Song lyrics: உம்மை துதிக்க துதிக்க உள்ளம் மகிழுதையா உம்மை பாட பாட நெஞ்சம் உருகுதையா எண்ணிலா நன்மைகள் என் வாழ்வில் செய்திரே எந்நாளும் உம்மையே துதித்து பாடுவேன் கருவினில் என்னை கண்டீர் காலமெல்லாம் நடத்துகின்ரீர் கண்ணை இமை காப்பதுபோல் என்னை தினம் காத்து வந்தீர் எந்நாளும் உம்மை பாடுவேன் எப்போதும் உம்மை போற்றுவேன் தாழ்மையில் என்னை நினைத்தீர் தயவாய் நடத்துகின்ரீர் தனிமையாய் நின்ற போது துணையாய் எனக்கு வந்தீர் எந்நாளும் உம்மை பாடுவேன் எப்போதும் உம்மை போற்றுவேன் பாவியாக வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்கினீரே பெலவீனமான என்னை உம் பெலத்தால் தாங்கினீரே எந்நாளும் உம்மை பாடுவேன் எப்போதும் உம்மை போற்றுவேன்
மோசஸ் ராஜசேகர் ஐயா பாடல் கேட்பது போல் இருக்கிறது.... பாடல் வெளிவந்து பல ஆண்டுகள்.... ஆனால் பிரபலமாக மாறவில்லை... நாங்கள் எங்கள் ஆலயத்தில் உங்க பாடலை பாடபோகிறோம்...
அருமையான பாடல் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு நபருக்கும் நிச்சயமாக உள்ளம் மகிழும் இதுபோன்ற பாடல்கள் இன்னும் நிறைய பாடல்கள் முழித்துக் கொண்டே இருக்கணும் இந்தப் பாடலை பாடு அன்பு பாஸ்டர் அவர்களுக்கு கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
கருவினில் என்னை கண்டீர் காலமெல்லாம் நடத்துகின்றீர்கண்ணை இமைகாப்பது போல் என்னை தினம் காத்துவந்தீர். எந்நாளும் உம்மைப் பாடுவேன் . எப்பொழுதும் உம்மைப் போற்றுவேன். நன்றி இயேசப்பா
Song lyrics:
உம்மை துதிக்க துதிக்க உள்ளம் மகிழுதையா
உம்மை பாட பாட நெஞ்சம் உருகுதையா
எண்ணிலா நன்மைகள் என் வாழ்வில் செய்திரே
எந்நாளும் உம்மையே துதித்து பாடுவேன்
கருவினில் என்னை கண்டீர்
காலமெல்லாம் நடத்துகின்ரீர்
கண்ணை இமை காப்பதுபோல்
என்னை தினம் காத்து வந்தீர்
எந்நாளும் உம்மை பாடுவேன்
எப்போதும் உம்மை போற்றுவேன்
தாழ்மையில் என்னை நினைத்தீர்
தயவாய் நடத்துகின்ரீர்
தனிமையாய் நின்ற போது
துணையாய் எனக்கு வந்தீர்
எந்நாளும் உம்மை பாடுவேன்
எப்போதும் உம்மை போற்றுவேன்
பாவியாக வாழ்ந்த என்னை
பரிசுத்தமாக்கினீரே
பெலவீனமான என்னை
உம் பெலத்தால் தாங்கினீரே
எந்நாளும் உம்மை பாடுவேன்
எப்போதும் உம்மை போற்றுவேன்
Amen super paattu aiya ❤
Thank u❤ for ur supporting 🙏
English lerecs
Very nice song 😊
Translator
மோசஸ் ராஜசேகர் ஐயா பாடல் கேட்பது போல் இருக்கிறது.... பாடல் வெளிவந்து பல ஆண்டுகள்.... ஆனால் பிரபலமாக மாறவில்லை...
நாங்கள் எங்கள் ஆலயத்தில் உங்க பாடலை பாடபோகிறோம்...
