கடவுள் இருக்கிறாரா | Is god real | does god exist | God existence proof tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 181

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf 10 місяців тому +45

    " பிள்ளைக்கு தந்தை ஒருவன் ... நம் எல்லோருக்கும் தந்தை பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்து இறைவர் ....💒🙇🙏🙇💒🎉👌👌👌👌😊🎇👍👍👍👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому +8

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @fmm4887
      @fmm4887 10 місяців тому +3

      இறைவன் யாரையும் பெறவும் இல்லை யாருக்கும் பிறக்கவும் இல்லை.

    • @crazyultraedits4792
      @crazyultraedits4792 10 місяців тому +4

      Jesus is only one true god

    • @saravanaraj866
      @saravanaraj866 10 місяців тому

      ​@@crazyultraedits4792 அவருக்கும் மேலாக பிதாவாகிய தேவன் உண்டு. இயேசு அவருக்கு கீழாக தான் உள்ளார்.

    • @saravanaraj866
      @saravanaraj866 10 місяців тому +4

      *பிதாவாகிய ஒரே தேவன்* நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு.✌️ அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
      1 கொரிந்தியர் 8:6
      ஆக கடவுள் ஒருவரே அவர் பிதா மட்டுமே!
      இயேசு கிறிஸ்து நம் இரட்சகர்.
      கடவுளுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

  • @Eval.G
    @Eval.G 9 місяців тому +8

    இயேசப்பாதான் உண்மையான தெய்வம் அல்லேலூயா ஆமென் ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  9 місяців тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @immanbernice7380
      @immanbernice7380 5 місяців тому +1

      ஆமென் இயேசப்பா

  • @kenshoppe6815
    @kenshoppe6815 3 місяці тому +2

    இதற்கும் மேலே நாத்திகர்களுக்கு பதில் தேவைப்படாது.Thanks bro. God bless u

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 10 місяців тому +23

    I Love Jesus Amen❤✝️🙇🙋✝️

  • @hepsiyacrw6950
    @hepsiyacrw6950 10 місяців тому +5

    மிக தெளிவாக விரிவான பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா 😊... கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து நடத்துவாயாக.😊

  • @Jesussongs146
    @Jesussongs146 Місяць тому

    நீங்கள் ஆசீர்வதிக்கபட்டவர் ❤️

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 Місяць тому

    Nam Than Yanka Erunthom.Erukirakavay Erukum Thaivam.Glory to Jesus Christ Parvathipuram Nagercoil ❤

  • @abishek8921
    @abishek8921 10 місяців тому +3

    கடவுள் இருக்கிறார் நான் ஒரு பாவி கடவுள் என்னை தாண்டித்துஇருக்கிறார் ஆனால் நான் சிறு வயது முதல் கடவுள் பக்தி உள்ளவன் எனக்கு நல்ல வாழ்க்கையை கடவுள் தரவில்லை என் paraents என் வாழ்க்கையை கெடுத்துவிட்டார்கள்

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf 10 місяців тому +6

    மிக அழகான தெளிவான விளக்க பதிவு பிரதர் 👌👌🙏🙇💒🎉 மிக அருமை 👍👍👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @kowsalyaashok5085
    @kowsalyaashok5085 10 місяців тому

    Praise the lord...Devan ungalai aaseervathipparaga ..eppadi patta kelvigalai ketgirargal devan avargalai ratchippar endru yesuvin namaththil visuvasikiren. Amen

  • @sivaguruchandramohan5389
    @sivaguruchandramohan5389 10 місяців тому

    ஆமென் அல்லேலுயா ஆண்டவர் ஆசீவதிப்பார்
    அருமையான நல்ல விளக்கம்

  • @Jesuschrist_tamil.
    @Jesuschrist_tamil. 10 місяців тому +2

    Superb 👏💥 brother exodus 4:24,25,26 intha vasanam vilakkam therila brother 😒 ithuku vilakkam sollunga brother 😒 please brother 🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 10 місяців тому +2

