இயேசு கடவுளா? என்னை வணங்குங்கள் என்று கூறினாரா? Where did jesus say i am God worship me

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • வேத ஆராய்ச்சி - Unanswered bible questions
    சிலுவை வரலாறு 👉 • சிலுவை வரலாறு | இயேசுவ...
    __________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Offering Giving 👉🏻 pmny.in/LIooiP...
    UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
    Paypal 👉🏻 www.paypal.me/...
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
    • புதிய ஏற்பாட்டு இரத்தச...
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #biblequestionsandanswersintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #tamilbiblequestions #answeringislamtamil
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode 3 / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Answering atheist questions / where did jesus say i am god worship me / Is jesus god / Jesus is god proof / இயேசு நான் கடவுள் என்னை வணங்குங்கள்
    என்று கூறினாரா / இயேசு கடவுளா / இயேசு நான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று கூறினாரா

КОМЕНТАРІ • 588

  • @johnsuriya9926
    @johnsuriya9926 Рік тому +34

    வேதாகமம் படிக்க படிக்க தேவன் ஒவ்வொன்றும் புரிய வைபார்✝️😭

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      சரியாக சொன்னீர்கள்🙏

  • @vimala1247
    @vimala1247 Рік тому +65

    நம் இயேசு தான் உண்மையான கடவுள். நமக்காக உயிரை கொடுத்த இறைவன். வேறு யார் நமக்காக கடைசி சொட்டு இரத்தம் தருவார்கள்? இயேசு தான் கடவுள் 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +2

      ஆமென்🙏 சரியாக சொன்னீர்கள்

    • @karthikakarthika2062
      @karthikakarthika2062 Рік тому +1

      @@BibleWisdomTamil
      P

    • @Godproductme
      @Godproductme Рік тому +2

      கடவுள் ஏப்படி இறக்க முடியும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +10

      நம் பாவங்களை மன்னிக்க மரித்தார். மீண்டும் 3ம் நாள் உயிரோடு எழுந்து விட்டார். அது தான் கடவுள். அவர் தான் கடவுள் 🙏🏻

    • @sominanmil
      @sominanmil Рік тому

      தேவனான இயேசு ஆண்டவர் மனித ரூபம் எடுத்து எம் பாவங்களை நீக்கினார். தேவனாகிய இயேசு கிறிஸ்துவை வணங்குவோம்

  • @johnsuriya9926
    @johnsuriya9926 Рік тому +14

    இன்னொரு ஒதரானம் பழைய ஏற்பாட்டில் தேவன் என் ஜீவனை கொண்டு சொல்லுகிறேன் என்று நெறைய சொள்ளிருகிரார்.புதிய ஏற்பாட்டில் இயேசப்பா நானே ஜீவனும் சதியம்மும் வழியும் ஜீவனும் மாயிருகிரென் என்றார் .ஆமென்✝️🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +3

      அருமை. சூப்பரா சொன்னீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏

    • @BABU-on7er
      @BABU-on7er Рік тому +1

      நன்றி.

  • @ubaldonmanoj824
    @ubaldonmanoj824 Рік тому +14

    மிக மிக அருமையான விளக்கம்... துதியும்,
    கனமும் நம் தேவனுக்கே உரியது..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @MSeenivasagan
    @MSeenivasagan Рік тому +8

    ஆமேன். இருந்தவரும் இருக்கிறவரும் வருகிற வருமான சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்.... பரிசுத்தர் ... பரிசுத்தர்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Golden_Boy_16
    @Golden_Boy_16 Рік тому +14

    நீங்க முக்கியமானதை விட்டுட்டீங்க சகோ.. வருகிற மேசியா (இயேசுகிறிஸ்து) யார் என்று பழையஏற்பாட்டில் தெளிவாக குறிப்பிட்டுள்ள வசனம்
    நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
    ஏசாயா 9:6

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +3

      அற்புதமான வசனம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @preethas1127
      @preethas1127 Рік тому +1

