தேவதூதர்கள் நமக்காக செய்யும் பணிவிடைகள் | 14 facts about angels | Angels in the bible

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 615

  • @lincypushpa2594
    @lincypushpa2594 7 місяців тому +91

    நான் 4 ஆம் வகுப்பு படிக்கும் போது என்னை நடு இரவில் பயம் ஆட்கொள்ள, செபிக்கும் போது என் கட்டிலை சுற்றி
    காவல் தூதர் பாதுகாப்பதை நேரில் கண்டேன்.. thank you God ...

  • @vimala1247
    @vimala1247 7 місяців тому +100

    என் குடும்பத்தை விபத்திலிருந்து காத்த கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @JamesrajaJamesraja-lo7ej
    @JamesrajaJamesraja-lo7ej 7 місяців тому +120

    மரித்து 6 மணி நேரம் பின்னர் எனக்கு ஜீவனை கொடுத்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @smk580
    @smk580 7 місяців тому +64

    என்னை வாகன விபத்திலிருந்து
    நம்முடைய தேவன்
    காப்பாற்றினார்..
    உண்மையிலே எனக்கு அது ஆச்சரியமா இருந்தது..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому +2

      இயேசுவுக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @PutheriMstanly
    @PutheriMstanly 7 місяців тому +121

    கர்த்தர் பலமுறை என்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றினார் ஆமேன் 🌹

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому +5

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @veramathiri7021
      @veramathiri7021 3 місяці тому

      Aama ennaium neriya thadava Jesus kaapathi irukkar. ❤❤

    • @MonojmMonojm
      @MonojmMonojm 2 місяці тому

      I am seeing directly Angel I know anyone

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 7 місяців тому +154

    🕯️🕯️♨️♨️ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் அல்லேலூயா 🍁🍁💥💥

    • @jth4528
      @jth4528 7 місяців тому +4

      Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому +5

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @Menariya7
      @Menariya7 7 місяців тому +1

      Amen 🙏

    • @hemapriya3757
      @hemapriya3757 7 місяців тому +2

      En kanavaruku Aandavar Esupa vabathil erundhu kapartri jeevanai thandhar Esupaku Kodi Kodi nandri.Amen

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 7 місяців тому

      @@hemapriya3757 பேருந்து லாரி நேருக்கு நேர் மோதியது நான் முன்புறம் கியர் பாக்ஸ் ‌அருகில் ஒட்டினார்போல கீழே‌ இருந்தேன்‌..( அனைவரை ‌விடவும் அந்த ‌பேருந்திதில் நான் தான்‌ முன்புறம்‌ இருந்தேன் ) ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி ‌ அதே இடத்தில் மரித்து விட்டார்கள்❗❗ ‌என் ஆடைகள் அனைத்தும் கிழிந்து கந்தலாகி போனது .. ஆனால் என் உடலில் ஒரு ‌சொட்டு இரத்தம் கூட‌ வராமல் அதிசயமாய் இயேசு பாதுகாத்தார் 🛡️🛡️

  • @NithiyaKalyani-c4n
    @NithiyaKalyani-c4n 7 місяців тому +32

    பல நேரத்தில் தூதர்கள் பாதுகாத்ததை உணர்ந்திருக்கிறேன். அண்மையில் எனது மகள் பாடசாலையில் சறுக்கு விளையாட்டின் போது ஏணியின் உச்சியில் இருந்து என் கண் முன்பே விழுந்த போது சிறு உராய்வு கூட இல்லாமல் பாதுகாத்தார்கள். (விழுந்த இடத்தின் ஒரு இஞ்ச் விலகி விழுந்து இருந்தால் பிள்ளை மரணம் அடைந்திருப்பாள் தேவனே என் மகளை பாதுகாத்தார்கள். ஆமேன் ❤❤❤❤❤❤

  • @antonyrajselvarayyappan6529
    @antonyrajselvarayyappan6529 7 місяців тому +27

    தேவதூதர்கள் பாதுகாப்பு இன்றும் என்றும் எங்கள் குடும்பத்திற்கு அளித்த தேவனுக்கு கோடானு கோடி நன்றி❤

  • @sujathanelson2545
    @sujathanelson2545 6 місяців тому +36

    2000 ல் நான் 5 மாதம் கற்பமாக இருந்தேன். அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் நானும் என் அப்பாவும் மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருந்தோம் அப்பொழுது திடீரென என் அப்பா வண்டியை குழியில் இறக்கி விட்டார். இருவரும் கீழே விழுந்து விட்டோம். அப்பாவிற்கு சைலென்சர் பட்டுவிட்டது. நான் விழும்போது ஒரு பஞ்சு மெத்தையில் விழுந்தது போல் இருந்தது. எனக்கு ஒரு கீரல்கூட இல்லை. தேவன் தான் என்னை தம்முடைய தூதரை அனுப்பி பாதுகாத்தார். அதனால் என் மகளுக்கு ஏஞ்சல் என்று பெயர் வைத்துள்ளோம். அதை நினைத்து ஒவ்வொரு நாளும் நன்றி சொல்லித் துதிக்கின்றேன்.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 3 місяці тому +1

      Praise the LORD JESUS, DEVA dhoodharhal Eratchikkapatta DEVANUDAIYA Pillaihalukku samamaanavarhal ellai so Pillaihalukku Angel endra peyar vaippadhu sariyanadhu alla.

