தேவதூதர்கள் பற்றி 7 உண்மைகள் | 3 வானங்கள் | Angels in the bible

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 223

  • @saravananradhika4964
    @saravananradhika4964 5 місяців тому +7

    அருமையான பாஸ்டர்ஐயா இயேசப்பா உங்களை அிசீா்வதிப்பாரக நன்றி ஞானம் உங்களுக்கு தேவன் கொடுத்து இருக்கிறார் என்பது உண்மைதான் நன்றி இயேசப்பா உங்களை அிசீா்வதிப்பாரக நன்றி

    • @Enjoy-t2n
      @Enjoy-t2n 5 місяців тому

      கொஞ்சம் எண்டாலும் நீங்கள் பிறந்து வளர்ந்து பேசுற உங்களுடைய பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உண்மையாக இருங்க
      புனித நூலிலேஜே எல்லாம் கதை எண்டு தான் இருக்கும் உணமையாக சொல்ல வேண்டும் எண்டால் ஒரு வரலாற்று தொகுப்பு அந்த புரிதல் வேண்டும்
      நாங்கள் எங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து விட்டு இந்த அளவு மாறி நிப்பது ஒரு துரோகம் பிறந்த இனத்துக்கு செய்ற துரோகம் பேசுற மொழிக்கு கொடுக்குற துரோகம்
      .பைபிள் ஸ்டோரி எண்டு தான் இருக்கும் அதை அந்த புரிதலோடு பார்த்து படித்துவிட்டு புரிந்து கொள்வது நல்லது
      .சும்மா சின்ன பிள்ளை தன்மை கதைகளில் சொல்லப்பட்ட விடயத்தை உண்மையாக சித்தரிப்பது நல்லது அல்ல
      இப்படி நிறைய கதைகள் ஒவ்வொரு சமூகத்திலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்
      உண்மையை போதிக்க வேண்டும் எண்டால் அதையும் கற்பிக்க வேண்டும்
      .வலியவன் வாழ்வான் என்பது போல எங்களை அடிமை படுத்தியவர்கள் மிக இலகுவாக அவர்களுடைய மதத்தினை பரப்பிவிட்டு சென்று உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்
      .மக்களே சிந்திப்பதுக்காக இதை சொல்றன்
      .எந்த ஒரு கடவுளும் ஒரு குறிப்பிட்ட இனத்தை தான் தன்னுடைய இனம் எண்டு சொல்ல மாட்டார்
      .அனால் இங்கு சொல்லப்பட்டு இருக்கு
      .அப்டி சொன்னவே அது உண்மையாக கடவுள் வார்த்தையாக இருக்க முடியாது
      அந்த காலத்தில் அதிகாரத்தில் உள்ளவராகள் சொன்ன விஷயம் தான் அது
      .கடவுளுக்கு எல்லோரும் அவர் சொந்த பிள்ளைகள் தான்
      அவர் பெரியவர் இவர் குறைவானவர் எண்டு பார்த்தால் அவர் கடபுளாக இருக்க முடியாது
      .
      உதாரணத்துக்கு சொல்றன்
      எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை மீட்டு கொண்டு வரும் படி மோசேயை அனுப்பினார் ஆண்டவர்
      !!!!!!இப்டி படிக்கறோம் பைபிள் ல இருந்து
      அப்ப கேள்வி கேட்க வேண்டாமா
      ?அப்ப எகிப்திலே இருந்தது யார் ? அவர்கள் கடவுள் மக்கள் இல்லயா எண்டு
      ?அவர்களும் கடவுள் மக்கள் தான்
      .இந்த புரிதல் வேண்டும்

  • @r.kannigansamuel448
    @r.kannigansamuel448 8 місяців тому +12

    கர்த்தர் இயேசு நாமதுக்கு என்றென்றும் மகிமை உண்டாகுவதாக ❤ஆமேன்

  • @glorymanohar9117
    @glorymanohar9117 5 місяців тому +2

    அருமையான பதிவு. கர்த்தர் தந்த ஞானத்திற்கான அவருக்கு நன்றி. நல்ல விளக்கம் நன்றி தம்பி

  • @saravananradhika4964
    @saravananradhika4964 5 місяців тому +3

    அருமை சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம் இது ஓரு அற்புதமான செய்தி மகிழ்ச்சி

