியுமா? . நாம் எல்லாம் கடவுள் என்றால் பிறகு எதற்கு காவல் துறையினர்,எதற்கு நீதி மன்றம். எல்லாம் கடவுள் தானே என்று மன்னிக்க வேண்டியதுதானே. ????? பதில் சொல்லுங்க. பதில் சொல்ல முடியாமல் போனால் . தவரு என்று இந்த வீடியோ முகப்பு பக்கத்தில் தலைப்பு மாற்றுங்கள்.
We are not God unless and until we experience God in and outside world's. To experience the God we should shed asutha maya sakthi which means the kamam krodham kovam idhellam control la veikkanum. One should practice proper brahmachariya even in his thoughts he should not think about these asutha maya sakthi after all this process we will be blessed to take a path towards God. But these people has been surrounded by these maya sakthis can be never termed as God. One should acknowledge themselves by his/her respective if they lose who they are they need some one to teach them those people are ramana maharishi and vallalar they show us the path hope you understand Thiruchitrambalam please watch sathyadeepam tv. Thiruchitrambalam 🙏 🙏 🙏
சிலபேருக்கு புடிங்கி னு நினைப்பு, தமிழில் கேள்வி கேட்டால், ஆங்கிலத்தில் அறிவி மாதிரி கொட்டுவாங்க, எவனுக்கு புரிய போகுது. கேட்டவன் நொந்து போகணும் அதுக்கு தான் இந்த உக்தி.
தம்பி போடறதும் போடுற கொஞ்ச நேரத்துல போடலாமே இல்ல என்னை மாதிரி குடிகாரன்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும் குடிச்சாலும் நாங்களும் கொஞ்சம் கத்துக்கவும் இல்ல
Absolute truth Nithilan.
இதைத் தான் மஹாவாக்யங்கள் வலியுறுத்துகின்றன.நான் கடவுள் தன்மையானவன் என்று பெருமை கொள்வதற்காக இது சொல்லப் படவில்லை.தன் பொறுப்பை உணர்ந்து எண்ணங்களை நெறிப்படுத்தி மனதை அமைதிப் படுத்தி நிம்மதியை உணர்ந்து ஜீவன்கள் வாழும் போது பிரபஞ்சம் முழுதும் கடவுள் மயமாக ஆனந்தமயமாக ஆகும்.
ஆஹா நம் முன்னோர்கள் எத்தனை தெளிவாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.அதனைப் புரியும்படி விளக்கியுள்ளீர்கள் தம்பி!ஆசிகள்!
அண்ணா முன்பு இருந்தத விட இப்போது தான் நல்லா தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது எல்லாம் உங்கள் விளக்கம் அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே 😊
Illa bro neenga sollrathu correct thaan weekly twice Kovil porean but universe and karma is true, neenga sonna murugan explanation innum enaku jaasthi anbu vanthuruchu thanks kadavul Naa yaaru avanga Ellam ena panaanga sollrathu romba nalla iruku
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம்
அனைத்திலும் நான் அவன் ரூபம் காண்கின்றேன்...
அனைத்திலும் நான் அவன் நாமம் கேட்கின்றேன்...
அனைத்து தருணத்திலும் நான் அவன் செயல் வடி வினை உணர்கின்றேன்....
அனு விலும் அவன் ஒர்
தத்தவ வேதனாக...
வேதாந்த கூத்தனாக...
விளங்கறியா வேந்தனாக...
இருந் தருளி நவ தவ பவ னம்
புரிவதை நன் குணர்ந் தனு
மாணித்து அனு பா(ப)விக்கையில்...
அவ னின்றி நா னில்லை...
அவ னின்றி ஒர் அனுவு மில்லை...
அவனே நா னென்று!!!
அறிந்து நெகிழ் கிறேன்.
