சனீஸ்வரர் மேஷம் முதல் மீனம் வரை | Saturn

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 216

  • @bharathim7278
    @bharathim7278 3 роки тому +70

    எனக்கு கும்பதின் இறுதியில் வக்கிரம் அடைந்த சனி பகவான் இருக்கிறார். வக்கிரம் அடைந்து இருந்தாலும் நீங்கள் கூறிய அனைத்தும் 100% எனக்கு பொருந்தி வருகிறது. என் மனசாட்சிபடி நான் உண்மையாகவே நடந்து கொள்கிறேன்.. ஆனாலும் சுற்றமும் நட்பும் எப்போதும் கசந்து தான் போகிறது. தனிமையே எனக்கு ஈசன் அளித்த வரமோ!! சிவ சிவ 🙏

  • @Dhineshavr
    @Dhineshavr 3 роки тому +14

    19:47 கும்பம்

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 роки тому +3

    இவ்வளவு நாள் சனி கேது இணைவு இருந்தால் அதிக கஷ்டம் என நினைத்து கொண்டு இருந்தேன்.. மேஷம் லக்னம் . மீனத்தில் சனி கேது இணைவு... நல்ல பலனை தெரிய வைத்து உள்ளிர்கள். நான் ரொம்ப நாள் பயம் கொண்டு இருந்தேன்... இப்பொழுது மனநிறைவு கிடைத்து இருக்கிறது.. நன்றி 🙏🙏🙏

  • @skdevi92
    @skdevi92 Рік тому +2

    சனீஸ்வரர் பற்றி உங்கள் பார்வை துல்லியமாகவும் நுணுக்கமாகவும் உள்ளது..நன்றி உங்கள் அறிவுப்பொருந்திய காணொளிகளுக்கு..🙏 ரிஷபத்தில் சனி, குரு பார்வைப் பெற்றும், பெறாமலும் உள்ள அமைப்புகளின் வித்தியாசத்தையும் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்..மிகவும் சரியானக் கணிப்பு தங்களது...

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 3 роки тому +12

    முட்றிலும் உண்மை சார்
    முட்றிலும் அருமை சார்
    முட்றிலும் அற்புதம் சார்
    ஐயாவின் திருப்பாதம் பணிந்து இருகரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா

  • @palanisamyps7093
    @palanisamyps7093 3 роки тому +1

    வணக்கம் தாங்களின் 12 வீடுகளிலும் சனி பகவான் அமர்ந்த சூட்சமங்களை தெளிவாக விளக்கங்கள் அருமை ஜோதிடத்தில் கரை கண்டவர் எவரும் தங்களின் வாக்கு அடிக்கடி என்னை போன்ற மாணவர்களுக்கு வாழ்க வளமுடன் நன்றிகள் என்றென்றும் உங்களுடன் வாழ்க வளமுடன் வாழ்க்கை ஒரு வசந்தம் நம் கையில் அன்பே ஆனந்தம் பேரானந்தம் வன்முறை ஜெயித்த தாய் வரலாறு ஒருபோதும் இல்லை ஆனந்தம் ஆனந்தம்

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn Рік тому +1

    மிக அருமையான பதிவு குரு ஜி உங்கள் விரிவாக்கம் சூப்பர் ❤

  • @thulasimani3939
    @thulasimani3939 3 роки тому +4

    My son also mithunathil sani.. Neenga soldrathu 100000000 percent true

  • @vidhyasreeSelvaraj
    @vidhyasreeSelvaraj 3 роки тому +7

    Very well explained Sir... I have Saturn in Sagittarius (Both D1 and D9) and my Jupiter is Exalted in Cancer in D1. Most of the time I felt that my Saturn is Strong even though it is not in his own or friendly sign. I always feel good about Saturn as he only punishes the people according to their action, if we didn't do anything wrong, he wont do anything to us.

    • @Kaavya-n5w
      @Kaavya-n5w Рік тому +1

      Actually your Saturn is vargottama, and all vargottama(planet placed in same sign in D1 and D9) planets will get the strength of a planet placed in it's own sign. So, that's why u feel so positive about shani.

