En Thaayum Neerthane-tamil christian song-

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #jj83 #johnjebarajnewsongs #worshipsongs #johnjebaraj #johnjebarajsongs #unmai #kavidamataar #uyarmalaiyo#tamilchristiansongs #ebinesare
    Praise the Lord 🙏
    NANMAI SEIBAVARAE VOL-1
    Song: En Thaayum Neerythane
    Song no:2
    LYRICS,TUNE:
    Pr.P.David Baro
    Sing by:
    Sis: Hema john
    Music Director:
    Githiyon Sathish
    YESU NANMAI SEIGIRAAR MINISTRY
    P R E S E N T S
    Support our channel... ❤️
    Thanku for visiting our channel...❤️🙏

КОМЕНТАРІ • 14

  • @Jpsheeba
    @Jpsheeba 2 місяці тому

    Amen

  • @Jesusnaresh
    @Jesusnaresh Рік тому +6

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று 👌🏾❤👌🏾

  • @tsridevidevi2579
    @tsridevidevi2579 7 місяців тому

    எனக்கு தாய் இல்லை . ஆனால் இயேசப்பா தான் எனக்கு தாயும் தகப்பனுமாய் இருக்கிறார்

  • @rosemarie9781
    @rosemarie9781 Рік тому +2

    Visuvasathai innum athiga makugira miga arumaiyana paadal thank you Lord

  • @vinovag4095
    @vinovag4095 Рік тому +3

    உந்தன் பாதம் சரணடைந்தேன்.....🧎‍♂️

  • @daviddhanasekar1990
    @daviddhanasekar1990 11 місяців тому +3

    My favourite song iyya 🙏

  • @sivar6559
    @sivar6559 Рік тому +3

    Praise the Lord

  • @divakarv7620
    @divakarv7620 Рік тому +3

    Praise God 🎉🎉🎉

  • @lillypushpamlillypushpam6918
    @lillypushpamlillypushpam6918 Рік тому +2

    Glory to Jesus 🙏

  • @jesuslove15
    @jesuslove15 9 місяців тому +1

    என் தாயும் நீர்தானே
    என் தந்தையும் நீர்தானோ
    என்னை தாங்கும் தெய்வம் நீர்தான் இயேசய்யா.....
    உயிரினும் மேலாய் என்னை நேசித்திரே ஐயா..(2)
    உந்தன் பாதம் சரணடைந்தேன்....(2)
    (1)
    உலயான நேற்றிலிருந்தேன் துக்கி எடுத்த தேவன் நீரே
    உருக்கமான இரக்கங்களால்
    என்னை சேர்த்த தேவன் நீரே
    நீர் தானே என் சொந்தம்
    நீர் தானே என் பந்தம் (2)
    உம்மை மறப்பதில்லையே
    உம்மை வெறுப்பதில்லையே(2)
    இயேசய்யா...இயேசய்யா...இயேசய்யா
    (2)
    பாலைவனம்‌ போல நானும் உலகினில் வாழ்ந்து வந்தேன்
    சோலைவனமாக என்னை மாற்றின தேவன் நீரே
    உம்மை‌ போல்‌ யாரும் இல்லை
    உம்மை போல் தெய்வம்‌ இல்லை
    உம்மை மறப்பதில்லையே
    உம்மை வெறுப்பதில்லையே(2)
    இயேசய்யா...இயேசய்யா...இயேசய்யா
    (3)
    தள்ளப்பட்ட கல்லாய் நானும் உலகினில் வாழ்ந்து வந்தேன்
    மூலைக்கு தலை கல்லாய் நிறுத்தின தேவன்
    நாளெல்லாம் பாடிடுவேன்
    நல்லவரை துதித்துடுவேன்
    உம்மை மறப்பதில்லையே
    உம்மை வெறுப்பதில்லையே(2)
    இயேசய்யா...இயேசய்யா...இயேசய்யா (2)

  • @monishamoni3984
    @monishamoni3984 10 місяців тому +1

    Glory to jesus

  • @KalaiVani-gp5jy
    @KalaiVani-gp5jy 9 місяців тому

    Nice song

  • @henrynadar4630
    @henrynadar4630 9 місяців тому

    Super Song.