      Vera leval 🔥 தேவனுக்கே மகிமை உண்டாவதாக ✝️✝️🙏🏻

    • @jk-bx7fv
      @jk-bx7fv Рік тому +1

      ​@@preethas1127 unga sandhegam clear aacha

    • @preethas1127
      @preethas1127 Рік тому

      ​@@jk-bx7fv aaguthu but munna mathiri ennala pray panna mudiyala... strong ah nikka mudiyala

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Рік тому +12

    ✝️நம் தேவனை விசுவாசியுங்கள் 🙇அப்பொழுது அற்புதம் நடக்கும் 💥அவர் ஒருவரே உண்மையுள்ள நித்திய ஜீவனும் உள்ள 🫀அவர் ஒருவரே தேவன்💫 என்று ❤️‍🔥அறியாதவர்கள் தெரிந்து 🫂🤝கொள்ளுங்கள் 🥺Amen yesappa 🙏 வருகை சமீபமாக இருக்கிறது💯

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      ஆமென்🙏 சரியாக சொன்னீர்கள். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @johnmachlm9932
    @johnmachlm9932 Рік тому +11

    ஜீவனுள்ள தேவன் இயேசு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @islamforallmankind8554
      @islamforallmankind8554 Рік тому

      அப்போது 3 நாள் அவர் ஜீவன் இல்லாமல் இருந்தாரா?

    • @preethas1127
      @preethas1127 Рік тому

      @@islamforallmankind8554 கடவுள் எங்கேயும் இருப்பவர்... அவர் சரீரத்துடன் மூன்றாம் நாள் கண்களில் புலப்படும் படி பரலோகம் சொன்றார்... புரியுதா..??
      இன்னொரு விளக்கம் தருகிறேன்..இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட வேறொருவரை பார்த்து இன்று நீ என்னுடன் பரதேசியில் இருப்பாய் என்றார்..இயேசு மூன்று நாள் மண்ணுக்குள் இருக்கும் போது இன்று என்னுடன் பரலோகத்தில் இருப்பாய் என்று சொன்னத்தின் அர்த்தம் புரியுதா..?? தேவன் எங்கும் இருப்பவர்..அவர் ஆவியாக இருக்கிறார்..அவர் ஜீவன் இல்லாமால் ஒருபோதும் இல்லை அண்ணா

    • @islamforallmankind8554
      @islamforallmankind8554 Рік тому

      @@preethas1127 ஒரு விஷயம் கவனித்தீர்களா நீங்கள் கொடுத்த விளக்கத்தில் பரலோகத்திற்கும் பரதேசிக்கும் வித்தியாசம் தெரியாமல் சொல்லிவிட்டீர்கள்.
      தேவன் பரலோகத்தில் வீற்றிருக்கிறார் என்பது உண்மை. ஆனால் பரதேசியில் அவருக்கு என்ன வேலை?
      நீங்கள் சொல்லும் இயேசு கடவுளாக இருந்திருந்தால் தன்னுடைய ஆத்மாவை பரலோகத்திற்கு கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் மனிதர்கள் ஆத்துமா வாழக்கூடிய பரதேசிக்கு ஏன் போக வேண்டும்?
      இயேசு சொன்ன வார்த்தை பரதேசி சிலுவையில் இருக்கும் போது.

    • @loveallnations
      @loveallnations Рік тому

      @@islamforallmankind8554 Yes brother! Manitha uruvil iruntha avar 3 natkal jeevan illamal irunthar.

  • @jothikasaravanakumar1919
    @jothikasaravanakumar1919 Рік тому +17

    Useful vedio.. I also have muslim frd.. I said like this one only.. 👑

  • @santhosameri3288
    @santhosameri3288 Рік тому +8

    👌👍🙏 மிகவும் அருமையான விளக்கம் 🙏 எல்லா துதியும், எல்லா கனமும், எல்லா மகிமையும் நம் கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவுக்கே உரியது🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      ஆமென்

    • @loveallnations
      @loveallnations Рік тому

      @@rajwilliams3768 Thavarana vizhakam Quranil kodukapattiruku brother!
      Sahih Muslim - 2749
      As per Allah people must commit Sin. Otherwise they cannot go Heaven