    • @chandrasekaran955
      @chandrasekaran955 Місяць тому

      ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் ❤

    • @KalidasanDubai-f5c
      @KalidasanDubai-f5c Місяць тому

      Kartharukku magimai untavathaga🙏

  • @karunya9094
    @karunya9094 2 місяці тому

    Amen yesappa...ennai eththanaiyo abathilirunthu pathukathings thk u Jesus...16yrs before accident la irunthu vuyirode kapathuningale nanri yesappa..6 yrs before car accident la ennaiyum enn kudumbathaiyum pathukathingale nanri yesappa...ethanaiyo viyathiyilirunthu,abathilirunthu ennai kathirey vunakku nanri yesappa...enna veetai sutri veliyadaithu,thevathoothargalai vaithu kavalittu engalai pathukathu kondiruppavare vunakku Kodi kodi nanri yesappa...innum eththanaiyo kirubai, pathukappu...thk u yesappa...inimelum ennaiyum enn kudumbathai mattum alla yesappa ella pillaingalaitum vummudaiya thevathoothargalai vaithu pathukathu kollungappa...yesu christhuvin namathil kettukolgiren jeevanulla anbin pithave .. Amen 🙏

  • @vaikundamony2858
    @vaikundamony2858 7 місяців тому +96

    கடன் தொல்லையில் மூழ்கி இருக்கும் என்னையும் என் மனைவி குழந்தைகளையும் ஊர் மக்களும் உற்றார் உறவினர்கள் இகழ்ந்து சபித்து ஒதுக்கிய நேரத்திலும் என் தேவன் என்னை ஒதுக்கவில்லை அவருடைய திருக்கரங்களால் என்னையும் என் குடும்பத்தையும் அரவணைத்து பாது காக்கின்றார், நிச்சயம் இந்த கடன் சுமையில் இருந்து தேவன் எங்களை விடுவிப்பார் நான் என் தேவனின் நாமத்தில் விசுவாசிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமேன் 🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому +12

      நிச்சயம் நடக்கும். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @vaikundamony2858
      @vaikundamony2858 7 місяців тому +1

      @@BibleWisdomTamil ஆமேன் 🙏

    • @vaikundamony2858
      @vaikundamony2858 7 місяців тому +3

      என் தேவனாகிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் இம்மட்டும எங்களுக்கு கிருபை செய்தமைக்காக உமக்கு கோடானு கோடி நன்றி தகப்பனே உம்முடைய அன்பின் மக்களாக எங்களை உம்முடைய சமூகத்தில் ஏற்று இந்த கடன் பாவ சுமைகளில் இருந்து எங்களை இரட்சித்தருளும், ஆமேன் 🙏

    • @bencharles292
      @bencharles292 7 місяців тому +1

      Hai brother

    • @bencharles292
      @bencharles292 7 місяців тому

      Halo

  • @giftygifty748
    @giftygifty748 7 місяців тому +41

    எனக்கு 14 வயதில் நான் ஊருக்கு போய் இருந்தேன் அங்குள்ள ஏரியில் குளக்க சில தம்பி நண்பர் உடன் சென்றேன் எனக்கு நீச்சல் தெரியாது
    ஆனால் என்னோடு வந்தவர் நீச்சலில் பழகினவர்
    நான் நடந்து வந்து தெரியாமல் ஆழத்தில் விழுந்து போனேன் அப்பொழுது தண்ணீர் மூழ்கிகொண்டு கை அசைத்து கொண்டு இருந்தேன் எங்கோ இருந்து என்னை பார்த்தவன் என்னை உடனே தண்ணீர் உள்ளேலிருந்து தூக்கிவிட்டான் நான் நினைத்தேன் என் கதை முடிந்தது என்று ஆனால் என் தேவன் என்னை நினைத்தார் இன்று எனக்கு 31 வயது ஆகுது
    தேவன் தம்முடைய தூதனை அனுப்பி என்னை காப்பற்றினார். ஆமென் இன்று இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழுகிறேன்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому +3

      இயேசுவுக்கு ஸ்தோத்திரம். அற்புதமான சாட்சி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @KuganYuva
      @KuganYuva 3 місяці тому +2

      விபத்தி ல் ஒரு அடி படாமல் தேவன் பாதுகாத்தா ர்

  • @anusiyasanthanamary6849
    @anusiyasanthanamary6849 6 місяців тому +7

    இயேசப்பா இதுவரை என்னையும் என் குடும்பத்தையும் நிறைய ஆபத்துக்கள் இருந்து காப்பாற்றி வந்தார். இனியும் எங்கள் குடும்பத்தைச் எல்லா வகை தீங்கு க்கும் விலக்கி பாதுகாப்பீர். இதுவரை எங்களை எல்லா காரியங்களிலும் வழிநடத்தியது நீங்க தான் இயேசப்பா. இனியும் எங்களை நாங்கள் போக வேண்டிய வழியில் எங்களை நீங்க தான் வழிநடத்தவும். உம்முடைய சித்தத்தின்படியே எங்களை வழிநடத்தும். ஆமென் அப்பா.