    ❤❤🎉💠🎉 தன் பிள்ளையை தந்தை தோளில் சுமப்பது போல❤ 🙋🏼‍♂️💠🙋❤ நம் பரம தந்தையாம் இயேசு நம்மை தோளில் சுமந்து செல்கிறார் 🔥🔥💪💪❤❤

    • @saravanaraj866
      @saravanaraj866 10 місяців тому

      பரம தந்தை இயேசு அல்ல.
      பிதா.
      இயேசு கிறிஸ்து நமக்கு சகோதரர்.
      பிதா இயேசுவை பற்றி சொல்லும் வசனம்
      தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, கடவுள் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய( இயேசு) சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.
      ரோமர் 8:29
      பைபிள் இப்படி சொல்கிறது.

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 10 місяців тому

      @@saravanaraj866 இவரே (இயேசு) மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் .. 1யோவா 5.20
      நானே அவரென்று (பிதா) நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் ..........
      இயேசுவே கட்டளை இட்டார் நானே பிதா என்று விசுவாசியுங்கள்..
      பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று எப்படி சொல்கிறாய் ? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் .. வேறொறு பிதா இல்லை .. நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் ..

    • @saravanaraj866
      @saravanaraj866 10 місяців тому

      @@இயேசுவேதேவன் 1 யோவான் 5:20 பிதா வை குறிக்கும் இயேசுவை அல்ல. வசனத்தை நன்றாக படியுங்கள்

    • @saravanaraj866
      @saravanaraj866 10 місяців тому

      @@இயேசுவேதேவன் நானே தேவனுடைய குமாரன் என்று விசுவசிக்கா விட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள் அதுவே இயேசு சொல்கிறார்

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 10 місяців тому

      ​@@saravanaraj866உங்களுக்கு ஒரே தேவன் ? இரண்டு தேவனா ?

  • @R.kumaresh-nn5hj
    @R.kumaresh-nn5hj 10 місяців тому +2

    Kadavul individual ah humans kitta pesa maataara nu kekuraanga anna... I believe muzhangaal yaavum mudangumbadi yesu varuvaar...amen

    • @knowjesusandproclaimjesus
      @knowjesusandproclaimjesus 10 місяців тому +1

      Athukku thaane Bible irukku , Neenga kadavul kitta pesuradhu Jebam, Neenga ungala thaalthi, Paavatha arrikkayittu sebam seidhu Apram Bible ah vaasichu paarunga, unga soolnilaikku eatha mathiri unga kidda pesa vendiyatha time ku etha mathiri correct ah Bible vasanam moolamaaga pesuvaar. Aana Bible ah understand pannavum Aandavar pesura dha purinchukkavum Aaviyaanavar maddum thaan help panna mudium.

  • @loveallnations
    @loveallnations 10 місяців тому +4

    Glory to Almighty JESUS CHRIST ❤
    Very useful topic. Thank you so much dear brother 🙏
    GOD bless you 🙌

  • @merlinmerlin1063
    @merlinmerlin1063 10 місяців тому

    Praise the Lord🙏.. Thank you jesus🙇‍♀️

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 5 місяців тому

    Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen

  • @ithayageethamdavid5980
    @ithayageethamdavid5980 10 місяців тому +1

    We are worshipping an awesome GOD, Creator!
    Super information. Thanks!

  • @GeethaVenkataraj
    @GeethaVenkataraj 8 місяців тому

    I love my Jesus ❤❤❤❤❤❤love our Jesus. ❤❤❤❤❤❤

  • @richardrichie8474
    @richardrichie8474 Місяць тому

    Well explanation brother. Praise the Lord 🙏

  • @mallikanasaran5954
    @mallikanasaran5954 2 місяці тому

    இயேசு ஒருவரே ஆண்டவர்

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 10 місяців тому +6

    Praise the LORD 🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 10 місяців тому

    💯💥✝️✝️ கடவுள்💠💠 இயேசு 💠 அனைவரையும் பார்த்து கொண்டே இருக்கிறார் ✅✅💯🔥✝️✝️ அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 🔥🔥📖📖 இயேசுவை தவிர வேறு உண்மை தெய்வம் இல்லை🍁🍁🙋🏼‍♂️🙋