  • @shanpakeerathan
    @shanpakeerathan 8 місяців тому +2

    இயேசுவே கடவுள்

  • @preethas1127
    @preethas1127 Рік тому +6

    Super brother❤️ Jesus always with us 💞 Amen ✝️🙏🏻🙂

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @startimeschennai
    @startimeschennai Рік тому +2

    என் தேவனே என் தேவனே en என்னை கை விடீர் என்று யாரை பார்த்து ஏசு கூறினார் தேவனாகிய என் வேறொருவரை பார்த்து தேவனே என்றும் என்னை ஏன் என்னை கை விட்டீர் என்றும் சொல்ல வேண்டும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      😎😎

    • @ranimuthuraj9
      @ranimuthuraj9 9 місяців тому

      இந்த கேள்விக்கு பதில் எங்கே????

    • @PravinraoS
      @PravinraoS Місяць тому

      கடவுள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி யாக உள்ளார்.மூவரும் ஒரே கடவுளாக இருக்கின்றனர்.அதாவது திரியேக தெய்வம்.இயேசு பிராவையும் பிதாவையும் போற்றினர்

  • @dddurai298
    @dddurai298 Рік тому +10

    ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️🙏🙏🙏இயேசு உண்மையான கடவுள் நித்திய ஜீவன் குடுக்க வந்தவர் நமக்கு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @kirthishetty931
      @kirthishetty931 Рік тому +1

      @@k.saravanaraj3270 மனிதர்களை மீட்க கடவுளாக பிறந்த சிலுவையில் அறைந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நம் மீட்பர் ரட்கர் தேவனாகிய இயேசுகிருஸ்து கடவுள் இல்லையா ஆனால் இவர்களின் குரானில் ua-cam.com/video/DNdfh72pD78/v-deo.html (விபச்சார விடுதி) சுவனத்தில் சாராயம் குடிக்க வைத்து ஒரு ஆணுக்கு 72 மனைவிகளை கொடுத்து ஒரு பெண்ணுக்கு 72 ஆண்களை குடுத்து கட்டிலில் படுக்க வைத்து விபச்சாரம் அல்லாஹ் கடவுளா என்னங்கடா ஒங்க நியாயம் இப்படிப்பட்ட கடவுளை வைத்துக்கொண்டு இயேசு கடவுள் இல்லை என்று சொல்லுறிங்க இஸ்லாமியர்களே முதலில் நீங்கள் வணங்குவது கடவுள் இல்லை மாமா புரோக்கர் என்று சிந்தித்து பாருங்கள்

  • @vimala1247
    @vimala1247 Рік тому +6

    தெளிவான விளக்கம். இந்த பதிவை என்னிடம் இதே கேள்வி கேட்ட அனைவருக்கும் அனுப்புகிறேன். நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +2

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @BABU-on7er
      @BABU-on7er Рік тому

      ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால் நீங்களும் ஒருவருடைய கால்களைக் ஒருவர் கழுவக்கடவீர்கள.
      யோவான் ---- 13 : 13

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Рік тому +4

    இயேசுவை மீட்பராக ஏற்பவர்கள்,
    இரத்தத்தினாலாவது
    மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
    யோவான் 1:13...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Adelineadeline2525
    @Adelineadeline2525 11 місяців тому +3

    Amen❤ appa praise the lord neer oruvare kadavul paa

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Рік тому +6

    Praise the Lord brother, God bless you abundantly with good health and happiness

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 Рік тому +2

    நன்கு புரிந்து கொள்ள முடிகிறது பிரதர். Praise the lord 🙏

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 Рік тому +5

    i love jesus

  • @p.nivithajoy1632
    @p.nivithajoy1632 Рік тому +7

    Clear explanation, Jesus is worthy of all praise, Glory & honour.✝️😇

  • @mohamedfaraj9481
    @mohamedfaraj9481 13 днів тому

    இறைவனின் வல்லமையை இறைவனாக நம்ப முடியாது. இறைவனை தவிர ஒன்றும் இல்லை. அவன் தனித்தவன். அவனே என்றும் நிலையானவன்