Video paarthathumey muzhu thelivu kedaichuthu bro 😍,, 🙏🙏🙏nandri 🙏
நன்றி பிறப்பு அறுக்கும் சுக்க்ஷமம் சொன்னதுக்கு நன்றி உங்கள் புண்ணியத்தால் எங்கள் பாக்கியம்
8:50 nam ennangal and unarvugal (feelings, desires ) are the reason we keep cycling in this birth /death cycle, that’s why Krishna says in Gita - Aasai, Kobam, Bayam - if we get rid of these 3, we can attain god .
நண்பரே வணக்கம் எல்லா நலம் பெற வாழ்த்துகள் நண்பா ஒரு வேண்டுகோள் நீங்கள் கோவை என்பதால் வெள்ளிங்கிரி சித்தர் பற்றி அறிந்துறுபீர்கள் அவரை பற்றி தெரிந்த தகவல்கள் காணொளி போடவும்
THANK YOU FOR YOUR RESPECT ANSWERED ABOUT THIS LIFE 🙋♀️🙋♀️🙋♀️
அருமையான பதிவு நண்பரே..
Bro, you are very good at explaining. Very honest. May I know if you can share your experiences after following vaasi yogam. It will be encouraging for everyone
Super... sir... நல்ல பதிவு...😍🙏🌷🌹🌷🌷🌷🌹🌴
Anna mudunja nammalvar pathi oru video podunga..
நன்றிகள் நண்பரே
Super Nithilan 😇
"Aham Brahmasmi"🙏
11:11 pathi video poduga bruh
Real meaning. In Sowndariya lahari
Thank you Nithilan 🙏
Both vasi yogam method which you told bro it is there in gita
In Gita Verse 5.27-28 Shutting out all external sense objects, keeping the eyes and vision concentrated between the two eyebrows, suspending the inward and outward breaths within the nostrils, and thus controlling the mind, senses and intelligence, the transcendentalist aiming at liberation becomes free from desire, fear and anger. One who is always in this state is certainly liberated.
Chapter 6: Sankhya-yoga
TEXTS 13-14
One should hold one's body, neck and head erect in a straight line and stare steadily at the tip of the nose. Thus with an unagitated, subdued mind, devoid of fear, completely free from sex life, one should meditate upon Me within the heart and make Me the ultimate goal of life.
Excellent
Vanakkam Nithilan, very simple Nice Exemple, Explaintoin Thanks to Vasistar. Also Thanks to you for this informations. Lakshmi ❤️🧡💛🙏
Paramahansa yoganadha வின் ஒரு யோகியின் சுயசரிதை பற்றி பேசுங்கள்
Excellent bro! Similar to Bhagavan Ramana Maharshi explanation on many aspects.
Thanks bro
Avanga Avanga horoscope la disha Prediction epdi pakurathunu soli oru video podunga anna😊
நன்றி
Aanmavuku ayive ellai endru kurugirargal pudu aanmakalai uruvakikonde irundaal prabanjatin nilai enna 🙏
Good work, Nidhilan !
Anna nandri anna nandri 🔥🔥🔥
வாழ்க வளமுடன்
வணக்கம் 🙏
bro ponniyin selvan parthacha ? your reviews bro
Great job 🙏🙏🙏👍👏👌👏👏💅👍👏👍
புரியாத கருத்து முயற்சி செய்ய வேண்டும்
Muthal aanma and chith enum antha arivu vum epadi vanthathu nu solunga bro
வேதாத்ரி மகரிஷி அவர்கள் பற்றி கூறவும்
UG. Krishnamurti பற்றிய முழுமையான காணொளி போடுங்க அண்ணா because he said சமாதி நிலை என்பது தற்கொலை செய்வதற்கு சமம் என்றும் சித்தர்கள் பற்றிய விடயங்கள் சொல்லுங்க இவர் சொல்வது உண்மையா இல்லையா என்று முழுவதும் ஆராய்ந்து பதிவு செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா..Enlightenment is not our purpose அப்படி என்றும் சொல்லி உள்ளார்..