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 8 місяців тому +63

    மனுஷடைய சிந்தனைகள் குறுகினது .. அவன் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவான் .. ஆம் மனுஷன் வேஷமாகவே திரிகிறான் ..🎉🎉 தேவரீர் நீர் உம்முடைய பிள்ளைகள் யார் என்பதை அறிந்த இருக்கிறீர் !! அவர்களை உயத்துகிறீர் .. அவர்கள் பேரை பெருமைப் படுத்துவீர் .. இன்றைக்கு இருந்து நாளைக்கு காய்ந்து போகும் புல்லைப்போல மனுஷன் இருக்கிறான் .. நீரோ சர்வ வல்லவர் .. உமது ஆண்டுகள் முடிவதில்லை ..உம்முடைய ராஜ்ஜியம் நிலையானது .. இயேசு கிறிஸ்துவே உமக்கே சதா‌ காலங்களிலும் மகிமை உண்டாயிருப்பதாக 👍👍❗❗🔥🔥🙏🏿🙏🏿/ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் ❗❗❗❄️❄️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому +4

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @satheesh2933
      @satheesh2933 7 місяців тому +2

      ஆமாஅதுக்க் இப்போ என்னாவா

    • @DeepaKavin337
      @DeepaKavin337 7 місяців тому

      உனக்கு ஜீவன் தந்து இருக்கிறார்
      மனுஷன் வாழ்நாள் மிக குறைவு
      நீ ஜீவனோடு இருந்து பேசுறது தேவனுடைய கிருபை
      புல்லுக்கு ஒரு நாள் நிச்சயம் ஆனால் மனிதனுக்கு ஓரு நாள் நிச்சயம் இல்லை
      அவரை கேள்வி கேட்டக மனிதன் எம்மாத்திரம் தேவனுக்கே மகிமை உண்டாகுவதாக ஆமென் 👏

    • @KalavaniyoutubeCHANNEL
      @KalavaniyoutubeCHANNEL 7 місяців тому

      Amen

    • @Enjoy-t2n
      @Enjoy-t2n 5 місяців тому

      கொஞ்சம் எண்டாலும் நீங்கள் பிறந்து வளர்ந்து பேசுற உங்களுடைய பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உண்மையாக இருங்க
      புனித நூலிலேஜே எல்லாம் கதை எண்டு தான் இருக்கும் உணமையாக சொல்ல வேண்டும் எண்டால் ஒரு வரலாற்று தொகுப்பு அந்த புரிதல் வேண்டும்
      நாங்கள் எங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து விட்டு இந்த அளவு மாறி நிப்பது ஒரு துரோகம் பிறந்த இனத்துக்கு செய்ற துரோகம் பேசுற மொழிக்கு கொடுக்குற துரோகம்
      .பைபிள் ஸ்டோரி எண்டு தான் இருக்கும் அதை அந்த புரிதலோடு பார்த்து படித்துவிட்டு புரிந்து கொள்வது நல்லது
      .சும்மா சின்ன பிள்ளை தன்மை கதைகளில் சொல்லப்பட்ட விடயத்தை உண்மையாக சித்தரிப்பது நல்லது அல்ல
      இப்படி நிறைய கதைகள் ஒவ்வொரு சமூகத்திலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்
      உண்மையை போதிக்க வேண்டும் எண்டால் அதையும் கற்பிக்க வேண்டும்
      .வலியவன் வாழ்வான் என்பது போல எங்களை அடிமை படுத்தியவர்கள் மிக இலகுவாக அவர்களுடைய மதத்தினை பரப்பிவிட்டு சென்று உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்
      .மக்களே சிந்திப்பதுக்காக இதை சொல்றன்
      .எந்த ஒரு கடவுளும் ஒரு குறிப்பிட்ட இனத்தை தான் தன்னுடைய இனம் எண்டு சொல்ல மாட்டார்
      .அனால் இங்கு சொல்லப்பட்டு இருக்கு
      .அப்டி சொன்னவே அது உண்மையாக கடவுள் வார்த்தையாக இருக்க முடியாது
      அந்த காலத்தில் அதிகாரத்தில் உள்ளவராகள் சொன்ன விஷயம் தான் அது
      .கடவுளுக்கு எல்லோரும் அவர் சொந்த பிள்ளைகள் தான்
      அவர் பெரியவர் இவர் குறைவானவர் எண்டு பார்த்தால் அவர் கடபுளாக இருக்க முடியாது
      .
      உதாரணத்துக்கு சொல்றன்
      எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை மீட்டு கொண்டு வரும் படி மோசேயை அனுப்பினார் ஆண்டவர்
      !!!!!!இப்டி படிக்கறோம் பைபிள் ல இருந்து
      அப்ப கேள்வி கேட்க வேண்டாமா
      ?அப்ப எகிப்திலே இருந்தது யார் ? அவர்கள் கடவுள் மக்கள் இல்லயா எண்டு
      ?அவர்களும் கடவுள் மக்கள் தான்
      .இந்த புரிதல் வேண்டும்