    • @DevaKumar-tj2qb
      @DevaKumar-tj2qb 10 днів тому

      26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.
      ஆதியாகமம் 1:26
      நண்பா இந்த வசனம் மிக தெளிவாக சொல்லுகிறது இறைவன் தனித்தவன இல்லை என்று

  • @muthu7024
    @muthu7024 Рік тому +4

    யூதர்கள் நான் என்று சொல்ல மாட்டார்கள் ஏனெனில் தேவன் மோசேக்கு தன்னை நான் (ஹையா) என்று வெளிப்படுத்தியுள்ளார் ஆனால் மோசேக்கு எபிரேயமொழி தெரியாததால் தேவநாமம்நான் என்று அப்படியே எழுதியுள்ளார் பின்னாளில் நான் என்று சொல்லை யாரும் இன்று வரை யூதர்கள் சொல்ல மாட்டார்கள் இயேசு ஆபிரகாமுக்கு முன் நான் (ஹையா ) என்று சொல்ல அவரை கல்லெறிய பார்த்தார்கள் தேவன் மகிமை படுவாராக ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @arunfranklinejoseph305
    @arunfranklinejoseph305 Рік тому +4

    Amen
    Thanks for this video brother
    God bless you❤️

  • @MrEliyas007
    @MrEliyas007 10 місяців тому +2

    وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى‏
    “மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)
    (அல்குர்ஆன் : 20:17)
    قَالَ هِىَ عَصَاىَ‌ اَتَوَكَّؤُا عَلَيْهَا وَاَهُشُّ بِهَا عَلٰى غَـنَمِىْ وَلِىَ فِيْهَا مَاٰرِبُ اُخْرٰى‏
    (அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.
    (அல்குர்ஆன் : 20:18)
    قَالَ اَلْقِهَا يٰمُوْسٰى‏
    அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.
    (அல்குர்ஆன் : 20:19)
    فَاَلْقٰٮهَا فَاِذَا هِىَ حَيَّةٌ تَسْعٰى‏
    அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.
    (அல்குர்ஆன் : 20:20)
    இதே சம்பவத்தை தான் இறைவன் பைபிளில் சொல்லி காட்டிருக்கிறான்... அப்போது நபி மூஸா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அத்தாட்சி எதற்க்கு தான் இறைவன் என அவர் சொல்லாமல் இறைவன் என மக்களுக்கு காட்டுவதற்க்கா? இவ்வாறு அவதூறான நம்பிக்கையில் தான் நபிகளை இறைவனாக ஒவ்வொரு சமூகமும் எடுத்து கொடு வழிதவறி இறைவனுக்கு நேரடியாக இறைவனால் அனுப்பட்ட நேர்வழி காட்டியான கண்ணியமானவர்களை கொண்டே இறைவனுக்கு இணைவைக்கிறீர்கள்... தான் கடவுள் என எந்த ஒரு நபியும் சொல்லாத போது அவர்களின் மறைவுக்கு பின் எப்படி மக்களை நம்ம வைக்கிறீர்கள்... மதங்களை கடந்து இறைவன் சொல்கிறான் யாரெல்லாம் ஆபிரஹாம் (ஸல்) அவர்களின் மார்கத்தை பின்பற்றி நடக்கிறீர்களோ அவர்கள் தான் உண்மையான விசுவாசி... அவர் ஒர் போதும் இறைவனுக்கு மாறு செய்ததுமில்லை இணை வைத்ததுமில்லை!