🙏🙏🙏🌹
Enda kelvi ku patil erunda solunga, natula pala pavinga avnuga panradu fulla kedu ketadu ana nan thape panalanu solranuga adae dn azhama ninakurauka if everythint about karma kuda thoughts of anda person na epdi patavanuku ava mansula konja kuda guilt erukade avan panadu thapunu apram epdi evanuku thoughts muluma karma varum??
Super anna
Kudhambai sithar patri podavum sir
மிக சிறப்பு👍😇
🙏🏽💐
Why did the universe came to existence - Brahmam can be only in 2 possible states - unmanifest (sankalpam state) or manifest (with forms and names ). And it DOES appear in both states - during shrushti it appears as universe , during Pralayam it appears as unmanifest. And it alternates between the two. There is no question as to why this world had to be created .
hi bro, I like your content very much about spirituality and information about tamil history on tamil guru's, I would like to work for you on your content and gain more knowledge, is there any possibilities?
🙏
My top priority is doing meditation. How?
Hi bro, one doubt (May be stupid doubt),
According to life cycle of a star, last stage is xrays. (After blackhole, it becomes whitehole, then it emits bundles of xrays anywhere of dark matters in the universe). இந்த நிகழ்வு ஏன் பிரம்மத்தின் முதல் அசைவுக்கு காரணமாக இருக்க கூடாது?
Hi 🙏🏻❤️😊
2:38
நான்தான் கல் உட்டெருஞ்சென் 😂😂
நண்பா சித்தர்கள் கூறிய நூலில் இருந்து முருகன் மந்திரத்தை எனக்கு முருகன் குரு என்று நான் எடுத்துக் கொண்டேன் குரு மந்திரத்தை பதிவிட்டு கேட்க என்று கேட்டுக் கொள்கிறேன் பணிவுடன் கேட்கிறேன் பதிவிடுங்கள் என்று நம்புகிறேன்
💐💐💐
தம்பி நா இறைவனின் படைப்பில் இயற்க்கையிலே.அம்மா இல்ல அப்பா இல்ல திருமணம் ஆனது குழந்தை இல்லை...உற்றார் உறவுகள் இருந்தும் எங்கும் நெருங்கி செல்ல விருப்பம் இல்லை...சில மனிதர்ளை மனிதர்ளை தவிர்த்து மற்ற உயிர்கள் மீது அன்பு காட்டியே என் வால்க்கை பயனம்...எனக்குன்னு எந்தபிடிப்பும் இல்லை..ஆசைகள் இல்லை...என்னை சார்ந்த வழர்ப்பு மகன் இருந்தான் தற்போது...விழகியும் விழகாத நிலை 😁நான் மிகவும் வேதனைபட்டு கலங்கி கண்ணீர்விட்டநாற்கள் கொடுமையானது 👆அன்று.இப்போ அதே நிலையில் தா வாழ்கிறேன்...வருத்தப்படுதில்லை..மரணவலிமனதுக்கு இல்லை...நான் இப்போதைக்கு சிவன் பக்தை சித்தர்கள் பாடல்கள் மிக விரும்பி கேட்பேன்...தனிமையான இடம் அமைதியான தனிமையானசூல்நிலை நான் காடுவனம்தேடி போகவேண்டியது இல்லை....நான் ஏதோ யார்னா பேசினா பதில் பேசுவேன் இல்ல பேசமாட்டேன்...சிலசமயம் போன்லதான்..இப்போ அதும் பிடிக்காம போகுது சில நேரம் நா ரோம்ப மாறிட்டு இருக்கேன்னு மனம் சொல்லும்...அமைதியாவே இரு யாரிடமும்எதுமே பேசம முழு அமைதிய மனம் தேடுது ... சில சமயம் தியானம் செய்வேன்...அதிகநேரம் விரும்புது சித்தர்கள் பற்றி தான்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Can you tall ..all sithar moola mantra ✨️
💙
Leelavathi avanga husband mela erukura anbu utpada elame thurandu varanum adulam ennangal dn apdina apram epdi saraswathi ku husband brahma, shivan paravathi, vishnu lakshmi, all have kids they live as family when they are chief sages??