ஜீவனுள்ள இயேசப்பாவைப்போல இதுவும் ஜீவனுள்ள பாடல் ✝️🙏
Amen
அருமையான பாடல் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு நபருக்கும் நிச்சயமாக உள்ளம் மகிழும் இதுபோன்ற பாடல்கள் இன்னும் நிறைய பாடல்கள் முழித்துக் கொண்டே இருக்கணும் இந்தப் பாடலை பாடு அன்பு பாஸ்டர் அவர்களுக்கு கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
this song is very cool to heirand yery sweet to Taste God Bless you
இயேசு நல்லவர்❤❤❤❤
கருவினில் என்னை கண்டீர் காலமெல்லாம் நடத்துகின்றீர்கண்ணை இமைகாப்பது போல் என்னை தினம் காத்துவந்தீர். எந்நாளும் உம்மைப் பாடுவேன் . எப்பொழுதும் உம்மைப் போற்றுவேன். நன்றி இயேசப்பா
Amen
Price the lord sister 🙏
அற்புதமான ஆவிக்குரிய பாடல்
Price the lord ayya
அருமையான வரிகள் பாஸ்டர்✝️
Thanks ayya
Arupputhamane padal thankyou Jesus
Very wondarfull songs
Praise the Lord. Beautiful ❤️ touch song Tq. Paster. Ayya. Glory to Jesus Christ. எந்நாளும் நன்றி செலுத்துகிறேன்.
Amen
Praise the lord. Tq. God. &. Paster s
🙏🙏🙏🙏🙏🙏🙏💐
Praise the lord iyya superb
❤👌👌👌👌👌
Hallelujah Amen
Praise the Lord 🛐🛐🛐🛐
Price the lord
ஆவிக்குரிய பாடல்❤❤
Amen
Amen Amen Amen thank you Jesus 🙏🙏🙏
Amen
அண்ணா வேற லெவல் ❤️
GOOD SUPER.SOING AMEN🙏🙏🙏🙏🙏
Amen
Price the lord ayya
Arumaiyana paadaill
Wonderful song
Amen Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderful superb song!
Super song unge song engalluku romba pudiko ❤️❤️
TQ🙏
Super mama God bless you
Good.song.thankyou.jesus. 🙏🙏🙏
Prise is the lord ayya 2:24
செம கலக்கல் பாடல் பாஸ்டர்! மனப்பூர்வமான வாழ்த்துக்கள் இன்னும் அனேக பாடல்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Thanks ayya
Thanks ayya
Thanks ayya
Thanks ayya
God bless you pastar Glory to Jesus 🙏🙏
Super song👏👏👏🙏
Super mam 👍
Amen nice song God bless you Dear brother ❤
Amen
Nice song
Thank you Jesus
Excellent songs brother God bless you abundantly 👋✝️🥰🌟🌟🌟💯
Nice paster
ஆமென் ❤
Unmai
ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Amen
Price the lord ayya
Price the lord
Praise the lord ayya 🙏
Price the lord
❤❤❤❤
God bless you
Super ayya👌👌👌👏👏👏
Vera level
அருமையான பாடல் சூப்பர் பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤️👍
Thanks ayya
Video ok
Power full song alleluya Amen
சூப்பர் பாடல் ❤❤
Thanks ayya
Super ❤
Arumai song 🎶✝️🙏 brother👌🌺 God bless u 🙏
Tq❤
Realisation
Good
Nice 👍
Supper
Nice 👌👌👌👍👍👍👍
👍👍👍👍👍
Super.......
Thanks ayya
Good songs
Thanks ayya
சூப்பர்
கோடம்பாக்கம் ஜோஸ்வா சூப்பர் பிரதர் காட் பிளஸ் யூ
Praise the lord 🎉
Glory to God
Price the lord ayya
Amen. Halleluya.
Tq
Wonderful ❣️
Tq
Praise the lord God bless you 🙏
Tq
Very nice song iyya
Super 👏👏👌👌 nice song 😍
Tq
❤️
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
🎉🎉🎉🎉
Praise the lord🙏 amazing voice 😊
Thanks
Good song pastor.. Please share the Lyrics
Thanks ayya
Lyrics please
English lyrics
❤❤
❤
Nice 👌👌👌👍👍👍
Thanks ayya