  • @thominicantony3558
    @thominicantony3558 6 місяців тому +7

    பலமுறை என்னை விபத்திலிருந்து காப்பாற்றிய தேவதூதர்களுக்கு நன்றி ❤❤

  • @GopiManager-tr5nu
    @GopiManager-tr5nu 7 місяців тому +32

    பலமுறை என்னை தூதர்களைக் கொண்டு காப்பாற்றி இருக்கிறார் என் தேவன் பாவியான என்னை ரட்சித்த என் தேவன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @JehovahEden
      @JehovahEden 3 місяці тому

      உங்களுக்கு எத்தனை வயது?

  • @maryimmaculate7739
    @maryimmaculate7739 7 місяців тому +9

    என்னை பல விபத்துக்கள் ..ஆபத்துக்கள்.. இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து எப்பொழுதும் என்னை காத்து எனக்கு துணை நிற்கும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு எல்லா புகழும் எல்லா கனமும் எல்லா மகிமையும் எல்லா மாட்சியும் எல்லா வல்லமையும் எல்லா ஸ்த்தோத்திரமும் எல்லா இராஜ்ஜியமும் உண்டாகக்கடவது... ஆமென்

  • @estherbabyvasanthi4099
    @estherbabyvasanthi4099 7 місяців тому +38

    வண்டி கவிழ்ந்தது..தலை பஸ் tyre ல் நசுங்கி இருக்க வேண்டும்.ஆனால் தேவன் தன் தூதர் மூலமாக வணடி அந்தரத்தில் ஆச்சரியமாய் நின்றது.Praise God.2.மிகவும் நெருக்கமான நேரத்தில் என்னை உடல் நிலை சரியில்லாமல் தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பி விட்டார்..ஸ்தோத்திரம் ஆண்டவருக்கு🎉🎉🎉

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому

      இயேசுவுக்கு ஸ்தோத்திரம். அற்புதமான சாட்சி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @ashokcrajan
      @ashokcrajan 7 місяців тому +1

      All glory to jesus ❤

    • @ramyadavi9108
      @ramyadavi9108 2 місяці тому

      Kulathil iruthu ennai kabatrinar, kenattril iruthu ennai kabatrinar. I love you jesus❤❤❤❤❤

  • @RajasekerRaja-q7m
    @RajasekerRaja-q7m 4 місяці тому +4

    தேவனுடைய அன்புக்கு முன் நான் ஒன்றுமில்லை இயேசப்பா

  • @N.Lathasirlanka
    @N.Lathasirlanka 7 місяців тому +9

    ஆமென் இயேசப்பா எனது பிள்ளைகள் கோர ஆபத்தில் இருந்து காப்பாத்தினார் என் தெய்வத்துக்கு கோடி நன்றி

  • @KaleiChelvi-zg6ei
    @KaleiChelvi-zg6ei 2 місяці тому

    ஆண்டவரே தேவதூதூவர்களே.உங்களுக்கு நன்றியப்பா எங்களை காப்பாற்றியதுக்கு ந்ன்றி ஆமென்

  • @pramisalin697
    @pramisalin697 6 місяців тому +4

    பண கஷ்டத்தில் இருந்த போது தேவையை சந்தித்தார் . ஆமென் ஸ்தோத்திரம்❤❤🙏🙏🙏

  • @jeyachithra8329
    @jeyachithra8329 7 місяців тому +14

    ஒரு முறை கனவில்தேவ
    தூதரை சந்தித்தேன்... தேவனுக்கே மகிமை...

  • @Aishu..2111
    @Aishu..2111 7 місяців тому +23

    நான் பலமுறை ஒருவனால் harrass பண்ணப்பட்டேன். இருப்பினும் என் கன்னிதன்மை பாதுகாப்பு படுத்தப்பட்டது தேவனாலே! இப்போது எந்த கஷ்டமும் இல்லாமல் இருக்கிறேன். என்னை கஷ்டப்படுத்தின அவனோ என் பக்கம் கூட வரமுடியாத படி செய்துவிட்டார். நான் கர்த்தருக்கு பிரியமானவள்❤

  • @pratheappratheap2096
    @pratheappratheap2096 7 місяців тому +24

    நான் வைக்கும் விண்ணப்பத்தை மூன்று நாளைக்குள் நிறைவேற்றும் என் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஹல்லேலுயா ❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому +1

      இயேசுவுக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @charlesarun1490
      @charlesarun1490 7 місяців тому

      God saves me from the accident in a fraction of sec.

