Це відео не доступне.
Перепрошуємо.

பிறவாநிலை பெறுவது மிகவும் எளியது | Mukthi is not Hard to attain | Nithilan Dhandapani

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2022
  • -- CONNECT --
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ UA-cam - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    -- OTHER CHANNELS --
    ▶ ND Talks - / ndtalks
    - SUPPORT --
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- Account Details --
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    #nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham #mukthi #guru #student #lordshiva #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #lifelessons #life #happiness #happy #sithargal #sithar #vasistar

КОМЕНТАРІ • 93

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Рік тому +1

    KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
    Coupon code: ND50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com
    Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0

  • @meenakshisundaram4307
    @meenakshisundaram4307 Рік тому +7

    தங்கள் தான் எனது முதல் குரு நாதர் தங்களுக்குள் ஒரு சித்தர் கண்டிப்பாக இருக்கிராா் இல்லை என்றால் இவலவு எளிதாக கூர முடியாது ஓம் மந்திரத்தை தினமும் கூறி வருகின்றேன் என்னால் நம்பமுடியாத பல அதிசியம் நடந்து கொன்டிருக்கிரது மீனாட்சீசுந்தரம் திருச்சி நன்றி குரு நாதாௐ

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Рік тому +5

    அணைத்தும் ஒன்று எனும் அன்பு தான் உண்மை ஞானம் ..

  • @manikandane7114
    @manikandane7114 Рік тому +13

    காகபுஜண்டர் பெருநூள் காவியம் போடுங்கள்

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma Рік тому +6

    Namaskaram..
    Many misinterpret moksha only for those who remain single, leave their families and break relationships. In fact, the ego in athma must be negated and replaced with love.
    The real meaning of separation here is considered to be no relationship to avoid adharma behavior.. During with family for example, overestimating one's own children, jealousy towards anyone, favoritism, unfairness such as only siding with relatives or family even if one is aware of whose side the truth is.. If one individual can balance everything, there is no difference in status, skin color, class, Good or bad, poor or rich or so, there is no need to break the relationship.. Parabrahms is Love and we are all a chain of connection, which cannot be broken anytime since, the combination of millions of the souls are the One Supreme Soul so called Parabrahmam.. Family is very important where the lives out there are waiting for bodies to be taken over and undergo a process to eliminate the ego that is born together and treat all humans equally lovingly and these includes either the animals, or the aliens too.. Shivoham², 🙏

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Рік тому +2

    நான் யோகத்தை பற்றியும் யோகத்தில் பயிலும் பயிற்சிகள் பற்றியும் ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டு அலைந்திருந்தேன் கடைசியாக உங்களை யூட்யூபில் சந்தித்தேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому

    அண்ணா சொல்லனும் என்று தோன்றியதுனால் சொல்கிறேன் இன்று காலை தான் எனக்குள் ஒரு உள்ளுணர்வு ஆன்மீகம் என்பது எல்லோரிடமும் இயல்பாகவே இருக்கிறது நாம் தான் அதை உணரவில்லை என்று தோன்றியது.ஆச்சரியமாக இன்றைய பதிவு அது சார்ந்தே அமைந்துள்ளது.

  • @manikandane7114
    @manikandane7114 Рік тому +2

    காகபுஜண்டர் பெருநூள் காவியம் முழுவதும் போடுங்கள்

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 Рік тому

    ரொம்ப தெளிவா சொல்லி இருக்கப்பா அருமை அருமை

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Рік тому

    மிக அற்புதமான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @Zorosenpai2
    @Zorosenpai2 Рік тому +1

    Vanakkam Anna

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому +2

    Nandri💙💙💙🙏💥

  • @perumalr9756
    @perumalr9756 11 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @jessinthavasanthy8665
    @jessinthavasanthy8665 Рік тому

    Very complicated but really very interesting. The more I hear from you, the more I want to realise it...

  • @sjkamalganesh1088
    @sjkamalganesh1088 Рік тому

    எல்லையில்லாத நன்றிகள் அண்ணா

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 Рік тому +1

    வேதாந்த மஹரிஷி அவர்கள் பற்றி கூறவும்

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому

    வணக்கங்கள் நண்பரே

  • @guru7156
    @guru7156 Рік тому +1

    today topic very interesting informative lot... thanks universe & Nithilan..