  • @HarisJoel1980
    @HarisJoel1980 10 місяців тому +1

    Praise the Lord Amen🎉🎉

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Місяць тому

    கடவுள் உண்டு என்பதில் ஆணிதறமான நம்பிக்கை எனக்கு உண்டு ...
    ஆனால் இந்த பாவம் பரிகாரம் யேசு வந்தார் என்னுடைய பாவத்தை சிலுவையில் சுமந்தார் அதனால நாம ரட்சிக்கபட்டு பாவமில்லாது பரிசுத்தமா வாழுகிறோம் என்பதில் நம்பிக்கையில்லை..
    பாவம் பாவமில்லாமை எல்லாம் மனுசனுக்கு புரியும் வண்ணமே தேவன் மனிதனை படைத்திருக்கிறார் அப்படியும் மனிதன் பாவம் செய்கிறான் என்கிறீர்கள் சரிதான்..
    அப்படிண்ணா மனிதனை கடவுள் படைத்த விதம் சரியில்லை என்றுதானே பொருள்..தேவன் விரும்பியவறு மனிதன் படைக்க படவில்லை என்றுதானே பொருள்
    சரி படைத்ததில் கோளாறு ஆயிடிச்சி அதை ரிப்பேர்பார்க ஏசுவை அனுப்புகிறார் அவராவது மனித பாவத்தை ரிப்பேர்பார்த்து உலக மக்களை தேவனுக்கு உகந்தவரா ஆக்கினாறா அதுவுமில்ல...
    நன்மை தீமையறியும் எல்லா ஞானமும் மனிதனுக்கு இறைவன் தந்துவிட்டான் அதன் அடிப்பயைில்தான் மனின் ஏற்றத்தாழ்வை வகுத்து பாவத்தோடு வாழ்கிறானென்றால் இதற்கான சூத்ரதாரி யார் கடவுள்தானே..
    நாத்திகன் யாருமே கடவுளை நிறாகரிப்பதுமில்லை நிந்திப்பதுமில்ல..
    நீங்கள்தான் இனத்துக்கு ஓர்கடவுள்.. மதத்துக்கு ஓர் கடவுள்.. மொழிக்கு ஓர்கடவுளுண்ணு அறியாது வியம்புறீங்க..ஏசு என்பரை விடுத்தாலொழிய
    கடவுளைபற்றிய எந்த தெளிவும் உங்களால் கூறவே முடியாது. அதற்கான ஞானம் மூளையில் வெளிபடாது..

  • @AlfredEdwin-l4s
    @AlfredEdwin-l4s 10 місяців тому +1

    Dear brother very good explanation regarding "Does God Exist." God bless 🙏

  • @akashenoch
    @akashenoch 10 місяців тому +3

    galaxy pathi video poodunga naaa in bible la erundhu

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому +2

      Okay potralam

    • @akashenoch
      @akashenoch 10 місяців тому +2

      @@BibleWisdomTamil confirm ma poodunga naa

  • @SSARTIS
    @SSARTIS 10 місяців тому

    அல்லேலூயா!ஆமென்!🙏

  • @youthrevivalprogram4471
    @youthrevivalprogram4471 10 місяців тому +1

    Thank you Anna intha video potathuku. Kandipa romba usefulah irunthuchu Anna.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому +1

      Praise God. Romba sandhosham. You're blessed

  • @shiningstar12300
    @shiningstar12300 10 місяців тому +4

    Well said bro..😊 glory to jesus..❤

  • @Jesussongs146
    @Jesussongs146 Місяць тому

    கர்த்தர் நல்லவர் ❤

  • @drsarah4437
    @drsarah4437 10 місяців тому +1

    Tq bro. Good n. Best news n truth n best explanation🎉

  • @jansik3175
    @jansik3175 10 місяців тому +1

    Praise the Lord

  • @jvvisiontubetamizah4809
    @jvvisiontubetamizah4809 10 місяців тому

    Bro jesus sencond coming pathi oru video podringala avaru eppadi varuvaru nu bible la vanam thiranthu irupathaiyum nu oru vasanam iruku athu portal ah kurikutha nu oru video podringala?

