காயீன் மனைவி யார்? Who was cain's wife where did she come from | வேத ஆராய்ச்சி
Вставка
- Опубліковано 18 січ 2025
- where did cain's wife come from - காயீன் மனைவி பெயர் - Who was cain's wife
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#whowascainswife #biblewisdomtamil #cainwifebible #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / cains wife / cain and abel / where did cain find his wife / காயீன் மனைவி யார்? / காயீன் ஆபேல் கதை / who was cain's wife in the bible? / Who was cain's wife where did she come from / Cain's wife / Cain wife in tamil / who did cain and abel marry / who did cain marry / Cain wife bible /.Cain bible story in tamil
தெளிவான விளக்கம்🙌🙌நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
உங்கள் பணி மேன்மேலும் சிறந்திட
வாழ்த்துக்கள் 💐💐
ஆமென். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
இந்த சகோதரனுக்காக என் தேவனை துதிக்கிறேன் , உங்களை இன்னும் ஞானத்தினாலும், தானியேலின் ஆவியினாலும் , யோசேப்பின் ஆவியினாலும் இன்னும் அபிஷேகிப்பாராக !
நானும் அந்த வயதான தாத்தாவின் முகத்தைப் பார்த்து வருந்தினேன் , இப்போது கர்த்தர் உங்கள் மூலமாய் பேசினதை வைத்து பதில் பதிவு போட போகிறேன்.... மிக்க நன்றி அண்ணா . என் ஜெபங்கள் உங்களுக்கு என்றும் உண்டு !
கர்த்தருக்கு மகிமை. என்னை வாழ்த்தி ஆசீர்வதித்ததற்கு மிக்க நன்றி 😊 நீங்களும் அந்த முதியவரினஅ காணொளியை பார்த்தீர்களா ☹️ இனி இந்த விழிப்புணர்வு பதிவு அனைவருக்கும் சென்றடையும் என நம்புகிறேன். மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@@BibleWisdomTamil ஆம் அண்ணா , நான் மிகவும் வருந்தினேன் , கண்டிப்பாக ஆண்டவர் கிருபையில் உங்கள் மூலம் பெற்ற பதிலை பதிவிடப் போகிறேன் அண்ணா. நன்றி அண்ணா
என்னையும் ஆசீர்வதித்தம்மைக்கு நன்றி ணா
இதற்கு மேல் தெளிவான விளக்கம் அளிக்க எவராலும் முடியாது.இந்த தொடரில் பல புதிரான வேத கேள்விகளுக்கு பதிலளிக்கும் உங்கள் பணி மேலும் தொடரட்டும். இறைவனின் ஆசீர்வாதங்கள்🙏
ஆமென். நன்றி
2qy07t
ஆதாம் இயேசுவுக்கு அடையாளம் நஓத்தஏசத்தஇல் இருந்தது யார் பைபிள் சரியான முறையில் படிக்கவேண்டும்
@@t.samrajdavid6514 பிழையில்லாமல் கேள்வி கேளுங்க Brother
காயீனின் மனைவி யார் என்பது வேதத்தில் மறைவாக இருக்கின்றது தேடி பார்த்தீர்களானால் கிடைக்கும் ஆமென்
சகோதரா நன்றி மிகயும் அருமையான பதிவு நீண்ட நாள் நான் எதிர்பார்த்த ஒரு பதில் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆமென் அல்லேலூயா இத்தனை நாள் இந்த உண்மையை தெரியாமல் இருந்தேன் இப்பொழுது தான் இந்த உண்மை தெரிந்தது மிக மிக அழகாக சொன்னீர்கள் சகோதரரே கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவார் ஆமென்...