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Рік тому

    Vazhga valamudan sir 🙏

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому +1

    Vanakkam Nithilan, Very Good nice Story and you Explaine well👏.🫡for your Work.Thankyou 🙏🌺 Lakshmi.

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 Рік тому

    15:44 what explanation.. well done bro...

  • @saibaba172
    @saibaba172 Рік тому +1

    நல்ல தகவல் 💐🌹👍

  • @lalithakrishnan6422
    @lalithakrishnan6422 Рік тому

    Nice very enlightening explanation thank you

  • @suresshm
    @suresshm Рік тому

    16:23 the probable answer to this question is;
    you can see things and yourself when there is light because the light is stopped by an object. However, you cannot see even yourself when there is no light but total darkness because no light to reflect the object.
    But then, in the dark, you are there and the other objects are still there.
    So, as same for the athma, it does not know day or night. No light or darkness can show the existence of an athma but it is still there.

  • @gacehero283
    @gacehero283 Рік тому

    Sir satheya nanreegal ……

  • @gacehero283
    @gacehero283 Рік тому

    Sir satheya nanregal

  • @hariharans3752
    @hariharans3752 Рік тому

    Bogar 7000 karumsarai muligai part 2 nanba

  • @Saravanakumar06499
    @Saravanakumar06499 7 місяців тому

    Very beautiful brother ❤❤

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 Рік тому

    arumai 🙏

  • @marans22
    @marans22 Рік тому

    🙏குருவே சரணம் 🙏

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Рік тому

    எல்லா ஆன்மீக யூடியூப் சேனல்களும் பயிற்சி பற்றியும் தத்துவத்தை பற்றியும் ஆன்மீக ஆலோசனையை மற்றும் கூறுகிறார்கள் ஆனால் அதை எப்படி பயிற்சி செய்வது என்று ஒருவரும் கூறுவதில்லை நீங்கள் எல்லாவற்றையும் பற்றி தெளிவாக கூறியிருக்கிறீர்கள் நன்றி

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Рік тому +1

    ஞானம் அடைவதற்கு ஆன்மீகத்தில் உள்ள எல்லா உபதேசங்களையும் கூறுங்கள்

  • @senthilkumarkarunakaran9638

    வணக்கம் ரிஷி 🙏

  • @nanthakr8378
    @nanthakr8378 Рік тому

    Yoga vasistham contains the story of kagabhusundar, it is amazing🤩

  • @SharkFishSF
    @SharkFishSF Рік тому

    16:45 non duality பற்றி பேசுகிறார்.

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Рік тому

    ஆன்மீக பயிற்சிகளை கூறுங்கள் தேடல் உள்ள என்னைப் போன்ற ஒரு இளைஞனுக்கு பயன்படும்

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @manimekalaivenkat1217
    @manimekalaivenkat1217 Рік тому

    Nandri nandri nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanansaravanan-ge8oc
    @saravanansaravanan-ge8oc Рік тому

    இறைவா

  • @harikrish7076
    @harikrish7076 Рік тому +1

    Anna-oi pattu siddhar pathi oru video podunga......

  • @prasanna4165
    @prasanna4165 Рік тому +1

    Hi anna 👋

  • @kn2387
    @kn2387 Рік тому

    Nice

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому

    Aana nandri anna 🔥romba thanks 🔥

  • @pritihapritiha5062
    @pritihapritiha5062 Рік тому +1

    தீட்சை பெற்றால்தான் தியானம் சித்தி ஆகுமா சார் ப்ளீஸ் சொல்லுங்க

  • @rameshkrishnan9173
    @rameshkrishnan9173 Рік тому

    I likes your shirt anna😍

  • @masilmani3905
    @masilmani3905 Рік тому

    வணக்கம்

  • @sugansuganya9297
    @sugansuganya9297 Рік тому

    Hi brother, please put a video about bramma muhurtham.

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம்🙏

  • @jessinthavasanthy8665
    @jessinthavasanthy8665 Рік тому

    If you have the time, please check out about Ongkara kudiyil Aasan " Arumuga Aranga maha Desigar".