  • @andrewyesuraj2711
    @andrewyesuraj2711 10 місяців тому +1

    Universe is expanding in light speed per second

  • @richardrichie8474
    @richardrichie8474 4 місяці тому

    Praise the Lord 🙏 tq brother amen

  • @chinnasamy3639
    @chinnasamy3639 10 місяців тому

    Praise lord ,,pro ......ella pugalum ,ella thuthium ,ella kanamum EN thevan oruvarukke .... Avaruku nigaraanavar yaar ?avar thevan matumme mmm 🙏🙏👑👑👑🙏🌍🏔️🏞️🗻🌋🌅☀️🌙🕚🌈🌊💧🔥

  • @sedresmaritime
    @sedresmaritime 10 місяців тому +1

    Glory To God ❤🙏✝️🛐

  • @vjcreation33
    @vjcreation33 10 місяців тому

    Heavenly Father Jesus Christ holy spirit.❤

  • @JacquelineSamy
    @JacquelineSamy 10 місяців тому

    ஆமென் ஆமென்🙏 மிக அருமையான பதிவு.. Thank you.... God bless you🙏❤

  • @MuhjunRata
    @MuhjunRata 17 днів тому +1

    👍👍👌👌🌹

  • @jenifavinu3220
    @jenifavinu3220 10 місяців тому

    Super bro unmaiyai urakka sonneerkal😊😊👌👌👍👍👏👏

  • @Sathishkumar-hv3wb
    @Sathishkumar-hv3wb 8 місяців тому

    Bro நீங்க வேற Leval bro 🙋‍♂️

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 10 місяців тому +1

    Praise the Lord brother 🙏

  • @ajithajith6105
    @ajithajith6105 10 місяців тому

    amen god bless you pr innum niraya videos podunga great explanation

  • @VIJAYKUMAR-op2ch
    @VIJAYKUMAR-op2ch 10 місяців тому +1

    Amen praise the lord ❤

  • @RuthGnanamani
    @RuthGnanamani 10 місяців тому +2

    பைபிளில் இருந்து ஒரு வசனம் சங்கீதம் 14:1,2:- இப்படியாக எழுதியிருக்கிறது. தேவன் இல்லையென்று மதிக்கெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான்.அவர்கள் தங்களைக் கெடுத்து அருவருப்பான கிரியைகளை செய்து வருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை. தேவனைத் தேடுகிற உணர்வள்ளவன் உண்டோ என்று பார்க்க . கர்த்தர் பரலோகத்திலிருக்கிற மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
    மேலும் சங்கீதம் : 144:15:- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தெய்வமாகக் கொண்ட ஜனம் ( ஆசீர்வதிக்கப்பட்டது) பாக்கியமுள்ளது.
    எனக்காக நமக்காக கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை என் தெய்வமாக கொண்டிருக்கிறேன்.
    அப்ப நீங்கள் ............?

    • @sharan4716
      @sharan4716 10 місяців тому +1

      ஆமென்
      நானும் கர்த்தரே இறைவனாக ஏற்றுக்கொள்கிறேன் அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை

  • @Adelineadeline2525
    @Adelineadeline2525 10 місяців тому +3

    Amen jesus ❤

  • @logeshsumo921
    @logeshsumo921 2 місяці тому

    Tharkkam/aqument endral Enna answer pls

  • @Res-l8j
    @Res-l8j 9 місяців тому

    My love Jesus ❤❤❤

  • @avmgnanam9545
    @avmgnanam9545 8 місяців тому

    கடவுள் படைத்த வற்றை‌ ஏன் படைத்தார் என்று கேட்பதே மடமை. நமது தாய் தந்தை நம்மை உண்டாக்கியபோது நீ கேட்டாயா? என்னை இப்படிப்பட்ட உருவாக ஏன் பிறக்க வைத்தீர் என்று?. தேவன் உண்டாக்கிய கேலக்ஸி எல்லாம் அவர் சித்தம். நன்றி.