ஆமென். வாழ்த்தியதற்கு நன்றி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Kainyougoingpileslothairea
ஆமென்
நீங்கள் கடவுளால் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்டவர். தேவன் இப்படி ஒரு வெளிப்பாடைக் கொடுத்து இப்படி ஒரு அற்புதமான விளக்கங்களை எங்களுக்கு கொடுத்து தெளிவடையச் செய்தமைக்கு மிகவும் நன்றி மகனே. GOD BLESS YOU 🙏
Thelivaana vilakkam... நன்றி 🥰🙏🥰
சூப்பர் அண்ணா கர்த்தரே இதை உங்களுக்கு வெளிப்படுத்தி உள்ளார் 👌🏻👌🏻🙏🏻
உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து சிறக்க தேவன் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்கட்டும் நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்🎉
Abraham's wife Saral is the step-sister of Abraham. During the primitive society period, marriage took place between brothers and sisters. That is the custom during that period and it is not wrong or a sin during that time.
Thank you heavenly father jesus.... மிகவும் நன்றி சகோதரர்.... நீண்ட நாட்களாக விடை தேடிய வினா. மிகவும் அருமையான விளக்கம்... கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசிர்வதிப்பாராக....
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
உங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்
ஆமென்... நல்ல பதில்... இனி இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கமாட்டார்கள்...
ஆம் ✅
அருமையான பதிவு மிகவும் பிரயோஜனமாக உள்ளது நன்றி ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக இன்னும் நிறைய வேத விளக்கங்களை நாங்கள் அறிந்து கொள்ள கர்த்தர் உங்களுக்கு அதிக கிருபைகளை அருளிச்செய்வாராக (என்னுடைய நீண்ட நாள் கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது 🙏🙏🙏🙏
ஆமென். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக நம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
கர்த்தருடைய கிருபைனாலே எனக்கு அறியத் தெரியாத bible வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்த Anna நன்றி🙏 thank u Jesus holy spirit ❤ Amen 🤗
கர்த்தருக்கே மகிமை. நன்றி
ஆமென் ஆமென் ஆமென் எத்தனை எத்தனை தெளிவான விளக்கம் இது மட்டும் அல்ல உங்களுடைய எல்லா காணொளியும் மிக மிக சிறப்பாக உள்ளது சர்வ வல்ல தேவன் உங்களை திரலாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்...❤❤❤🙏🙏🙏
👏👏👏👏👏😂👌👌👌அருமையான விளக்கம் இயேசுவுக்கே மகிமை god jesus bls you சகோ 🙏🙏🙏🙏🙏👌
Thank you Brother 🙏😊
நிதானமாக சரியான விளக்கம் கொடுத்தீர்கள்.👍
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அருமையான. பதிவுகளை பதிவு செய்கின்றீர்கள் தேவன் ஆசிர்வதிப்பார் 🙏🙏🙏❤❤❤
Oru thelivana vilakatha kodutha ungaluku romba nanrii evlo days eruntha santhegamum kulapamum puriya vaithathuku nanri brother 🙏🙏🙏🙏🙏
Romba sandhosham. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
மிக்க நன்றி அண்ணா, இந்த doubt எனக்கு one week ah இருந்துச்சி... எனக்கு ஒண்ணுமே புரியாமே இருந்துச்சி.. இப்போ clear அண்ணா...கர்த்தர் உங்கக்கூட இருப்பராக ஆமென் 💙
Nicebro.. Devanudaya, naamam magimai paduvathaga... Amen.. Love you jesus
Praise the Lord Anna 🙏🏻 Evlo days ah irundha question..but ippo Clear ah Answer kidachiruchu.. 😇
Sandhosham. God bless you
அருமையான தெளிவான விளக்கம்❤️ இதுபோல் தெளிவான விளக்கத்தை யாரும் தரமுடியாது. அந்த வீடியோவைபார்த்து எனக்கும் கோபம் வந்தது😭 நீங்கள் கூறிய விளக்கத்தை நானும் என் நண்பர்களிடம் கூறியுள்ளேன். மிகவும்நன்றி சகோதரரே🙏🙏🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக❤️❤️❤️❤️
நீங்களும் பார்த்தீர்களா ☹️ வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
மிக தெளிவான விளக்கம் அளித்த உங்களுக்கு நன்றி .