  • @SURESH-xl2dg
    @SURESH-xl2dg Рік тому

    வணக்கம் அண்ணா 🙏

  • @covaicareers
    @covaicareers Рік тому

    God bless you

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому

    இருளும் ஒளியும் "யின் யாங்" சின்னம் ☯️. முன்பை விட இப்போது யோக வசிஷ்டம் நன்றாகவே புரிகிறது அண்ணா எல்லாம் உங்கள் விளக்கம் அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே

  • @lalithakrishnan6422
    @lalithakrishnan6422 Рік тому

    Very enlightening explanation thankyou

  • @pritihapritiha5062
    @pritihapritiha5062 Рік тому

    Sorry for last comment sir kaithavari vanthiruchi

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Рік тому

    சுவாமி விவேகானந்தர் பற்றி கூறுங்கள் அவர் பயின்ற பயிற்சிகளையும் கூறுங்கள்

  • @ravananraju1436
    @ravananraju1436 Рік тому

    Om shree sairam

  • @ruthrareport
    @ruthrareport Рік тому

    வணக்கம் நண்பரே

  • @jacklee3684
    @jacklee3684 Рік тому

    Nam padaipukana Karanam enna bro

  • @prabhamuthu8477
    @prabhamuthu8477 Рік тому

    Irunthaalum jaathi veri, matha veri thalai virithaadugirathu. Itharku enna kaaranam? Oru kulathai thaazhntha kulam endru yen solgirargal?

  • @mageshwaran2240
    @mageshwaran2240 Рік тому

    அப்போது ஆன்மாவை காண்பது எது பார்க்கும் பொருள் எது பார்க்கபடும் பொருள் எது

  • @RAJARAJA-wy9gb
    @RAJARAJA-wy9gb Рік тому

    Mathiyam muchi payirchi Panna bro enakku thokkam vanthuduchi yen bro

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 28 днів тому

    🙏🏻

  • @mageshwaran2240
    @mageshwaran2240 Рік тому

    ஐயா வணக்கம் ஆன்மாவும் பிரம்மமும் ஒன்று என்றால் உயிரும் ஆன்மாவும் வேறாக உள்ளதா

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому

    Hi 🙏🏻❤️😊

  • @karthicbau8753
    @karthicbau8753 Рік тому

    Hello brother I'm from Cbe willing to meet you

  • @Rajkrishnan9025
    @Rajkrishnan9025 Рік тому

    Bro baraam onu tha bro paruvaium onu tha bro ariyamai arivu ethu rendumai avanga avanga pakuvathuku thaguntha Mari irukum Pola bro

  • @mageshwaran2240
    @mageshwaran2240 Рік тому

    ஐயா வணக்கம் பிரம்மத்தை நான் பார்கிறேன் என்றால் அந்த நான் எப்படிவட்டவன் விளக்கம் வழங்கவும்

  • @thobiaskanthkumar9610
    @thobiaskanthkumar9610 Рік тому

    Vikramaditya story panugaly

  • @amc_99
    @amc_99 Рік тому

    Hii nithilan anna👋👋👋

  • @filmsgood4111
    @filmsgood4111 Рік тому

    how do i contact you this time...

  • @Udayakumar50666
    @Udayakumar50666 Рік тому

    🔥

  • @anikarimpan5885
    @anikarimpan5885 Рік тому

    ❤❤❤

  • @gokuldas5037
    @gokuldas5037 Рік тому +1

    unga mandaya yaru polantha

  • @hariramF5
    @hariramF5 Рік тому

    👍🏼

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому

    🎇🎆🌟✨🎆

  • @Vadivel71998
    @Vadivel71998 Рік тому

    பட்டினத்தார் சொன்னது போல இரவை பகல் என்று சொல்வார்

  • @elavarasan8077
    @elavarasan8077 Рік тому

    Hi

  • @vaishnavivijayaraghavan1767

    😁

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Рік тому

    ஒருவன் ஞானமடைய 18 உபதேசங்கள் வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் எல்லாவற்றையும கூறுங்கள்

  • @ramakrishanan4301
    @ramakrishanan4301 Рік тому

    Appatiya

  • @gokuldas5037
    @gokuldas5037 Рік тому

    neenga mesha rasi thana

  • @sankarbalaji1177
    @sankarbalaji1177 Рік тому

    U number g

  • @pritihapritiha5062
    @pritihapritiha5062 Рік тому

    Vanginal dance

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому +1

    Vanakkam anna