    • @ashokcrajan
      @ashokcrajan 7 місяців тому

      Amen all glory to jesus ❤

    • @jothimanimohandas5645
      @jothimanimohandas5645 7 місяців тому

      God has saved me from fall and many times sicknnesd .god has given me life.praise lord.

    • @preethijeni5091
      @preethijeni5091 4 місяці тому

      கர்த்தர் நல்லவர்

  • @Res-l8j
    @Res-l8j 7 місяців тому +18

    காது வலியால் அவதிப்பட்டு வந்த எனக்கு மருத்துவமனைக்கு சென்று அங்கு மருத்துவர் பரிசோதனை செய்கின்ற வேலையில் மறுபடியும் காது வலி வந்து விடுமோ என்ற பயத்துடன் இருந்த நான் அந்த பரிசோதனை செய்கின்ற வேலையில் அந்த ஒரு நிமிடம் இயேசுப்பா என்று நான் மனதில் சொல்லி விட்டு பின்னர் காது வலி ஒரு துளி கூட வரவில்லை இயேசு ராஜாக்கு கோடான கோடி நன்றி அப்பா ❤❤😢😊

  • @PrabhuNickson
    @PrabhuNickson 7 місяців тому +47

    ஆம் 20 வருடங்கள் நான் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன் இது வரை பல முறை ஆபத்தான சூழ்நிலையில் இருந்து என்னைப் பாதுகாத்து வழி நடத்துன அன்பின் தேவனுக்கு கோடான கோடி நன்றி.,.. ஸ்தோத்திரம்..... ஆமென்....

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому +1

      இயேசுவுக்கு நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @VasanthaAT-gp5lj
    @VasanthaAT-gp5lj 7 місяців тому +5

    கர்த்தரின் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்தினர்க்கு மிகவும் நிறைவாக கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 🛐🛐🛐🛐🛐🛐.

  • @divyajaba
    @divyajaba 5 місяців тому +7

    நான் தினமும் இரு சக்கர வாகனத்தில் என் இரண்டு பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வர செல்லுவேன். நான் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருக்கும் பயத்துடன் தான் செல்லுவேன். இதுவரையில் தேவன் என்னைப் பாதுகாத்து வருகின்றார்‌. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏

  • @vinothcivil9617
    @vinothcivil9617 5 місяців тому +78

    கதவு மூடி இருந்தது கீழே ஒரு விரல் அளவு இடைவெளி இருந்தது யேசப்பா உணர்த்தினார் துணியை வைத்து அடைக்க சொன்னார் நான் செய்யவில்லை.. படுத்து தூங்கிவிட்டேன் இரவில் அதில் இருந்து ஒரு பாம்பு வந்து காதோரத்தில் நின்றது எனக்கு திடீரென முழிப்பு வந்தது ஒடனே அரத்தத் தூக்கத்தில் போன் ஐ எடுத்து இரண்டு முறை பவர் பட்டன் ஐ அழுத்தி லெப்ட் சைடு பார்த்தேன் பாம்பு இருந்தது பயந்து விட்டேன் அது என்னை ஒன்றும் செய்யவில்லை எழுந்து விரட்டி விட்டேன் 😭நன்றி யேசப்பா 😭

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 5 місяців тому

    Amen yessappa ennai pala murai vepattil eruntu ennai kaappunenka pa 🙏🙏🛐🛐thank you lord🙏🙏

  • @jebajohn4705
    @jebajohn4705 7 місяців тому +6

    என்னையும் என் கணவரையும் விபத்திலிருந்து பாதுகாத்த தேவனுக்கு நன்றி

  • @Mystric_muse
    @Mystric_muse 7 місяців тому +25

    தேவன் என்னை இதுவரை ஆஷிர்வதிகின்றார் நான் தேவனை விட்டு ஒரு நாளும் போகமாட்டேன்🙏🛐

  • @RajasekerRaja-q7m
    @RajasekerRaja-q7m 4 місяці тому +2

    கண்மணியைப்போல் எங்களை பாதுகாத்து வரும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்👏🏻👏🏻👏🏻👏🏻

  • @selvarajnorianchinnappa4422
    @selvarajnorianchinnappa4422 7 місяців тому +7

    My God sent His angels and saved me today.

  • @amalaganesh3767
    @amalaganesh3767 2 місяці тому +1

    Yes lord jesus have saved my life.

  • @jayanthiJaya-do3rh
    @jayanthiJaya-do3rh 2 місяці тому +1

    நான் 3 கோமா விலிருந்து காப்பாற்ற பட்டு இன்று வரை அரோக்யமக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக.amen.

  • @ithayageethamdavid5980
    @ithayageethamdavid5980 7 місяців тому +4

    அற்புதமான வீடியோ 😊. அநேகம் தெரிந்து கொண்டோம். அநேக நன்றிகள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. Thank you 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @VinobhaM
    @VinobhaM 4 місяці тому

    Sothiram. En lifela Neraya athisiyam seitha. Devanuku. Nantri Nantri

  • @jmpandi6011
    @jmpandi6011 7 місяців тому +6

    Yes... Many times God saved me... Thankyou jesus... appointed your angels for me....