  • @nadarajanr6368
    @nadarajanr6368 8 місяців тому +5

    தேவனுக்கே மகிமை. மிகமிக அருமையான மற்றும் சரியான விளக்கம். காலஞ்சென்ற, சில ஆவிக்குரிய போதகர்கள் மூலம் நான் கேட்ட சத்தியங்களை, படங்கள் மூலம் விளக்குகிறீர்கள்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      தேவனுக்கு மகிமை. ரொம்ப நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 8 місяців тому +8

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @Enjoy-t2n
      @Enjoy-t2n 5 місяців тому

      கொஞ்சம் எண்டாலும் நீங்கள் பிறந்து வளர்ந்து பேசுற உங்களுடைய பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உண்மையாக இருங்க
      புனித நூலிலேஜே எல்லாம் கதை எண்டு தான் இருக்கும் உணமையாக சொல்ல வேண்டும் எண்டால் ஒரு வரலாற்று தொகுப்பு அந்த புரிதல் வேண்டும்
      நாங்கள் எங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து விட்டு இந்த அளவு மாறி நிப்பது ஒரு துரோகம் பிறந்த இனத்துக்கு செய்ற துரோகம் பேசுற மொழிக்கு கொடுக்குற துரோகம்
      .பைபிள் ஸ்டோரி எண்டு தான் இருக்கும் அதை அந்த புரிதலோடு பார்த்து படித்துவிட்டு புரிந்து கொள்வது நல்லது
      .சும்மா சின்ன பிள்ளை தன்மை கதைகளில் சொல்லப்பட்ட விடயத்தை உண்மையாக சித்தரிப்பது நல்லது அல்ல
      இப்படி நிறைய கதைகள் ஒவ்வொரு சமூகத்திலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்
      உண்மையை போதிக்க வேண்டும் எண்டால் அதையும் கற்பிக்க வேண்டும்
      .வலியவன் வாழ்வான் என்பது போல எங்களை அடிமை படுத்தியவர்கள் மிக இலகுவாக அவர்களுடைய மதத்தினை பரப்பிவிட்டு சென்று உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்
      .மக்களே சிந்திப்பதுக்காக இதை சொல்றன்
      .எந்த ஒரு கடவுளும் ஒரு குறிப்பிட்ட இனத்தை தான் தன்னுடைய இனம் எண்டு சொல்ல மாட்டார்
      .அனால் இங்கு சொல்லப்பட்டு இருக்கு
      .அப்டி சொன்னவே அது உண்மையாக கடவுள் வார்த்தையாக இருக்க முடியாது
      அந்த காலத்தில் அதிகாரத்தில் உள்ளவராகள் சொன்ன விஷயம் தான் அது
      .கடவுளுக்கு எல்லோரும் அவர் சொந்த பிள்ளைகள் தான்
      அவர் பெரியவர் இவர் குறைவானவர் எண்டு பார்த்தால் அவர் கடபுளாக இருக்க முடியாது
      .
      உதாரணத்துக்கு சொல்றன்
      எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை மீட்டு கொண்டு வரும் படி மோசேயை அனுப்பினார் ஆண்டவர்
      !!!!!!இப்டி படிக்கறோம் பைபிள் ல இருந்து
      அப்ப கேள்வி கேட்க வேண்டாமா
      ?அப்ப எகிப்திலே இருந்தது யார் ? அவர்கள் கடவுள் மக்கள் இல்லயா எண்டு
      ?அவர்களும் கடவுள் மக்கள் தான்
      .இந்த புரிதல் வேண்டும்

  • @juliamichael5709
    @juliamichael5709 2 місяці тому

    அருமை ஐயா. கிறிஸ்து விற்கே மகிமை உண்டாவதாக.

  • @charlesrajan2138
    @charlesrajan2138 8 місяців тому +6

    ஆமென் அவர் சர்வசிருஸ்டிக்கும் எஜமானன் காண்கிறவகைகள் காணாதவைகள் அனைத்தும் அவர் சிருஸ்டிப்புகள் ஆமென் 👍🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 3 місяці тому

    சிறந்த விளக்கம் பிரதர்

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 6 місяців тому +1

    நன்றி இயேசுவே

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 5 місяців тому

    Hallelujah amen சர்வ சிருஷ்டிக்கும் எஜமானரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @saintdracula2453
    @saintdracula2453 7 місяців тому +2

    PRAISE the lord amen in the Name of JESUS CHRIST amen Hallelujah amen ❤️

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 Місяць тому

    ஆமென்.