    • @rajanbabu3448
      @rajanbabu3448 8 місяців тому

      MrElyas007 Great Sir neenga !!!.. Pls watch ,"Asli Nabi" sir, unga knowledge ku neenga engayyo poyyervinga sir !!! 👍👌🙏💐💐💐

    • @Create-gl3vz
      @Create-gl3vz 7 місяців тому

      Correct bro Allah Adam Nabi ku yella vaanavarhalayum siram paniya sonnan adhukaha Adam Nabi kadavul nu artham aaiduma
      Indha lusunga apdi nenachutu yethetho olaritu irukanunga

    • @MrEliyas007
      @MrEliyas007 7 місяців тому

      Asli nabi is great one of metal showing with graphics games and with Arabic text. If he is right knowledge person suppose to come out and talk to Muslim persons or Muslim kids is enough to make him to correct stand.

  • @dilkumarsen13
    @dilkumarsen13 Рік тому +4

    இயேசு ஆபிரகாம் அல்ல, ஆதாம் உருவாவதற்கு முன்னமே, ஏன் வானமும் பூமியும் உண்டாகும் முன்னமே முதன் முதலில் பிறந்தவா் எங்கள் இரட்சகா் இயேசு கிறிஸ்து.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      🔥 👍🏻 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @BABU-on7er
      @BABU-on7er Рік тому +1

      So GOOD.

    • @kirthishetty931
      @kirthishetty931 Рік тому +2

      @@BABU-on7er மனிதர்களை மீட்க கடவுளாக பிறந்த சிலுவையில் அறைந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நம் மீட்பர் ரட்கர் தேவனாகிய இயேசுகிருஸ்து கடவுள் இல்லையா ஆனால் இவர்களின் குரானில் ua-cam.com/video/DNdfh72pD78/v-deo.html (விபச்சார விடுதி) சுவனத்தில் சாராயம் குடிக்க வைத்து ஒரு ஆணுக்கு 72 மனைவிகளை கொடுத்து ஒரு பெண்ணுக்கு 72 ஆண்களை குடுத்து கட்டிலில் படுக்க வைத்து விபச்சாரம் அல்லாஹ் கடவுளா என்னங்கடா ஒங்க நியாயம் இப்படிப்பட்ட கடவுளை வைத்துக்கொண்டு இயேசு கடவுள் இல்லை என்று சொல்லுறிங்க இஸ்லாமியர்களே முதலில் நீங்கள் வணங்குவது கடவுள் இல்லை மாமா புரோக்கர் என்று சிந்தித்து பாருங்கள்

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Рік тому +3

    GLORY TO LORD JESUS CHRIST 🙏 JESUS IS LORD 🙏 THANK YOU BROTHER 🙏 JESUS CHRIST BLESS YOU ALL 🙏

  • @samsathrak1287
    @samsathrak1287 Рік тому +5

    அண்ணா வாழ்த்துகள் ஜீவன் உள்ள தேவன் இயேசு ஒருவர் மட்டும் ஆமென் 🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @sominanmil
      @sominanmil Рік тому +1

      உயிரோடு இருக்கிற ஆண்டவர் இயேசுவே ஒரே கடவுள்

  • @chandranisarada4955
    @chandranisarada4955 Рік тому +4

    ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anusiakumaranusiakumar3597
    @anusiakumaranusiakumar3597 Рік тому +4

    Praise the lord

  • @ravimamatha5197
    @ravimamatha5197 Рік тому +3

    Amen Tq Jesus god bless you Bro amen 🙏👌👏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @lechusuri43
    @lechusuri43 Рік тому +2

    Praise the lord.Thanking You jesusappa.

  • @marystella610
    @marystella610 11 місяців тому +1

    God gives you super explanation power brother.Thank God.

  • @jerickheeler7163
    @jerickheeler7163 Рік тому +2

    Jesus is very humble God

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @nicholesnesaraj2189
    @nicholesnesaraj2189 Рік тому +3

    Amen... Jesus the only God...

  • @raj0gounder555
    @raj0gounder555 Місяць тому

    மத்தேயு 7:21,22,23
    பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
    அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
    அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

  • @MsSaranya11
    @MsSaranya11 Рік тому +2

    மிக்க நன்றி அண்ணா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @nimmijhon8197
    @nimmijhon8197 Рік тому +1

    Excellent excellent excellent pastor. I was waiting for this answer. God bless you pastor. Keep it up pastor.