  • @divyadd953
    @divyadd953 3 роки тому +2

    VerY crt Sir Enaku Kumbathil sani thaniThu eruku neenga sonnathu 100./. Crt sir

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 роки тому +8

    Expert in content delivery , so correctly explained🙏👏👏👏👏

  • @janasabarish
    @janasabarish 3 роки тому +2

    Kanniyil guru sani super..10000000 true guruji

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому +1

    சிம்மத்தில் சனி ரிஷபத்தில் சூரியன் நீங்கள் சொன்னது 100சதவிகிதம் உண்மை

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 11 місяців тому

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குரு ஜி ❤

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 місяці тому

    விருச்சிகம் லக்னம் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை நன்றி அண்ணா

  • @RESSH4
    @RESSH4 Рік тому +3

    Saturn in Capricorn 18:43

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Рік тому +2

    16:22 - Scorpio

  • @K.P.RAVICHANDRAN
    @K.P.RAVICHANDRAN Рік тому

    ஜோதி ஓம் நமசிவாய பரசிவா மகேஷ்வர மகேஷ்வரி அருள் வாயூ மறைத்தால் தலைவர் அருள் சனீஷ்வர அருள் எம தர்மர் தர்ம சாஸ்தா துர்க்கா தேவி அருள் சற்குரு காக புஜண்டர் சித்தர் அருள் கர்மம் பக்தி யோகம் ஞானம் அன்பு கருனை தயவூ அருள்

  • @hari2utube2
    @hari2utube2 2 роки тому +2

    Shani in simha rasi 11:23

  • @swamysahead2936
    @swamysahead2936 Рік тому

    நல்ல விளக்கம் அருமையாக இருந்தது ஆனால் நீங்கள் கூறுவது போல உள்ளது உன்மையில் என் வாழ்க்கை நான் மீனராசி கும்பத்தில் சணிபகவான்நன்றிகுருஜி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்ந
    நான் மீனலக்கினம்

  • @bujjingans3460
    @bujjingans3460 3 роки тому

    ஐயா.உங்கள்.பதிவு அனைத்தும்.நல்ல பயன்யுள்ளாக.உள்ளது.வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому +1

    Very, very nice thank yousir 🙏🙏✨✨🌹🌹🎉

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 роки тому +1

    Thank you Sir for 10:23

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому +6

    101st like குருநாதரே வணக்கம் வணக்கம் 🙏🌷

  • @A.B.C.58
    @A.B.C.58 3 роки тому

    vanakkam sir. permanent disturbed sleep sir. 100 percent true. no marriage.

  • @bhuvanachinnadurai7814
    @bhuvanachinnadurai7814 3 роки тому +4

    Sir kataga laknam thanusu rasi thansu vitil sani pagavan sir nalatha sir

  • @KolanthaivelkKolanthaive-yu1kx

    மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் மினலக்குனம்.. இதற்கு ஒரு வீடியோ போடுங்கள் . ஐயா

  • @bharath2046
    @bharath2046 3 роки тому

    Ayya kanni lagnam thku Sani dhanusu I'll full kadan problem ji
    Running Sani dasail sukran buthi

  • @acvmurugan7993
    @acvmurugan7993 3 роки тому +1

    Ennaku viruchigathil guru sani saram guru dasai il ennaku 2 marriage achithu sani dulamil sani 11 m idam dhanusil lagnam

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏✨

  • @sollarasusuriyakumartv2605
    @sollarasusuriyakumartv2605 3 роки тому +1

    அற்புதமான கருத்து வாழ்த்துக்கள்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 роки тому

    Vanakkam sir 🙏, enaku thanusu laknam , pannirendam paavithil sani pagavan irukanga, sevvai pagavan meenathula irukanga, ellarum nallarukanum, Ranjani shanmugam.

  • @rameshg6786
    @rameshg6786 Рік тому +1

    ஐயா எனக்கு தனுசு ராசியில் சனி பகவான் சுக்கிரன் நட்சத்திரத்தில் உள்ளார் நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம்

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Рік тому

    Zvanakkam guruji.meena laknam thanusil sanj ullar .kedu sarathil ullar. Kedu saram job il tholviyI tharuma or nalladanga ji❤

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 роки тому +5

    Sir ,please 🙏 one video on vakra Graham for each planet please 🙏

  • @c.mugundhan1812
    @c.mugundhan1812 3 роки тому +2

    100% உண்மை சார்

  • @sivaperumal2401
    @sivaperumal2401 3 роки тому +2

    Sani ragu combination video pls sir

  • @krishlight7300
    @krishlight7300 3 роки тому +1

    நல்லா பதிவு அய்யா நன்றி

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому +1

    Nalla vilakkam 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Useful information about Saniswarar. Thanks Sundarrajan

  • @karthiks2192
    @karthiks2192 3 роки тому +1

    Excellent voice very clear explanation 🙏🙏🙏

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 роки тому +2

    வணக்கம். ஐயா. மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி !

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 роки тому +3

    Sir u r a good teacher sir🙏 🙏..each day waiting for ur videos sir , intresting n well explained 👍

  • @TamilSelvan-pg8vr
    @TamilSelvan-pg8vr Рік тому +2

    Good 👍👍

  • @bamashankar1347
    @bamashankar1347 3 роки тому +2

    Kanniyil sani, aanal 7aam parvai suriyan endral eppadi irukkum sir.

  • @prashanthkhan335
    @prashanthkhan335 3 роки тому +1

    S.Prashanth 19/05/1996 23:10 ariyalur, which year and month is the right time to go for foreign job after February 2022.

  • @shivakumarmanonmani9072
    @shivakumarmanonmani9072 3 роки тому +1

    Super explain sir thank u very much

  • @kanagaraj3319
    @kanagaraj3319 10 місяців тому

    வணக்கம் குருஜி எனது மனைவிக்கு தூலத்தில் சனி பகவான் உச்சம் குரு. சுக்கிரனை பார்க்கிறார்

  • @thenmozhi9871
    @thenmozhi9871 2 роки тому +1

    Kuruji anbu vanakkam.... Thangal kuriyathu unmaiye makarathil Sani en thanthai ennudan pesuvathillai enakku anbu kattuvathillai .... Enaku thanthai atharavu anbu kidaikkavillai....

  • @gajaramanan341
    @gajaramanan341 3 роки тому +2

    Good evening Sir. சனி செவ்வாய் சேர்க்கை மற்றும் லக்னாதிபதி 8ல் உள்ளது ஆயுளை தருமா.Name Gajalakshmi 21/02/1982 time 1:57 pm place Vandavasi.

  • @desinghrajan6432
    @desinghrajan6432 2 роки тому +2

    AAYUL KARAGAN
    1OO8 DEERGA AAYUL SANI BHAGAVAN THAAN

  • @mydhari2478
    @mydhari2478 3 роки тому +3

    அருமை கும்பத்தில் சனி 🤣

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 роки тому +2

    Sani rahu combination podunga sir

  • @alwinraj8535
    @alwinraj8535 3 роки тому +1

    Arumai nanri guruve

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 роки тому +1

    100% true sir my husbandkku rishabathil sani

  • @PbalasubramaniamBala-kf9nv
    @PbalasubramaniamBala-kf9nv 10 місяців тому

    Guruji thanks God bless you

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 Рік тому +1

    Tholam laknam sani 3l pudhanodu nallatha guruji

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 роки тому +1

    Sir financial growth astrology analysis pannuga sir 🙏🙏🙏share market, Crypto market

  • @maheshwari3485
    @maheshwari3485 3 роки тому +1

    அற்புதம் அண்ணா நன்றி 🙏

  • @sa89879
    @sa89879 3 роки тому +2

    Unmai ayya🙏

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 3 роки тому +1

    🙏 sir thanusil buthanudan Sani irrunthal enna palan sir rishaba lagnam

  • @Lucky4AnkushRaj
    @Lucky4AnkushRaj 2 роки тому

    *SuperB✨ Shani Explanation 👌🏻👌🏻✨*

  • @dhinakaran.komsairam9911
    @dhinakaran.komsairam9911 3 роки тому

    Best and correct brief thanks sir

  • @deepamp7063
    @deepamp7063 3 роки тому +1

    100 percent correct sir...😍😍😍

  • @jothimani4164
    @jothimani4164 3 роки тому +2

    vanakkam gurunathare🌹🎇🌈🙏👑

  • @nchandragopal5543
    @nchandragopal5543 3 роки тому +2

    Arumai . 100% true

  • @prolifeindia3750
    @prolifeindia3750 3 роки тому +1

    Your study May be true
    For Dhanus lagna saturn in kumba as 3rd house and in 6th house as per kanga rasi
    So as per lagna in 3rd house as per rasi in 6th house now saturn dasa started
    Let us see how saturn gives lava & nasta

  • @sindhusri2843
    @sindhusri2843 2 роки тому +2

    Vannakam guru ji
    Kumba Sani 100%crct
    Sani vargothamam kumbathil
    What's happening sir

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 роки тому

    It is more interesting and informative ji. 🙏🙏

  • @mageshwaran4691
    @mageshwaran4691 3 роки тому

    ராகு சனிசேர்க்கை பற்றி பதிவு போடுங்கள் ஐயா தயவு செய்து ஐயா எனது வேண்டுக்கோள் 🙏🙏🙏🙏🙏

