தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் 1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது 2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் முட்செடி தன்னில் தோன்றிய தேவன் பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளதே
*Song -05* தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே-1 அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்-2 1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே-2 அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது-2 தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே-1 அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்-2 2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு-2 முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே-2 தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே-1 அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்-2 3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் முட்செடி தன்னில் தோன்றிய தேவன் பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளதே 5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும் வீரன் நெகேமியா ஆவியை அளித்தே திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே அவர் கிருபை என்றுமுள்ளதே 6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான் நித்தமும் நம்முடன் இருப்பதாலே அவர் நல்லவர் என்றும் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளதே
♥️✝️♥️தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே Deva kirubai endrum ullathu தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் 1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது 2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் முட்செடி தன்னில் தோன்றிய தேவன் பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளதே 5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும் வீரன் நெகேமியா ஆவியை அளித்தே திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே அவர் கிருபை என்றுமுள்ளதே 6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான் நித்தமும் நம்முடன் இருப்பதாலே அவர் நல்லவர் என்றும் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளதே
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
அதி பயங்கர சர்வ வல்லமையுள்ள பராக்ரமசாலியாகிய கர்த்தர் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே....
amen
ஆமென் ! அல்லேலூயா !
இயேசு கிறிஸ்து நல்லவர் ! இயேசு கிறிஸ்து வல்லவர் !
இயேசு கிறிஸ்து பரிசுத்தர்!
இயேசு போதுமானவர் !
பாதுகாத்தரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
🔥🔥0 🔥🔥0 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👏👏👏👏👏
ua-cam.com/video/ea-DI7C3pQU/v-deo.html
🎉
அவர் கிருபை
இன்றும் என்றும்
என்றென்றும் உள்ளதே...
முன் சென்றாரே அவர் நல்லவர்...அவர் கிருபை என்றுமுள்ளதே.....🙏💞
Amen
yesappa en kooda neemga mattum erunga ....pa na paavi than pa en paavatha mannichu ennaya unga pillaiya ethukonga ah pa ....aamen
✝
போக்கிலும் வரத்திலும் என்னை பாதுகாத்தார்.&
Amen இயேசப்பா நீர் ஒருவரே எம்மை காப்பாற்றும் வல்லமை படைத்தவர் இந்த கொடிய நோயின் பிடியில் இருந்து எங்களை காப்பாற்றும் இறைவா
Amen appa thank you jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே...
Deva Kirubai Endrumullathey
Avar Kirubai Endrumullathey
Avarai Potri Thuthithupadi
Halleluyah Endrarparipom
1. Nerukapattum(Nerukapattom) Madinthidamal
Karthar Tham Nammai Kathathaley
Avar Nallavar Avar Vallavar
Avar Kirubai Endrumullathu - Deva
2. Sathuru Senai Thodarnthu Soolgaiyil
Bagthanam Davidin Devan Namakku
Munsendrarey Avar Nallavar
Avar Kirubai Endrumullathu - Deva
3. Akkini Sothanai Patchika Vanthum
Mutchedi Thannil Thondriya Devan
Pathukatharey Avar Nallavar
Avar Kirubai Endrumullathu - Deva
4. Karirul Pondra Kashtangal Vanthum
Parinil Avar Enn Pathaiyil Oliyai
Ennai Nadathinar Avar Nallavar
Avar Kirubai Endrumullathu - Deva
5. Vellam Pol Ninthai Merkolla Vanthum
Veeran Nehemiah Aviyai Alithey
Thida Nambikai Thairiyam Eentharey
Avar Kirubai Endrumullathu - Deva
6. Nithiya Devanam Sathya Paran than
Nithamum Nammudan Irupathaley
Avar Nallavar Endrum Thuthiyungal
Avar Kirubai Endrumullathu - Deva
தமிழ் நல்ல தெரியாத பிரதர் போல இருக்கு
Amen appa 😭😭😭😭😭😭
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah Piarse
உம்முடைய கிருபை என்றும் உள்ளது
Deva neekrupa eppatikini naku unnadi
Hallelujahhh
Amen
பாதுகாத்தாரே... அவர் நல்லவர்....
Praises god need
Amen dad🙏
Thank u Jesus
Happy ❤🤗☺️👌🏻✝️✝️✝️✝️✝️✝️🛐
❤❤❤jesus love you....
I'm hindu
தேவ கிருபை...✨✝️❤
ஆமென் 🎉🎉🎉🎉❤❤❤❤
*Song -05*
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே-1
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்-2
1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே-2
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது-2
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே-1
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்-2
2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு-2
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே-2
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே-1
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்-2
3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே
6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே
Blessed be the Holy name of God Almighty
The song reminds of the verse For me to live is Christ & to die is gain . The singing will break all barriers.Amen.
Manalanu kapadaru ayana manchi vadu ayana krupa eppatikini manakunnadi
❤
ஆமென், அல்லேலூயா.
Amenn...halleluiah....mind refreshing song
ua-cam.com/video/ea-DI7C3pQU/v-deo.html
♥️✝️♥️தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே
Deva kirubai endrum ullathu
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே
6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே
AMEN
Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏🙏
Praise the lord Jesus Christ 🌷
Praisethelord,good,song,old,is,gold
ஆமென்
Very nice song
Karthar nallavar avar kirubai endrumulladu...
Deva prasanam
Super song
My fev song
Amen amen
Amen🙏 Amen🙏 Amen🙏
Praise the lord jesus
Amen appa umekke sthothiram
Praise the Lord 💐💐👍👍👌👌🙏🙏
Beautiful song..❤
Amen Amen Amen
👍
Kirubai kiruba
Praise the lord Alleluiyah
Amen hellelujh
Praise the Lord Amen amen amen Appa
Hallelujah hallelujah 🙏🙏 Amen
All songs my favourite song 👍👍💖
Super
Amén and amén
Thank you sister for the wonderful song. I daily listen to this song. Excellent song and excellent singing. Thank You lord Jesus Christ 🙏
God bless you
Touching song
ஆமென் அல்லேலூய
✝
Amen Jesus
Amen🙏🙏🙏🙏
✝
Thank God saved me lot of troubles 🙏🙏🙏🙏
4un..n
Amen hallelujah
Wonderful ❤
Brilliant song
Praise the Lord!! All Glory to God!! God is good all the time 🙏🙏🙏
Super songs
💒
Praise the lord..😍
Praise the lord
👍🎹👍
Praise the lord 🙌🙏
All time my favorite song... Praise God 🙏
Same da
Praise the lord jesus
super
Praise the lord
Nice
I love the song 🤩
Praise the Lord of jesus 🙂
Aamen
Amen Jesus you are always perfect God☑️
Good
Praise the lord amen
🙏🙏🙏💪💪💪🎼🎵🎼🎶
PRAISE THE LORD ✝️ 🛐 😇 😇 🛐 🛐 ✝️ ✝️ ✝️
🌻
Nice Song, praise the lord
Is this keerthanai song? Please someone reply
Amen 🙏🙏
Amen hallelujah
Amen
Super song
ஆமென் அல்லேலூயா
Praise the lord
Praise lord
Praise the Lord jesus
✝
Deva prasanam
Amen 🙏
Super
I love the song 😍
Amen
Amen.