  • @BABU-on7er
    @BABU-on7er Рік тому +8

    ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால் நீங்களும் ஒருவருடைய கால்களைக் ஒருவர் கழுவக்கடவீர்கள.
    யோவான் ---- 13 : 13

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @preethistar2902
    @preethistar2902 11 місяців тому +1

    Jesus is my god AMEN 🙏🙏🙏

  • @vasanprasanna1402
    @vasanprasanna1402 Рік тому +3

    Praise the lord amen hallelujah

  • @bobbybobby3792
    @bobbybobby3792 Рік тому +2

    AMEN Thank you so much brother May God Bless You 🙋‍♂️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @amir1987.
    @amir1987. Рік тому +1

    1 கொரிந்தியர் 8:6
    பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
    ஏசாயா 9:6
    நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

  • @chellakannu1798
    @chellakannu1798 Рік тому +1

    Amen thank you Jesus

  • @faithlife1260
    @faithlife1260 Рік тому +4

    Very useful video. Praise the lord

  • @philipkamal
    @philipkamal Рік тому +4

    Praise GOD...

  • @jacqulin7157
    @jacqulin7157 Рік тому +4

    ஆமென், மிகத் தெளிவான
    விளக்கம், நன்றி

  • @RAJESHKUMAR-dp3uh
    @RAJESHKUMAR-dp3uh 28 днів тому

    இயேசுவே கடவுள்

  • @s.n.gaming3172
    @s.n.gaming3172 Рік тому +6

    Rc and csi and Pentecost கேள்விப்பட்டிராத வேறுபாடுகளை சொல்லுங்க ஒரு வருடமாக உங்களது சேனலை தொடருகிறேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +4

      முதலாவது உங்களுக்கு நன்றி. சீக்கிரம் போடுகிறேன்👍 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @karthikjosaph299
    @karthikjosaph299 Рік тому +3

    God bless you

  • @VijayVj0197
    @VijayVj0197 Рік тому +3

    Glory to God amen

  • @johnisravel2539
    @johnisravel2539 Рік тому +2

    Praise God Bro, a very useful and clarifying message, God Bless You Brother!
    Thank you!

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 Рік тому +3

    Super bro 🔥 Jesus Christ ✝️

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Рік тому +3

    Yesuveh Meiyanah Thevan
    God Bleesad Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @sundarkani2649
    @sundarkani2649 Рік тому +7

    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பார்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SureshMenon-ng1cd
    @SureshMenon-ng1cd 2 місяці тому

    இஸ்லாம் மக்கள் இயேசுவை அறிந்து கொல்லனும் ஏன் என்றால் அவர்கள் உருவ வழிபாடு செய்ய மாட்டார்கள் அப்படி இருக்க அவர்கள் உண்மையை அறிய ஜெபிக்கலாம் ஒரு நிமிடமாது தினமும். 👍❤

  • @BlessyEsther.
    @BlessyEsther. Рік тому +3

    Superb Anna 👏🏻👏🏻👏🏻 I usually explain with John chapter 1 and fifteen

  • @GanaPragash-gs1ye
    @GanaPragash-gs1ye 4 місяці тому

    Amen.Jesus is Lord and Saviour One & only God.

  • @estherlavanya4074
    @estherlavanya4074 Рік тому +3

    Thank u pastor praise god

  • @LIVINGLEE1313
    @LIVINGLEE1313 Рік тому +2

    Thank you brother 💕😊

  • @jpofficialmusic4
    @jpofficialmusic4 4 місяці тому

    Exodus 3:14 God said to Moses, "I AM WHO I AM." And he said, "Say this to the people of Israel, 'I AM has sent me to you. '"
    John 8:58, Jesus said to them, “Truly, truly, I say to you, before Abraham was born, I am the one.” “I am the one.”
    Revelation 21:6,7
    He said to me: “It is done. I am the Alpha and the Omega, the Beginning and the End. To the thirsty I will give water without cost from the spring of the water of life. 7 Those who are victorious will inherit all this, and I will be their God and they will be my children.
    Yes Jesus Christ is God ❤