Bro நம்ப school collg படிகிறது, job ,marrige ,pain ellam மாயை dhn , appo namba edum pannama summave irundha enna agum.... இது ஒரு விதமான சோம்பேறி தனம் ah marididume
பணத்தை வசியம் செய்ய முடிய கொஞ்சம் சொல்லுங்க ஐயா
உழைக்கத் தயாரா இரு...உழை பணம் வரும்...
Nan mana kavalaiyudan intha kanoliyai kaankirean, yengal Amma yengalai vittu pirinthu inrodu 1 varudam aagirathu 24.02.2023.
Yen Amma udambirkku mudiyamal iruntha pothu, nan thaan avargakalai oorilirunthu azhaithu vanthu , Chennai Hospital lil serthean, kodutha sigichai palan alikkavillai,
Yenngal kudumbathin Aala maram, yengal veettin, nadamaadum, peasum thaivam, inru illai, Amma... 😭😭😭 Tholaithuvittomay, ini yengu theduvaen Ungalai...
Yen Manam ninaikkatha Naal illai , Nodi pozhuthu illai ... 💔💔💔Amma....
பிரம்மம் என்றல் என் சூரியன் உதிபதுக்கு பிரமம் தா காரணம் மா ?
Enkitta sandaiku varadinga...avar than sonnar😂😂
சீவன் (தமிழ் )not ஜீவன் ( sanskrit )
hi brother
அண்ணா, பதில் சொல்லுங்க , நாம் எல்லாம் கடவுள் என்று சொன்னால், ஏன் ஒருவன் 5 வயது பெண் குழந்தையிடம் பாலியல் வன்புணர்வு செய்கிறான்?
அப்போ கடவுள் தான் செய்தார் என்று மன்னிக்க முடியுமா? .
நாம் எல்லாம் கடவுள் என்றால் பிறகு எதற்கு காவல் துறையினர்,எதற்கு நீதி மன்றம்.
எல்லாம் கடவுள் தானே என்று மன்னிக்க வேண்டியதுதானே. ?????
பதில் சொல்லுங்க.
பதில் சொல்ல முடியாமல் போனால் . தவரு என்று இந்த வீடியோ முகப்பு பக்கத்தில் தலைப்பு மாற்றுங்கள்.
We are not God unless and until we experience God in and outside world's. To experience the God we should shed asutha maya sakthi which means the kamam krodham kovam idhellam control la veikkanum. One should practice proper brahmachariya even in his thoughts he should not think about these asutha maya sakthi after all this process we will be blessed to take a path towards God. But these people has been surrounded by these maya sakthis can be never termed as God. One should acknowledge themselves by his/her respective if they lose who they are they need some one to teach them those people are ramana maharishi and vallalar they show us the path hope you understand Thiruchitrambalam please watch sathyadeepam tv. Thiruchitrambalam 🙏 🙏 🙏
சிலபேருக்கு புடிங்கி னு நினைப்பு, தமிழில் கேள்வி கேட்டால், ஆங்கிலத்தில் அறிவி மாதிரி கொட்டுவாங்க, எவனுக்கு புரிய போகுது. கேட்டவன் நொந்து போகணும் அதுக்கு தான் இந்த உக்தி.
@venkatesh Babu தமிழில் பேசினால் மட்டும் பக்குவமானவர் என்று பலருக்கு நினைப்பு, என்னங்க ஐயா செய்யறது. காலம் அப்படி. விடுங்க போகட்டும்.
@@NithilanDhandapani அப்போ என்னை போல் ஆங்கிலம் படித்து புரிந்து கொள்ள முடியாதவர்கள் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லை, அப்படி தானே
தம்பி போடறதும் போடுற கொஞ்ச நேரத்துல போடலாமே இல்ல என்னை மாதிரி குடிகாரன்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும் குடிச்சாலும் நாங்களும் கொஞ்சம் கத்துக்கவும் இல்ல
😂😂😂
Apadilam onnum illa apadithan 🤣🤣