  • @tamilselvi8810
    @tamilselvi8810 8 місяців тому +3

    நீரே மெய்யான தேவன்......ஆண்டவரே..🙏😊

  • @DorothyAbraham-vq5vc
    @DorothyAbraham-vq5vc 8 місяців тому +1

    Praise The Lord Brother. Abraham meet pannathum, Aagar meet pannathum, Joshua meet panna Devasenapathiyum our Lord Jesus Christ.

  • @ruby7103
    @ruby7103 Місяць тому

    Praise the lord àmen

  • @jbmercyannilda
    @jbmercyannilda 6 місяців тому +1

    Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 8 місяців тому +15

    ❄️❄️ இயேசப்பா நீர் ஒருவரே நல்லவர் ஆமென்❄️❄️

    • @mathiazakanm106
      @mathiazakanm106 6 місяців тому

      என்னை சொல்லாதே கடவுள் ஒருவரே நல்லவர்

  • @manjuraj1989
    @manjuraj1989 5 місяців тому +1

    Amen, Jesus is my Savior

  • @vimala1247
    @vimala1247 8 місяців тому +6

    நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vimala1247
    @vimala1247 8 місяців тому +6

    தேவதூதர்கள் பற்றிய அருமையான சத்தியம். நன்றி.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @epsibajohn7730
    @epsibajohn7730 3 місяці тому +1

    ❤ praise the Lord

  • @JacquelineSamy
    @JacquelineSamy 8 місяців тому +3

    ஆமென் ஆமென்🙏 அற்புதம்.. அற்புதமான படைப்புகள்... அற்புதமான தேவன்....

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @solomonraja8522
    @solomonraja8522 7 місяців тому +7

    வெளிப்படுத்தல் சுவிசேஷம் முழுமைக்கும் விளக்கம் தாருங்கள்
    பிரதர்

  • @PriyaPriya-vv4vr
    @PriyaPriya-vv4vr 4 місяці тому

    Glory to God ❤ Faith in Jesus 🎉

  • @PushparaniRani-u2b
    @PushparaniRani-u2b 7 місяців тому +1

    Thank you lord jesus

  • @LathaLatha-vm6vj
    @LathaLatha-vm6vj 7 місяців тому +1

    ஆமேன்

  • @GunaGunnaa
    @GunaGunnaa 7 місяців тому +1

    இயேசு கிறிஸ்துவே மகிமையான தேவன்.ஆமென் அல்லேலூயா

    • @Enjoy-t2n
      @Enjoy-t2n 5 місяців тому

      கொஞ்சம் எண்டாலும் நீங்கள் பிறந்து வளர்ந்து பேசுற உங்களுடைய பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உண்மையாக இருங்க
      புனித நூலிலேஜே எல்லாம் கதை எண்டு தான் இருக்கும் உணமையாக சொல்ல வேண்டும் எண்டால் ஒரு வரலாற்று தொகுப்பு அந்த புரிதல் வேண்டும்
      நாங்கள் எங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து விட்டு இந்த அளவு மாறி நிப்பது ஒரு துரோகம் பிறந்த இனத்துக்கு செய்ற துரோகம் பேசுற மொழிக்கு கொடுக்குற துரோகம்
      .பைபிள் ஸ்டோரி எண்டு தான் இருக்கும் அதை அந்த புரிதலோடு பார்த்து படித்துவிட்டு புரிந்து கொள்வது நல்லது
      .சும்மா சின்ன பிள்ளை தன்மை கதைகளில் சொல்லப்பட்ட விடயத்தை உண்மையாக சித்தரிப்பது நல்லது அல்ல
      இப்படி நிறைய கதைகள் ஒவ்வொரு சமூகத்திலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்
      உண்மையை போதிக்க வேண்டும் எண்டால் அதையும் கற்பிக்க வேண்டும்
      .வலியவன் வாழ்வான் என்பது போல எங்களை அடிமை படுத்தியவர்கள் மிக இலகுவாக அவர்களுடைய மதத்தினை பரப்பிவிட்டு சென்று உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்
      .மக்களே சிந்திப்பதுக்காக இதை சொல்றன்
      .எந்த ஒரு கடவுளும் ஒரு குறிப்பிட்ட இனத்தை தான் தன்னுடைய இனம் எண்டு சொல்ல மாட்டார்
      .அனால் இங்கு சொல்லப்பட்டு இருக்கு
      .அப்டி சொன்னவே அது உண்மையாக கடவுள் வார்த்தையாக இருக்க முடியாது
      அந்த காலத்தில் அதிகாரத்தில் உள்ளவராகள் சொன்ன விஷயம் தான் அது
      .கடவுளுக்கு எல்லோரும் அவர் சொந்த பிள்ளைகள் தான்
      அவர் பெரியவர் இவர் குறைவானவர் எண்டு பார்த்தால் அவர் கடபுளாக இருக்க முடியாது
      .
      உதாரணத்துக்கு சொல்றன்
      எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை மீட்டு கொண்டு வரும் படி மோசேயை அனுப்பினார் ஆண்டவர்
      !!!!!!இப்டி படிக்கறோம் பைபிள் ல இருந்து
      அப்ப கேள்வி கேட்க வேண்டாமா
      ?அப்ப எகிப்திலே இருந்தது யார் ? அவர்கள் கடவுள் மக்கள் இல்லயா எண்டு
      ?அவர்களும் கடவுள் மக்கள் தான்
      .இந்த புரிதல் வேண்டும்