  • @HelenVictoria-q1l
    @HelenVictoria-q1l 3 місяці тому

    Neer en mel anba erukirathsi palamirai kandirukiren. Nandri esappa❤

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 6 місяців тому +3

    நான் குவைத் நாட்டில் பஸ்ஒட்டும் போது வேகமாக சென்றேன் பாலத்தில் ஏரி இறங்கும் போது டிராப்பிக் ஜாம் எனது வாகனம் பிரேக் பிடிக்கவில்லை பயத்தில் ஒன்றும் ஓடவில்லை குறைந்தது பல வாகனங்களை மோதியிருப்பேன் ஆனால் என்வாகனத்தை தூக்கி வாகனம் செல்லாத போலிஸ் டடிராக்கில் சென்றது நான் கன்ரோல் செய்து நிறுத்தினேன் எனது கை கால் நடுக்கத்தில் இருந்தேன்! அப்போதுதான் நான் உணர்ந்தேன் என்னை பாதுகாத்தது தேவதூதன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
    உண்மையான சாட்சி!

  • @selvakumari4439
    @selvakumari4439 2 місяці тому

    ❤️🙏🙏🙏 amen I love Jesus ❤️ unga athisayam viyappukku uriyathu

  • @TharshaTharsha-b8l
    @TharshaTharsha-b8l 2 місяці тому

    Eththanaiyo thadavaii ennaii kaappatti irukkiraar❤ippavum alagaaka kaaththuttu irukkiraar ennaiyum en family um❤❤❤

  • @johnprakash8098
    @johnprakash8098 7 місяців тому +8

    ஆமேன் நம்முடைய தேவனாகிய கர்த்தர் அளவில்லா அன்புள்ளவர்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @John-t2o6z
    @John-t2o6z 7 місяців тому +8

    ஆமென் 🙌❤️ ஹல்லேலூயா 🙌❤️ thank you jesus 🙏❤️ help me jesus 🙌❤️ help people 🙌❤️ god jesus holy spirit 🙌❤️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому +1

      You're blessed

    • @John-t2o6z
      @John-t2o6z 7 місяців тому

      ஆமென் 🙌❤️ thank you jesus 🙌❤️ praise the lord 🙏

  • @User3011jio
    @User3011jio 7 місяців тому +6

    நாங்கள் டூவீலரில் ரோடு கிராஸ் செய்யும் போது பஸ் வந்து தட்டி விட்டது.. மிகவும் லேசான காயங்களோடு தப்பித்தோம்.. ஒருமுறை gate க்குள் பாம்பு வந்துவிட்டது அதையும் அடித்து கொன்றோம்.. இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக🎉

  • @harinimarysarangapani
    @harinimarysarangapani 2 місяці тому

    நன்றி சகோதரா தெளிவாக கூறினீர்கள்... நீர் ஆசீர்வதிக்கப்பட்டவர்😊

  • @rosyanneflorence2453
    @rosyanneflorence2453 6 місяців тому +1

    Thanks a lot Jesus for given the guardian Angels to give a protection in our day to day lives

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 6 місяців тому +2

    கர்த்தர் எ எங்களையும் காப்பாற்றினார் நூலளவு வாகனத்திலிருந்து கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ⛪🙇🙏 ஆமென்

  • @joedaniel5725
    @joedaniel5725 7 місяців тому +10

    பலமுறை இயேசப்பா என்னை காப்பாற்றியுள்ளார் 🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому

      இயேசுவுக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jth4528
    @jth4528 7 місяців тому +5

    என் கண்ணீருக்கு நிச்சயம் பலன் உண்டு என் நம்பிக்கை வீண் போகாது ஆமென் 🥹🥹

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @saravananradhika4964
    @saravananradhika4964 4 місяці тому +1

    அிமென் அிவியானவரே நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் அருமையான பாஸ்டர் ஐயா இயேசய்யா உங்களுக்கு இன்னும் கிருபைதருவாறக நன்றி தெளிவான சத்தியம் அருமை சூப்பர் தேவனுக்கே மகிமை

  • @gnanavincent1323
    @gnanavincent1323 6 місяців тому +2

    விண்ணக மண்ணக தூதர்கள் எங்களோடு இருந்து எங்கள் குடும்பத்தை இறையச்சத்தில் வழி நடத்தும்படி கட்டளையிட்ட எல்லாம் வல்ல தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க

  • @SanthiSanthi-oo1jv
    @SanthiSanthi-oo1jv 2 місяці тому

    Praise the Lord pa. தேவன் கடந்த 24/12/23 அன்று என்னை கொடியவிபத்திலிருந்து பாதுகாத்தார். கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக ஆமென்🙏 அல்லேலூயா🙌

