உம்மை இன்றி யாரும் இல்லை உம் துணை இன்றி வாழ்வே இல்லை (2) என் வாழ்விலும் நீர்தானய்யா என் தாழ்விலும் நீர்தானய்யா (2) (1) காணாத ஆட்டைப் போல வழி தப்பி நான் அலைந்தேன் கர்த்தாவே நீர் கரம் பிடித்து என்னை நடத்தினீரே....(2) (2) பட்டமரம் போல நானும் உலகில் வாழ்ந்து வந்தேன் பரலோக தேவன் நீரே பசுமையாய் மாற்றினீரே....(2) (3) உடைந்த பாத்திரம் போல் உலகில் ஒதுக்கப்பட்டேன் உன்னததேவன் என்னை எடுத்து உயர்த்தினீரே.....(2)
Very very very nice song நான்கு ஆண்டுகள் முன்பு இதே சரணத்தை இராகம் எழுதி இருந்தேன் ஆனால் ஆண்டவர் உங்களுக்கு வெளிப்படுத்திருக்கிறார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
உம்மை இன்றி யாரும் இல்லை
உம் துணை இன்றி வாழ்வே இல்லை (2)
என் வாழ்விலும் நீர்தானய்யா
என் தாழ்விலும் நீர்தானய்யா (2)
(1)
காணாத ஆட்டைப் போல
வழி தப்பி நான் அலைந்தேன்
கர்த்தாவே நீர் கரம் பிடித்து
என்னை நடத்தினீரே....(2)
(2)
பட்டமரம் போல நானும்
உலகில் வாழ்ந்து வந்தேன்
பரலோக தேவன் நீரே
பசுமையாய் மாற்றினீரே....(2)
(3)
உடைந்த பாத்திரம் போல்
உலகில் ஒதுக்கப்பட்டேன்
உன்னததேவன் என்னை
எடுத்து உயர்த்தினீரே.....(2)
Thanks for your supporting ..❤
¢
Amen paattu super aiya
Paattu super aiya amen ❤
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very very very nice song
நான்கு ஆண்டுகள் முன்பு இதே சரணத்தை இராகம் எழுதி இருந்தேன் ஆனால் ஆண்டவர் உங்களுக்கு வெளிப்படுத்திருக்கிறார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Pastor cell. Namer
அருமையான பாடல் ஆண்டவர் இயேசு சாமி உங்களை ஆசிவதிப்பார்
Tq
When I listen this song then I get brave to God with me thank you appa jesus
மிக அருமையானப்பாடல்😊
அசமையான பாடல்
God bless you .அமென்
Super Super
Tq
Superfast
பாட்டு நல்ல இருக்கு...editing super
Tq sir
Tq
Nice song brother ❤🙏🙏💐💐
Very good songs
May god bless you
Nice song
Tq
Supar song
Tq
Beautiful song
All Glory To Jesus 🙏 & super🎉👌 Pr
Praise God ❤
It's true jesus is the way
Tq
Amen hallelujah 🙏
❤❤❤❤❤❤❤❤
Very nice, Glory to Jesus
God bless you Brother
🙏🙏🙏
Super
Tq
Good work. God bless
Tq
Amen 🙏🙏
Super song
Tq
Song super
Tq
சூப்பர்
Glory to God
👍
Nice
Great song... ❤️🤩😇
Praise the lord brother. 👍👏👌
Amen
👌👌👌👏👏👏🤝🤝🤝👍👍
நீங்க பாடின எல்லாம் பாட்டையும் போடுங்க பாஸ்டர் very nice god grace
Tq
இன்னும் சிறப்பாக எழுதவும் பாடவும் ஆண்டவர் அருள் புரிவாராக ஆமென்❤
Thanks ayya
Paster intha song word da leard more section la podunkal
Nice
Amen
Super
Thanks
Super
Thanks ayya