  • @rameshprime3780
    @rameshprime3780 10 місяців тому +1

    Brother.... some spelling mistakes and read mistakes 10:50 and 18:12... correct them... Sorry brother...The grace of the Lord Jesus Christ and the love of God and the fellowship of the Holy Spirit be with you....

  • @benten8794
    @benten8794 10 місяців тому +2

    Goosebumps bro ❤

  • @sarahjesus1120
    @sarahjesus1120 10 місяців тому

    You are blessed with wisdom of knowledge....Thank-you pa..

  • @saravanaraj866
    @saravanaraj866 10 місяців тому

    தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, கடவுள்( பிதா) எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய (இயேசு) சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.
    ரோமர் 8:29
    இயேசு நமக்கு சகோதரரே!
    அப்பா என்பது பிதாவாகிய கடவுளை குறிக்கிறது.

  • @babinpaul738
    @babinpaul738 10 місяців тому

    ஆமென்

  • @tamilselvi8386
    @tamilselvi8386 9 місяців тому

    Thank you Jesus pa

  • @georgeanthony6275
    @georgeanthony6275 2 місяці тому

    Jesus 👑🙏💐🙌

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 10 місяців тому

    Nam antharainga paavathai pastar moolama direct or indirect ta andavar antha nabaredam velipaduthuvara BROTHER

  • @JESUSWITHME77
    @JESUSWITHME77 10 місяців тому +1

    GLORY TO GOD ✝️ 💜

  • @vaniathisayam2114
    @vaniathisayam2114 6 днів тому

    கடவுளே படைப்பாளர்.(Creator )படைக்கப்பட்ட யாவும் படைப்புகள். (Creation) படைப்புகள் கடவுளாகாது. படைப்புகளால் கடவுளை உருவாக்கவும் முடியாது. படைத்துருவாக்கப்பட்ட யாவும் படைப்புகள். படைக்கப்பட்டால் அவர் கடவுளாக இருக்கமுடியாது ... மாறாக, வெறும் படைப்பாகவே இருக்கமுடியும். So கடவுள் படைக்கப்பட்டவர் அல்ல. எல்லாவற்றையும் "படைத்துருவாக்கினவர்." "எப்பொழுதும் இருக்கிறவர்".அவர் தான் "ஆதி". அவருக்கு முன் எதுவும் இல்லை. அவர் ஒருவரே! எல்லா சிருஷ்டிகளுக்கும் தேவன் அவரே! அவர் அனுப்பிய அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே பாவம் செய்த முழு மனுகுலத்திற்கும் இரட்சகர். அந்த "கர்த்தராகிய இயேசுவை கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். God loves you.😊

  • @PattuNadar
    @PattuNadar 10 місяців тому

    My father jesus thank you appa

  • @j.sathishkumarobathiya9791
    @j.sathishkumarobathiya9791 10 місяців тому

    Amen hallelujah ❤️❤️❤️

  • @jesuswayministrybrlsrael2427
    @jesuswayministrybrlsrael2427 10 місяців тому

    Praise the lord

  • @MRazhuthipudi
    @MRazhuthipudi 10 місяців тому

    ❤❤❤❤❤❤ jesus is real lord ivattrai yarum ariyavilai

  • @rojin9544
    @rojin9544 10 місяців тому +1

    Bro Jesus's judgement day intha 100 years uzha irukuma..?b coz , world so many changes bro.,solar Strom 2025,.. earthquake so many changes and finally robot....so when judgement day varum..ungaludaya concept la sollunga bro....?