  • @chellakannu1798
    @chellakannu1798 8 місяців тому +4

    Amen thank you Jesus

  • @Healingjaiprasath
    @Healingjaiprasath 2 місяці тому

    praise the lord brother.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 8 місяців тому +9

    🌟🌛🌎🌍தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்..🌓🌑/வெளிச்சத்திற்கு பகலென்றும் இருளுக்கு இரவென்றும் பெயரிட்டார்‌💥💥🔥🔥 இயேசப்பா நீர் நல்லவர் .. உமக்கு நன்றி .. ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🍁🍁 ஆமென் என் கர்த்தர் நித்தமும் எனக்கு உதவி செய்கிறார் .. அவர் என்னை விட்டு விலகுவதுமில்லை என்னைக் கைவிடுவதுமில்லை.. ஆமென் அல்லேலூயா 🍁🍁🎉🎉

    • @Enjoy-t2n
      @Enjoy-t2n 5 місяців тому

      கொஞ்சம் எண்டாலும் நீங்கள் பிறந்து வளர்ந்து பேசுற உங்களுடைய பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உண்மையாக இருங்க
      புனித நூலிலேஜே எல்லாம் கதை எண்டு தான் இருக்கும் உணமையாக சொல்ல வேண்டும் எண்டால் ஒரு வரலாற்று தொகுப்பு அந்த புரிதல் வேண்டும்
      நாங்கள் எங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து விட்டு இந்த அளவு மாறி நிப்பது ஒரு துரோகம் பிறந்த இனத்துக்கு செய்ற துரோகம் பேசுற மொழிக்கு கொடுக்குற துரோகம்
      .பைபிள் ஸ்டோரி எண்டு தான் இருக்கும் அதை அந்த புரிதலோடு பார்த்து படித்துவிட்டு புரிந்து கொள்வது நல்லது
      .சும்மா சின்ன பிள்ளை தன்மை கதைகளில் சொல்லப்பட்ட விடயத்தை உண்மையாக சித்தரிப்பது நல்லது அல்ல
      இப்படி நிறைய கதைகள் ஒவ்வொரு சமூகத்திலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்
      உண்மையை போதிக்க வேண்டும் எண்டால் அதையும் கற்பிக்க வேண்டும்
      .வலியவன் வாழ்வான் என்பது போல எங்களை அடிமை படுத்தியவர்கள் மிக இலகுவாக அவர்களுடைய மதத்தினை பரப்பிவிட்டு சென்று உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்
      .மக்களே சிந்திப்பதுக்காக இதை சொல்றன்
      .எந்த ஒரு கடவுளும் ஒரு குறிப்பிட்ட இனத்தை தான் தன்னுடைய இனம் எண்டு சொல்ல மாட்டார்
      .அனால் இங்கு சொல்லப்பட்டு இருக்கு
      .அப்டி சொன்னவே அது உண்மையாக கடவுள் வார்த்தையாக இருக்க முடியாது
      அந்த காலத்தில் அதிகாரத்தில் உள்ளவராகள் சொன்ன விஷயம் தான் அது
      .கடவுளுக்கு எல்லோரும் அவர் சொந்த பிள்ளைகள் தான்
      அவர் பெரியவர் இவர் குறைவானவர் எண்டு பார்த்தால் அவர் கடபுளாக இருக்க முடியாது
      .
      உதாரணத்துக்கு சொல்றன்
      எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை மீட்டு கொண்டு வரும் படி மோசேயை அனுப்பினார் ஆண்டவர்
      !!!!!!இப்டி படிக்கறோம் பைபிள் ல இருந்து
      அப்ப கேள்வி கேட்க வேண்டாமா
      ?அப்ப எகிப்திலே இருந்தது யார் ? அவர்கள் கடவுள் மக்கள் இல்லயா எண்டு
      ?அவர்களும் கடவுள் மக்கள் தான்
      .இந்த புரிதல் வேண்டும்