பூர்வகாலத்தில் தேவன் படைத்த சந்ததிகளின் வரலாறு புரியாத பகுதிகளை புரிய வைத்தது நன்றி பிரதர்
கர்த்தருக்கே மகிமை. நன்றி
தேவனுக்கு மகிமை உண்டாவதாக...ஆமென்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நன்றி நீங்கள் ஆசிர்வதிக்கபட்டவர்கள்.
ஆமென்
AMEN Thank you so much brother May God Bless You 🙏🙏🙏
2014, 14வயதிலிருந்து நான் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தேன் 28/9/23, 8:10amல் தெளிவு பிறந்திருக்கிறது. நன்றிகள்பல.
மேலும் இதுபோன்ற பல கேள்விகளுக்கு தேவன் உங்களுக்கு தெளிவான பதிலைக் கொடுப்பாராக ஆமென். 👍👌
அனைவரும் தங்கள் மனதில் எழும் அனைத்து கேள்விகளையும் கர்தரிடமோ, ஊழியர்களிடமோ, பிறறிடமோ அல்லது UA-cam, google போன்ற வலைதளங்களில் நிச்சயமாக கேட்கவேண்டும். God bless all.
ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆமேன்
ஆமென்🙏
அண்ணா நானும் இந்த கேள்வியை எத்தனை பேர் கிட்ட கேட்டேன் எல்லாரும் லூசு தான் இந்த மாதிரி கேள்வி கேட்பார்கள் என்று சொன்னார்கள் உங்கள் விளக்கத்திற்கு நன்றி அண்ணா God bless you
தேவனுக்கு மகிமை, நல்ல தெளிவான விளக்கம்.நன்றி.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Super...enaku intha quesion pala nal irunthathu..
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நல்ல ஊழியம்
இயேசு வுக்கு மகிமைஉன்டவதாக ஆமேன்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
அருமையான விளக்கம் நன்றி சகோதரா வாழ்த்துக்கள்..
மிகவும் பயனுள்ள தகவல்கள்,நன்றி
Praise The Lord Brother 🎉 It’s was an Awesome Explaining 😊
Glory To God🙏 Very Nice Explanation 👍
Amen 🙏 You're blessed
Thank you bro romba usefulla irunthuchu
Naa ethir paatha vidio bro..thanks ❤😢
உங்கள் விளக்க உரை சூப்பர் தம்பி இன்னும் அநேக பைபிள் வரலற்றை எங்களுக்கு கற்று தர தேவன் உங்ளை பயன்படுத்துவார்ராக.ஆமென்
ஆமென்🙏 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
மிக அருமையான விளக்கம். நன்றி
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thank you for ur clarification
So many days this is my doubt
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thank you. You're blessed
🌟🌟🌟🌟🌟🌟🌟
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
🌟🌟🌟🌟🌟🌟🌟
யோவான் 4 : 21
அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா்.
இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா?
யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால்,
பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.
தேவனுக்கே எல்லா துதி, கன, மகிமையும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராகா.✝️🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
👍...👌...🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
Nanba idha pola
1.why noah curse caam ?
2.pengalin sabai uzhiyam ?
3.matravargal mel kai vaithal ?
4.thiruvirundhai patri ?
5.dinosaurs patri ?
6.bible allowed foods ?
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரா...
Good information.. Thank you so much Anna.. God bless you😇
கொஞ்சம் யோசித்து பார்த்தால் இந்த உலக மக்கள் எல்லாருக்கும் தாய், தகப்பன் ஆதாம் ஏவாள் அவங்க தான்.. அப்போ எப்டினாலும் இந்த உலகத்தார் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சகோதரர், சகோதரிகள் தான் 🙃
But na thappa solli eruthal I'm sorry
I'm just tell it...