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 Рік тому +3

    Amen

  • @ashlinsal9520
    @ashlinsal9520 Рік тому +3

    Wow. amazing explanation

  • @loveallnations
    @loveallnations Рік тому +1

    Glory to Almighty JESUS
    God bless you brother!
    JESUS said I'm Lord
    John 13:13
    Acts 9:5

  • @charlesrajan2138
    @charlesrajan2138 Рік тому +2

    Very useful information god bless you 🙏👍 amen

  • @sirajbindawood96
    @sirajbindawood96 Місяць тому

    I love Prophet Jesus ' peace be upon him ' for the sake of Allah.
    Nanu ugga chennal subscribe panni irukka brother. Qur'an -la + old testament Hebrew Bible -la similarly nerya iruku. Bible -la detail-la god(Allah ) solli irukka enakku nalla oru reference ugga channel, thank for that brother. Qur'an -la god(Allah) short-ta solli iruppa but tafseer of Qur'an ' at tabari + ibnu kaseer ) ithule Roma nerya details irukku, Qur'an+ Bible old testament Hebrew similarly mattutha na accept panva.

  • @Dineshjesuswords
    @Dineshjesuswords Рік тому +3

    நல்ல விளக்கம் brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Nandri. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @arunaksvj1561
    @arunaksvj1561 Рік тому +2

    Thanks for sharing this wonderful message Bro 💐

  • @ajithajith6105
    @ajithajith6105 Рік тому +3

    amen god bless you pr
    meeningfull video

  • @jeyanthithirunavukkarasu4209
    @jeyanthithirunavukkarasu4209 Рік тому +2

    Lord Jesus is the Manifestation of God Himself. 1 Timothy 3:16, Colossians 1:15 clearly say this. There are plenty of verses in the Bible regarding this fact.

  • @sumisarah5938
    @sumisarah5938 Рік тому +1

    glory to jesus

  • @joshuvaangel396
    @joshuvaangel396 11 місяців тому +1

    True words thanks brother 😊

  • @dilkumarsen13
    @dilkumarsen13 Рік тому +2

    நாங்களும் இயேசு கிறிஸ்துவும் ஒன்றாயிருக்கிறோம். நீங்கள்?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      ஆம். 🔥 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @BABU-on7er
      @BABU-on7er Рік тому +1

      Super. Thank you.

  • @eshanevi2085
    @eshanevi2085 Рік тому +3

    Amen❤️ glory to God❤️

  • @dinesh3577
    @dinesh3577 Рік тому +1

    அப்பொழுது யாரை நாம் வணங்க வேண்டும்.,பிதாவாகிய தேவனை ஆ,இல்லை குமாரனாகிய தேவனை ஆ

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
      அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
      நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
      "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
      பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
      குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
      பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
      பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
      குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
      பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்

  • @ffk.ogaming9407
    @ffk.ogaming9407 10 місяців тому +1

    பிதா மகன் பரிசுத்த ஆவி யார்
    சங்கீதம் 83:17 யத்ரஆகமம் 6:2,3
    யத்ரஆகமம் 3:13-15
    பொருத்தி பார் முழு 11:04 மையாக தெளிவாக படி

  • @sampathkumar6189
    @sampathkumar6189 Рік тому +3

    யோவான் 18:6 நான் தான்
    மாத்திரமா களம் 3:14 இருக்கிறவராக இருக்கிறேன் இரண்டும் ஒன்று.
    எனவே தான் பின்னிட்டு விழுகிறார்கள்.