  • @biographyofkingmaker1322
    @biographyofkingmaker1322 8 місяців тому +4

    Amen praise the lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Bhuvaneshwari-gu1iy
    @Bhuvaneshwari-gu1iy 6 місяців тому

    Praise the lord Jesus Christ Amen

  • @arokiasheela6916
    @arokiasheela6916 6 місяців тому

    Glory to the heavenly father Jesus Christ ❤
    Amen 🙏🏻 hallelujah

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 8 місяців тому +4

    Thanks jesus amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @PraveenPandya-o3i
    @PraveenPandya-o3i 8 місяців тому +4

    Thank you God,

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mariyaalbert1941
    @mariyaalbert1941 8 місяців тому +4

    Praise the lord 🙏 brother 🙌🙌🙌
    ❤💐💐💐 God bless you and your family 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @mariyaalbert1941
      @mariyaalbert1941 8 місяців тому

      @@BibleWisdomTamil amen amen

  • @KalaiarasiJesintha
    @KalaiarasiJesintha 5 місяців тому

    Amen❤❤❤praise the lord❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthichellappa3219
    @vasanthichellappa3219 7 місяців тому +1

    Amen Allauyaia ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you👍👍👍

  • @SELVIN-y4r
    @SELVIN-y4r 8 місяців тому +1

    In the name of jesus amen

  • @MohanpaulMohanPaul
    @MohanpaulMohanPaul 8 місяців тому +5

    God bless you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @lourdunesan1076
    @lourdunesan1076 7 місяців тому

    Praise the Lord father

  • @JosephlesterLester
    @JosephlesterLester 8 місяців тому +3

    Very useful message.God bless you.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @StellaJeya-u4s
    @StellaJeya-u4s 5 місяців тому +1

    Amen Amen 🙏🙏🙏

  • @vivinprasana3266
    @vivinprasana3266 4 місяці тому +1

    Amen❤

  • @faithlife1260
    @faithlife1260 8 місяців тому +3

    Praise the lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @reniussamuvel6162
    @reniussamuvel6162 8 місяців тому +3

    ❤❤❤ கர்த்தருடைய பிள்ளைகளுக்கு, சேவை செய்ய
    கொடுக்கப்பட்டிருக்கிறது. ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 8 місяців тому +3

    Praise the lord 🙏

  • @praveenmozez2214
    @praveenmozez2214 5 місяців тому

    I'm a new subscriber for your channel...... you are a good youtuber for our Christianity....god bless your UA-cam ministry 🎉🎉....

  • @notneverff5934
    @notneverff5934 5 місяців тому +1

    8:02

  • @Idaakshavins
    @Idaakshavins 7 місяців тому +1

    Amen jesus ❤❤❤

  • @symonpets3815
    @symonpets3815 6 місяців тому

    Amen Amen thank God

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 8 місяців тому +2

    Praise the Lord brother 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @MohammedKitto
    @MohammedKitto 8 місяців тому +1

    Price the lord 🎉🎉🎉

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @karunakaranjk2739
    @karunakaranjk2739 8 місяців тому +3

    Thank God ❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @maryliya5884
    @maryliya5884 8 місяців тому

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக❤❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vinothpaul8301
    @vinothpaul8301 8 місяців тому +2

    Praise the lord brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 8 місяців тому +2

    I Love Jesus Amen Appa ❤✝️🛐😭

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @arulsuresh9595
    @arulsuresh9595 8 місяців тому

    Amen glory to Jesus praise the lord Jesus 🌹🌹🌹🙏

  • @gowshiknathanb8225
    @gowshiknathanb8225 6 місяців тому

    AMEN 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 AMEN 🙏 🙌 AMEN 🙏 🙌 👏 AMEN 🙏

  • @sugunasamuel888
    @sugunasamuel888 3 місяці тому

    V nice explanation

  • @bmarasi4531
    @bmarasi4531 8 місяців тому +1

    Very useful, thank you brother 👏👏✋✋✝️🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @VanithaYesu-cy1dg
    @VanithaYesu-cy1dg 8 місяців тому +1

    Thank you so much brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @baskaranjerome2418
    @baskaranjerome2418 7 місяців тому

    Amen hallelujah

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 8 місяців тому

    Praise the LORD 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @johnnayagam4228
    @johnnayagam4228 8 місяців тому +2

    Amen hallelujah ✝️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jacksondevakirubai9476
    @jacksondevakirubai9476 8 місяців тому

    Thank you brother .