Anna super Jesus bless you any service continue thank you so much ❤
🎉 நன்றி சகோ கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லெலுயா
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
All of glory to God 🙏
What a great explain....
Very good explanation. Stay blessed always
Migavum sariyana pathil pathivu thanks brother 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Bro rombe nalla irunthuchu thanks bro
Ana yeneku innoro kelvi bible lehh ( Nova yethinal pavathil vilunthan bro tracham rasamma ille avan magan naleya bro
Thank you for the clear explanation....stay blessed 🙌 pa.
Amen 🙏 Thank you amma 😊
Really hats off to u brother. I also had so much question about this but now I cleared. Thank u so much
Super. Thank you so much. You're blessed
நன்று... அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
Glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Very nice thankyou
அருமையான ஆவிக்குரிய விளக்கம்
Amen... Glory to god🎉
Super Bro glory to God
Super bro glory to jesus
நானும் இதற்கு விடை தெரியாமல் இருந்தேன் இப்பொழுது தான் புரிந்தது என்னையும் நிறைய பேர் கேள்வி கேட்பார்கள் எனக்கும் பதில் சொல்ல தெரியாமல் இருந்தேன் இப்பொழுது தான் எனக்கு மிகவும் சநதோஷம்
சந்தோஷம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the lord ❤
Thank you bro i need this answer god bless you
Amen 🙏 Praise the lord 🙏 🙌 ❤
Enakum romba naal intha doubt irunthu ippo clear aaitu thanks
God bless you and your family 🙏🏻
Amen.... God bless you
Super explain Tq so much bro
அழகான விளக்கம் நன்றி❤❤❤❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Wonderful explanation.... Glory to Jesus Christ 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Excellent 👌👆❤️🙏
ரோம்ப நன்றி அண்ணா
அருமை ❤👌🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Nanum katurukan pastor keita. Kaien patri. Thank you brother nalla Mari cholli ko
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Super bro, Praise the lord 👍
Thank u for your explanation
Glory to Almighty JESUS CHRIST ❤
Thank you brother 🙏
GOD bless you 🙌
Amen 🙏 Thank you!
Tq anna
Enaku Bible Padikka romba useful ah iruku tq brother praise the lord
super super super super super super super Bro Amen appa
கர்த்தருடைய கிருபைனாலே எனக்கு அறியத் தெரியாத bible வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்த Anna நன்றி
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
மிகவும் அருமையான பதிவு 👌.
அண்ணா ஒரு வேண்டுகோள்
கிறிஸ்துவர்கள் என்னென்ன உறவு
முறைகளில்திருமணம் செய்து
கொள்ளலாம்(ம) செய்ய கூடாது
என்பதை சொல்லுங்க அண்ணா
Please.
நன்றி. லேவியராகமம்:18:6-17 உறவுகளை தவிர மற்றவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.
@@BibleWisdomTamil நன்றி அண்ணா
God bless you brother மிக தெளிவான விளக்கம்
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அருமையான பதிவு.. நன்றி
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அருமையான விளக்கம்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
10:03 to 10:35 super pastor நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நன்றி.
Jesus bless you anna❤❤❤
ஐயா தோத்திரம். நான் ஒரு கிறித்தவன் எனக்கே இந்த விளக்கம் தேவைப்பட்டது. நன்றி ஐயா.
ஸ்தோத்திரம் ஐயா. நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Tq. Bro. God. Jesus. Bless u
Jesus bless you Thambi.
Thank you for the spiritual explanation Thanks a lot Gob bless you lots
தெளிவான விளக்கம்....நன்றி
God bless you and your family 🙏🏻
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் சகலத்தையும் நேர்த்தியாகவே செய்கிறவர்
Super 🙏
Super brother....God bless u
Praise the lord 🙏
Very Clear explanation, thanks brother
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நன்றி சகோதரர். பார்வையின் இருதயத்தை ஏன் தேவனே கடினப்படுத்தினார் என்பதை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
Amen praise God 🙏👍
You're blessed!