  • @murugesannatarajan7387
    @murugesannatarajan7387 3 місяці тому

    நான் இரு‌ப்பது தேவ கிருபையே🎉🎉🎉❤❤❤

  • @DarshanaSampath-uu2zl
    @DarshanaSampath-uu2zl 6 місяців тому +1

    Nanum pillaikalum kanavanum
    Uyidodu Erikkirathu kartharudaiya kirupai Love you jesus ♥️♥️♥️🙏🙏💖💖💖

  • @michaelmary7340
    @michaelmary7340 7 місяців тому +1

    Amen amen amen hallealuya hallealuya hallealuya hallealuya nandri nandri nandri nandri eaysappa umaku sthothiram ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananradhika4964
    @saravananradhika4964 4 місяці тому +2

    அிமென் எனக்கும் இந்த சாட்சி உண்டு என்பதை உணர்ந்து சொல்லுகிறேன் அிமென் அிவியானவரே நன்றி ❤🧚‍♀🧚‍♂🧚‍♀🧚‍♂🧚‍♀🧚‍♂🧚‍♀

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 5 місяців тому

    Hallelujah amen love you yesappa ❤

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 6 місяців тому

    God's angel many times helping so much jesus glory father thanks ❤❤❤❤❤🎉🎉🎉🎉😍💞👌👍

  • @ravisankarravi-ks8ff
    @ravisankarravi-ks8ff 4 місяці тому

    😮Annai karthaar vvipathil kappatinar nanri nanri allaam vLla htevane

  • @electricalengineeringtamilalan
    @electricalengineeringtamilalan 6 місяців тому +4

    நான் என் குழந்தையை காப்பாற்ற இஸ்ரேலின் தேவனாகிய என் தேவனிடம் வேண்டும் போது இதோ நான் என் படையுடன் (தேவ தூதர்களுடன்) புறப்பட்டோம் என எனக்கு கூறினார் சிறிது நேரத்தில் அந்த மருத்துவமனை தேவனுடைய கட்டுப்பாட்டில் இருந்ததை நான் உணர்ந்தேன்.பிழைக்கவே பிழைக்காது என மருத்துவர்கள் கைவிட்ட குழந்தையை தேவன் இரட்சித்தார்.என் தேவனுக்கு மகிமை உண்டாகுக❤❤❤. நீங்கள் முழு நம்பிக்கையோடு முழுவதும் தாழ்த்தி தேவனிடம் வேண்டும் போது நிச்சயமாக அவர் தன் சேனைகளோடு வந்து உதவி செய்வார்.அந்த தருணங்களில் தேவன் உங்களுடன் பேசுவார் நீங்கள் உணர முடியும்.நான் உணர்ந்திருக்கிறேன்.❤

  • @motcharagini9734
    @motcharagini9734 7 місяців тому +3

    விண்ணக மண்ணக தூதர்களே இந்நாள் வரை எங்களுக்கு செய்து வரும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி தொடர்ந்து எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பை பெற்று தாருங்கள் ஆபத்தில் இருந்து காத்து அவர்களை வழிநடத்துங்கள் ஆமீன்

  • @pathimageorge4155
    @pathimageorge4155 2 місяці тому

    Thank you Jesus bless my family and my health 🙏

  • @harithakannan232
    @harithakannan232 6 місяців тому +4

    என் தாயின் வயிற்றில் நான் உருவாகும் முன்னே என்னை முன் குறித்த தேவன் நான் ஒரு முறை விக்ரக கோவிலுக்கு சென்று விட்டு வரும்போது ஒரு மிகப்பெரிய ஆக்சிடெண்டில் எனக்கு தெரியாமலே நான் மீட்கப்பட்ட அப்பொழுது தேவதூதர்கள் என்னை காப்பாற்றினார்கள் மீண்டுமாக ஏழு வருடம் கழித்து பொள்ளாச்சியில் இருந்து மதுரை வரும்பொழுது ஒரு மிகப்பெரிய தவிர்க்கப்பட்டு பிரேக் அடித்து வாகனம் திரும்பி வந்த வழியே திரும்பி நின்றது இதை இன்று வரை ஆச்சரியமாகவும் அற்புதமாக உள்ளது ஆனால் இது எல்லாம் நான் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக என் தேவன் நான் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாகவே என்னை தெரிந்து கொண்டு என்னை ஆசீர்வதித்து இப்பொழுதும் என்னை உயிரோடு வைத்து தேவதூதர்களை எனக்காக பணிவிடை செய்ய வைத்துள்ளார் நன்றி தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 5 місяців тому +2

    அன்பான இயேசப்பா எனக்கு புது ஜீவன் தந்தார் இயேசு அப்பா பிதாவுக்கு நன்றி இயேசப்பா அளவிள்ளாம நன்றி 💞