  • @chellakannu1798
    @chellakannu1798 10 місяців тому

    Praise the God bless

  • @brightjerald6299
    @brightjerald6299 10 місяців тому

    Praise the lord hallelujah

  • @tharmaraj2383
    @tharmaraj2383 10 місяців тому +2

    bro எனக்கு ஒரு சந்தேகம் கடவுள் எதற்காக இத்தனை கோடி பால்வெளி அண்டங்கள் உருவாக்கவேண்டும்?எதற்கு இத்தனை கோடி கிரகங்கள் உருவாக்க வேண்டும்?அதிலும் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிர்கள் இல்லை பின் எதற்கு வீணாக இத்தனை கிரகங்கள்,மற்ற பால்வெளி அண்டங்கள் உருவாக்கியதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா?பைபிளில் ஏன் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் பற்றி கடவுள் கூறவில்லை?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      யோபு:38 - 41 வரை படியுங்கள். நீங்கள் கேட்கும் காரியங்கள் இருக்கிறது.

  • @mohanpaul6232
    @mohanpaul6232 10 місяців тому +1

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajivmatthew8193
    @rajivmatthew8193 10 місяців тому

    ❤❤beautiful presentation❤❤❤

  • @SELVIN-y4r
    @SELVIN-y4r 10 місяців тому

    In the name of Jesus amen

  • @akashenoch
    @akashenoch 10 місяців тому +1

    eedha paatha reply panuga enaku doubt neraiya eruku

  • @dharanishreejeeva2655
    @dharanishreejeeva2655 10 місяців тому

    Great explainer🎉

  • @subij418
    @subij418 10 місяців тому

    God bless you brother

  • @joicepremakumari2164
    @joicepremakumari2164 10 місяців тому

    Thanks for good message

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 10 місяців тому

    Amen amen thank goodness❤

  • @nikeshroshan5993
    @nikeshroshan5993 10 місяців тому

    Anna how to over come sin. Please video podunga and wilness sin pathi

  • @santharuby6530
    @santharuby6530 10 місяців тому +1

    ❤ Amen ❤

  • @ara3388
    @ara3388 10 місяців тому +2

    ❤ AMEN JÉSUS ❤

  • @JawaharS-xi8vy
    @JawaharS-xi8vy 9 місяців тому

    Mashallah

  • @VasanthijeyapaulJeyapaul
    @VasanthijeyapaulJeyapaul 10 місяців тому

    Thanks sir for good message

  • @YuvaYuvaraj-m9v
    @YuvaYuvaraj-m9v 3 місяці тому

    God bless u anna

  • @sudalaimani669
    @sudalaimani669 10 місяців тому

    👌👌👌அண்ணா ✝️🎉💐

  • @villadinesh8264
    @villadinesh8264 10 місяців тому

    Amen

  • @sahayaohri3391
    @sahayaohri3391 10 місяців тому

    மிகவும் அருமை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @stellajames2196
    @stellajames2196 10 місяців тому

    Pampuku devan mannai thinpaai nu sapam koduthar la pampu mannai thinkuma....please put video on this

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      Nichayama! Paambu oorndhu selgiradhallava.. Idhai than uvamayaga solla pattulladhu..

    • @danielarswarth1444
      @danielarswarth1444 10 місяців тому

      Yes. Sila araichiyalarkal innum kooda katrai neeraka arunthi mannai unavaka thinnum sarpam undu enkiraarkal...vethathin adipadayil ithu unmai....

  • @Roshan-d6t
    @Roshan-d6t 10 місяців тому

    Who created the universe explain me with some bible verses or make it into a video?

  • @johnsonponraj6644
    @johnsonponraj6644 10 місяців тому

    Solomon proverbs says richman and poor man maked by god

  • @ishambusiness4285
    @ishambusiness4285 9 місяців тому

    Pitha enbavar yaaru bro

  • @angelinpooja4162
    @angelinpooja4162 10 місяців тому +1

    Superrbbbb bro🎉

  • @hadesgaming7416
    @hadesgaming7416 10 місяців тому +1

    அப்படியென்றால் , ஏசு கடவுள் இல்லை - பிதாவே கடவுள் - ஆக ஏசுவே சொல்லும் பிதாவை ஏன் வணங்குவதில்லை , கோவில்கள் இல்லை ??????