    • @sampathkumar6189
      @sampathkumar6189 Рік тому +1

      யாத்திராகமம் 3:14 திருத்தம்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏

  • @emanualseenivasan6309
    @emanualseenivasan6309 Рік тому +2

    Amen❤️❤️

  • @arubylprakash4166
    @arubylprakash4166 Рік тому +1

    Praise god's Jesus Aman 🙏

  • @princeselwin9859
    @princeselwin9859 Рік тому +2

    Praise the lord🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @pavithrasunder9584
    @pavithrasunder9584 Рік тому +2

    Thank you brother❤❤

  • @sharmilan2753
    @sharmilan2753 Рік тому +3

    Glory to God

  • @sureshjoel1383
    @sureshjoel1383 Рік тому +2

    அருமையான விளக்கம்❤❤❤

  • @Deiveegen
    @Deiveegen Рік тому +1

    True God Jesus 🙏🙌

  • @TamilTamil-yi1sy
    @TamilTamil-yi1sy Рік тому +2

    ஆமென்🙌🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @user-ls6hq7oi1u
    @user-ls6hq7oi1u 5 місяців тому +1

    இன்னும் தேவ வார்த்தையை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் கோள்

  • @MsSaranya11
    @MsSaranya11 Рік тому +2

    அப்படியே அபிஷேகம் ஞானஸ்தானம் பற்றி video podunga Anna , naan oru hindu jesus ஏற்று கொண்டேன் ஜீசஸ் பற்றி அறிய விரும்புகிறேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கண்டிப்பாக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @immanbernice7380
    @immanbernice7380 3 місяці тому

    I love my jesus
    Jesus only real god❤

  • @Deiveegen
    @Deiveegen Рік тому +1

    Jesus only lord 🙏🙌

  • @SuryaSurya-et6dl
    @SuryaSurya-et6dl Рік тому +3

    மத்தேயு 7 (21,22,23)ல் இயேசு தன்னை தெளிவாக கர்த்தர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +2

      Yes. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @BABU-on7er
      @BABU-on7er Рік тому +1

      நன்றி.

  • @RajeshRajesh-ow4qq
    @RajeshRajesh-ow4qq 6 місяців тому

    நன்றி நன்றி நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  6 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @eashokkumar7570
    @eashokkumar7570 Рік тому

    Great The one& only JESUS TRUE GOD

  • @giftamondal4432
    @giftamondal4432 Рік тому +3

    Amen🙏

  • @Wolf-sz5hh
    @Wolf-sz5hh Рік тому +1

    ஆமென்ஆமென்ஆமேன்தகப்பனே

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ebirajan9729
    @ebirajan9729 Рік тому +1

    Thank you ! Brother

  • @PriyaPriya-ph8ru
    @PriyaPriya-ph8ru Рік тому +1

    Thank you brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mathivananmathivanan940
    @mathivananmathivanan940 Рік тому +1

    என்னை சுற்றி எல்லாம் இஸ்லாமியர்கள் தான் நண்பரே இது அவர்களுக்கு ஏதுவாய் இருக்கும் 🛐கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 💯🙏🏻🫂

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @mathivananmathivanan940
      @mathivananmathivanan940 Рік тому +1

      ஒவ்வொரு நாலும் அவரை பற்றி மற்ற வருக்கு சொல்லும் வாய்ப்பு எனக்கு அவர் தருகிறார் . பாவத்திலே புரளும் என்னை ஒரு போதும் கை விட வில்லை 🥲

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கடைசி வரை கைவிடமாட்டார் 😊 நீங்கள் அவர் பிள்ளை 😊

    • @mathivananmathivanan940
      @mathivananmathivanan940 Рік тому

      கர்த்தர் மட்டும் இந்த பையித்தியக்காரனை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் நான் ஒரு நொடியில் முஸ்லிமாக மறையிருப்பேன்.

    • @mathivananmathivanan940
      @mathivananmathivanan940 Рік тому +2

      கர்த்தர் என்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் நான் எந்த இடத்தில் இருந்தேன் என்பதை நினைத்து பார்த்தால் கண்ணீர் வருகிறது.

  • @sumathia3781
    @sumathia3781 Рік тому +3

    Praise be to the Holy Name of Our Lord and Saviour Jesus Christ 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @GeoffreyJesus-t5x
    @GeoffreyJesus-t5x 9 місяців тому

    Glory to God
    Jesus bless you more and more brother

  • @drsarah4437
    @drsarah4437 10 місяців тому +1

    Good n clear information