  • @bharatibharathi8491
    @bharatibharathi8491 7 місяців тому +6

    கர்த்தர் என்னை விபத்தில் இருந்து காத்து வந்தார். கர்த்தருக்கு நன்றி

  • @rajkumarrajkumar1063
    @rajkumarrajkumar1063 26 днів тому

    ❤❤❤ ஆமென் அல்லேலூயா ❤❤❤

  • @vimala1247
    @vimala1247 7 місяців тому +4

    மிக அருமையான தகவல்கள் நன்றி

  • @samsongladys9377
    @samsongladys9377 4 місяці тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ப்ரோ..தேவனுக்கு தோத்திரம் ஆமென்.🙏🙏🙏

  • @Stella-qc2ls
    @Stella-qc2ls 7 місяців тому +16

    ದೇವರಿಗೆ ಸ್ತೋತ್ರ ನಾನು ಒಂದು ಕಾರ್ ಆಕ್ಸಿಡೆಂಟ್ ನಿಂದ ಕಾಪಾಡಿಕೊಂಡೇ ಆ ದಿನ ನನಗೆ ಯಾರೋ ಒಬ್ಬರು ಕಾಪಾಡಿ ದಂಗ ನನ್ನಲ್ಲಿ ಒಂದು ಭಾವನೆ ಬಂತು ಅದು ನಿಜವಾಗಲೂ ದೇವರ ಕೃಪೆ ಅಂತ ನಾನು ನಂಬುತ್ತೇನೆ ದೇವರಿಗೆ ಸ್ತೋತ್ರ ಹೇಳ್ತೇನೆ ಆ ದಿನ ನಾನು ಕಾಪಾಡಿಕೊಂಡಿದ್ದು ದೇವರ ಕೃಪೆ ದೇವರ ನಾಮಕ್ಕೆ ಮಹಿಮೆ ತರುವ ಕಾರ್ಯ ಆಗಲಿ❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому +2

      You're blessed

    • @Stella-qc2ls
      @Stella-qc2ls 7 місяців тому +2

      ದೇವರಿಗೆ ಸ್ತೋತ್ರ ಥ್ಯಾಂಕ್ಯು ಫಾಸ್ಟರ್ 💐💐💐

    • @descendantsofjoshuaministr3551
      @descendantsofjoshuaministr3551 7 місяців тому +1

      Devaru nimmanu ashirvadhisali, paralokadhali nimma hesarannu barayali

  • @MANISHAMAGDALENEMARY
    @MANISHAMAGDALENEMARY 3 місяці тому

    பல முறை தேவதூதர்கள் எனக்கு உதவியதை உணர்ந்து இருக்கிறேன். ஆனெ் 🎉 அலலேலூயா❤❤❤

  • @RevathiJohnson-bg6wq
    @RevathiJohnson-bg6wq 7 місяців тому

    Praise the Lord jesus is my way my truth my life always 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Bhuvaneshwari-gu1iy
    @Bhuvaneshwari-gu1iy 6 місяців тому

    Praise the lord Jesus Christ Amen

  • @jesusblooming5718
    @jesusblooming5718 7 місяців тому +3

    Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world

  • @Srijanramesh
    @Srijanramesh 4 місяці тому

    தேவரீர் எனது குடும்பத்தை இரட்சிக்கப்போவதற்க்காய் ஸ்தோத்திரம் 🙏

  • @SankarGuru-m2o
    @SankarGuru-m2o 7 місяців тому +2

    அவருடைய கிருனப என்றும்உல்லது

  • @EstherRider-hz2rk
    @EstherRider-hz2rk 7 місяців тому +1

    Praise the lord brother

  • @chandarkumar-e3y
    @chandarkumar-e3y 7 місяців тому +1

    Ennai novin pidiyilirudu kapatrinavar yesu avar parisuthar amen.

  • @villegevisionministry1413
    @villegevisionministry1413 7 місяців тому +2

    நேற்று இரவு எனது இருசக்கர வாகன விபத்தில் தேவன் பாதுகாத்தார் தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @ShibiShivluck
    @ShibiShivluck 7 місяців тому +1

    இருக்கின்றவராகவே இருக்கிறேன் என்ற நம் தேவனுக்கு ஸ்தோத்திரம்!

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @santha-gb1qh
    @santha-gb1qh 7 місяців тому +2

    இந்த செய்திகள் ஆங்கிலத்தில் வெளியிட முடிந்தால் இப்போதைக்கு வாலிபப் பிள்ளைகளுக்கு பிரயோஜனமாய் இருக்கும்.
    தேவன் வழிநடத்துவராக. ஆமென். 🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻

  • @anitharuth3934
    @anitharuth3934 5 місяців тому

    Praise the Lord Amen amen amen 🙏 🙌 👏

  • @bloomblossom8318
    @bloomblossom8318 7 місяців тому +3

    என்னை விபத்திலிருந்து பாதுகாத்த இயேசுவுக்கே துதியும் ஸ்தோத்திரமும் மகிமையும் உண்டாவதாக. கர்த்தர் நல்லவர். இப்போதும் அவருடைய கிருபை என்னை தாங்குகிறது. ஆமென்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @kunamreeta4451
    @kunamreeta4451 7 місяців тому +3

    என்னையும் மூன்று முறை விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார் நன்றி அப்பா ❤️🙏🏻🥰

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @arumugamp3083
      @arumugamp3083 7 місяців тому

      Melum pala murai yennai kappatri ullar.lot of thanks for Jesus.