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      உனக்கு பதில் இதோ 👉🏻 ua-cam.com/video/vsTvwiLP5Z4/v-deo.htmlsi=mDq5e9gEBp-od_xs

    • @MeehaNathan
      @MeehaNathan 10 місяців тому

      பிதா.காற்றாகவும்ஒளியாகவும்உள்ளார்உருவம்இல்லை.ஆகையால்கோயில்இல்லைமனம்திரும்பிசொற்கம்சேருங்கள்உதாரணம்உங்கள்உயிருக்குசிலைவடியுங்கள்பார்க்கலாம்அதுபோல்பிதாவையும்காணமுடியாது.

  • @XavierMartin-h2e
    @XavierMartin-h2e 10 місяців тому

    Super video this

  • @shamsham9453
    @shamsham9453 10 місяців тому

    Super bro ❤

  • @brainorce1319
    @brainorce1319 2 місяці тому

    Bro ok god irukaru ok but yan intha ulagathula evalo thapu nadakuthu ?? Atha konjom avathu thadukalame

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 місяці тому

      God ku chinna thappu periya thappu nu lam illa. Thappu na thappu than. Thappu senjavangala odane punishment kudukanum na.. poi solradhu kuda avar paarvaila thappu than. Apo neengalum naanum kuda uyiroda iruka mudiyadhu odane judgement kudutha.. so God is being patient. Spot judgement kudutha indha ulagathla oruthan kuda uyiroda iruka maatan.

  • @johnkennedy7458
    @johnkennedy7458 10 місяців тому

    ❤❤❤❤ amen

  • @AlexR-u4c
    @AlexR-u4c 10 місяців тому

    Wisdom supper

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 10 місяців тому +1

    Broo oru request nerya Christian peoples matha religion mari pura bad luck nu avuglim believe panraga ...and believe panitu... symbol of holy sprit pura .tan and pura Bible la rombha punithamanthu nu nalla thrnchum enum mooda nambika ya believe pani pura valakura engala hurt panraga.........enga veetla nanga Jesus follow panrom.....so Jesus Christ fav bird dove nala nanga atha punithamanthu ah valakurom..... ana pura bad luck solra.avanga la mari aluga lukaga oru video podunga.... Bible padi pura evlo special.. Jesus Christ symbol nu Bible padi proof pani video poduga apoyachm Christians maratum

    • @jvvisiontubetamizah4809
      @jvvisiontubetamizah4809 10 місяців тому

      Athu mattum illa bro sila pear jesus oda cross ah kkoda veetla vaika koodathu nu soldranga

    • @lillymyangelicdove
      @lillymyangelicdove 10 місяців тому

      @@jvvisiontubetamizah4809 cross vaika koodathu atu silai ..broo ana pura Jesus fav athunala atha valakurathu ku enna eruku broo... Enga Veetla allowed panuvaga pura matumtan valaka....matha pet's not allowed but vara guest lm Christin ah eruntha koodA Hindus mari pura bad luck nu soli Jesus favourite Bird ah asingama pesuraga

    • @jvvisiontubetamizah4809
      @jvvisiontubetamizah4809 9 місяців тому

      @@lillymyangelicdove enga veetla vella pura valaka koodathu athu Holy Spirit oda symbol nu soldranga bro athanala love birds valakuraen

    • @lillymyangelicdove
      @lillymyangelicdove 9 місяців тому

      @@jvvisiontubetamizah4809 athunala tan pura valakalam.... Unga Veetla Thapa solranga 😂😂😂😂 holy spirit symbol na nallathu nu artham nallatha Jesus ah favourite Bird ah Veetla valatha asirvatham tan

    • @lillymyangelicdove
      @lillymyangelicdove 9 місяців тому

      @@jvvisiontubetamizah4809 unga Veetla pura va valaka vidama pannata epdi solraga.... Jesus fav bird ah veetla valatha asirvatham tan namaku.....nallathu

  • @MohemadAzahim
    @MohemadAzahim Місяць тому

    Bro plzzz read quran

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 10 місяців тому

    🎉