  • @onetapgaming1664
    @onetapgaming1664 3 роки тому +1

    Wow excellent Ji
    👍👍👍
    🙏🙏🙏

  • @YuvaRaj-jy4yi
    @YuvaRaj-jy4yi 3 роки тому +1

    Mesha lagnam saturn in mesham

  • @BalaMurugan-zx1ls
    @BalaMurugan-zx1ls 3 роки тому +1

    05/06/1991. Time.11.45.pm enakku ippa enna dhasa enna pudhi nadakkuthu sir

  • @joker00777
    @joker00777 Рік тому +1

    💯 % correct sir....

  • @banuramkumar575
    @banuramkumar575 Рік тому +1

    Respected Sir,
    If Saturn in papa graha nakshatra will Saturn increase bad effect if he is alone. If sat in Tiruvathirai for kumba lagna. What will be the effect. Please explain.

  • @nirmalkumar-yn8vt
    @nirmalkumar-yn8vt 3 роки тому +1

    You tell excellent sir

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @prashanthkhan335
    @prashanthkhan335 3 роки тому +1

    Nice explanation sir.

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    Sir, thankyou👌👌🙏🙏

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 роки тому +1

    Tq Guruji sir 🙏

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +4

    மிக்க அருமை ஐயா....
    💐💐💐

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 2 роки тому

    Correct 👍 Mithunathil sani

  • @paramesvaranram6350
    @paramesvaranram6350 2 роки тому +1

    Age motattil nambellaiyelam atti padaikurayhu enta kiregem tan so bad la

  • @rajrajan2901
    @rajrajan2901 3 роки тому +2

    Vanakam sir,if sani in simmam and suriyan in magaram with parivatham are anything badly happen?

  • @s.m.jothinec9133
    @s.m.jothinec9133 Рік тому

    Kumbathil irukum sani pakkiyathipathiyaga irunthu vakram petral nallatha

  • @bharathikavi3067
    @bharathikavi3067 3 роки тому +2

    Sir sani meshathil neesa vagramagi ulathu.....sevvai 8 th parvaiyaga Saniyai parkirathu...it's good or bad....plsss Reply sir

  • @chandrikakrish9377
    @chandrikakrish9377 3 роки тому +1

    In Vritchigham, saturn, sun, raghu, bhudan. Is it OK?

  • @mano3tara
    @mano3tara 3 роки тому +1

    வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி கூறவும். ��

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 роки тому +1

    Aiyaa kadaka laknam reshibhathil vakra sani 5ill sukiran eruthu 7amm paarvaiyaa paakiratu enna palan aiyaa naala erukumaa

  • @adhiraja2872
    @adhiraja2872 3 роки тому

    Very good exactly correct

  • @venkatramanan5995
    @venkatramanan5995 2 роки тому

    எனக்கு 4ம் வீடு ரிஷபத்தில் தனித்த சனி. பரிகாரம் கூறவும் சாமி.

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 місяці тому

    சிம்மத்தில் குரு சனி ராகு இருக்கு அண்ணா

  • @Skandawin78
    @Skandawin78 3 роки тому +1

    I have Saturn in my 2nd house but how to find where Saturn is w.r.t rasi ? Also which is important , Saturn's placement in the house or Saturn in rasi ?

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +2

    நன்றி அண்ணா👍

  • @kalidoss2086
    @kalidoss2086 3 роки тому +1

    Iya vanakkam enaku kumbam laknam kumbathil sani natapu dhisa sani thisai rasi mithunam ippa astama sani natakuthu tholil thodanga nallatha

  • @gdsrh9339
    @gdsrh9339 3 роки тому +1

    Tulaam lecnam 2il sani ,5il guru sir

  • @rangaraj6805
    @rangaraj6805 3 роки тому +3

    Super 100👌

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 роки тому +1

    கும்பத்தில் சூரியனோடு சேர்ந்து சனி அஸ்தமனம் என்ன பலன் குரு

  • @satheeshkumar8681
    @satheeshkumar8681 3 роки тому +2

    Vanakam sir DOB 08-11-2001 12:55pm in oddanchatram what about my kathu dasa and next sukira dasa and I am studying electrical engineering when I will get job

  • @hari2utube2
    @hari2utube2 2 роки тому +1

    Sir, innoru video la sani budhan serkai in kanni you had mentioned bad, but in this video u have said its good. Not clear if it is good or bad.