  • @sornajochebed3812
    @sornajochebed3812 5 місяців тому

    ,
    என் வியாதியிலிருந்து என்னை கர்த்தர் காப்பாற்றினார்.தேவனுக்கே மகிமை.

  • @kumarikumarik5746
    @kumarikumarik5746 5 місяців тому

    Amen ❤😢 nan pavo senjinu erunde ana yesappa henoda pavatha manichi henmelle paso katunango 🛐 henalle jabika mudiyame erunde bibal padikame erunde yesappave maradu sathanoda sayaluko adimaya erunnde 😔🥺 andavar henmele anbu kordar kartharuke mahimai undagovadhaga ❤🛐🛐🛐 henna nesicha devan ungalayum nesipar 🙏 pray🙇panugo appa ungalayum ashirwaadipar amen 🙏

  • @NithIsh-kz3wm
    @NithIsh-kz3wm 7 місяців тому +1

    Kadavel en valkail pariya arputhal saidhular . Ennai parisuthamaga mariullar . Nan rachikapatan. Jesus appaku romba nanri.😇😇😇😇😇💯💯💯💯💯

  • @Hepzibha-f7n
    @Hepzibha-f7n 7 місяців тому +6

    Praise the Lord.... Hallelujah... Once I was carrying my child on hip and walking on road near deep Valley...it was rainy day... My leg slipped but God saved me and my son from that...tq... Daddy

  • @balasinghbala28
    @balasinghbala28 6 місяців тому +1

    Truly God's presence together with timely help and guidance are existing for ever. God is great to help believers.
    * In 1999, my travel from Ceylon to Chennai was held up. Some sort of help came. Next day morning in another flight, I reached Chennai.
    * I had to get into Airport after night tiffin. I was alone. War was going on. I didn't know Singalam, to face checking officers. Half an hour I was hesitating and waiting in a stop. One Auto came and dropped inside the Airport and left without collecting fare also. I understood God's help .
    * In 2016, I fell down from journeying bus in the early morning before dawn. I lost my conscious. After 15 days I gained my memory. Thereafter I came to know, miraculously help came from God.
    OUR LORD IS LIVING FOR EVER AND WATCHING AS WELL PROVIDING NEEDY HELPS TO GOD'S FOLLOWERS.
    PRAISE BE TO OUR LIVING LORD.

  • @KaleiChelvi-zg6ei
    @KaleiChelvi-zg6ei 2 місяці тому

    கர த்தரூக்கு நன்றி நான் போன இடத்தில் தேவதூதர்களுக்கு நன்றியப்பா தூதர்களே நன்றி நன்றி தேவதூதருக கு ஆமென்

  • @rathiesther7587
    @rathiesther7587 7 місяців тому +1

    Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌

  • @jayachandrika6343
    @jayachandrika6343 7 місяців тому +1

    Amen Hallelujah amen Hallelujah amen Hallelujah amen 🙏🏻

  • @rebaccas6395
    @rebaccas6395 6 місяців тому

    Praise the lord. Naanum en 2 pillaikalum.too veelarla schooluku pogumpothu neruku ner mothenathu nan yesuve enru sathamaka kuppitten. Enkalukku oru sethamenre.pathukathar ethepol 3murai. Thank god.

  • @VijayRaj-jh4xg
    @VijayRaj-jh4xg 7 місяців тому +8

    இன்று காலையில் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது மாடு எதிரே வர நான் brake பிடிக்கும் போது மாடு மீது வண்டி இடித்தது,, எனக்கு பின்னாக அநேக வண்டிகள் வந்த போதிலும், எனக்கு ஒரு சேதமும் ஏற்படாமல் தேவன் பாதுகாத்தார்! தேவனுக்கு ஸ்தோத்திரம்!

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому

      இயேசுவுக்கு நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 3 місяці тому +1

    ஆமென் ஆமென்

  • @AbiAngelin
    @AbiAngelin 6 місяців тому +1

    கர்த்தர் என்னை எல்லா தீங்கிற்கும் விலக்கி காத்து கொண்டு இருக்கிறார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻

  • @kavithaa4030
    @kavithaa4030 2 місяці тому

    Intha nali kututha easapaku nantri .

  • @nandhiniblesse9898
    @nandhiniblesse9898 24 дні тому

    பெரிய ஸ்கூட்டர் விபத்திலிருந்து கர்த்தர் அற்புதமாக எனது உயிரையும் காப்பாற்றினார்....
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக..!!!

  • @nisharichard146
    @nisharichard146 7 місяців тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் என்னை மிகப்பெரிய ஆபத்தில் இருந்து என்னை காப்பாற்ட்ரிய கர்த்தருக்கு நன்றி தேவ தூதர்களுக்கும் நன்றி