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @rohinics0079
    @rohinics0079 8 місяців тому

    God bless you brother

    • @Enjoy-t2n
      @Enjoy-t2n 5 місяців тому

      கொஞ்சம் எண்டாலும் நீங்கள் பிறந்து வளர்ந்து பேசுற உங்களுடைய பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உண்மையாக இருங்க
      புனித நூலிலேஜே எல்லாம் கதை எண்டு தான் இருக்கும் உணமையாக சொல்ல வேண்டும் எண்டால் ஒரு வரலாற்று தொகுப்பு அந்த புரிதல் வேண்டும்
      நாங்கள் எங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து விட்டு இந்த அளவு மாறி நிப்பது ஒரு துரோகம் பிறந்த இனத்துக்கு செய்ற துரோகம் பேசுற மொழிக்கு கொடுக்குற துரோகம்
      .பைபிள் ஸ்டோரி எண்டு தான் இருக்கும் அதை அந்த புரிதலோடு பார்த்து படித்துவிட்டு புரிந்து கொள்வது நல்லது
      .சும்மா சின்ன பிள்ளை தன்மை கதைகளில் சொல்லப்பட்ட விடயத்தை உண்மையாக சித்தரிப்பது நல்லது அல்ல
      இப்படி நிறைய கதைகள் ஒவ்வொரு சமூகத்திலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்
      உண்மையை போதிக்க வேண்டும் எண்டால் அதையும் கற்பிக்க வேண்டும்
      .வலியவன் வாழ்வான் என்பது போல எங்களை அடிமை படுத்தியவர்கள் மிக இலகுவாக அவர்களுடைய மதத்தினை பரப்பிவிட்டு சென்று உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்
      .மக்களே சிந்திப்பதுக்காக இதை சொல்றன்
      .எந்த ஒரு கடவுளும் ஒரு குறிப்பிட்ட இனத்தை தான் தன்னுடைய இனம் எண்டு சொல்ல மாட்டார்
      .அனால் இங்கு சொல்லப்பட்டு இருக்கு
      .அப்டி சொன்னவே அது உண்மையாக கடவுள் வார்த்தையாக இருக்க முடியாது
      அந்த காலத்தில் அதிகாரத்தில் உள்ளவராகள் சொன்ன விஷயம் தான் அது
      .கடவுளுக்கு எல்லோரும் அவர் சொந்த பிள்ளைகள் தான்
      அவர் பெரியவர் இவர் குறைவானவர் எண்டு பார்த்தால் அவர் கடபுளாக இருக்க முடியாது
      .
      உதாரணத்துக்கு சொல்றன்
      எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை மீட்டு கொண்டு வரும் படி மோசேயை அனுப்பினார் ஆண்டவர்
      !!!!!!இப்டி படிக்கறோம் பைபிள் ல இருந்து
      அப்ப கேள்வி கேட்க வேண்டாமா
      ?அப்ப எகிப்திலே இருந்தது யார் ? அவர்கள் கடவுள் மக்கள் இல்லயா எண்டு
      ?அவர்களும் கடவுள் மக்கள் தான்
      .இந்த புரிதல் வேண்டும்

  • @DavidDavid-fe4hf
    @DavidDavid-fe4hf 4 місяці тому

    Paastairkalitam enagaka prayer pannunga prother yenru solvathu thavara pro

  • @immanbernice7380
    @immanbernice7380 8 місяців тому

    I love you yesappa❤

  • @faithlife1260
    @faithlife1260 8 місяців тому +2

    I was expecting this video about angels

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr 7 місяців тому

    PRAISE THE LORD bro

  • @ajithajith6105
    @ajithajith6105 8 місяців тому

    amen god bless you pr innum niraya videos podunga

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @DanielDavid-ko8zf
    @DanielDavid-ko8zf 4 місяці тому

    Good

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej 7 місяців тому

    Amen,amen

  • @babinpaul738
    @babinpaul738 8 місяців тому

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @santharuby6530
    @santharuby6530 8 місяців тому +2

    ❤ Amen 🙏❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Albert_elon
    @Albert_elon 7 місяців тому

    Jesus Christ ❤

  • @radhika1984
    @radhika1984 8 місяців тому +1

    Amen jesus

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mathiazakanm106
    @mathiazakanm106 7 місяців тому +2

    ஒருவனிடம் இதைவாசி என்றால் முடியாது என்பான்.தெரிந்தவனிடய் கொடுத்தால் கூடாது இது முத்திரிக்கபட்டிரிக்கிறது என்பான்

  • @Jayasili-x3k
    @Jayasili-x3k 8 місяців тому

    God is good

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @archanap7550
    @archanap7550 Місяць тому

    Praise the lord brother
    7 வானங்கள் என்று சிலர் கூறுகிறார்கள்
    please can u explain about it...

  • @SudhaM-oe9gt
    @SudhaM-oe9gt 8 місяців тому

    Amen

  • @Antony-zw9zt
    @Antony-zw9zt 5 місяців тому +1

    யாவே நாமம் கொண்ட ஒரே கடவுள் மட்டும் தான் இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரேயொரு குமாரன் மகன். பிதாவையும் குமாரரையும் அறிகிற அறிவே நித்திய வாழ்வு. கிருஸ்துவை கானமுடியும். பிதாவை மனிதன் ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை. கானக்ககுடாதவராய் இருக்கிறார்

  • @MkCR7584
    @MkCR7584 8 місяців тому +1

    Amen❤️❤️😍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @RMagi-ef9zk
    @RMagi-ef9zk Місяць тому

    யோசுவாவோடு பேசியது கர்த்தர்

  • @user-JoshuaJesus242
    @user-JoshuaJesus242 8 місяців тому

    Amen❤❤❤❤❤❤😊❤😊❤😊❤😊❤😊❤

  • @jvvisiontubetamizah4809
    @jvvisiontubetamizah4809 8 місяців тому +1

    Bro vatican church la jesus ah suthina thunila avaroda mulu uruvam pathinniruke atha pathi video podunga

  • @nathiyarajendran9781
    @nathiyarajendran9781 6 місяців тому +2

    Paradise sollama vittutinga bro

  • @helenmuthiah4207
    @helenmuthiah4207 Місяць тому

    Good presentation Bro. But one small correction please. The three heavens correspond to New Earth, New Heaven and New Jerusalem! The are future abodes in coming eternity.

  • @estherrajathi5629
    @estherrajathi5629 7 місяців тому +1

    ஒருவரும் பரலோகத்திற்கு செல்ல வில்லை பவுல் கூறியது மூன்றாம் வானம்

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 8 місяців тому +2

    Thank you bro 👍😍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @pushpahepsyba4547
    @pushpahepsyba4547 8 місяців тому

    Anna pls talk about red cow from bible which indicates the end of the world

  • @Wills-s4n
    @Wills-s4n 2 місяці тому

    Ippa nan solren enna enbathu , palaya erpattu kalathil, kannukku kan, pallukku pal, enrirunthathai kartharana easuve, easuvana karthare , than siluvayil marikkum bothu alayathin thirai cilai irendai kilithathu, athuve parloga vasal , maniyum ungalukkum parloga vasal thirakkum enru nammai padaitha thevane avar nam valvil mamsamai irunthu pisacin seyalgaly eppadithan udaikka vendumena valthu katti , paralogam enral enna enru solli, namkku katiyavar ulagathai padaitha easuve, avarinri agilam illay, agilame avarai ninayathirunthal athu avarukku onrum thunbamillay, makkalai aleithu, veru makkalai ovar unmayai irunthathu pola veru santhathiyai undupannuvar, alaikappattavargal anegar therithu vanthavarkalo silar, akaiyal manam thirumpi easuvidam mannippu kettu avar vali valungl, paralogam samibamayirukkirathu. Allelooya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amen

  • @jayaselvijayaselvi8412
    @jayaselvijayaselvi8412 6 місяців тому +3

    ஆடை, வஸ்த்திரம் இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க

    • @satheesh2933
      @satheesh2933 5 місяців тому

      @@jayaselvijayaselvi8412 ஆடை தமிழ்
      வஸ்த்திரம் சமஸ்கிருதம்

  • @epsibajohn7730
    @epsibajohn7730 3 місяці тому

    தேவ தூதர்களை மனுஷர்களாக தேவன் பூமிக்கு கொண்டு வருகிறாரா?, நாம் தேவ தூதர்களிலிருந்து மனுஷராக வந்திருக்கிறோமா???????pls answer💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @alina4617-1
    @alina4617-1 8 місяців тому

    Bro, kindly share with us about how many heavens and hells in the Christianity believe

  • @livinggodministries3587
    @livinggodministries3587 7 місяців тому

    மனிதன் வரையறுக்கும் அளவில் இறைவனின் நிலை சிரியதுமல்ல,
    அதைப் பற்றி விவரிக்கும் அளவுக்கு மனிதன் பெரியவனுமல்ல. அதன் (இறை) முன்பு மனிதன் தூசியிலும் அற்பமான ஒன்று. இதை உணர்ந்த மனிதனுக்கு மரணமில்லை.

    • @mathiazakanm106
      @mathiazakanm106 6 місяців тому

      மரணம் பொதுவானது

  • @estherrajathi5629
    @estherrajathi5629 7 місяців тому +1

    ஏழுவானம்